இவர்களைக் காட்டி பணம் சம்பாதிப்பது மட்டும்தானே இந்த கருணை இல்லங்களின் நோக்கம்! பெயரில் மட்டுமே கருணை!
@VasanthVasanth-pt4fz2 жыл бұрын
யாரிடம் செல்வோம் இறைவா... இதுபோல உள்ளவர்களை இந்த அரசு முதியோர் இல்லம் வைத்து அரசே நடத்தலாம், ஒரு மாசலுக்கு அரசு எவ்ளோ டன் நெல்களை வீனடிகின்றது, எவ்ளோ பில்டிங் பயன்பாட்டில் இல்லாமல் இருகின்றது, எவ்ளோ அரசு துறையில் நேர்மையான அதிகாரிகள் இருகின்றார்கள் அவர்களை நியமித்து சேவையை செய்யலாம்....... பார்க்கவே வேதனையா இருக்கு.....
@bakiyambakiyam90412 жыл бұрын
இனிமேலாவது இந்த முதியவர்களுக்கு அரசு மூலம் நல்ல வழி பிறந்தால் சரி
@arunprakash3982 жыл бұрын
இந்த முதியவர்களை கணக்கு காட்டி தான் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றுக் கொள்கிறார்கள்.
@neelavathykrishnamurthy11862 жыл бұрын
சொந்த வீடுகளிலேயே பல முதியோர்களுக்கும் இதுதான் நிலை..சொத்து , வேலை செய்யும் வலு இருந்தால் மட்டுமே முதியவர்கள் மூன்று வேளை சோற்றோடு கொஞ்சம் கவுரமாக வாழ முடியும்..🤷
@j.shrinithisri7142 жыл бұрын
Please respect your parents save our parents protect your parents.
@gopalgobugobu29142 жыл бұрын
Sir please check CCTV vedios.
@Karthicken13 сағат бұрын
கருணை இல்லத்தை நடத்துபவருக்கு ஓரறிக்க உங்களால முடிஞ்சா பாத்துக்கோங்க அல்லது வேறு கருணை இல்லத்துக்கு அனுப்பி வைங்க அடித்து கொடுமைப்படுத்தாதீர்கள்
@kaliyamoorthysundaramsunda21552 жыл бұрын
உடல் உறுப்புகளுக்கு குறி வைக்கும் பாதிரியார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு இவர்களால் நாட்டில் அதிக அளவில் நடக்கிறது.
@UserAPJ582 жыл бұрын
அந்த நீதிபதியை தான் காலில் விழுந்து வணங்கனும்.சவுக்கு சங்கர் சொன்னது உண்மையாகிவிட்டதோ என தோன்றுகிறது.
@Pandian0152 жыл бұрын
கொடுமையிலும் கொடுமை
@jothipriya74672 жыл бұрын
Adapaavingala ingaiyuma ipadi
@xxxxxxxxx98762 жыл бұрын
Tirunelveli muthiyor illam gud
@ramrajp35272 жыл бұрын
Detailed protocol to be issued. Request all district collectors should take immdiate action about the defaulter old age homes. Also give suitable instruction to be given to inspect by police and revenue personel monthly once.
@PriyaPriya-bt8lr2 жыл бұрын
😢😢😢
@shakilabegamshahulhameed12832 жыл бұрын
Ippo vavathu nallathu nadanthathea periyavargal anaivarum theivathukku samamanavargal mada pitha guru theivam illathin pearukkum seiyalukkum samanthamea illa
@ramrajp35272 жыл бұрын
Govt should take all old age homes. Also govt should appoint good administartor for those old age peoples. Detailed investigation is required. Human rights commsion should excercise their power. Defaulter must be arrested.
@rajisadha73862 жыл бұрын
கொடுமை
@gnanasubramani4616 Жыл бұрын
டாய் ஏன்டா இப்படி பண்றீஙக .. நீஙக நல்லா iruppenghala ...
@RaviRavi-qu7jq2 жыл бұрын
WHY are you spoiling the Christian name you Father