’விக்ரம் லேண்டர்’ கால் பதித்த இறுதி நிமிடம் - மெய் சிலிர்க்க வைத்த அந்த நொடி

  Рет қаралды 513,914

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 194
@sundaramurthim718
@sundaramurthim718 Жыл бұрын
அந்த நிமிட உணர்வுகளை சொல்லத் தெரியவில்லை.இதயமே நின்று பின்னர் தான் சந்தோசத்தில் துள்ளி குதித்தது..இறைவா எம்பெருமானே...நமது விஞ்ஞானிகள் அனைவருக்கும் உளம கனிந்த வாழ்த்துக்கள்..நன்றிகள்.
@geminivirat9065
@geminivirat9065 Жыл бұрын
இன்று மாலை 6.04 மணி வாழ்நாளில் ஒரு தனிச்சிறப்பு மிக்க தருணமாக அமைந்து இந்திய மக்கள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.. அந்த தருணத்தை நமக்குத் தந்த சந்திரயான் 3 இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் நம் உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.!.
@RajaK-mu8vi
@RajaK-mu8vi Жыл бұрын
very good news for India
@shekariyer5190
@shekariyer5190 Жыл бұрын
😊
@parthibanperumal8716
@parthibanperumal8716 Жыл бұрын
40 நாட்களாக இருந்த இதயத்துடிப்புகள் மகிழ்வான தருனம் இந்தமகிழ்வை விளக்கிகூற வார்த்தைகள் இல்லை அனுபவிக்கமட்டுமேமுடியும் வாழ்கமனிதம்
@kumarchidamparam5905
@kumarchidamparam5905 Жыл бұрын
விஞ்ஞானிகள் அனைவருக்கும் முயற்சிக்கு என்றும் தோல்விகள் இல்லை விஞ்ஞானிகள் அனைவரையும் வணங்குகிறோம்❤❤❤❤❤❤❤❤
@raghulplastic9990
@raghulplastic9990 Жыл бұрын
இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@MuruganpvMuruganp
@MuruganpvMuruganp Жыл бұрын
இந்திய அரசுக்கும் இந்திய விஞ்ஞான அறிஞர்களுக்கும் பராட்டுக்கள்👍👏👏👏👏👏
@sivas1732
@sivas1732 Жыл бұрын
ஒரு தமிழனின் சாதனை...
@paulsaquatics8367
@paulsaquatics8367 Жыл бұрын
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🇮🇳⚡💫✨
@sivas1732
@sivas1732 Жыл бұрын
தமிழனால் மட்டுமே இந்தியா மிளிர்கிறது... உண்மை...
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 Жыл бұрын
எனதருமை தாய் நாட்டின் ஆரா சி யாளர் கலுக்கு என் இந்திய விஞ்ஞானி களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்....
@selviesakki2459
@selviesakki2459 Жыл бұрын
ஆராய்ச்சியாளர்களுக்கு
@AmmaMahimitha
@AmmaMahimitha Жыл бұрын
சந்திரனை தொட்டது யார் என்ற பாடல் நினைவுக்கு வருகிறது ஆம் இந்தியாவின் சந்திராயன் 3. வாழ்த்துக்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள் 🙏🙏🙏🙏🙏
@suriyanarayan71
@suriyanarayan71 Жыл бұрын
👁உலகத்தின் பார்வையில் இந்தியா மிளிர்ந்து வருகிறது.... 👍 " வேற்றுமையில் ஒற்றுமை " 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@aaryantonyraj1018
@aaryantonyraj1018 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, தமிழில் பேசியமைக்கு.
@kumar.aathitamilan9339
@kumar.aathitamilan9339 Жыл бұрын
இந்தியாவின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் குறிப்பாக தமிழர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்🎉🎉🎉
@saguchandru
@saguchandru Жыл бұрын
ஒரு சாதாரண மக்களின் வாழ்த்துகள். வாழ்க இந்தியா...
@sivas1732
@sivas1732 Жыл бұрын
வாழ்க சித்தன் பூமி தமிழ்நாடு....
@top2trender
@top2trender Жыл бұрын
❤❤❤ஜெய்ஹிந்த் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் இந்நாள் வரலாற்று நாள் நமது இந்தியா விஞ்ஞானிகளின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்
@puwanaiswary2007
@puwanaiswary2007 Жыл бұрын
வணக்கம்! ஆனந்தம் ஆனந்தத்தில் கண்கலங்கி அளுகிறேன்.நம்மை படைத்த இறைவனுக்கும் இறைவிக்கும் கோடி கோடி நந்றிகள்.அளுவது ஓயவில்லை இறைவா! இந்திய தாய் திருநாட்டுக்கு நன்றிகள். பிரதமர் மோடிக்கு முதல்கண் நன்றிகள். தோல்வியடைந்தப்போ தமிழ் விஞ்ஞானியை கட்டியணைத்து தைரியம் கூறி, மீண்டும் முயற்சிப்போம். அதுக்கு நான் உறுதியளிக்கிறேன். அப்பவே நான் இலங்கையில் பிறந்த வம்சாவழி.மோடியை நம்பினேன். வெற்றி கண்டார். எல்லா புகளும் பிரதமர் மோட்டோ மோடிக்கே உரித்தாகட்டும். எங்கள் பரம்பரை (தமிழ்நாட்டை ஆண்ட பரம்பரை என்பதால், இந்தியா வெற்றிவாகை சூடும்போது, நான் வென்றதுபோல, வெற்றியின் உச்சியை அடைவேன். காரணம் ""கேரளாவை ஆட்சிசெய்த (1626ம் ஆண்டுகளுக்கு பின் அரசாட்சி செய்த மாமன்னன் "" சேனாதிஜா வின் ஒண்ணேஒண்று இளவரசி 'தெய்வேந்தி நாச்சியாருக்கும் அந்த காலகட்டத்தில் சோழநாட்டை ஆட்சிசெய்த சோழமன்னனின் மகனுக்கும் பிறந்த வம்சாவழி நாங்கள் கிழக்கு மாகாணத்தில் குறைவான எண்ணிக்கையில் வாழ்கிறோம்.) எனக்கு தெரிந்தவிடையம் இங்கு பலபேருக்கு தெரியாது. இதன் காரணமாக இந்தியாவில் நல்ல விடயம் நடந்தால் ஆனந்தமடைவேன். நன்றி.
@ramachandranramachandran3963
@ramachandranramachandran3963 Жыл бұрын
இதற்காக உழைத்த எல்லாநல்வுள்ளங்களுக்கம்,வெற்றிநடைபோடும்நம்பாரத விஞ்ஞானிகளுக்கும்வாழ்தவார்த்தைகள்யில்லை, நன்றி,நன்றி👍✌👏👏👏👏
@loganayagi7929
@loganayagi7929 Жыл бұрын
இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@murugeshwari6021
@murugeshwari6021 Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐வாழ்க வளமுடன் இந்தியா ❤🎉😊🎉 வாழ்க சந்திர மண்டலம் ❤🎉🎉🎉💐💐💐💖🌞🔱💥🤝🤝🤝🤝💐💐💐💐💐💐
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Жыл бұрын
பாரதம் பெருமிதம்..கொள்கிறது... ❤🎉
@unitedworldcare9497
@unitedworldcare9497 Жыл бұрын
Really proud for all who support this event
@ethirajansarukarthik3155
@ethirajansarukarthik3155 Жыл бұрын
இதில் பங்கேடுத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகள். ❤❤❤❤🇮🇶🇮🇶🇮🇶🇮🇶🇮🇶👌👌👌👌👌👍👍👍👏👏👏👏👏🖤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@karpagamaprenggasamymoe2108
@karpagamaprenggasamymoe2108 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துகள்.வாழ்க இந்தியா.👏
@kvganesan725
@kvganesan725 Жыл бұрын
தமிழனாக, இந்தியனாக பெருமிதம் கொள்கிறேன். அனைத்து பெருமக்களுக்கும் கோடான கோடி நன்றி, வாழ்த்துக்கள், வணக்கங்கள்.
@skumarskumar2735
@skumarskumar2735 Жыл бұрын
வாழ்த்துக்கள் இந்தியா இஸ்ரோ தலைவர் வாழ்த்துக்கள்
@sumathisumathi3964
@sumathisumathi3964 Жыл бұрын
இந்தியா வல்லரசு நாடாக மாறிவிட்டது 👍👍
@sivas1732
@sivas1732 Жыл бұрын
கமடி பண்ணாதீங்க... இது தமிழ் அறிவு... சாதி சண்டையில், மத சண்டையில் வேணா நீங்க வல்லாரசு...
@murugesanarjunan6804
@murugesanarjunan6804 Жыл бұрын
Isro வின் அடிமட்ட ஊழியர்முதல் தலைவர்வரை அனைவருக்கும் தலை வணங்குகிறேன் நன்றி வணக்கம்
@karunagaranramanujadasan7308
@karunagaranramanujadasan7308 Жыл бұрын
Proud tobe an Indian.congrats to our ISRO scientists.
@abdulhameedfairoze906
@abdulhameedfairoze906 Жыл бұрын
I salute 🫡 to Indian flag 🇮🇳 flying over the moon. Also I salute 🫡 all the team members who have made this Historic achievement made possible 👏👏👏
@viji9991
@viji9991 Жыл бұрын
Dr APJ abdul kalam watching this in heaven and feeling happy
@narayananraman7172
@narayananraman7172 Жыл бұрын
Mostly ISRO Scientist are Tamilians They were Studied in State Board Syllabus We are very Proud.Firsy We are Indian and after Tamilians.
@thiyagarajan3088
@thiyagarajan3088 Жыл бұрын
மயில் சாமி அண்ணாதுரை ஐயா வீரமுத்துவேல் என்னும் புதிய தலைமுறை விதைத்து உள்ளார்கள் வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@vasegarra4839
@vasegarra4839 Жыл бұрын
இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..வாழ்க பாரதம்..🎉
@rsk.1
@rsk.1 Жыл бұрын
Proud Moment ❤ India..Wishes for upcoming projects 🎉
@ManoHaran-rj8vp
@ManoHaran-rj8vp Жыл бұрын
Giving detail in Tamil very useful for me thanking you
@murthys5095
@murthys5095 Жыл бұрын
Andru கங்கைகொண்டான் சிவ bakthathane சோழன் இன்று சிவன் தலையில் சந்திரனை தொட்டவரும் சிவனே
@RARA-j2i7v
@RARA-j2i7v Жыл бұрын
திரு மயில்சாமி அண்ணாதுறை அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி
@KrishnanChinnadurai-j9p
@KrishnanChinnadurai-j9p Жыл бұрын
Vazhthukkal ISRO Team.
@srinivasan5075
@srinivasan5075 Жыл бұрын
❤❤❤ jaihind....india is always great.. thanks our scientists & pm & thanthy tv
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
CONGRATULATIONS SANDRAYAN 3.FROM CANADA
@எங்கேயும்நட்பு
@எங்கேயும்நட்பு Жыл бұрын
இதை பார்த்து பெருமிதம் கொள்ள நமது ஐயா அப்துல் கலாம் அவர்கள் இல்லை 😢😢 பூ உலகில் இருந்து ஆராட்ச்சி செய்தது போதும் என்று வின் உலகை ஆராட்ச்சி செய்ய சென்று உள்ளார்.. Proud of all Indian's
@parthibansilverworks141
@parthibansilverworks141 Жыл бұрын
Congratulations ISRO❤❤❤....
@sathishkumarsrm6716
@sathishkumarsrm6716 Жыл бұрын
உலகின் தலைசிறந்த நாடாக இந்தியா மாறியது நாட்டை ஆள்பவன் தலை சிறந்தவனாக இருப்பதால் உலகில் நாம் என்றும் தலைசிறந்தவறாக திகில்வோம்
@marsmoorthy
@marsmoorthy Жыл бұрын
Chandrayaan 3. Super duper hit success.
@BERLINS-s8r
@BERLINS-s8r Жыл бұрын
🛩️இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🤩
@tamilgaming8410
@tamilgaming8410 Жыл бұрын
Sir's happiness is so beautiful.... And how cool he was but we were soo nail baiting... Thabks sir 🎉
@Pushpamary
@Pushpamary Жыл бұрын
🎉from Brasil my congrts tô Índia in especial Tamilians
@songsenterprises4353
@songsenterprises4353 Жыл бұрын
Prime Minister Modi ji sir ISRO engineer sir I love you India my India ise my world my heart I love you India Bharat mata ki Jay 🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍💪👏🇮🇳
@sangeethsg8405
@sangeethsg8405 Жыл бұрын
I love india..❤❤❤
@devanathanv2712
@devanathanv2712 Жыл бұрын
It is a great achievement to our Nation But is also a disappointment that the last second landing not shown in all the channels. Please upload the last second visual of the landing.
@chitrakrishnan3481
@chitrakrishnan3481 Жыл бұрын
Excellent Indian Scientists and supporting PM .proud of INDIA .
@karpagamr9761
@karpagamr9761 Жыл бұрын
Jai Hind.Namasthe to our ISRO SCIENTISTS AND SUBARDINATES.
@mohansinghruby9276
@mohansinghruby9276 Жыл бұрын
Prime India Glory to God Congratulations to Modiji.
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
சூரியனை நோக்கி ஆதித்யா👌👌👌🙏🏽🙏🏽🙏🏽
@sundarrajan9713
@sundarrajan9713 Жыл бұрын
Thanks to THANTHI and Thiruvalar Myilsami Annadurai great Space expert
@mariaanthony1964
@mariaanthony1964 Жыл бұрын
ஐயா மற்ற டிஸ்டர்பன்ஸ் இல்லாம லேண்டர் தரையிறங்குவதைகாட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@kumarankumaran5177
@kumarankumaran5177 Жыл бұрын
பாவம் இந்தியா எதையும் ஆரம்பித்து வைக்கும் ஆனால் கடைசியில் இதில் பங்கேற்ற விஞ்ஞானிகள் வெளிநாட்டில் நல்ல விலைக்கு விலை போவார்கல் இதான் உண்மை
@sheelamurugan3879
@sheelamurugan3879 Жыл бұрын
Congratulations To all teams Tirunelveli district
@TMNivijeevi
@TMNivijeevi Жыл бұрын
IOVE.❤❤❤🎉🎉🎉iNDiAN
@ManoHaran-rj8vp
@ManoHaran-rj8vp Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
Unbelievable moments🎉🎉🎉 our India 🎉🎉🎉
@kottaiselvam9982
@kottaiselvam9982 Жыл бұрын
Pm modi very good in India star 🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🙏💐👍🌟🙏
@jeyabalan2
@jeyabalan2 Жыл бұрын
Yes Mr. கொட்டை செல்வம், very proud
@sivas1732
@sivas1732 Жыл бұрын
அவனுக்கு வடை மட்டும் தாண்ட சுட தெரியும்.... சயண்டிஃபிக் தெரியாது...மதசண்டையை தூண்டி விட்டு ஈசன் படைத்த உயிரை கொல்ல தெரியும்... போத்திட்டு போ... மணிப்பூர் பற்றி பேசுடா...
@Mano-ky6ip
@Mano-ky6ip Жыл бұрын
Amazing ❤
@bharathbharath-x2n
@bharathbharath-x2n Жыл бұрын
i love chandrayaan 3 i love india
@padmavathimuthaly5797
@padmavathimuthaly5797 Жыл бұрын
Congratulations india. Proud to be an indian🎉🎉❤❤
@paulpremkumar9052
@paulpremkumar9052 Жыл бұрын
Happy landing of lander our space scientist achieved we proud of them Hail to INDIA
@jeganathanvelu6802
@jeganathanvelu6802 Жыл бұрын
🙏🙏🙏🎉🎉🎉
@ramasamynagaraj5382
@ramasamynagaraj5382 Жыл бұрын
Congratulations to all the team🎉
@purushothama1052
@purushothama1052 Жыл бұрын
Great &biggest achievement in space research organisation made all t he indian proud 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳✌️✌️✌️✌️✌️👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🌜🌜🌜🌜🌜🌛🌛🌛🌛🌛🌛🌛😊🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🛸🛸🛸🛸🛸🛸
@ganesanthanielganesan
@ganesanthanielganesan Жыл бұрын
இந்தியாவுல தான் தமிழ்நாடு இருக்கிறது இனிமேல் பிரித்து பேசாதீங்க தமிழ்நாட்டுல உல்ல பிரிவினைவாத தத்தீகளா வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@rbrrubberproductsrajesh2661
@rbrrubberproductsrajesh2661 Жыл бұрын
I love India ❤
@saravanangurunathan9188
@saravanangurunathan9188 Жыл бұрын
வாழ்த்துக்கள் ISRO ஜெய் ஹிந்த்
@RiyasMuhammad-d4x
@RiyasMuhammad-d4x Жыл бұрын
Wonderful wonderful
@theuniverseism9305
@theuniverseism9305 Жыл бұрын
வாழ்த்துக்கள். விண்ணரசான பாரதம் விரைவில் வல்லரசாகும்
@arulmugam5523
@arulmugam5523 Жыл бұрын
Super👌👌👌👌👍👍👍👍👍👌👌👍👍👌👍👍👍👍👍👍
@udayakumarb7861
@udayakumarb7861 Жыл бұрын
Nice commentry from Annadurai sir
@subashg6911
@subashg6911 Жыл бұрын
வாழ்த்துக்கள் மயில்சாமி ஐயா. நாம் தமிழர்
@kavithamuthukumaran7365
@kavithamuthukumaran7365 Жыл бұрын
🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌 Super congratulations our scientist team 🎉🎉🎉🎉🎉
@Pushpamary
@Pushpamary Жыл бұрын
Congrats from Brasil
@veluchamy1132
@veluchamy1132 Жыл бұрын
நாம் இந்தியர்
@sivas1732
@sivas1732 Жыл бұрын
தமிழன்...
@p.selvakumarvittilapuram7113
@p.selvakumarvittilapuram7113 Жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@manickammuthu9439
@manickammuthu9439 Жыл бұрын
VALTHUKKAL
@balakrishnana7929
@balakrishnana7929 Жыл бұрын
எந்த சேனலில்லும் லேண்டர் தரை இறங்கிய கடைசி காட்சியை காட்டவே இல்லை
@ranjanadevi5675
@ranjanadevi5675 Жыл бұрын
Congratulations 🎉
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 Жыл бұрын
JAI BARATH JAI INDIA
@muthuasons6731
@muthuasons6731 Жыл бұрын
🤔🤔🤔 நிலவில் குடியேறும் வாய்ப்பு வந்தால் எவனும் நிலவை சொந்தம் கொண்டாடவோ 100, ஏக்கர் 200 ஏக்கர் என்று இடத்தை ஆக்கிரமிப்பு செய்தாலோ, நிலவில் சுடுகாடு‍ அமைத்தாலோ கடுமையான சட்டம் கொண்டு தடுக்கவும்🤔🤔😭
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
நன்றி 🙏🏽🙏🏽🙏🏽 மோடிஜி மற்றும் ஐஎஸ்ஆர்ஓ டீம் 🎉🎉🎉🎉
@Arasan999
@Arasan999 Жыл бұрын
Thirunelveli 💪💪💪💪💪🔥🚀🛰
@ganesanthanielganesan
@ganesanthanielganesan Жыл бұрын
எப்பா தந்தி இனிமேலாவது நம்ம நாடு இந்தியா நம்ம மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லுயா பிரிப்பவரை செருப்பால அடியா ஐயாவின் பெயரை காப்பாற்று
@aglakshmikanthanagbabu9087
@aglakshmikanthanagbabu9087 Жыл бұрын
இரவு பகலாக அரும்பாடுபட்டு பல ஆராய்ச்சிகளை செய்து நிலவில் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை கால் பதிக்க செய்து நமது இந்தியத் தாய் நாட்டின் பெருமையை உலகு அரிய செய்த விஞ்ஞானிகளை பாராட்டுவதோடு ஆராய்ச்சிகளை நிலவில் செய்து பல வெற்றி சாதனைகளை புரிந்து நமது விஞ்ஞானிகள், விண் ஞானிகளாக எனது மனம் உவந்த வாழ்த்துக்களையும் ஆசிர்வாதத்தையும் நமது இந்திய தாய்நாட்டின் மக்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் . ஓம் விஜயீ பவஹ: ஜெய்ஹிந்த்.😮😮
@krishnan6360
@krishnan6360 Жыл бұрын
Good.
@RARA-j2i7v
@RARA-j2i7v Жыл бұрын
இன்று நிலா வை பார்த்த போது பாட்டி க்கு அருகில் நம் சந்தராயனும் தெரிந்தார்.
@vasukiashokan153
@vasukiashokan153 Жыл бұрын
😊😊😊😊😊
@SakthiSakthi-890
@SakthiSakthi-890 7 ай бұрын
❤️🙏🌹
@sanmugamk4747
@sanmugamk4747 Жыл бұрын
Nice
@shakilaraveau889
@shakilaraveau889 Жыл бұрын
Félicitations🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@msubramaniam8
@msubramaniam8 Жыл бұрын
தமிழில் வர்ணனயை செவி மடுப்பத்தில் மட்டற்ற மகிழ்ச்சியும் ஆனந்தமும் 🎉🎉🎉
@albank6522
@albank6522 Жыл бұрын
Enada ethu lagbag lagbag soura we are not understand.....
@kamalavenijagannathan1118
@kamalavenijagannathan1118 Жыл бұрын
👏👏👏👏👏🙏🙏🙏🙏👍👍👍👍
@parasuramanb8303
@parasuramanb8303 Жыл бұрын
🇮🇳💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚🇮🇳
@TMNivijeevi
@TMNivijeevi Жыл бұрын
❤❤❤🎉🎉🎉
@padminikarunanithi5187
@padminikarunanithi5187 Жыл бұрын
👍👌🙏🌹🇮🇳
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Inside the V3 Nazi Super Gun
19:52
Blue Paw Print
Рет қаралды 1,8 МЛН
DMK Adani Nexus Arappor iyakkam expose
38:46
Red Pix 24x7
Рет қаралды 126 М.