நல்ல தெளிவான பேச்சு. காங்கிரஸ் தமிழகத்தில் மீள இப்படி பட்ட visionary leadership தேவை.
@thiyakesthiyakesakumar60934 ай бұрын
கிழிச்சான்
@kennedyr9694 ай бұрын
திரு.ப.சிதம்பரம் அவர்களுக்காக உங்கள் நடவடிக்கைகளை பொறுத்து கொள்கிறோம்.தந்தையின் பெயரை ஓரளவுக்காக காப்பாற்றுங்கள்.
@karunakarunakaran17834 ай бұрын
3 months முன் இந்த வியக்கியாணம் எங்கே சென்றது
@jagadeeshmuthuram68774 ай бұрын
இவ்வளவு தெளிவாக இருந்தால் மற்ற காங்கிரஸ்காரர்களுக்கு எப்படி பிடிக்கும்??
@balajikandavel4 ай бұрын
😂😂
@sreenidhies79104 ай бұрын
யதார்த்தமான அரசியல்ரீதியான பேச்சு கார்த்திக் சிதம்பரம் தேர்தலுக்கான வெற்றி பெற காலம் தான் மருந்து என்ன தீர்க்கமான சரளமான உரையாடல் பாஜக அண்ணாமலையைக் காட்டிலும் ஆழ்ந்த அரசியல்வாதி
@mythilivenugopalan71854 ай бұрын
தந்தை மாதிரி மகன் அருமையான பதிவு. மாநிலத்தில் இவர் கவனம் செலுத்தவில்லை என்பது என் கருத்து. பேசும் அளவுக்கு மக்கள் அணுகுமுறை இல்லை.
@thangaraj196294 ай бұрын
அற்புதமான தலைவன் கார்த்திக் சிதம்பரம்....
@vyasarajs.s35964 ай бұрын
I am not a congress sympathiser but I like his presentation in interviews.
@msowmya56344 ай бұрын
கார்த்திக் சிதம்பரம் அவர்களின் பேட்டி மிகவும் எதார்த்தமாக இருந்தது. அவருக்கும் பேட்டி எடுத்த ஹரிக்கும் பாராட்டுக்கள்.
@madeshkannan53084 ай бұрын
நான் சிறு வயதில் இருந்தே பிஜேபிக்காரனாக இருந்தாலும்.. எப்பொழுதுமே நான் கார்த்திக் சிதம்பரம் பேட்டியை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். மிகத் தெளிவான தீர்க்க சிந்தனையுடன் கூடிய அவருடைய பேட்டியை கண்டு ரசித்திருக்கிறேன். சிதம்பரத்தை விட அவர் மகன் மிகத் தெளிவாகவே இருக்கிறார். தமிழக காங்கிரஸ் தலைவராக இவரை நியமித்தால்.. தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் துளிர்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
@RadhakrishnanRADHAKRISHN-od9jx4 ай бұрын
அதுத்தன்உன்மை
@manikandanm86684 ай бұрын
I totally agree with you 👍
@sudhanr93124 ай бұрын
💚LLL
@samsudeencholan82244 ай бұрын
கார்திக பேச்சு பி.ஜெ.பியினருக்கு பிடிக்கும் வகையில் நடந்து கொள்கின்றார்
@manickamke74584 ай бұрын
👍@@RadhakrishnanRADHAKRISHN-od9jx
@brittoamalaraja70954 ай бұрын
கார்த்தி சார் பேட்டி மிக தெளிவு சிறப்பான விளக்கம்
@KaruSaba-z1g4 ай бұрын
தேர்தலுக்கு முன் இவரை பேச சொல்லுங்க டெபாசிட் கிடைக்குதா பாக்கலாம்
@easypesy91694 ай бұрын
இவருக்கு தேர்தலில் திமுக சப்போர்ட் செய்யகூடாது
@sreenidhies79104 ай бұрын
யதார்த்தமான அரசியல்ரீதியான உரையாடலை மத்தியிலுள்ள காங்கிரஸ் தலைமை கவனத்தில் கொள்ள வேண்டியவர் கார்த்திக் சிதம்பரம்
@kumarneela35924 ай бұрын
தந்தி டிவி போன்ற காட்சி ஊடகங்களில் வரும் செய்திகள் அனைத்தும் உன்மை என்று நம்பி விட முடியாது
@petervetriselvan30564 ай бұрын
👌👏👏👏👏👏👏
@devanathanrajagopalan81324 ай бұрын
I respect Mr Karthik Chidambaram for his frank speech
@madhanakumar61554 ай бұрын
Thant hi is a very big sombu fr Modi. In the name of interview unnecessarily they was hanging on Modi
@sabarifashions60974 ай бұрын
தேர்தல் வந்தால் குனிஞ்சு நிற்பீர்கள் வெற்றி பெற்ற பிறகு வாய் சவடால்
@elancheran74474 ай бұрын
காங் கட்சியிலே உண்மையாகவும் நேர்மையாகவும் பேச கூடியவர்கள் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.💥
@countryone70184 ай бұрын
Karthi Chidambaram is a very knowledgeable politician.
@dinakaranm95304 ай бұрын
மூன்றாம் இடம் இல்லை. பத்தாவது கூட கிடைக்காது
@nkumarasamy2494 ай бұрын
தமிழக அரசியல் கூட்டணி அரசை நோக்கி நகர்கிறது அது நல்லதுதான்
@RameshKumar-gx9bp4 ай бұрын
ஆம் 2026 கூட்டணி அரசாங்கம் தான்.
@kvrr62834 ай бұрын
கூட்டணி அமைச்சரவை வர போகுது...திமுக வேலைக்கு ஆவாது
@kumartamil64 ай бұрын
தமிழக காங்கிரஸ் திமுகவில் இணைய வேண்டும்
@shanmugamspt62214 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் இரண்டு நபர்களும் பேசிய போது கடைசியாக சொன்னது உண்மை
@j.sivakumar7-c674 ай бұрын
ராஜினாமா செய் மக்களை சந்தித்து காங்கிரசை வளர்ச்சி செய் நீ மூதலம்சைர் ஆகலாம் முதுகில் சவாரி. வோன்டாம
@MSBharani0074 ай бұрын
உண்மையை உறக்க எங்கேயுமே பேசுவதால் உங்களுடைய தைரியம் கண்டிப்பா பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன் 🎉🎉🎉🎉
@karthickraja79984 ай бұрын
கார்த்தி சிதம்பரம் யதார்த்தமான பேச்சு உண்மையை பேசி இருக்கிறார்.
@satheeskarankarthikesu33164 ай бұрын
He is rabish
@PalaniappanM-x3c4 ай бұрын
நல்ல தெளிவான பேச்சு🎉
@umaelamathi87714 ай бұрын
Karthi Sir Good Speech 👍👍
@timepassgaming13254 ай бұрын
கட்சி கட்டமைப்பை பலப்படுத்தவெண்டும் என்பதில் இவரது கருத்து சரியே. ஆனால் இதற்காக இவர் என்ன முயற்சி செய்தார். எதையும் செய்வதில்லை, ஆனால் கூட்டணிக்குள் குழப்பம் செய்யும் விசயங்களை பேசுவது ஏற்புடையதல்ல.
@smileplease67834 ай бұрын
I'm core dmk supporter.... but his way of speech and political visionary towards india And international is great ... I agree his all statement He is strength of INC
@jonameeb4 ай бұрын
Va da kothu adimai....
@smileplease67834 ай бұрын
@@jonameeb mudu da
@jonameeb4 ай бұрын
@@smileplease6783 enna da kothu adimai gothaa vunaku kovam varutha dmk kothu adimai na vunakku paerumaya thanae 🤣🤣
@sakthi84404 ай бұрын
Excellent speech 🔥🔥🔥
@ManiMani-on8vl4 ай бұрын
இவர தலைவனா போடுங்க டா காமராஜர் ஆட்சியமைக்க இவர் தான் சரியான ஆள்
@jonameeb4 ай бұрын
@jeganpillai99114 ай бұрын
காங்கிரஸ் கட்சியில் மனதில் பட்டதை பேசும் ஒரே மனிதன் இவர்தான்...
@satheeskarankarthikesu33164 ай бұрын
இவன் பெரிய டுபுக்கு?
@UsFamilyTube4 ай бұрын
Very bold, practical speech and interview. He is among the very few real leaders in the Congress party
@AGirijaSame4 ай бұрын
Vanakam wonderful speech. Very bold. Very matured speech. All the best.
@KannanGuhan-r8y4 ай бұрын
கார்த்திக் சிதம்பரம் திறமையான அரசியல் வாதி...இவர் தான் தமிழக காங்கிரஸ் தலைவராக வந்திருக்க வேண்டும்...
@rajastephen27504 ай бұрын
திமுக கூட்டணி இல்லாம இவங்க டெபாசிட் வாங்க முடியாது சவால் உங்களுக்கு முடியமா??
@I4tn4 ай бұрын
@@rajastephen2750 poda thevidiya கொத்தடிமை
@sudhakaran82814 ай бұрын
Ivana support panni comment poduravan yellam user- diesel nu peril yyeluthuvathin secret yennappa?
@sivakumarradhakrishnan35404 ай бұрын
கூட்டணி இல்லாமல் தனித்து நின்னா திமுக வும் டெபாசிட் வாங்க முடியாது இதுவும் வரலாறு@@rajastephen2750
கார்த்தி சிதம்பரம் > சிதம்பரம் ❤ அரசியல் தெளிவு, நேர்த்தியான பேச்சு ❤வாழ்த்துக்கள் KC🎉
@selvarajand92254 ай бұрын
Respected Hon'ble M. P. Thiru. Karthik Chidambram Sir you have now given clear explanation about your own statement made some time back which is highly appreciable and correct as far as Congress leader is concerned. Sir at times you make some aggressive views/statement which may invite negative comments. Anyhow Sir this is good interview with open talk 👍👍👍🙏🙏🙏👌👌
@optionsbuyinglive80524 ай бұрын
Nice and open speaking leader
@sollamutharasi16334 ай бұрын
Karthi on fire 🔥 speech
@GurushevK4 ай бұрын
நீங்கள் சொன்னது 100/100 சரி தான் சார்.
@venkatesanvenkatesank96554 ай бұрын
காமராஜர் ஆட்சி தான் இப்போது தமிழ் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது.
@mayilsamykrishnan56904 ай бұрын
EPS அதிமுக 🌱✌️🔥🔥🔥🔥
@bharathbharath14424 ай бұрын
ப சிதம்பரம் தண்டம்.ஆனால் கார்த்திக் சிதம்பரம் தமிழக காங்கிரஸ் உருப்பட வழி சொல்கிறார்.வாழ்க வளர்க.
@thiyakesthiyakesakumar60934 ай бұрын
த்தூ...
@gmariservai37764 ай бұрын
திரு. கார்த்தி அவர்களைப் பற்றி பேச பல விவரங்கள் உள்ளன. ஆனால் திரு. சிதம்பரம் அவர்களின் மகன் என்பதால் பேச மனம் வரவில்லை. இவர் இளைஞகராக உள்ளார் எனவே சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சியை முன்னாள் உள்ள தலைவர்களால் சிறந்த முறையாக கட்டமைக்பட்டு இருந்தது அதை பெரிய அளவில் கொண்டு வருவார் என பலர் நினைத்தோம். ஆனால் திரு. கார்த்தி அவர்கள் கட்சியின் வளர்ச்சிக்கு தனது கடமையை சரியாக செய்யவில்லை என்பது தான். நாம் தமிழர் கட்சிக்கு 1,63,000 வாக்கு வாங்கி உள்ளது. அந்த வாக்குகள் காங்கிரஸ் கட்சியின் பெரும் பகுதி வாக்குகள்? இவருடன் கைபேசியில் அவருக்கு வாழ்த்து சொல்லக் கூட முடிவதில்லை. அவர் கைபேசியை எங்களைப் போன்றவர்களால் பேச முடியவில்லை?
நீ உங்க அப்பாவும் அண்ணா திமுகவில் போய் சேர்ந்திருங்கடா
@praveenmanivannan33824 ай бұрын
சிறப்பான கலந்துரையாடல்
@karthikeyan-cb4ye4 ай бұрын
What a clarity from Karthi Chidambaram!
@parthicreatemusic4 ай бұрын
BJP இல் இருந்திருந்தால் நீங்கள் இன்னொரு அண்ணாமலையா ஆக இருந்திருக்க முடியும் என்னுடைய நம்பிக்கை.
@vinothinieswaramoorthy36644 ай бұрын
Ivaru thaan unmaiya pesuraru.. Respect!!
@Live.AndLetLive4 ай бұрын
Sir, no matter what, you are an inspiration for thinking broad beyond lines and to be a free spirit without any prejudices. 🙏🏻
@thiruvetriayyanar26674 ай бұрын
Sir Good Speech of Mr Karthik Chidambaram
@jaiaircools4 ай бұрын
he is the one to face ANNAMALI in TN Congers but DMK cannot Allow this
@grandpa86194 ай бұрын
ஊடக காரர்கள் ஒற்றுமையை கலைக்க பார்ப்பார்கள்.... மக்கள் சிந்திக்க வும்...
@VinothKumar-uk6bk4 ай бұрын
Clear visions and great answers sir💯
@MohamedIsmail-y4s4 ай бұрын
Karti talent
@jeyarajakumarkumar98314 ай бұрын
கார்த்தி சிதம்பரம் கருத்து காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல... அவரது தனிப்பட்ட கருத்து யார் வேண்டுமானாலும் எதுவும் கூறாமல் கருத்து சுதந்திரம் ஆனால் அது கட்சியின் கருத்தாக கருத முடியாது.. கட்சியின் தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளர் கருத்தே கட்சியின் கருத்து
@masterlal22664 ай бұрын
Truely straight person clarity in his words congrats for next congress state president
@svsgroup44674 ай бұрын
உண்மையான ஆண்மகன்
@RamanRaman-z7p4 ай бұрын
ADMk mass eps ADMK wln NEXT CM eps mass
@citizen_saran464 ай бұрын
Thamass
@VenkatRam-h1e4 ай бұрын
❤❤❤ good speech valtukel
@mayilsamykrishnan56904 ай бұрын
EPS 🌱✌️
@RajaSongsRevival4 ай бұрын
Always a concise interview by Karti ..every interview will give good perspective and insights..The day will come
@maheshchandra40674 ай бұрын
Good Speech.
@designplus29824 ай бұрын
Super congress leader Karthick anna
@oumarhattabmarecar88984 ай бұрын
Speech well and good.
@jaganathans74284 ай бұрын
Mass Sir
@indianfromsouth77564 ай бұрын
I love the ideology of Congress coming from Karthik Chidambaram rather than Rahul Gandhi 🔥👌
@anbarasubanbarasub56574 ай бұрын
Super
@manoharsrinivasan60884 ай бұрын
Sensible🎉
@thangaraj196294 ай бұрын
இவர் பேசுவது தான் எதார்த்தமான நிலை
@RadhakrishnanRADHAKRISHN-od9jx4 ай бұрын
ஒரு நல்ல மனிதன் 10000000நல்லமுடிவு
@srinivasankesavan90834 ай бұрын
தரமான பேட்டி ஆழமான கருத்துக்கள் மேன்மக்கள் மேன்மக்கள் தான்.
@ParthipanBoss4 ай бұрын
சீட்டு திரு சுதர்சன் நாச்சியப்பன் அவர்களுக்கு கொடுத்து M.p.ஆக்கிருக்கலாம்
@rajasundararaman83544 ай бұрын
உன் தந்தை எப்போது அரசியலில் இருந்து எப்போது ஓய்வு பெற போகிறார்.
@JohnsonA-no5gs4 ай бұрын
NTK MASS 🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪💪
@Jayagopiramaiya4 ай бұрын
அப்பன் மூச்சை பார்த்து இவனுக்கு சீட்டு கொடுத்தது தப்பு
@syedimran94974 ай бұрын
This man is sensible ...
@mohanjeet65344 ай бұрын
Good speech
@TheneerKoppai4 ай бұрын
இவர் தமிழக காங்கிரஸ் தலைவராக வரும்போது, பல நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். வாழ்த்துக்கள்💐.
@angusamydurai4 ай бұрын
அப்பனும் மகனும் ராமதாஸ் குடும்பம் போல் போயிடும் தம்பி உனக்கு என்ன வாக்கு வங்கி இருக்கு
@ravichandran.pravichandran58264 ай бұрын
Mr. Karthi sir speach always very useful.
@SVALNC4 ай бұрын
I agree with his views
@Veluniversalking4 ай бұрын
எதார்த்தமான திறந்த பேச்சு எப்பொழுதும்
@VijayC-bg6ps4 ай бұрын
Super Anna
@saravanans82644 ай бұрын
துணிவு தைரியம் நேர்கொண்ட பார்வை யாருக்கும் இறங்கி போகாத ஒரு தைரியமிகு தலைவர் விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆக வாய்ப்பு நிச்சயம்
@susairaja8964 ай бұрын
Mr. Karthik MP views his statement and his clarification on his statement was exactly right. His all statements about his political statements were simply good.
நாம் டம்ளர்செபஸ்டின் அரசியலைப் பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள்.நன்றி
@mekalaabi86074 ай бұрын
நாம் தமிழர் என்று ஒழுங்காக type செய்யும் அது குட சரியாக தெரியவில்லை கட்சி பெயர் மட்டும் நாம் தமிழர்
@mvigneshwaran68534 ай бұрын
Honesty karthi 👌
@RamKumar-xr3xq4 ай бұрын
Sensible speech
@Srun-x7g4 ай бұрын
Grt he need to be next congress tamilnadu leader.need young generation super 🎉🎉🎉🎉🎉❤
@ramachandran86304 ай бұрын
காங்கிரஸ் கெட்டதற்கு இவர் ஒரு காரணம்
@sundarp60934 ай бұрын
good speech great leadership
@sabesansolai14474 ай бұрын
சரிப்பா , சுயேட்சையாக நின்னு டெபாசிட் வாங்கி காட்டு 😅😅😅
@petervetriselvan30564 ай бұрын
😂அடிதூள் !கெத்தான பதில் சார்!பாராட்டுக்கள் சார்!
@saravanans82644 ай бұрын
பீட்டர் அல்பொன்ஸ் EVKS இளங்கோவன் போன்ற dmk க்கு எடுப்பு அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது இப்படி ஒரு துனிவு மிக்க மனிதன் இருப்பது அந்த கட்சிக்கு பெரிய பலம் இவர் தலைவர் ஆவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளது விரைவில் எதிர்பார்ப்போம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வாழ்த்துக்கள் கார்த்திக் chidambaram sir 🌹
@mohansackthi11694 ай бұрын
அவங்க கட்சியை வளர்த்தாங்க இவர் அப்படி என்ன பண்ணினார் தலைவர் ஆக? சிதம்பரம் பிள்ளை என்பதை தவிர 😍😍😍
@benitkaran42624 ай бұрын
கொள்ளை அடித்த பணம 1 லட்சம் கோடியை செலவு செய்க
@santhakumar70214 ай бұрын
Seriyana paarvai thaan,,but erunthalum off the camera pesirukalam ,,yaen na opposite party ku pesa neengale eduthu kudukare maathiri eruku,,but ur point of view is correct ,,DMK naala tha win panninga ,,etharthamana pechu ,,
@thiyakesthiyakesakumar60934 ай бұрын
எம்பி தேர்தலுக்கு முன்னாடி பேசி இருந்தால் உன் பொட்டி நாறிருக்கும்.
@manikandan-lk3jp4 ай бұрын
@@mohansackthi1169apati partha uthaya nidhi deputy cm aaga porar athukku ena pandrathu
@rengarajanp38454 ай бұрын
Good interview Mr Hari
@sureshram80854 ай бұрын
இவ்வளவு பேசும் கார்த்தி சிதம்பரம் செட்டியார் 65 ஆண்டுகள் என்ன கிழித்தது என்பதை சொன்னால் நன்றாக இருக்கும்
@sankarans13024 ай бұрын
ஆடு மாடு மேய்த்து கொண்டு இருந்த கடைகோடி ஏழை எளிய மக்கள் கல்வி பயல திரு.காமராஜ் திட்டத்திற்கு முன்னோடியாக செட்டிநாட்டில் "இராஜ அண்ணாமலை செட்டியார், பல்கலைகழகங்கள், இந்தியன் வங்கி மற்றும் அகழப்ப செட்டியாரினி அழகப்ப பல்கலைகழகங்கள் போன்ற கட்டமைப்பை உறுவாக்கிய சமானியனுமகல்வி கற்க அடிப்படை கட்டமைப்பை சுதந்திர இந்தியாவிற்கு முன்பே மிக வரண்ட பகுதியான கரைக்குடி, ஆத்தாங்குடி போன்ற பகுதிகளில் தன்னுடைய நிர்வாக கட்டமைப்பை உருவாக்கியதின் பேரில் பல கோடி மாணவர்கள் இன்று கல்வியில் தமிழகம் தலைமிர்ந்து நிற்க்கிறதிற்கு அடிதாளம் இட்டவர்கள் நாட்டு கோட்டை நகரத்தார் என அழைக்கப்படும செட்டிநாட்டு செட்டியார்களே? இராஜ அண்ணாமலை செட்டியார் திரு.கார்த்திக் சிதம்பரத்தின் கொள்ளு தாத்தா திரு. P சிதம்பரத்தின் அம்மாவின் அப்பா. ஆகவே தன் உழைப்பை இராமநாதபுரம்மாவட்டம மட்டுமில்லாமல் அன்றய சென்னை மகாணம முழுவதும் கல்வி சிறந்தோங்க அடித்தளம் மிட்டவர்கள் செட்டியார்களே?
@ramum95994 ай бұрын
டெபாசிட் போனாகூட தனித்து நின்னு காங்ரஸ் வழி காட்டணும் !!! நா.த.க.க்கு இருக்கும் துணிவு ஏன் இல்லை !!!🎉🎉😂❤