திரு சீமான் அவர்கள் மீது எனக்கு கொஞ்சம் கூட மதிப்பு இருந்தது கிடையாது. அவரின் அடாவடி பேச்சு மற்றும் அகம்பாவ body language எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது ..... ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பின் அவரின் மீதுள்ள மதிப்பு எனக்கு மிகவும் அதிகரித்துள்ளது. அவருடைய தெளிவான கொள்கை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதற்கு அவரை விட திரு ரங்கராஜ் பாண்டே க்கு தான் நான் மிகுந்த நன்றி சொல்கிறேன். நான் மனதில் நினைத்திருந்த அத்தனை கேள்விகளையும் திரு பாண்டே கேட்டுவிட்டார். அதற்கு பொறுமையாக தெளிவாக பதில் அளித்த திரு சீமானுக்கு என் பணிவான வணக்கங்கள்.
@தட்டுமுட்டுசமோசா11 ай бұрын
👌👌👌👌👌
@FreeFire-zu1zm2 ай бұрын
டேய் இப்ப பாருடா சீமான் பைத்தியம் ஆகிட்டான்
@thamilselvan8958 жыл бұрын
பாண்டேயின் ஓயாத கேள்விகளுக்கு சளைக்காமல் முகம் சுளிக்காமல் பதில் சொன்ன அண்ணன் சீமானுக்கு வாழ்த்துக்கள். இந்தப் பேட்டியினை கவனம் சிதறாமல் கவனித்துக் கொண்டிருந்தேன். பேட்டி நிறைவில் என்னையறியாமல் கண்ணில் கண்ணீர் முட்டியது. தமிழினத்துக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்தாக சீமானைக் காண்கிறேன். சீமான் அண்ணன் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
@Loneranger2354 жыл бұрын
4 வருடத்துக்கு முன்னாடி உள்ள video vai இப்போ 8 மணி நேரத்துக்கு முன்னர் வரை பார்த்து கொண்டிருக்கிறார்கள் பாருங்க இதான் அண்ணன் சீமானின் சிறப்பு.
@itsmetheoneandonly59003 жыл бұрын
Na ipo thaa paakkuren
@manigandanmc1174 Жыл бұрын
Yes
@DravidaTamilanC Жыл бұрын
நான் இப்போது பார்க்க காரணம் இப்போ எனக்கு நகைச்சுவை பார்க்க வேண்டும்
@stewiechristian8 ай бұрын
After 8 years ❤
@greyhound93173 жыл бұрын
பாண்டே அண்ணனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத தலைவர்கள் நடுவில் பாண்டேவின் கேள்விக்கு பதிலும் கூடவே எதிர் கேள்வியும் கொடுத்தது வரலாறு....❤️❤️❤️❤️
@kirushnamoorthi28952 жыл бұрын
a a a a fa a @@ gmail SaaS and SaaS aaaaaaaaaaaa5a to 5aa55a 5ask and SaaS 5a1 5to I 5I have 5a have 55a 5555a have 5have have 55have have 5a 5and I 5a a 55a55a 5a55a I 5a 5a a 5a 5@@55@@55@ 5a55a 5I a 5a5a and 5S5a55aaS to be 55a 5I 5I have 5S5a55aaS 5S5a55aaS 5S5a55aaS 5S5a55aaS 5S5a55aaS 5S5a55aaS assassins aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@kirushnamoorthi28952 жыл бұрын
a a a a fa a @@ gmail SaaS and SaaS aaaaaaaaaaaa5a to 5aa55a 5ask and SaaS 5a1 5to I 5I have 5a have 55a 5555a have 5have have 55have have 5a 5and I 5a a 55a55a 5a55a I 5a 5a a 5a 5@@55@@55@ 5a55a 5I a 5a5a and 5S5a55aaS to be 55a 5I 5I have 5S5a55aaS 5S5a55aaS 5S5a55aaS 5S5a55aaS 5S5a55aaS 5S5a55aaS assassins aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa aaaaaaaaaaa
@kirushnamoorthi28952 жыл бұрын
aaaaaaaaaaaaaaaaaaaaaaa
@kirushnamoorthi28952 жыл бұрын
I aaaaaaaaazaaa
@kirushnamoorthi28952 жыл бұрын
I I
@nithishkumar71145 жыл бұрын
முதல் முறையாக பாண்டே கேள்விகேக்க தினறியதையும், பதில்களை ஒப்பு கொண்டதையும் பார்த்தோம்,.. மிக சிறந்த தேவையான, தொலைநோக்கு பார்வை நிறைந்த பதில்கள்,... தமிழக மக்கள் இப்படிப்பட்ட தலைவனை தவற விட்டுவிட கூடாது, ....
@karthikcomputers15048 жыл бұрын
மதங்கள் வெவ்வேறு என்றாலும் தமிழன் எல்லோரும் தமிழனே ................
@sibinooh12352 жыл бұрын
8888⁸8888
@kumarimaya18662 жыл бұрын
³⁴ for
@bhhhggy8 ай бұрын
எப்படிப்பா சொல்லுற, தமிழன் சாதி அமைப்பு
@Seeman_manavargal3 жыл бұрын
சீமான் வெல்லும் வரை வாக்களிப்போம் 🇰🇬❤️ வீர தமிழர்கள் நாங்கள் நிக்குற பக்கத்தை ஜெயிக்க வைபோம் . 2016 - 4 லட்சம் வாக்கு , 2021 - 31 லட்சம் வாக்கு 5 வருடத்தில்🔥🇰🇬 . அடுத்த 5 வருடத்தில் கல பணியில் புலியாய் பாய்வோம் 🤩👍 . நாம் ஒவ்வறுவரும் குறைந்தது 20 பேராவது நம் கட்சி பற்றி விளக்கி நாம் செய்த செயல்கள் பற்றி விளக்கி ஒவ்வாருவரும் 20 வாக்குகளை பெற்று தரவேண்டும் அது நம் கடமை ❤️
@tituschezhian46504 жыл бұрын
அண்ணன் சீமானின் அருமையான பேச்சு 🔥
@mrgamerplay5573 жыл бұрын
Poda punda mavane avan oru fruad thayoli
@ananthabalanrk57583 жыл бұрын
@@mrgamerplay557 poda kunna
@ridertora68843 жыл бұрын
@@hari7659 போடா என் குஞ்சி முடி 😂
@ridertora68843 жыл бұрын
@@mrgamerplay557 நீ ரொம்ப யோக்கிய புண்டையோ 😱 திருட்டு தாயோளி 😡
@pakkiyaraj18173 жыл бұрын
அண்ணன் சீமானின் அருமையான பேச்சு
@JothiRaj-zd3sz Жыл бұрын
41:48
@sriaru10218 жыл бұрын
நான் மலேசியா நாட்டின் வாழும் தமிழன். அண்ணன் சீமான் வெற்றி பெற செய்யுங்கள். நம் தமிழ் அழிய கூடாது. நன்றி வணக்கம்.
@yourbusiness10013 жыл бұрын
Sir ..... super ....u r great sir
@குமரிதமிழன்-ல7ச3 жыл бұрын
நான் இலங்கை மலையக தமிழன் சீமான் அண்ணா வாழ்க. நன்றி நண்பா எங்கு இருந்தலும் தமிழன் தமிழன்தான் .🙏👍
கேள்வி கேட்டவருக்கு தான் நன்றி சொல்லணும்... ஏனென்றால் சீமான் அவர்களின் தமிழ் பற்று, தமிழர்களின் ஒற்றுமை ,.. எல்லாவற்றையும் நாம் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பை உருவாக்கியது அருமை..😎🌾🌿
@karthikraja83253 жыл бұрын
அண்ணன் சீமான் வைக்கும் கருத்தே உண்மையானது
@mageshm96042 жыл бұрын
Pundavkarutthu potta
@Ram-nt8ob2 жыл бұрын
Nottu
@mageshm96042 жыл бұрын
@@Ram-nt8ob poda potta
@Ram-nt8ob2 жыл бұрын
@@mageshm9604 oompu
@kumarankathirvel417 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் அண்ணன் சீமான் ஒரே நிலையில் உள்ளார் மக்கள் தமிழ் தேசியம் ❤
@satheeshkumar-wd9vw3 жыл бұрын
சீமான் பேச்சி 👍👍👍
@mrmotorcycle19925 жыл бұрын
தெளிவான பார்வை சிறப்பான பேச்சு அண்ணன் சீமான்
@Simon_Sebastian_Yakobu3 жыл бұрын
Jihad poraali
@pakiarathyvaithilingam413 Жыл бұрын
@@Simon_Sebastian_Yakobu ę
@velapodi9248 жыл бұрын
நாம் தமிழரை ஆதரிப்போம்
@shri35058 жыл бұрын
+Vela Podi you are right friend vote only for seeman or anbumani
@PS-oy6ng4 жыл бұрын
Seeman பேச்சி very clear
@kingmaker25299 жыл бұрын
திரு.சீமான் அவர்கள் மிக அருமையாக, தெள்ளதெளிவாக அரசியல்,கொள்கைகள்,மதம், மற்றும் ஜாதி, ஊழல்,லஞ்சம்,பற்றி பேசினார்.இதைவிட யாரும் சரியாக பேச முடியாது.நான் இதற்கு என்னுடைய பாராட்டுக்கள் சொல்லிகொள்ள விரும்புகிறேன் . நிச்சயம் நம் தமிழ்நாட்டு மக்கள் உங்களை திரும்பி பார்ப்பார்கள் .திரு.சீமான் அவர்கள் எல்லா மாவட்டத்திற்கு நேரில் சென்று நம் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும்.
@Thuraisamymanoharan2 жыл бұрын
எக்காலத்துக்கும் பொருந்தும் தத்துவம் . சிறப்ப சீமான் அண்ணா.🙏
@srcdevaraj6030 Жыл бұрын
😮😮 40:2😅,😊😅😅
@asharifmd889 жыл бұрын
மிக அருமையான பேட்டி. வெற்றி பெற எமது வாழ்த்துக்கள் .
@paramasivankovilurem93034 жыл бұрын
என் உயிர் தோழன் சீமான் அடுத்த ஆண்டு முதல்வர்💯💯💯👍👍👍
@satheeshkanagaraj43873 жыл бұрын
Brother! We have to wait some years 😪but sure he will became a cheif minister in future 🔥👏
@kevinpeterson34973 жыл бұрын
@@satheeshkanagaraj4387 ம்ம்ம்..ஊம்புவாரு போ😂
@arun49833 жыл бұрын
@@kevinpeterson3497 😂😂😂😂
@arun49833 жыл бұрын
@MUTHU VEERA இல்ல bro அவங்களோட comment பார்த்ததும் சிரிப்பு வந்துடுச்சு ஆனா என்னுடைய ஓட்டு சீமானுக்கு தான்
@arun49833 жыл бұрын
@MUTHU VEERA ok bro.. sorrylam yethuku Nothing bro. You my Friend
@TheMoharulcs8 жыл бұрын
Really feeling happy to watch seeman speech .. .. Wow.. Wish you all the best.. I hope for naan thamilar
@vijaysudhakar61664 жыл бұрын
000000⁵4ĺ
@nageshwarang71524 жыл бұрын
Loosu payalea😂
@sabsab2214 жыл бұрын
@@vijaysudhakar6166 b
@armstrongsam5394 жыл бұрын
@@nageshwarang7152 nee
@jeevabalan30044 жыл бұрын
S Mohamed he will won next century
@sundayac34963 жыл бұрын
திரு. சீமான் அவர்களே! இந்த பேட்டியை கண்டவுடன் எனக்கு ஒன்றே ஒன்று தோன்றியது. COME ON SEEman உங்களால் நிச்சயமாக முடியும்!
Ivulo qus vera Yar kittana keka mudiyuma , kettalum ans kedaikuma , Never ever give up 🔥 seeman
@butifullrose3 жыл бұрын
மதம் எந்த மதமாக இருந்தாலும் அனைவரும் தமிழரே பாண்டே புரிந்து கொள்ள வேண்டும்
@raghurns819 жыл бұрын
I am north Indian but I fully support seeman. tamil is mother of all languages and world's first language we should not let it die I would like seeman to be next cm and in tamilnadu give first preference to all tamil learning and speaking
@melvinjoshua79 жыл бұрын
+Naam Thamizhar Katchi (நாம் தமிழர் கட்சி) I am a fan of Seeman. but I like periyar as leader. I don't like Seeman now for talking Bad about my leader. u lost a good fan . good Bye
@satheeshselvanathan87159 жыл бұрын
+melvin joshua We don't need fans! we need fighters against all evils to tamils!
he's being interviewed by tricky questions ...but he's standing well enough... very first time impressed with seeman talk..All the best...
@ThambigalulOruvan3 жыл бұрын
மற்றவர்களைப்போல் ஓட்டுக்காக மட்டும் இல்லாமல் நமக்காகவும் நம் மண்ணுக்காகவும் இத்தனை ஆண்டுகளாய் போராடும் நம் அண்ணன் சீமானுக்கு விவசாயி சின்னத்தில் ஓட்டு போட்டு விரைவில் முதலமைச்சராக்கி அதிகாரத்தை அவரிடம் கொடுத்து விடுங்கள்... அதுதான் நமக்கு பாதுகாப்பானது... தயவு செய்து விழித்துக்கொள்ளுங்கள் உறவுகளே...🙏🙏🙏 (இத்தனை வருடங்களாக மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட்டவர்கள் தயவு செய்து நம் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் வளமான நலமான எதிர்காலத்திற்காக இனிமேலாவது விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் 🙏) சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள் 🙏 தமிழ் வாழ்க 💚❤️
@kumarraj97719 жыл бұрын
60 வருடமாக இருக்கும் இந்தியனுக்கு இறையாண்மை இருக்கு என்றால் 50 ஆயிரம் வருடமாக இருக்கும் தமிழனுக்கு இறையாண்மை இல்லையா . ???
@murugan18398 жыл бұрын
+kumar raj seeman is cheating tamils... Then why the fuck he married a telugu girl ? He is more dangerous for tamils than karuna and jaya ... his nadar caste is also malayali originated ... Another cheater like karuna and jaya ...
@sholaraja9 жыл бұрын
மிகவும் சிறப்பான நேர்க்காணல்
@arundr78919 жыл бұрын
clear interview By Mr.Seeman , he is the one who had more capability to being a leader.
@ramaithu9 жыл бұрын
இதற்கு முன் சீமான் அவர்களுக்கு வாக்களிக்கும் எண்ணம் இல்லை இப்போது சற்றே மாறியிருக்கிறது காரணம் ரங்கராஜ பாண்டேவின் கேள்விகளே - இவண் ஆரியன் என்றழைக்கும் "தமிழன்"
@அப்துல்ரஹீம்8 жыл бұрын
right..
@நித்திளம்இளம்தளிர்8 жыл бұрын
super
@kowsalyam39643 жыл бұрын
மிகச்சிறந்த சரியான மறுக்க முடியாத பதில்கள்.....
@ஜெர்மனியில்இருந்துஈழத்தமிழர்4 жыл бұрын
நாம் தமிழர் deutschland 💪💪💪💪
@rockshankar9 жыл бұрын
Seeman should never give up with his ideas any time for any reason.. Doesn't matter if he loses.. It kinda feels like i finally got someone to vote.. But he did change in certain issues in the past 8 years.. Now, he feels more confident and steady .. hope it doesnt change even after he wins.
@rk54799 жыл бұрын
He learns from history and best choice for World Tamils and Tamil Naadu citizens.
@dubnation23794 жыл бұрын
He still stands by his ideology
@kalaiaras36589 жыл бұрын
I will vote for seeman this time definitely
@rk54799 жыл бұрын
Younger generation can think differently and able to make real changes.
@shinenarans45324 жыл бұрын
Love U dear
@uvs1743 жыл бұрын
Ippo tha indha video va parkuren 🌾naam thamilar 💥
@sarathkumar-gd5nj3 жыл бұрын
😍😍
@aimranahmedahmed48833 жыл бұрын
@@sarathkumar-gd5nj ohhhh Jolly
@balajirajasekaran36848 жыл бұрын
Good exhibition of Leadership from Seeman at this early stage itself unlike other leaders who stumble for such questions. It shows Seeman's clear vision and principles. You nailed it Seeman.
@Rajesh.karunakaran8 жыл бұрын
hats off to u . im in bangalore . if i would in tamilnadu means . surely my vote NTK .
@gayathrikgayathrik57833 жыл бұрын
Seeman Sir is really great man
@ssbskujnsgvs12 Жыл бұрын
Enga
@travelbag7809 жыл бұрын
What brother seeman said is completely acceptable. Tamilnadu can be multiethnic state, but the rulling person must be tamilian. Malaysia is a multiethnic country, there are many good Tamil and Chinese leaders, but the rulling person must be Malay leaders. The same rules also apply to Singapore. No other races became prime minister except Chinese.
@bharathiadhiri4 жыл бұрын
28:00-28:16 # பாண்டே கேட்ட கேள்விக்கு என் பதில்: இனம் என்பது வேற்றுமையை கற்ப்பிக்கும். சாதி என்பது ஏற்ற தாழ்வை கற்ப்பிக்கும்...
@tamilshow29783 жыл бұрын
Rendume onnuthanata
@tamilshow29783 жыл бұрын
கேணபுண்ட
@rajeevmanickam4802 жыл бұрын
தரமான நேர்காணல்
@guna72219 жыл бұрын
annan seeman brave n true leader..
@MK-qj9ne9 жыл бұрын
Great Anna
@shahithahamedr8154 жыл бұрын
Seeman Anna yepavumay mass😎😎😎
@sa.veera_mogan4 жыл бұрын
நாம் தமிழர் 💪🐅
@vaasu52918 жыл бұрын
வணக்கம், சில நாட்களாகவே சீமான் அண்ணனின் கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். என்னுள் ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது...... ஆனால் எனக்கு ஒரே ஒரு பயம் மட்டும் உள்ளது. அதை மட்டும் தயவு செய்து தெளிவுபடுத்துங்கள். நேற்று உங்கள் செயற்பாட்டு வரைவு புத்தகத்தில் தமிழ்நாட்டுக்கென தனிக் கொடியும் தனி தேசிய கீதமும் உலகத் தமிழ் மக்களுக்காக தனி நாடு கோரிக்கையும் பார்த்தேன். -- தமிழர்களுக்கு தனி நாடு என்று சொல்லி காலப்போக்கில் தமிழ்நாட்டினை --இந்தியாவில் இருந்து தனி நாடாக பிரித்து விடுவீர்களா? -- இனி நான் ஒரு இந்தியனாக இருக்க முடியாதா? -- இந்தியாவை எனக்கு அந்நிய நாடாக்கி விடுவீர்களா? இல்லை நான்தான் தவறாக எண்ணுகிறேனா? இது என்னுள் பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது. இப்படியெல்லாம் நடக்காது என்று மட்டும் கூறுங்கள். இப்படிக்கு, இந்தியாவை ஆழமாக நேசிக்கும் ஒரு தமிழன்.
@sivasivu63228 жыл бұрын
+vaasu வாசு சாா் உங்கள் கேள்வி நல்லதே ஆனால்... கா்நாடகாகிட்டயும் கேரளகிட்டயும் ஒரு சொட்டு தண்ணீா் வாங்க முடிகிறதா சொல்லுங்கள் வாசு அவா்களே... ஏன் அவா்கள் தமிழ்நாடு இந்தியாவின் மாநிலம் என்று நினைக்க வேண்டியது தானே... அவா்கள் மட்டும் அவங்க இனம் மக்கள் முக்கியம் அப்பொ... நமக்கு....எல்லா மாநிலங்களும் நாம் இந்தியா் என்று நினைத்தால் எதற்கு இந்த சீமான் போன்றவா்கள் முளைக்கிறாா்கள் ... போராடுகிறாா்கள் பதி்ல் சொல்லுங்கள்...நான் என்ன சொல்லுகிறேன் எல்லோரும் சுயநலவாதிகள் தான் அதில் சீமானையும் சோதித்தி பாா்க்கலாமே இதுதான் என்னுடைய கருத்து....
@kkiree1238 жыл бұрын
+vaasu சீமான் தமிழ் தமிழர் உரிமை பேசுவது பிரிவினைக்காக அன்று. எமது மொழி கலை கலாச்சாரம் தங்கிய ஒரு புரிதல் மற்றும் மக்களின் மனங்களில் ஒரு புத்துனர்ச்சி ஊட்டுவதற்கு. அத்தோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளில், தமிழ் நாட்டு அடிப்படை வளர்ச்சி என்று பார்த்தால், மேலோட்டமாக எதோ பருவாயில்லை போல் இருக்கும்...ஆனால், அதன் உள்ளக கட்டமைப்பு, எவ்வளவு அடித்தலமற்றது என்பதை ஒரு மழை வந்து உணர்த்தியதே! இது போதாதா! இந்த நிலைமைக்கு தமிழ் நாட்டை இட்டு செய்தது எது என்ற ஆய்வில் தான், திராவிடம் முன் வருகிறது. இதுவே உணர்வுபூர்வ தமிழர் அட்சியில் இருந்திருந்தால், தானாடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்களே,...அப்படியான நிலையில் எத்தனையோ நல்ல விடயங்கள் வித்திடப் பட்டிருக்கும்...அனால், இந்த திராவிட கட்சிகள், ஒரு சந்தை பொருளாக தமிழ் நாட்டை வைத்து தமக்கு அதில் என்ன இலாபம் என்னும் கருத்தில் தான் அரசியல் செய்கின்றனர். ஐம்பது ஆண்டுகளாக படி தொட்டி எங்கும் ஆழ ஊன்றி விட்ட இந்த் கொடிய ஆட்சியை விரட்ட, உணர்வு பூர்வமான விடயம் தான் முன்னிலைப்படுத்தப் பா வேண்டிய தேவை உருவாகிறது...ஆகவே தான் தமிழ் தமிழர் எனபது கருப்பொருளாக இருக்கிறது. இதை வைத்து பிரிவினை எனப் பயப்படுவது, அடிப்படை அற்றது.
@poovublacky24752 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💯🔥......
@sakthivel129414 жыл бұрын
Seeman gets more support nowadays he has a chance to win nxt election for sure
@janakiramans56154 жыл бұрын
Never 😂
@s.vishnusv74714 жыл бұрын
He will win after 100years
@jayakrishnan24144 жыл бұрын
Vengala kinnam kuda kedakathu....
@jeevabalan30044 жыл бұрын
Vaaipilla raaja
@revathym31983 жыл бұрын
நான் உங்களுக்காக அனுதினமும் பிரார்த்திக்கிறேன் .. உங்கள் வலிமை இந்த தேர்தலில் வெளிப்பட வேண்டும்
@krishnadas94773 жыл бұрын
Sema comedy
@mrgamerplay5573 жыл бұрын
Dei sunni avan oru fraud
@AMARAMAR-lv4vd3 жыл бұрын
பாண்டே திணறுகிறார் அதனால் பதிலை ஏற்கமுடியாமல் சீமானிடம் சிறு பிள்ளை போல கேள்விகளை கேட்கிறார்.
@sivaraman98838 жыл бұрын
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவான நிலையில் நான் இருந்தாலும்,சில கேள்விகளுக்கு அண்ணணின் தடுமாற்றத்தை உணர முடிகிறது... குறிப்பாக முருகன் முப்பாட்டன் என்கிற கேள்வி...ஏனென்றால் இதுவரை கடவுளாக உள்ள முருகனை ஏற்க மாற்று மதத்தினருக்கு தயக்கம் ஏற்படும்...எனினும் புதிய சிந்தனைகளோடு களம் காணும் நாம் தமிழருக்கு எனது வாழ்த்துக்கள்...
@diljithmp533 жыл бұрын
நல்ல ஒரு நிகழ்ச்சி
@siddharthasankar83619 жыл бұрын
perhaps he's the most clearly speaking politician. thelivaa pesuradhu dhan ivaruku periya balam nu ninaikuren. people now can easily pin hopes on him.
@navaladiram58515 жыл бұрын
🤣🤣🤣
@trichypk15404 жыл бұрын
🙄🙄🙄
@vickyorton63114 жыл бұрын
Mental pundai, Ivan theliva Da.. ne oru mutal nu theridhu
@vijayamallika65724 жыл бұрын
😂😂😂
@abineshabi27854 жыл бұрын
😆😆😆
@s.esakkidurai39274 жыл бұрын
இந்த மாதிரி.. எந்த. கட்சி தலைவர்... யாரையாவது.. இப்படி.... பதில் சொல்ல.. சொல்லு பாக்கலாம்..
@devakarur18203 жыл бұрын
Very great congratulations Anna
@triple.s44819 жыл бұрын
I Support Seeman Bro
@MaheshS20209 жыл бұрын
Good interview...
@winelectronicsfurnituresan74439 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி தமிழர் ஆட்சி. புலி கொடி பறக்கட்டும்!!!!! நாம் தமிழர்!!!! நாமே தமிழர்!!!!
@kannanprabha86749 жыл бұрын
சோழ மன்னனே... புலிக்கொடியுடையோனே... அன்பு சீமானே... அருமையான சிந்தனைச் சுடரே.. 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒரு தெலுங்கரோ அல்லது வேறு பிறரோ தமிழ்நாட்டில் வசித்து வந்தால் அவர் தமிழர் இல்லையா... என்று பேட்டி எடுப்பவர் கேட்பது.. ஒரு பெண் சிறு வயதிலிருந்தே பேன்ட் சட்டை அணிந்து வந்திருப்பதாலும் நடை உடை பாவனைகள் அனைத்தும் ஆண்களை போல் இருப்பதாலும் நானும் ஆண்தான். ... ஏன் என்னை ஆணாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்... என்று கேட்பது போலத்தான். இனிமேலாவது ... யார் தமிழன் என்று பேட்டி எடுப்பவர்கள் மக்களை குழப்பாமல் இருந்தால் நேரம் மிஞ்சமாகும்.
@mylaimurugan2302 Жыл бұрын
சீமான் அண்ணா 🎈🙏❤️🌼💐
@RajaSongsRevival8 жыл бұрын
First time Pandey searching for questions...just watch his body language....camera handled well to avoid his facial blink
@velavan47685 жыл бұрын
😁😁😁😁😁😂
@syedsyed68874 жыл бұрын
Yes bro he is very disappointed
@harishkumar-np3xh4 жыл бұрын
Seeman dhane bro thenarnaru 14 minutes le apro jayalalitha tamilachi ngra matter le
@harishkumar-np3xh3 жыл бұрын
@@ASHOK-zi4pq poda kene punde
@apnair19 жыл бұрын
One of the best episodes of kelvikenna badhil, seeman was really vibrant in his thoughts and speech, pande almost nailed him in certain occasions but ultimately it was a very good chat show, kudos to thanthi tv.
@chandraraj98039 жыл бұрын
+Arun Nair Pande did not nail him. Pande was merely trying to crystalise Seeman's philosophy so that voters would be clear about his stand/philosophy. At least that's what he claims he was trying to do. But deep inside I do not know if that's his intention. He could probably be trying to highlight how Seeman is contradicting himself. No matter what, Pande doesn't seem to understand Seeman's philosophy clearly. Indian voters at the end of the day are going to vote the same donkeys (AIDMK or DMK) in. They are not that smart to think so deeply at issues lying in front of them. Just wish, at least for once, Indian voters to use their brain wisely and go for NTK and Seeman. You may call it wishful thinking. So be it.
@shaahulhamed4 жыл бұрын
Where is seeman now days noo voice
@harishramasundaram68082 жыл бұрын
@@shaahulhamed comma vah ?? He has always raised his voice in all occasions dumboo
@THIRUMOOLAN4 жыл бұрын
Seeman mass 👌
@navarasur99543 жыл бұрын
Watching @2021 like👍💪
@elavarasanajay31523 жыл бұрын
சீமான் அன்னா வாழ்த்துக்கள்..... எனது ஓட்டு உங்களுக்குத்தான்....
@manimanigandan6943 жыл бұрын
அருமையாக சொன்னிங்க அண்ணா👌👌👌💯
@அ.சுப்பிரமணியன்9 жыл бұрын
இந்த நேர்காணலில் பாண்டேவின் உண்மையான முகம் வெகுஜன மக்களுக்கும் புரிந்து விட்டது. இவ்வளவு கீழ்த்தரமாக சிந்திப்பவனை விட வேறு யாரும் தந்தி டிவிக்கு கிடைக்கவில்லை போல...
@cosmopolitan8289 жыл бұрын
Pandey vs Seeman round 4 .. and still Seeman dominates. சீமானின் வளர்ச்சி சமூக வலைத்தளத்தில் Thanthi TV கேள்விக்கென்ன பதில்2013 இல் ஒரு நாளில் 1100 views 2014 இல் ஒரு நாளில் 1900 views 2015 இல் ஒரு நாளில் 3400 views 2016 இல் ஒரு நாளில் 48000 views
@vatsalavatchu6881 Жыл бұрын
Thalivaaaaaaa super 👌👌👌👌
@pakkiyaraj18173 жыл бұрын
நாம் தமிழன்டா
@ars99398 жыл бұрын
Pasumai Tamilnadu only by Mr.Seeman thanks to u na keep on going I support u, next CM
@newzaincars85944 жыл бұрын
Thambi appo unoda kollu peran than seeman CM avuratha pakkamidiyum.... Illa na avaru oru 300 varusam valanum.... Ithu rendu may sathiyam illa... So poi vera vela irrintha parupa
@sp63639 жыл бұрын
He has prepared a next generation of Leaders. Very very good for Tamil Nadu. Hope the young Leaders succeed in future. Lee Kuan Yew prepared next generations leaders in the 80's!! when he was the "Striker"!!
@அக்கினிகுஞ்சுகள்-ச2ழ4 жыл бұрын
நாரதர் ரங்கராஜ் பாண்டே
@Iam_Ashik20244 жыл бұрын
why ?
@ragavakrrameshr42914 жыл бұрын
Narathar kalagam nanmaiyil mudium
@shinenarans45324 жыл бұрын
@@ragavakrrameshr4291 paruppu veagala😂
@tkapex87513 жыл бұрын
200% correct about rankaraj
@rockstar-wm5mh3 жыл бұрын
Ava oru alu
@newstamil24688 жыл бұрын
நாங்கள் ஓட்டு கேட்டு வரலை. எதிர்கால தமிழர்களின் வாழ்க்கையை கேட்டு வருகிறோம். நாங்கள் குறை கேட்க வரவில்லை. குறை தீர்க்க வந்திருக்கிறோம். பல ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு விட்டு, இப்போது என்ன பிரச்சினை என மு.க.ஸ்டாலின் கேட்கிறார். இவ்வளவு நாள் மக்களுக்கு என்ன பிரச்சினை என்பதே தெரியாமல்தான் ஆட்சி செய்து வந்தார்களா? கடந்த கால தவறுகளுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள் என்கிறார் ஸ்டாலின். நாமும், 'உங்களுக்கு கடந்த காலங்களில் வாக்களித்து ஆட்சிக்கு வர வைத்த எங்களின் கடந்த கால தவறுகளுக்கு மன்னித்துக் கொளுங்கள்' என கேட்டுக்கொள்ளலாம். புதியதாக அரசியலுக்கு வந்தது போல், நாங்கள் வந்தால் அதை செய்வோம். இதை செய்வோம் என்கிறார்கள். ஏன் ஆட்சியில் இருந்த போது செய்யவில்லை. அத்தியாவசிய உணவு தேவையை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் தமிழக மக்கள் உள்ளனர். ஜெயலலிதா காலில் விழுந்தால் பரவாயில்லை. கார் டயரில் விழுவதை என்னவென சொல்வது? ஹெலிகாப்டரை கும்பிட்டாலும் பரவாயில்லை. ஹெலிகாப்டர் நிழலை பார்த்து கும்பிடுகிறான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடனை தள்ளுபடி செய்வேன் என்கிறார் கலைஞர். விவசாயியை கடனாளியாக்கியது யார் என்றால் பதிலில்லை. கல்வி கடன் ரத்து செய்வோம் என்கிறார். கடன் வாங்கி கற்கும் சூழலை ஏற்படுத்தியது யார் என்றால் அதற்கும் பதிலில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தாய் போல இந்த நாட்டை ஆண்டேன் என்கிறார். எந்த தாய் டாஸ்மாக்கை திறந்து வைத்து, மகன்களை குடி எனச்சொல்வார் ? இந்த தேர்தலில் ஊழல், லஞ்சம், மது மூன்றும்தான் பிரச்சினையாக உள்ளது. இந்த மூன்றையும் கொண்டு வந்தது யார்? நாங்கள் ஆட்சி க்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவேன் என்கிறார் கலைஞர். படிப்படியாக மூடுவேன் என ஜெயலலிதா சொல்கிறார். முதலில் உங்கள் சாராய ஆலைகளை மூடுங்கள். நாட்டை ஆளும் ஜெயலலிதாவுக்கு, ஆண்ட கருணாநிதிக்கு, ஆள நினைக்கும் விஜயகாந்துக்கு என்ன பொருளாதார கொள்கை இருக்கிறது. 94 வயதில் ஒருவரும் 70 வயதில் இன்னொருவரும் தமிழகத்தை இன்னுமொரு முறை ஆள துடிக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தையே மாற்றுவோம். தமிழகத்தின் தலைநகர் இனி சென்னை இல்லை. நிர்வாக வசதிகளுக்காகவும், வளர்ச்சியை பரவலாக்கவுமே 5 தலைநகர். கணினி, துறைமுகத்துக்கு சென்னை தலைநகர். தொழில், வர்த்தக தலைநகராக கோவை இருக்கும். மதுரை மொழி, கலை பண்பாடுக்கான தலைநகர், திருச்சி நிர்வாகத்துக்கான தலைநகர் என மொத்தம் 5 தலைநகரை அமைப்போம்
@sureshd76364 жыл бұрын
Annan Seeman Avargalikku Vetri Nichayam. 👏👏👏👏👏👏 💐💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏
@georgefernandas64084 жыл бұрын
puttay.banday 😍
@thivasunthar43429 жыл бұрын
சீமானின் வளர்ச்சி சமூக வலைத்தளத்தில் Thanthi TV கேள்விக்கென்ன பதில்2013 இல் ஒரு நாளில் 1100 views 2014 இல் ஒரு நாளில் 1900 views 2015 இல் ஒரு நாளில் 3400 views 2016 இல் ஒரு நாளில் 48000 views
@prabhukumaar-pk18659 жыл бұрын
+Thiva Sunthar super stats this is wat i was searching for, shows definite growth. please vote for NTK in Gopinath election mock poll facebook.com/events/1585524801700963/permalink/1585526711700772/
@harisonphilipshanthakumar43339 жыл бұрын
+Harison philip shanthakumar // anbumani currently leading.
@kingvijay47629 жыл бұрын
+Thiva Sunthar thx
@LeonRajJesuarulraj9 жыл бұрын
+Thiva Sunthar bozz athu seeman oda valarchi illa thanthi tv and internet.. compare it with previous interviews
@kingvijay47629 жыл бұрын
2015 3400views 2016 48.000views ithila enna thanthi tv periya valarchi petrathu nanpare? ithu naam thamialr kadchiyin valarchiye makal annan seemanin karuthu kedka arvathil uhlanar enpathai unarthukinrathu
@senthamilkumarannavaratnam49149 жыл бұрын
Seeman has good gulaities for a true leader to build a good society and a country. Beleive he will dismantle cast discrimination and religious and bulid a country Thamizheezham for thamils.. Congrats next CM Seeman .We support you always
@harisonphilipshanthakumar43339 жыл бұрын
+Senthamilkumaran Navaratnam // only seeman could not chnge. v must co-operate. thats what his & sagayam's main priciple are.
@krishnaraoragavendran75923 жыл бұрын
21:30 தமிழ் திருவிழாவான பொங்கலை haram என்று கூறுபவர்கள் தான் அவர்கள்.
@தமிழன்சதீசு4 жыл бұрын
தற்போது நடப்பதெல்லாம் பார்க்கும்போது நமக்கு சீமானை விட்டால் வேறு நாதி இல்லை
@mohanSurya-cr4ff Жыл бұрын
Seeman ❤❤❤
@srinivasitpec8 жыл бұрын
Sabaash Seeman . Hats off to you :)
@ravisf88774 жыл бұрын
மிக அருமையான பேட்டி. நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்.
@thelakisha669 жыл бұрын
MR.Seeman has clear vision
@janakiramans56154 жыл бұрын
🖕
@gopalgariananadan4377 Жыл бұрын
Super anna
@cougarajan239 жыл бұрын
Seeman very clear with his vision..NTK is a rise of Tamils..
@parthibanc5329 жыл бұрын
All the best Seeman!!!
@anand50752 жыл бұрын
@MUTHU VEERA en poola sapuu
@ganeshan19699 жыл бұрын
good very intellectual talk. appreciate his views.
@subashsubath35842 жыл бұрын
Seeing this interview in 2023.... Vote for seeman anna
@jeyarajsugirtharaj90972 жыл бұрын
சூப்பர் தலைவா
@authorsri58498 жыл бұрын
Brilliant Interview Pandey as usual tricky questions but seeman some how managed and the most impressive thing is he stood by Tamil people never backed though he know how much percentage of Telugu people got voter Id in tamil nadu mainly around chennai... Tamilan enbathu un adaiyalam.. Adaiyalathai ilanthu agathigalaaga nirpathai vida izam pola urimai kaga uyir viduvathey mel enbathai purinthu kondal thaan nam inam uyir pizaikum..... Taj attack la avalo per iranthapa obama Oru american irantha kuda pakistan mela war declare panuvanu sonaru.. Oru Kerala fisherman ha sutathuku Italian navy oficer got arrested aanal en ina makal anga srilankala suta appa evanum kekala en ina makal anga andrala pizaika ponavanga semaram kadathananganu katuku naduvula nai adikara maari adichapa keka evanum varala.. en ina minavargal anga srilankala arrest panitu pogum pothu evanum kekala.... mulai periyaru prachanaiku poratam panna en vivasayikalai kerala police adicha appa keka varala kaveri prachanai la adicha appa varala inaiku oruthan Tamilnu sonna Ina veriyanaa even when i feel seeman lack political knowledge and need more experience in politics noone has the right to talk bad about his view about tamil or tamil inam...
@guruprasad34358 жыл бұрын
super sir
@TamilserialNet9 жыл бұрын
யாரு மலையாளி யாரு தெலுங்கர் யாரு கன்னடர் யாரு மராத்தியர் யார் இந்தியர் என்று பண்டே சொன்னா நல்லா இருக்கும்..இவர்களை நீங்கள் எந்த அடிப்படையில் சொல்வீர்களோ அந்த அடிப்படைதான் தமிழர்களுக்கும்..உங்களுக்கு சீமானிடம் கேட்பதற்கு வேறு கேள்வியே இல்லையா?..