தலைவர் என்ற வார்த்தைக்கு தகுதியான ஒரே நபர்.... சொக்கதங்கம் நமது கேப்டன் மட்டுமே...
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் உறவே எனது சேனலில் கூட அவரைப் பற்றி நான் பதிவு செய்திருக்கிறேன் கலைத்துறைகளில் நான் இருப்பதால் அவரைப் பற்றி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நல்ல விஷயமாகவே இருக்கும் என்ன செய்வது இயற்கையோடு சேர்ந்து தானே வாழ வேண்டும் விஜயகாந்த் அய்யாவுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்❤😭💐🙏
@kaleemullakaleemulla9548 Жыл бұрын
Unmaie.bro
@shanmugarajska5206 Жыл бұрын
அவருக்கு மட்டுமே தலைவர் என்ற தகுதி மற்றவருக்கு கொடுக்க தகுதி இல்லை.
@SUNTHARI273 Жыл бұрын
@@shanmugarajska5206 அப்படியானால் தேமுதிக தேங்காய் மாங்கா பட்டாணி சுண்டல் கட்சியை கலைத்து விட வேண்டியது தானே ப்ரோ? 👍😄🇮🇳
@ELAKKIYAK-xg3rs Жыл бұрын
😂😂😂😂😂
@venkatesancivil2525 Жыл бұрын
பணக்கார வீட்டு பையனாக இருந்தும் எளிமையாக இருந்திருக்கிறார்.❤
@chellathurai.t4772 Жыл бұрын
நல்ல இதயம் கொண்ட ஏழைகளுக்கும் உதவும் எண்ணம் கொண்ட சிறந்த மாமனிதரை தமிழகம் இழந்து விட்டது.
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் நல்ல மனிதர் நல்ல தலைவர் நல்ல நடிகர் இப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவனை இழந்து விட்டோம்🙏😭
@ChithiraiGurusamy-vp8ox Жыл бұрын
😊
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
ஆமாம் நல்ல மனிதர் நல்ல தலைவர்
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
ஏன் இவர்கள் இங்கு இருக்கிறார்கள் சென்னைக்குப் போகலையா😮😮
@janathalakshmi9682 Жыл бұрын
IVANGA en vasathi illothavanga pol irukkanga ? Aana ivlo paasama irukkanga?
@ravimarieswari3600 Жыл бұрын
கண்கள் கலங்கியது சகோதரி அவர் உங்கள் பிள்ளைகள் மீதும் உறவுகளிலும் அன்பாய் இருந்துருக்கின்றார் பாசம் உயிர் உள்ள வரை தொடர்ந்து வரும் அவர் நினைவுகளுடன் 😢😢
@mangalamsakthi7056 Жыл бұрын
மிகவும் நல்ல மனிதர்... ஏழைகளின் இதய தெய்வம்..குழந்தை உள்ளம் படைத்தவர்..பசி என்று சொன்னவருக்கு வயிறார உணவு அளித்தவர்.. மனதில் பட்டதை துணிச்சலுடன் பேசியவர்.. இரக்க குணம் கொண்டவர்.. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 😢😢
@sudhakarsms6280 Жыл бұрын
நேர்மை உண்மை வெள்ளை கருணை உள்ளம் கொண்ட மனிதர் 🙏🙏🙏🙏🙏
@lakshmiarun7578 Жыл бұрын
சொந்த பந்தங்கள் இருந்தும் பாவம்
@kmpskmps2435 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் அன்பு விஜயகாந்த் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்... அண்ணாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...
@KayalmaniKayal Жыл бұрын
மிக சிறந்த நல்ல மனிதர் ஏழைகளுக்கு உதவும் எண்ணம் கொண்டவர் அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் 🙏🙏🙏😢😢😢😢😢😢
@கோவேந்தன்முனிசாமி9 ай бұрын
ஒவ்வொரு மனிதனிலும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதில் இவரும் ஒருவர்.
@1233fayasz Жыл бұрын
மனித நேயம் மிக்க ஒருவராக இருந்தவர். அனைவருக்கும் உரிய முறையில் மரியாதை காண்பித்து அன்புடன் பழகிய மாமனிதர். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருந்துகிறேன்.😢😢😢
@kumaR.0306 Жыл бұрын
உன்மையில் நல்ல தலைவர் நேர்மையானவர் அப்பழுக்கற்ற இவரைப் பற்றி கருத்து கூறலாம் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவரை நாம் முதல்வர் ஆக்காமல் விட்டு விட்டு இப்படி புலம்புகிறோம்
@lakshmiarun7578 Жыл бұрын
பாவம் இவர்கள் மட்டும் இங்கு இருக்கிறார்கள் பாவம் அவரை பார்க்காமல்
@gokulan6014 Жыл бұрын
வயிறார சோறு போட்ட கடவுள் என் அண்ணன் நாள் உயிரோடு இருக்கும்போதே ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்த ஒரு கடவுள் என்னால பார்க்க பார்க்கவே முடியவில்லை ஏனென்றால் நாங்கள் ஒரு கிராமத்தில் இருக்கின்றோம் அதனால் பார்க்க முடியவில்லை எனக்கு 36 வயது ஆகின்றது எனக்கு பிடித்த ஒரே தலைவன் என் அண்ணன் விஜயகாந்த் மட்டுமே இதுவரைக்கும் என் அண்ணனை தவிர வேற யாரும் அவருடைய இடத்திற்கு வர முடியாது மனதை கனமாக்கி கொண்டு இந்தப் பதிவு போடுகின்றேன் 😭😭😭😭😭😭😭😭😭😭🙏😭😭🙏😭
@alfreddamayanthy4126 Жыл бұрын
விஜயகாந்த அவர்கள் உண்மையான கதாநாயகன் அவருக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nnagendraraj8399 Жыл бұрын
அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே இந்த துளியை போல குணம் படைத்த தென்னவனே இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் கொடுத்து கொடுத்து சிவந்த இரண்டாவது கை புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭🙏🙏🙏 .அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம்.
@HaseeNArT Жыл бұрын
பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர், அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர்... 😭😭😭😭😭😭😭😭😭
@Nitta-gf7di Жыл бұрын
உயிரோடு இருக்கும்போது ஒருவரைப்பற்றி அதிகமாக நாம் பேசுவதில்லை. இறந்த பின்புதான் அதிகமாக அவரைப்பற்றி தெரிந்துகொள்கிறோம்.
@p.karthikeyanp.karthikeyan7394 Жыл бұрын
இது நரிஅரசியல் ஊடக அயோக்கியத்தனதாள் அவரை மறைத்து அழித்துவிட்டன இந்த அரசியலும் ஊடகமும் உருப்படாது சத்தியமா😭😭😭😭😭😭😭😭😭😭
@youngbcc1328 Жыл бұрын
கோவிட்ல இறந்தவர்களை புதைக்க இடம் இல்லாத நேரத்தில், சென்னையில் தனது கல்லூரியை ஒட்டிய இடத்தில் புதைக்க இடம் வழங்கிய மனிதநேயர்... கட்சிகளுக்கு அப்பாற்பட்ட வர். திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பள்ளியில் அவர்படித்தபோது அவரை சுற்றி எப்போதும் மாணவர்கள் கூட்டம் இருக்கும். சிறந்த கால்பந்துவீரர் . ஏழை மாணவர்களுக்கு அப்போதே நோட்டு புத்தகங்களை கொடுப்பார்...வடை அவருக்கு ரொம்ப பிடிக்கும். பழைய நண்பர்களை மறக்க மாட்டார். மூர்த்தி. விக்கிரமசிங்கபுரம்
@r.s.senthilkumarkumar1548 Жыл бұрын
மிக அற்புதமான மனிதர்...
@ChitraDeviJ-sh6zy Жыл бұрын
ஆண்டவா அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்
@sbrnt56 Жыл бұрын
ஒரு நல்ல மாமனிதர் இமயம் போல் குணம் படைத்த வாரி வள்ளல்.. விண்ணுலகம் சென்றுவிட்டார்.. அவரை விண்ணுலகம் வாழ்த்த காத்திருக்கிறது வாழ்த்தட்டும்... சென்று வா தகப்பனே.... இவரை போல் ஒருவரை இனி எங்கு காண்போம்😢😢😢😢
@amarillybaktha2034 Жыл бұрын
சோறு போட்ட அந்த கர்ணன் மறைந்து விட்டான்,.இனிமேல் அதுபோல் ஒருவன் பிறக போவதில்லை,.மனம் உடைந்துபோகிறதே"..
@sathyanarayanan5932 Жыл бұрын
ஜிகர்தன்டா xx படம் உண்மையிலேயே உனக்கு தான்யா பொருந்தும்... என் தங்கமே 😭😭😭😭😭
@shanmugapandi6211 Жыл бұрын
🙏மக்களுக்கான நல்ல தலைவரை நாடு இழந்தது 💔
@m.senthamizhselvan8474 Жыл бұрын
அவர் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏😭😭😭😭😭😭💐💐💐💐💐💐💐💐💐
@chanthira4811 Жыл бұрын
இறைவா இதெல்லாம் உன் சொதனை இந்த வேதனை மீளாதுயரம்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@LakshimibhagyaBalamurugan Жыл бұрын
விஜயகாந்த் அவர்களின் புகழ் ஓங்குக
@kaviarasu4818 Жыл бұрын
புரட்சி தலைவருக்கு பிறகு மக்களால் மிகவும் நேசிக்க பட்ட ஒரு மாமனிதர் ❤🙏🏻
@talentboyscreationsgnanasi9342 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *புரட்சித் தலைவரும்* *புரட்சிக் கலைஞரும்* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🌹இருவருமே *தங்கங்கள்தான்* எம்ஜிஆர் அவர்கள் *எங்கள் தங்கமென்று* படமும் பெயரும் எடுத்தவர் விஜயகாந்த் அவர்கள் *சொக்கத் தங்கமென்று* படமும் பெயரும் எடுத்தவர்.!!! 🌹 இருவருமே பாட்டாளிகளின் கூட்டாளிகள்தான் பாடுபடும் வர்க்கத்திற்கு பங்காளிகள்தான் *எம்ஜிஆர் ரிக்சாக்காரன் என்றால் கேப்டனோ கூலிக்காரன்.!!!* 🌹இருவருமே வந்தாரை வாழவைக்கும் *தமிழக மண்ணில்* மழலையாய் தவழ்ந்தவர்கள்.!!! *கலைத்தாயின்* அருளையும் அரவணைப்பையும் பெற்றவர்கள்.!!! 🌹இருவருமே *தமிழ்பாலை குடித்து* வளர்ந்தவர்கள் *தன் இறுதி மூச்சு உள்ளவரை* *தன் இதயத் துடிப்பு நிற்கும் வரை* *ஓடி ஓடி உழைத்தவர்கள்* *ஊருக்கெல்லாம் கொடுத்தவர்கள்.!!!* 🌹 இருவருமே திரைப்பட துறையில் *வசூல் சக்கரவர்த்தியாக* இருந்தவர்கள் *உருகி ஒளி தரும் மெழுகுவர்த்தியாக* வாழ்ந்தவர்கள் வரலாறு ஆனவர்கள்.!!! 🌹 இருவருமே எந்தப் பின்னணியும் இல்லாமல் திறமையை மட்டுமே முதலீடாக வைத்து முனைப்புடன் போராடி முன்னணி நடிகர்களாக *வாழ்வில் வானத்தைப்போல* உயர்ந்தவர்கள்.!!! 🌹 இருவருமே *தடைக்கற்களை படிக் கற்கலாக்கி* ஏறியவர்கள் *அவமானத்தை வெகுமானமாக* ஆக்கியவர்கள்.!!! 🌹இருவருமே *இகழ்ச்சிகளை புகழ்ச்சிகளாக்கி* காட்டியவர்கள் *சோதனைகளை சாதனைகளாக* மாற்றியவர்கள்.!!! 🌹 இருவருமே *சிரமங்களைக் கடந்து சிகரங்களை* தொட்டவர்கள் வறுமையிலும் வசதியிலும் *வள்ளலாக வரலாறு படைத்தவர்கள்.!!!* 🌹 இருவருமே கடுகளவு கூட *சுயநலம் கொள்ளாமல்* கடலளவு *சமூக நலனும் பொது நலனும்* கொண்டவர்கள்.!!! 🌹 இருவருமே *அறிஞர் அண்ணா* வழியில் *ஏழைகளின் சிரிப்பில் இறைவனை* கண்டவர்கள்.!!! 🌹 இருவருமே *ஏழைகளின் கண்ணீரை* துடைத்தவர்கள்.!!! 🌹இருவருமே *சினிமாவிலும் அரசியலிலும்* பல சாதனைகளை படைத்தவர்கள்.!!! 🌹இருவருமே *ஏணியாக இருந்து* பிறரை உயர்த்தியவர்கள்.!!! 🌹 இருவருமே தமிழ் மக்களின் *இதயத்தை கொள்ளை கொண்டவர்கள்* கொள்கையோடு போராடி வெற்றியை கண்டவர்கள்.!!! 🌹 இருவருமே *பிறர் பசியை போக்க அன்னதானம்* செய்தவர்கள் தர்ம தானம் செய்வதில் சிறந்தவர்கள்.!!! 🌹 இருவருமே *பொன்மனம் கொண்டவர்கள்* எம்ஜிஆர் அவர்கள் *பொன்மனச் செம்மலானார்* கேப்டன் விஜயகாந்த் அவர்கள் *பொன்மனச் செல்வனானார்.!!!* 🌹 இருவருமே சினிமாவை தனது *சுயநலத்திற்காக சுய லாபத்திற்காக* ஒருபோதும் பயன்படுத்தாத வெள்ளந்தி மனிதர்கள்.!!! 🌹 இருவருமே சினிமாவில் சீர்திருத்த கருத்துகளை பரப்பியவர்கள் *கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அது யாருக்காக கொடுத்தான்* என்று பாடினால் அது எம்ஜிஆர் பாடல்.. *கொடுத்தாலும் கொடுத்தான்டா நல்ல இடம் பார்த்து கொடுத்தாண்டா* என்றால் அது கேப்டனின் பாடல்.!!! 🌹 இருவருமே ஜாதி மதம் இனம் மொழி இவைகளுக்கு அப்பாற்பட்டு *பாரபட்சம் பார்க்காமல் பாகுபாடு இல்லாமல்* அரசியல் கட்சிகளை தோற்றுவித்தார்கள் எம்ஜிஆர் தோற்றுவித்தது *அதிமுக கட்சி* கேப்டன் தோற்றுவித்தது *தேமுதிக கட்சி* 🌹 இருவருமே *இலட்சத்திற்காக வாழாமல் இலட்சியத்திற்காக* வாழ்ந்தவர்கள் *மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு மறையாத* பேருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்கள்.!!! 🌹 இருவருமே சினிமா அரசியலில் கால் பதித்து அழிக்க முடியாத தடம் பதித்து சாதித்தார்கள் எம்ஜிஆர் அவர்கள் *புரட்சித் தலைவரானார்* கேப்டன் விஜயகாந்த் அவர்கள் *புரட்சிக் கலைஞரானார்.!!!* 🌹 மொத்தத்தில் *புரட்சித் தலைவரும்* *புரட்சிக் கலைஞரும்* *மனிதன் என்பவன் தெய்வமாகலாம்* என்கின்ற *கவியரசு கண்ணதாசன்* அவர்களின் அற்புதமான வரிகளுக்கு உதாரண புருஷனாக திகழ்பவர்கள்.!!! 🌹 இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இருவருக்கும் பிறப்பு உண்டே தவிர இறப்பு இல்லை.. இருவருக்கும் உள்ள வேற்றுமை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு *கருப்பு எம்ஜிஆர் என்று* நிறத்தில் உண்டே தவிர தரத்தில் இல்லை.!!! ✍️ *சமூகப்பற்றாளன்* *ஞானச்சித்தன்* 7598534851 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@vitguy76 Жыл бұрын
இயன்றதைச் செய்வோம் இல்லாதவருக்கே... 🙏🙏🙏
@meenasankar7767 Жыл бұрын
அப்பா அம்மா சகோதரர் பற்றி ஒன்றுமே சொன்னதில்லை
@prahaladanprabhu8407 Жыл бұрын
குழந்தை உள்ளம் கொண்ட நல்ல மனிதன் 😢😢😢
@karpagadevim9005 Жыл бұрын
அண்ணா ஆத்மா சாந்தியடைய இறைவனை😢😭😭😭😭😭😭 வேண்டுகிறேன்
@ChellappanSima Жыл бұрын
இதுதான் சகோதரி பாசம் என்பது
@Chris-vt6nl Жыл бұрын
he's the pinnacle of selflessness he always thinks about others more than himself maamidar,Kaliyuga karnan,down to earth RIP captain sir 😭💐there will be never be another human being like him
@Murugesan-tg8ep Жыл бұрын
கடவுள் எல்லாம் இவ்வை கேப்படன் தான் கடவுள் 😢😢😢
@vinovlogs2467 Жыл бұрын
எங்க ஊருல ஜெயலலிதா அம்மாக்கு இப்படி தான் பண்ணுனாங்க விஜயகாந்த் sir really pure soul we are lost of diamond sir
@SaranyaJayasurya-h8d Жыл бұрын
மனித உருவில் வாழ்ந்த தெய்வம் ... தமிழகம் ஒரு நல்ல மனிதனை இழந்துவிட்டோம்...😂😂😂இனி ஒருவன் பிறக்க முடியாது எங்கள் கருப்பு வைரம் கேப்டனை போல...
@prakyakp5 Жыл бұрын
அதுக்கு ஏன் சிரிக்கிற பொம்மை போட்டீர்கள்
@pechimamm6510 Жыл бұрын
கண்ணீர் வருது 😭😭😭
@RajaRaj-tn5ir Жыл бұрын
குடும்பத்தார் மிகவும் எளிமையாக இருக்கிறார்கள். இவரகள் ஒதுக்க பட்டார்களா?
@nirmalaboopathy7591 Жыл бұрын
நாங்கள் ஈரோடு பேருந்தில்பயணித்துக்கொண்டிருக்கிறேன்குக்கிராமங்களில்கூடவிஜய்காந்தின்புகைப்படம்வைத்துமலர்அஞ்சலிசெலுத்துகிறார்கள்ஐயாm.g.r.க்குபிறகுகொடைவள்ளல்இவர்தான்அதுதான்இவ்வளவுபேர்புகழ்
@pimilily6242 Жыл бұрын
Don't compare this great man with mgr
@pimilily6242 Жыл бұрын
Vijay kanth sir alone is genuine among tamilnadu politicians
பிரேமலதா இவர்களை அண்ட விடுவது இல்லை.. விஜயகாந்த் இவர்களுக்கு நிறைய இடம் கொடுப்பதாக நினைத்து பயம்.. சொத்து ஏதும் எழுதி கொடுப்பார் என்கிற சுயநலம்
@antonyammal8522 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்.
@BarathsKitchen89 Жыл бұрын
Wife oda thambi evlo selippa irukkaru, Vijaykanth brother epdi simple a irukkaru. Lot of differences. Ivaru CM agiruntha super a irunthrkum. Good hearted person Big loss to Tamilnadu.
@sacheinnaveen8799 Жыл бұрын
💯❤
@XevierM Жыл бұрын
மதுரை செண்ட்ரல் சினிமா தியேட்டர் பின் உள்ள இந்த வீட்டை பார்த்தாலே தெரியும் பிரேமலதா உங்களை எப்படி கவனிக்கிறார் என்பது
@ramachandranr5286 Жыл бұрын
தெய்வமே எங்க இருக்க தெய்வமே
@MohamedSaleem-tc9bl Жыл бұрын
ஜாதிமத பேதமின்றி அனைவரையும் தன் பாசத்தினாலும் மனித நேயத்தாலும் கட்டி இழுத்தவர் நம் கேப்டன் அவர்கள் RIP😢😢😢
@suganyapandian2041 Жыл бұрын
இப்ப இருப்பார்கள் எல்லாம் சாதி பார்க்கிறார்கள் இவர் நல்ல மனிதன் தெய்வமாக மறைந்து விட்டார்
@rajaindia6150 Жыл бұрын
Rest in peace dear Vijayakanth sir ❤
@rmraja3290 Жыл бұрын
ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@punithasekar1227 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் மனித கடவுளே😭😭😭😭😭 😭😭😭😭😭
@CharuCharu-pe1bd Жыл бұрын
நல்லமணிதர்.சொர்க்கம்தான்.செல்வார்
@VijayaKumar-vo6pw Жыл бұрын
இது போன்ற நிகழ்வுகளால் தான் கடவுள் மீது நம்பிக்கை போகிறது.
@addexmedias6441 Жыл бұрын
விருதுநகர் மாவட்டம் ராமனுஜம்புதூர் தான் விஜயகாந்த் அவர்களின் சொந்த ஊர்❤
@RavichandranM-ip9lu Жыл бұрын
இமாலய உதவி செய்த இதயம் உறங்குகிறது
@MaheshKumar-ep3re Жыл бұрын
Underrated truth... 😢😢😢❤❤❤
@radhakrishnanpalanivel6234 Жыл бұрын
ஆழ்ந்த இடங்கள் கேப்டன் சார்
@வாழ்கவளமுடன்-ஞ3ம Жыл бұрын
நல்ல மனுசன் போய்ட்டார்😢😢
@mathuraiponnu5206 Жыл бұрын
நம்ம மதுரை 😥😥😥
@lakshmimurali8064 Жыл бұрын
மதுரையில் அடக்கம் செய்வதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை ஆகும்,அவர் குடும்பத்தார் ஆலோசிக்க வேண்டும்.
@ashavaradhan8691 Жыл бұрын
Udanpirappugal munnilaiyil adakkam pannanum.
@rajeswarikrishnan1632 Жыл бұрын
Vijaya kanth is a good human being. Oom shanthi
@kaliyappanglnmkrkg Жыл бұрын
ஓம் சாந்தி கேப்டன் 😭😭😭
@AnnaiRajan-f4u Жыл бұрын
I miss uuu anna😢😢😢😢😢😢😢
@sivanathansivanathan1768 Жыл бұрын
கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஐயா விஜயகாந்த்