விண்வெளியில் இவளோ ஆராய்ச்சி செய்றதுகு மனிதர்களுக்காக படைக்கப்பட்ட பூமிய பாதுகாக்க ஏன் இந்த உலக முயற்ச்சி பண்ண கூடாது 😢. இந்த இயற்க்கை நமக்கு குடுகாத வளங்கள் என்ன இருக்கு! ? இத பாதுகாத்தலே மனித இனம் காப்பாற்ற படும்.
@vanithasurya45116 ай бұрын
இந்த அழகுல விண்வெளியில் மக்களை வாழவைக்க போறாங்களா பூமிய தவிர எங்கயும் வாழமுடியாது 🥰
@raa18406 ай бұрын
😂😂😂
@ShivaShiva-q5e7j6 ай бұрын
என்னடா ஒங்க பரி சோதனை மொதல்ல இந்தியாவுல உள்ள பச்ச குழந்தைகள பாருங்க ஒரு நாளைக்கு 80 லட்சம் குழந்தைதைகள் உணவு இல்லாமல் தவிக்கின்றனவம் அது உங்களுக்கு தெரிய வில்லையா போங்கடா நீங்களும் ஒங்க ஆரச்சியு சீமான் மூத்தரத்திரத்த vaangee😀 குடிங்க ஸ்ரீ லங்கா பச்ச தமிழன் சிவரத்னம் இரத்தினபுரி மவாட்டம் இறகுவானை உங்களால முடிஞ்சத செயிங்க ஐ am weting🥰
@lias47886 ай бұрын
Thambi patta vae poda arambichutaangal Ella paana karararaiyum anupi vaikkattum first
@pethurajm39706 ай бұрын
Poda brainless 😂
@karthikeyan-ri4dm6 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂super
@srikrishnaadstamilads48266 ай бұрын
மனிதர்கள் என்றும் இயற்கையை வெல்ல முடியாது..... வீரர்கள் அனைவரும் நலமுடன் இருக்க பிராதிக்கிறோம்
@pungavan6 ай бұрын
இவர்கள்.நலமாக.பூமிக்கு திரும்ப வேண்டும்... எல்லாம் வல்ல இறைவனை நோக்கி.. வேண்டுகிறேன். God is great 👍
@IrudayamA-c6o6 ай бұрын
*மோடி போய் அழைத்து வந்துவிடுவார்!..* *கடவுளின் மகன் ; ஏழைத்தாயின் மகன் அல்லவா?..*
@shayshayathi.v6036 ай бұрын
AMEEN
@abiramyabiramy44346 ай бұрын
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே....
@nirupamasarma41466 ай бұрын
😂
@aartis15725 ай бұрын
Seriya soneenga sis🎉🎉
@trichyboysmedia57116 ай бұрын
வானத்தை வசமாக்க முடியுமா ஆராய்ச்சி செய்ய கோடி கோடியாய் செலவு செய்தும் சாப்பிட விவசாயம் தான் தேவை அதற்கு செலவு செய்ய அரசு முன் வர வேண்டும் விவசாயம் காப்போம் உங்கள் விவசாயி 💪💪💪💪 நம்ம சேனலையும் பாருங்க நண்பர்களே 💪💪💪💪
@VivinNathan6 ай бұрын
Athu theriama tha neraia Peru pasi la vaadranga
@coimbatorian14976 ай бұрын
Dei soo..a moodunga da epo pathalum katharite
@nithyak9386 ай бұрын
முருகா நீங்க துணையாக இருந்து அவர்களை காக்க வேண்டும் 🦚🙏🏻🙏🏻🙏🏻🦚
@sathyajairithwik17186 ай бұрын
நலமாக திரும்ப என் இறைவனை வேண்டுகிறேன்
@JayapriyankaPriyanka-ks1mb6 ай бұрын
மனிதர்களை காப்பாற்றுவதை விட 🤔🤔🤔🤔 மனிதர்களிடமிருந்து இந்த பிரபஞ்சத்தை தான் காப்பாற்ற வேண்டும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Sukumar-dt2vm6 ай бұрын
நீங்கள் வெற்றிகரமாக திரும்ப ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் இறைவன் உங்களை காப்பாற்றுவார் 🙏🙏🙏
@JegathaJones6 ай бұрын
தேவனே இவர்களை காப்பாத்துங்க❤
@JegathaJones6 ай бұрын
@venkatmuruganagr7720 ok
@Jonesmusic076 ай бұрын
ipad pesurathu thavaru 😢
@DSR320146 ай бұрын
@venkatmuruganagr7720do not play with God. Have some fear. Without God we are nothing.
@Thara-S.L6 ай бұрын
யாராவது கேட்டாங்களா கடவுள் கொடுத்த ஒரு உயிர் நம்ம என்னதான் சம்பாதித்தாலும் அந்த வயிறு நிறைய மட்டும் தான் சாப்பிட முடியும் யாராவது அதிகமா சாப்பிட முடியுமா நல்ல காசு இருக்குன்னு கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க இந்த உயிர் போனா வாங்க முடியாது
@asvikasuthakaran24636 ай бұрын
இந்த உலகத்தில் எத்தனை உயிர் பசியால் துடிக்குது அதைப்பார்க்க இந்த உலகத்தில் இருக்கும் மனிதர்களுக்கு மனசு இல்லை ஆனா தேவை. இல்லாத வேலை எல்லாம் பாத்துக்கொண்டு திரியுறானுங்கள் 😢😢😢
@SURENINFO-iq1dx6 ай бұрын
Don't use mobile phones bro... Give some that money to poor people...nee mattum sogama vazha technology venum
@asvikasuthakaran24636 ай бұрын
@@SURENINFO-iq1dx ஒரு தனிமனின் உரிமை உணவு உடை உறையுள் கல்வி வேலை இருப்பிடம் அதை கொடுக்கவேண்டியது ஒரு அரசின் கடமை வளர்ச்சி என்பது மனிதனின் வாழ்க்கைக்கு உதவணும் வளர்ச்சி மனிதனை அழிக்கக்கூடாது ஒரு பிள்ளை பசிக்குது என்று தன் தந்தையிடம் சொல்லுது தந்தை சொல்லுறான் இல்லை ்அம்மா உன் கல்யாணத்துக்கு 100 பவுண் சேர்க்கிறேன் என்று அதுமாதிரிதான் இதுவும் டெக்லோஜியை கண்டு பிடிச்சு என்னத்தை சாதிச்சுப்போட்டிங்க இது எல்லாம் தேவை இல்லாத் வேலைதானே கண்டுபிடிச்சு என்ன செய்யப்போகினம் இறைவன் தந்த பூமியை காப்பாத்த வக்கில்லை ☹️☹️☹️☹️
@prakashmuthusamy-oj8dd6 ай бұрын
வாங்க பூமர் அங்கிள்😂😂 தற்குறி தாயோ... 😂😂
@amirthabashini.a73546 ай бұрын
இவர்கள் நலமாக திரும்ப வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
@SamsunDurai6 ай бұрын
இருக்குற பூமில நன்நடைக்கையோடும் விவசாயம் செய்தும் வாழ்ந்தால் போதும்
எல்லாம் வல்லவரே உங்களால் கூடாது என்று சொல்ல எதுவுமேயில்ல. பாதுகாருங்கப்பா
@5ns1436 ай бұрын
Amen pa
@jansimary72245 ай бұрын
Amen
@godisloveanish81006 ай бұрын
உலக மக்கள் அனைவரும் நல்லா இருக்கணும்.
@lakshmiraja38506 ай бұрын
Ama nalla erukanum 😊
@munivelb19816 ай бұрын
மக்கள் யாரும் பதற்றம் அடையவில்லை. மீடியா தான் பதற்றமாக உள்ளது. இவர்கள் பூமியில் இருந்து பூமிக்கு நண்மை செய்ய முயற்சி செய்து இருந்தால் பாராட்டலாம். வீண் வேலை விண்வெளி பயணம்
@DineshKumar-tq2im6 ай бұрын
உண்மை 😢😢😢😢😢
@prakashmuthusamy-oj8dd6 ай бұрын
ஏன்டா இப்படி தற்குறியா இருக்கீங்க 😂😂😂
@munivelb19816 ай бұрын
@@prakashmuthusamy-oj8dd புரியல
@Subbaram-h8n6 ай бұрын
No one can beat you in negativity அருவியை நீர் வீழ்ச்சியாக மாற்றியவர்கள் அல்லவா
@bernadettanthony85795 ай бұрын
என்தேவனே உங்களால் எல்லாம் கூடும் உங்களால் கூடாதகாரியம் ஒன்றுமில்லையே அப்பா. அவர்களுக்கும் அவரகள் குடும்பத்தினருக்கும் நல்ல பலத்தையும் தைரியத்தையும் கொடுங்கப்பா
@KathirvelD-tk5im6 ай бұрын
ஒன்றும் நடக்காது வெற்றி கரமாக திரும்புவார்கள் நீங்கள் தான் ஊதி பெரிதாக்கரிங்க
@DineshKumar-tq2im6 ай бұрын
😂😂😂😂😂😂
@vkavitha23296 ай бұрын
yes
@VivinNathan6 ай бұрын
Kalpana chawla epadi aanga nasa kaapathama vitutangale paavam ivangalayathum kaaptranum
@VivinNathan6 ай бұрын
Hair eh kela nikamatrathu
@thangarajr99056 ай бұрын
Correct bro. இதெல்லாம் தெரிந்து plan B, plan C யோட தான் போவாங்க. இந்த news Channel காரங்க சும்மா போட்டு ஊதி ஊதி பெருசாக்குறா ங்க
@rahmankhansusaimanickam19726 ай бұрын
யா அல்லாஹ் அவர்களுக்கு இரண்டு பேரும் நல்லபடியாக பூமி திரும்ப உன்னுடைய கிருபை நான் இன்ஷா அல்லாஹ்
@SolaTamilan6 ай бұрын
யா சிவபெருமானே அவர்களை காப்பாற்றுங்கள்.. நீங்கள் இன்றி ஒரு அணுவும் அசையாது.. அவர்களை காப்பாற்றுங்கள்.. நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க..
@rahmankhansusaimanickam19726 ай бұрын
@@SolaTamilan kandippa
@indian61726 ай бұрын
God bless you. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்
@mayilaifood90806 ай бұрын
இயற்கையை வெல்ல முடியாது.
@ArunArun-qc8fy6 ай бұрын
விண்வெளி ஆராய்ச்சிக்காக சென்றவர்கள். பத்திரமாக திரும்ப இறைவனை வேண்டுவோம்
@Sharmila19686 ай бұрын
நலமுடன் திரும்ப வேண்டும் 💐💐
@rockymanx6 ай бұрын
நீங்க வென்று வர வேண்டும் வெற்றி நமதே
@villagemasalafactory6 ай бұрын
எனக்கு ஒரு டவுட் அப்போ போன முறை சுனிதா 6 மாதம் இருந்தார்களே அப்போது எதுவும் ஆகல இப்போ ஏன் ஆகுது
இவனுங்க சும்மா கிளப்பி விடுறாங்க அங்க ஒரு வருடம் வரை தங்குவதற்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு உள்ளது... அது மட்டுமல்ல சில வருடங்களுக்கு முன்னால் இதே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து திரும்ப முடியாமல் இயந்திரம் பழுது ஏற்பட்டது ஆனால் அதை சரி செய்து அவர்களே கொண்டு வந்தார்கள் ஆனால் அதற்கு ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டி இருந்தது...
@rdhivagarrdhivagar93006 ай бұрын
ஹீலீயம் கேஸ் வெளியேறுது
@logu17736 ай бұрын
முருகன் ஒருவனே துணை நல்ல படியாக பூமிக்கு திரும்ப வர வேண்டும்
@shobashoba83606 ай бұрын
Let's whole universe pray for their safe return.God is great🙏🙏
@rojadevi26136 ай бұрын
இவர்கள் நல்ல சுகத்துடன் நல்லபடியாக திரும்பி வர வேண்டுகிறோம் ஓம் நமசிவாய 🙏
@thangavellic8646 ай бұрын
சாட்டிலைட் தொழில்நுட்பம் மட்டும் போதும் மனிதர்களை வாழ வைப்பது குடியேறுவது எல்லாம் விட்டு விட்டு பூமியில் ஒழுக்கமாக வாழ்வதை பாருங்கள்
@devkrish28094 ай бұрын
சுனிதா நலமுடன் பூமி திரும்ப கடவுளை பிரார்த்தனை செய்வோம்.
@maneshamanesha75806 ай бұрын
Boing la pona going dhan... Local la travel pandra plane ✈️ return varaadhu idhula space 🌌 ku vera... Enna pannalum earth la mattum dhan vaaza midium
@tnsamiba6 ай бұрын
நலமாக திரும்பிட இறைவனை வேண்டுகிறோம்.
@kamarajkaleeswari25946 ай бұрын
நலமாக திரும்ப இறைவனை வேண்டுவோம்
@piruthifashion40436 ай бұрын
God bless both of you....,
@stephenkj67996 ай бұрын
God bless both of them❤❤❤
@kalakkalchannelkalakkalchannel6 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம்... மற்ற நாட்டு விண்கலங்கள் இருக்கும் என்று சொன்னார்களே😢😢அதில் வரமுடியாதா😢😢😢
@karthiga80426 ай бұрын
Elon musk kita help kekala pa nasa 😢keta help panuvanga
@raudrinarasimhi32336 ай бұрын
Ithu enna oru bus lerndu innoru bus la vara maathri nu nenacchingala ?😂
@DineshKumar-tq2im6 ай бұрын
😂😂😂😂😂😂😂
@DineshKumar-tq2im6 ай бұрын
😂😂😂😂😂😂😂
@ishabeynazeer6 ай бұрын
😂😂😂
@srinivasanranganathan54106 ай бұрын
இந்த லட்சணத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப போகிறார்களாம்
@raudrinarasimhi32336 ай бұрын
😂
@NazrinBanu-ed6ef6 ай бұрын
😂😂😂😂
@ishabeynazeer6 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@rudrarudra42926 ай бұрын
இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசபட்ட கதை தான் 😢
🙏 I Pray for Them God will save them and Be with them
@mithuunaram46286 ай бұрын
Iraivanai prathirpoam
@psaravanan56006 ай бұрын
நிச்சயம் 100% இருவரும் பூமிக்கு திரும்பி வருவார்கள்
@bhavanisubramani21276 ай бұрын
God is with you🙌
@nandhini12896 ай бұрын
இத்தனை பேரோட பிரார்த்தனை அவங்கள பத்திரமா கொண்டு வந்து சேர்க்கும்.
@bharathiganesan21066 ай бұрын
பத்திரமாக திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@GopalaKrishnan-046 ай бұрын
விதியை மாற்றும் சக்தி.... சிவசக்தி நம்புங்கள்... ஓம் நம சிவாய கூறுங்கள் ... வெற்றி நிச்சியம்.
@Punicolours6 ай бұрын
Romba kazhtama iruku. God plz avangala kapathuga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😞😞😞😞😞
@lakshmisridharan40056 ай бұрын
Be courageous n confident..you both will succeed..best wishes for a safe return 🎉
@2025தமிழ்தேசியம்6 ай бұрын
சீமான் சொன்னது சரி.❤
@vidhyavenkat30316 ай бұрын
God save 2 people please 😢😢
@jmr60416 ай бұрын
Wish them safe return.. இது மற்றவர்களுக்கு ஒரு பாடம்.. அங்க எதுக்கு போறீங்க? பூமியில் ஆயிரம் பிரச்சனைகள்... அத முதல்ல சரி செய்ங்க.. நிலவு ஆராச்சியை இந்தியா கைவிட வேண்டும்.. வீண் செலவு..
@Funny_tube236 ай бұрын
God save them and give strong to their family.
@chitradeepika87676 ай бұрын
Save them❤❤❤ god 🙏🙏🙏
@kirubaramaswamy87826 ай бұрын
May God bring them back to Earth
@arokiamary59216 ай бұрын
மனிதன் போனால் இப்படித்தான்,, ஆனால் இயேசு கிறிஸ்து நீ நல்லவனாக என்னை பின்பற்றி வாழ்ந்தால்,, நானே இலவசமாக பரலோகதிற்கு அழைத்து செல்வேன் என்கிறார்,,, அதையே நாங்கள் பின்பற்றுவோம்
@vijayarani49656 ай бұрын
Yenda iingaiuma koduma😂😂😂
@07.aqsamaryam836 ай бұрын
Easuu anni pinpatrinal paralogam selamudiyathu allah vai pin patrinol than paralogam sellamudiyum easyu
@ShaanSaran_GS1495 ай бұрын
எவ்வளவு பெறிய விஞ்ஞானிகள்... ஆராய்ச்சியாளர்கள் ... எந்த டிபார்ட்மெண்ட்டா இருந்தாலும் எல்லாரும் வேலை செய்வது அவரவர் வயித்து பிழைப்புக்காக தானே ஒழிய... எவராலும் ஒரு புதிய உலகத்தை உருவாக்க முடியாது... Finally எல்லாருடைய உயிரும் இறைவன் கையில் தான்..
@niranjanagreety29846 ай бұрын
ஏசப்பா அவர்களை காப்பாற்றுங்க அப்பா
@syed41446 ай бұрын
God bless u
@electricalmep53096 ай бұрын
God is best planner ❤
@pookuzhimarudhu79236 ай бұрын
பிள்ளையார் கொண்டு போயிருக்கு sunita.....யாரும் பய பட வேண்டாம்... மோடி அய்யா ஏதாச்சும் vali❤வச்சிருப்பார்.... கடைசியா செய்வார் மோடி ❤❤❤❤❤. எல்லோரும் புள்ளையாரையும், மோடியையும் நோக்கி பிரார்த்தனை செய்யுங்க ❤❤❤❤
@elakkiya10566 ай бұрын
😮
@kdnn53756 ай бұрын
😂
@venkatesanm626 ай бұрын
உன் வாயை அகலமாக திற அதில் நான் நிரப்புவேன் ... பைபிள் வசனம் பாசு
@KLatha-KKL6 ай бұрын
😅
@selvamchinnathambi41666 ай бұрын
தற்குறி உன்னை குழி தோண்டி புதைக்குறேன்... பிள்ளையார் கிட்ட வேண்டு வந்து காப்பாத்தட்டும்... தற்குறி தாயோளி
@ushaiyer7775 ай бұрын
Pray they return home safe!
@utubevaathi6 ай бұрын
முருகா இவங்க நலமாக திரும்ப வேண்டும்😢
@artspromoters30616 ай бұрын
God blessed you
@AnusuyaAnusuya-d4s6 ай бұрын
நலமுடன் திரும்ப கடவுளை வேண்டி கொள்கிறேன்
@raniks50436 ай бұрын
கண்டிப்பாக நல்ல படி பூமிக்கு வாங்க
@snk70756 ай бұрын
Why News anchor suggested to wear short dress? Where is traditional saree..
தெரிந்தோ தெரியாமலோ ஒரு உயிர் வதை படும் போது அந்நிலையில் உணர்ந்து இரக்கம் கொள்வதே மனித தன்மை .
@user-gb5mu4ei7q6 ай бұрын
மூடர் கூடம் (like போட்டவர்கள்)
@AyyappanKumar-o8c6 ай бұрын
@@user-gb5mu4ei7q இந்த மனித தன்மைய தெருவுல சுத்திட்டு திரிர நாய்ட்ட காட்னாலே நன்றி உள்ளதா இருக்கும் ..
@akmarshall26016 ай бұрын
Dei.Punda Avangala nee vazhura Inki Ne internet ellame.use pandriyae yaru karanama nee comments podriya yaru karnam poda punda
@devikapalanivel70046 ай бұрын
🎉kandipa pathirama boomiku varuvinga sir and madam 🎉
@IndiraSeenu5 ай бұрын
Pls jesus help me 😢😢😢
@ammupaati41716 ай бұрын
Andava Kappaatru 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitradevi8356 ай бұрын
கடவுள் பூமியை மட்டும்தான் மனிதன் பிற விலங்குகள் வாழ படைத்திருக்கிறான் அதை மாற்ற நினைத்தால் விபரீதம்தான் நடக்கும்!!!!
@ahilandeswarypalaniyandy71936 ай бұрын
God bless
@BALAKRISHNANM-li5hh6 ай бұрын
அம்மா வராஹி அப்பா முருகா kaapathuinga
@abunisma6 ай бұрын
Great
@kalaiselvanramalingam29686 ай бұрын
Oh my god..pls save them ...
@nilanthinisr6 ай бұрын
சுனிதா Williams & வில்மோர் Butch இருவரும் பத்திரமாக பூமிக்கு திரும்பி வர இறைவனை வேண்டுகிறேன் 🙌🏽
@abulhasan-ue6lr5 ай бұрын
👌
@krishnamoorthyranganathan27776 ай бұрын
Pray God for their Safe Return to Earth.
@sheeladevakumari87135 ай бұрын
Eearth is the only one planet to the comfortable living place for human,,,So save earth and grow more trees 🌴🌴🌴
@santhitamilmani096 ай бұрын
ஈஸ்வரா சீக்கிரம் அவங்க பூமிக்கு வந்து சேரனும்🙏🙏🙏
@manogk93476 ай бұрын
வின்வெளிக்கு சென்ற இவர்கள் பாதுகாப்பாக வரவும் இது gk channel அனைவரும் நல்லதை வரவேற்க வேண்டும்
@pbalamurugan58586 ай бұрын
அதீத அறிவியல் வளர்ச்சி ஆபத்தையே உண்டாக்கும்
@pnrprincess6 ай бұрын
Nature is more powerful than all
@vanitk50786 ай бұрын
May Lord SAVE THEM!
@arulkumaran82606 ай бұрын
பூமியிலே நிம்மதியா வாழ முடியல இதுல விண்வெளியில் போய் என்னடா பண்ண போறீங்க
@psaravanan56006 ай бұрын
உலக மாதா இருஉலக மாதா இரு வரையும் நல்லபடியாக காப்பாற்றி பூமிக்கு அழைத்து வருவார்
@KalaiselviRavindraraj-sh4jq6 ай бұрын
வானத்திர்க்கு ஏறி னாலும் அங்கிருந்து தள்ளுவேன் என்ற வேத வசனம் நிறைவேறுகிறது கடவுள் பூமி யை மட்டுமே மனித னுக்கு கொடுத்ததார்
@mariyalabi5346 ай бұрын
வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர். ஏசாயா 45:18
@ஆரோக்கியமானசமுதாயம்6 ай бұрын
பூமியை மனுபுத்திரருக்கு கொடுத்தார் என்று உள்ளது... அது ok தள்ளுவேன் என்று எங்கு உள்ளது????வசன ஆதாரம் வேண்டும்...
@annadurai96546 ай бұрын
எப்படி சந்தோஷத்துடன் விண்வெளி வீரர் சென்றாரோ அதே போல் திரும்ப வரவேண்டும்