நிலாவில் முதல் முதல்ல கிழவி தான் உலக்கை வைத்து இடித்து கொண்டிருக்கிறது
@s.natarajanrajan82 жыл бұрын
நிலவானது பூமியின் உப அல்லது துணைக்கிரகமாகக் கருதப்படுவதால் இந்நிலவு உட்பட வேறு எந்தக் கிரகத்தின் தாதுக்களான கல்லோ மணலோ பூமிக்கு எடுத்துக் கொண்டு வந்தால் அவையாவும் இயற்கையிலேயே பூமியின் கற்கள் மற்றும் மண்ணின் தன்மையாக மாறிவிடும் என்பதே உண்மை காரணம் பூமியிலுள்ள கற்கள் மற்றும் தாது மண்ணின் எடை பூமியில் நாம் என்ன அளவுகோலாக அதாவது கிலோ மற்றும் லிட்டர் அளவுகோளை ஒட்டியே அவைகளின் பொருள்திணிவு இருக்கும் இரண்டாவது நாம் வாழும் இப்புவியிலுள்ள முக்கிய வாயுக்களான ஆக்ஸிஜன் (19%) கார்பன் டை ஆக்ஸைடு ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் வாயுக்களும் வேற்றுக் கிரகங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கல் மற்றும் மணலில் உட்புகும் தன்மையைக் கொண்டிருக்கும் என்பதே உண்மை இதேபோலவேதான் பூமியிலிருந்து ஏனைய எந்தக் கிரகத்துக்கும் இப்பூமியின் தாதுமணல் மற்றும் கற்களை எடுத்துச் சென்றாலும் அந்தந்த கிரகங்களின் பொருள்திணிவு மற்றும் எடையை ஒத்தே இருக்கும்
@gokulprasathgokulprasath71824 жыл бұрын
ஏன்டா இங்க வீடு கட்ட மண் இல்லனு நிழாவுல போய் வேர எடுக்கிறங்களாடா.....😬
@c.a.jeyaraj12723 жыл бұрын
😁😁😁
@globalview67632 жыл бұрын
நான்கூட நிலாவில் 3கிலோ மண் எடுத்தேன்.
@Saravanan-nn2df2 жыл бұрын
😂😂🤣🤣
@spurushothaman30982 жыл бұрын
எந்த. நிலாவில்
@thouhithoufiq50772 жыл бұрын
எப்டி சார் எடுத்திங்க கனவுலயா?
@priyan.r49163 жыл бұрын
நம் மனிதர்களை அங்க விட்டா,அங்கேயும் தூருவாருவார்கள்