why not arrest - அரபு நாடுகளில் தெருவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை
@kulothunganviswanathan6211Ай бұрын
எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும். சுங்கச் சாவடி என்ற பெயரில் சாவடிக்கிறார்கள்.
@mh.mujibrahman8619Ай бұрын
மக்கள் பிரச்சனையை கையிலெடுத்து முற்றுகை போராட்டத்தை நடத்திய மமக வினர்க்கு நன்றி
@velayudhaperumaln7003Ай бұрын
All o c in tamilnadu by dravidamodel which Muslim countries freely allowed.
@saravanankumar6603Ай бұрын
அனைத்து ஓட்டுநர் மற்றும் வாகன உரிமையாளர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து போராட வேண்டும், நான் மாதவரம் போராட்டத்தில் ஈடுபட ஆர்வம்
@ksjayabal7081Ай бұрын
நியாயமான போராட்டம்
@MgrrasigannАй бұрын
இது தான். தர்மம் இது தான். நியாயம் இது தான். உண்மையா ஆர்ப்பாட்டம். இழுத்து மூடும் வரை போராட வேண்டும்.. சுங்க சாவடி. கொள்ளை.. நிறுத்து ஒரு நாலு வழி சாலை போட்டு. பத்து பதினைந்து வருடம் வசூல் கொள்ளையா. விடாதே தமிழனே வழி பரி கொள்ளய். அகற்ற படனும். வெல்க வெற்றி பெரும் வரை போராடுங்க..
@sheikhsathar1923Ай бұрын
Congratulations for MMK for fighting for peoples...
@senthilbabuindiaАй бұрын
😂 யோகி மாடல் ஃபாலோ பண்ணுங்க. புல்டோசர் வச்சு இடிங்க 😅
@gunaseelansamuelraj6532Ай бұрын
Wow Manithaneya makkal katchi ya😅
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வАй бұрын
தேர்தல் நேரத்தில் இவ்வாறு போராட்டங்கள் அதிகமாக நடத்த வேண்டும் அப்போதுதான் நிறைய சீட் கிடைக்கும் டாஸ்மார்க் கவனியுங்கள் நாட்டுக்கு நல்லது
@sultanariff9934Ай бұрын
Good.
@JeevaV-m5yАй бұрын
சூப்பர் இப்படி ஒரு கட்சி மாற்றி ஒரு கட்சி ஆர்ப்பாட்டம் செய்து டோல் கேட் எல்லாத்தையும் ஒழிக்கும் வரை விடக்கூடாது
தமிழ்நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகளை திசை திருப்ப வேண்டும் என்று இந்த நாடகம்
@rsrinivasan1213Ай бұрын
முஸ்லீம் கட்சி ஆர்பாட்டம் தமிழக. கட்சி புடுங்குது.
@selvarajup3765Ай бұрын
தி மு க கூட்டணியில் இருக்கிறோம் என்கிற திமிரு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது இவர்களை உயர்த்தி என் பிடித்ததால் தான் தலித்துகள் ஓட்டு கிடைக்கும் 😅😅😅😅
@sivaperumanangamuthu6436Ай бұрын
இந்தப் போராட்டமானது அரசை பலவீனம் ஆக்குவது போல தெரிகிறது
@jahantalks8587Ай бұрын
நீ எல்லாம் எவலவு முட்டாள் தெரியுமா நீ சங்கிஎன்று தெரிமுடா
@ALIYYILAАй бұрын
அரசு தூங்குவதால் மக்கள் எழுச்சியடைகிறார்கள். மந்திரியால் கடிதம் மட்டுமே எழுத முடிகிறது.
@arunp8107Ай бұрын
திருமாவளவன் எப்போ ஆட்சியில் பங்கு கேட்டாரோ அப்பவே பலவீனம் ஆயிடுச்சு திமுக
@TenkasiTjshariefАй бұрын
இனி ஒரு சுன்னாம்பு சாவடியும் நமது தமிழ் தமிழ் நாட்டில் இருக்க கூடாது
@hajahanis6477Ай бұрын
இங்கே தள்ளு முல்லா???
@gnanasakthipeedamАй бұрын
அனைத்து வாகனத்துக்கும் சாலை வரி இருக்கிறது பிறகு ஏன் புதிதாக டோல் சாலை வரியை கூடுதலாக வசூல் செய்தால் இந்த டோல் அவசியமில்லை பொது மக்களுக்கும் எந்தவித சிரமமும் இல்லை
@sivaperumanangamuthu6436Ай бұрын
அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் அது மக்களுக்கானது ஒரு சமுதாய மக்கள் மட்டுமே போராடினால் அது தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டிய போராட்டம்
@saravanankumar6603Ай бұрын
வந்துட்டிய குறை சொல்றதுக்கு
@kumarsss123Ай бұрын
பாவம் மக்கள், மணிக்கணக்கில் நிற்க வேண்டும்
@samsamsamsansamsam2712Ай бұрын
why not arrest - அரபு நாடுகளில் தெருவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை
@visahansrirangam4411Ай бұрын
காசு கட்டும்போது கஷ்டப்பட மாட்டார்களா?
@najimaircargoruhАй бұрын
சரியான செயல்
@professorsiva8014Ай бұрын
State Government need to take a Strict action against the Paranur Toll. It has to be Closed immediately and heavy action has to be taken
@rrkatheerАй бұрын
why supreme court and high court still not bothered of toll gates that are expired so many years back but still collecting money (bribe) till now across Tamilnadu.
ஏற்கனவே இந்த சமுதாய மக்கள் மீது ஒரு தவறான பார்வையை ஒரு கும்பல் திட்டமிட்டு தீட்டும் பொது, இது போன்ற செயல் தேவைதானா?
@dhiyaneshwardhiyan4566Ай бұрын
இந்த கட்சி இந்த போராட்டம் போன்றே சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வுக்கு எதிராக அந்தந்த அலுவலகங்கள் முன்பு போராடுவார்களா???
@sivaperumanangamuthu6436Ай бұрын
முற்றுகைப் போராட்டம் என்றால் நியாயமான வழியில் அமைதியான காந்தி வழியில் போராடுவது உங்களை போல் உடைத்து வம்பு இழுப்பது அல்ல
@akbarbasha215Ай бұрын
Yala maklum porda vindum
@sivaperumanangamuthu6436Ай бұрын
போராட்டம் நடத்தலாம் ஆனால் சொத்துக்கு சேதம் விளைவிக்க கூடாது
@aruljesumariyan3955Ай бұрын
சில ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ராஜ்தாக்ரே கட்சியினர் பல சுங்கச்சாவடிகளை அடித்து உடைத்தனர் அதன் பின்னர் அதில் பெரும்பாலானவை அகற்றப்பட்டு விட்டன.வன்முறை தவறே அதற்கு காரணம் நேர்மையற்ற நமது அரசுகளே.
@najimaircargoruhАй бұрын
Mmk ஒரு தரமான செயல் செய்து இருக்கு
@samsamsamsansamsam2712Ай бұрын
why not arrest - அரபு நாடுகளில் தெருவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை
@BasuKaran-qk9ptАй бұрын
தேர்தல் வரும் முன்னே சம்பவம் வரும் பின்னே 😂😂😂
@samsamsamsansamsam2712Ай бұрын
why not arrest - அரபு நாடுகளில் தெருவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை
@najimaircargoruhАй бұрын
அடிச் உடைங்க
@samsamsamsansamsam2712Ай бұрын
why not arrest - அரபு நாடுகளில் தெருவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை