#BREAKING

  Рет қаралды 314,386

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#BREAKING || 4 முன்னாள் அமைச்சர்களை தட்டி தூக்கிய விஜய்?.. செப்.23 மேடையில் அரங்கேற்றம்
#tvkvijay #exministers #admk #congress
விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இணைவதாக தகவல். அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் த.வெ.கவில் இணைவது தொடர்பாக ஆலோசனை. காங்கிரஸ் கட்சியிலும் உள்ள மூத்த நிர்வாகிகளை இணைப்பது தொடர்பாகவும் ஆலோசனை. செப்.23ல் நடைபெறும் த.வெ.க மாநாட்டில் முக்கிய கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல். விஜய் கட்சி மாநாடு மேடையை அலங்கரிக்கப் போகும் மாற்று கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் யார்?
Uploaded On 09.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 314
@lohanathankr4377
@lohanathankr4377 3 күн бұрын
அந்த அமைச்சர்களுக்கு வீட்டிலேயே மரியாதை இருக்காது
@kalai1469
@kalai1469 7 күн бұрын
தந்தி டிவி என்றாலே வதந்தி டிவி என்பது தமிழ்நாடு அறிந்த ஒன்றே.
@UrimaiKural-m8r
@UrimaiKural-m8r 3 күн бұрын
நல்ல செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் தந்தி டிவியை முற்றிலும் புறக்கணியுங்கள்
@JaiHind-kv5jv
@JaiHind-kv5jv 7 күн бұрын
விஜய்க்கு சினிமாவும் போச்சி அரசியலும் காலி தான்
@VenkatesanThala-dm2wv
@VenkatesanThala-dm2wv 3 күн бұрын
அவர் சம்பாதித்த பேரும் புகழும் என்றும் அழியாது.
@madhavanmadhavan7135
@madhavanmadhavan7135 2 күн бұрын
Pera enna Peru sir athu.😂
@gunasekaranv1111
@gunasekaranv1111 4 күн бұрын
அடேய் தினவாந்தி.. அந்த ஓடுகாலிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவனுங்க என்று போடுடா.
@thangasubra4198
@thangasubra4198 4 күн бұрын
இப்படி கும்பிடுபவர்களை கடைசிவரையும் நம்பக்கூடாது மக்களே.
@SakthiMayilsamy
@SakthiMayilsamy 7 күн бұрын
தட்டி எதுக்கு தூக்கனும் வா பதவி இருக்குனு சொன்ன போதாது உருட்டு டிவியே
@astergarden968
@astergarden968 7 күн бұрын
😂😂😂😂
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 7 күн бұрын
பழைய பித்தளைக்கு பேரிச்சம் பழம்🤣🤣🤣
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 7 күн бұрын
பழைய இரும்பு ஜாமான் ஈயம் பித்தளைக்கு பேருச்சம்பழம்🤣🤣😂
@sridharang364
@sridharang364 6 күн бұрын
ADMK விட்டு வெளியே போனால், அவ‌ர்க‌ள் செல்லா காசு தான், வரலாறு, ADMK இன்னும் பிரகாசம் ஆக இருக்கும், இன்று DMK மந்திரிகள் அதிகம் பேர் இக்கு அரசியல் முகவரி கொடுத்த வர்கள் ADMK தான், நன்றி 🌱✌️⚖️⚖️⚖️⚖️💥🔥👍🙂🙏
@apnavoice24
@apnavoice24 3 күн бұрын
😂😂😂😂
@JagaSivan
@JagaSivan Күн бұрын
இவங்களை எல்லாம் கட்சியில் சேர்ந்து அப்படியே பிஜேபி யிலே சேர்ந்து விடுங்க
@rebisharebi1886
@rebisharebi1886 2 күн бұрын
மானம் ரோஷம் இழந்து நாட்டிற்கு வேண்டாமென மக்கள் ஒதுக்கியவர்களை சேர்த்து என்ன பயன்.
@Worshipwork-AD
@Worshipwork-AD 3 күн бұрын
பழைய‌ மொந்தையில் புதிய கள்..உருப்பட்ட மாதிரிதான்!!!
@user-or2gr7bd6p
@user-or2gr7bd6p 5 күн бұрын
வாழ்த்துக்கள் விஜய்...சிவாஜி, பாக்யராஜ், டி ஆர், கமல்ஹாசன வரிசையில் நீங்களும் ஒரு கட்சி தலிவ்ர் ஆனதுக்கு....
@mammam-bg6cw
@mammam-bg6cw 4 күн бұрын
🤔🤔🤔🤣🤣🤣👌
@kalaiarasan403
@kalaiarasan403 4 күн бұрын
தலைவர் எத்தனை புது படையான விஷயத்தில் வேலை செய்திருக்கிறார் எப்படி மக்களுக்கு முன்னாடி வேலை செஞ்சுட்டு நடிக்கிற வேலையை மட்டும் சம்பாதிக்கிற நோக்கத்தை மட்டும் தான் பண்ணி இருக்க எப்படி எந்த விதத்தில் ஓட்டு போடுறது சார்
@syedalikadhar6410
@syedalikadhar6410 4 күн бұрын
சரத் குமார் ரா 😅 விட்டுட்டிங்க ளே
@mammam-bg6cw
@mammam-bg6cw 4 күн бұрын
@@syedalikadhar6410 🤣🤣🤣👌
@adyarrajj285
@adyarrajj285 2 күн бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@anbuselvans306
@anbuselvans306 7 күн бұрын
இன்னும் இரண்டு மாதம் தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தந்தி டிவி யின் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!! அமெரிக்க ஜனாதிபதி ஆனால் நமக்கு பெருமை தானே!! உருட்டும் தொந்த்தி tv!!
@KR.DURAIMANICKAM
@KR.DURAIMANICKAM 7 күн бұрын
😅😅😊
@apnavoice24
@apnavoice24 3 күн бұрын
மசுரு கூச்செறியும் முக்கிய 😂😂😂பகீர் தகவல்
@padmapattabi4682
@padmapattabi4682 7 күн бұрын
இதுக்கு பேர்தான் ஊழலை ஓழிப்பதா தொழில் கத்துக்க ஆள் சேக்கரார்
@shriinfotec7255
@shriinfotec7255 4 күн бұрын
அவர் பேச்ச முடிவு பண்ணின அவரே கேக்க மாட்டாரு. இவரு அரசியல் எப்படி இருக்கும்.
@Ramakrishnan-rl4zq
@Ramakrishnan-rl4zq 7 күн бұрын
டி ஆர் பி க்காக ஒரு செய்தி
@mahendran5747
@mahendran5747 7 күн бұрын
எத்தனை தட்டி தூங்கினாலும் பத்தோடு 11
@vijaymagicfamily8758
@vijaymagicfamily8758 7 күн бұрын
அப்படி என்றால் இதுவும் திராவிட கட்சிதானா
@puvanendranselliah172
@puvanendranselliah172 4 күн бұрын
தமிழ் நாட்டிற்கு விஜயே தேவையில்லை. சினிமாத் துறையை சீர்படுத்தி விட்டு அரசியலுக்கு வரலாமே. கொள்கையே இல்லாத கட்சிக்கு இவ்வளவு ஊடக வெளிச்சமா? திருவள்ளுவர் வெற்றி கழகத்திற்கு வாழ்த்துக்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இதுதானே tvk யின் கொள்கையென்றால் அதைச் சொன்ன திரவள்ளுவர்க்கே பெருமை விஜய்க்கு அல்ல.
@user-pw6ng8ki5g
@user-pw6ng8ki5g 4 күн бұрын
கட்டுசோற்றுக்குள் பெருச்சாளிகள் புகுந்தால் என்னவாகும்?
@veerasenan9700
@veerasenan9700 7 күн бұрын
அந்த கழிசடை கள் வேண்டாம் என்று உங்களிடம் வந்தால் நீங்கள் அந்தக் கழிசடை களை உள்ளே விடுகிரீர்கள்
@DP-qp8wr
@DP-qp8wr 3 күн бұрын
கட்சிமாறிகள் அலங்கரிப்பார்களா? வெட்கமாயில்லையா?
@MeenamRSenthil
@MeenamRSenthil 6 күн бұрын
இந்த கூட்டமே வேணாம்னு தான் புதுசா ஏதாச்சும் வராதானு எதிர்பார்த்து இருக்கோம். அதே சாக்கடைல இருந்து அமைச்சர்ர எடுத்து சேர்ப்பது என்பது கொஞ்சம் சிந்திக்க🤔 வேண்டிய விஷயம் விஜய் அண்ணா. திறமையான Team புதுசா set panuga na 🙏
@karthivimala2510
@karthivimala2510 4 күн бұрын
அந்த கூத்தாடி விஜய்க்கு ஒன்னும் தெரியாது
@inbapaulinbapaul9953
@inbapaulinbapaul9953 7 күн бұрын
அமைச்சரை தூங்கினால் அவன் பின்னால் தமிழகமே திரண்டு நிற்குமா ???
@nallusamyssamy
@nallusamyssamy 6 күн бұрын
வெட்டி.கழகம்.வேஸ்ட்..வொன்னும் புடுங்க முடியாது
@RVg142
@RVg142 6 күн бұрын
எப்படியோ ஆட்சியில் இல்லை பணம் சம்பாதிக்க முடிய வில்லை கோடி கணக்கில் பணம் வைத்துள்ளார் விஜய்! ஆட்டையாய போட முடிவு செய்து விட்டார்களா?
@muthusamy8555
@muthusamy8555 7 күн бұрын
1.பண் உருட்டி ராமசந்திரன் 2.மலம் உருட்டிய வண்டு 3.ஊழல் உறுதி செய்யப்பட்டவர்கள் 4.தேசவிரோதிகள் 5.அரசியல்வியாபாரிகள்
@sivasiva3488
@sivasiva3488 3 күн бұрын
2 yaru 😂
@s.arivudainambi1627
@s.arivudainambi1627 4 күн бұрын
NEXT PRIME MINISTER.
@ahamedhassan6381
@ahamedhassan6381 4 күн бұрын
ஒருவேளை பணம் பத்தும் செய்யலாம்.கொஞ்சம் விட்டால் இன்னால் அமைச்சர்கள் என்று கூட சொல்லுவீர்கள்போல.ஆக விஜய் தூங்கினாலும் நீங்கள் தூங்க விடமாட்டீர்கள் போல் தெரிகிறது.
@prithiveraj2705
@prithiveraj2705 3 күн бұрын
பழய பெருச்சாளி களை சேர்த்துக் கொண்டு நல்லாட்சி செய்ய போகிறார் தளபதி நீங்களும் வாழ்க
@mohanraj6202
@mohanraj6202 12 сағат бұрын
😂😂😂😂
@chellathurai.t4772
@chellathurai.t4772 2 күн бұрын
இனிவரும் காலங்களில் ‌தமிழகத்தில் பாஜகவின் தலைவர் அண்ணாமலை பிரதான தவிர்க்க முடியாத தலைவராக இருப்பார்
@dharalcr7460
@dharalcr7460 7 күн бұрын
யாரை நடிகர் விஜய் இணைத்தாலும் எந்த பிரயோசனம் இல்லை
@ManiKandan-fg3qe
@ManiKandan-fg3qe 7 күн бұрын
தந்தி டிவி வதந்தி டிவி
@krishnamurthyrajunaidu7599
@krishnamurthyrajunaidu7599 13 сағат бұрын
தமிழகத்தில் நல்ல‌அரசியல்கட்சி தலைவர்களேஇல்லை என்று‌கூறிய‌திரு.விஜய் தற்பொழுது‌எப்படி தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களை தன்னுடன்‌சேர்க்க‌முயலுவது எந்த விதத்தில் ஞாயம்..
@Mgrrasigann
@Mgrrasigann 7 күн бұрын
வீட்டில் சும்மா இருந்தவனை தட்டி தூக்கி. கழுவி சுத்தம் பண்ணி கூப்பிட்டு வருவான் விஜய் 😮
@IloveYou-z9z1s
@IloveYou-z9z1s 6 күн бұрын
இப்படி பேசி பேசி தான் டிடிவி தினகரன் ஒரு வழியாக்கி அவரை நெருக்கடி ஆக்கியது தமிழ்நாட்டு ஊடகங்கள்
@Saiman-l7n
@Saiman-l7n 23 сағат бұрын
ஐயா தமிழ்நாட்டில் நாளை பிறக்கும் ஆட்சியில் யார் முதல்வராக வந்தாலும் . தனியார் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் . தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் . தனியார் கல்லூரிகள் அனைத்தும் . அரசாங்கமே எடுத்து நடத்த வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி .
@ParvathyRaghuraman
@ParvathyRaghuraman 5 күн бұрын
யாரும் ❤வேண்டாம் ❤இளைஞர் ❤குடும்பம் ❤ஓட்டு ❤போதும் ❤❤❤❤❤🙏🙏🙏🙏
@RJ-ld6it
@RJ-ld6it 7 күн бұрын
விஜய் ரஜினிய காப்பி அடிக்கிற பையன். சினிமாவில் நின்று தொடர் வெற்றி பெற முடியாதவர் அரசியலில் முண்ணேறுவது கடினமான காரியம்.
@VpvetrivelVpvetrivel
@VpvetrivelVpvetrivel 7 күн бұрын
Poda punda
@rvenkatesh6325
@rvenkatesh6325 6 күн бұрын
Rajini coward selfish fooled fans for past 30 yrs at atleast Vijay has vuts
@Musicworld705
@Musicworld705 5 күн бұрын
தந்தி டிவி என்றால் அது ஒரு வாந்தி டீவி
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 7 күн бұрын
பழைய பித்தளைக்கு பேரிச்சம் பழம்🤣🤣🤣
@murugan4022
@murugan4022 3 күн бұрын
பேரிச்சம்பழம் அசிங்கப்படுத்திட்டீங்க நண்பரே
@apnavoice24
@apnavoice24 3 күн бұрын
முக்காத நிர்வாகிகள் யாரும் இல்லையா😂😂😂😂
@twinshanahafiz734
@twinshanahafiz734 7 күн бұрын
கழுத தேஞ்சி கட்டெரறும்பு ஆகிவிட்டது 😡
@muralitinku8692
@muralitinku8692 7 күн бұрын
1."பண்ணு ரொட்டி " ராமசந்திரன் 2."தமிழ் குருவி" மணியன் இவங்க ரெண்டு பேர தவிர்த்தல் நல்லது 👍
@dinakaranm9530
@dinakaranm9530 4 күн бұрын
இரண்டு பேரும் முட்டாள்கள் இரண்டு பேரும் நல்லா குழப்பம் விளைவித்து குளிர் காயும் சுயநலம் கொண்டவர்கள்
@ahamedhassan6381
@ahamedhassan6381 4 күн бұрын
பழம் கருப்பு ஐயா, கூட
@Rpnetworkm
@Rpnetworkm 3 күн бұрын
விஜியின் அழிவு காலம் இது 😁😁😁
@MandaMani.....
@MandaMani..... 7 күн бұрын
இது தந்தி tv இல்ல வதந்தி tv
@dharaneedharandme020
@dharaneedharandme020 7 күн бұрын
டேய் பொய் டிவி 😂😂😂😂
@SGTking775
@SGTking775 23 сағат бұрын
கடலில் கரையும் பெருங்காயம்.😀
@manoharangovindasamy8616
@manoharangovindasamy8616 Күн бұрын
என்னமோ இந்த மூஞ்சிய பார்த்தால் 3 நாளைக்கு சோறு கிடைக்காது.
@user-mk1ff1bh3j
@user-mk1ff1bh3j 4 күн бұрын
இப்ப தட்டி தூக்கினாரா பின்பு அவர்கள் எல்லாவற்றையும் தட்டி தூக்குவார்கள் கூட்டணி தேடுவதும் பழைய அமைச்சர்களை தேடுவதுமாக இருந்தால் கட்சி தேறுமா தேயுமா
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 7 күн бұрын
பொய் பொய் பொய்.
@puvanendranselliah172
@puvanendranselliah172 4 күн бұрын
இது தந்தியின் வதந்தியே. 4 அமைச்சர்கள் அல்ல 40 அமைச்சர்கள் என்று boost கொடுக்கலாமே.
@VenkatesanThala-dm2wv
@VenkatesanThala-dm2wv 3 күн бұрын
யாரையும் குறைத்து எடை போடாதீர்கள்.
@benjamind7397
@benjamind7397 2 күн бұрын
விஜயகாந்துக்கு முன்னாள் அமைச்சர்கள் ஆப்பு வச்சாங்க அதே அப்பதான் விசையுடன் சேர்ந்து சேர்ந்து ஆப்பு வைப்பாங்க முன்னாள் அமைச்சர்கள்
@jayaramraj3700
@jayaramraj3700 3 күн бұрын
அறிவார்ந்த இந்த சமூகம் சீரழிவுக்கு காரணமாக இருந்தது எது என்பது எல்லாருக்கும் தெரியும்..
@kurusamy662
@kurusamy662 7 күн бұрын
புள்ள‌ புடிக்கிற‌ வேலை‌ ஆரம்பிச்சாச்சா‌ சூப்பரு ‌ திராவிட மாடலா‌வே‌ இருக்கே
@kingraj8329
@kingraj8329 7 күн бұрын
புள்ள புடிக்கிர கட்சி பாஜக தான்னு ஆடு ஒத்துகிட்சி
@MagasakthiMagasakthi
@MagasakthiMagasakthi 4 күн бұрын
கோயம்பேடு சுத்தி இருக்கும் ஒயின்சாப் எல்லாம் 24 hr ஆகிடுச்சு அடுத்த இலக்சனுக்கு காசு பத்தலைனு இப்படி பண்ணி இருக்காங்க பா பார்த்து 😂
@kalpanashanmugam7155
@kalpanashanmugam7155 4 күн бұрын
DUBAKAR TV Thanthi
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh 7 күн бұрын
அந்த முன்னாள் களால் பின்னாள் களில் ரொம்பவே வருத்தப்பட வேண்டி வரும் என்று புரிந்தால் சரி😂😂
@schooldeepam757
@schooldeepam757 4 күн бұрын
ஒரு படத்திற்கு 100 கோடி 200 கோடியில் வாங்கினேன் வாங்கி நல்லா செலவு செய்ய வேண்டும்
@ramarajrms4283
@ramarajrms4283 3 күн бұрын
ஏற்கனவே Ex அமைச்சர்கள் செல்லாக்காசுதான்!!!
@ElumalaiElumalai-ur6mf
@ElumalaiElumalai-ur6mf Күн бұрын
தந்தியும் ஒன்று புத்தி இல்லாத செய்தியும் ஒன்று
@veerasenan9700
@veerasenan9700 7 күн бұрын
மறுபடியும் ஊழல் பெருச்சாளி களா
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg 7 күн бұрын
ஏன் தந்தி டிவி ரஜினி காந்த்தே விஜய் கட்சி யில் இணைய போகிறார் என்று உருட்டேன் , யார் வேணாம்னா . அட்ரா அட்ரா. ஆனா அதிமுக வுக்கு எதிராக சகுனி வேலையை மட்டும் நல்லா பார்க்குறாங்க...
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 7 күн бұрын
விஜய் கட்சியும், முன்னாள் ஊழல் "நாய்கள் பிடிக்கும்" மோசமான அரசியல் கட்சியாகப்போவது உறுதி.....😂😂😂 விஜய்க்கு வாய்ப்பு இல்லை..😂😂😂
@vatsal2005
@vatsal2005 6 күн бұрын
He can only get discarded fellows,waste of time
@Hissan786
@Hissan786 7 күн бұрын
அந்த 4 பேருக்கும் வயசானது கிழடு கட்டையானதாக இருக்கும் நடிகன்கள் கட்சி ஆரம்பிப்பதே தனது பிளாக் மணியை-ஓயிட் ஆக்கத்தான் கமல் உட்பட
@360Mindvoice
@360Mindvoice 7 күн бұрын
மாநாடு சொன்ன தேதியில் நடக்கவில்லையென்றால் கண்டிப்பாக விஜய் கட்சிக்கு அது பின்னடைவு தான். ஆகையால் மாநாடு செப்டம்பர் 23 கண்டிப்பாக நடந்தே தீரும்.
@user-or2gr7bd6p
@user-or2gr7bd6p 5 күн бұрын
சுடலை போட்ட உத்தரவுப்படி இந்த நியூஸா? இல்ல டி ஆர் பிக்காகவா?
@kumarramalingam6666
@kumarramalingam6666 Күн бұрын
இந்த நடிகரும் ஊழலுக்காக ஒன்றாக இணைகிறாரா விஜய் கொள்ளை அடிக்க கூட்டம் சேர்க்கிறார் வாழ்க.
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 2 күн бұрын
புதிய கட்சியில் சேர்ந்தால் பொறுப்பும் பணமும் வரும் அதையும் சுருட்டலாம் அதற்காக தான் இந்த கூப்பாடு போடுவது.
@vijayakumarm4613
@vijayakumarm4613 7 күн бұрын
ஏன்டா கட்டில் ல முடியாம கெடுக்கும் பாடிய ஏன்டா இங்க கொண்டாறாங்க
@selvasri3001
@selvasri3001 2 күн бұрын
காக்காவிற்கு யாரு சாப்பாடு (பணம்) போடுராங்களோ அங்கபோய் சாப்பிடுவது தவறில்லை. வாய்தா போன கேசுங்க !. 😊😊😊
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 4 күн бұрын
தின புளுகு பத்திரிகை எதை வேண்டுமானாலும் புளுகும்
@sampathsabapathi8131
@sampathsabapathi8131 6 күн бұрын
மாற்றுகட்சியில்இருப்பவர்கள்ஊழல்வாதிகளாகத்தான்இருப்பார்கள்இதில்என்னபெருமை
@குமரிகுருகுலம்களரி
@குமரிகுருகுலம்களரி 7 күн бұрын
அடுத்த கமல்..
@senthilj6802
@senthilj6802 3 күн бұрын
இபிஸ்கூடாரம்காலி
@arivazhagansankar6014
@arivazhagansankar6014 7 күн бұрын
ஏய் தொந்தி பொய் பொய் நியூஸ்
@srivari8634
@srivari8634 7 күн бұрын
நாலு அமைச்சர்களும் காஞ்சி போய் இருக்காங்க
@Shivaji-up9jm
@Shivaji-up9jm 4 күн бұрын
சீமான் மாதிரி துணிந்து நில் பார்ப்போம்
@vimalraj4812
@vimalraj4812 23 сағат бұрын
விஜய்க்கு மட்டும் தான் ஓட்டு. விஜய் கட்சியில் சேர அமைச்சர்களுக்கு கிடையாது என்பதை புரிந்து கொள்ளவும்.
@johnmerlin9673
@johnmerlin9673 5 күн бұрын
Super anna
@kavingarsundrachandrasekar1037
@kavingarsundrachandrasekar1037 6 күн бұрын
திமுக மந்திரிங்க கூட வருவாங்கப்பா ,
@kesavanmathi180
@kesavanmathi180 5 күн бұрын
வணக்கம். முதலில் விஜய் அவர்கள்..... விஜய்யின் அம்மா , அப்பா விஜய் அவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள்..... இவர்களை குடும்பத்தில் சேர்ந்து வாழச் சொல்லுங்கள். பிறகு தொந்திரவு டிவி உருட்டு நிகழ்ச்சிக்கு..... மனமார்ந்த வாழ்த்துகள்...... நன்றிகள். நன்றி வணக்கம்.
@smkmuthu1044
@smkmuthu1044 5 күн бұрын
இதற்குப் பெயர்தான் ஊழலை ஒழிப்பதோ
@tsunder1450
@tsunder1450 7 күн бұрын
அவர் தட்டி தூக்கா விட்டால்கூட இவர்களே தூக்கி விடுவாங்க
@mjmahabs8304
@mjmahabs8304 7 күн бұрын
❤ T V K ❤❤❤❤ Thalapathy❤
@hindrasekark8762
@hindrasekark8762 3 күн бұрын
விஜய் கட்சியில் ஆமைகள் புகுந்துள்ளதா லவ், தானாக அழியும்.
@user-hz4hn1tm9i
@user-hz4hn1tm9i 4 күн бұрын
Supper support my friends
@gloryselvi2612
@gloryselvi2612 2 күн бұрын
Congratulations Vijay bro God bless u
@KannanK-dw3qu
@KannanK-dw3qu 4 күн бұрын
டேய் விஜய் பழைய அண்டாவ கலாய் பூசி கொண்டு வரானாம்... அது எவ்ளோ நாளைக்கு கலாய் நிக்கும்... அடிக்கடி கலாய் பூசியே விஜய் ஓய்ந்து போவான்...
@gowrisanker2393
@gowrisanker2393 2 күн бұрын
வீட்டில் சும்மா இருக்கும் வெட்டி அமைச்சர்கள் இனி இந்த கட்சியில் சேரலாம்.
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br 3 күн бұрын
மாற்று கட்சியில் இருக்கும் அணைத்து மாஜிக்களும் என்று வதந்தி டீவி போட்டாளும் ஆச்சர்யம் இல்லை.
@Mctharyal44
@Mctharyal44 7 күн бұрын
இதுக்கு பேர் தான் பச்சோந்தி
@VillupuramSathish
@VillupuramSathish 3 күн бұрын
இவன் சொன்னது ஏதாவது புரிஞ்சுதா, இந்த தகவல்களுக்கு நன்றி வேற இந்த பொண்ணு சொல்லுது
@Devendran-j8v
@Devendran-j8v Күн бұрын
நல்லா உசுப்பேந்துங்க ஜோஸப் விஜயை
@niramalavaishu1757
@niramalavaishu1757 7 күн бұрын
Apo unga katchi kali😂
@RadhaRadha-w2f
@RadhaRadha-w2f 7 күн бұрын
True
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 7 күн бұрын
பழைய இரும்பு ஜாமான் ஈயம் பித்தளைக்கு பேருச்சம்பழம்🤣🤣🤣
@josephalfred9211
@josephalfred9211 2 күн бұрын
TCP watch right information
@kathiravan4048
@kathiravan4048 19 сағат бұрын
திரும்பவும் சாக்கடையா
@rathi4498
@rathi4498 3 күн бұрын
Don't allow any old politicians new generation politicians can do very energetic politics vazhthukal
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 862 М.
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 102 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 4,8 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 862 М.