ஐயா அனைவரிடமும் ஒன்று கூறிக்கொள்கிறேன் 😢 இந்த பதிவுக்கு கருத்து தெரிவிப்பதை விட பாதிக்கப்பட்டவர் பகுதியை சுற்றியுள்ள நல்ல உள்ளங்கள் அல்லது பலம் கொண்டவர்கள் அவருக்குக் தோல் கொடுக்கலாம் தோழர்களே 😢😔🙏🙏❤️🔥❤️🔥 மனதார கூறுகிறேன் ஒரு சாதாரண மனிதனுக்கு இழைக்கப்படும் தீங்கு வெளி உலகத்திற்கு தெரிவதில்லை 😢 ஆனால் இப்பொழுது தெரிய வந்துள்ளது மக்களாகிய நாம் இப்பொழுது அவருக்கு உதவா விட்டால் எப்பொழுதும் உதவ முடியாது 😔🙏 இதுவே உண்மை ❤️🔥❤️🔥
@SaisivamuralisaisivamuraliАй бұрын
❤❤❤
@ravichandransrinivasАй бұрын
Very True.
@bhuvan7287Ай бұрын
❤
@balamurugank855Ай бұрын
Ss
@kavitha7278Ай бұрын
Correct
@suryakala7783Ай бұрын
மனிதர்கள் மட்டும் இருக்கும் உலகம் அல்ல இது சில மனித மிருகங்களும் இருக்கும் உலகம்
@v3diagnosticАй бұрын
Correct 💯
@jagannagaraj2318Ай бұрын
பாசிச பாஜக செயல்பாடு....😢😢😢😢
@ilayarajaramasamy1263Ай бұрын
Pala mirugangal
@theman6096Ай бұрын
சில மனிதன் மிருகத்தை விட கேவலமானவர்கள்..........😡
@ameerjohnabdulАй бұрын
போலிஸ் Failiure. Document correcta irukum podhu.why police not action
@JesusismybestfrindАй бұрын
தந்தி டிவி திரும்பவும் இவர்களை சந்தித்து நியூஸ் போடுங்க pls
@rathaguganathan547421 күн бұрын
True
@vmdchannel3414Ай бұрын
தந்தி டிவி இது போன்ற சாமானியனின் பக்கம் நிற்பது சற்று ஆறுதலாக இருக்கும் பதிக்க பட்டவருக்கு good தந்தி டிவி
@KK-iz6ovАй бұрын
Idhulayum arasiyal irukku - summa aadaadhu thanthi TV 😮
இந்த மாதிரி அநியாயங்களை எந்த ஊடக காரனுங்களும் விவாதிக்க மாட்டானுங்க. ஆனால் தினசரி குக்கர் கூவுமா பலாப்பழம் பழுக்குமா மூன்றா நாலா உடையுமா அப்படீன்னு தினசரி உருட்டுவானுங்க.
@RamyaSushilАй бұрын
அமைதியா வாழனும் நினைத்தாலும் இந்த உலகத்துல சில மனித மிருகங்கள் வாழவிடாது. இதற்கு தேவை மன தைரியமும் நல்ல மனிதர்களின் நட்பும், இறை ஆசியும். உங்கள் கண்ணீருக்கு நிச்சயமாக முடிவு உண்டு. Be happy always. God bless you friend. 🎉
@vijayasanthi6530Ай бұрын
தி மு த வின் ரவுடிகள் தலைவிரித்து ஆடுவதை இறைவன் தான் சீக்கிரம் நல்ல முடிவுக்கு கொண்டு வர வேண்டும் 😢😢
@robertraj1601Ай бұрын
Ethu police
@vadaipochu17Ай бұрын
கண்டிப்பா தீம்கதான்.
@lakshmanan6034Ай бұрын
கவலை வேண்டாம் அவர்கள் உங்கள் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆகணும்
@KK-iz6ovАй бұрын
Masiru
@havocvickiАй бұрын
Who's @@KK-iz6ov
@balacute4392Ай бұрын
Avana oru fake.. Avanala than Neraya peru struggle agranga
சென்னையில் இதை தட்டி கேட்க police ஆம்பள யாரும் இல்லையா , congratulations 🎉
@cytcАй бұрын
நடப்பதை பார்த்தால் சென்னையில் இருப்பவர்கள் அனைவரும் ரவுடி போலீஸ் போல தெரிகிறது.
@RamnathNagappanАй бұрын
Kasu than pesum.
@gamertamil2797Ай бұрын
not like chennai total tamilnadu like this only money
@T.muthurajT.muthuraj-d7vАй бұрын
😂😂😂😂
@KalpanaMs-vg9wqАй бұрын
போலீசார் பொறம்போக்கு மொட்டை கள் யார் பலசாலியோ. யார் லஞ்சம் கொடுக்கிறார் களோ. அவன் மூத்திரத்தை குடிக்கும் நாய் கள் தான் இந்த காவல் துறை
@elumalaiuma1468Ай бұрын
மக்கள் பிரச்சனை எடுத்து சொல்வதற்கு நன்றி தந்தி டிவிக்கு நன்றி
@SakthiBlissАй бұрын
தவறு செய்த அந்த பக்கத்து வீட்டு நாயின் போட்டோவை யா போட்டிருக்கலாமே.. தத்தி TV
@SNaresh-h7bАй бұрын
நாய் நன்றி உள்ளதடா பு**
@Ravikumar-bb9cvАй бұрын
அந்த நாய சுட்டு தள்ளனும்😡😡😡
@RavikumarR-c9cАй бұрын
எப்படி போடுவார் பாதிக்கப்பட்டவர் யாரோ ஒருவர் பேரை சொல்றார் பீப் சவுண்டு போடுறான் தத்தி
@njayagopalАй бұрын
Nai nadriulladhu..Ivan vera madhiri saiko
@malarsiva3495Ай бұрын
என்ன மயிர் தத்தி டீவி
@shanmugarajanparangiri1075Ай бұрын
ரொம்ப கஷ்டமா இருக்கு bro.கவலைப்படாதீங்க சகோ
@gayathrikarthik8898Ай бұрын
Corrupt police officers had to be punished.... Dei...car uh odachavane... Nee nallave irukka Matta da....
@wittycreationsАй бұрын
Idhu Goundamani dialogue achey?🤔
@BalajiB-m1cАй бұрын
கவலைப்பட வேண்டாம். வம்சி கார் விபத்துல செத்துருவான்... அப்பரம் வம்சியும் இருக்கமாட்டான் காரும் இருக்காது... இந்த தீர்ப்பை இறைவன் வழங்குவான். இது நிச்சியம் நடக்கும்.
@JeniJeni-wj1gcАй бұрын
Kandipa nadakkum
@SiddiqueSiddique-b8mАй бұрын
ஆமீன்
@ashokmudiyur-do3xdАй бұрын
நிச்சயம் கார்விபத்தில்் சாவான்
@viewsofgkАй бұрын
அப்படியே ஆகட்டும்
@muralikrishnan2991Ай бұрын
God please take care
@kvrr6283Ай бұрын
இப்படியெல்லாம் போலீஸ்காரனுக பிச்சை எடுத்து பிழைப்பதால் தான் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள்
@drfmsrm6063Ай бұрын
True
@ImmanVel-b6tАй бұрын
True
@nagalakshmi3666Ай бұрын
True
@muthusamy8555Ай бұрын
அரசியல் செல்வாக்கு முன் போலீசால் ஒன்றும் செய்யமுடியாது ஆனால் மீடியாவிற்கு பலம் உண்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள்
@JkUk-f6qАй бұрын
Picha karanaa asinga paduthathingaaa
@santhoshraj5267Ай бұрын
அவன் நல்ல நேரம் அவனை காப்பாற்றலாம்.. ஆனால் அவனுக்கு கெட்ட நேரம் வரும் அந்த ஒரு கணத்தில் அவன் குடும்பமே இவரின் கண்ணீருக்கு பதில் சொல்வார்கள்.. இறைவன் மிக பெரியவன் 🙏🙏
@Ajin-dw1vwАй бұрын
பொறுமையா இருங்க சார்.... இப்படி எங்க ஊருல அராஜகம் பண்ணினான் ....இப்போது அவன் இல்லை...ஆக்ஸிடன்டு ஆகி போய்ட்டான் மேல ....அரசன் அன்று கேட்பான்.... தெய்வம் நின்று கேட்கும்...சும்மாவ சொன்னாங்க பெரியவங்க😊
@rameshbalakrishnan2796Ай бұрын
எல்லாம் மேல ஒருத்தன் இருக்கான் அவன் பார்த்துக் கொள்வான். அவன் தண்டனையிலிருந்து இவர்கள் தப்பிக்க முடியாது.
@rajatoScanАй бұрын
அருமையான பதிவு
@kbaeroАй бұрын
True
@sarithaanirudhan3143Ай бұрын
1000% True.
@RabonykannanАй бұрын
தெய்வம் அன்றே கேட்கணும் .....அரசன் இப்போ நின்று லஞ்சம் கேட்கிறான்.....
@MahendraPrabhu-g7kАй бұрын
காசுக்கு பிய் திங்கிற கூட்டம் போலீஸ் கூட்டம்..
@vijayam1Ай бұрын
100%
@ImranImran-bc1bbАй бұрын
💯 correct
@iniyanc4782Ай бұрын
Correct bro😂
@Logunithiya545Ай бұрын
கண்டிப்பா உண்மைதான்👍🏻
@HDlove007Ай бұрын
Mass😂
@v.b.karthikram6217Ай бұрын
உன்மை ஜெயிக்கும் கவலைப்படாதீங்க😢❤
@mashtarsiva6057Ай бұрын
போலிஸை நம்பாதீர்கள் நல்லவர்களுக்கு தான் தன்டனை தருவார்கள்
ரவுடிகளுக்கு மட்டும் அவர்களின் மொழியில் பேசும் அருண் சார்....ஒரு சில போலீஸ்சாருக்கும் கொஞ்சம் உங்கள் மொழியில் பயிற்சி கொடுங்க சார்.
@RobertkennedyKennedy-r6yАй бұрын
Must take action
@karunanidhiramaswamy8702Ай бұрын
கிழிச்சான்..
@rajatoScanАй бұрын
உண்மை
@Ajay-e7u7oАй бұрын
கரெக்ட்
@saravanaprasath6165Ай бұрын
Must take action
@LathaLatha-kc4xpАй бұрын
இந்த கஷ்டம் எனக்கு நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது சகோதரரே. இதே போல் 2 வாரங்கள் முன் நாங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறோம் எனக்கு 59வயசு என் கணவருக்கு 63 வயசு எங்கள் வீட்டுக்கு முன்னாடி எங்கள் இரு சக்கரவண்டிய நிறுத்தி இருக்கோம் ஒரு சின்ன பையன் வந்து கேட்டை மிக பலமா தட்டுகிறார் நான் பயந்து போய் யாருப்பா என்று கேட்கிறேன் யாருடையது இந்த சாம்பல் நிற வண்டி என்று நான் போய் பார்க்கும் போது எங்கள் வண்டி ரோட்டுக்கு நடுவில் இழுத்து விடப்பட்டு இருக்கு பூட்டிய வண்டி நடுவில் இருக்கு. நான் கார் விடணும் வண்டிய எடுத்து வேறு இடத்தில் விடுங்க என்று சொல்கிறார். நான் கேட்டேன் இதட்கு முன்னாடி நான் உங்களை பார்த்தது கூட இல்ல நீங்க யார் என்று கேட்டேன் ஏன் பூட்டி இருந்த வண்டிய எடுத்து ரோட்டில் விட்டு இருக்கீங்க என்று அந்த சின்ன பையன் இப்போ வண்டி என்ன உடைஞ்சு போச்சா நான் இழுத்து பார்த்தேன் முடியல அதான் எடுக்க சொன்னேன் என்று சாதாரனமா பதில் சொல்லுகிறார். எங்கள் வீட்டில் இருந்து 5 வீடு தள்ளி அவங்க வீடு இருக்கு. வண்டி எங்கள் வீட்டு முன்னாடி தான் இருக்கு. எல்லாரும் அந்த பையனுக்கு சார்பாக பேசுறாங்க. ஏன் என்றால் எல்லாம் ஹவுஸ் ஓனர் நாங்கள் மட்டும் வாடகைதாரர். நாங்கள் குற்றம் செய்தது போல் என் கணவர் வந்து வண்டிய எடுத்து உள்ளே விட்டார். சண்டைக்கே வந்து விட்டார் அந்த பையன் கொஞ்சம் கூட மரியாதையா பேசல.
@selviganesh6257Ай бұрын
கார்க்கு தீ வைத்து விடுங்க
@kokilaGopalakrishnanАй бұрын
God will punish this type of people.. don't worry..
@LathaLatha-kc4xpАй бұрын
@@kokilaGopalakrishnan ❤️
@royan30Ай бұрын
00:11:49 ஒரு அரசியல்வாதியின் பெயரை சொல்லும் போது எதுக்கு beep பண்ண. அவர் என்ன சொன்னாரோ அத அப்படியே போடற தைரியம் பத்ரிக்கையாளருக்கும் இல்லை.
@MOHNISHMITWAАй бұрын
Fraud channels
@Tamilan731Ай бұрын
Correct 💯
@kavitha.vkavitha4137Ай бұрын
இந்த தொந்தி நாய் நியூஸ் வேணும் அதனால காசு வேணும் ஆனா அவன் பேர மட்டும் கட் பண்றான் பரதேசி கர்மா யாரையும் சும்மா விடாது நீங்க அழாதீங்க அண்ணா
@DeivaSri-ld4csАй бұрын
Beep panna panam vankirupanka... Fraud karanka..news
எதுக்கு அழுகிற ஆகர வேலையா ஆண்டவன் பாத்துக்குவான் நீ தைரிய இரு 👍💕💕💕நண்பா
@santhasoruban1374Ай бұрын
ஆண்டவன் இருக்கிறார் என்றுதானே நாம் வாழ்கிறோம். ஆனால் இருக்கிறாரா😢
@ummulmazahira8791Ай бұрын
These people will do mistake but their children will suffer, this is karma
@senthamizhanpathai8671Ай бұрын
@@ummulmazahira8791 poda lusu.karma is fake. need justice
@umamaheswari604Ай бұрын
@@santhasoruban1374true
@prabakarank2803Ай бұрын
தயவுசெய்து நீதி மன்றம் முன் வந்து இந்த செயலுக்கு தகுந்த நீதி கொடுக்க வேண்டும். வாய்மையே வெல்லட்டும்
@Miracle_Touch_zionАй бұрын
பணம் செய்ற வேலை...... 😢 நியாயம் செத்துவிட்டது... பணம் உள்ளவன் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும் என்ற நிலை
@amuthakannan3648Ай бұрын
True 😢
@santhoshvasu2961Ай бұрын
Why is it tht cops or any shit is only for the ppl with money n political power? As a common citizen , how can anyone trust nor have basic respect on these cops. Shame on all Still trust thr would be just atleast 1 or 2 good cops also.
@babureality.6488Ай бұрын
மதிப்பிற்குரிய காவல்துறையே தயவுசெய்து இவருடைய கோரிக்கையை நல்ல முறையில் கவனியுங்கள்.
@samipillaijv7237Ай бұрын
அருகில் உள்ள மனிதநேயமுள்ளவர்கள் நீதி நியாயத்தை மதிக்கிறவர்கள் உதவி செய்யவேண்டும்.
@sudhasudha1413Ай бұрын
மனசு கஷடம இருக்கு இந்த வீடியோ பார்க்க முடியல நீதி மன்றம் நேரடியாக தலையிட்டு இவருக்கு தகுந்த நீதி வழங்க வேண்டும்.
@gnanasubramani4616Ай бұрын
Samaan sir
@gnanasubramani4616Ай бұрын
Udanadiyagha nadavadikai edukanum sir
@DheeranBalaАй бұрын
Pls complaint to Udhayanithi Stalin sir
@jrajendran947Ай бұрын
இது நாடா? சுடுகாடா?
@jrajendran947Ай бұрын
யார் இவர் அழுகைக்கு காரணமோ அவர்கள் கண்டிப்பாக தாண்டிக்கப்படவேண்டிய வர்கள்
@kanagarani3105Ай бұрын
வம்சம் சீரழிந்து போகும் இன்றைக்கு நன்றாக இருக்கலாம் முப்பது வருடங்களுக்கு பிறகு சீரழிந்து போவார்கள் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை எல்லாம் மாறும் எத்தனை உயரத்தில் இருந்தாலும் உருட்டி விடும் ஓவராக ஆடாதீர்கள்😢😢
@4995ARUNАй бұрын
உண்மை
@ashokmudiyur-do3xdАй бұрын
உண்மை
@manickamp6454Ай бұрын
ஆம், நிச்சயம்
@gopalagopala1303Ай бұрын
உண்மை
@ummulmazahira8791Ай бұрын
True
@anandaraj2592Ай бұрын
எல்லாம் வல்ல இறைவன் நீங்க பண்ற அநியாயத்தை பார்த்துகொண்டு இருக்கிறான் சீக்கிரம் நீதி வழங்குவான் நீங்க தப்ப முடியாது.
@BALAKRISHNANBalan-o5zАй бұрын
சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஐபிஎஸ் மிகவும் நேர்மையான அதிகாரி ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் இந்த விஷயத்தை சென்னை கமிஷனர் மற்றும் டிஜிபி முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்
@Chinnaponnu1988-zw9vyАй бұрын
கவலை வேண்டாம் அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும்
@theman6096Ай бұрын
😄😄😄😄 எப்போ கிடைக்கும்????? யார் கொடுப்பா????? 😄
@neppiyanareshofficialАй бұрын
Unga appan vangi kuduppana
@ragunathanragunathan3017Ай бұрын
@@theman6096திக் அற்றவருக்கு தெய்வமே துணை🙏
@KK-iz6ovАй бұрын
😮 சும்மா சொல்லிக்கலாம்
@suthandhiram1333Ай бұрын
Thandanai illai kondanai.
@Siva.tSiva.t-f6rАй бұрын
கண்டிப்பா அரசாங்கம் இதுபோன்ற பிரச்சனைகளை சரிசெய்ய நேயமான குழு ஒன்றை அமைக்க வேண்டும் 🙏🏼
@vinayagaselviselvi401Ай бұрын
இந்த குமுறளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் 😢
@snowqueensnowqueen4453Ай бұрын
குமுறலுக்கு..
@saisilver5026Ай бұрын
@@snowqueensnowqueen4453 இப்படி பண்ணுறீங்களே மா. ஏதோ spelling mistakes,வர தான்.. செய்யும் நீங்கள் தான்..சரியாக படிக்கணும்.. 😪
@karunanidhiramaswamy8702Ай бұрын
ஸ்ரீமதி வன்புனர்வு கொலை காரனுக்கு துணை போன தமிழக காவல்துறை, கொலைகாரனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விடியல் அரசு.. இவருக்கும் நீதியை கொடுப்பார்கள்
Don't say like that my father is also policeman but he retired 10 years ago but still he is working in private office.
@RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN20 күн бұрын
@Thanthi TV why did you put beep @ 11:49 ???? The public should know the person's name......
@sathyabama4073Ай бұрын
Complaint கொடுத்த நம்ம மேல தான் FIR போடுவேனு மிரட்டுவாங்க. உயர் அதிகாரி அப்படித்தான் சொல்லி கொடுத்துருக்காங்கலாம். சட்டம் புடுங்குணா
@subbbiahsamysamy2841Ай бұрын
Bro நியாயத்தை பேசுவதற்க்கு Police -க்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் ....
@RajeshRajesh-dh3tbАй бұрын
ஆமாம் அப்படி ஆயிடிச்சி
@G-py1fxАй бұрын
Yes ipolam thapu namamela illatium police ku kasu kudutha than pesuvanga
@krishbharathi2891Ай бұрын
அதிகாரம், குறிபிட்ட மனிதர்களுக்கு ஒருதலைபட்சமாக நடப்பதினால் நடக்கும் கொடுமை இது.. மனசாட்சியை தொலைத்த சமூதாயமாக மாறி வருகின்றோம் என்பது வேதனை அளிக்கிறது.. இவரின் மன வலியை உணர முடிகிறது.. அந்த இரண்டு பெண் குழந்தைகளும் மன உளைச்சல் இல்லாமல் படிக்க வேண்டும்.. இந்த குடும்பத்திற்கான நிம்மதி மற்றும் மன வலிமையை கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@PrabhuSuganthi-m2bАй бұрын
நாட்டு நடப்பு சேனல் மூலமாக நல்ல தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் சகோதரரே..
இந்த கமெண்ட்ஸ் படிக்கிற எல்லாருக்கும் சொல்றேன் நான் வந்து அப்பார்ட்மெண்டில் மெயின்டனன்ஸ் பாக்குறேன் அதாவது அப்பார்ட்மெண்ட்ஸ் பேருக்கு வாங்க பாத்தீங்களா அந்த வேலை செய்றேன் நானு நான் கிட்டத்தட்ட ஒரு 10 15 அப்பார்ட்மெண்ட் மேல வேலை செஞ்சு இருக்கேன் ஸ்டில் ஒரு 7 அப்பார்ட்மெண்ட்ஸ் கிட்ட வேலை செய்றேன் எல்லாம் அப்பார்ட்மெண்டில் இதே பிரச்சனை தான் எனக்கு டெய்லி அங்க போகும் போதெல்லாம் இதுல என்னடா லைஃப் இவங்க எல்லாம் எங்கடா நிம்மதியா இருக்குறாங்க அக்கம் பக்கத்துல இருக்கும் உங்ககிட்ட சண்டை போட்டுட்டு இவ்ளோ காசு போட்டு வாங்கி ஒரு பீஸ் ஃபுல் இல்லாத லைஃப் தான் அப்பார்ட்மெண்டில் எல்லாருமே வாழ்ந்துட்டு இருக்காங்க இதுக்கு அப்புறம் யாராவது அப்பார்ட்மெண்ட்ஸ் வாங்கணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா உங்களுக்கு வேற ஆப்ஷன் இல்ல உங்களுக்கு அதான் நியர் பையா இருக்கு வாங்கி தான் ஆகணும் அப்படின்ற ஒரு செகண்ட் டிசிஷன் வச்சுக்கோங்க ஃபர்ஸ்ட் டிசிஷன் ஒரு லேண்ட் வாங்கி அதை அவுட்டர் ஏரியாவாக இருந்தாலும் பரவால்ல அங்க ஒரு வீடு கட்டி சின்னதா ஒரு சீட் போட்டு சும்மா ஒரு பெட் ரூம் ஹால் கிச்சன் போட்டு தற்சமயத்துக்கு இருந்து கூட அதுக்கப்புறம் காசு சேவ் பண்ணி வீடு கட்ட பாருங்கஎன்னோட எக்ஸ்பீரியன்ஸ் இல்ல சொல்ற இதுதான் கரெக்டா இருக்கு என வாழ்றதுக்கு வீட்டை தாண்டி நம்மளுக்கு நிம்மதி தான் வேணும் நம்ம பணத்தை போட்டு வீட்டை வாங்கி அந்த வீட்ல போய் நிம்மதி இல்லாம வாழ்ற வாழ்க்கை எதுக்கு சொல்லுங்க
@dhanaguru6440Ай бұрын
இடம் வாங்கி வீடு கட்டின நாங்களும் பல வருஷமா இது போன்ற பிரச்சினை அனுபவிக்கிறோம்
நிச்சயமான உண்மை. சொன்னா யாரு கேக்குறாங்க. அபார்ட்மென்ட் ல வீடு வாங்கினாகூட கார் வாங்கக்கூடாது.😂
@masterathiappa9107Ай бұрын
Bro dont cry meet adv and go to court
@ramachandrannatarajan47Ай бұрын
ஒன்று மட்டும் உண்மை ஐயா, இந்த கலியுகத்தில் நல்லவர்களுக்கு காலமில்லை, கெட்டவர்களுக்கே காலம். எனவே நீங்களும் கெட்டவனாக மாறி மற்றவர்களுக்கு கெடுதல் செய்யுங்கள், நீங்கள் உயிருள்ள வரை நிம்மதியாக வாழலாம். இப்போது ஆட்சியாளர்களும் அரசாங்கமும் அதைத்தானே செய்கின்றனர், அதைப்போல செய்யுங்கள்.
@mansoormohammad5774Ай бұрын
சார் இந்த உலகம் நல்லவர்களுக்கு சோதனை தரும் அதனால பொறுமையாக இருங்க இதில உங்களுக்கு தொல்லை கொடுத்தவன் உங்க மூன்னாடியே பிணமாக போவான் கவலைபடாதீங்க அல்லாஹ் உங்களுக்கு உதவிசெய்வான்
@jojothi1551Ай бұрын
ஒரு நல்ல குடும்பத்தின் நிம்மதிய கெடுத்திட்டு நல்லா இருக்க முடியாது போகும் போது எதுவுமே கொண்டு போக முடியாது தயவு செய்து அவரின் இழப்புகள் திருப்பி கொடுங்கள் வாழ விடுங்கள் வன்முறை வேண்டாம் 🙏
@balar825Ай бұрын
So sad.This types of Aragants......
@umabala9445Ай бұрын
It’s good that you brought it to public. I hope you will get justice.
@sathyamurthyponniah124Ай бұрын
@umaabaalaa9445- most Tamils in Tamil Naadu are people without any conscience right or reason. They are selfish and greedy. This probably is due to population explosion and parents not taking care to teach their children proper values and good manners!!!
@selvamr7519Ай бұрын
நேர்மையாக வாழநினைக்கும் உங்களை மனதார பாராட்டுகிறேன்.கலங்காதீர்கள். உங்கள் நல்ல உள்ளத்திற்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
@@Sreesairam-yt8ud sir ஒரு சாமானியன் வேறா என்ன பண்ண முடியும்
@alliswell5347Ай бұрын
@@Sreesairam-yt8ud He has lost. Dont comment cheaply
@soldierking6859Ай бұрын
@@Sreesairam-yt8ud nee dhan da potta.. 😅 un comment inum yevlo reply vara pogudho.. nalla psychiatrist ah poie paru 😅😂 .
@srinivasanv9770Ай бұрын
காவல்துறையினர் காரை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறைக்கு இது தெரியாதா தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@arockiajamesfulАй бұрын
அனைத்து நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகொள்... அதர்மம் தலை தூக்கும் போது.. தர்மம் எழும்ப வேண்டும். அருகில் இருக்கும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள், இளைஞர்கள் ஒன்று கூடி நீதியை கேளுங்கள். இன்று இவருக்கு நாளை அருகில் உள்ளவர்களுக்கு..... தயவு செய்து காவல் துறை, உயர் அதிகாரிகள் ஆகியோரை நம்ப வேண்டாம். இன்று பல குற்றங்கள் நடைபெற காரணமே காவல் துறை தான்.... இதை ஏன் சொல்கிறேன் என்றால்... நான் காவல் துறையில் பணி செய்து... அங்கு நடக்கும் அநீதிகளையும், பொய் வழக்குகளையும் பார்த்து vrs வாங்கி வந்து விட்டேன். காவல் துறையை விட Big power Public....
@rajagopald6281Ай бұрын
உங்கள் கண்ணீரை காண்கின்ற தேவன் ஒருவரே நீங்கள் சும்மா இருங்கள் உங்களுக்காக தேவன் யுத்தம் செய்வார் அவர் நீதி செய்கின்ற தேவன்
@sekaraudio8398Ай бұрын
👍
@majeedm5930Ай бұрын
போயா நீ வேற காமெடி பண்ணிக்கிட்டு 😂
@sathyanarayana6521Ай бұрын
அற்பமானவர்களின் நீதி நியாயம் அசட்டை செய்யப்படுகிறது
@a.c.arifahusthadh3585Ай бұрын
Police சரியில்லை. கோர்ட் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@gunasekarsolomont3435Ай бұрын
காசு அதிகம் செலவழிக்கனுமே
@revathiv904Ай бұрын
Court um nayam valangathu ellarume .....
@gameguyg3633Ай бұрын
கேக்குறதுக்கே ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு... உங்களுக்கு சீக்கிரம் நியாயம் கிடைக்கும் sir... அந்த கொடூர மிருங்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பான்
@Vijayakumar.V1958Ай бұрын
மனித உரிமை ஆணையம் இதில் தலையிட வேண்டும்.
@saminathanramakrishnun5967Ай бұрын
யாரு அந்த ஓமந்தூர் மருத்துவ மனைக்கு வந்ததே அதுவா???
@charmtantraАй бұрын
Kasu kudukama ethum nadakuthu
@ilayaslifestyle8634Ай бұрын
கவலை படாதீங்க கடைசியில் கடவுள் உங்களுக்கு வெற்றி யை கொடுப்பார்
@ravindranaths8765Ай бұрын
Future CM sir , konjam support pannunga sir Unga aera thaan saligramam
@manikkamn9322Ай бұрын
இதைப் பார்க்கும் ஏதாவது ஒரு காவல்துறை நண்பர்இறங்கி உதவி செய்யுங்கள்
@Thalapathi-f6zАй бұрын
கவலை வேண்டாம் இறைவன் அவர்களுக்கு தீர்ப்பு வழங்குவர்
@kumars-xq6tlАй бұрын
கவலைப்படாதீங்க இந்த மாதிரி ஆட்டம் போட்டவன் எல்லாம் இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டார்கள்
@srinivlogger1716Ай бұрын
காவல்துறை இவ்வளவு மோசமாக நடக்கிறது..
@tskumar111Ай бұрын
Kaasukku vilai poirupaargal
@KARTHIKEYANM-y8sАй бұрын
Intha polapuku kavala thurai pitchai edukalam.
@sairamrajendrababu1205Ай бұрын
Arasiyal back ground?
@ashokkumar-yr1zvАй бұрын
Thanks to thanthi.. At least you people covered this..
@rajeshkumarrajesh9751Ай бұрын
இன்றிய நிலைமை வாழவேண்டும் என்றால் எல்லா வித சக்தி உள்ள பதவியில் இருப்பவர் நாம் அவர்களிடம் பழக வேண்டியுள்ளது
@Shalom-International-MissionАй бұрын
அராஜகம், போலீஸ் விழித்துக்கொள்ளுமா? ஞாயமாய் செயல்பட்டு நடவடிக்கை எடுக்குமா?
@antonyalbert9155Ай бұрын
போலீஸ் னாலே அராஜகம் தான்
@jeevanandham2528Ай бұрын
ம்ஹூம்..ஒன்லி ஹெல்மெட் கேஷ்..
@ssundarapandiyan3377Ай бұрын
பிரச்சினை அந்த தேவிடியா பயலுகதான்.
@Chennai...Ай бұрын
அவர் சொல்லியதை வைத்து பார்த்தல் ஆளும் கட்சி தொடர்பு உள்ளது என்று புரிகிறது...மத்தியிலா மாநிலமா என்பது தான் தெரியவில்லை..
@samuelcharles128Ай бұрын
அரசியல் அராஜகம்
@kvrr6283Ай бұрын
வணிகர் சங்க தலைவர் மகன்👺
@venkatr2446Ай бұрын
100% state
@YesuvaiThuthithuPaaduАй бұрын
ஐயா உங்கள் மன வேதனை தெரிகிறது நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்று எங்களுக்கு தெரியாது ஆனால் நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம் உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினவர்கள் நிச்சயம் தேவன் தண்டிப்பார் உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் வரை சென்னை பட்டினமே கடலுக்குள் போகப் போகிறது அது உண்மைதான் அப்பொழுது இந்த அப்பார்ட்மெண்ட் இந்தக் கார்களும் மனிதர்களும் கடலுக்குள் புதைந்து போக போகிறார்கள் ஏற்பட்ட ஆபத்து இருக்கிறது மனிதனுடைய குணங்களின் நிமித்தம் இயற்கையும் விளையாடுவான் கவலைப்படாதீர்கள் நியாயம் உள்ளவர்கள் என்னைக்கும் காப்பாற்றப்படுவார்கள் அநியாயம் செய்கிறவர்கள் அநியாயத்தின் நிமித்தம்தூசியைப் போல் தூளாய் போவார்கள்.
@ambroseanthony8644Ай бұрын
ரவுடிகுளுக்கு அவர்கள் மொழியிலியே நடவடிக்கை எடுக்கும் அதிகாரி எங்கப்பா போனிங்க.இந்த காவல்துறை மீதும் அந்த ரவுடிகள் மீதும் நடவடிக்கை எப்போ எடுப்பிங்கப்பா?
@j.anandanАй бұрын
Adhellam onum pana matanga yarum, keka venndiya police dha avangaluku support ha erukangale.
@nirmalachinnadurai6456Ай бұрын
🎉 super
@thiruu5096Ай бұрын
Athu eallam movie la varum.. singam saami adangamaru nu.. real life kaikoolinga
@Karthick-jz7yzАй бұрын
சகோ ஆம்பளைங்க அழுக கூடாது உங்களுடைய ரெண்டு பிள்ளைகளும் உங்க மனைவியும் அழுவார்கள் சகோ அவங்களுக்கு தைரியம் கொடுங்க கடவுள் இருக்கிறார் நீதி வெல்லும் சகோ
@sankar9915Ай бұрын
Bro how a man vent out his frustration, grief.... It is better to cry than going into mental trauma
@deepadiva3437Ай бұрын
Innum ethana naal da aambalinga azha kudathunu solluvinga en avan manushan illaia mechine aa 😮
@soldierking6859Ай бұрын
@@sankar9915 point ya ... 👌
@Iamsasikumar95Ай бұрын
Mairu kadvul poda
@dandocus160Ай бұрын
he is not crying. his fear for his daughters and family makes him. innocent man cornered by rich and politician
@selvim4091Ай бұрын
புதுப் பணக்காரன் ஆகும் நிலையில் நல்ல தன்மையும் பெருந்தன்மையும் வரவேண்டும்
@ToletRealEstateАй бұрын
சரி இந்த செய்தியை போட்டதற்கு தந்தி டிவி சாதித்தது என்ன.. அவர் பார்க்கிங் ஸ்பேஸ் மீட்கப்பட்ட தா?? வெறும் பிரச்சினைகளையே பேசும் டிவிகள் தீர்வையும் பெற்றுத் தர வேண்டும்.. ஒருவரின் பிரச்சினை வியாபாரமாக இருக்கிறது🎉
@viswanathanraja282Ай бұрын
இந்த விஷயம் மட்டுமல்ல. நாட்டையே பாதிக்கும் செய்திகளில் கூட பரபரப்பைக் கிளப்பி மக்களிடம் சேர்ப்பதோடு முடிந்தது அவர்கள் கடமை.. எந்த செய்தி ஊடகமும் அதுபற்றிய தொடர் செய்திகளை வெளிடுவதில்லை. விளம்பரம் மூலம் கல்லா கட்டுவதோடு சரி.
@rajshekar1528Ай бұрын
எப்படி? நீங்க உங்க தொழில்ல எல்லாருக்கும் ஓசில வீடு கட்டி தரீங்களா இல்ல காசு வாங்குவீங்களா? கஷ்டத்துக்கு வீடு தேடுறவன்கிட்ட காசு புடுங்குறது அசிங்கமா இல்லையான்னு உங்களை யாராச்சும் கேட்டா எப்படி இருக்கும்? செய்தி ஊடகம் சகய்தி தான் போடும். காவல்துறையும் நீதித்துறையும் தான் இதை சரிசெய்ய முடியும்.
@anua1319Ай бұрын
நிச்சயமா அவங்களுக்கு தண்டனை இறைவனிடம் உள்ளது..
@billabatsha3784Ай бұрын
அப்படியா...
@vramalingam3079Ай бұрын
kadavul.ilaiyada.madaya
@shivanathanmuthusamy755Ай бұрын
O dravida model ah da nee@@vramalingam3079
@kavithakavi1528Ай бұрын
200% fact Karma
@chinnapaapa5102Ай бұрын
@@vramalingam3079 nee periya gnani punda
@sarathkumar4202Ай бұрын
Anna Neenga kavalapadathinga naanga irukom. God will be with you...
@veeramaniduraisami3768Ай бұрын
இது அறாசகத்தின் உச்சம்..... இவரது கண்ணீர் மன உளைச்சல் கேட்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
@rajal2463Ай бұрын
முதலமைச்சர் தனி பிரிவில் புகார் கொடுக்கவும்
@Mr.S.K-87Ай бұрын
திராவிட அரசியல், எங்கும் கட்ட பஞ்சாயத்து
@AntPromoTVАй бұрын
உண்மையை உறக்க சொன்ன தந்தி டிவி வாழ்க தர்மம் வெல்லும்
@narayanashamikrishnaswamy8450Ай бұрын
உண்மையை எங்கே உரக்க சொன்னது கட்சி பெயரை சொல்லும்போது பீப் போட்ட RSB மீடியா
@Ramakrishna-lg1ojАй бұрын
Correct
@ayyan.ayyappan6403Ай бұрын
எந்த உண்மை.... அவன் பெயர் சொல்லும் போது பீப் போட்டனே அந்த உண்மையா....
@rameshevphotography3836Ай бұрын
அந்த போலீஸ்காரனுக்கு கிட்டயும் அந்த கார் அடிச்சு ஒடச்ச நாய்கிட்டையும் ஏன் இதை தந்தி டிவி பாருங்க கேள்விகளை கேட்கவில்லை இவரிடம் மட்டுமே பேட்டி எடுத்து போட்டிருக்கிறார்கள் அவர்களிடமும் என்ன நடந்தது என்று கேட்டிருக்க வேண்டும் அல்லவா என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டிருக்க வேண்டும் அல்லவா அதை ஏன் செய்யவில்லை
@ambrosiafdarokiasamyАй бұрын
எதாவது உதவி செய்யுங்கள் காவல் துறை தலைமை அதிகாரி அவர்களே...!!! இப்படி அக்கிரமம் செய்வது நியாயமா..??
@meenumameenu.7411Ай бұрын
தந்தி TV ku நன்றி... இந்த செய்தியை வெளிகொண்டுவந்ததற்கு...
@cookingnanbanviews8347Ай бұрын
நல்லவர்களுக்கு அநியாயம் செய்யும் குடும்பம் அழிந்து தான் போகும்
@Ramakrishna-lg1ojАй бұрын
100 % Correct
@thilakavathybalaji4906Ай бұрын
Trueeeee
@rharinath77Ай бұрын
இது தான் FLAT CULTURE போல... யாரையும் நிம்மதியா வாழ விட மாட்டாங்க.. கார் பார்க்கிங் என்பது உலகளாவிய பிரச்சனை.. இவர்களது பிரச்சனைக்கு தீர்வு தான் என்ன... SIR... First குடும்பம் முக்கியம்.. அவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளவும். விரைவில் CAR பார்க்கிங் தீர்வு காண இயற்கையை வனங்குகிறோம்🙏
@TP-fr7svАй бұрын
ஆம் இயற்கையை வணங்குவோம்! வர மழைக்காலத்துல அந்த ராங்கி புடிச்சவன் காரோடு வெள்ளத்துல போவட்டும்.
@Venu-w7xАй бұрын
The govt should give justice to this person. If done so the common people would be happy and thankful.
@SanthoshKumar1983-qd8cdАй бұрын
கமன்ட்டு போட்டு ஆருதல் சொல்வதை விட அவருக்கு நாம் அனைவரும் ஒன்ரு சேர்ந்து நேராக ஆருதல் தரவேண்டும் இப்படி அனியாயத்தை பார்த்து ஒதிங்கி நிர்க மட்டும் தான் நமக்கு தேரியும் இந்த நிலை நாலை நமக்கும் வரலாம் வேகு தொலைவில் இல்லை
@shankariravi9462Ай бұрын
S pa
@RajeshKumar-d3v5fАй бұрын
Na vara adress bro
@monirajmoniraj8659Ай бұрын
அவர் அந்த கார் வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்..
@uyirulagam.9827Ай бұрын
உங்களுக்கு நல்லது நடக்கும் நம்பிக்கையுடன் இருங்கள். இறைவன் துணை நிற்பார்
@Jamesjames66900Ай бұрын
உடனடி இவருக்கு உரிய நடவடிக்கை தேவை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை கமிஷனர் ஐய்யா உத்தரவு எடுக்க வேண்டும்
@vidhyabaran294Ай бұрын
ஒவ்வொரு நல்லவனும் இந்த விடியாமூஞ்சி ஆட்சியில் கஷ்டபட்டுகொண்டுதான் இருக்கினாறோம்..
@sureshkumarG-z1oАй бұрын
போடா புண்டை
@vramalingam3079Ай бұрын
eanda.vidiya.moonci.neesavuda
@christopherharris3732Ай бұрын
Praying for justice for this poor gentleman 🙏
@kovaiselva7155Ай бұрын
இது போன்ற நிகழ்வுகளை தந்தி டிவி அவர்கள் வெளிக்கொண்டு வந்து மக்களுக்கு நீதி கிடைக்க உதவியாக இருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@acharyalrealtysrinivasan9986Ай бұрын
காவல்துறை ஆணையர் திரு அருண் அவர்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி.
@shaiekkdawoodd7790Ай бұрын
நீதி மன்றம் இது போன்ற சம்பவங்களில் தலையிட்டு அந்த காசுக்கு மாரடிக்கும் இந்த நாதாரிக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@arunaretna8686Ай бұрын
என்ன அராஜகம் இது.காலனி மக்கள் கேட்க வேண்டும்.
@bommaithupakkiАй бұрын
வீனா போன விடியல் ஆட்சி. 😐 இப்ப மட்டும் காலனி மக்கள் கேட்க வேண்டுமா.😉 ஆமா எந்த காலனி மக்கள். 🤔