For the First Time in Thanthi TV..!! "Pandey-vukku Enna Kelvi.?" (13/11/2015) - Thanthi TV

  Рет қаралды 2,633,543

Thanthi TV

Thanthi TV

8 жыл бұрын

For the First Time in Thanthi TV..!! "Pandey-vukku Enna Kelvi.?" Watch Suba. Veerapandian question Thanthi TV's Chief News Editor (13/11/2015) - ThanthI TV
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Пікірлер: 1 200
@Dindigulgptboys8226
@Dindigulgptboys8226 4 жыл бұрын
2020 la video pathavanga like podunga
@dineshvasudevan8100
@dineshvasudevan8100 3 жыл бұрын
I watched today only
@rakeshkrishna7204
@rakeshkrishna7204 3 жыл бұрын
@@dineshvasudevan8100 ij
@god96793
@god96793 3 жыл бұрын
2021
@annasethupathy1112
@annasethupathy1112 2 жыл бұрын
26.12.2021 Sunday. 8: 56 p.m
@shanthu2403
@shanthu2403 Жыл бұрын
Dec 2022
@sankarsubramaniankt8138
@sankarsubramaniankt8138 7 жыл бұрын
Hailing from Bihar he speaks impeccable, flawless Tamil. Hats off Mr.Pandey. He has taken his interviews to the next level, something like BBC Hard talk.. Vazhga, Valarga!!
@thamaraiselvan6
@thamaraiselvan6 4 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@aswinrk6155
@aswinrk6155 4 жыл бұрын
Pandey roasted😂😂
@abhinavshukla2202
@abhinavshukla2202 3 жыл бұрын
He's MA degree holder in Tamil
@abhinavshukla2202
@abhinavshukla2202 3 жыл бұрын
@Kzaxrtij Skather 🤣🤣🤣🤣 romba Nalla thambi
@thamizhan8872
@thamizhan8872 2 жыл бұрын
Pizhaipathu thamizhal visuvasam samaskiruthathin mel.
@edaniel835
@edaniel835 8 жыл бұрын
I usually respect both of them for their individual skills. I really enjoyed the conversation between two intellectuals. As Pande says at the end, it is a good opportunity for him to clarify some false rumor by sitting in the other side. Good questions too. Good to see in Tamil. Really proud of Pande's Tamil even though his parents never read / write in Tamil.
@madheshdurairaj2063
@madheshdurairaj2063 4 жыл бұрын
இறைவன் கருணையால்... இதுதான் பலபேர் அறிந்திடாத பாண்டே குசும்பு 😅😇
@kamarajjj
@kamarajjj 8 жыл бұрын
இரண்டு முக்கியமான விஷயங்கள் அழுத்தமாக பதியப்படவில்லை : 1. செத்த மாடு என்பது வேறு ..கறிக்காக அறுக்கப்படும் மாடு என்பது வேறு . செத்த கோழியை யாரும் உண்பதில்லை , கறிக்காக அறுத்து வெட்டப்படும் கோழியை தான் உண்ணுகின்றனர் . அது போன்ற ஒரு விஷயமே இது . அதனால் , பீப் தின்பது தவறென்று அம்பேத்கர் சொல்லவில்லை , செத்த மாட்டை உண்ணாதீர்கள் என்கிறார் . இந்த முக்கிய வேறுபாட்டை கடைசி வரை சுப வீரபாண்டியன் அவர்களும் தெளிவாக எடுத்துரைக்க தவறி விட்டார் . மாமிசம் உண்ணாதவர்களுக்கு இந்த வேறுபாடு தெரியாது . 2.விருதுகளை திருப்பி தருவது என்பது அடையாள போராட்டமென்றாலும் ,அதன் அர்த்தம் யாதெனில் ...முன்பும் மத கொலைகள் நடந்தன , ஆனால் அவை ஒரு பரவலான கொள்கைக்காக , மறைமுக அரசியல் பலன்களுக்காக நடந்தவை அல்ல . அதனால் தான் இதை கண்டிக்க வேண்டும் ..! இன்னும் தெளிவாக சொல்வதென்றால் , இஸ்லாமிய எதிர்ப்பை பரவலாக்கும் எண்ணத்தோடு மிக வேகமாக தீயாக பரவும் இந்த விஷயத்தை அரசியல் லாபங்களுக்காக செய்வதை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டிப்பதே ஆகும். There was not an agenda behind such killings earlier, now it is becoming a trend...for selfish political gains, that is the problem.
@manokaranmanokaran5698
@manokaranmanokaran5698 4 жыл бұрын
ரங்கராஜன் உங்கள் பேட்டி பல வித்தியாசங்கள்காணப்படுகின்றன முதலில் கடவுளாகமாட்டான் என்பதை நாம் புரிந்து கொள்ளமாட்டான் என்பதை நாம் புரிந்து கொள்ளமாட்டான் என்றும் நம்பிக்கை உள்ளவர்களை பேட்டி அடுத்தடுத்துகடவுள் இல்லை என்பவரையும் சர்சை உள்ளவர்களை (உம்) நித்யாநந்ர் சங்கராச்சாரியார் மோடி
@kkkkjio5786
@kkkkjio5786 3 жыл бұрын
ஆமாம்... RSS வளர்ப்பு நாய் இந்த பாண்டே... இப்போது பார்பணர்களுக்கு சாதகமான சட்டங்களை சாணக்கியனாக ஆதரிப்பது இவனுடைய வேலை... பார்பணன் 10% இட ஒதுக்கீடு, குடியுரிமை சட்டம், ஜீயர் நியமனம்...etc... உங்கள் அம்மாவை கூட்டி கொடுத்து கஞ்சி குடிடா... கைபர் போலன் கனவாய் மாட்டு மூத்திர கும்பலே... யார்டா இந்து? பூனுல் போட்டவன் தான் இந்துவா? இந்தியா எங்கள் தேசம்... உங்களை ஹிட்லர் மாதிரி கொண்டால் தான் மூடிக்கிட்டு இருப்பிங்க... எல்லா வேலையிலும் உயர் பதவியில் ஜாதியை சொல்லி இருப்பானுக... உடல் உழைப்பு வேலையில் ஒருத்தன் இருக்க மாட்டான்... OBC இட ஒதுக்கீட்டை ஆட்டைய போட்டு நோகாமல் நுங்கு தின்னுங்கடா....
@user-xe1lb9zp9n
@user-xe1lb9zp9n 8 жыл бұрын
பாண்டே ஒரு நேர்மையான மனிதர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்த்துகள் அண்ணா தமிழர்களுக்கான உங்கள் ஆதரவு தொடரட்டும்
@ayyakkannuv6365
@ayyakkannuv6365 5 жыл бұрын
Good
@eswaramurthim6754
@eswaramurthim6754 5 жыл бұрын
தமிழ் கடல்
@kishoresivakumar8720
@kishoresivakumar8720 5 жыл бұрын
Comedy!
@kalayanim9544
@kalayanim9544 5 жыл бұрын
தமிழ் கடல் l
@SanthoshKumar-nd6zk
@SanthoshKumar-nd6zk 4 жыл бұрын
Aama aama Pandey kitta than kailasa Ku ticket iruku.
@kartube45
@kartube45 8 жыл бұрын
மிக அருமை. நம்மிடம் இருந்த பல சந்தேகங்கள் ஐயா கேட்டார்.. நேர்மையும் அறம் சார்ந்த கேள்விகளும் உண்மையிலேயே பாண்டே அவர்களை சுய பரிசோதனைக்கு உள்ளாக்கி இருக்கும் என்பதில் ஐயமில்லை.
@rameshpandiyan9565
@rameshpandiyan9565 4 жыл бұрын
நாட்ட கெடுத்தது மூன்று பேர் .1சினிமாக்காரன் 2அரசியல்வாதி3பத்ரிகையாளர்
@vivianangelo999
@vivianangelo999 4 жыл бұрын
First politicians bro.
@noormohamed2559
@noormohamed2559 4 жыл бұрын
இவர்களுக்கெல்லாம் முன்னோடி நம்ம தான்
@sathishkumar-il4vx
@sathishkumar-il4vx 4 жыл бұрын
Ada.... Mothama DMK nu sollunga bro
@mkrk2015
@mkrk2015 4 жыл бұрын
நீ யாரு?
@user-ts9wo3td3o
@user-ts9wo3td3o 3 жыл бұрын
@@noormohamed2559 💯 bro
@sivasuryasivakumar3745
@sivasuryasivakumar3745 5 жыл бұрын
Who is here after rangaraj pandey's resignation 😭 We will definitely miss you sir
@murukkukadaimurugesan8535
@murukkukadaimurugesan8535 4 жыл бұрын
@@mosikeeransk3190 tha🤣🤣🤣🤣🤣🔥🔥
@tamilnetworks780
@tamilnetworks780 4 жыл бұрын
@@mosikeeransk3190 parayan sunniya ombithu iru
@tamilnetworks780
@tamilnetworks780 4 жыл бұрын
@@mosikeeransk3190 jaathi veri badu pasanga
@umamoniraj
@umamoniraj 4 жыл бұрын
@@tamilnetworks780 ni dha da jadhi per solirka
@unpleasanttruth6160
@unpleasanttruth6160 4 жыл бұрын
@@mosikeeransk3190 🤣🤣😂😂
@ShankarKumar-ru4xe
@ShankarKumar-ru4xe 8 жыл бұрын
தந்தி டிவியின் சிறந்த நேர் கானலில் இதுவும் ஒன்று. இது திறமையான இருபேச்சாளர்களின் போட்டி ...
@yaminisrikrishnan8095
@yaminisrikrishnan8095 4 жыл бұрын
Petti thaan potti alla !
@pauledwin4590
@pauledwin4590 4 жыл бұрын
He is very smart in diverting the topic with in a second.He is one of THAT WEAPON from R S S
@pauledwin4590
@pauledwin4590 4 жыл бұрын
I am 82 years old I am not seeing any journalist in Any Tv like kunasekaran in PT And Aravinthakzhan in Sathyam tv
@ArunKumar-hx4oy
@ArunKumar-hx4oy 3 жыл бұрын
@@pauledwin4590 he even trolled RSS people... Just because he is supporting Hindu religion, it doesn't meant that he belongs to RSS
@ArunKumar-hx4oy
@ArunKumar-hx4oy 3 жыл бұрын
@@pauledwin4590 what an 82 years old Sir is doing now
@pSethu
@pSethu 8 жыл бұрын
அருமை. திரு பாண்டே மீதான சந்தேகங்கள் நீங்கின. பெரியார் குறித்த சுப வீ அவர்களின் கேள்விக்கு தவறிழைத்து விட்டேன் என கையை மேலே தூக்கியிருந்தால் இன்னும் மதிப்பு கூடியிருக்கும். எனக்கு இவரின் மோடியுடனான நேர்முகமும், ராமகோபாலன் நேர்முகமும் இவருக்கான திருஷ்டி என்றே சொல்ல வேண்டும். மற்றபடி மூன்றே வருடங்களில் தந்தி டிவி-யை பேர் சொல்லும்படியாக வைத்திருக்கும் பெருமைக்கு பாராட்டலாம். வாழ்த்துகள் திரு பாண்டே. (பதிலில் இறைவன் அருளால் என்பதை ஒரு ஊடகவாதியாக தவிர்த்திருக்க வேண்டும்)
@subramanian2115
@subramanian2115 8 жыл бұрын
+Sethuramasamy Pitchaikannu ,இறைவன் அருளால் என்று கூறிக்கொண்டே பல இரக்கமற்ற செயல்கள் செய்பவர்களில் பாண்டேவும் ஒருவர் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.
@suryasurya876
@suryasurya876 6 жыл бұрын
subra manian எங்கடா 2 வருஷமா தெரியும்னு சொல்லிட்டு இருக்க ஆனா ஆதாரத்த காணோம்
@vaan1376
@vaan1376 6 күн бұрын
தவறு செய்யாதவர் கை தூக்க வேண்டும் என சொல்வது அநியாயம். ஊடகவியாலாளர் கடவுள் நம்பிக்கையோடு இருக்க கூடாது என சொல்வது அவரின் தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது.
@vaan1376
@vaan1376 6 күн бұрын
​@@subramanian2115 மனிதனை நினை என சொல்லிவிட்டு மனித சமூகத்திற்கு எதிராக செயல்படுபவர்களில் சுபவீயும் ஒருவர் என்பது மட்டும் தெரியாமல் போய்விட்டதா.!?
@77555kuyt
@77555kuyt 7 жыл бұрын
Suba and Pandey - what an exchange of ideas. Each may disagree on others thoughts but this is what a true debate is for. Rangaraj Pande embodies true Indian spirit and journalistic excellence. Hats off - your new fan.
@alagashanalagashan5477
@alagashanalagashan5477 7 жыл бұрын
பாண்டே மிகச் சிறந்த மற்றும் தேர்ந்த செய்தி ஆசிரியர்.பாண்டே பீகாரை சேர்ந்தவர் என்பது ஆச்சரியமாக உள்ளது. தொடர்ந்து வெற்றி நடை போடட்டும் மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துக் கூறும் பாண்டேவின் பணி. வாழ்த்துக்கள்..................
@milliet666
@milliet666 Жыл бұрын
8 nipn
@saravananr5994
@saravananr5994 6 жыл бұрын
இது ஒரு அற்புதமான நிகழ்ச்சி. நன்றி திரு.சு.ப மற்றும் திரு.பாண்டே அவர்களே.
@sakthisksingnuthchr1276
@sakthisksingnuthchr1276 4 жыл бұрын
ரங்கராஜ்பாண்டே அவர்கள் சிறந்த நல்ல மனிதர் எனக்கு பிடிக்கும்...அசராத சிங்கம்
@karthikeyanarumugam5516
@karthikeyanarumugam5516 4 жыл бұрын
அனுபவம் மிக்க, வயதில் மூத்த சுப.வீ. யுடன் இணையாக மிகத் திறமையாக கலந்துரையாடி, தன் முழு பலத்தையும் வெளிப்படுத்தி, நின்று, வென்ற பாண்டே... சூப்பர்...👌👏👏👏👏👏👏🙏
@RS-df2gr
@RS-df2gr 8 жыл бұрын
nice interview.I differ politically with Suba vee but he is a gentleman.He is strong on logic and very articulate.
@simplyhuman8417
@simplyhuman8417 2 жыл бұрын
Nope
@Sriramnish
@Sriramnish 8 жыл бұрын
It is difficult to handle and answer Mr. Suba vee. He is a much intellectual person. Also kudos to Pandey.
@insafsirajudeen7607
@insafsirajudeen7607 5 жыл бұрын
பாண்டே அண்ணன் அவர்கள் ஒரு அற்புதமான நேர்மையான மனிதர். அண்ணா உங்களுக்காகவே பலர் தந்தி TV யை பார்க்கிறோம். உங்களை ரொம்ப பிடிக்கும்.
@SelvaKumar-zz6ci
@SelvaKumar-zz6ci 2 жыл бұрын
Day panday pota sunni kola verila iruke . Nee oru hair mutta kothi pota potta.
@ananadraje
@ananadraje 6 жыл бұрын
ரங்கராஜன் பாண்டே. உங்கள் உண்மைத்தன்மையும் பேச்சாற்றலும் பாராட்டத்தக்கது. நன்று. நன்று. This sort clarity only we expect from the media. Good work Mr. Pandey.
@k.rahman4561
@k.rahman4561 8 жыл бұрын
kudos to you pandey. really glad to note that a north indian by birth speaks tamil this fluently. i have many north indian friends who still cant or doesnt want to speak in tamil after many years of living in chennai.
@stephanhari5621
@stephanhari5621 8 жыл бұрын
சுப வீ அவர்கள் ஏன் நேரடியாக தி மு க வில் சேரக்கூடாது . ? பொதுநிலை நாடகம் எதற்கு.?
@HasanYaser
@HasanYaser 8 жыл бұрын
avar dk, dmk aadaravalara than katti kolgirar! karuppu sattayai parungal! ungal kumbalai serndavargal than eluthalar, vimarsagar pola neraya adaimoliudan suthuranga!
@sakthisubramani
@sakthisubramani 7 жыл бұрын
avaru DNK than
@shakujaku4255
@shakujaku4255 6 жыл бұрын
hari sest வக்காலத்து முழுதும் திமுக விற்குத்தானே.,பிறகென்ன?
@manigandansaminathan6111
@manigandansaminathan6111 5 жыл бұрын
I like pandey very much... You have more guts ... Super pandey.... i want to meet you One day in my life...hat's of you pandey sir...
@subbulakshmi3077
@subbulakshmi3077 4 жыл бұрын
Ann.anbu.sakodara.nal.valthukal.ella.valamum.nalamum.petruvala.calthum.sakodara.subbulakshmi..let.sudt.nermai.unnai.podu.thondu.kadasil.ilandadu.Ann.magalai.any.how.iravan.April.irundal.ungalai.sandippen..ulli.thangum.kaledan.silai.agiradu.ulli.thangaya.kal.padithan.agiradu...hands.nalame.peruga
@raakeshnprakash
@raakeshnprakash 8 жыл бұрын
A bold decision to subject oneself to a critical interview such as this. Hats off, Rangaraj!
@chanthirans2647
@chanthirans2647 3 жыл бұрын
Mdmdkg
@chanthirans2647
@chanthirans2647 3 жыл бұрын
Cldmrkggl?'(#@)"
@raakeshnprakash
@raakeshnprakash 3 жыл бұрын
@@chanthirans2647 I did not understand your comment, Chanthiran. By the way, my views and beliefs on Rangaraj's journalism has evolved ever since.
@abhinavshukla2202
@abhinavshukla2202 3 жыл бұрын
@@raakeshnprakash what do you think about him then and now?
@raakeshnprakash
@raakeshnprakash 3 жыл бұрын
@@abhinavshukla2202 I was utterly wrong in my observation. Learnt a lot between then and now by hearing out intellectuals.
@thavavisshnu9201
@thavavisshnu9201 4 жыл бұрын
மறுபடியும் நிரூபித்துள்ளார்கள் நீங்கள் நேர்மையான திறமையான பேச்சாளர் என்று வாழ்த்துக்கள்..
@gouthamanking568
@gouthamanking568 5 жыл бұрын
திரு பாண்டே அவர்கள் அருமையான பதிவு ஜி
@user-qp2ob8wx4y
@user-qp2ob8wx4y 7 жыл бұрын
பாண்டே உங்கள் ஊடகவியல் பணி சிறப்பாக உள்ளது வாழ்துக்கள்
@manigandan2277
@manigandan2277 7 жыл бұрын
அழகிய கேள்விகள் அதற்கு ஆழமான பதில்கள் வாழ்த்துக்கள் அண்ணா.
@sajenaa1290
@sajenaa1290 5 жыл бұрын
Pandey's mind voice: Silvandu sikum...Sirutha sikathu ya...😃😃
@tharanitharan2925
@tharanitharan2925 4 жыл бұрын
😂🤣
@narasimmanchimu1239
@narasimmanchimu1239 4 жыл бұрын
Ila.. apdiyellam iliye 🤔🤔🤔.. semaiya thenaran 😂.. dhayavu senji fulla paakalam
@harishkumar-np3xh
@harishkumar-np3xh 4 жыл бұрын
@@narasimmanchimu1239 olunga parunge sir
@balaji.m8462
@balaji.m8462 4 жыл бұрын
Pandey தவறாக பேசி உள்ளார் தவறான கருத்தை padhivittu உள்ளார். இது podhadha அவர் sariyanavar அல்ல என்பது
@siva_subramaniam
@siva_subramaniam 4 жыл бұрын
🤣🤣🤣🤣
@vasi
@vasi 8 жыл бұрын
I am a fan of Rangaraj Pandey. He has a good sense of journalism.
@maryalphonsa2490
@maryalphonsa2490 Жыл бұрын
Haaaaa Pandey means laugh....
@vasi
@vasi Жыл бұрын
@@maryalphonsa2490 7 years back he was a good journalist. Now, yes he is a joker.
@TamilTamil-hm9qc
@TamilTamil-hm9qc 7 жыл бұрын
உன்மை சொன்னா இந்த நாடு இப்படிதா செய்யும். கவலை வேன்டாம் உன் பனியை நன்றாக செய்து வ௹கின்றாய் நீங்கள்தான் உன்மை super star
@elamanickam2756
@elamanickam2756 8 жыл бұрын
சுப வீ அவர்கள் எவ்வளவு அற்புதமாக கேள்வி கனைகளை தொடுக்கிறார். ! என்னே முதிர்ச்சி.!! சொத்து வழக்கு கேள்வி அருமை. ஆனால் பாண்டேவின் பதில் சலிப்படைய வைக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகாவது பாண்டே நடுநிலையோடு செயல்படுவார் என நம்புவோம்.
@ibrahimm4303
@ibrahimm4303 7 жыл бұрын
Ela manickam
@shakujaku4255
@shakujaku4255 6 жыл бұрын
Ela manickam இதேபோலத்தான் சுபவீயும் பாண்டேவிடம் திணரிப்போனாரு. நீதிமான் எவனும் இந்தகாத்தில் இல்லை.
@vaan1376
@vaan1376 6 күн бұрын
அவர் எல்லாருக்கும் சொத்து வழக்கு என போடுவதாக நடுநிலையாக பதில் தருகிறார். அது புரியவில்லையா?
@kaantha9384
@kaantha9384 8 жыл бұрын
U r great pandey sir,u did your grat job,Thank u sir....
@nagarajarunachalam2129
@nagarajarunachalam2129 5 жыл бұрын
Enna oru thelivu pandey vidam ...ungala mathiri orutharai thanthi tv elanthu vitathu...
@lakshmiraj153
@lakshmiraj153 5 жыл бұрын
Semaaaa interview..... Subavi sir superb
@ayyappanrenga4208
@ayyappanrenga4208 6 жыл бұрын
அருமையாக உறையாடிய . திரு பாண்டே அவர்களுக்கு நன்றி
@Richard_Parker_Offl
@Richard_Parker_Offl 8 жыл бұрын
After a long time, an interview with culture and respect.
@baskaranramasamy3020
@baskaranramasamy3020 8 жыл бұрын
மதம் மதம் என பேசி நாட்டை பிளக்க சில கும்பல்திரிகிறது முடிந்தால் அவரவர் மதம் உள்ள இடத்திர்க்கு சென்று இருந்து பாருங்கள் தெரியும்
@ananadraje
@ananadraje 6 жыл бұрын
Thank u and keep it up. Without any hesitation or fear or confusion, u faced Mr. Subha Veera pandian. Wonderful. Good. Keep it up
@prabhucreations3209
@prabhucreations3209 5 жыл бұрын
I like pande speech.
@clextonroy715
@clextonroy715 8 жыл бұрын
After so long we had a nice interview , tq suba n paanday .
@maalaipozhuthu
@maalaipozhuthu 8 жыл бұрын
Good idea and interview. Perhaps all anchors should go through these type of switch interviews once in two- three years in public.
@originality3936
@originality3936 4 жыл бұрын
Thanthi TV ippo 2019 nil, thanmanam ilanthu sethupochu!!
@boopik
@boopik 8 жыл бұрын
பாண்டே கேள்விகள் கேட்பதற்கு முழுமையான தகுதி உள்ளவர் ! பதில் சொல்வதற்கு அல்ல ! அதற்கான தகுதியை வளர்த்து கொள்ளும் தகுதி பாண்டே விற்கு உண்டு ! இன்னும் சற்று பக்குவமாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை . ரெங்கராஜ் பாண்டேவை அடையாளம் கண்டுபிடித்து ஒரு தொலைக்காட்சி நெறியாளராக தந்தி டிவி க்கு அறிமுகப்படுத்தியவன் என்ற முறையில் என் கருத்துக்களை பதிவு செய்கிறேன் . பாண்டே இந்த நிகழ்ச்சியிலும் சுபவீ அவர்களை பேச விடவில்லை .இதை நிச்சயம் அவர் குறைத்து கொள்ள வேண்டும் . பாண்டே போன்றவர்கள் தமிழ்நாட்டிற்கு நிச்சயம் தேவை ; காரணம் மக்களாகிய நமக்காகத்தானே இவ்வளவு கேள்விகளை ஒரு ஊடகத்தின் சார்பாக கேட்கிறார் .புரிந்து கொண்டு பாண்டே போன்றவர்களை ஊக்கப்படுத்துவோம் .பாண்டே சரியான கேள்விகளை தொடுக்கா விட்டால் அவரை சாடுவோம் . நான் எந்த ஒரு கட்சியையும், இயக்கத்தையும் சார்ந்தவன் அல்ல ! மக்களுக்கு தேவையான விசயங்களை கொண்டு போய் சேர்க்க , கேள்விக்கு என்ன பதில் ,ஆயுத எழுத்து போன்ற நிகழ்ச்சிகளை வடிவமைத்ததின் நோக்கம் இன்று நிறைவேறி உள்ளதை இந்த யூ ட்யுப் பார்வைகளே சாட்சி !
@ajithganeshajithganesh1432
@ajithganeshajithganesh1432 4 жыл бұрын
Poada de
@lakshmiganapathy742
@lakshmiganapathy742 Жыл бұрын
I'm a fan of pande.
@shinesecurityservices386
@shinesecurityservices386 5 жыл бұрын
வட மாநிலத்து பாண்டே தமிழ் மீது வைத்த பற்றுக்கு நன்றி.
@shivakumarrs7725
@shivakumarrs7725 8 жыл бұрын
Nice Interview Pandey...
@jawahargs3237
@jawahargs3237 8 жыл бұрын
chanceless programe pandy u r answer super
@jamunaravi20
@jamunaravi20 5 жыл бұрын
அண்ணன் கேள்வி என்றால் கண் இமைக்காமள் கண்ட எனக்கு இதை பார்த்தால் மிகவும் ரசித்து பாத்தேன் இது நீன்ட நாள் சிந்தனையா இருந்தது
@dhinesh7704
@dhinesh7704 5 жыл бұрын
ரங்கராஜ் பாண்டே. மிக நல்ல நெறியாளர். அவரது கேள்வியின் மற்றும் பேச்சு திறமைக்கு எனது வாழ்த்துக்கள்.
@KannanKannan-rb6bg
@KannanKannan-rb6bg 6 жыл бұрын
பாண்டே,,அருமையான திறமையான செய்தியாளர்
@harishkumar3469
@harishkumar3469 8 жыл бұрын
Pandey is the best Tamil journalist. I'm big fan of him.
@thamaraiselvan6
@thamaraiselvan6 4 жыл бұрын
🙄
@sreevishnu3293
@sreevishnu3293 4 жыл бұрын
Madan: let me introduce myself
@sudakishorekumar
@sudakishorekumar 4 жыл бұрын
Now we cant say that bro.. he is sangi now
@sasikumar-te4ty
@sasikumar-te4ty 8 жыл бұрын
அண்ணன் சுபவீ அவர்கள் பாண்டேவிடம் மல்லுக்கட்டாமல் அழகாக நாசூக்காக சிரித்துக்கொண்டே கேள்விகளை கேட்டு அவரின் வாயாலேயே அவர் யாரென்று அடையாளப்படுத்தும்படி செய்துவிட்டார். மிக மிக மிக ரசித்துப்பார்த்த ஒரு நிகழ்ச்சி, பாண்டே ரொம்பவும் திணறிவிட்டார். எல்லா பதில்களும் மழுப்பள்களாகவும் சில பதில்கள், கேள்விக்கு சம்பந்தமில்லாத பதில்களாகவும் இருந்தது. பாண்டே தான் ஒரு பீகாரி என்று சொன்னபோது ரொம்பவும் ஆச்சர்யமாக இருந்தது. தமிழனால் தமிழர்களுக்காக தொடங்கப்பட்ட முதல் பத்திரிக்கை தினத்தந்தி. அந்த தினத்தந்தி தனது தமிழ்டிவியில் பீகாரி ஒருவரை தலைமை இயக்குனாராக கொண்டு தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பவும். இந்துத்துவ ஆரிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதையும் நினைத்து வேதனையாகவும் இருந்தது.
@tamilazakan3996
@tamilazakan3996 8 жыл бұрын
அத்தனை கருத்துகளிலும் மிக அருமையான கருத்து இதுதான், மிக சரியாக சொன்னீர் வாழ்த்துகள்
@sathikbasha9413
@sathikbasha9413 8 жыл бұрын
arumai
@askkajeril
@askkajeril 8 жыл бұрын
+sasi kumar neengalum oru saarbaga paartha naala thaan, nigaltchi vera mathiri therinthu irukum. nadu nilamaiodu paarungal. pandey engayum thinara villai. Bihari tamil pesi thaane thoguthu valangukiran, atharku perumai padalame. matta tholaikatchi la kooda olunga tamil varala.
@sampathkumar4969
@sampathkumar4969 5 жыл бұрын
Subaverapandian sir super
@bharathmano322
@bharathmano322 5 жыл бұрын
Subavee Great Speaker
@parassaran4275
@parassaran4275 8 жыл бұрын
superb questions.... superb answers.....
@amazinghumans3039
@amazinghumans3039 7 жыл бұрын
Good questions from suba veerapandiyan sir.. This interview shows that how risk is to answer some questions.. But thats good... Congrats rangaraj pandey sir
@hajisadhakathullah5007
@hajisadhakathullah5007 3 жыл бұрын
P0nday sir when your interview you are having habit in serting unnecessory questions reg. Muslim EXample when you haveinterview with veeramani sir You inserted the question why you did not objecct muslim ladies in wearing Burks dress which was irrelavent to that. Interview.what is your reply
@MySaravan
@MySaravan 8 жыл бұрын
Even-though I have other opinion on some of the views of su ba and pandey, would like to appreciate both of them for this informative interview.
@radhabharathidhandapani6906
@radhabharathidhandapani6906 6 жыл бұрын
Best interview ever. Quality of the questions and the way suba veerapandian fires it at Pandey exceedingly brilliant
@bala817
@bala817 8 жыл бұрын
Excellent interview!! Wish you the best for your future
@amguruprasath8037
@amguruprasath8037 6 жыл бұрын
Pandey is very unique he is very graceful. Dont compare him to Goswami. Goswami is sold out. But Pandey has dignity.
@prakash1217
@prakash1217 8 жыл бұрын
Excellent interview by வீரபாண்டியன் sir. Hats off to your sir. You are really an inspiration and example for many people who come for an interview and public speeches. Highly respected your knowledge level. Seems to be Mr.Pandey is biased.
@srikumarsethumadhavan8483
@srikumarsethumadhavan8483 Жыл бұрын
Pandey is an Indian which is where TamilNadu belongs. Get over the fact that he is not a Tamilian. He belongs to this soil just as much as any other Indian
@mohammedelyas3396
@mohammedelyas3396 8 жыл бұрын
Enjoyed.Hats off to the way the interview was conducted and the questions were answered.
@kasmirregan2655
@kasmirregan2655 3 жыл бұрын
சுபவீரபாண்டி ஐயா வாழ்த்துக்கள்
@kannanc1674
@kannanc1674 4 жыл бұрын
Mr. Pandey is a very good gentleman.
@sozhanfor
@sozhanfor 8 жыл бұрын
வழக்கம் போல் பாண்டேவே அதிகம் பேசினார்... Suba Vee excellent ... his questions r so polite and genuine ...
@BalajiDJi
@BalajiDJi 8 жыл бұрын
Really Superb....!! Questions were so furious and those where all the questions of the public.... !!! Guys u have the guts to publish this...!! Congratulations..!!
@gunasekaran141
@gunasekaran141 8 жыл бұрын
Pandey u dng great..pls go ahead...!!!really i impressd ur way of speech..talented persn...
@baskaranramasamy3020
@baskaranramasamy3020 8 жыл бұрын
சிங்கமாட்டம் பதில் சொன்ன ரெங்கராஜ்பாண்டேக்குவாழ்த்துக்கள்
@amirandaram
@amirandaram 8 жыл бұрын
Good qns from Suba Vee sir and good replies from Pandey Ji. It is something great that for someone who is non-tamil origin to show this much involvement in local politics, language and culture.
@bala9569
@bala9569 4 жыл бұрын
Pandey 🔥🔥
@jansiv8734
@jansiv8734 7 жыл бұрын
எந்த மனிதனின் இயல்பும் அவன் சார்ந்த நிலையினை அவன் பேசும் இரண்டே வார்த்தைகள் காட்டிவிடும். அப்படியிருக்க பாண்டே தன்னை ஒரு நடுநிலையாளன் என்று காட்டிக்கொள்ள படுகின்ற பாட்டை நளினமாக அவருக்கே தெரியாமல் வெளியே கொண்டுவந்து விட்டார் சுப. வீ.. சூப்பர்
@Skksksksksslslslss
@Skksksksksslslslss 5 жыл бұрын
Mayirula super
@rajkumars5958
@rajkumars5958 4 жыл бұрын
பாண்டே நேர்மையான நெறியாளர் யாருக்கும் பயம் கொள்ளவேண்டாம் தமிழர்கள் உங்கள் பக்கம் ஈவேரா கும்பல் சொல்வதை கண்டுகொள்ளவேண்டாம்
@TamilSelvan-fc9ve
@TamilSelvan-fc9ve 2 жыл бұрын
ஈவெரா பாண்டே இருவரும் தமிழர் இல்லை தமிழ்மீத ஒட்டிக்கொண்டுள்ள ஒடடுண்னியாகதான் பாண்டேவை பாற்கிரேன்.
@ajithvikram123
@ajithvikram123 8 жыл бұрын
crisp n thoughtful Pandey. Sharp thinking followed by sharper words.... Even the person on the left is equally knowledgable.
@sakthivelsubbaiyan4186
@sakthivelsubbaiyan4186 8 жыл бұрын
Nice interview and thanks Pandey for bringing Truth in News!!!! Good Luck....
@user-zk4vx5sd4q
@user-zk4vx5sd4q 8 жыл бұрын
அண்ணன் சுபவீ அவர்கள் பாண்டேவிடம் மல்லுக்கட்டாமல் அழகாக நாசூக்காக சிரித்துக்கொண்டே கேள்விகளை கேட்டு அவரின் வாயாலேயே அவர் யாரென்று அடையாளப்படுத்தும்படி செய்துவிட்டார். மிக மிக மிக ரசித்துப்பார்த்த ஒரு நிகழ்ச்சி, பாண்டே ரொம்பவும் திணறிவிட்டார்.
@kk32340
@kk32340 8 жыл бұрын
very nice interview
@mohanchandradubai6706
@mohanchandradubai6706 5 жыл бұрын
Thank sree subaveerapandian sir pinetinga very good question pande oda muncha parunga epdi thenarn parunga envan enthuna perkitta kundaka mandaka madaki madaki kelvi keturupan avanala sila kelviku pathil solla mudiya
@RubenAorBorC
@RubenAorBorC 8 жыл бұрын
It takes great character and talent to understand and answer Suba.Vee sir's questions. Well done Rangaraj. And Suba.Vee sir, as always calm and perfect in placing the questions. Best wishes to Thanthi TV for the third year celebration and good luck for the years to come.
@dhanalakshmi2065
@dhanalakshmi2065 8 жыл бұрын
u r great pandey sir.........................
@parthasarathynarasimhan4468
@parthasarathynarasimhan4468 4 жыл бұрын
சுபவீரபாண்டியனை செருப்பால் அடிக்க வேண்டிய முட்டாள்
@rsenthilkumar5716
@rsenthilkumar5716 8 жыл бұрын
பண்டே சொல்வது சரியே நடுநிலயதான் சொல்கிறார் admk dmk மற்றும் அனைத்தும் அவருக்கு நடுநிலைதான் அவரவர் அவர்களுக்கு சாதகமாக பேசவில்லை என்று குறை கூறுகிறார்கள் ஒரு நடுநிலையாக சிந்திப்பவர்களுக்கு நன்றாக புரியும்
@poojaaksharamtutorial232
@poojaaksharamtutorial232 2 жыл бұрын
பாண்டே சார் நீங்க, ராஜகம்பீரமாக அமர்ந்துள்ளீர் தாங்கள் அளித்த பதிலும் சூப்பர்
@mukundanan6325
@mukundanan6325 8 жыл бұрын
well, nice to watch.... doubts clarified.... good episode pandey, thank subhavee...
@ADMK_VPM_VLA
@ADMK_VPM_VLA 8 жыл бұрын
வீரபாண்டியன் அவர்களே நீங்கள் உண்மையில் நல்லவராக இருக்கலாம் ஆனால் நீங்கள் திமுக வை விட்டு வெளியாகும் போது தான் அது உண்மையாகும்.... உண்மையில் நீங்கள் நல்லவராக இருந்தால் எப்படி திமுக விற்கு ஆதரவாக பேசி கொண்டே இருக்கிறீர்கள்...... (திமுக என்றால் அதன் தலைமையை மட்டுமே நான் கூறுகிறேன்........ ஏன் என்றால் ஆயிரம் அப்பாவிகளும் அதில் அடங்குவர்...) .உண்மையில் திமுக தலைமை பற்றி உங்களுக்கு தெரியும்..... உங்கள் மனசாட்சிக்கு தெரியும்.... திமுக தலைமை கோவிலுக்கு செல்லவில்லை என்று உங்களால் கூறமுடியுமா ????? . 2G....வழக்கு முழுக்க முழுக்க பொய் என்று சொல்லமுடியுமா ???? அனால் ஒரு சுய லாபத்திற்காக தான் நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறீர்கள்....... இது உங்களுக்கும் தெரியும்... என்னசெய்வது பணம் அனைவருக்கும் தேவைதானே.... சிரித்துகொண்டே விஷத்தை ஊற்றாதீர்கள்......... இதை நான் எந்த கட்சி யை சார்ந்தும் சொல்லவில்லை.......--- V.L.அருண்.,MBA.,BL., விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.
@priyalingam1346
@priyalingam1346 8 жыл бұрын
+1
@ramprasad5375
@ramprasad5375 8 жыл бұрын
+vlarun Arun My dear friend He s a well educated man and his knowledge is far more valuable. His decision to support DMK party is based on not only just present records which you may be not aware of it completely (say 2g) (From my point of view) but previous history.
@TamilMediaTV
@TamilMediaTV 5 жыл бұрын
Well said, Brother. There are still so many things to point on DMK. You said very least things. Dmk silence during Srilankan war crimes is one big important history
@chandrasekarannallusamy7505
@chandrasekarannallusamy7505 7 жыл бұрын
congratulations Mr. Suba veerapandian questions super schools inspector test to teacher pande.
@datarecoverysolutionsm-tec3110
@datarecoverysolutionsm-tec3110 8 жыл бұрын
Congrats and Best Hearty Wishes to Mr. Pandey...... I was your favourites and all time watching behind the screen ....You are amazing in preparations and questionairing opposities... till 24/11/2015 is definitely a milestone for the fortune India.... Never minds of local some against to your best remarks....... even this 13/11/2015 is totally am I looking a brightness in your visions... GOOD LUCK AND BEST WISHES ALL THE WAYS AND ALWAYS.....
@muthumaharaja8201
@muthumaharaja8201 5 жыл бұрын
I'm watching this program after pandey resign his job 😥😥 .
@bsugavanamunited
@bsugavanamunited 8 жыл бұрын
It was very polished interview and Subha V was trying to reduce the damage to KV's image and to DK. As a student in the 50's I have heard both EVR and KV promoting violence against Brahmins. This is openly or secretly supported by all the present leaders of DK not only for their survival but also to make sure no Brahmin is recognized in Tamilnadu for his or her contribution.
@umamaheswaranmaheswaran6992
@umamaheswaranmaheswaran6992 8 жыл бұрын
congrats pandey fear none God is with you
@q8778
@q8778 5 жыл бұрын
yes people not with you only God, don't trust the people 😂
@saravanans583
@saravanans583 4 жыл бұрын
Super pandey 👌
@shakujaku4255
@shakujaku4255 6 жыл бұрын
வீரமணி நாறமணியா போனத வாபஸ்பெற வைக்க சுபவீ நல்லாவே போராடிறார். கடவுள் நம்பிக்கை என்றும் அழியாது. பாண்டே 👌
@arunsekar9524608532
@arunsekar9524608532 8 жыл бұрын
மட்டுகரி விவாதத்தில் தன் மீதான தவறை ஒற்றுக்கொள்ள மறுக்கிறார் திரு.பாண்டே அவர்கள்.....நன்றி சு.ப.வீ ஐயா
@rsenthilkumar5716
@rsenthilkumar5716 8 жыл бұрын
suba வீரபாண்டியன் திமுக விற்கு ஆதரவஹா பேசவில்லை என்றுதான் குற்றம் சாட்டுகிறார் என நான் உணருகிறேன்
@sidharthpillai
@sidharthpillai 8 жыл бұрын
சுப.வீ you are simply great
@jegann9306
@jegann9306 8 жыл бұрын
arumaiyana kelvigal...nandri tholar suba vee avargale...
@prasad2505
@prasad2505 7 жыл бұрын
Excellent interview!
@vinothpurushothaman3263
@vinothpurushothaman3263 5 жыл бұрын
Who all here after pandey's interview in behindwoods air ?? :D :D
@lakshmanakumar8419
@lakshmanakumar8419 5 жыл бұрын
:D
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 4 жыл бұрын
Both of them are excellent and it is a interview between two brothers and more than like. All have rights to have their perception with reasons but it should not yield to negativity reactions whatsoever affecting the society even a little bit. Long live true brother and sister hood and healthy democracy!!!
@rajeshj719
@rajeshj719 8 жыл бұрын
Awesome interview!
@aapthan8315
@aapthan8315 8 жыл бұрын
Superb Mr Pandey
@comboboy32
@comboboy32 8 жыл бұрын
pandey sir always great...respect!!!
@rajeshe1619
@rajeshe1619 8 жыл бұрын
very very open statement questions ... like your interview Mr.paande....
@msms3321
@msms3321 5 жыл бұрын
அருமையான பதிவு நேர்மையான பதில் பாண்டே சுப வீரபாண்டியன் போன்றோரின் நேர்மை நேர்மையற்ற ஒருதலை பட்ச உணர்வாளர்களுக்கு அருமையான செருப்படி வாழ்த்துக்கள் சகோ
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,5 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Kelvikkenna Bathil: Sadhguru with Rangaraj Pandey | Thanthi TV Interview
44:14
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,5 МЛН