தமிழ் நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் பல்லுயிர் பெருக்க மண்டலமாகவும், தமிழர் பாரம்பரிய மண்டலமாக அறிவிக்க வேண்டும்
@MurugaAppa-u1zКүн бұрын
மக்களே வெளியெராதிர், தொடர்ந்து போராடுங்கள்,🎉
@NirmalNeelamegam23 сағат бұрын
மக்களுக்கு உத்திரவாதம் தரவேண்டும்
@jawaharlal1853Күн бұрын
மாநில அரசு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்
@VGP_brother22 сағат бұрын
Good job support in ❤dindigul ♥️
@alagesan783623 сағат бұрын
❤❤❤ இந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுத்து கையெழுத்து போட்டது யார் எந்த அரசு என்பதையும் எந்த கட்சி என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும் பார்க்க வேண்டும் எந்த ஆட்சி காலத்தில் இந்தத் திட்டத்துக்கு கையெழுத்து போட்டார்கள்
@g.s.manikandan7617Күн бұрын
எங்கள் மதுரை மாவட்டம் அரட்டாபட்டி பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்