No video

#BREAKING

  Рет қаралды 89,970

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#BREAKING || சாவதற்கு சில நொடிகள் முன் சூர்யா எழுதிய 4 பக்க கடிதம் - தமிழகத்தை அதிரவைத்த வழக்கில் திடீர் திருப்பம்
#madurai #iaswife #kidnapping #letter #police #thanthitv
குழந்தை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு/பள்ளி மாணவன் கடத்தல் வழக்கில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை, ஆனால் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது/"சம்பந்தப்பட்டவர்களை நான் இதுவரை பார்த்தது கூட இல்லை"/மாணவரின் தாயார் ராஜலட்சுமி என்னை ஏன் இந்த வழக்கில் தொடர்புபடுத்தினார் என தெரியவில்லை - தற்கொலை செய்து கொண்ட சூர்யா/"ராஜலட்சுமியின் கணவருக்கும், எனக்கும் தொடர்பு உள்ளதாகவும், அதனால் நான் பணம் கேட்டேன் என பொய் புகார் கொடுத்துள்ளார் ராஜலட்சுமி"/ராஜலட்சுமியின் கணவர் பெயர் கூட எனக்கு தெரியாது - சூர்யா/5/தற்கொலைக்கான காரணம் - சூர்யா கடிதம்
Uploaded On 22.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 25
@shanmugamchelliyan6963
@shanmugamchelliyan6963 Ай бұрын
உன் மீது தவறு இல்லை என்றால் அவர்கள் மீது வழக்கு தொடரலாம் அதை விட்டு விட்டு தற்கொலை செய்து கொள்வது எந்த விதத்தில் நியாயம்
@NeelaSubraja-ii5kt
@NeelaSubraja-ii5kt Ай бұрын
பின்னணி இசை கர்ண கொடூரமா நாராசமா இருக்கு
@kannathathsan2746
@kannathathsan2746 Ай бұрын
அந்த ராஜலட்சுமி மையும் விசாரணை செய்ய வேண்டும்.
@jayanthimurugan64
@jayanthimurugan64 Ай бұрын
Eruma enna jarnalist padicha thamil thahararu
@jayanhlipc4349
@jayanhlipc4349 Ай бұрын
உன்னிடம் தவறு இல்லை என்றால்,மரணத்தை தேடவெண்டமே ?
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
அரெஸ்ட் அவமானம் பட்டு எப்போ நிரபரதி என்று நிரூப்பிப்பது. அதற்குள் பேசியே கொன்று விடும் இந்த சமூகம். எதிர் கொள்ளும் துணிச்சல் இல்லாமல் இருந்து இருக்கலாம். கிரிமினல் களுக்கு இருக்கும் துணிச்சல் நல்லவர்களுக்கு இருப்பது இல்லை.
@sridevig8749
@sridevig8749 Ай бұрын
Please change reporter
@mathiyazagans4944
@mathiyazagans4944 Ай бұрын
இது மகாராஜன் ,&ராஜலட்சுமி மியின் பிளனா
@ngoopsbn5530
@ngoopsbn5530 Ай бұрын
Guve good training to reporters before putting them to field report work
@user-qy2lh2ik2r
@user-qy2lh2ik2r Ай бұрын
நிருபருக்கு சாப்பாடு வாங்கி கொடுங்க தந்தி தொலைக்காட்சி
@LakshmiMuthukumar-cf4xh
@LakshmiMuthukumar-cf4xh Ай бұрын
correct, manam priyathu entru urai vittuta. Raja lakshmi nadathiya nadagam.
@lilacmaghil5733
@lilacmaghil5733 Ай бұрын
Minors are not allowed to be appointed. Then how this reporter😅
@varshinivarshini1357
@varshinivarshini1357 Ай бұрын
Hello thandhi tv. Unaku Seithi vasika allu kidaikalana enna kupudu na nallavae vasipaen payment kuda venam ana Indha Madri Seithi vasikrangala vachi unga name spoil pannikathinga. Oru thagaval solla evlo neram. 😢😂😡
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
எல்லா சேனலிலும் இப்படித்தான் சாவியன்கள் வாசிக்குது.
@user-rw4wu8kf9u
@user-rw4wu8kf9u Ай бұрын
😂😂😂😂
@RanjaniBalaraman24
@RanjaniBalaraman24 Ай бұрын
Why don't you hire people who can speak well. I'm waiting for an opportunity to join. Instead of concentrating on the news we are forced to worry about the way he speaks
@kalirajraj6021
@kalirajraj6021 Ай бұрын
Apro why suside....??? Avanga oru commen poor people lu kedayadhu.... because indha naatula...oru poorest commen... people kudha... justice kedaikka kastam ..... Ungaluku sampandham illangura podhu konjo .. wait pannirukkala ....any way.....😢 RIP
@anugpappu5175
@anugpappu5175 Ай бұрын
entha case already police'a arrest pannirukanga! entha lady mentally weak pola! already antha kidnap boy oda mother & raja vattiku vidurangala athu illegal thaanea so entha illegal thing kidnap police rowdy ias wifenu link'nu conform panniruvanganu payam. boy oda motherku yeavalo presence of mind erruntha antha call recordla appadi peasirupanga newsla complex ownernu sonnanga entha lady oda illegal thing veliya varakudathunu twist panniruku. suicide ladyta conform panna proof ila pola athannu nanakiren.
@balachandranb6
@balachandranb6 Ай бұрын
ராசலட்சுமியின் கணவர் பெயர் தெரியாதாம். குற்றவாளி ராசலட்சுமியின் இணைவராக இருக்கலாமே. அவர் இவரது இணைவராகவும் இருக்கலாமே..
@ramasubramanianramji6549
@ramasubramanianramji6549 Ай бұрын
Fishy
@jerinpaul5179
@jerinpaul5179 Ай бұрын
Un husband ode velaiyaa koode irunthirukkulaam Ethirthu poraadurethai vittittu ipdi ne ponaa enne panne mudium
@jerinpaul5179
@jerinpaul5179 Ай бұрын
Aprom enne mairukku chethe , nee case pottirukkulaam illaaa
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Ай бұрын
Worst example for ladies attitude
@BasuKaran-qk9pt
@BasuKaran-qk9pt Ай бұрын
என் மீது பொய் வழக்கு என்றால் எதுக்கு.. தற்கொலை... ஏதோ இடிக்குது.. ராஜ்குமார் தொடர்பு இருக்குமோ...😊
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 68 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 11 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 68 МЛН