No video

பின்னால் இருந்து வெட்டிய திருவேங்கடம்- நொடி பொழுதில் சரித்த பொன்னை பாலு - நடுங்க வைக்கும் சிசிடிவி

  Рет қаралды 395,652

Thanthi TV

Thanthi TV

Ай бұрын

Пікірлер: 200
@TheDislikeR
@TheDislikeR Ай бұрын
சில மாதங்களுக்கு முன் பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை வெட்டி கொன்ற குற்றவாளிகள் சிறையில் பாதுகாப்பாக உள்ளனர் அவர்களையும் இந்த காவல் துறை இதேபோல் என்கவுண்டர் செய்யுமா??
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 Ай бұрын
VIRAIVIL ADHUVUM NADAKUM...MR FAKE ID SANGHI !
@sureshguhan2785
@sureshguhan2785 Ай бұрын
Amstrangthan unmaiyana manithar mathavunga ellam kooli tholil pantravunga avungalukku niyayam kitaikkathu
@DeviLakhshmanan
@DeviLakhshmanan Ай бұрын
தமிழில் பதிவு செய்யுங்க .​@@sureshguhan2785
@ajifarcr7482
@ajifarcr7482 Ай бұрын
Ingu arasiyavathikaluku mattume munnurimai... Makkal ellam adimai
@unmai768
@unmai768 Ай бұрын
தேவர் நாடார் சமூக மக்கள் ஆதரவு ரவுடிகளுக்கு உள்ளது.தீபக் ராஜா விஷயத்தில் என்கவுண்டர் தேவர் சாதி தலைவர்கள் ஆர்பாட்டம்
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi Ай бұрын
திருவேங்கடம் என்கவுண்டர் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இது போன்ற தொடர் என்கவுண்டர் களை போலிஸ் கமிஷனர் அருண் நடத்தினால் மிக சிறப்பாக இருக்கும்
@parthiban51643
@parthiban51643 Ай бұрын
கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் யும் என்கவுண்டர் போட வேண்டும்
@gulabjan7199
@gulabjan7199 Ай бұрын
Avanukku than rheriyum etharkaka kanran enru
@prajan8197
@prajan8197 Ай бұрын
சுட்டு கொள்ள சொன்னவன் யார் என்று சொல்வதற்குள் அவனை சுட்டது எதற்கு யாரை தப்பிக்க வைப்பதற்கு இந்த நாடகம் எட்டு பேரையும் சுட்டு கொள்வார்களா இவர்கள் கூலிக்கு வெட்டியவர்கள் அவரை வெட்ட சொன்னது யார் என்ற கேள்விக்கு பதில் யார் சொல்வார்கள்
@tlakshmeghandhan6468
@tlakshmeghandhan6468 Ай бұрын
திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது நல்லதுதான் ஆனால் திருவேங்கடம் ஏன் ஆம்ஸ்ட்ராங் பாலுவை கொள்ள வேண்டும் எதற்காக யாருக்காக
@user-qx2wv8sj8q
@user-qx2wv8sj8q Ай бұрын
Coimbatore la gundu vetchanunga avanuga la kollungada
@user-jn9be7jr9j
@user-jn9be7jr9j Ай бұрын
வேட்ட சொன்னவன் யாறுனு மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும்...???
@ManiKandan-ub1we
@ManiKandan-ub1we Ай бұрын
Vera yaaru DMK kaaran arul daaan
@RaviRavi-sk8dj
@RaviRavi-sk8dj Ай бұрын
சூரியன்.மேற்கே.உதித்தால்.நடக்கும்‌‌‌..பேறசை.உங்களுக்கு.எனக்கும்.தான்.என்ன.செய்வது.நாம்.இவ்வளவுதானா.உன்மை.இது.தான்
@directorkv
@directorkv Ай бұрын
@@user-jn9be7jr9j அதே வரிசையில் இன்னும் ரெண்டு என்கவுன்ட்டர் நடந்தால் மற்றவர்கள் ஆதாரத்தோடு யார் என்று காட்டிக் கொடுத்து விடுவார்கள். விசாரிக்க கூட தேவை இருக்காது... அவனும் சீக்கிரம் கம்பி எண்ணுவான் இல்லை என்கவுன்ட்டர் செய்யப்படுவான்...
@maanikavaasagam9559
@maanikavaasagam9559 11 күн бұрын
கண்டுபிடித்து? யார் இதை செய்தார்களோ அவர்களுக்கு நன்கு தெரியும் இதை கண்டு பிடிக்க முடியாது என்று.
@srishanth9570
@srishanth9570 Ай бұрын
முதல் அமைச்சர் அவர்களுக்கு நன்றி மற்ற குற்றவாளிகளும் கொல்ல பட வேண்டும்😊
@eskesk1062
@eskesk1062 Ай бұрын
அப்ப இந்த குற்றத்தை செய்ய சொன்னவரை பிடிக்க வேண்டாம்
@eskesk1062
@eskesk1062 Ай бұрын
அப்ப இந்த குற்றத்தை செய்ய சொன்னவரை பிடிக்க வேண்டாம்
@eskesk1062
@eskesk1062 Ай бұрын
அப்ப இந்த குற்றத்தை செய்ய சொன்னவரை பிடிக்க வேண்டாம்
@srishanth9570
@srishanth9570 Ай бұрын
அவர் சொன்னார் என்பது உங்களுக்கு தெரியுமா???
@eskesk1062
@eskesk1062 Ай бұрын
@@srishanth9570 இல்லைங்க பாஸ் எதற்காக சரணடைந்த கைதியை கொள்ள வேண்டும் இதெல்லாம் உங்களுக்கே நாடகமாக தெரியவில்லையா
@MKTAMILVLOG
@MKTAMILVLOG Ай бұрын
இவ்வளவு பேர் சுற்றி இருந்தும் இவர்களுக்கு இதை செய்ய இவ்ளோ துணிச்சல் எங்கு இருந்து வந்தது? இவர்களை எல்லாரையும் கேள்வி கணக்கு இல்லாமல் என்கவுண்டர் செய்ய வேண்டும். ஒருவர் கூட கல், கம்பு கட்டை என்று கூட தூக்கி அடிக்க கூட வரவில்லை. 😢
@PriyaRamkumar2023
@PriyaRamkumar2023 Ай бұрын
Crt​@@DineshKumar-ny1ph
@teaem8872
@teaem8872 Ай бұрын
எது எப்படியோ இவர்கள் தானாகச் சரணடைந்திருந்தால் இவர்களை சுட்டுத் தள்ளுவதே சரியயான தண்டனை.
@thamaraiselvi9289
@thamaraiselvi9289 Ай бұрын
யாரும் இல்லை பக்ததுலனு சொன்னங் கட்டிடவேலை செய்பவர்கள் எல்லாம் இருந்து பார்திருக்காங்க
@thanioruvan1213
@thanioruvan1213 Ай бұрын
கூலிக்கு வேலை செய்றவங்களாள என்ன பண்ண முடியும்
@Venkatgeja
@Venkatgeja Ай бұрын
ஏங்க அவங்க வீட்டை கட்டும் வேலைல இருக்குறவங்க அவங்க என்ன செய்ய முடியும்?. திடீர் தாக்குதல் சுதாரிப்பதற்கு கூட அவகாசம் இல்லை . எப்பொழுதும் கூடவே இருக்கும் (வன்முறை பழக்கப்பட்டவர்களுக்கும்) இவர்களுக்கும் பல வித்தியாசம் இருக்கிறது
@lakshmisubha2036
@lakshmisubha2036 Ай бұрын
Avangalum vetta viratturanga
@madrasmedia4584
@madrasmedia4584 Ай бұрын
kaithaanavanga vettitavargal illannu abaandama police melayum, arasumelaum kutram saatinavanuga mela thaa ipo doubtu varuthu Vellai sattai pottu rendu peru ..kuzhikku nera innum rendu peru ninnutirukaaga..ellaam odiyachu..kaappaatramal. kooli thozilaaligal enna seyvaanga naal muzukka 6.30varai velai senja kalaippa irukkum.matravargal yen udhavavillai?😮
@sivagsivag3450
@sivagsivag3450 Ай бұрын
வெட்டுனவன சுட்டாச்சு வெட்ட சொன்னவன் யார்? எதுக்கு வெட்ட சொன்னான் அவன ஓன்னும் பண்ண மாட்டிங்க அப்படி தானே
@kathavarayan3835
@kathavarayan3835 Ай бұрын
ஐயாவுக்கு விசாரணைகளை Live telecast பண்ணி entertainment குடுக்கணும் போலருக்கு
@RaviRavi-sk8dj
@RaviRavi-sk8dj Ай бұрын
வேற.என்ன.இதுவே.பேதும்.தமிழர்களுக்கு.இதற்கு.மேல் என்ன.பேராசை
@balathandayutham2256
@balathandayutham2256 Ай бұрын
அஅவனை காப்பாற்றத்தான் என் கலவுன்டர்
@desertstorm5188
@desertstorm5188 Ай бұрын
ஒருவனை கொலை செய்கிற அளவுக்கு தோண்டியதன் பின்னணி என்ன ஆம்ஸ்ட்ராங் அந்த கொலையாளிகள் என் குடும்பத்திற்கு கொலையாளிகளுக்கு என்ன செய்தான் என்பதையும் பார்த்துவிட்டு பேசவும். சும்மா போயிட்டு இருந்தா அனுப்பிச்சுட்டாங்க யாரும் திடீர்னு வந்து பொழுதுபோக்கிற்காக கொள்ள மாட்டார்கள் வலுவான காரணம் பின்னால் இருக்கிறது அதை எல்லாம் தேடி ஆராய்ந்து விட்டு பிறகு பேசவும்
@jessipriya7651
@jessipriya7651 Ай бұрын
Justice ⚖️ for Armstrong ✍️✍️
@KalaKala-mr9ej
@KalaKala-mr9ej Ай бұрын
இத்தனை பேர் வேலைசெய்கிறார்கள் யாராலும்காபாற்றமுடியவில்லை
@Jafarullah-gh3uz
@Jafarullah-gh3uz Ай бұрын
தினக்கூலி கள்.கத்தியை பார்த்து ஓடி விட்டார்கள்.நானும் நீங்களும் விதிவிலக்கல்ல.
@jananichandren3438
@jananichandren3438 Ай бұрын
எய்தவன் யார்? இந்த கூலிபடைக்கு பணம் தந்தது யார்?
@mygame1366
@mygame1366 Ай бұрын
ரவுடி இல்லாத தமிழகம் உருவாக்க வேண்டும் போலீஸ் அவர்களே தமிழக அரசு
@user-qx2wv8sj8q
@user-qx2wv8sj8q Ай бұрын
Jihadi gal illadha Tamil naatai uruvakuda
@MNDKAM
@MNDKAM Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏
@streetyflowers8036
@streetyflowers8036 Ай бұрын
என்கவுண்டர் செய்து முடித்து விட்டால் வழக்கின் பெரும் புள்ளிகள் தப்பிக்கலாம் என்றா...!? 😮
@maryrani.a8992
@maryrani.a8992 Ай бұрын
Yes.
@alavoudine
@alavoudine Ай бұрын
அவனை என்கவுண்டர் செய்யவில்லை என்றால் 3 மாதங்களில் ஜாமின் வாங்கி வந்து அடுத்த கொலைக்கு தயாராகி விடுவான். காரணம் இவர்கள் மீது ஏற்கனவே கொலை உட்பட பல வழக்குகள் உள்ளது . அதுக்கு எந்த தண்டனையும் கிடையாது இந்த தைரியம் தான் அடுத்தடுத்து கொலை செய்ய தூண்டுகிறது
@AdobeExpert
@AdobeExpert Ай бұрын
அம்புகளை கொன்று எய்தவனை தப்பிக்க விடுவார்களோ?
@josephsanthosh6412
@josephsanthosh6412 Ай бұрын
Crt bro
@kathavarayan3835
@kathavarayan3835 Ай бұрын
எய்தவன் யாருன்னு அப்ப உனக்கு நல்லாத் தெரியும் போல. நீ ஏன் பொதுவெளியில் வந்து சொல்லக் கூடாது?
@josephsanthosh6412
@josephsanthosh6412 Ай бұрын
@@kathavarayan3835 ninga sollalamla
@directorkv
@directorkv Ай бұрын
யாரு எய்தவன்?!?
@krsamy178
@krsamy178 Ай бұрын
முதலில் அம்புகளை கென்றால்தான் எய்தமுடியாது என்பதை முதலில் தெரிந்து கொள்
@vijayakumarm4613
@vijayakumarm4613 Ай бұрын
டம்மி ஃபீஸ் போட்டு கணக்கை முடிக்கும் முயற்சி
@user-bs5pk2zh5j
@user-bs5pk2zh5j Ай бұрын
இந்த காணொளி அப்போவே போட்ருக்கலாமே ஏன் இப்போ
@sandy_8637
@sandy_8637 Ай бұрын
இவர்கள் வெறும் கூலிகள் தான் இவர்களை ஏய்த முதலாளி யார் என்பது தான் கேள்வி
@ParamasivamArivalagan
@ParamasivamArivalagan Ай бұрын
என்கவுண்டரில் கொல்வது சந்தேகம் கொள்ளும் படியாக உள்ளது, கிடைத்த குற்றவாளியை வைத்து விசாரணை செய்து கொலைக்கு யார் மூலம் என வெளிக்கொண்டு வருவதற்கு பதில் குற்றவாளிகளை கொன்று யாரை காப்பாற்ற வேலை நடக்குது😢
@Damo19691
@Damo19691 Ай бұрын
இந்த அனைவரையும் encounter செய்ய வேண்டும்,இதே போல தமிழ் நாடு ல் உள்ள அனைத்து "கூலிப்படை கொலை" காரங்களை மட்டும் encounter செய்ய வேண்டும், anyhow தமிழ் நாடு அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு வணக்கம் ,வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉
@user-qx2wv8sj8q
@user-qx2wv8sj8q Ай бұрын
Coimbatore la gundu vetchanunga le avangalukku briyani podulama
@eswaranmd4129
@eswaranmd4129 Ай бұрын
முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@tamilamuthanmakima7223
@tamilamuthanmakima7223 Ай бұрын
Eppa taretha Pole enkavundar sona punda mavan tavudya mavan palla paruku porantha pallane Same. PundavayN Engada gomala ok
@MNDKAM
@MNDKAM Ай бұрын
❤️💕❤️💕❤️💕🙏😭🙏💕❤️💕❤️💕❤️
@PeriyanayakiSenthil
@PeriyanayakiSenthil Ай бұрын
சரணடைந்த குற்றவாளிகளை இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று சொல்லி காவல்துறையினரை மும் மக்களையும் திசை திருப்ப முயன்ற ப ரஞ்சித் மற்றும் திருமாவை காவல் துறை என்ன செய்ய போகிறது. குற்றவாளிகளை‌ காப்பற்ற இவர்கள் அனைவரும் முயற்சி செய்ததற்கான காரணத்தை விசாரிக்க வேண்டும்
@user-rv9cv6qx4x
@user-rv9cv6qx4x Ай бұрын
ரவுடிகள் என்கவுண்டர் செஞ்சா இவங்க வூட்ல யாரையோ செய்த மாதிரி கூவுறா அப்பறம் எப்படி இந்த சரி பண்றது.
@madrasmedia4584
@madrasmedia4584 Ай бұрын
Pa ranjith aye nalla visaarikkanum..armS pathivikku vera adi podurathaa-sethi vanthiche
@thiruvenkatacharigunaseela2477
@thiruvenkatacharigunaseela2477 Ай бұрын
கொள்ளை கொள்ளை வழக்கு உள்ளவர்களுக்கு எல்லாம் பிணையே வழங்க கூடாது . பிணை வழங்குவதால் அவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் . மேலும் பல புதிய குற்றம் செய்யும் நபர்களை உருவாக்கி வருகிறார்கள் . தமிழ்நாடு அரசு தீவிர கண்காணிக்க வேண்டும்.
@palanivelpalani9729
@palanivelpalani9729 Ай бұрын
தந்தி டிவி சேனல் ரொம்ப கேவலமா இருக்குடா டேய் அந்த அண்ணா ஆம்ஸ்ட்ராங் காட்டவே இல்ல எவன் வெட்டினால் என்னன்னு தெரியல
@karthikmeenu2764
@karthikmeenu2764 Ай бұрын
நீங்கள் கூறும் போது டொமேட்டோ ஊழியர் என்று சொல்கின்றீர்கள் ஒரு டொமேட்டோ ஊழியர்கள் ஊழியர் போல் வேடம் அணிந்தவர்கள் என்பதை சரியாக சொல்லுங்கள் ஏனென்றால் டொமேட்டோ நிறுவனத்தின் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும்
@tamilupdate8162
@tamilupdate8162 Ай бұрын
ஆமாம் இன்னும் 3 வருடம் கழித்து படப்பை குணா போல இந்த திருவேங்கடத்தையும் அறைவேக்காடு அரசியவாதிகள் கட்சியில் சேர்த்து பாதுகாப்பு கொடுப்பீர்கள்.. போலீஸ் வேடிக்கை பார்க்கணுமா..
@musiclife7131
@musiclife7131 Ай бұрын
தமிழக காவல்துறை க்கு வாழ்த்துக்கள்
@RAMYA7312
@RAMYA7312 Ай бұрын
Ithupol anaivaranium encounder seiyavedum saliude for police i am very very happy pls all rowdies encounde tamilnadu police
@MNDKAM
@MNDKAM Ай бұрын
Evolo...thunichal...ravudikalin kottam Chennai lla oliitthukattavum chennai..kaavalthurai.lla ayya..Arun..ji..😭🙏😭...makkalukku..neengal than , paadhukaappu..please ( Scotland police Tamil Nadu ❤ meendum makkal sollanum ayya 💕🙏💕 Jai Tamil Nadu Police Department Om Namo venkatesaya Govindha❤🙏🙏🙏🙏💕...
@maruthavananvanan2949
@maruthavananvanan2949 Ай бұрын
உண்மைதானா.கொலைசெய்ய சொன்னது யார் என்று கூறமுடியுமா????????
@sudhasudha7963
@sudhasudha7963 Ай бұрын
எங்கடா ஒன்னுமே தெரியவில்லை, புரியவும் இல்லை இதுல நாங்க வீடியோ பார்த்தோம்னு வேற நீயூஸ் காரன் சொல்றான் அரசியல் போலவே பொய்யா இரேக்கு நீயூஸீம்
@chnops-vi2op
@chnops-vi2op Ай бұрын
Vedio not clear we are not accept
@Ungalnanban944
@Ungalnanban944 Ай бұрын
Ennn da Nadu edu
@cjesphin881
@cjesphin881 Ай бұрын
ரவுடிகளை ஒழிப்பதில் முதல்வர் அவர்களும் காவல் துறையும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது வாழ்த்துக்கள் தொடர்ந்து இது போல் செயல் படவேண்டும் தேவைப்பட்டால் போட்டு தள்ள வேண்டும்
@SleepyFencers-fo4ee
@SleepyFencers-fo4ee Ай бұрын
அனைவருக்கும் சுட்டு தள்ளுங்க சார்
@Ntkblood333
@Ntkblood333 Ай бұрын
Nice creative story
@AltafAltaf-w6i
@AltafAltaf-w6i Ай бұрын
அந்த 8 பெருக்கும் என்கவுண்டர் செய்யவும்
@unmai768
@unmai768 Ай бұрын
சரிங்க இவ்வளவு பெரிய கட்டமைப்பு செய்ய பின்னால் இருந்து பணம் கொடுத்து இயக்கியது யார்
@chnops-vi2op
@chnops-vi2op Ай бұрын
Super story
@dhanushkaran8313
@dhanushkaran8313 Ай бұрын
ஆம்ஸ்ட்ராங் உத்தமனா
@Sheik41
@Sheik41 Ай бұрын
Helmet eppadiya theriyum...?
@ksanand1974
@ksanand1974 Ай бұрын
இப்பவாது காவல்துறையின் நடவடிக்கை மீது நம்பிக்கை வைங்க. தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கைக்கு பாராட்டுக்கள்
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 Ай бұрын
SPECIAL SALUTE TO TN POLICE , COMMISSIONER MR ARUN SIR , CM STALIN AYYA ! IT SHOULD BE ONLY A BEGINNING...MORE MUST FOLLOW !!!!
@madrasmedia4584
@madrasmedia4584 Ай бұрын
+1
@mayimayi7701
@mayimayi7701 Ай бұрын
எதிர்காலத்தில்பெரியபொறுப்புக்கள்உடைய அதிகாரிகள் உயிர்க்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருந்தால் போதும்களைஎடுப்பதுநன்மைதான்தவறுஇல்லை
@Manickamp-fn2cg
@Manickamp-fn2cg Ай бұрын
தமிழ் நாடு போலிஸ்ன என்ன சும்மவ அப்படிபட்ட வீரப்பனையே ஓட ஓட என்கவுன்டர் பன்ன நம்ம போலிஸ் இதேல்லாம் ஜீஜிபி
@KalaKala-mr9ej
@KalaKala-mr9ej Ай бұрын
ஒன்றும் புரியவில்லை அம்புகுறி எதற்கு அங்குதான் ஆம்ஸ்ராங்க் நிற்கிறாரா
@sherinpamila1816
@sherinpamila1816 Ай бұрын
அம்பு குறி வர்றவங்க போட்டோ போடுறாங்க
@jayaseelanj4640
@jayaseelanj4640 Ай бұрын
Elloraum Encounter pannanum
@showgathimran3377
@showgathimran3377 Ай бұрын
பிடிபட்ட அனைவரையும் காவல்துறை எண்கௌண்டர் செய்ய வேண்டும் காவல்துறை க்கு வாழ்த்துக்கள்
@saravananr6379
@saravananr6379 Ай бұрын
Polic.supar.valtukal
@m.sathiyadevi7150
@m.sathiyadevi7150 Ай бұрын
Ellorium pottu thalunga pls
@Venkat-ph1yr
@Venkat-ph1yr Ай бұрын
Super
@rameshd5421
@rameshd5421 Ай бұрын
இவர்களை ஏவிட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். காவல் துறையினர் தயவு தட்சான்யம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@panchapakesankv4747
@panchapakesankv4747 Ай бұрын
உண்மையில் தத்தி டிவி என்பது திருமணம் ஆகிறது சொமோட்டோ ஊழியர் என்ற ஏன் சொல்ல வேண்டும் தமிழ் படும்பாடு முதலில் உங்கள் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி கொடு
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs Ай бұрын
என்கவுண்டர் செய்த முதல்வர் வாழ்க. கொலை குற்றவாளி குலோஸ்
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 Ай бұрын
என்றுமேதெரியவில்லை என்னய்யா சொல்லுகின்றீர்கள்
@ravir7764
@ravir7764 Ай бұрын
எங்கடா இதில் திருவேங்கடம்
@user-gd2wx9ij6c
@user-gd2wx9ij6c Ай бұрын
Police action ❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@user-ei7fv2dn7o
@user-ei7fv2dn7o Ай бұрын
என்கவுண்டர் செய்தது சரி விபரம் அறியாமல் எதுக்கு அத்தனை அவசரம் என்கவுண்டருக்கு
@natrajanshanmugam7942
@natrajanshanmugam7942 Ай бұрын
Idhu live video va nu theriyalaye? Indha cctv irundha idam? Appa kudhirukkulla illanu our podiyan Donna madhiriye irukke
@vishnupriya5666
@vishnupriya5666 Ай бұрын
Ivar case la ivlo theliva cctv video podaringa. Apo srimathi kallakurichi case la antha oru video vu kedaikalaiya ungaluku. Antha poonu oru vip ya eruntha ipdi cctv publish pani erupinga. VIP ku tha intha government work panuthu not for common people 😢
@SUNTHARI273
@SUNTHARI273 Ай бұрын
வீடியோ படம் தெளிவு இல்லை, திரை பெரிதாக விரிவு படுத்தி காட்டினால் தான் எதுவும் அறிய முடியும்!
@sugan0167
@sugan0167 Ай бұрын
கொலை குற்றவாளிகளுக்கு என்ன மரியாதை வேண்டியிருக்கிறது?
@lakshminarasimhan3252
@lakshminarasimhan3252 Ай бұрын
Omg kalikalam
@desertstorm5188
@desertstorm5188 Ай бұрын
சில கேள்விகள்: கொலை செய்யும் அளவிற்கு யோக்கியன் ஆம்ஸ்ட்ராங் என்ன செய்தார்? ஒழுங்காக கூட கோர்ட்டுக்கு போகாத ஒரு வக்கீலுக்கு எப்படி இவ்வளவு அதிகமான சொத்து சேர்ந்தது?
@voiceofjai86
@voiceofjai86 Ай бұрын
Sorry match agala ethuvum
@vijayalakshmi3357
@vijayalakshmi3357 Ай бұрын
குறை சொன்னவர்கள் எங்கே? Dmk மாஸ் டா
@madrasmedia4584
@madrasmedia4584 Ай бұрын
Pa ranjith mela thaa ipo doubtu varuthe..ArmS pathavikku adipoduratha sethi vanthuche
@Jeevanmull-tm6po
@Jeevanmull-tm6po Ай бұрын
Amma thayim amstong illema Aamstrong enru correct aaga solluma
@amudhaarunkumaar164
@amudhaarunkumaar164 Ай бұрын
Super CM Stalin sir
@annapurnidhanapal6629
@annapurnidhanapal6629 Ай бұрын
இந்த கூலி படை பின்னால் இருக்கும் அரசியல் வாதிகளை கண்டு பிடியுங்கள் அவர்களை கண்டு பிடித்து என் கவுன்டரில் போட்டு தள்ளுங்கள்
@shilpaans
@shilpaans Ай бұрын
என்னா வெட்டு, ரத்தம் செதறுது 20 நொடிகளில் 38 வெட்டுகள்., செம திறமை., இவர்களை அரசாங்கம் சரியான பாதையில் கொண்டு சென்று இவர்களது திறமையை நாட்டிற்கு பயன்பெற செய்ய வேண்டும். பொது மன்னிப்பு கொடுக்க வேண்டும்., சிறு பிள்ளைகள், வாழ வேண்டிய பிள்ளைகள்.
@madrasmedia4584
@madrasmedia4584 Ай бұрын
Ennathu? Pothu mannippa? Ethukku? Veliya vanthu thiruppi yaarayavathu vetuvanuga.
@sujabharathi3703
@sujabharathi3703 18 күн бұрын
இந்த பாடுகளை சாகடிக்க
@aadhisekaraadhisekar4408
@aadhisekaraadhisekar4408 Ай бұрын
கொலை செய்தவர்களை அனைவரையும் என் கவுண்டர் செய்து விட்டால்.அப்புறம் எப்படி உண்மையான குற்றவாளிய கண்டுபிடிப்பது. பணம் கொடுத்து கொலை செய்ய சொன்னவன் யார்? அந்த கருப்பு ஆடு யார?
@udaysankar-sc9vh
@udaysankar-sc9vh Ай бұрын
Edarku ivargal kolyaligal illai enru thirumaa ponrore kuruginranar yaarai kaapatra.arasiavaaxigal voyai mudinaal nanraaxga irukum.
@RajaG-cf5vc
@RajaG-cf5vc Ай бұрын
இந்த அனைவரையும் encounter செய்ய வேண்டும்,இதே போல தமிழ் நாடு ல் உள்ள அனைத்து "கூலிப்படை கொலை" காரங்களை மட்டும் encounter செய்ய வேண்டும், anyhow தமிழ் நாடு அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு வணக்கம் ,வாழ்த்துக்கள்
@priyagps8753
@priyagps8753 Ай бұрын
😡😡11 per Evanugaluku Punishment..athey Matri Thundu thuda Vettanum..Evanungala
@jamun317
@jamun317 Ай бұрын
1:27 yaruda athu antha piece nagarnthanpiragu ellame nadakkuthu..
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 Ай бұрын
நம்ப திராவிட ஆட்சியில் தான் தலைவிரித்து ஆடுகிறது... ரவுடிகள் ராஜ்யம்....
@mahendranmani9860
@mahendranmani9860 Ай бұрын
Police commissioner ARUN Avargalukku parattugal
@kathirvel5409
@kathirvel5409 Ай бұрын
யாரு இதை செய்ய சொன்னது.அந்த நபர் யார்?
@gtmgoutham
@gtmgoutham Ай бұрын
Ivangaluku edhuku mariyadhai avar ivar nu solringa
@anithakitchen1764
@anithakitchen1764 Ай бұрын
Its very scary to live here. India rules super
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd Ай бұрын
Ippa Solu ga ta sangies Ethu ta ekal Tamil Nadu police Salute for Tamil Nadu police
@rajkumarsrinivasan7542
@rajkumarsrinivasan7542 Ай бұрын
Every one is wrong ..including Thiruma, Selvaperunthagai, Ranith ...please dont say false information to destabilize goverment .....
@ganesanvelu6385
@ganesanvelu6385 Ай бұрын
பின்னணி யார்???
@MkMari-ue9qi
@MkMari-ue9qi Ай бұрын
Cctv foofage எங்கேடா
@Purushothamank-lr6yo
@Purushothamank-lr6yo Ай бұрын
சி சி டிவி முழுமையாக தெரியவில்லை
@govindarajan-me9fl
@govindarajan-me9fl Ай бұрын
இல்லையில் எதிரி இடம் செத்தாரா
@winstonsam718
@winstonsam718 Ай бұрын
Political parties like Bjp and ADMk should not support rowdies bin Tamil nadu
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Ай бұрын
நல்லா ஓட்டுங்கடா"
@AltafAltaf-w6i
@AltafAltaf-w6i Ай бұрын
இதுபோல செயல் தமிழகத்தில் தான் அயிகமு
@user-gd2wx9ij6c
@user-gd2wx9ij6c Ай бұрын
Sir elarium encounter panuka sir❤❤❤❤❤
@vijayalakshmi3357
@vijayalakshmi3357 Ай бұрын
DMK Mass 🔥💯💯💯.
@dhayanithin3022
@dhayanithin3022 Ай бұрын
எவனா இருந்தாலும் விடாது இந்த அரசு...
@MeiMeiyappan-wt4bw
@MeiMeiyappan-wt4bw Ай бұрын
8 பேரையும் சுட்டு தள்ளுங்க
@sureshkumar-kd1yt
@sureshkumar-kd1yt Ай бұрын
எல்லோரையும் சுட்டு தள்ளுங்க
@privateluxurysydneht2722
@privateluxurysydneht2722 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Rgjkfbnk
@Rgjkfbnk Ай бұрын
Next ulla 10 peraiyum encounter la pottu thallunga
@Commondo-r7r
@Commondo-r7r Ай бұрын
Police ,court,Than kadamaiyai olungaka seidhal Tamil naati kooli padai enru onru uruvaki irukkadhu
@Jeyakrishnan-m5w
@Jeyakrishnan-m5w Ай бұрын
All person encounter pl
@dillibabuk5581
@dillibabuk5581 Ай бұрын
Aellorukkum.Aatharatthudan.. Thuookku.Thandanai..Vaangitharuma.Thamilnadu.Police😮
@dillibabuk5581
@dillibabuk5581 Ай бұрын
Ellai..SattamOru..Ottaiyendrum. Saatchigal..Sarriyaga.Ellaiyendrum. Veliyae.Vanthuviduvaargala😮
@Anbu-Joe
@Anbu-Joe Ай бұрын
Jj
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 8 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 49 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 39 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18