உச்சபட்ச கோபத்தில் எச்சரித்த டிரம்ப்- மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா- அடுத்து இந்தியர்கள் குறியா?

  Рет қаралды 209,346

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

1200க்கும் மேற்பட்ட விவசாயம் மற்றும் வணிக வல்லுநர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும், வீடியோ அழைப்பின் மூலம் அவர்களுடன் நேரடியாக பேச ஃபிரீடம் ஆப்பை பதிவிறக்கவும் : ffdm.app/e33X
உச்சபட்ச கோபத்தில் எச்சரித்த டிரம்ப்- மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா- அடுத்து இந்தியர்கள் தான் குறியா?
#DonaldTrump | #Colombia | #ThanthiTV
Uploaded On 27.01.2025
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 311
@kingdomofgod9580
@kingdomofgod9580 Күн бұрын
தன்னுடைய நாட்டை பாதுகாக்க அவர்களுக்கு உரிமை உண்டு
@cutebabies-h8k
@cutebabies-h8k Күн бұрын
அவங்க நாடா 😮 அவங்க UK people. America natives தான் owners
@nathannathan4612
@nathannathan4612 Күн бұрын
சட்டவிரோதமாக எவன் எந்த நாட்டிற்குள் நுழைந்தாலும் அவனை திருப்பி அனுப்பும் உரிமை அந்த நாட்டிற்கு உண்டு
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 Күн бұрын
எவனா இருந்தா சட்ட விரோதமா போய் இருந்தா அனுப்ப வேண்டியதுதான்
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 Күн бұрын
Clear and detailed information given by sir and hat's of you
@kreddaThirunavukkarasu
@kreddaThirunavukkarasu Күн бұрын
ஆமாம்
@rajmlr3
@rajmlr3 Күн бұрын
Well said .
@RiRyan775
@RiRyan775 Күн бұрын
Avaru urimai la neega confirm pana vendam bro sutha muduga
@TinKTin42
@TinKTin42 Күн бұрын
அமெரிக்காவின் முடிவு 100% சரியானது. இந்தியாவில் அமெரிக்க மோகம் குறையனும்
@ravikumarr6448
@ravikumarr6448 19 сағат бұрын
@@TinKTin42 இது அமெரிக்க..மோகம் அல்ல..இங்கு..ஜாதியின் பெயரால்..இங்கு. திறமை..உள்ளவன் குப்பையில்..100// சதவிகிதம்..100//40// எல்லாம்.எல்லா இடத்திலும்..கொடுப்பது தவறு..இல்லை..இதில் எழைகளுக்கு.இதில் பணக்காரன்..தான் அனுபவிக்கிறான் இதை.குலு.போட்டு இதை.எல்லாம்..சரி செய்தால்.தான்.இந்த மோகம்.குறையும்.. இவர்களின்.திறமையை அமெரிக்க..அறு.வடை செய்கிறது..இந்துகள் எந்த..நாட்டில்.இருந்தாழும்..அவர்.சட்டதத்தை ஏற்று..விசுவாசம்.அவர் ரத்தத்தில்.. இருக்கும் இது..இந்தியாவின் ரத்தம்..இதை.சவுது அரேபிய.மன்ணர். சொல்லி.இருக்கிறார்..
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Күн бұрын
அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப் செய்தது சரியே. இதில் இந்தியர்களை அவர் குறிவைப்பது தவறில்லை. சரியான நடவடிக்கை எடுத்த அமெரிக்க அதிபருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tiger-ys2ln
@tiger-ys2ln Күн бұрын
இந்தியாவிலும் இதுபோல பங்களாதேஷ் அகதிகளும் வெளியேற்ற வேண்டும்
@Paul-to1ph
@Paul-to1ph 20 сағат бұрын
@@tiger-ys2ln Including Nepali
@HameedNawas-n4p
@HameedNawas-n4p 5 сағат бұрын
மொதல்லஇந்திய ௧த்தோலி௧்௧ர்௧ளுடைய தெய்வம் ட்ரம்ப் சொல்வதைப்போல் இந்திய சட்டவிரோத ௧ாரண்௧ளையெல்லாம் மூட்டைமுடிச்சோடு ௧ெலம்பச்சொல்லு இங்கு வந்து ஆடு மாடு வளர்த்து பொழச்சி௧்௧லாம்,
@Sathya9044
@Sathya9044 Күн бұрын
Serious ah pesitu irukum bothu, "தேங்காய் ய அப்படியே😂😂😂
@elaiyarajaagnes8149
@elaiyarajaagnes8149 Күн бұрын
😂😂
@Arun_N.143
@Arun_N.143 Күн бұрын
😂😂😂😅
@GeethaRamaniVelupillai
@GeethaRamaniVelupillai Күн бұрын
😂😂😂😂😂
@JesuRaja-f1q
@JesuRaja-f1q 23 сағат бұрын
😂😂😂😂😂
@ganesh86ful
@ganesh86ful 19 сағат бұрын
😂😂😂
@ponrchandran37
@ponrchandran37 Күн бұрын
இதே போல இந்தியாவிலும் நடக்க வேண்டும் 🙏
@rameshchinnasamy9135
@rameshchinnasamy9135 Күн бұрын
ammam indha maadhiri every statela nadakkannum.....all vadakkans should go back to their own states.....vandha eppadi irrukkum...???😂😂😂😂😂
@srinivasanvks3908
@srinivasanvks3908 Күн бұрын
ஆமாம் உண்மையான பதிவு தமிழகத்திலும் நடக்க வேண்டும்
@marimuthu7673
@marimuthu7673 Күн бұрын
வந்தேறி ஆரியர்களே வெளியேற்ற வேண்டும்
@arunprabakaran4090
@arunprabakaran4090 Күн бұрын
😂😂 மோடி வித்தை காட்டுறவன் இருக்கும் போது இது சாத்தியம் இல்லை
@aameenaaafira2126
@aameenaaafira2126 Күн бұрын
குடுமியா?குல்லா வா?டவுசரா😅 சீனியை யா😅எல்லோரும் ஒற்றுமையாக வா?? எதற்காக இப்படி உமக்கு முலை வேலை செய்கிறது!மாட்டு கோமியம் வேலையா😂கிட்டத்தட்ட 96+கோடி மக்களையும் சேர்த்து உங்க அப்பனையும்😂​@@srinivasanvks3908
@Soundarraj-p1m
@Soundarraj-p1m Күн бұрын
ப்ரீடம் ஆஃப் விளம்பரங்கள் வந்தால் தந்தி டிவியை பார்க்கமாட்டோம்
@cutebabies-h8k
@cutebabies-h8k Күн бұрын
Skip thaan😂
@SMoney955
@SMoney955 Күн бұрын
Yes
@thirumalp4422
@thirumalp4422 Күн бұрын
எந்தநாடாகயிருந்தாலும் அந்நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பற்று முறையான அனுமதியுடன் இருப்பதுதான் நல்லது. அவ்வாறு இல்லையெனில் நடவடிக்கை எடுப்பது அந்நாட்டின் உரிமை. நம் நாட்டிலும்அவ்வாறு செய்வது நன்று.
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 Күн бұрын
நல்லது. சபாஷ் ட்ரம்ப். எந்த நாட்டவராக இருந்தாலும் சட்ட விரோத ஊடுருவல்காரர்களை நாடு கடத்துங்கள்.🎉💥👌💥👏👏👏👏👏💥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💥 இந்தியா போல் ஊடுருவல்காரர்களை வளர விட வேண்டாம்.
@sivaperuman6926
@sivaperuman6926 Күн бұрын
வேலைக்கு போய் பணம் சம்பாரித்து விட்டு தாய் நாடு திரும்ப வரமால் இருந்தால் இந்த நிலை ஏற்படும் .
@Tm-y1k
@Tm-y1k Күн бұрын
அமெரிக்காவின் 47 வது அதிபர் அஞ்ஜான் நெஞ்ஜன் புரட்சி வீரர் J Donald Trump அவர்களுக்கு எங்களது அன்பு நல் வாழ்த்துக்கள் 💕💞💕💞
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Күн бұрын
இந்தியாவிலும் இப்படி தான் ஊடுருவல் நடந்து கொண்டிருக்கிறது
@MANIMANI-e2g
@MANIMANI-e2g Күн бұрын
தமிழ் நாட்டுல வடகன்ஸ் இருக்கானுங்க இவனுக்களுக்கு முடிவு இல்லையா 😢
@againstevilworld9433
@againstevilworld9433 Күн бұрын
​@@MANIMANI-e2gஅட தற்குறி தமிழ்நாடு ஒரு தனி நாடு இல்லை இது கூட தெரியாமல் இவ்வளவு படிச்சிருக்கியா
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 Күн бұрын
@@MANIMANI-e2g எல்லா பங்களாதேஷ் காரணயும் வடக்கன்னு சொல்லிக்கிட்டுருக்கே..
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk Күн бұрын
ஹிஹிஹி மோடி ஆட்சி கேடிதனமா இருப்பதால்.
@user-zq9ww2yw3i
@user-zq9ww2yw3i Күн бұрын
​​@@ajmalkhan-un4lkBangladesh la irukkuravanga varradhu yandha vazhiya ? Adhukku yaru aatchi karanam . Porapokka paththa ungalukku porakkura kolandhaingalukku kuda moditha karanamnu solluvinga pola
@ayyappana2788
@ayyappana2788 Күн бұрын
சரியான முடிவு
@dubaitamilan513
@dubaitamilan513 Күн бұрын
அமெரிக்க அதிபருக்கு எனது பாராட்டுக்கள் ஏனென்றால் இந்தியாவில் உள்ள குஜராத்திகள் மட்டும் 3 லட்சம் பேர் கள்ளத்தனமாக அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார்கள் அவர்களால் அமெரிக்காவிற்கு கண்டிப்பான முறையில் ஆபத்து மட்டுமே ஏற்படும்
@palaniraj2796
@palaniraj2796 Күн бұрын
இந்தியாவில் அது போல் நிறைய ஆட்கள் இருக்காங்க சீக்கிரம் அனுப்புங்க
@parimalasamuel5945
@parimalasamuel5945 Күн бұрын
India is reasonable& will act decently! Whatever it may be India is civilised country!
@rubankumar2430
@rubankumar2430 Күн бұрын
Thambi nammala uncivilized unu racism pesittu irukkanungappa😂😂😂😂😂😂
@ragavendran4589
@ragavendran4589 Күн бұрын
இந்தியாவில் இதுபோன்ற சட்ட திட்டங்கள் நிறைவேற்றினால் தந்தி டிவி இதயம் இதுபோன்றே அர்ப்பணித்து அர்ப்பணித்து ஆதரிப்பீர்களா
@JustCu-p6o
@JustCu-p6o Күн бұрын
சட்டம் மீறிய செயல் எந்த நாடாக இருந்தாலும் ஆபத்தே...
@Pram-r9j
@Pram-r9j Күн бұрын
first we need to be kicked out from US and they come back and say India is great!!!
@nagraj1373
@nagraj1373 Күн бұрын
Trump is correct , because his country and working for his country. Think about their own country.
@johnabraham9648
@johnabraham9648 Күн бұрын
Amen ❤❤❤❤❤❤
@RonCalli-y7z
@RonCalli-y7z Күн бұрын
Supper message sir
@ppjeyaraj3955
@ppjeyaraj3955 16 сағат бұрын
இதேபோல் தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்
@MuralidharanAr-u8t
@MuralidharanAr-u8t Күн бұрын
நமது வெளியுறவு மந்திரி திரு.ஜெய் சங்கர் அவர்களுக்கு முதல் வரிசையில ட்ரம்ஸ் அவர்கள் அமரவைத்து.கொராணா காலத்தில் திரு.மோடிஜி அவர்கள் அமெரிக்கா உள்பட எல்லா நாட்டிறற்கும் மருந்து முதலியவற்றை கொடுத்தவர் நமது பாரத பிரதமர் அவர்கள்.ஆகையால் நன்மக்களுக்கு உரிய மரியாதையை ட்ரம்ப கொடுப்பார்கள்
@Alliswell-px6ph
@Alliswell-px6ph Күн бұрын
நல்ல நகைச்சுவை..
@BeemFish
@BeemFish Күн бұрын
Great
@shanthvivekanadan303
@shanthvivekanadan303 Күн бұрын
What India did to the Sri Lankan Tamil people why didn't they get the citizenship why America have to give citizenship for Indian people
@Muthoot....
@Muthoot.... Күн бұрын
மற்ற நாடுகளுக்கான பொருளாதாரம் வேறு நம் நாட்டின் பொருளாதார அமைப்பு என்பது வேறு....
@Godofnature-zu2pi
@Godofnature-zu2pi Күн бұрын
Super 👌
@coolviews9965
@coolviews9965 22 сағат бұрын
இது வேண்டுமானால் நியாயமான நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால் brics currency ஐ உருவாக்க கூடாதுனு சொன்னது மன்னிக்க முடியாத குற்றம் mr trump. Doller ஐ global currency யாக ஆக்கிக்கொன்டு பிற நாட்டினரின் உழைப்பை அமெரிக்கர்கள் சுரன்டி தின்பது மட்டும் trump க்கு இனிக்குது.
@stephenkj6799
@stephenkj6799 Күн бұрын
Very correct action Trump 👌👌👌
@johnabraham9648
@johnabraham9648 Күн бұрын
Amen ❤❤❤❤❤❤ good decision ❤❤❤❤❤❤
@krishnansankar8760
@krishnansankar8760 8 сағат бұрын
அடுத்து இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக வந்தவர்களையும் வெளியேற்ற வேண்டும்
@ramans5938
@ramans5938 Күн бұрын
Too much imaginative news
@murugesanveluchamysubbian6484
@murugesanveluchamysubbian6484 Күн бұрын
Congratulations Mr. Trump, keep it up,
@RamlanFirstlady
@RamlanFirstlady 19 сағат бұрын
இந்தியா மக்களை மோடி திருப்பி எடுக்கவேண்டியதுதானே!
@pasug
@pasug Күн бұрын
Good. Good. Good. 🎉🎉🎉 Long live Trump.
@Tamil1401
@Tamil1401 Күн бұрын
Good news 👍
@darwinvetL.darwinvet
@darwinvetL.darwinvet Күн бұрын
எல்லா விமானத்தையும் தனியாருக்கு தாரை வார்த்து விட்டார் ஜி
@Jupa-k9g
@Jupa-k9g Күн бұрын
நம் நாட்டிலும் சட்ட விரோதமாக குடியேற்றம் சட்டம்.. நடைமுறையில் உள்ளது
@Vender-x7t
@Vender-x7t Күн бұрын
18k Indian's in USA illegal 😂😂😂
@uppumuraippum6985
@uppumuraippum6985 Күн бұрын
Good
@dinaela8
@dinaela8 Күн бұрын
எலான் மஸ்க் ஒருவன் போதும்
@rbr7765
@rbr7765 18 сағат бұрын
அவரவர் நாட்டில் இருப்பது நல்லது.3ம் உலக போரின் போது அனைவருக்கும் புரியும்.இது பைபிள் அறிவுரை.
@johnabraham9648
@johnabraham9648 Күн бұрын
Wow
@MohameedMaleen
@MohameedMaleen 11 сағат бұрын
ஆமாம் அரபு நாடுகளில் உள்ளவர்களையும் அனுப்பவேன்டும்.
@rockyhaareesh5429
@rockyhaareesh5429 Күн бұрын
Super thala valgaa trump
@ppjeyaraj3955
@ppjeyaraj3955 16 сағат бұрын
நம்ம மோடி மற்றும் அமித்சா பாஜக இருக்கும்போது ட்ரம்ப் என்ன எந்த கொம்பனாலும் முடியாது
@ravinaidutn7555
@ravinaidutn7555 18 сағат бұрын
India is the place to live Entha vallam illai intha thirunatil
@tr8241
@tr8241 Күн бұрын
Trump doing best for his country
@thomsongerard8298
@thomsongerard8298 Күн бұрын
It is very good whate he is doing trump Donal pm amen 🙏
@KarthiPS-m8s
@KarthiPS-m8s Күн бұрын
பாரத் மாதா கீ ஜே 🙏🙏🙏
@prabhakarankrishnan7710
@prabhakarankrishnan7710 Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@ramur4411
@ramur4411 16 сағат бұрын
இந்தியாவுக்கி ஏற்பட்ட அவமானம். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு விலகுவது நன்று.
@sukumar5961
@sukumar5961 Күн бұрын
tiruppurla epd oru sambavam nadantha romba nallaruku
@palag5370
@palag5370 Күн бұрын
4 வருசம் தான் இந்த ஆளுக்கு பதவிக்காலம் ரொம்ப ஓவரா சீன் போடுறார்
@ShankarN-c1e
@ShankarN-c1e Күн бұрын
இந்தியா சலுகை பெற மாட்டாது.... நம் விமானத்தை அனுப்பி இந்திய மக்களை கொண்டு வர வேண்டும்மா....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@asrafmezat8261
@asrafmezat8261 Күн бұрын
Fuel kasu neeya tharuva athukum sethu namakkuthan GST increase pannuvaan intha modi 😂
@Alliswell-px6ph
@Alliswell-px6ph Күн бұрын
இந்தியாவுக்கு என்று சொந்தமாக விமானங்கள் இல்லை
@yabazecool8712
@yabazecool8712 Күн бұрын
Good Decision from US president.
@KavinKar
@KavinKar Күн бұрын
ட்ரம்பின் கைக்கூலிதான் நம் ஜெய்சங்கர்😢😢😢
@ravikumarr6448
@ravikumarr6448 Күн бұрын
இங்கே..இருந்து.. எல்லா.சலுகை.. அனுபவித்து.. நாட்டிற்கு..ஏதிரக மாமா.வேலை. செய்பவர்கள்.இருக்க..ஜெய்சங்கர்... டிரம்ப்..ஆதரவுக. இருப்பது..தப்பு... இல்லை..
@DayanRaj
@DayanRaj 22 сағат бұрын
🤔
@masthanrubber1195
@masthanrubber1195 Күн бұрын
📖👍
@Srinivasan-m4k
@Srinivasan-m4k Күн бұрын
Karma modi earlier in India, now trumph karma in US. Both are correct ❤
@RosyMary-v1j
@RosyMary-v1j Күн бұрын
Trump👍👍👍
@anbuhp82
@anbuhp82 23 сағат бұрын
இந்திய வில் இந்த நடவடிக்கை தேவை
@sridharsrinivasan3714
@sridharsrinivasan3714 Күн бұрын
Please correct it.. Actual meaning of Alien is ‘Foreign Nationalist’
@karthikm8671
@karthikm8671 7 сағат бұрын
India already tolded we get our national persons it's not mean subjugation...
@ingview
@ingview Күн бұрын
Every country/government can bring in new rules as they see fit and is not design to meet any foreign country.
@Paul-to1ph
@Paul-to1ph Күн бұрын
இந்தியாவைச் சேர்ந்த தலைமறைவான குற்றவாளிகளை முதலில் வெளியே அனுப்புங்கள்😂
@anithan4271
@anithan4271 Күн бұрын
அமெரிக்க அதிபர் டிரம்ப் உசிலம்பட்டியா வந்து தொடு அடுத்து இந்தியாவா பேசுடா வேன்னா
@abdulkadhar-s6b
@abdulkadhar-s6b Күн бұрын
Hi
@afkarahamed3183
@afkarahamed3183 Күн бұрын
It’s true
@aproperty2009
@aproperty2009 22 сағат бұрын
அவர்கள் நாட்டை காக்க செய்கிறார்கள் இதுவே நாட்டுப்பற்று
@RoySutharshan
@RoySutharshan 11 сағат бұрын
Did they enter the US on a civilian aircraft?
@johnabraham9648
@johnabraham9648 Күн бұрын
Good ❤❤❤❤❤❤ TRUMP ❤❤❤❤❤❤❤❤❤❤
@santhoshsprings
@santhoshsprings Күн бұрын
அப்போ china ?!😮😢
@manikandan-cd3nw
@manikandan-cd3nw Күн бұрын
Worst !!! Ads place👎👎👎
@tailorbirdapparels106
@tailorbirdapparels106 Күн бұрын
தந்தி டிவி உன் தேச பக்தியை எப்படி சொல்வது
@chandramouli6591
@chandramouli6591 12 минут бұрын
Thamizanda
@michaelvincents9803
@michaelvincents9803 Күн бұрын
Rain over now trump good job thanthi
@sm-gh8ef
@sm-gh8ef Күн бұрын
மோடி கட்டி அணைத்து பேச்சி!
@Life-f8k5h
@Life-f8k5h Күн бұрын
Irritating ad😂😂😂😂😂stop
@mohamednijas
@mohamednijas Күн бұрын
Who s he to impose tax ?
@DayanRaj
@DayanRaj 22 сағат бұрын
🤔
@2RAJ21
@2RAJ21 Күн бұрын
Adei unga channel la irunthu antha freedom app ad thukkungada Politicians kitta irunthu potti pottiya kasu vangittuma da kasu pathama ad poduringa ??.
@SreejithSreejith-x3w
@SreejithSreejith-x3w Күн бұрын
Superb trump
@a.h.omprakash680
@a.h.omprakash680 Күн бұрын
அந்த பிரச்னை கொளம்பியாவுக்கு தான் தந்திக்கு ஏன் அவுல அவசரம் செய்தி சொல்லதுல 😄
@a.h.omprakash680
@a.h.omprakash680 Күн бұрын
ஒரு இந்தியரும் சட்டவிரோதமாக இருக்க வாய்ப்பில்லை.
@pasumponmaravan3421
@pasumponmaravan3421 Күн бұрын
Seekiram therium😂😂😂😂😂
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw Күн бұрын
குஜராத் காரன்தான் சட்ட விரோதமாக உள்ள இருக்கான்
@kamalakannanchinusamy790
@kamalakannanchinusamy790 Күн бұрын
இந்தியாவை ஒரு மண்ணும் புடுங்க முடியாது
@mithranlifes1083
@mithranlifes1083 19 сағат бұрын
If happened in india all usa company will be close
@KrishnamorthySridhar
@KrishnamorthySridhar 8 сағат бұрын
It's india anybody's can't do anything
@fayassaly3398
@fayassaly3398 Күн бұрын
கட்டாயம், இந்தியாவையும்....
@raghavank8788
@raghavank8788 Күн бұрын
சர்தார்ஜி நண பெரிய பருப்பா .. தூக்கி உள்ள போடுங்க .. இல்ல கடல்ல போடுங்க .. நம்ம நாட்டுல உழைக்க தயார் இல்ல .. சவுங்க டா
@RedmiPhone-d8h
@RedmiPhone-d8h 5 сағат бұрын
Next india no,,only Modi..
@rohantnboy
@rohantnboy 18 сағат бұрын
open Ai founder yaru bro?
@adaikkancvelu7829
@adaikkancvelu7829 Күн бұрын
Great leaders trump
@rizvirizvi3704
@rizvirizvi3704 Күн бұрын
Indiya naikkum
@danieljesuraj9920
@danieljesuraj9920 Күн бұрын
Our vishwa guru will good friend of Trump so it will affect indian
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq Күн бұрын
மோடி ஜி அவர் 🎉கவலை படமாட்டார்கள்
@RAJ-ve6ge
@RAJ-ve6ge Күн бұрын
அப்போ இந்தியளா இருக்க பாக்கிஸ்தான் மக்கள். பங்களாதேஷ் மக்கள் இந்தியா கோவெர்மென்ட் என்ன பண்ணு வேடிக்கை பாக்கும்
@PrabuRajasekaran-w5w
@PrabuRajasekaran-w5w Күн бұрын
நீங்க உருட்டுவது போதும் இந்தியா ஒன்னும் பண்ண முடியாது மோடி இருக்கும் வரை ஒன்னும் பண்ண முடியாது இந்தியாவை உங்கள மாதிரி விலைக்கு போன ஊடகங்கள் தான் இந்த மாதிரி தலைப்புகளை போடுகிறீர்கள்
@devakumarc53093
@devakumarc53093 Күн бұрын
Indian 😁 😁 😁 😁 😁 😁
@pandiyaraj7739
@pandiyaraj7739 Күн бұрын
💩💩💩💩 நடுவுல விளம்பரம் இத நாங்க பாக்கணும்
@ravikumarr6448
@ravikumarr6448 Күн бұрын
இது.சரிதானே.. ஊடு.உருவி..விட.. கூடாது.. அடுத்து இங்கே.இந்தியவில் ஊடு.ஊரிகளை இப்படி..செய்தால். நாடு‌சிறப்பு.அடையும்..இதை..மோடி.. அரசு..நடவேடிக்கை உடனே..வேன்டும்..
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
தவறான ஆலோசனையின் விலை என்ன? | Shyam Sekhar | Muthaleetukalam
14:22
Muthaleetukalam | முதலீட்டுக்களம்
Рет қаралды 1,8 М.
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН