நள்ளிரவில் கேட்ட சத்தம்; அலறி ஓடிய மக்கள்.. புகுந்த கடல், மூடிய மணல்.. உயிர் பயத்தில் கதறும் மக்கள்

  Рет қаралды 286,167

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 182
@RRAJINDHIRARRAAMA
@RRAJINDHIRARRAAMA Күн бұрын
கடலோரம் வாங்கிய காற்றுக்கு. இலவசம் கடல் நீர்.
@vibgyorhealthylife2736
@vibgyorhealthylife2736 Күн бұрын
இயற்கையை எவனாலும் கட்டுப் படுத்தமுடியாது. புத்திஉள்ளவன் பாதுகாப்பாக இருக்க கற்றுக் கொள்ளேவண்டும்.
@subburajarumugam7525
@subburajarumugam7525 8 күн бұрын
கடற் கரையில் இருந்து குறைந்த பட்சம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கட்டுமானம் அமய வேண்டும்
@Arulrani523
@Arulrani523 7 күн бұрын
முன்பு 3,4,கிமீ தூரத்தில் தான் வீடுகள் இருந்தது. இப்போதுதான் கடல் மட்டம் தான் உயர்ந்து வருகிறது. தெரியாமல் சொல்ல வேண்டாம்.
@subburajarumugam7525
@subburajarumugam7525 7 күн бұрын
@@Arulrani523 கடல் மட்டம் வேறு கடற் கறை வேறு
@subburajarumugam7525
@subburajarumugam7525 7 күн бұрын
அப்போது கடற் கரையில் இருந்து,, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தான் வீடுகள் கடைகள்,இருக்கும்,,மனிதர்கள் வசிக்கும் பகுதி இருக்கும்,,, இப்பொழுது தான் மக்கள் கடற்கரை அருகே வீடுகள் கடைகள் ,,,கட்டுமானம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்
@PassFail-u8f
@PassFail-u8f 7 күн бұрын
Neengal solvathu pol kadalukum veedukum antha paguthiyil thooram irunthathu Munbu...ippothu intha gramathin pakkathil muttom harbour vanthullathu athan kaaranamaha kadal intha oorukul varugirathu. Iyarkai amaipai manitham seyarkayaha maatrum pothu kadal engu vazhi iruko Angu selgirathu...oreh theervu muttom polave azhickal lilum neenda valaintha thoondil paalam amainthal azhickal kaapatra padum ethirkaalathil.
@vasanthim2531
@vasanthim2531 3 күн бұрын
அது சரி கடற்கரை ஓரம் வீடு கட்டினால் இப்படி தான்.எல்லாத்துக்கும் அரசையே குறை சொல்ல கூடாது
@RajaKutty-ud4vj
@RajaKutty-ud4vj 2 күн бұрын
Enga urumai❤❤❤❤
@antonyblesson
@antonyblesson Күн бұрын
@@RajaKutty-ud4vj appo un veetula vanthu irukkatumaala kenapayalae
@esakimuthu6239
@esakimuthu6239 3 күн бұрын
இயற்கையயைமீறிசெயல்பட்டால்.எதையும்.சந்திக்கநேரிடும்.இயற்கையய்.யாராலும்கட்டுபடுத்தமுடியாது.இயற்கை.எச்சரிக்கும்போதே.நாம்திருந்திகொள்ளவேண்டும்.இல்லாவிட்டால்.அதன்பலனைஅனுபவிப்பதைதவிரவேறுவழியிருக்காது.வாய்மையேவெல்லும்.
@abalanabalan6384
@abalanabalan6384 6 күн бұрын
இது கடலுக்கு சொந்தமான இடம்
@johnxavier4101
@johnxavier4101 6 күн бұрын
சென்னையில் பல இடம் ஏரி குளம் உள்ள ஏரியா அங்கே எப்படிடா வீடு வந்தது அங்கே போய் குலை
@jassassociatess
@jassassociatess 4 күн бұрын
போடா வெண்ண
@VijilaVijila-o8j
@VijilaVijila-o8j 4 күн бұрын
​@@johnxavier4101கடல் பக்கம் வீடு வைத்தால் இப்படி தான் ஏற்படும் கடல் சில நேரம் சீற்றம் அதிகரிக்கும் போது என்ன பண்ண முடியும் வீடு வைக்கும் போது பார்த்து வைக்கனும்
@muthulingamk8490
@muthulingamk8490 3 күн бұрын
கடல் கரையில் கடல் மணல் எவ்வளவு தூரம் இருக்கிறதோ அவ்வளவு தூரமும் கடலின் எல்லையாகும். அதற்கு உதாரணம் மெரினா கடற்கரை. எப்பொழுது வேண்டுமானாலும் அதன் எல்லை வரை கடல் நீர் ஏறலாம். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
@ushavsamy
@ushavsamy 2 күн бұрын
அரசு கட்டாயப் படுத்தி இந்த இடத்தில் வாழச் சொன்னது போல பேசுதாங்களே? யேசப்பாவுக்கு ஒரு விண்ணப்பம் போடுங்க
@mayiliragu-qw1jm
@mayiliragu-qw1jm 8 күн бұрын
எதுக்கு கடல் பக்கத்தில் வீடு கட்டி இருக்கீங்க கொஞ்சம் கூட யோசிக்க மாட்டிங்களா
@antonypraveen1017
@antonypraveen1017 8 күн бұрын
Enga Amma ooru..Kalam kalama nanga athe idam tha..epdi enga poka mudiyuma
@rinshinsteffy5434
@rinshinsteffy5434 7 күн бұрын
Kadal pakathula veedu katala....30 yr muinadi katnaa veedu...ipo kadal pakathula varuthu
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 7 күн бұрын
@@antonypraveen1017 appo kalakalama elarum engae poi serndanglo.. u also please go..RIP Yappa Antony our ancestors were illiterates, for their profession they might have settled there, but v in this Kali kalam are well educated right.. v know wat is good and bad..v r living in digital prediction era..so y don't u use ur basic common sense to shift to safe place and live long, peacefully and happily? Ipadi kadal alaigaluku bayandu sethu sethu pizhaikanuma? Please all of u move to safe permanent place immediately.. Life is more more worthy then building.. Somehow by mistake u people built it there, ipo veedu ingae irukaenu if u people continue living there, uyir poidum rasa.. please take safe rental houses and shift immediately all of u.. uyir is more mukyam then all else.. correct dhanae.. ellam mudinja piragu ayo ayyonu kadari no use.. while v get a clue of danger,v must react immediately Please save that area people immediately.advise them to vacate soon. Azhivugal jasti iruku ini mael.. munnha madri ila Ulagam.. because of global warming sure sea level wil increase one day nor the other unga veedu ellam milk cup la sink anha Oreo biscuit madri agum.. please be alert Vacate area immediately After that write some cm petition, collector petition,they might give u some alternate land or compensation..
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 7 күн бұрын
@@rinshinsteffy5434 oh.. adhan kadhal pakatla vandurchono.. uyirae thapichi aepudiyavadu odi vidu..
@Soulmusic-l8j
@Soulmusic-l8j 7 күн бұрын
Cyclone varruthunnu unga veeda mattuveengala Illa flood varruthunnu unga veeta matri kattuveengala
@samrajlazar3665
@samrajlazar3665 5 күн бұрын
கடற்கரையில் வீடு கட்டக் கூடாது.
@Ananthababu-bv8xv
@Ananthababu-bv8xv 3 күн бұрын
கடலை மாத்த வேண்டுமா இல்லை மனிதர்கள் மாற்றி இடத்தை அமைக்க வேண்டுமா
@premaselvi4806
@premaselvi4806 3 күн бұрын
Super. Answer
@KumarJana-p5y
@KumarJana-p5y 5 күн бұрын
தீர்வு கடலுக்குள் சென்று வீடு கட்டிக் கொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கு நல்ல தீர்வு ஏனென்றால் கடலுக்குள் கடல் தண்ணீர் வராது ஆகையால் கடலுக்குள் சென்று வீடு கட்டுங்கள் கடல் கரையில் வீடு கட்டினால் கடல் தண்ணி உள்ளே தான் வரும்
@kisvanth8655
@kisvanth8655 Күн бұрын
கஷ்டப்பட்ட வீடு கட்டுனா உனக்கு கடலுக்குள்ள போய் வீடு கட்டுற கதை சொல்றியா நீ கடல் பகுதியில் வசித்து இருக்கியா .
@antonyblesson
@antonyblesson Күн бұрын
@@kisvanth8655 kotha --la vanthu katturaen
@sweetsweety3018
@sweetsweety3018 23 сағат бұрын
😢ரொம்ப அறிவாளினு நினைப்பு 😢
@vm6433
@vm6433 12 сағат бұрын
​@@kisvanth8655தமிழ் நாட்டின் மற்ற கடற்பகுதிகளை விட குமரி மாவட்ட மேற்கு கடற்கரை ஆபத்தானது..சுமார் 4000km க்கு அக்கரை இல்லை..விரிந்த கடல் பரப்பு.. ஆகவே,கடற்கரையிலிருந்து வீடு கட்ட குறைந்த பட்சம் அரை கிலோமீட்டர் distance ஆவது வேண்டும்..
@sja505
@sja505 3 күн бұрын
அழிக்கல் கடலோரம் தான் வீடுகள் இருக்கிறது..புதிதாக பார்ப்பவர்களுக்கு பயமாக இருக்கும்..
@GovindarajuRaju-um9wf
@GovindarajuRaju-um9wf Күн бұрын
கடற்கரையும் சரி வனவிலங்குகள் வாழும் காடும் சரி அந்த இடத்தில் நாம் வசிப்பதால் தானே இவ்வளவு பிரச்சனை அறிவார்ந்த மக்கள் சிந்திக்க வேண்டாமா பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் போதும் சிந்திக்க வேண்டாமா சிந்திக்கத் தெரியாத மக்கள் இப்படித்தான் கஷ்டப்பட வேண்டும் இதற்கு தீர்வு மக்கள் தான்.. அரசாங்கம் இல்லை
@NeelaRajNeelaRaj-p9i
@NeelaRajNeelaRaj-p9i 8 күн бұрын
இனி இடத்தை மாற்றுங்கள் 💯👍
@VPfire-x5s
@VPfire-x5s 6 күн бұрын
கடல் ஓரமா வீடு கட்டனா இப்படி தான் வரும்
@PrakashS-ic6rt
@PrakashS-ic6rt 7 күн бұрын
சவரியத்துக்கு வந்து வீடு கட்ட வெண்டியாதது அப்புரம் கவர்மெண்ட் குறை சொல்ல வேண்டியாது
@Sparklingirl114
@Sparklingirl114 6 күн бұрын
Ethuh theriyama pesathinga bro most ah kaniyakumari district la Beach area la neraiya edathula kadal ooruku ulla varama irukurathuku thadupu suvar vaipanga but few places la athu Ila .azhikaal la uh athey nelama tan bro enga kastam ungaluku enga puriya poguthu summa vai ku vantha maari pesurathu Oru nall enga nelamai la irunthu parunga Apo teriyuh enga kastam😢
@diyafdo
@diyafdo 5 күн бұрын
Adai naaga kattuna V2 nallatha da iruthu yapom intha government beach project nu kondu vanthanoo apom pochi enga life
@Nila_anitha
@Nila_anitha 4 күн бұрын
கடல் எல்லையை தாண்டி வந்ததால் கடலுக்கு ஒரு FIR போடுங்க
@devagir3546
@devagir3546 4 күн бұрын
😅😅😅😅😅
@MariMuthu-j6h
@MariMuthu-j6h 3 күн бұрын
😊😊😊
@rajendrannamasivayam3699
@rajendrannamasivayam3699 6 күн бұрын
Pray for their safety 🙏
@mohamadismail3653
@mohamadismail3653 3 күн бұрын
God bless you , your family and both people Ameen
@TS-hq6hv
@TS-hq6hv 8 күн бұрын
இனிஅழிவுதான்மனம்திரும்புங்கள்
@lathamanikandan
@lathamanikandan 8 күн бұрын
Hmm seri than.. apo nenga manam thirumbi unga veedu apram money ellathaiyum pavam ivangaluku kuduthdhurunga
@rinshinsteffy5434
@rinshinsteffy5434 7 күн бұрын
Neenga unga sontha ooru vitutu poveengala??
@idhuthandravidam4805
@idhuthandravidam4805 2 күн бұрын
Super..
@yogeshsuresh1185
@yogeshsuresh1185 8 күн бұрын
கடலுக்கு நடுவில் அரசு காம்பவுண்ட் கட்டும்😂
@JebinMurphy-py9iv
@JebinMurphy-py9iv 7 күн бұрын
Neega iruka edathula edavathu paathippu aachu ungaluku evarast sigarathuka mela veedu katti tharum goverment
@rinshinsteffy5434
@rinshinsteffy5434 7 күн бұрын
Ungaluku vantha thereum mathavangaluku Naa sirepathan irukum
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 5 күн бұрын
இதற்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும்? கடலை தூக்கி வேறு இடத்தில வைக்க முடியுமா? நீங்க பாதுகாப்பான இடம் போங்க. வீடுகளை கரையோரமாக கட்டினால் கடல் என்ன செய்யும்?
@RrRr-l4o9d
@RrRr-l4o9d 5 күн бұрын
😅
@prabubhel2042
@prabubhel2042 5 күн бұрын
😂😂
@catherinechanakya6529
@catherinechanakya6529 2 күн бұрын
கரெக்ட்
@RathaRatha-p9l
@RathaRatha-p9l Күн бұрын
😂😂😂😂😂😂
@Davidratnam2011
@Davidratnam2011 3 күн бұрын
God pleqse save protect bless all dear ones
@lalithabeula2738
@lalithabeula2738 Күн бұрын
அரசை குறை கூற வேண்டாம் .புத்தியுடன் வீடு கட்டி இருக்க வேண்டும்.
@rinshinsteffy5434
@rinshinsteffy5434 7 күн бұрын
Please save Azhickal🙏🙏🙏
@poornimaramesh3178
@poornimaramesh3178 3 күн бұрын
Take care people very important
@PrabhakaranKaran-oc6ki
@PrabhakaranKaran-oc6ki 3 күн бұрын
Amen yasappa ivangaluku uthavunga please 😢😢😢😢 help mee
@leemarosemartin7510
@leemarosemartin7510 Күн бұрын
😳🙏
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 3 күн бұрын
😢😢
@AnuvinKavidhaigalFM
@AnuvinKavidhaigalFM 8 күн бұрын
Praying
@kuruvammalm9101
@kuruvammalm9101 3 күн бұрын
கடல் பக்கத்துல வீட்டை கட்டி வச்சுட்டு தண்ணி வருது மண்ணு வருதுன்னா ஏன் வராது
@antonyblesson
@antonyblesson Күн бұрын
sari okda sunni
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 2 күн бұрын
வீடுகளை நல்ல உயரமாக கட்ட வேண்டும் . அல்லது மேடான பகுதியில் வீடுகள் கட்டப்பட வேண்டும் !!!
@PassFail-u8f
@PassFail-u8f 7 күн бұрын
Makkal ninaikalaam ethuku kadal pakathula veedukalnu, unmai enna ventraal kadalukum veedukum antha paguthiyil thooram irunthathu Munbu...ippothu intha gramathin pakkathil muttom harbour vanthullathu athan kaaranamaha kadal intha oorukul varugirathu. Iyarkai amaipai manitham seyarkayaha maatrum pothu kadal engu vazhi iruko Angu selgirathu...oreh theervu muttom polave azhickal lilum neenda valaintha thoondil paalam amainthal azhickal kaapatra padum ethirkaalathil.
@savariedward5439
@savariedward5439 8 күн бұрын
பௌர்ணமி அன்று அலை ஆர்ப்பரித்து எழும்
@KavithaJanu-yv9oe
@KavithaJanu-yv9oe 8 күн бұрын
Kaadukalil vaalthaal mirugangal thollai .kadarkaraiyil vaalthaal kadalalai thollai .entha mannil engu senraalum eyarkai vilaiyaadathan seiyum.adutha nodi?
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 2 күн бұрын
கடல் மட்டத்திலிருந்து கீழே வீடுகள் இருப்பது போல் தெரிகிறது . முதலில் மக்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும் !!!
@manjukrish6734
@manjukrish6734 8 күн бұрын
Veedu ela romba pakathula iruku kadalum veedum onna iruku konjam long la veedu katti irukalam
@jenijeni5733
@jenijeni5733 8 күн бұрын
Kadal than avanga veedu kitta vanthitu iruku munadi romba thurathula iruthu veeduka kadal konjam konjam meyla varuthu
@rinshinsteffy5434
@rinshinsteffy5434 7 күн бұрын
Ama ipo veedu pakathula than irukathu pola thereum because athelam 30 yrs muinadi katapatta veedugal kadal mattam increase aagum pothu kadal Thani varuthu ethu people ooda falt ilayee
@VenkateswaranVipGuest
@VenkateswaranVipGuest 2 күн бұрын
பாதுகாப்பற்ற இடத்தில் வீடு கட்டும்போது தடுக்காமல் அதிகாரிகள் தூங்குவது அல்லது கையூட்டு பெற்று அனுமதிப்பதால் பொதுமக்களுக்கு பல வகையில் துன்பம்?
@rjchandran2494
@rjchandran2494 2 күн бұрын
தெரிந்தே கையூட்டு கொடுத்து வீடுகள் கட்டவேண்டியது பிறகு கடல் சீற்றம் வந்தால் அரசையும் அதிகாரிகளையும் குறை சொல்லவும்
@menaga9085
@menaga9085 3 күн бұрын
Wat govt will do ? Sea is expanding , govt can help people to shift to other places .
@kumarsamy631
@kumarsamy631 2 күн бұрын
கடற்கரை ஓரத்தில் 500 மீட்டர் தள்ளித்தான கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்பது சட்டம்.கடற்கரை ஓரத்தில் ஆரசு தடை செய்ய வேண்டும்.
@g.kkumaresan7155
@g.kkumaresan7155 2 күн бұрын
கடலை.என்னசெய்யமுடியும்
@maheskumarl3460
@maheskumarl3460 4 күн бұрын
அரசு உடனடியாக என்ன செய்யணும்னா கடலை தூக்கி நகட்டி வைக்கணும் கொஞ்சம் அவுட்டர்ல தான் வீடு கட்டினால் என்னையா பேதியாவது
@manface9853
@manface9853 2 күн бұрын
Om siva om siva
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ 8 күн бұрын
பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள ஓலைச்சுவடி குறிப்பில் கன்னியாகுமரி நாகர்கோயில் கடலில் மூழ்கும் என்றும் உள்ளதாக முன்னோர்கள் கூறினார்கள் அது உண்மையா
@JebinMurphy-py9iv
@JebinMurphy-py9iv 7 күн бұрын
Chennai kadal la mmozhgum nu sollurangale athu entha Oolai suvadil ullathu
@RishiwdMitra1222
@RishiwdMitra1222 7 күн бұрын
​​@@JebinMurphy-py9ivEpo comment potavanga ooru Chennai ya.. vanthuta ethuna onnuna yendi ellam Chennai Chennai nu solitu varenga... Kadal erukura Ella place um ethavathu onnu nadaka thaa seium athu entha oora erunthalum sari vanthuta podi. Epadi safea erukunum nu thaa aduthu yosikanum
@menaga9085
@menaga9085 3 күн бұрын
​@@JebinMurphy-py9ivscientist predicted it , sea level is increasing every year . By 2050 , atleast some parts of Chennai will immerse in sea.
@ilovemyparents9937
@ilovemyparents9937 5 күн бұрын
⛱️🏖️⛱️🏖️⛱️⛱️beach . Home 🏠
@jothilakshmi8881
@jothilakshmi8881 Күн бұрын
Kadal pakkathil veedu katti irunthal kadal thanni vara than seiyum....kadal vittu thalli vanga...gaverment kurai sonna? Thing pannunga makkkaley🙏🙏
@SasiKala-wh3pe
@SasiKala-wh3pe 3 күн бұрын
நெய்தல் நில மக்கள் உயிரை காப்பாற்ற வேறு இடங்களில் குடியிருப்புகளை அமைக்கலாம். காலாகாலமாக கடற்கரையில் வாழ்ந்த சொந்தங்கள் ஆனால் இயற்கை இனி இதை அனுமதிக்காது .
@umavaidehi775
@umavaidehi775 6 күн бұрын
Grow savuku trees on the sea shore
@menaga9085
@menaga9085 3 күн бұрын
Why ?
@diyafdo
@diyafdo 5 күн бұрын
Rmba years ya inga dha naaga irukom munnadi ipadi yathuvum engaluku vanthathu illa avalo santhosama kadal amma engala pathu kittanga
@pounvelvel7097
@pounvelvel7097 2 күн бұрын
கடலோரத்தில் உங்களை யாரு வீடு கட்ட சொன்னது
@nigarakthar8391
@nigarakthar8391 8 күн бұрын
The footage is from daytime.
@packiarajvetrivel7031
@packiarajvetrivel7031 2 күн бұрын
2:1
@diyafdo
@diyafdo 5 күн бұрын
Enga kadal amma enga valadha vaichi irukanga yapom intha government project foreign kuda deal pesunagalo apom iruthu ipadi enga life change agikittu
@kesavankesavan-lc8yv
@kesavankesavan-lc8yv 3 күн бұрын
கடலோரத்தில் வீடு கட்டுபவர்கள் பவுண்டேஷன் மிகவும் ஆழமாக போட்டு கீழ போர்டிகோ அமைத்து மேலே இரண்டு அடுக்கு வீடு கட்டினால் வாழ தகுதியான நிலை இருக்கும் அவ்வாறு சக்தி இல்லாதவர்கள் திராணி இல்லாதவர்கள் கடலோரம் வீடு ஏன் கட்டுகிறார்கள் கடலில் வேலை செய்பவர்களின் வீடு வீடு தூரமாக அமைத்து கொண்டால் அரசுக்கு தொந்தரவில்லை காலம் காலமாக மக்கள் இப்படித்தான் அரசுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள் ஏரிக்குள்ளே வீடு கட்டிக்கொண்டு ஏறி தண்ணி ஊட்டுக்குள் வருகிறது என்றால் என்ன நியாயம். நமது உடைமைகளையும் நமது குடும்பங்களையும் காப்பது நம் கடமை வீடு கட்டும் பொழுது அவ்விடத்தில் நாற்பரமும் பாதுகாப்பு உள்ளதா காலப்போக்கில் ஏதாவது பாதிப்பு வருமா என்று தெரிந்து கொண்டு வீட்டை எவ்வாறு அமைப்பது என்று தெரிந்து கொண்டு அவ்வாறு வீடு கட்டினால் அரசுக்கும் தொந்தரவில்லை வீடு கட்டிய ஒரு குடும்பத்திற்கும் தொந்தரவு இல்லை என்று நினைக்கிறேன்.
@chinnasamyp5771
@chinnasamyp5771 2 күн бұрын
கடலுக்கு அணை போட முடியாது காற்றுக்கு வேலி போட முடியாது நீங்கள் அங்கே வீடு கட்டியது தப்பு
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 6 күн бұрын
தமிழக ஊடகம் கோவை ஈஷா மமனயத்தில் உள்ளது
@jegapillai4591
@jegapillai4591 6 күн бұрын
Vote for dravidam
@Davidratnam2011
@Davidratnam2011 8 күн бұрын
What Congress MP Vasanth doing useless dont vote for business man tr to vote for area honest person Jesus yesappa save bless all dear ones
@tpsaganesan
@tpsaganesan 8 күн бұрын
அட குடாக்கு கடல்ல வீடு கட்டலாமா. அது மீன் வாழ்றஇடம். 😅😅😅😅
@maharaja2675
@maharaja2675 5 күн бұрын
மண்ணின் மைந்தர்கள், பிறந்த மண்ணை விட்டு விட்டு வேறு ஒரு இடத்திற்கு செல்ல மனம் இடம் கொடுப்பதில்லை.... மரணம் வந்தாலும் பரவாயில்லை என்ற அசட்டு துணிச்சலான வாழ்க்கை....
@alialiali287
@alialiali287 4 күн бұрын
Ipdiye thathuvam pesunga kadal thanni yeruthula appi maari thaan thanganum
@rjchandran2494
@rjchandran2494 2 күн бұрын
இதையும் அனுபவிக்க வேண்டும்
@kumarbakiya6333
@kumarbakiya6333 4 күн бұрын
இந்த மக்களுக்கு காணி வீடு வேறு இடத்தில் கொடுக்க வேண்டும்விஜய் க்கு மனு கொடுங்க... அவருக்கு தெரிய வேண்டும்.... எதிர்வரும் காலங்களில் உதவும்
@sankarasubramaniambala7779
@sankarasubramaniambala7779 4 күн бұрын
ல் ள் ழ் difference in pronunciation must be understood and practised. It is painful to ears
@premaselvi4806
@premaselvi4806 3 күн бұрын
Kadal lai.Thattuka. Ellarrum. Wall kattungkooooo
@deenajohn3198
@deenajohn3198 8 күн бұрын
For a long time people have requested their needs but not yet taken any action ....what kind of TN Government... Irresponsible for the good life of the poor people...
@arunasharma795
@arunasharma795 8 күн бұрын
They should move away from the sea.
@deenajohn3198
@deenajohn3198 8 күн бұрын
Tell them to give new house and place​@@arunasharma795
@RajaKutty-ud4vj
@RajaKutty-ud4vj 2 күн бұрын
Enga maka fishermen 😢😢😢
@PrabhakaranKaran-oc6ki
@PrabhakaranKaran-oc6ki 3 күн бұрын
Paraikal vandum alaikalin settrathai kuraikka
@FbPharmacy-e3i
@FbPharmacy-e3i 2 күн бұрын
Kadalukku idaiyooraa veedai kattittu arasangathai kurai koora koodathu
@Noname-m1o9o
@Noname-m1o9o 8 күн бұрын
Back round music pramatham thanthi avalavu nalla seithiya ithu parthu podunga
@Good566Gooty77
@Good566Gooty77 8 күн бұрын
இயேசுஊய்றைகபட்றினர்
@santhoshramprasanth2360
@santhoshramprasanth2360 8 күн бұрын
நொட்டுவார்
@jeevithasaravanan5794
@jeevithasaravanan5794 5 күн бұрын
Yaru man nee 😂😂​@@santhoshramprasanth2360
@LakshmiMathi-y9l
@LakshmiMathi-y9l Күн бұрын
Yen ellaro comment la kadal karaiyela v2 kattunadhu thappungura pola pesuringa...apdi soldra yaravadhu poittu pathingala v2 kadalkaraila erukkuradha ellaro avanga thatha patti kalathula kadala v2 dhuramathan v2 kattirundhanga some nature changes kadal konjam konjama oorukkula varudhu adhu anga v2 katti vazhravangala yepdi kora solluvinga edhukku ellathukkumey ellarumey than poruppu kastathulaiyum bayathulaiyum erukkavangalaiye melum melum blame pannadhinga enno oru 25 yrs kku apo naraiya place kadal la muzhugumnu soldranga apo yara kora solluvinga
@Cp.manikandanCp.manikand-bx3cx
@Cp.manikandanCp.manikand-bx3cx 4 күн бұрын
Cp.MANIKANDAN.sirpi
@kuttysfuntime8282
@kuttysfuntime8282 8 күн бұрын
😭
@rahavicca
@rahavicca 3 күн бұрын
2:18 இது மக்கள் தவறு நீங்க கடற்கரை யாரும் வீட கட்ட வேண்டியது அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் என அர்த்தமற்ற பேச்சு பேச வேண்டியது. பல வருடங்களாக இது நடக்குது என்றால் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் வீடு கட்டலாம் அல்லவா.. அதே இடத்தில் மீ்ண்டும் ஏன் வீடுகளை கட்ட வேண்டும்
@ramaswamypadmanabhan8400
@ramaswamypadmanabhan8400 2 күн бұрын
பாவிகளேன்னு கூவினா....
@AnnaAnna-mj2co
@AnnaAnna-mj2co 4 күн бұрын
Wayanad ku gantha nilamai tan tamil nadu hecharikai . please 🥺 moved thed are
@YELLOWFLASHMINATO-j8w
@YELLOWFLASHMINATO-j8w 2 күн бұрын
இதற்கு எந்த தீர்வு இல்லை .. கடலோடு நாம் மோத முடியாது.. நீங்களாகவே இந்த இடத்தை விட்டு போவது நல்லது..
@raviv3999
@raviv3999 4 күн бұрын
😂❤ மலை, காடு கொள்ளையில் குமரி மாவட்ட மக்களின் பங்களிப்பு தான் 😂😂 சூப்பர், மொத்த மாவட்டமும் கடலில் மூழ்கடிக 24மணி நேர கொள்ளையில் குமரி மக்கள் 😂😂
@diyafdo
@diyafdo 5 күн бұрын
Beach area poittu anga iruka people pathuttu pesuga comments panna vaaga pls enanu theriyama comments pannathaga
@AnandAnand-o5p
@AnandAnand-o5p 7 күн бұрын
சுனாமி நிவாரணம் விடூ கட்டா பணம் வாங்கினிங்கா கடல் பக்கத்தில் தான் கட்டுவிங்களா
@littleflower8053
@littleflower8053 7 күн бұрын
நாங்கள் இங்கு தான் இருப்போம் மாறமாட்டோம் என்று இருப்பவர்களை என்ன செய்வது
@diyafdo
@diyafdo 5 күн бұрын
Yapom intha government kudankulam nuclear power plant apuram sea project nu panna start pannagalo apom iruthu dha intha mathiri achi
@diyafdo
@diyafdo 5 күн бұрын
Inga panni iruka comment la padicha ungaluku ena therium beach area pathi
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 8 күн бұрын
Wayanad -2😂😂😂😂
@JebinMurphy-py9iv
@JebinMurphy-py9iv 7 күн бұрын
Yaru madam neenga aduthavanga kastatha ipady sirichutu replay pannutheenga vayanatula evalo appavi maakal thookathula uira vitangale athupole inemay engum nadaka kudathunu prayer pannuga atha vittu tu vayand 2,3 nu comment neenga ellam manushanga thana
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 7 күн бұрын
@@JebinMurphy-py9iv see as a human i also had tears for wayanad people.. avanga situation la irundu nan yosichi parthu kavalai pattaen, because they list almost all.. uyir udamai ellam pochu, very bad situation.. But my million dollar question here is, Ulagam aevlo perusu, vazha aevlo idam iruku, ellaraiyum vitutu ipadi nature resources places occupy panitu, atlast while nature plays it's role,just blaming government and shedding tears is waste isn't it? Sea kita poi edhuku veedu kattanum? fisherman lived near sea in huts that's ok..that's temporary not costly they can vacate at any time.but why these people built big houses near sea, now while searching water comes blaming government? Government nambiya namha ellarum pirandom? Yes v pay tax, Government is for the people,by the people,..ellam ok.. But how come you blame government for natural disasters,how come u expect remedy from government for all the nonsense u do? Chennai aeri veedugalum seri, wayanad hill station um seri, this beach houses um seri, isn't it people fault to settle there? Am not supporting government. I feel pity for people.. they are getting destroyed slowly because of their foolishness.. namha safety namha dhan pathukanum.. If road, electricity, national safety issues such things it's government duty to do, but indha madri Kanda idatla veedu katitu,kanner vitutu, video potutu, government nambitu,... Verupla sirakrean da thambi nanu
@babyraghu8446
@babyraghu8446 8 күн бұрын
Kadala vedo katenal epadithan akum atharku yarum oneum pana mudiyathu
@johnjkolambus9252
@johnjkolambus9252 4 күн бұрын
வடக்கனை போல கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி. .😂😂😂😂
@dennisdennis7603
@dennisdennis7603 7 күн бұрын
Ithu muttathula horbar boattathonaal vanthathu
@rameshkannan3144
@rameshkannan3144 8 күн бұрын
இயேசு காப்பாற்றவில்லையா
@Arulrani523
@Arulrani523 7 күн бұрын
ஏன் உன் அம்மண காம கடவுள் உனக்கு சோறு போடுதா. இதில் மதவெறி மிருகமாக உன் புத்தி 👢👢👢👢🗣️🗣️🗣️🩴🩴🩴💩💩💩💩
@sivaraj159
@sivaraj159 2 күн бұрын
Neee eyarkaiyai suradinal eyarkai unnai suradum😂
@MedhaPhiliprajan
@MedhaPhiliprajan 7 күн бұрын
Alikal romba nerukama irukum kadal kita atha adikadi ipdi agum , antha makkal ku ithu normal tha, negatha over aha payamuruthuringa
@raviv3999
@raviv3999 4 күн бұрын
😂😂😂😅😅🎉
@SSakthi-lv6yq
@SSakthi-lv6yq 5 күн бұрын
😂😂
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 8 күн бұрын
Y did u build house inside sea. Y r u expecting help from government now Our world is so big . V have so much place to leave.. u went inside sea, settled,now blaming...😢
@Littleheroson175
@Littleheroson175 4 күн бұрын
Nega first agga vidu kattunathe thappu ithula vanthu nega pesurathe rombaa thappu
@arunjackson2364
@arunjackson2364 3 күн бұрын
😢😢😢
@premaselvi4806
@premaselvi4806 3 күн бұрын
Kadal lai.Thattuka. Ellarrum. Wall kattungkooooo
@HajiraHaji-r5d
@HajiraHaji-r5d Күн бұрын
😢
@kalaivanimurugan1911
@kalaivanimurugan1911 5 күн бұрын
😥😥
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 144 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 35 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 84 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 144 МЛН