"டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை.. அதனால்தான் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள்" - அமைச்சர் துரைமுருகன்

  Рет қаралды 10,310

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Admission Open : Hotel Management & Hospital Management, Free uniform Free Note Books, Less Fees, Life Time Placement, Part Time Jobs, Bank Loan, 26 Branches all over Tamil Nadu. Qualification: 12th / 10th Pass/ Fail. Annamal Institute, Call: 98401 30070, 78248 49590 Visit: www.annamal.edu.in
"டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை.. அதனால்தான் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள்" - அமைச்சர் துரைமுருகன்
#tasmac #tnassembly #duraimurugan #thanthitv
சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசியபோது, கள்ளச்சாராயத்தை ஒழிப்பதோடு, மதுவிலக்கையும் கொண்டுவர கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், பூரண மதுவிலக்கு விவகாரத்தில் கருணாநிதியே பதில் கூறியிருக்கிறார் என்றவர், கர்நாடகா, கேரளா , ஆந்திரா, புதுச்சேரி என சுற்றியிருக்கும் மாநிலங்களில் மது விற்கும்போது, தமிழகத்தில் மட்டும் பற்றிக்கொள்ளாத கற்பூரமாக எப்படி பாதுகாக்கப்பட முடியும்? என கேட்டிருக்கிறார்.
உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை என்றவர், அரசாங்கம் விற்கும் மதுவில் அவர்களுக்கு தேவையான கிக் இல்லாததால், கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர் என்றார். அரசாங்கம் விற்கும் சரக்கு அவர்களுக்கு Soft Drink போல மாறிவிடுகிறது, எனவே விட்டில் பூச்சி விளக்கில் போய் விழுவதை போன்று விழுந்து செத்து விடுகின்றனர் எனவும் துரைமுருகன் விளக்கம் அளித்தார். அதற்காக தெருவுக்கு தெரு காவல் நிலையம் திறக்க முடியாது என்றவர், மனிதனாய் பார்த்துதான் திருந்த வேண்டும் என்றார். கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என்று கூட சட்டம் இயற்றலாம், ஆனால் எல்லாத்துக்கும் ஒரு நியாயம் இருக்க வேண்டும் என குறிப்பிட்டவர், நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்றார்.
Uploaded On 29.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 49
@rameshseetharaman675
@rameshseetharaman675 3 ай бұрын
இவனெல்லாம் ஒரு மந்திரி... தமிழக மக்கள் செய்த பாவத்தின் பலன்...
@tharik346
@tharik346 3 ай бұрын
இப்படி ஒரு விளக்கம் கொடுக்குறதுக்கு பதிலா, அந்த கள்ளச்சாராயம் ஒரு பாக்கெட் வாங்கி அவர் குடிச்சிருக்கலாம்.
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 3 ай бұрын
😂seeniar மந்திரி😂
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 3 ай бұрын
சரியாத்தான் சொல்லி இருக்கார் 😂😂😂
@ArunKumar-rc2to
@ArunKumar-rc2to 3 ай бұрын
Unga sariya kadiye muda mudiyuma
@NaThan-jd2gm
@NaThan-jd2gm 3 ай бұрын
கேரளாவில் மது வைக்கிறார்கள் கர்நாடகாவில் மது வைக்கிறார்கள் ஆந்திராவில் மதுவி அவர்களும் பார்த்து ரொம்ப போனார்கள் அதை அள்ளித் துரைமுருகனை திங்க சொல்லுங்க
@solakumarvelusamy2545
@solakumarvelusamy2545 3 ай бұрын
என்ன சொன்னாலும் முட்டு கொடுக்கும் தந்தி tv என்ன உன் பாரம்பரிய பத்திரிகை சந்தி சிரிக்குது😂
@arjunangovindasamy4833
@arjunangovindasamy4833 3 ай бұрын
ஒ.... ஒ....... ஒ......... கிக் ஏறுதே உண்மையெல்லாம் சொல்ல தோணுதே டாஸ்மாக்லே குடிச்சவனும் மண்ணுக்குள்ளே கள்ள சாராயம் குடிச்சவனும் மண்ணுக்குள்ளே !
@saransaran9113
@saransaran9113 3 ай бұрын
குடிகாரன் : உங்க மனசுதான் சார் கடவுள்.
@Vinayaga-yw3go
@Vinayaga-yw3go 3 ай бұрын
எந்த மாநிலத்தில் எப்படி வேண்டுமோனாலும் இருக்கட்டும். நடந்தது நடந்துவிட்டது. முதலில் தமிழக அரசு .மது விளக்கை கொண்டு வரவேண்டும்..
@kingmaker2182
@kingmaker2182 3 ай бұрын
நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் அதை கேட்டு கேட்காமல் இருக்க 😂😂😂😂
@yakobarul3911
@yakobarul3911 3 ай бұрын
எவ்வளவு அறிவு? அட அட
@user-5GFR
@user-5GFR 3 ай бұрын
👁️மனிதனா திருந்த வேண்டும் "அதை தான்" நாங்களும் உங்களிடம் கேட்கிறோம் உங்க மது ஆலைகளை மூடி விட்டு திருந்தி வாழுங்க👁️
@ranjithkumar-ff6yn
@ranjithkumar-ff6yn 3 ай бұрын
இன்று முதல் கிக் அமைச்சர் கிக் மாடல் ஆட்சி என்று அழைக்கப்படும்
@samysamy.r4787
@samysamy.r4787 3 ай бұрын
Dai ungala tha Tamil Nadu nasama aguthu
@sudhasudha-lx3su
@sudhasudha-lx3su 3 ай бұрын
டாஸ்மாக் கடையை மூடினால் யாரும் குடிக்க மாட்டாா்கள்
@kathirveluvelayutham180
@kathirveluvelayutham180 3 ай бұрын
Mr. Duraimurugan solvathu mutrrilum truth.
@nishakarthik5353
@nishakarthik5353 3 ай бұрын
Kalvettula ezhuthi vaikanum
@visuvanathanmunuswamy9483
@visuvanathanmunuswamy9483 3 ай бұрын
Utta sarakkai uththi kodupar pola
@Raja-lt2bq
@Raja-lt2bq 3 ай бұрын
Ne oru mankuni amaichar
@NaThan-jd2gm
@NaThan-jd2gm 3 ай бұрын
சட்டமன்றத்தில் போய் மக்களுக்கான விவாதங்களாக நான் சரக்கு வைக்கலாமான்னு பேசுறாங்க சட்டமன்றத்தில் இவங்க எல்லாம் விளங்குமா
@thangavelmurugaraj8504
@thangavelmurugaraj8504 3 ай бұрын
Evanalalaam manthiri
@k.s.jamesstephenson6003
@k.s.jamesstephenson6003 3 ай бұрын
Kik illaiyentral thuraimurugan kalla kuruchi charayam kudithirukkalame 10 ladcham kidaithirukkum.
@ArunKumar-rc2to
@ArunKumar-rc2to 3 ай бұрын
Padicha minister.....
@visuvanathanmunuswamy9483
@visuvanathanmunuswamy9483 3 ай бұрын
Neenga saraya alai nadaththinal eppadi kick varum
@sureshD-cz2lz
@sureshD-cz2lz 3 ай бұрын
மது உயிருக்கு கேடு அதை தனியா இருக்கா என்ன அரசாங்கம் வித்தா என்ன தவறு தவறு கெடுதல்
@ArunKumar-rc2to
@ArunKumar-rc2to 3 ай бұрын
Nee yella our minster iruka...kevalam Tamil makkal
@durgaelangovan6663
@durgaelangovan6663 3 ай бұрын
😂
@hidden_love_143
@hidden_love_143 3 ай бұрын
Anga kallu kada open panirukanga apo nengalu open pana vendi thanda vennaigala
@ChandrashekharChandrashe-ji9qi
@ChandrashekharChandrashe-ji9qi 3 ай бұрын
Neenga tiruntungada
@ganeshanm8460
@ganeshanm8460 3 ай бұрын
நாதாரிபய
@VanaMuthu-u5u
@VanaMuthu-u5u 2 ай бұрын
Tamil Nadu yellapuram
@1Maheswaran
@1Maheswaran 3 ай бұрын
மிகவும் சரியான பேச்சு துரைமுருகன் அவர்களே👏👏👏♥️🖤♥️🖤
@ravindrankalyanaraman9664
@ravindrankalyanaraman9664 3 ай бұрын
Dei KOTHADIMAI moodra.Mudhalla 65 per sethangale adhukku badhil enna
@surend19
@surend19 3 ай бұрын
Dmk for u
@ravindrankalyanaraman9664
@ravindrankalyanaraman9664 3 ай бұрын
Punnaku durai🤣🤣🤣🤣 65 per uyira kuditha SUDALAI🤣🤣🤣
@poosapandiyan3217
@poosapandiyan3217 3 ай бұрын
கேரளாவிலும் கர்நாடகாவிலும் கள்ளு விற்பனை செய்வதற்கு அனுமதி உண்டு தமிழ் நாட்டில் மட்டும் ஏன் கள்ளு விற்பனை செய்ய அனுமதி கொடுக்க மறுக்கிறாய் உனது சாராயம் விற்பனை குறைந்து விடும் என்பதற்காக தானே
@JJ-ri2rn
@JJ-ri2rn 3 ай бұрын
Dmk model da gotha
@jayasmobile
@jayasmobile 3 ай бұрын
அட அட அறிவு
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 23 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 56 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 23 МЛН