சென்னை பல்லாவரம் மலைக்கு கீழே திடீரென பத்து வருடங்களாக குடியிருப்பு பகுதிகளாக மாறி விட்டது கவனம் செலுத்த வேண்டும் பிறகு கதற கூடாது
@vgmarts8 күн бұрын
திரு அண்ணாமலை வணங்குவதற்கு மட்டுமே அந்த மலையை கடவுளாக போற்றி வணங்கி வருகிறோம் ஆனால் ஆக்கிரமிப்பு செய்து அதன் புனித தன்மையை கெடுக்கின்றனர் மலையில் தரிசனம் செய்ய செல்லும் போது பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது இந்த ஆக்கிரமிப்பு ஆட்களால் உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படவேண்டியவை இல்லையென்றால் கேதார்நாதில் வெள்ளம் வரவைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டதுபோல அந்த அண்ணாமலையானே அகற்றுவார்
@vnatarajan68 күн бұрын
Yes. This is a small note of caution and warning to us to respect Divine Nature 🙏🏻 Om Namah Sivaya
@rajinikanth34237 күн бұрын
ஆமாம் ஓம் நமசிவாய
@Vengadesh19633 күн бұрын
உண்மை தான் நன்பா அந்த மலை சாதரன மலையல்ல மேலே தீபம் ஏற்றுமதிக்கு செல்லக் கூட அப்பன் அனுமதி வேண்டும் நான் அனுபவித்து பட்ட பாடு ...வார்த்தையால் சொல்லி மாளாது பட்டால்தான் புத்தி வரும் ..தெய்வம் நின்று கொல்லும் ..
@divyakumar5368 күн бұрын
இது மக்களுக்கான எச்சரிக்கை இயற்கை எவ்வளவு அழகானதோ அதை விட மோசமானது
@spp988 күн бұрын
இறைவனை வைத்து வியாபாரம்.. இறைவனை வைத்து அரசியல் அந்த இறைவனுக்கே பொறுக்கவில்லை
@indiraharishindira19728 күн бұрын
It's true temple munnadi cow vechikitu athuku idli vangi poda solli solranga.. Na banana kuduthan athu ellam maadu sapdathunu sonnanga... But maadu istapatu sapduthu... Enaku avangala enna solrathunae theriyala.. God kita solitu vanthuta
@SaiSabari-sw3bd8 күн бұрын
👍👍👍👍👍
@anithajoyce17568 күн бұрын
இறைவனின் கோபம் நியாயமானதுதான் ஆனால் அநியாயம் செய்பவனை விட்டு விட்டு ஏதுமறியா அப்பாவி பிஞ்சுகளை கொல்வது எந்த விதத்தில் நியாயம்?
@AnithaVijayan-e6w8 күн бұрын
நீங்க சொல்லிட்டீங்க நான் சொல்லல bro. ரொம்ப அநியாயம் நடக்குது. @@indiraharishindira1972
@deepacvd71568 күн бұрын
Correct 💯
@sivaramanmahadevan35238 күн бұрын
இது சும்மா எச்சரிக்கைதான் இனிமேதான் இருக்கு கலி ஆடுங்க அரசியல வெச்சுகிட்டு என்னென்ன ஆடனுமோ ஆடிடுங்க ,ஆட்ட கடிச்சாச்சு மாட்ட கடிச்சாச்சு எப்ப ஆண்டவன்கிட்டயே இவர்கள் வேலையை காட்ட ஆரம்பித்தார்களோ இனி எல்லாமே அவன் ஆட்டம்தான் ,அண்ணாமலையானுக்கு அரோகரா 🙏.
@veeramuthuponnusamy58193 күн бұрын
SEVA. SEVA. OM. SAKTHI
@veeramuthuponnusamy58193 күн бұрын
100/100.IYAN.SEWAN.
@dhavithurajadhavithuraja47358 күн бұрын
எந்த மலையா இருந்தாலும் மலையை மலையா தான் பார்க்கனும் அதில் வீடுகட்டி குடியேற கூடாது மீறினால் இது தான் கதி
@ac146988 күн бұрын
Appo Ooty,kodaikanal
@goodsheperdtips99348 күн бұрын
@@ac14698எல்லாத்துக்கும் ஒன்று தான்
@Devikasekar-h7g8 күн бұрын
antha place layum varum@@ac14698
@Lavanya-zv4ej8 күн бұрын
Applicable to all hills and mountains
@KamalKanishk8 күн бұрын
@@ac14698 adhuvum oru naal ipdi dhan agum,
@saikuttydogs27528 күн бұрын
அநியாயங்கள் அதகமாகும்போது இறைவனன் ஆட்டம் ஆரம்பம்
@VeerakesavanManoharan8 күн бұрын
அவன் என்ன லூசு பயலா டா
@captainmighty1238 күн бұрын
unga saamiye aaditu thaan iruku 😂😂😂😂
@saisilver50268 күн бұрын
@@captainmighty123😂😂😂😂😂😂😂அமாவாசை இரவு நேர ஜெபம்... 👈🏼. அல்லோலியா... ஸ்தோத்திரம்..😂😂😂ஹா ஹா... CD..
@Nexgen43528 күн бұрын
பிஞ்சு குழந்தைகள என்ன அநியாயம் பண்ணுச்சி???
@NgarajannelaliNagarajann-vt7mh8 күн бұрын
அநியாயம் யார் செய்தார்களோ அவர்கள் தானே சாக வேண்டும்.
@funzone3.0788 күн бұрын
மலையடிவாரத்தில் வீடு கட்ட அனுமதி தந்த அதிகாரிகளின் தவறு !
@ReshmaA-s8v8 күн бұрын
Bro avanga sonna kuda ivanga kekala bro....
@mahendarthangavelu76587 күн бұрын
@@ReshmaA-s8v மின் இணைப்பு யார் தந்தது ? ஏன் தந்தார்கள்? வாக்கு வங்கி. ஊழல், செல்வாக்கு. உள்ளூர் அரசியல் தலையீடு .இனி புரிந்து கொள்வார்கள். காலி செய்தால் பிழைத்துக் கொள்வார்கள்.
@kaalbairav89447 күн бұрын
இது பெரியார் மண் அனுமதி எதற்கு ?
@ReshmaA-s8v7 күн бұрын
@@mahendarthangavelu7658 athum sinthikanum vendum than.. Ana enaku anga veetu kati uyir poiduchi athan kastama iruku... Nan ninaichathu anga veetu katti iruka kudathu bro
@viki199107 күн бұрын
Evanda antha naathari😂@@kaalbairav8944
@christyilango28978 күн бұрын
ஆன்மீகத்தை வைத்து ஆதாயம் தேடாமல் இருந்தாலே பலவிதமான பேரிடர் களிலிருந்து பாதுகாக்கலாம்.
ஆமா சார் மலை இறைவன் இளைப்பாறும் இடம் அங்கு நாம் வீடு கட்டி வாழ கூடாது நாம் வேறு இறைவன் வேறு
@amuthadamotharan9847 күн бұрын
Marangala veturathu miga periya thavaru
@mnarayanan29406 күн бұрын
@@Sk2363-c7m மாட்டு மாமிசம் உண்ணும் பண்னி
@SwathiS-pj8nzКүн бұрын
ஆக்குவதும், அளிப்பதூம் அவன் செயல்🙏🙏🙏!!!???.
@VIJAYKUMAR-xp3ob8 күн бұрын
அனேகமாக அண்ணாமலையார் எரிமலையாக மாறப்போகிறார் என்று நினைக்கிறேன் ஓம் நமசிவாய
@suriyakumar.v6447 күн бұрын
😂😂😂😂😂
@rajeshp-m8n7 күн бұрын
Sema comedy
@anuradhakabilan6 күн бұрын
@@suriyakumar.v644உண்மை தான்... ஒரு காலத்தில் எரிமலையாக இருந்தது தான்.. இயற்கை தான் கடவுள்..அதை உணர தவறினால் இது அனைத்தும் நடக்கும்
@maranmayuran5 күн бұрын
Athu already yerimalai than... 😅
@ShyamalaH-b8g4 күн бұрын
அநியாயங்கள் அதிகமாகும்போது ஈசன் தன் பஞ்சபூதங்களைக் கொண்டு தண்டனை தருகிறார்
@Vijayakumar-j5c8 күн бұрын
நம்ம ஆட்கள் ஏரி குளம் மலை எதையும் விட்டு வைப்பதில்லை. எல்லா Area வும் ஆக்ரமிப்பு. இனி நிலவு மட்டுமே பாக்கி வைத்திருக்கிறான். நாளடைவில் பத்து பேராகச்சேர்ந்து சந்திரனிலும் வீடு கட்டுவது நடக்கும். ( அதற்கும் நம்ம அரசாங்கங்கள் மின் இணைப்பு தண்ணீர் Connection கொடுப்பார்கள்.
@asarerebird84808 күн бұрын
👏👏👏👍
@rsudha40358 күн бұрын
Unmai
@abikumarabikumar-ew2hv8 күн бұрын
Unmaithen ethi vaitthu viyaparem
@peacefulindian3188 күн бұрын
Moon project is Elon Musk's dream! 😀
@mahendarthangavelu76587 күн бұрын
அப்புறம் நிலவை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடப் போகுது.
@anbuselvans3068 күн бұрын
கோவில் முன்பு கோவில் நிலத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டி வியாபார ஸ்தலமாகினால் என்ன ஆகும் என்று புரிகிறது!!
@meenal14648 күн бұрын
True.
@AnishAnish-so2zt8 күн бұрын
@@meenal1464😡😡😡
@veeramuthuponnusamy58193 күн бұрын
100/100🎉UNMAI
@simplestudyshares10038 күн бұрын
இறைவன் மன்னிப்பதற்கும் பொறுப்பதற்கும் எல்லை உண்டு. சத்தியத்தை தேட வேண்டும்.
@immanuelsunder77615 күн бұрын
@@simplestudyshares1003Jesus❤️is Truth ❤️
@MarinaAlbert4 күн бұрын
Amen!@@immanuelsunder7761
@ChuChi-e3q4 күн бұрын
Yesappa vanthu naalla oombu pah othuruvom pendavare. Un Yesappa 3 aani la thongum bothu avanale avana kaapathika mudiyala appuram yeppadi da unngala kaapatha poraan , avlo asai ah iruntha un pondati ah Jesus Sunni ah oomba sollu@@immanuelsunder7761
@nilavaipalaniappan15072 күн бұрын
சிவனேசீற்றம் கொள்ள வேண்டாம்.❤
@Chandrangandhi-er8iu8 күн бұрын
மலையடிவாரத்திலேயே கூறு போட்டு பிளாட் விற்பனை செய்ததற்கு உடந்தையாக இருந்த சப்ரிஜிஸ்தர் ஆபீஸை என்னவென்று சொல்வது.
@karthikeyanr59458 күн бұрын
ஆக்கிரமிப்பு காரணம்
@kathirtamil3177 күн бұрын
இதில் என்ன வியப்பு இருக்கின்றது அதில் உள்ள மரங்களை அவங்க அவங்க சவுரியத்துக்கு தேவைப்படும் பொழுது எல்லாம் வெட்டி வீழ்த்தினார்கள் அதுதான் இப்பொழுது அவர்களுக்கே ஆபத்தாக முடிகிறது அண்டை மாநிலமான கேரளாவில் சென்று பாருங்கள் ஒவ்வொரு மரத்துக்கும் அங்குள்ள மக்கள் எவ்வளவு முக்கியத்துவம் தருவார்கள் என்று...
@prabun13348 күн бұрын
மலையை சுற்றி கீழ்பகுதியில் உள்ள மரங்களை வெட்டியதின் விளைவு
@valarmathip32747 күн бұрын
Corrt
@Posterposter227 күн бұрын
கண்டிப்பாக ❤
@ganesanm99068 күн бұрын
ஆடாதடா மனிதா ஆடாதடா ஓம் சிவாய நம ஓம்
@chandrur23328 күн бұрын
1961ல் இதே மாதிரி தொடர்ந்து ஐந்து ஆறு நாட்கள் மழை பெய்து உள்ளது இந்த திருவண்ணாமலையில் அப்போது நிலச்சரிவு ஏற்பட்டது என்று என் தாத்தா என்னிடம் கூறினார் இது முதல் தடவை இல்லை ஏற்கனவே இங்கு மலை இடிந்து விழுந்துள்ளது.வரலாறு தெரியாமல் சொல்லாதிங்க
@innsaiyammalmercyinnsaiyam55805 күн бұрын
மலைப்பகுதியில் இருக்கும் மரங்கள்தான் மண்ணுக்கு பிடிப்பே. மரங்களில் வேர்கள் மண்ணைப் பற்றி இருக்கும்.மரத்தை அழிங்க, வீடுகளைக் கட்டுங்க, போர்வெல் போடுங்க, நீரை உறிஞ்சி எடுங்க, பூமி வாழ்ந்திடும். எல்லாம் ஒரு அளவுக்குத்தான்.
@animalworlds10848 күн бұрын
மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கட்டிடங்கள் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டி மலையின் உறுதிதன்மையை பலவீன படுத்தியதின் விளைவுதான் நில சரிவு வர காரணம்
@Veeranar-km4gi8 күн бұрын
இறைவனின் விளையாட்டு ஆரம்பம்
@RajKumar-jl9xf8 күн бұрын
இயற்கையின் சக்தியை மீறி இங்கு எதுவுமில்லை அதற்கு இதுவே சாட்சி 😌😌
@siva.s19478 күн бұрын
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில பாதி தூரம் வரைக்கும் வெறும் கட்டிடங்களும், கடைகளும்தான். பாதி மலையத் தாண்டி வந்தாதான் மலையே முழுசா தெரியுது. அதுகூட மலையிலருந்து கொஞ்சம் தள்ளியிருக்குதுன்னு பாத்தா மலைய ஒட்டின சாலையிலயும் இரண்டு பக்கங்கள்லயும் கட்டிடங்கள். அதுவும் போதாதுன்னு மலைச்சரிவு, மலைமேலயும் போய் மரங்கள வெட்ட வேண்டியது, குழி தோண்டி மண்ணைக் காயப்படுத்தி குடிசைலருந்து கான்கிரீட் கட்டிடங்கள் வரைக்கும் கட்ட வேண்டியது. அங்கயெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகள், வாகனப்புகைனு சுற்றுச் சூழலையும் மாசு படுத்த வேண்டியது. எப்படி இதுக்கெல்லாம் அனுமதி கிடைச்சது? மலைகள், மரங்கள், குளங்கள பாதுகாக்கதான் அங்கெல்லாம் கோவில்கள உருவாக்கினாங்க. திருவண்ணாமலையையே சிவனோட உருவமா வழிபட்டாங்க. 'சிவன் சொத்து குல நாசம்' னு சொன்னதோட அர்த்தம் யாருக்கும் விளங்கல. பாதிக்கப்பட்டவங்க மேல பரிதாபப்படுறதா கோவப்படுறதான்னே தெரியல. கடவுளோட பிள்ளைகளான இயற்கைக்கு பொறுமை மிக அதிகம், சீண்டினா வர்ற சீற்றம் அதைவிட அதிகம். அப்புறம் யாரலயும், எதுவாலயும் அவைகளக் கட்டுப்படுத்த முடியாது. ஏன் இயற்கைய படைச்ச கடவுள் கூட திடீர்னு மேஜிக் பண்ணிலாம் காப்பாத்த வர மாட்டார். அந்த சீற்றத்துக்கு சிறியவர் பெரியவர், நல்லவன் கெட்டவன், ஏழை பணக்காரன் எதுவும் தெரியாது. தன் பாதையில குறுக்கிட்டத தகர்த்தெறிஞ்சிட்டுப் போய்க்கிட்டே இருக்கும்.
@Harei19918 күн бұрын
Excellent excellent sir true true true true 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
@ravichandransrinivas8 күн бұрын
Very True sir.
@ushar73658 күн бұрын
அண்ணாமலை கிரிவலப் பாதை யில் அங்கங்கே அசைவ உணவு விடுதிகள் மிகுதி ஆகிவிட்டது. பக்தியையும் அமைதியையும் நாடி வந்த மக்களை அதீத பேராசையால் சென்னையை விடவும் விலை அதிகமான நிலங்கள். கிடைக்கும் இண்டு இடுக்கெல்லாம் புறாக் கூண்டாகக் கட்டி பேராசை படும் கூட்டம். இதை சுற்றுலாத்தலமாக்கி சம்பாதிக்கப் பார்க்கும் அரசின் மெத்தனமும் அலட்சியமும் . எதை நோக்கி ஓடுகிறது இந்த மனிதக்கூட்டம். பேராசை பெருநட்டம்.
@Periasami768 күн бұрын
Well said
@vnatarajan68 күн бұрын
Very well said. Om Namah Sivaya
@krishnamoorthy4574 күн бұрын
அண்ணாமலையார் தெய்வத்தை பார்க்க தலைக்கு 500 ரூபாய் அதுவும் ஆந்திரா கார் என்றால் ₹1000 இப்படி கொள்ளை அடித்தால் அண்ணாமலையார் சும்மா இருப்பாரா பொதுவாக ஒரு நாள் சிங்கிள் ரூம் வாடகை 24 மணி நேரத்திற்கு ஆனால் திருவண்ணாமலையை மட்டும் 12 மணி நேரம் தான் அதுவும் 600 முதல் ₹1000 வரை யாரும் எதுவும் கேட்பதில்லை அரசு கலெக்டர் இந்த கோயில் நிர்வாகத்தை சரி செய்தால் திருப்பதியை விட அதிக வருமானம் இது ஏன் இந்த அரசுக்கு தெரியவில்லை
உமது திரு நிழலில் இருக்கும் மக்களை காப்பாற்றுங்க அண்ணாமலையாரே.... ஓம் நமசிவாய
@NgarajannelaliNagarajann-vt7mh8 күн бұрын
இயற்கையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வாழ்வதே சிறந்தது.சும்மா கடவுள் ஏற்பாளர்களும் மறுப்பாளர்களும் சண்டையிடுவது அறவீனம்.
@KUMARTNPSCALLINALL8 күн бұрын
ஏழை எளிய மக்கள் அண்ணாமலையார் நாடி வந்து பிழைக்க மலை அடிவாரத்தில் வீடு அமைத்தனர். தமிழக அரசாங்கம் அவர்களுக்கு திருவண்ணாமலையை சுற்றி அடுக்குமாடி கட்டிடம் அமைத்து தந்து அவர்கள் அங்கு இடம் மாற்றம் செய்தால் நல்லது. மேலும் திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயர்த்தி இதுவரை எந்த மேம்பாடும் இல்லை. சாலைகளையும் விரிவுபடுத்த வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் முழுமை பெற வேண்டும்.
@moorthyvajjiravel78258 күн бұрын
மலை அடிவாரத்தில் வீடுகட்டியதல் விளைவு சாதரணமாக மலை மீதி பொழியும் மழை நீர் அடிவாரத்தில் வெளியேற தடை இருந்ததன் விளைவே காரணம்
@Burningcarrybag8 күн бұрын
Ha ha சிவ தாண்டவம் ஆரம்பம்
@asva_official8 күн бұрын
😭
@jayakumaris99288 күн бұрын
கலிகாலம் நடக்கிறதே... இப்படிதான் இருக்கும் .
@Burningcarrybag8 күн бұрын
அடுத்த புயல் சென்னை waiting weatherman confirmed
@dhanapalarjunan79868 күн бұрын
ஐயப்பனிடம் விளையாடிய கேரளாவில் சமீபத்தில் நிலச்சரிவு... தொடர்ந்து கடவுளிடம் விளையாடும் திராவிடியா மாடல் அரசால் திருவண்ணாமலையில் நிலச்சரிவு...
@meialesther49588 күн бұрын
அவர் வருகை மிக சமீபம் என்பதை உறுதி செய்கிறது😢❤
@SheperdsSheep8 күн бұрын
Yes. God is coming soon
@ganesamoorthi58438 күн бұрын
True bro🎉
@jayakumaris99288 күн бұрын
ஆம ஆம டீ விக்கிறார் பண்ணு வைக்கிறார் என்று.
@chandraboses10178 күн бұрын
@@SheperdsSheepவந்து நேரா கா சாவுக்கு போய் பஞ்சாயத்து செய்வாரா
@captainmighty1238 күн бұрын
@@jayakumaris9928 mavane sikkuveenga de...irunga...ipo thaaney unga kadavul asthibaaram sariya aarambichiruku
@MuruganMurugan-cm3bm6 күн бұрын
கடவுளை கடவுளாக பார்க்க வேண்டும் அண்ணாமலையாரை தெய்வம் என்று கும்பிடும் இந்த மக்கள் ஓட்டு போடும் போது மட்டும் தெய்வமே இல்லை என்று ஓட்டு போடுகிறார்கள் இந்து மக்களுக்கு இந்து தெய்வம் மேல் பயம் இல்லை தெய்வ நம்பிக்கை இல்லை அண்ணாமலையார் அதை நிரூபிக்கும் வகையில் கொந்தளித்துள்ளார்
@vijayakumarm46138 күн бұрын
ஏன்டா அவ்வளவு பெரிய பெரிய வீடு கட்னீங்க இது உங்களுக்கு எச்சரிக்கை முழிச்சிக்கோ பொலச்சிக்கோ
@ushar73658 күн бұрын
முற்றிலும் அதுதான் உண்மை.
@manjuladevidevi26278 күн бұрын
மலை ப் பகுதியில் வீடு கட்டினால் இப்படி தான் நடக்கும். இயற்கை சீற்றம். இயற்கையை அளித்தால்
@funzone3.0788 күн бұрын
மழையே பெய்யாத ஊரில் திடீரென பெருமழை பெய்தால் அந்த ஊர் எப்படி தாங்கும் !
@Hari-b1n3i7 күн бұрын
கீமு இல்லை செய்தி அனால் இது ஒரு சிவன் ஆட்டம் நாயகன் அண்ணாமலை அரோகரா இது செய்தி கேட்டால்
@Sarguna-o4z8 күн бұрын
Annamalai யாரிடம் நாம் விளையாடி யதற்கு அவர் தந்த padhel அடி.epadethan இருக்கும். நாம் தான் therundha வேண்டும்.உண்மையான பக்தி மட்டும் தான் அவனுக்கு தேவை. மனிதகுலம் மாறவேண்டும்.
@Siva445-h8p3 күн бұрын
ஆண்டவனின் ஆட்டம் ஆரம்பம்
@Srinivasanl.r3 күн бұрын
அண்ணாமலையாரின் திவ்ய தேசத்தை சுற்றிலும் உள்ள ஊர்களுக்கு மனிதஜன்மங்களின் பெயர்களை அரசாங்கம் வைத்திருப்பது வெட்க கேடான செயல்
@sethuramanveerappan32068 күн бұрын
கார்த்திகை, பவுணர்மி,கார்த்திகை சோம வாரம் இந்த பண்டிகைகளை முன்னிட்டு,,,,, விடுதிகளில் 1000_ ரூபாய் ரூமுக்கு 2000 வாங்குவது, சாதாரண டி , காபி. 30 _ நாற்பது ரூபாய் இப்படி வாங்குவது தவறு என்று நிலசரிவின் மூலம் இறைவன் எச்சரிக்கிறார்,,,,,,!கோவை. பழனி,கேரளா சபரி மலை, திருச்செந்தூர், ராமேஸ்வரம் எல்லா ஊர்களிலும் இவ்வாறு அதிகமாக வாங்குகிறார்கள்,!
@chandrasegarangovindasamy81594 күн бұрын
திருவண்ணாமலை நிகழ்வு அரசுக்கு பெரிய பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.அன்றைய நாளில் வாணியம்பாடியில் பாலாற்றின் ஓரத்தில் ஆக்கிரமிப்பு செய்த போது முஸ்லிம் மக்கள் இடித்து தள்ள வேண்டாம் என்று கேட்ட போது சிறிதும் யோசிக்காமல் 1957ல்எப்படி இருந்ததோ அப்படி இருந்தால் மட்டுமே மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறி தேர்தல் நேரத்தில் திடமான முடிவு எடுத்தார்
@bhakiyalakshmil8 күн бұрын
திருவண்ணாமலை என்றாலே தீபம் தான் அண்ணாமலை யாருக்காகு என்ன கோபம் வந்ததோ கடவுளை நம்புங்க மத்தவங்க கடவுள் என்று வந்தாங்க என்றால் கடவுளை விட்டுட்டு அவங்கள சாமியா பார்க்குறிங்க அந்த தோப்பி சாமி எங்க எல்லாருடைய பிரச்சனைய சாமியிடம் சொல்லுங்க அவரைவிட வேற யாருமே இந்த உலகத்தை நம்மள காக்க முடியாதுங்க எந்த பிரச்சனை வந்தாலும் என் அப்பன் சிவனை நம்புங்க அவரைவிட இந்த உலகத்தை காப்பாற்ற யாரும் இல்லை அவரை உடனடியாக கூப்பிடுங்க வருவார் ❤❤❤❤❤
@karthikeyaunsubramanian59768 күн бұрын
😊
@VIVEKAMISSION-mq2fk5 күн бұрын
இன்னும் கொஞ்ச நாள்ல மலைமேலயும் வீடு கட்டி குடியேறுங்க , திருவண்ணாமலை விளங்கிடும், ஆன்மீக பூமி ய இயற்கையா விடுங்க அது தான் எல்லோருக்கும் நல்லது. இல்லனா எல்லாரும் மொத்தமா பூமிக்குள்ள போய்ருவீங்க. எல்லாரும் நிலத்துக்கு தான ஆசைப்படுறீங்க அதான் நிலமே உள்ள கூப்டுது.
@ravichandransrinivas8 күн бұрын
அங்கு வசிக்கும் மக்களுக்கு மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க, ஆக்கிரமிப்பை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@borewellsSanthosh5 күн бұрын
அண்ணாமலையாரை காண மக்கள் படை எடுத்து வருக்கின்றனர் மக்கள் வருகை புரிந்து இது முற்றிலும் மோசமான வணிகமாக மாறிவிட்டது. (இறையிலும் சரி இரையிலும் சரி) அதற்காக மலையாக உள்ள அண்ணாமலையார் ….மல்லிகா அர்ஜூனர் (பர்வதமலை )போல் மலை ஏறி தரிசனம் காண வழி வகுத்துள்ளார் …. சன்னதியில் உள்ள அண்ணாமலையார்… சமயநிலைத்துறை ஊழியரிடமும் , பணம் வாங்கிவிட்டு பின் நுழைவுவாயிலில் தரிசனம் செய்ய அனுமதிப்பவரிடமும் , ஆணவ அதிகாரிகளிடமும் , மிக மோசமாக வணிகம் செய்யப்படுவரிடமும் . மாட்டிக்கொண்டார் …இதனால் நல்ல எண்ணங்கள் உள்ள பக்தர்கள் , நல்ல சாதுக்கள் , அடியார்கள் மற்றும் உழவாரப்பணி செய்பவர்கள் அனைவருக்காகவும் நன்மைக்காக …. தவறான எண்ணம் நோக்கம் கொண்டவர்களை எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள்….
@ramachandraprabhu-lb3qr8 күн бұрын
அங்கு இருந்த அடர்ந்த மூலிகை மரங்கள் எங்கே 😢 அவை இருந்தால் சரிவு ஆகாமல் இருக்கலாம்.,
@abiramimanickavel99685 күн бұрын
நியாயமா வாழ்ந்தால் அவனே காப்பான் நமசிவாய வாழ்க. கருணை அனைத்தின் ஆதாரம். சுயநலத்திற்காக பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது கண்டறிந்து வாழ்வோம் நன்மை தேடி வரும். இல்லை எனில் இந்த உலகம் தன்னை புனரமைத்துக்கொள்ளும். இயற்கை தான் இறைவன்.
@thiruvannamalaitour940013 сағат бұрын
1975-1980 காலகட்டத்தில் ஒருமுறை அண்ணாமலையார் மலை சரிந்தது.எனது தாத்தா பலமுறை. சொல்லி இருக்கிறார்கள். அனால் இப்ப நடந்தது அதிகம்.
@kingstarramesh52838 күн бұрын
மலையை ஆக்கிரமிக்கும் மக்களிடமிருந்து மலை போராடுகிறது
@antonyalbert91558 күн бұрын
தெய்வீக இடத்தில் வெறும் வியாபாரம்.
@sivarajis87197 күн бұрын
பல வருடங்களுக்கு முன் திருவண்ணாமலை எரிமலை இருந்தது. அப்புறம் எரிமலை இறந்தது. இன்று எரிமலை வருமா என்று தெரியவில்லை. எல்லா புகழும் இறைவனுக்கே.
@100mksamy8 күн бұрын
அரசன் ஊழலை தாங்க முடியாமல் இயற்கை சீறுகிறது
@jayakumaris99288 күн бұрын
👌🏻👌🏻👌🏻💯👌🏻👌🏻👌🏻
@vikramanduraisamy77618 күн бұрын
அப்படி என்றால் அரசியல்வாதிகள் சொத்துகள் குடியிருப்பு பகுதிகளில் தான் நிலநடுக்கம் வரவேண்டும்
@100mksamy8 күн бұрын
@@vikramanduraisamy7761 நல்லா வாழ விட்டு வாரிசுக்கு ஆப்படிப்பதே கடவுள், அதே ஜீன் பதில் சொல்ல வேண்டும்.
@veeramuthuponnusamy58193 күн бұрын
UNMAI🎉
@muthucumarasamyparamsothy47477 күн бұрын
கொடியவர்கள் ஆட்சி எப்போது முடியும் ? தமிழர்கள் சிந்தித்து ஊழலற்ற ஆட்சியை கொண்டுவருவது நமது பண்பாடு,கலாச்சாரம் பாதுகாக்கப்படலாம். தப்பானவர்களிடம் ஆட்சி அதிகாரம். மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு இவர்களுக்கு தகுந்த பாடத்தை கர்ப்பிக்கவேண்டும் .இறைவனின் கோபம் வாக்களித்த மக்கள் மேலும் வரலாம் .
@ssn90728 күн бұрын
Over Crowded -- இடம் ஆக்கிரமிப்பின் விளைவுகள்
@divachigamanis28784 күн бұрын
மலை அடிவாரத்தில் இருந்து கிளம்பி வந்து வாங்க இல்லை என்றால் மலை வந்து நம்மளை அமுக்கி விடும் எந்த மலையாக இருந்தாலும் ஜே சி பி விட்டு நோண்ட கூடாது அதுவே எமன் ஆக மாறிவிடும் ஜாக்கிரதை
@mcdas57328 күн бұрын
எல்லாம் ஏவாத வேலு அங்கு இருந்தால் இது தான் கதி.. கடவுளை இல்லை என்று சொல்லும் திராவிட கூட்டத்திற்கு அண்ணாமலையாரின் பதில். இது டிரெய்லர்.
@Nexgen43528 күн бұрын
குழந்தைகளா பலி வாங்கனுமா
@shashwantktty41846 күн бұрын
இயற்கை நம்மை எச்சரிக்கின்றது
@Posterposter227 күн бұрын
நிலச்சரிவு அல்ல மண்சரிவு. நிலம் சரியாது..மழை நீரில் ஊறிய மண் சரிவதால் அதன் மீது பாறை மற்ற எந்த பொருள் நின்றாலும் சரியும்..பூகம்பம் வரும்போது நிலம்சரியும்..இந்த நிகழ்வு மண்சரிவு.
@sssvragam8 күн бұрын
மலையடிவாரங்களில் வீடு இருப்பது மிகவும் ஆபத்தானது
@abdulmalikabdul7705 күн бұрын
சிந்திக்க கூடிய மக்களுக்கு இறைவனுடைய படைப்புகளில் அத்தாட்சி இருக்கிறது. பூமி ஒன்று தான் படைப்பாளன் ஒருவன் தான். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு கடவுள் இருக்க முடியும். அல்லாஹ அரபி கடவுள் தமிழ் பகவான் ஹிந்தி தெய்வம் மலையாளம் போன்ற கடவுளை குறிக்கக்கூடிய பொதுவான பெயர்கள் ஒவ்வொரு மொழியிலும் இருக்கும். அந்த பொதுவான பெயர்களுக்கு உருவம் கொடுக்க முடியாது
@rigaronald3 күн бұрын
nee nalla uruutoo thambii,
@thagarajdhatchinamoorthy75348 күн бұрын
இந்த மலையை கடவுளாக சுற்றி சுற்றி வந்தார்கள் இப்போது இந்த மலையே சரியுது
@subramaniants2286Күн бұрын
பூமியின் நெகிழ்வுத் தன்மையால் ஏற்படும் இப்படியான நிலச் சரிவுகள் மற்றும் பேரிடர்கள் உலகம் முழுவதும் பொதுவானதே. கர்ம வினைகளுக்குத் தகுந்தவாறு தான் வாழ்க்கை அமைகிறது. தேடிப் போய் துன்பங்களில் அகப் பட்டுக் கொள்வதும் உண்டு. தேடிப் போய் வாழ்க்கையை வளம் படுத்திக் கொள்வதும் உண்டு. எல்லாமே அவரவர் செய்த பாவ புண்ணியங்களைப் பொறுத்து தான் வாழ்க்கை அமைகிறது. இன்பமும், துன்பமும் கலந்து தான் வாழ்க்கை செல்கிறது.
@nagarajchandrumarimuthu10528 күн бұрын
இனி தான் ஒவ்வொன்றாக அனுபவிக்க வேண்டியது தான் கடவுளை அவமதித்தால் இனி இதுதான் கதி
@KumarKumar-lm6xp5 күн бұрын
மலை அடிவாரத்தில் தனியார் நிலம் எங்கே உள்ளது அப்படி இருக்க எப்படி வீடு கட்ட முடியும்.வருவாய் அதிகாரிகள் மற்றும் மின்சார குடிநீர் வசதி வாரியம் என்ன செய்தார்கள்.மக்கள் பேராசை ஒருபுறம் அதிகாரி கள் அலட்சியம் ஒருபுறம்.
@v.s.pandian.nellai.dist..57088 күн бұрын
இசைவானி.... பாத்துக்கோ நீயும் உன் கும்பலும்..... உலகம் ஒரு சிவன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🚩🚩🚩🚩🚩🚩🚩
Om namashivae om 🕉 🙏🏼 ❤ Maheswaran Singapore 🇸🇬 ♥️
@vanithamani40408 күн бұрын
வயநாடு நிலச்சரிவிற்கு எல்லாரும் உதவி பண்ணாங்க... தமிழ்நாட்டுல இருந்தும் நெறைய பேரு உதவி பண்ணாங்க.. ஆனால் இப்போ கேரளாவில் இருந்து உதவி வரும்னு யாராச்சும் நினைக்கிறீர்களா...
@sundaradhas.c32148 күн бұрын
Fool.
@GAVENKATESHAN8 күн бұрын
ஏண்டா நீ கேரளாப்போய் உதவினாயா?.
@seshoo768 күн бұрын
Good comedy
@karuppasamy-op4sr8 күн бұрын
Nama than namaku help panikitanum.........
@LifetimeRecords24x78 күн бұрын
சேட்டன்.. சேச்சி...10 பைசா கொடுக்க மாட்டானுக... அவனுக பொறப்பு அப்படி
@KARTHIKG-q7q8 күн бұрын
கடவுளை வைத்து அரசியல் பண்ணினால்... அல்லோலியா பார்ட்டி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆக இருந்தால்... ஓ்சிவசிவஓம்
@niroshaanjali87028 күн бұрын
மலைகளின் மீது வீடுகள் கட்டுவது சாலைகள் அமைப்பது போன்றவற்றை செய்தால் நிலச்சரிவு வராமல் என்ன செய்யும்
@venikarthik3 күн бұрын
தெய்வத்தை வைத்து பணமாக்கி வாழ்ந்தால் இதுதான் நடக்கும். வாழ்வதற்கு ஆதாரமாக மட்டுமே கோவில் சார்ந்த இடங்களை உபயோகப்படுத்தவேண்டும். நீங்கள் அதிலும் நியாயமாக இல்லாமல் அநியாயம் செய்தால். தெய்வங்களை தெய்வங்களாக பார்க்காமல் பணமாக பார்த்தால் இதுதான் நடக்கும்.
@gn7family4118 күн бұрын
இயேசு சீக்கிரமாக வர போகிரார்❤❤❤😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂
@abinayaJ-p1m7 күн бұрын
Loose
@subramaniam49617 күн бұрын
Poda loosu
@gn7family4117 күн бұрын
உனக்கும் வரும் அப்போ தெரியும் நீ லூசுனு இயேசப்பா வருகையின் போது அடுத்து உனக்குதான்@@abinayaJ-p1m
@gn7family4117 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😊😅😅😅😊😊😅
@gn7family4117 күн бұрын
இயேசப்பா வரும் போது அடுத்து நீதான் அபினையா😂😂😂😂😅😅😅😅😅😅😅😊😊😊😊😅😅😅😅 அப்போ தெரியும் நீதான் லூசுனு அபினையா😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊@@abinayaJ-p1m
@ARAR-sr8hq4 күн бұрын
Annamalayare 🙏🙏🙏
@rajam20318 күн бұрын
இயற்கையை யேமாற்றவே யிது தான் விதி, யினியாவது தவறிழைப்பதையும் தவறிழைப்போர்க்கு உடன்படுவதையும் தவிர்த்து விடுதலே அனைவர்க்கும் நண்மையாகும்., மானிடர் யேனையோர்க்கும் நம் மனசாட்சியே பிரதானம்..! நன்றி நல்லது வணக்கம் 🎉
@dhanamk54538 күн бұрын
அடிவாரம் என்பதை விட மலை சரித்து குடைந்து கட்டுவதால் நீர அந்த வழியாக வரும் போது பாதிப்பு அதிகம் ஆகிறது ஏற்காட்டில் சரிவு ஏற்பட்டது அங்கு வீட்உ இல்லை இருந்திருதால் உயிர் பாதிப்பு ஆகியிருக்கும்
@almansoortravelfoodhalal69878 күн бұрын
சிந்திக்க கூடிய மக்களுக்கு இதில் படிப்பினை இருக்கிறது. இறைவன் ஒருவன் தான். அவன் தான் படைப்பாளன். அல்லாஹ் அரபி கடவுள் தமிழ் பகவான் ஹிந்தி தெய்வம் மலையாளம் போன்ற கடவுளை குறிக்கக்கூடிய பொதுவான பெயர்கள் அனைத்தும் ஏக இறைவன் ஒருவனை தான் குறிக்கும். அந்த இறைவனுக்கு யாரும் உருவம் கொடுக்க முடியாது. பூமி ஒன்று தான். எப்படி ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கடவுள் இருக்க முடியும்.
@sriya32957 күн бұрын
எவன்டா இங்க யேசு.. ஆனியி ல தொங்குர காலண்டர் ஆ... டேய் இங்க வந்து ஏன்டா மதம் பரப்புறீங்க.. இஸ்ரேல்ல போயி கிழிக்க சொல்லு.. உக்ரைன்ல போயே கிழிக்க சொல்லுடா நாயே அப்றம் இங்க வந்து கதரு
அரசியல் பண்ண வேண்டாமே. இயற்கை சீற்றத்தை யாரும் தடுக்க முடியாது
@Sachin-jp2jh5 күн бұрын
விழிப்புணர்வு இது ஒரு முன்னெச்சரிக்கை இது ஒரு விழிப்புணர்வு இந்த விடியாத திமுக அரசு இந்த ஈசனுக்கு பகை ஆயிடுச்சு இவரை செய்ற குற்றங்கள் இவங்க செய்ற துரோகங்கள் இவங்க செய்ற அநியாயங்களை அந்த ஈசனாலயே மன்னிக்க முடியல கோயில்ல இந்த அமைச்சர் செய்ற வேலை எல்லாம் ரொம்ப அநியாயமா இருக்குது இதுக்கு தான் இந்த ஈசன் இந்த மாதிரி ஒரு முன்னெச்சரிக்கை கொடுத்து இருக்காரு இந்த திமுக அரசு மேல் இந்த ஈசனுக்கு உண்டான மதிப்பு கூட போயிடுச்சு இதுக்குண்டான வெளிப்பாடு தான் இந்த நிலச்சரிவு எல்லாமே பேராபத்து ஏற்படக்கூடும் இந்த குடும்ப அரசியல வேரோடு அறுத்து எறிய வேண்டும்
@DPR-VEDHIC_ASTROLOGY8 күн бұрын
கடவுளே விழுந்து விழுந்து கும்பிட்டு விட்டு ஓட்டு போடும்போது கடவுள் இல்லை என்று சொல்பவனுக்கு ஓட்டு போடும் தற்குறி தமிழக மக்கள் சரியான பாடம் இயற்கை கற்பிக்கும் கோவிந்தராஜனுக்கு நமோ நமஹ
@kannanramakrishnan21543 күн бұрын
நிர்மலா சீதாராமன் அவர்களின் கருத்தை ஒவ்வொரு தமிழனும் ஆதரிக்க முன்வரவேண்டும்.
@vadivels73668 күн бұрын
ஆக்கிரமிப்பு தான் காரணம்.
@thinkrichlife7866 күн бұрын
மலையில் அடியில் உள்ள வீட்டுக்கு மின் இணைப்பு, குடும்ப அட்டை, பட்டா போன்றவை ரத்து செய்தால் தானாக காலி செய்வார்கள். பிறகு அங்கு யாரும் வீடு கட்ட முன் வரமாட்டார்கள்.
@kripasingan8 күн бұрын
All the town planning officials should be sacked.
@indoorexercise87718 күн бұрын
எந்த ஊரானலும் மழை நீர் செல்வதற்கு நன்றாக கால்வாய் இருக்கணும் இது சில அரசியல் வாதிகள்,மற்றும் அதிகாரிகள் புரிந்து கொள்வதில்லை
@s.soundarajans.soundar39658 күн бұрын
மலையடிவாரத்தில் வீடு கட்டுனா இப்டிதா நடக்கும் 😢
@jkalidossjkalidoss89183 күн бұрын
கோவில் சுத்தியும் அசைவம் கடை தான். சிவன் பக்தர்கள் பசிக்கு சைவம் கடை இல்லாமல் திண்டாடுகிறார்கள். இதுவும் ஒரு வகையில் பாவம் தான்.
@bhuvanaravi61908 күн бұрын
ஓம் நமசிவாய அப்பா சரணம் 🙏
@pakkirisamypon49745 күн бұрын
சரிந்தது அண்ணா மலையார்.... தீபம் ஏற்றி வரும் மலையா.... வேறு அருகில் உள்ள குன்று மலையா. என்பதை நாட்டுக்கு சரியாக சொல்லுங்கள்.....
@YeshuaRobert6 күн бұрын
ஆண்டவராகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும், நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் ✝️🙏🏻
@rigaronald3 күн бұрын
ஒரு கடவுள் எப்படி அழிப்பவராக இருக்க முடியும் அல்லது அவர் மக்களைக் காக்க வேண்டும் .. அதனால் அவர் வருவதற்குத் தயாராகும் போது அழிவு வரும் என்று சொல்கிறீர்கள், அது அர்த்தமுள்ளதாக இருக்கிறதா? முடிந்தால் நாயன்மார்கள்: திருஞானசம்பதர், அப்பர் சுவாமிகள், .... படித்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
@balajiveeraraghavan9167 күн бұрын
மலையடிவாரத்தில் வீடு கட்டுவோம். நிலச்சரிவு ஏற்படக்கூடாது. ஏரியோரம் வீடு கட்டுவோம். நீர் தேங்கக்கூடாது. கடலோரம் வீடு கட்டுவோம். ஆனால், கடலரிப்பு ஏற்படக் கூடாது.
@balanabalana76417 күн бұрын
என்னதான் அறிவிலாக ஆராய்ந்தாலும் இறைவனுக்கு பயந்து மனிதன் மனிதனாக வாழ வேண்டும் பணம் ஒன்றே பகவானாக எண்ணி மனிதன் இயற்கை வளங்களை கொள்ளையடித்ததன் எதிர்வினை இப்போது சில வருடங்களாக ஆரம்பமாகி உள்ளது இயற்க்கையும் இறைவனும் ஒன்னு இதை அறியாதவன் வாழ்வில் விழும் மண்ணு
@rigaronald3 күн бұрын
சகோதரரே, இயற்கையின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுங்கள் மற்றும் நெறிமுறையாக இருங்கள்
@arulgunasili96848 күн бұрын
அக்ரமம் பெருகி விட்டது, சிவன் கண் திறந்து, தன் தலையில் உள்ள கங்கை நதியை திறந்து உள்ளார், அழிவும் நெருங்கி விட்டது அறிகுறி ஆரம்பம், ஆரம்பமே ஆட்டம் தாங்க முடியல இன்னும் இருக்கு ஆட்டம், 😆😆🤣🤣🤣
@sundharesanps97528 күн бұрын
மலையை ஆக்கிரமித்ததன் விளைவு....! மக்களின் தவறு இது... அரசு அவர்களுக்கு வேறு நிலம் வழங்கி அந்த புனித மலையைக் காக்க வேண்டும்.
@bhuvanaravi61908 күн бұрын
இறைவனுக்கு கோபம் வந்து விட்டது மனித தவறுகள் இறைவனை பய பக்தியுடன் வணங்க வேண்டும்
@thangapandi4374 күн бұрын
இயற்கையை பாதுகாக்க விட்டால் என்ன நடக்கும் என்பதை இப்பொழுது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் இயற்கையை நாம் எவ்வளவு தொந்தரவு செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் திரும்ப அதன் கோபத்தை காண்பித்தால் தாங்க முடியாது கண்கூடாக ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இந்த நூற்றாண்டில்