சென்னை மாவட்டத்தில் மட்டும் இந்த நடவடிக்கை எடுத்தால் போதாது இதனை தமிழ்நாடு முழுக்க விரிவு படுத்த வேண்டும் 🤔🙏🙏🙏 எனினும், செய்திருக்கும் இந்த துரித நடவடிக்கைக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்👏👏👏
@vbyepass98043 ай бұрын
Correct 💯
@dineshkumarr28843 ай бұрын
வாழ்த்துக்கள் அரூண் சேலத்து சிங்கம்
@sanjitkrishnan60973 ай бұрын
தமிழ் நாடு முழுவதும் இதை பண்ணுங்க
@tamilanandroid70253 ай бұрын
Police நாய்கள் கூட்டம் 💦💦💦
@cuddalore84993 ай бұрын
All the best 💐💐 Arun sir
@karthikeyannatarajan25623 ай бұрын
கடந்த மாதம் 133 கொலை . ஆண்மை இருந்தால் சுடவும் @@cuddalore8499
@ayyadura19903 ай бұрын
வாழ்த்துக்கள்....பணி தொடங்கியது..
@VRGVRG-wd1uo3 ай бұрын
நன்றி ஐயா. நாடு முழுவதும் இதை அமல்படுத்துங்க
@rajalingamchennai23613 ай бұрын
சென்னை காவல் ஆணையர் அவர்களின் நடவடிக்கை சிறப்பானது. இதேபோன்று உளவுத்துறையையும் சீர்படுத்த வேண்டும்.
@amirtharajdurai57873 ай бұрын
இதில் எந்தவித அரசியலும் செய்யாமல் அனைத்து தரப்பு மக்களும் நமது காவல் துறைக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்
@Mathaviganesan-kk8bi3 ай бұрын
🎉🎉🎉god bless you sir 🎉🎉
@RajaE-fz6bq3 ай бұрын
அருண் சாருக்கு வாழ்த்துக்கள் ரவுடிகள் இல்லாத தமிழ்நாடாக இருக்க வேண்டும்
@gobigobi60433 ай бұрын
அருண் சார் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤ காவல் துறைக்கு மரியாதை வருகிறது
@navarajdevakumar68463 ай бұрын
வாழ்த்துக்கள் தமிழக முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள்களே!
@gopiganeshgopiganesh81743 ай бұрын
Poooooo HA HA HA HA HA HA HA HA
@smariappan26793 ай бұрын
Great sir
@sankarsiva80353 ай бұрын
super super ..good
@BalasubramaniyanRamaguru3 ай бұрын
சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் சரித்திர குற்றவாளிகளை அனைத்து காவல் நிலையங்களும் கவனிக்க உத்தரவிட்ட காவல்துறை தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@MahakrishnanKrishnan-xo4jy3 ай бұрын
Super arun sir Royal salute 🤚🤚
@murugasan81893 ай бұрын
கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும் பிறகு அரசியல்வாதிகளால் போலீஸ் அதிகாரங்களை பறித்து இடம் மாற்றம் செய்யபடுவர்கள்
@kannan31853 ай бұрын
நிறைய பேர் சாதி தலைவர்கள் என்ற போர்வையில் மறைந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் களை எடுக்க வேண்டும்
@ssm49093 ай бұрын
தமிழகம் முழுவதும் கொண்டுவாருங்கள்
@SenthilMurugan-hz5fe3 ай бұрын
ஐயா அருண் இப்பதான் ரவுடிகள் கண்ணுல பயம் தெரியுது இதை நீங்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்துட்டே இருக்கணும்...
@Jayashreevazhi3 ай бұрын
இப்பதான் முதல்வர் சூப்பர்
@subikshacivil36393 ай бұрын
வாழ்த்துக்கள் அருண் சார் 👏👏👏👏
@nagarajanmuthusamy59523 ай бұрын
ரவுடிகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் எதிர்காலத்தில்....
@sujaysam3863 ай бұрын
👍👍 sir
@Mp.Pandiyan-kd3sp3 ай бұрын
அரசியல்வாதிகள் உங்களை வேலை செய்யவிடமாட்டார்கள் சார் வார்னிங் தேவை இல்ல சார் பார்த்தவுடன் என்கவுண்டர் பண்ணுங்க சார் யாராக இருந்தாலும்
@SyedRamz3 ай бұрын
Vaalthukkal Arun sir
@samipillaijv72373 ай бұрын
ஐயா களை எடுப்பது தொடரவேண்டும்.
@Pagadi53 ай бұрын
இன்னைக்கு ஒண்ணு பென்டிங்.... ஐயா போட்டு தள்ளுங்க... ரவடிகளை... மக்கள் வரவேற்பு இருக்கும்..
@sarkumar17533 ай бұрын
குண்டர்கள் தொல்லை குறைந்த பிறகும் இந்த சோதனை தொடர வேண்டும்!
@dineshkumarr28843 ай бұрын
சேலம் மாவட்டம் சிறப்பு.எதிர்கட்சிதலைவர்.தற்போதைய காவல்துறை அதிகாரி சென்னை
@thouheedahmed93943 ай бұрын
என்னடா சொல்ல வர நீ... நீ என்ன ரவுடி யா.. ஜ...
@-htyn8973 ай бұрын
Sir super Tq
@mbalan78313 ай бұрын
தென்தமிழகத்திலும் என்கவுண்டர் தொடர வேண்டும். திருநெல்வேலி தூத்துக்குடி இரண்டு மாநகரத்தில் கூலி படையை என்கவுண்டர் செய்யவும்
@MtnMt-h7d3 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் 🤝 சார்
@BRAHMATALKIES3 ай бұрын
Nalla vishayam 😊😊😊😊
@bendan94423 ай бұрын
அவனுங்களை கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லை உடனே சுட்டு தள்ளுங்க🙏
அருண் அதிகாரிக்கு துணையாக. காவல் துறை அதிகாரி இசக்கிராஜாவை அனுப்புங்க......தயவு செய்து ........
@vinayagamoorthyvinayagamoo27053 ай бұрын
தீவிரமான நடவடிக்கை பாராட்டுகள்
@sujatham19943 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉Sir really you are great
@Thiyagarajan-rp9gi3 ай бұрын
ஐயா கமிஷ்னர் ஐயா அப்படியே புறநகர் பகுதியில் பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் நிறைய கட்டபஞ்சாயத்துகள் நடக்கிறது அதையும் கொஞ்சம் கவனியுங்கள் ஐயா.
@madhavansomu78553 ай бұрын
Great sr
@BALABABU-d3j3 ай бұрын
Thank you 💕 Sir🙏🙏🙏🙏🙏🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajaganeshanrajendran57053 ай бұрын
சீர்காழி பக்கம் கொஞ்சம் வாங்க சார்
@HemaLatha-yz6pf3 ай бұрын
கஞ்சா விக்கிறவன், கடத்தி வருபவனையும்,பிடியுங்கள், அடுத்த தலைமுறை காக்கப்படும்..
@sureshpichai63633 ай бұрын
செய்தியாளர் மேல் மிகப்பெரிய தவறு, அவர்கள்தான் திருத்த வேண்டும்
@ragavank85203 ай бұрын
Alert from Arun IPS, language is working
@thirunauvkkarasuarasu67563 ай бұрын
கழகத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
@venkatmohit01653 ай бұрын
This is correct
@BALABABU-d3j3 ай бұрын
Super Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@JamesoppoAntony3 ай бұрын
அரசியல் ரவுடிகளையும் ஒழிக்க வேண்டும்
@tonypremmohan20373 ай бұрын
Congratulations Mr. Arun IPS. Keep it up ,,.
@VenkateshCK3 ай бұрын
முதலில் வடசென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அங்க உக்கார்ந்துதான் கார்லேயும் பைக்லேயும் பக்கா பிளான் நடக்கின்றது பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது கஞ்சா கட்டப்பஞ்சாயத்து இவை அனைத்தும் ஒரே இடத்தில் முதலில் அங்கு சென்று நீ யார் எந்த ஊர் இங்கே ஏன் வந்திருக்கிறாய் விசாரித்தால் சென்னையில் பாதி குற்றங்கள் குறையும் மதிப்பிற்குரிய காவல் ஆய்வாளர் திரு அருண் அவர்களுக்கு என்னுடைய கோரிக்கை நானும் வடசென்னைக்காரன் தான் நான் சொல்வதை செய்தாலே போதும் குற்றங்கள் நிறையவே குறையும் தன்மானத் தமிழன் 🎉🎉🎉
@baskaranm.baskaran30173 ай бұрын
Super sir
@VasanthaR-r6f3 ай бұрын
நாதக பிரமுகர் ஒருவரும் கொலையாமே...உண்மையா...?
@ignatiusjeyajothi70923 ай бұрын
super
@SankarSankar-zt4kn3 ай бұрын
ஆளுமா மந்திரி (என்ற செய்தியை) காப்பாற்ற நல்ல நாடகம்....
@ravichandran013 ай бұрын
ஒவ்வொரு கிராமம்கிராமாகரவுடிகளின்மீதுநடவடிக்கைஎடுக்கவேண்டும்
@appavoosakthivel86783 ай бұрын
WE SALUTE OUR COMMISIONER❤❤❤❤
@Spsia-e8l3 ай бұрын
சார்.உங்கள்.பார்வை.ஏன்.ak.47.ராக்கட் லாஞ்சர் பக்கம் திரும்ப பயம்
@senthilbabuindia3 ай бұрын
😂 Rocket 🚀 viraivil mela pogum 🚀
@selvamk99203 ай бұрын
ஐயா நீங்கள் கொடிய ரவுடிகளுக்கு எச்சரிக்கை எதுவும் செய்யாதீர்கள் ஐயா உங்கள் அறிவுரையை அழச்சியம் செய்வார்கள் ஐயா மதிப்பு மிக்க காவல் துறை அதிகாரிகள் உங்களை சந்திக்க அவர்கள் வரட்டும்மே ஐயா
Except few gud officials thavira ellam politicians ku jaalra
@ashokhandling23093 ай бұрын
சரித்திர பதிவேடு குற்றவாளி செல்லாத பெருந்தொகையிடம் நேரில் சென்று எச்சரித்தார்களா?
@mohidnoonoo3 ай бұрын
@ashokhandling unnudaiya pondaattiyai thaan viapchaara casela visaarikaknumda kommala oakka adutha encounterla aattuk kutty annamalai amithsha jaisha hiv raja karuppu muruganantham
@tsfclindon83033 ай бұрын
Pollachi Visayam Enna Achi Bro
@dhayalramanujam24803 ай бұрын
Ennada musicseithiya sollu
@JamesoppoAntony3 ай бұрын
அகைன் 3&4 என்கவுண்டர்
@prakashantony81673 ай бұрын
👌👌👌👌💯💯💯💯💯👍👍👍
@kavaskarkavaskar16733 ай бұрын
ஐயா ரவுடிகளை எப்படி வகைபடுத்தூரீங்க
@gspillai19653 ай бұрын
It includes of selvam?
@leninraja6203 ай бұрын
முதலில் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், வார்டு நெம்பர் இவர்களை காவல் நிலையங்களில் பஞ்சாயத்து செய்யாமல் இருக்க முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் ,
@padmanathana98773 ай бұрын
Manithabimanathodu avargalukku oru ubathesam kodutha pinbu thiruntha villai yendral avargalai yenna seithalum makkal yettru kolvargal sir
@KarthikeyanKarthikeyan-jj4ps3 ай бұрын
விளம்பரங்கள் தான் அதிகமாக உள்ளது...
@abiselvam88423 ай бұрын
Deii summa irunga da ...police ah ye poturu porangaaa ivanaga😢😮...police sir nenga edhukum konjo careful ah irunga sir 😢😮
@kknaksh38963 ай бұрын
❤
@-htyn8973 ай бұрын
Arunu& varunu😂😂😂😂 super 2 perum ithe follow panga super.... Gangraslation
@vjeeva1233 ай бұрын
ரவுடிகளை பார்த்தால் ஒரு 10 பேரை போட்டு தள்ளுங்க அருண் அப்பத்தான் ஒவ்வொரு ரவுடிக்கும் பயம் வரும்
@vandam76563 ай бұрын
அந்த ரோடி பைல்களை பொதுநலம் பணிகளில் பயன்படடுத்த சாக்கடை சுத்தம் செய்யும் பணிகள் கருவேலம் மரம் வெட்டுதல் ஊரணி குளங்களில் தூர்வாற்றது போன்ற பணிகளில் பயன்படுத்துங்கோ
@PremalathaK-x1z3 ай бұрын
அருமையான யோசனை
@binnyjeshan73373 ай бұрын
Why was this not done till now? Why wait for event to happen? Why were not these measures done until one dies? Why to show this action and eventually forget doing it? Is it not a process to be done regularly? If not done, can it be made a rule?
@glscapcapacitor17833 ай бұрын
This is secret of dmk government. Can't leak.
@Sarathyuvi15123 ай бұрын
Warning panumpothu ethuku pa camera man ???? Ethu ena modi forumla va irukumooo😮😮😮😮😮