Well done kalliammal ...மக்களுக்கான அரசியலை எளிமை ஆகுகின்றனர் காளிஅம்மாள் போன்றோர் .... அருமை... வாழ்த்துக்கள்
@devanrajraj91105 жыл бұрын
காளியம்மாள் சகோதரியின் பேச்சு செயல் எல்லாம் கட்சிப் பாகுபாடு இன்றி பெருமைப்பட வைக்கிறது
@ntknxt82665 жыл бұрын
இந்த வெற்றி எங்க அக்கா காளியம்மாள் அவர்களுக்கே 💪
@Socialmedia-xx4vq5 жыл бұрын
Thavaru ..ottu mottha naam thamizharukkae..
@edwinronaldsavarimuthu78045 жыл бұрын
Kaliamal you’re the best 👍👍👍
@புனிதா-ய4ழ3 жыл бұрын
வாழ்த்துகள்
@chandravimal9133 жыл бұрын
Yes
@RPT20205 жыл бұрын
மக்களுக்கு நாம் தமிழர் கட்சியை தான் தெரியவில்லை ஆனால் அவர்கள் செய்கிற பணி மபெரும் மக்கள் பணி.....
@tamilarasu15785 жыл бұрын
நாம் தமிழர் சகோதரி உன்னைப்போன்று சகோதரிகள் ஒன்றுசேர்ந்து பாடுபடவேண்டும் நாளை நமதே💪💪💪💪
@saravanann73275 жыл бұрын
நான் எந்த கட்சியும் சாரதவன் நான் வாக்களித்தது நாம் தமிழ்ழர் கட்சிகு
@bgod12315 жыл бұрын
காளியம்மாள் அக்கா MP ஆகாமலே சாதிக்கிறார் . MP ஆனால்
@muthuyazhini52945 жыл бұрын
Nanumthan
@ramdhas71855 жыл бұрын
Same to
@dhaarutamili34815 жыл бұрын
same
@kabilanmaran49835 жыл бұрын
நல்லா விளம்பரம் செய்யுறீங்க ....
@SK-ls7jp5 жыл бұрын
மக்கள் மன்றம் எதிரொலி இல்ல நாம் தமிழர் கட்சி எதிரொலி...
@தமிழ்அமுத-ய5ம5 жыл бұрын
அதற்கு காரணமாக அமைந்தது தந்தி தொலைகாட்சியின் மக்கள் மன்றமும் ஆகவே அவர்களையும் அரவனைத்து செல்வதே நன்று🐯🐯🐯👳👳👳💪💪💪
@evanooruvan98045 жыл бұрын
நாடார் கட்சி நாடார் channel
@jillajilla42603 жыл бұрын
@@evanooruvan9804 சங்கி😁😁😁
@covailands7285 жыл бұрын
இன்னும் பல காளியம்மாள் உருவாக வேண்டும்
@billabilla69375 жыл бұрын
அதுக்கு நீங்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்
@covailands7285 жыл бұрын
@@billabilla6937 எனக்கு நாம் தமிழர் கட்சி கொள்கை மிகவும் பிடிக்கும் நன்பா
@anleesam58565 жыл бұрын
A.M.A. HERK Naam thamilan!!!!!!!! Proude moment🏆🏆🏆🏆🏆🏆🎖🎖🎖🎖🎖to ntk.
@ManiMani-lz9qo5 жыл бұрын
Naam tamilar
@muthup36485 жыл бұрын
@@billabilla6937 சார் சீமான் ஒரு குழப்பவாதி தலைவன். நிறைய முன்னுக்கு பின்னாக பேசுகிறார்
@ழகரபிரியன்5 жыл бұрын
தல...நீங்க அந்த ஊர் பக்கமே போனதில்லையா??? அந்தக்கா மக்கள் மன்றத்திலே மானத்தை வாங்கிட்டாகளேன்னு ரோசம் வந்து படக்குனு சரக்கு கடைய மூடுனத எண்ணி வியக்கேன்!!!
@rajeswariramasamy7805 жыл бұрын
பெரும்பாலான அறசியல் வாதிகளும், அரசு ஊழியர்களும் லஞ்சம், ஊழல், அதிகார துச்சமாக கையாள்வதிலும் அதிக நேரம் செலவிடுவதால், இது போன்ற குற்றங்களும், குறைபாடுகளும் கண்ணுக்கு தெரியாது......
@vijaystaring5 жыл бұрын
ha ha ha ha
@RK-jk1kg5 жыл бұрын
Kaliammal is a finest find of NTK
@vasanthkumar-hk8fm5 жыл бұрын
Ithala nalla sollunga kadisila dmk admk ku vote podavendiyathu
@spmcentringcontractwork22015 жыл бұрын
ஒரு காளியம்மாளுக்கே ஒரு கடை மூடப்படுகிறது என்றால் பல காளியம்மாள் வந்தால் ........... நாம் தமிழர்
காந்தி, காமராஜர் சிலை அருகேயும் கோவில்கள் அருகேயும் இன்னும் பல மதுக்கடைகள் உள்ளன. அடையாறு டிப்போ பஸ் நிலையம் அருகே ஒரு கோவில் உள்ளது. அதற்கு அருகில் டாஸ்மாக் உள்ளது.
@ManoY21275 жыл бұрын
Crct bro
@dimmanuel36945 жыл бұрын
Unga icon cum Tamil dhesiyathukum Enna connectivity??
@AXYoutubeLive5 жыл бұрын
Baby jubal இலுமினாட்டிகளின் சதிகளை நேரடியாக எதிர்க்கும் தமிழன் நான்.
@dimmanuel36945 жыл бұрын
@@AXKZbinLive naan kuda Vera ennamo ninachen!!
@sathyamoorthy50525 жыл бұрын
சகோதரி காளியம்மாள் நாம் தமிழர் சார்பாக வாழ்த்துகள்
@asarudeen17053 жыл бұрын
Gg
@delhiraj74135 жыл бұрын
நாம் தமிழர் என்னும் புலி வேட்டை ஆட ஆரம்பித்துவிட்டது .... சிக்கினா செத்தான்.........
@MaheshMahesh-kp3tf5 жыл бұрын
வெற்றி
@balamuruganrajamanickam59365 жыл бұрын
கொட்டை எடுத்த புலியா கொட்டை எடுக்காத புலியா...
@jeeviedits45 жыл бұрын
@@balamuruganrajamanickam5936 ஏன் உங்களுக்கு கொட்டை இல்லையா...
@balamuruganrajamanickam59365 жыл бұрын
எனக்கு இரண்டு கொட்டை இருக்கு உங்களுக்கு என்னசார் ஈசம் பழம் போல கொட்டை கொத்து கொத்தா காச்சி தொங்குதா.....
@delhiraj74135 жыл бұрын
@@balamuruganrajamanickam5936 இன்னும் முயற்சி செய் ..........நான் நல்லா ரசிப்பான்
@mncconsult19515 жыл бұрын
ஆதாரத்தோட பேசரவங்கதான் நாம் தமிழர்ன்னு புரிஞ்சுடுச்சா. சும்மா அதிருத்துல்ல.
@-ou6ni2fl2t5 жыл бұрын
ஆச்சி வருவோம் அப்ப இதுக்கு மேல் நண்மை அனைத்துறையில் நடக்கும்
@PRABU535 жыл бұрын
எங்க இருக்குதுன்னு கூட தெரியாம அத்தனை கடை திறந்து வச்சு இருக்கீங்க தமிழ்நாட்டுல இல்ல!!!?
@gkenish5 жыл бұрын
Kettan paru oru kelvi thala...prabu it's really made me to think about the worst scenario of tamilnadu. We should not keep these political games anymore
@anandhababu81595 жыл бұрын
Poda thevidiya payale
@gkenish5 жыл бұрын
Bro yara solluringa therinjukalama
@anandhababu81595 жыл бұрын
@@gkenish seeman oru thevidiya paiyan,kaliammal oru thevidiya koodhi
Ntk Kaliamah Akka awlays mass..brave lady...keep up good job..Valga NAAM TAMILAR 💪💪💪💪💪💪💪
@paramasivamsiva99485 жыл бұрын
நாம் தமிழர் கட்சிக்காக பார்க்க வந்தவர்கள் like பண்ணுங்க
@jeyalakshmi72445 жыл бұрын
Naam Tamizhar Katchi tnku evvalavu mukkiyam ena thelivaagi kondirukkirathu!
@VikramKumar-ig6gb5 жыл бұрын
Vaaipilla
@jeyalakshmi72445 жыл бұрын
Vikram Kumar amam! Ini ungalukku ellam vaaippe illa!
@Ducati_3215 жыл бұрын
@@jeyalakshmi7244 Correct bro
@marymeldaosman89055 жыл бұрын
காளியாம்மாவின் ஆட்டம் இது தொடக்கம் தான். போகப்போக தெரியும் ? அடிமட்டத்தில் இருந்து வருபவனுக்குத்தான் தெரியும். அடுத்தவன் வலி என்னவென்று ?உணமையும் நேர்மையுமாக அரசியலுக்கு வரா வேண்டும் .அப்பதான் மக்கள் நன்றாக இருக்க முடியும்.
@jayapalvaradhan35415 жыл бұрын
யோவ் வாய கொடுத்து வருமானத்த கெடுத்திட்டியேயா Mind voice of.....
@sarbathsarbath83525 жыл бұрын
😂😂😂😂
@vijaytamilan75475 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் எழுச்சி ஆரம்பம்
@s.loheswarans.loheswaran92525 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪
@sivakumarbalakrishnan3745 жыл бұрын
Rightuuuu.....NTK Vera level aah poitu iruku....
@makmarstv95415 жыл бұрын
நாம் தமிழர் பதவிக்கு வரும் முன்பே வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.
@pribinsudarsan4155 жыл бұрын
I am proud that I have voted to NTK👍👍🙏🙏👏👍👍
@muthurajtmr50025 жыл бұрын
நாமே மாற்று! நாம் தமிழரே மாற்று! புரட்சி வெல்லும்! அதை நாளை மலரும் நாம் தமிழர் ஆட்சி சொல்லும்!
You’re amazing kaliammal.... your field works are awesome...
@rajud90945 жыл бұрын
நல்ல செயல்களை யார் செய்தாலும் எங்கள் உறவே . நன்னறி ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு. நாம் தமிழர்
@thirunavukkarasumanoharan19085 жыл бұрын
எங்கள் தமிழினம் காக்க வந்த தெய்வமே 🙏🙏வெல்லட்டும் நாம் தமிழர் கட்சி..💪💪... மதுக்கடைகளே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்...
@samirvarathan72795 жыл бұрын
மிக்க நன்றி தந்தி தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும். இது போன்ற நல்ல எண்ணங்கள் உள்ள நல்ல திட்டங்கள் உள்ள வாக்காளர்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கின்ற கடமையும் பொறுப்பும் அணைத்தது ஊடகங்களுக்கும் உண்டு. நன்றி
@gokulnath42785 жыл бұрын
நாம் தமிழர்
@samynathan6445 жыл бұрын
Naam-Tamilar
@VISHWA-tm1rn5 жыл бұрын
தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வந்துவிட்டது., அண்ணன் சீமான் வென்றால் மட்டுமே.மாறும் நிலமை . தந்தி டிவி இதை வெளிகொண்டு வரனும்.,,
@sanjevgiri5 жыл бұрын
நல்ல முயற்ச்சி .... மக்கள் மன்றம் நிகழ்ச்சி மேலும் வளர எனது அன்பான வாழ்த்துகள் 💐💐💐
@muthukumaran.v32875 жыл бұрын
அக்கா காளியம்மாள் பேச்சின் எதிரொலி
@kamaldoss18135 жыл бұрын
நாம் தமிழரே மாற்று.... வாழ்த்துக்கள் அக்கா.....நன்றி அமைச்சரே...
@malairaja60755 жыл бұрын
நாம் தமிழர் வெற்றி இது தான். அக்கா காளியம்மாள் அவர்களுக்கு நன்றி ....
@jaganathannathan92465 жыл бұрын
ராஜேந்திரபலாஜ் க்கு இந்த நேரத்தில் இவர்க்கு நன்றி சோல்லுங்கள் நாம் தமிழர் கட்சி 💪💪💪🙏
காளியம்மாள் உங்களை நினைக்க றொம்ப பெருமையாக இருக்கு. இதுவே உங்கள் வெற்றிக்கு அறி குறி. ஆளும் கட்சிக்காரங்களை குடைந்து எடுத்துவிட்டீர்கள். சூப்பர். #. நாம் தமிழர்#
@kovaiterracegarden5 жыл бұрын
நன்றி அக்கா, உங்கள் கேள்விகள் தொடரட்டும், நன்மை பெருகட்டும், நாம் தமிழர் கட்சி கொடுத்த சிறந்த வேட்பாளர்,
@karthikalaikalai32735 жыл бұрын
மாண்புமிகு அமைச்சர் நடவடிக்கை வரவேற்கத்தக்கது
@ayyappanp26225 жыл бұрын
வணக்கம் வரவேற்கதக்கதுமாண்புமிகுஅமைச்சர்நன்றி
@bgod12315 жыл бұрын
Vera vali illa
@sarbathsarbath83525 жыл бұрын
இப்படி சொல்லுவார் தெரிஞ்சுருந்தா இன்னும் பெருசா ஏதாச்சும் கேட்ருக்கலாம் 😂
@marisivasampan50523 жыл бұрын
காளியம்மாள் போன்றோர் வெகுவிரைவில் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டி கடவுளை வேண்டுகிறேன்
@nalendrannalendran21155 жыл бұрын
மிகவும் அனுபவம் உள்ள அரசியல் வாதிகளுக்கு மத்தியில் திறமையாக பேசிய தங்கை காளியம்மாள்
@thoraipakkamdentistree57835 жыл бұрын
Tamilar kudumpathin vetri Tamil samugam saarbaga vaalthukkal
@sivaprakasht56165 жыл бұрын
நாம் தமிழர் அக்கா காளியம்மாள் உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள் அக்கா..
@போர்களத்தில்போராளி5 жыл бұрын
பத்திரிக்கை நண்பர்களே தயவு செய்து மக்கள் நீதீ மய்யம் கட்சியை எதற்கும் அழைக்காதிர்கள் அவர்களால் உங்களுக்கும் பயன் இல்லை பொது மக்களுக்கும் ஒரு பயனும் இல்லை
@rajanmailvakanam63275 жыл бұрын
பெண்புலி காளியம்மாள்சார்பில் அமைச்சருக்கும் நன்றிகள் நாம் தமிழர் அதிகாரத்தை தந்து பார் தமிழினமே எம்மை சூழ்ந்துள்ள சூனிய இருட்டுக்கள் பிரபாகரன் பாணியில் உடைக்கப்படும்
@Ilampuyal20085 жыл бұрын
வீரமங்கை என்று ஏட்டில் படித்துள்ளேன் இப்போது நேரில் பார்க்கிறேன்
@bagavathicateringevents26643 жыл бұрын
நிச்சயமாக பெருமை படும் நிகழ்வு நன்றி சகோதரி காளியம்மாள் சரியான நேரத்தில் சரியான முறையில் அமைச்சருக்கு எடுத்து சொன்னதுக்கு
@arulkarthick69945 жыл бұрын
Naam tamizhar
@tamilarasan-pm9bi5 жыл бұрын
3:53 கடைசில தந்தி tv தான் காரணம் இன்னு சொல்லிட்டாங்க யாரு எல்லாம் அத கேட்டீங்க
@samsamuel60105 жыл бұрын
ț
@தமிழன்-ர2வ5 жыл бұрын
Valthukal sahothari.....
@sekars66472 ай бұрын
2:53
@ziyakhan26135 жыл бұрын
நன்றி தந்தி டிவி இன்னும் மக்களுடைய பிரச்சினைகளை உங்கள் மூலமாக தீர்க்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறோம்
@nadarajanudayar2005 жыл бұрын
Ntk kaliammal thanks sema mass Your good works continue.
@ஹனிபாஅஸ்ரார்என்5 жыл бұрын
இவர் வெறும் காளியம்மாள் இல்லை தன்னுடைய அறிவு ஆயுதத்தால் பல பேரை காலி செய்ய வந்த என் அன்பு அக்காள் காளியம்மாள் வாழ்த்துக்கள் அக்கா தமிழால் இணைவோம்🌷💪💪
@mdabdulwahhaab5 жыл бұрын
naam tamilar
@bsb985 жыл бұрын
Punda tamilar
@kumaranstr63305 жыл бұрын
Punda isha
@bsb985 жыл бұрын
Wat is isha
@bsb985 жыл бұрын
But seeman is 420 😂😂😂
@vasanthkumarmdu5 жыл бұрын
எல்லா மதுக்கடைகளின் பக்கத்திலும் உடனே பெருந்தலைவர் காமராசரின் சிலையை நிறுவுங்கள்.
பெரியாரின் சிலையில் காலின் கீழே பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளுக்கு புகைப்படத்தை வைத்து மாலை அணிவித்து இருக்கிறார்கள் இதைப் பார்த்து நெஞ்சு பொறுக்கவில்லை.
@jayajaya69695 жыл бұрын
என் அக்கா காளியம்மா அவர்களுக்கு நன்றி. பல குடும்பங்கள் நலமாக இருக்கும்
@ajith84625 жыл бұрын
NTK👌👌
@SenthilKumar-md1pc5 жыл бұрын
சகோதரிக்கு வாழ்துக்கள் அண்ணன் இராஜேந்திர பாலஜிக்கும் நன்றிகள் நாம் தமிழர்கட்சி சவுதி அரேபியா
Seriously proud of Kaaliamaal.. my heart is heavy with Joy and tears..
@harishbala49165 жыл бұрын
சிறப்பு சகோ...நாம் தமிழர் 💪💪💪
@Shadowreality-xz2li5 жыл бұрын
நன்றி தங்கச்சி
@subbiahsma5 жыл бұрын
Thanthi tv..dont take credit for this.. It is purely for kaliammal
@palanipmpalani55043 жыл бұрын
அக்கா அருமை அருமை அருமை
@kannanc61155 жыл бұрын
Respected sir, Lot of thank.....
@lifecapturerjxsparrow5 жыл бұрын
வாழ்த்துகள் காளியம்மாள் அருமையான செயல் வாழ்த்த வார்த்தைகள் இல்லை நீங்கள் வெற்றி பெற்று nattiriku இது போன்று பல நல்ல விசயங்கள் செய்ய வேண்டும் எனது votu உங்கள் கட்சி ku தான் போட்டு இருக்கின்றேன்
@civildude085 жыл бұрын
Well done kaaliammal 👏👏, I am from makkal needhi maiyyam, but you have done a great job, pressuring the politician's is a fist step ahead, eventhough I don't like seeman, we always support good people like u,
@sureshkanimaran66775 жыл бұрын
I am also from NTK party.i like KOVAI SARALA and i like actor Kamal but i don't like politician Kamal Hasan..👍👍👍
@malaialagu75253 жыл бұрын
நாம் தமிழர் கட்சி காளியம்மாள் முதல் வெற்றி வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழர் கட்சியினர் கற்கும் காளியம்மாளுக்கும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை ஒன்றினைவோம் வாருங்கள் சாதி மதம் கடந்து இனமாக தமிழர்கள் அனைவரும் நாம் தமிழர்
@sakarayanthiruman78095 жыл бұрын
Very good akka
@alvinrajan40773 жыл бұрын
சிறப்பு அக்கா காளியம்மா வாழ்த்துக்கள் நாதமிழர் லண்டன்.🐅🐅🐅🐅💪🏻💪🏻💪🏻
@shanmugham11515 жыл бұрын
அக்கா மிகவும் சிறப்பு அக்கா நம் வெற்றி கூடிய விரைவில் அக்கா நாம் தமிழர்
@ragulragulan30205 жыл бұрын
Good Akka
@ragulragulan30205 жыл бұрын
Sufperakka
@thowfikali12385 жыл бұрын
Super good job நாம் தமிழர் கட்சியின் சேவை இந்த சமூகத்துக்கு தேவை
@mmanivannan59955 жыл бұрын
Thank u... Kaliammal and Rajendra balaji
@kaliappanperumal73533 жыл бұрын
Superb
@varatharajans21575 жыл бұрын
திருமதி. காளியம்மாள் மற்றும் திரு.ராஜேந்திர பாலாஜி இருவருமே பாராட்டுதலுக்கு உரியவர்கள் இந்த நடவடிக்கை மூலமாக... தந்தி தொலைக்காட்சி க்கு நன்றி...
@haveagreatdaytoall1525 жыл бұрын
Thanthi TV romba nanri
@rajeswariramasamy7805 жыл бұрын
நன்றி தோழியே.... எதார்த்தமான, உறுதியான பேச்சு அருமை. இம் மண்ணில் தண்ணீர் ஊற்றெடுக்கவில்லை என்றாலும், நம் மண்ணை காக்க இவரை போன்ற அரசியல்வாதிகள் ஊற்றெடுக்க வேண்டும்.... அண்ணன் சீமான் அவர்கள் எங்களை நாடுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் அனுப்புங்கள் எங்கள் கேள்விகளுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் முடியாது, கேள்வி எழுப்புவதை தடுக்கவும் முடியாது என்று கூறியதற்கு இதுவே சான்று...... NTK...... வெற்றி வேல்.... வீர வேல்.....
@tamilanda56875 жыл бұрын
இது தான் நாம்தமிழரின் வெற்றி.இதை புரிந்து நாம்தமிழருக்கு வாக்களியுங்கள். வெற்றி உறுதி. கனடா💪💪