மழை பயமுறுத்துதோ இல்லையோ உங்க நியூஸை பார்த்தாதான் பயமா இருக்கு.
@sridhark5956 сағат бұрын
Google map a வச்சி வண்டி ஓட்டர மாதிரி windy app a வச்சி ஆத்து ஆத்துனு ஆத்தரான்
@Sanjana-q7h6 сағат бұрын
😂😂😂 வானிலை விஞ்ஞானிகள் போல் செயல்படுகிறார்கள்
@GCC-BOY4 сағат бұрын
இது போன்ற பருவ மழை அமைவது கடவுள் கொடுத்த வரம்
@abdulbaseer-r7mСағат бұрын
தம்பி இதெல்லாம் நம்புர மாதிரியே இல்லையே😅😅😅😅
@deenadeena28333 сағат бұрын
வாங்க சார் உங்கள தான் தேடிட்டு இருந்த எங்க வரலையோ நினைச்சேன் வந்துட்டீங்க இதோடு நூறாவது முறை சொல்றீங்க இந்த வருடத்தில் ஆனா மழை வந்த பாடு இல்ல Chennai ku🤣🤣😂
@nareshkumarebinesar16904 сағат бұрын
இந்த வருடம் சென்னையில் கன மழை இல்லை
@SumaiyaFathima-x9t11 минут бұрын
Appo tirunelveli ku na onumey varata 😂
@100siruppu64 сағат бұрын
Aasigama varuthu vaaiyula
@BalaMurugan-ph9lo3 сағат бұрын
Mapla enga uru theriyala nailla zoom paine katunga
@rangarajan98622 сағат бұрын
டேய் இன்னுமாடா மழை செய்தி ஓட்டின்னு இருக்கீங்க 😂 மானம் கெட்டவனுங்களா 🤦🏻♂️ கொஞ்சம் விட்ட அமெரிக்கா ல இருக்க மழை மேகத்தை வச்சி சென்னை க்கு இந்த புயல் மழை வரும், பொறுமையா வரும்னு உருட்டின்னு இருப்பிங்க போல 🙆🏻♂️
@sathishsatss59512 сағат бұрын
ஆனா மழை வருதோ இல்லையோ உங்க TRP எதுறிங்க da. எங்கள சாவடிகிரிக டா
@raguraman33273 сағат бұрын
நீங்கள் சொல்றது எதுவும் நடக்கல
@Sindhuashwin-jw2om2 сағат бұрын
Ipdiye pesidu next years December la kondu poi vidunga.... kudave nangalum ponga.. mudiula unga tholla
@KarthickKarthick-rr6hf3 сағат бұрын
Pongada neengalum unga news um 😢😢😢
@jesushelpjesusway446218 минут бұрын
Yo ipo enatha solavara
@MohanrajRaj-ct1gm4 сағат бұрын
சுருக்கமாக சொல்லுங்கள் சார். Erode dt நாளை (23/12) மழை வர வாய்ப்பு இருக்கா.... இல்லையா...
@thabureziak54 минут бұрын
Hii
@rangrajansrinivasan14962 сағат бұрын
இப்படியோ இழுத்துக்கொண்டு போய் ஜனவரியில் 2005 இல் விட்டு விடுவீர்களா?
@shakkeelabanus19612 сағат бұрын
Vivek comady pola take division nu u turn potuch,ippo vikaram film pila O poda arbichiruku