இது போன்று வீரபெண்கள் தமிழன் நாட்டில் அதிகம் தேவை, வாழ்த்துக்கள், தங்கச்சி...
@pugazhanthinatesan88815 сағат бұрын
கவலை வேண்டாம்... இனிமே வியாபாரம் சிறப்பாக இருக்கும் .🎉🎉🎉🎉.
@Freefire-WTFСағат бұрын
😂😂😂😂
@justinrajapandian796217 минут бұрын
அருமையான விளம்பரம்
@chandrasekarchandrasekar249114 сағат бұрын
சகோதரியின் தைரியம்.வாழ்த்திற்குரியது. தமிழக அரசும்..காவல்துறையும் வேடிக்கை பார்க்க கூடாது.கோவையின் அமைதியை சீர்குலைக்க முயலும் கெடுமதியாளரை சட்டம்தான் தண்டிக்க வேண்டும்...
@ahamedali991326 минут бұрын
ithu yanna tamilnadu thana
@paulduraipauldurai47063 сағат бұрын
இந்த செய்தியை மக்களிடம் கொண்டு சென்ற தந்தி தொலைக்காட்சிக்கு வாழ்த்துகள்.
@Barakth-q9i2 сағат бұрын
இந்த பெண்மணி தான் உண்மையான சிங்கபெண் வியாபாரம் சிறக்க வாழ்த்துக்கள்
@KalairasuK-q2y15 сағат бұрын
அந்த பெண் தைரியம்மானவங்க❤
@daisypushparaj999014 сағат бұрын
கேள்வி கேட்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள். இது சுதந்திர நாடு. மனித உரிமை ஆணையதுக்கு தகவல் கொடுங்கள். அவர எந்த கட்சியாக இருந்தால் என்ன. நீங்க உங்களுக்கு வேலைய பாருங்க. யாருக்காகவும் பயப்படாதீங்க
@kathirkm538214 сағат бұрын
Super 🎉
@mohansackthi116913 сағат бұрын
அந்த ஆள் நாளைக்கு வந்து நான் அவனே இல்லை என்று சொன்னாலும் சொல்லுவான் அந்த கட்சியே அப்படித்தானே 😍😍😍😍
@RADHRADHU2 сағат бұрын
அப்போ நாளை பன்னிக்கடை திறப்போம் எங்கே
@மைக்கேல்விமல்13 сағат бұрын
தமிழ்நாடு அரசு முதலில் அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
@BmwWasimСағат бұрын
tamilnadu arasu thane 😂 panidum
@qalamulhaqyoutubechannel79745 сағат бұрын
Super அக்கா, இந்த பைதிகாரணை உடனே arrest செய்யவும்...
@shagulhammed76823 минут бұрын
Panna mattanga police BJP support
@chandrans17935 сағат бұрын
தைரியமான பெண் வாழ்த்துக்கள் தங்கையே
@venug731915 сағат бұрын
தைரியாமாக கேள்வி கேட்ட எங்க அக்காவுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤
@selvaraj911814 сағат бұрын
Antiindian
@kannant375914 сағат бұрын
அந்த பெண் சிங்கம் டா சூப்பர் தங்கச்சி ❤❤
@BalajiB-m1c14 сағат бұрын
பொண்ணு செம்ம தில்லான பொண்ணு.... துணை அமைஞ்சா இப்படி அமையனும்
@DominicS-iv7fh4 сағат бұрын
இது போன்ற தற்குறி கலை காவல்துறை ஒடுக்க வேண்டும்😢😢😢
@SCheran-b4s3 сағат бұрын
தோழி அவர்களுக்கு எனது நன்றி பாராட்டுகள்
@aynnanand967813 сағат бұрын
உங்கள் பேச்சுப் மிகவும் தைரியமான பேச்சு அக்கா நீங்கள் இதே தொழில் செய்யுங்கள் அக்கா இங்கு யாருக்கு யாரும் அடிமை இல்லை
@indragopi69767 сағат бұрын
இது வட மாநிலம் அல்ல.... தமிழ்நாடு...... மன உறுதி கொண்ட பெண்❤❤❤❤❤❤❤
@subramanian1963Сағат бұрын
She is a lungi or Angi girl
@behappy895814 сағат бұрын
மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று சொல்ல நீங்கள் யார்... மாட்டிறைச்சி சாப்பிடுவது எனது உரிமை....இப்பொழுது கூட சாப்பிட்டு கொண்டேதான் கருத்து எழுதுகிறேன்...
@subashraja09913 сағат бұрын
Unakullam nalla saave varathu da Tharkuriiii
@nuskimohamed86733 сағат бұрын
காவல் துறை கலவரம் தூண்ட நினைக்கும் சுப்ரமணிக்கு சரியான பாடம் புகுத்த வேண்டும்.
@CRHWA5 сағат бұрын
இந்த சகோதிரிய பாராட்டுகிறேன்
@francisj193114 сағат бұрын
தங்கச்சி உங்களுடைய துணிச்சலுக்கு❤❤❤
@LeslyKuriyakose10 сағат бұрын
நீ யாரு டா கடை போட கூடாது னு சொல்ல?
@dineshkvp146814 сағат бұрын
Real சிங்கப்பெண்ணே 🔥salute akkka
@angelanbarasu83072 сағат бұрын
சகோதரிக்கு எனது ஆதரவும் வாழ்த்துகள்.
@vishalgamingtamilan49443 сағат бұрын
வெல்டன் சகோதரி, உங்கள் கடைக்கு எளிதான விளம்பரம்
@Murugesh-s2o11 сағат бұрын
தங்கச்சி நீங்க கேட்கிற கேள்வி சாகுற மாதிரி இருக்கு தங்கச்சி
@manoharjosephdevadasonj521214 сағат бұрын
இந்த பெண்ணுக்கு காவல்துறை உடனடியாக பாதுகாப்பு கொடுத்து அந்த நபர் மீது பிணையில் வரமுடியாத குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யவும்.
ஒருபைசா செலவில்லாமல் கடைக்கு நல்ல விளம்பரம் கிடைத்துவிட்டது.
@malikmalik261315 сағат бұрын
சூப்பர் தங்கச்சி
@m.kandaswamykandaswamymaru587715 сағат бұрын
அவனுக்கு இரண்டு பீப் பிரியாணி இனாமாக ( பிச்சையாக) கொடுத்துவிடு தாயே மறுநாள் அவனே கடை அடைக்கும் வரை பாதுகாப்புக்கு நிற்பான்.
@NellaiThomas14 сағат бұрын
😂😂
@stalinstalin311914 сағат бұрын
😂😂😂😂
@charliechaplin588114 сағат бұрын
😂😂😂
@TamilTempleOfficial14 сағат бұрын
😂😂😂😂
@sreesree133114 сағат бұрын
😂😂😂😂😂😂
@செந்தமிழ்-ப5ப13 сағат бұрын
இதற்காகவே நான் அங்கு வந்து சாப்பிடுகிறேன்😊.... சூப்பர் பெண்மணி....
@justinrajapandian796215 минут бұрын
நன்றி 🎉
@ShanthiStore67-kh6gt3 сағат бұрын
என் அருமை சகோதரிக்கு அன்பு வாழ்த்துக்கள் உங்கள் தொழில் மிகச் சிறப்பாக நடக்கும் இனி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@alphonesraj14333 сағат бұрын
என் அருமைகோவைசொந்தங்களே அவர்களுக்கு வாழ்வாதாரம் தாருங்கள்
@SathishViolet15 сағат бұрын
அந்தம்மா ஒரு வீபெண்மணி வாழ்க.
@k.mohammadrafeeq476214 сағат бұрын
காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டியது தானே... இது செய்யலாம் இது செய்ய கூடாது என்று அரசாங்கம் தான் சொல்ல முடியும்.... மற்றவர்களுக்கு இந்த அதிகாரம் கிடையாது.... இந்த பெண்மணியின் தைரியத்தை பாராட்ட வேண்டும்....
@sugeshwaran69652 сағат бұрын
Entha arasankam konavayan arasangama.
@Karanattitude-t8u2 сағат бұрын
Nihar.solvatarku.
@Arunkumar.M-l1x55 минут бұрын
அட ஈன சாதி புண்டா மவனே கோவில் பக்கத்துல இருக்கு அதான் இங்கே போட வேண்டாம்னு சொல்றருடா பரதேசி
காவல்துறை என்ன செய்கிறது தமிழ்நாடு அரசு என்ன செய்கிறது
@sugeshwaran69652 сағат бұрын
Stalinukum uthayanithum kundi kaluvi vitutu iruku
@trajivt303615 сағат бұрын
உணவு என்பது அவரவர் விருப்பம் பீப் என்பது தீண்டத்தகாத சொல் கிடையாது.விருப்பம் இல்லையென்றால் சாப்பிடாதே.என்னுடைய நண்பர்கள் சிலபேர் பீப் சாப்பிடுகிறார்கள் அதனால் நான் பழகுவதை நிறுத்த முடியாது...
@DavidrajaDavidraja-q2l15 сағат бұрын
அவரவருடைய விருப்பம் அவரவருடைய தொழில்
@tamilsdstsds81975 сағат бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@Drv80444 сағат бұрын
எவ்வளவு வல்லவன் ஆனாலும் இயற்கையிடம் தப்பிக்க முடியாது..
@KSR-d8v14 сағат бұрын
நண்பா எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க நான் வந்து சாப்பிட வாரேன்
@Moideen-cs4lc4 сағат бұрын
Nanum
@Bashabasha-m1e3 сағат бұрын
Nanum
@psyscho71942 сағат бұрын
நான் ஆம்பூர்ல இருந்து கிளம்புறேன் முகவரி மட்டும் சொல்லுங்க அக்கா
@viviansuresh91514 сағат бұрын
நீ யார்டா கோமாளி பீப் பிரியாணி கடை போட வேண்டாம் என்று சொல்வதற்க்கு
இவர்கள் மட்டும் தான் மாட்டுக்கறி விற்பனை செய்கிறார்களா? ஏழைகளின் வயிற்றில் அடிக்க கூடாது.
@tamilanda007914 сағат бұрын
நாங்க ஆடு மாடு இத எல்லாம் கால்நடைகள் னு தான் சொல்லுவோம்.... உலகத்தில் மிக ஆரோக்கியமான உணவு பீப்...
@paeesshahul547612 сағат бұрын
💯💯💯
@IlangoKrishvlogs2 сағат бұрын
பன்றியும்தான்
@chandrans17935 сағат бұрын
யாருமா தங்கச்சி அந்த நபரின் தகவலை இங்கே பதிவிடுங்கள் நான் அந்த மனுசன் மேல் புகார் மனு அளிக்கிறோன்..
@abdulazizmadhu30795 сағат бұрын
super sister your spech
@dhanapaldhanapal474915 сағат бұрын
பீப் கடை பொட கூடாது என்று சொல்ல இவன் யார் அவன் தமிழ்நாட்டு காரன இல்லை குஜராத் காரண
@19havoc9614 сағат бұрын
❤
@abhimanyoo2000114 сағат бұрын
un appan
@josephmariyaraj893114 сағат бұрын
குஜராத் திக்கு பிறந்தவனா இருப்பான்.
@josephmariyaraj893113 сағат бұрын
@@dhanapaldhanapal4749 குஜராத் திக்கு பிறந்தவன்.
@PVanitha-l8p13 сағат бұрын
உங்க ஆத்தா கறியை வெட்டி தின்னு
@DevendiransumathiDevendiransum14 сағат бұрын
சூப்பர் அக்கா தைரியமா பேசுங்க எவனுக்கும் பயப்படாதீங்க உங்க தொழில நீங்க நடத்துங்க
@sugeshwaran69652 сағат бұрын
Ethana naiaiku dmk pochu irukiravaraikumthan
@aloysiusdivakar120014 сағат бұрын
ஒரு பிலேட் பிரியாணி இலவசமாக எதிர்பார்க்கிராரோ.
@UlaganathanJayaraman-ut7lx6 сағат бұрын
பிஜேபி காரங்க மாட்டுக்கறி சாப்பிடமாட்டங்க அதான்
@venkatvenkat43863 сағат бұрын
பிஜேபி சாராயம் சாப்பிட மாட்டீங்களாடா நாய் கறி சாப்பிடுவீங்க இல்லடா அயோக்கிய பயலுகளா@@UlaganathanJayaraman-ut7lx
@mohamedsheik4816Сағат бұрын
உணவுக்காக ஒன்றை ஒன்று சார்ந்தே இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது... இது இயற்கை... ஆனால் மனிதன் உணவுக்காக பயன்படுத்தும் விலங்குகள் அனைத்தையும் கடவுளாக வழிபடுவதுதான் இங்கு அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்... இது இந்தியாவில் இப்போது ஓட்டுக்கான அரசியல்... மக்கள் விழிப்புடன் இல்லாதவரை இது போன்ற பிரச்சனைகள் இங்கு வந்து கொண்டுதான் இருக்கும்...
@abdulazizmadhu30795 сағат бұрын
good sister
@ramkumark20826 сағат бұрын
தங்கையே அருமை... வாழ்த்துக்கள்
@baskaran958015 сағат бұрын
Super akka
@gk_gladiedits13 сағат бұрын
இந்த செய்திகாரன் அவனிடத்தில் போய் கேட்கவேண்டியதுதானே இல்லையென்றால் நீங்க போலீஸில் புகார் செய்யுங்கள்.
@STMR.YouTube.Channel.1969.12 сағат бұрын
வடநாட்டில் நடக்கிறது போல் இப்பொழுது தமிழ்நாட்டில் நடந்து வருகிறது
@musicstation93652 сағат бұрын
பிஜேபி காரனுங்கன உள்ள விட்டுட்டீங்க.... இனி இந்த மாதிரி தான் நடக்கும்....
@தேசியவாதிதமிழன்2 сағат бұрын
என்ன வெண்ணை வடநாட்டில் நடப்பது போல 😡😡😡
@musicstation93652 сағат бұрын
@தேசியவாதிதமிழன் வட மாநிலங்களில் தான் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாதுனு பிஜேபி காரனுங்க வேலைய காட்டுவனுங்க அதா சொல்ராறு
@premkumar.r82232 сағат бұрын
ஆமாண்டா வெண்ண உனக்கு பிடிக்கலைன்னா நீ மூடிக்கிட்டு போடா புடிச்சவன் சாப்பிடுறான்
யோவ்! என்னைக்கு இந்த பிஜேபி மதவாத சங்கிகள் ஆட்சிக்கு வந்தானுங்கலோ அன்றையிலிருந்து தான் இந்த பிரச்சனை... 2014 க்கு முன்பு இந்தியாவிலேயே எங்கும் இந்த பிரச்சனை கிடையாது... இன்னைக்கு பீப் கடை போடாதே என்பான் நாளை அனைவரும் ஹிந்தி தான் பேச வேண்டும் என்பான்... இதையெல்லாம் தமிழ்நாட்டில் முளையிலே கிள்ளி எறிய வேண்டும்... இல்லையென்றால் இந்த சங்கி பயங்கரவாதிகளால் வடமாநில நிலைமை தான் தமிழ்நாட்டிற்கும் வரும்...
@mohamedhussain30192 сағат бұрын
அப்போ பிஜேபி இல்லை. @@petsvlogger1236
@balasubramanianr83714 сағат бұрын
அதுக்கு ரெண்டு எலும்பு போடு கவ்விட்டு ஓடும் 😂😂😂
@mdf70806 сағат бұрын
இத்த நான் எதிர் பார்கல🎉 தோழரே❤ பிரியாணி அண்டா திருடுவதை துவக்கி வைத்த பெருமை மிகு கச்சியல்லவா😊 அதுவும் கோவையில் தானுங்க😅
@Vijaykumar-e6v3h3 сағат бұрын
சிறப்பாக கூவியதற்கு அண்ணனுக்கு லெக்பீசுடன் கூடிய பீப் பிரியாணி பார்சல் ஒரு வாரதுக்கு வெச்சி சாப்பிடட்டும் 😂😂😂
@KrishnaKumar-wy4pq2 сағат бұрын
😂😂😂
@ganapathyharish171615 сағат бұрын
அண்ணா உங்களுக்கு புடிக்கலைன்னா நீங்க போயிட்டு அந்த ஊரை விட்டு வெளியே போயிடுங்க பீப்பு வந்து எல்லாரும் சாப்பிடுறாங்க அதனால நீங்க என்ன பண்றிங்க தமிழ்நாடு விட்டு குஜராத்துக்கு போயிடுங்க
@rampalanisamy809114 сағат бұрын
இவனை என்னப்பா அண்ணா போட்டு மரியாதை கொடுக்கிறாய்?அடுத்தவன் பிழைப்பில் மண்ணைப்போடு் தரங்கெட்ட நாய்கள்😮😮😮😮😮
@VenkatRaman-jk8yd32 минут бұрын
Don't allow casteist moral policing in south
@IHS97916 минут бұрын
Great Thanthi TV. God bless
@nalamaharajan946315 сағат бұрын
ஏன்மா நீங்க செருப்பு போடலையா?? எடுத்து இந்நேரம் பிச்சிருக்க வேண்டாம்...
@veenusnagaraj762914 сағат бұрын
எதை விற்பனை செய்வது என்பது அவர் அவர் விருப்பம் இதை தடுக்கூடாது .
@sathish29013 сағат бұрын
Appoo mooditu po
@sathish29013 сағат бұрын
Koil pkathla enna mayirukku beef vikkanum... Avaru ketadhu crct than
@sugeshwaran69652 сағат бұрын
Appo maan kari vida parpom.
@sakthivelkandasamy844414 сағат бұрын
தமிழக அரசு கவனம் செலுத்தி பீஃப் கடையை அனுமதித்து உதவிட வேண்டும்
@lllluin9 сағат бұрын
போடா புண்டைய நக்கி
@SundaramS-l2fСағат бұрын
ஆக்கிரமிப்பு இடங்களில் கடை வைக்க அனுமதிக்க கூடாது
@NarayanasamyVenkatachalam26 минут бұрын
Weldon sister your true speech. Your challenge is I appricated
@GV_1213 сағат бұрын
அந்த பெண் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல துப்பு இல்லை. பயந்தாங்கொள்ளி
@sugeshwaran69652 сағат бұрын
Punda yaru payanthankoli stalin achi pona peraku kata pota ava la rape paniruvanuka.
@sudharam517414 сағат бұрын
பாவம் இந்த குடும்பம்.வாழ வேண்டாமா?
@mafazmeow922615 сағат бұрын
இவன் யாரு ? யாரு எந்த கடை போடனும்னு முடிவு செய்ய காவல் துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@selvaraj911814 сағат бұрын
Pig briyani ok
@StuTechService13 сағат бұрын
@@selvaraj9118 thats your wish man if you want to open a pork briyani shop open it who stops you. pork also available in many places moron
பொதுமக்களே தயவுசெய்து சாள மீன். உணவகம் அறிமுகம் செய்தார் தெரியுமா உங்களுக்கு.சாட்டை? கட்சித் தலைவர். ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல். எரும மாட்டு பிரியாணி (எமலோகத்தில் இருந்து வந்து சேரும்) தமிழ் பெருங்குடி மக்களே நாம் அனைவரும் ஒற்றுமையாக... நமது பாரம்பரிய திருவிழாவை (பொங்கல்)..... பண்டிகையை நாம் கொண்டாடுவோம் நமக்குள் வேற்றுமை வேண்டாம். நமது கலாச்சாரம் பண்பாடு வரலாறு தெரியாமல் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுகின்றார் யார் என்று நாம் அவர்களை ஒதுக்கி வைத்து விடுவோம் தமிழ்நாடு வளர்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க யூனியன் ஆப் இந்தியா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤ HAPPY PONGAL
@VijayKumar-sr3wy4 минут бұрын
உங்களை கடை போடக்கூடாது என்று அவர் கூறவில்லை பீப் பிரியாணி போடாதீர்கள் இங்கு பிரச்சனை வருகிறது என்று சொல்கிறார் இதில் தவறு ஒன்றும் இல்லை நீங்கள் வீண் படியாக பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை நாங்கள் பீப் பிரியாணி போடுவோம் என்றால் அதுவே பிரச்சினைதான் ஒரு கடை வாடகை எடுத்து நீங்கள் போட்டால் யாரும் கேட்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ளவும் நமது வாழ்வாதாரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் பொதுமக்களுக்கும் பிரச்சனை இல்லாமல் போக வேண்டும்
@kumaravel-772015 сағат бұрын
இவன் யார் இதைச் சொல்ல எல்லா கடைகளிலும் எடுக்கவும்.
@vinothayan674015 сағат бұрын
Nee யாரு பா beef vikka கூடாது னு solla
@ArjunC-j3b15 сағат бұрын
Super should be like this only Akka 👏👏...
@SathiyaKeerthic43 минут бұрын
Akka good speech akka
@dassjlm46237 минут бұрын
மாட்டு மூத்திரம் பிடிக்குமா ஆனால் மாட்டு இறைச்சி பிடிக்காதாம்
@jayapradeepjayapradeep432014 сағат бұрын
சூப்பர் அக்கா
@ArasalMannan14 сағат бұрын
உணவு சாப்பிடுவது அவர் அவர் விருப்பம்
@adaikalarajprabu84415 сағат бұрын
டேய் இது தமிழ் நாடு...
@sugeshwaran69652 сағат бұрын
Ethana nalaikku kopalapura pochu nakki anna university rape pochu nakki evanum vaithirakala ithuku vanthitanuka stalinuku kaluvi vitrathu.
@jadharbatcha55452 сағат бұрын
சூப்பர் sister ❤❤❤❤
@ramachandran9846Сағат бұрын
Super maa தங்கச்சி அருமை...
@MuruganChettamurugan13 сағат бұрын
இவன் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா. வட இந்தியா வில் தான் இது போன்ற சம்பபவம் நடை பெரும். ஆனால் தமிழ் நாட்டில் இது போன்ற சம்பவம் நடை பெற அரசாங்கம் அனுமதி க் க கூடாது.
@MrDivakarram14 сағат бұрын
I Appreciate this channel.... Salute to the bold lady.... ❤
@Nonamechannel99664 сағат бұрын
சிங்க பெண் கர்ஜிக்குது ❤
@mubharakkhan36013 сағат бұрын
மக்கள் அனைவரும் இந்த சகோதரிக்கு ஆதரவு
@lakshwinvlogs171115 сағат бұрын
super......
@elangvanp41414 сағат бұрын
தெரிந்த தொழிலை விரட்டவரும் கெட்டான் தெரியாத தொழிலை கொட்டவனும் கெட்டான்.உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் மாற்ற முடியுமா
@devasagayam398214 сағат бұрын
சங்கீ பசங்க அடி வாங்கி இருப்பாங்க இது சென்னையில் நடந்தால்
@P.Rajenderan12 сағат бұрын
அவனுங்க திருட்டுதனமா மறைவா தின்பானுங்க ...😂😂😂
@sugeshwaran69652 сағат бұрын
Notuva stalin atchi ilkatha pothu pesuda parpom intha dialogue chennaila.