மழை நீரை மட்டுமே ஆண்டு முழுவதும் பருகலாம் : மழை நீர் பொறியாளர் வரதராஜனின் அடடா முயற்சி Catch us LIVE @ www.thanthitv.com/ Follow us on - Facebook @ / thanthitv Follow us on - Twitter @ / thanthitv
Пікірлер: 46
@s.r.elangovan95145 жыл бұрын
மழை நீரை அவர் எப்படி சேமிக்கிறார் எந்த முறையில் சேமிக்கிறார், அதை எப்படி உபயோக படுத்துகிறார் இந்த திட்டத்திற்கான செலவு எவ்வளவு, நாம் அதை எப்படி செயல் படுத்துவது போன்ற எந்த தகவலும் இல்லை,
@user-fe8do1ex1y5 жыл бұрын
வன மகோச்சவம் July 1மரம் நடும் திருவிழா தயவுசெய்து அனைவரும் ஒரு🌳🌳🌳 மரம் நடுவோம் ...
@nirmalanirmala93123 жыл бұрын
தாத்தாவுக்கு நன்றி
@alchemistsurya88345 жыл бұрын
தாத்தாவுக்கு வணக்கம்...
@apolitical-4 жыл бұрын
வாழ்த்துக்கள். நாம் மனதில் கொள்ள வேண்டியது, ஒரு இடத்தில் நாம் தண்ணீரை எடுத்துவிட்டு, இன்னொரு இடத்தில் மழை நீரை அனுப்புவதால் பயனில்லை. மேலோட்டமாக நாம் அனுப்பும் நீர், ஆழ்துளை கிணறு மட்டத்தை சென்று அடைவதில்லை. இரண்டு நில மட்டத்திற்கும் நடுவே ஒரு நீர் புகாத, இறுகிய மண் அமைப்பு உள்ளது. எனவே, ஆழ்துளை கிணறு உபயோகிப்பவர்கள், மழை நீரை, வடிகட்டி, சுத்தப்படுத்தி ஆழ்துளை கிணற்றில் செலுத்த வேண்டும்! விசேஷமாக, கூரை தண்ணீரை சொட்டும் வீணாகாமல் ஆழ்துளைக்குக்குள் செலுத்தலாம்!
@PrakashTiruvannamalai5 жыл бұрын
Yes 100% unmai
@selladurai93276 жыл бұрын
Very super
@saravanaprashanth2206 жыл бұрын
awesome
@saminathandinesh19987 жыл бұрын
🌳💧💧💧super
@ArunKumar-so5sy7 жыл бұрын
Super
@veeramani-sj5je6 жыл бұрын
nice sir
@kaderkader9905 жыл бұрын
Super plan Good thinking
@kaderkader9905 жыл бұрын
Don't cut tree 🌲 tree Save 🌲 tree 🌲 tree Save rain water Save water Don't waste water
இனி தண்ணிய தா திறுடுவாங்க... பத்ரம்மா பாதுக்கங்க...😒😒
@buddhsoftechindia96355 жыл бұрын
நிஜமான சூப்பர் மேன் மேலோர் சொல்கேட்போம்.
@DhanrajManora5 жыл бұрын
in the Thar 🏜️ Desert of Rajasthan State's Barmer/Jaisalmer Area People's using Saved-RAIN-WATER for All 👉Drinking-Other use for 6 Month So Why not in Our Area ? Why Waste The GOLD VALUE RAIN WATER ? The Purest water,Quality water Super Water for Human Drinking then Any Hi Branded Bottled Water
@sujthamugi67815 жыл бұрын
super good idea
@DhanrajManora5 жыл бұрын
@@sujthamugi6781 *Thnx & WelCome* 🙏🙏🙏
@venkatesan735 жыл бұрын
all of us want the government to do for water but the government do for taskmak liquor eventhough we elect them again... what a wise people we are
@venkatesan735 жыл бұрын
every citizen of this country must implement water saving plan in the house they are living atleast for their own benefit so that ground water for them will increase every body who wants ground water for his own borewell can implement this for selfish atleast... be selfish atleast for your own needs other wise u will loose every thing....
@k.s.jamesstephenson60035 жыл бұрын
Kodai kalathil mazhai neerai patri chirithu kalan ninaippathu iyalvakivittathu. Ithanak entha payanum illai.
@apacheveriyan25206 жыл бұрын
sir I need u r contact
@rajaaselvi1475 жыл бұрын
sham kings துக்க செய்தி வர்தராஜன் என்பவர் மரணம் அடைந்து விட்டதாக வர்தராஜன் மகள் அறிவிப்பு எனக்கு செய்தால்,ஆகையால் வர்தராஜன் அவர்கள் மழை நீர் செமிப்பு பற்றிய வளக்கம் தன் புத்தகத்தின் வடிவில் எழுதி உள்ளாராம் அதை இலவசமாக அனுப்பி வைக்க படும் என்று வரதராஜன் மகள் கூறுகிறார்கள்.எவருக்கு வருதராஜன் மழை நீர் புத்தகம் வேண்டுமோ அவர்கள் இந்த நம்பரை அனுகினால் தமிழ் நாட்டுக்கு இலவசமாக கூடுக்க படும் என்பது மகளின் வாக்கு அன்பர்களே. அவர் நம்பர்:09443152675 இது வரதராஜன் நம்பர். தேவை படுபவர் அனுகலாம் அன்பர்களே.
@kavi05055 жыл бұрын
@@rajaaselvi147 "seththum kodutha seethakathy" ivar dhaano. Kadavule such lovable people will definitely be protected by god in heaven