என் அம்மாவுக்கும் கருப்பை புற்றநோய் 4. வது நிலை உயிர் பிழைப்பது மிகவும் கடினமான நிலை என்றார்கள் ஆனால் எங்கம்மா தினமும் வெறும் வயிற்றில் வேப்பிலை அருகம்புல். அரைத்து 48நாள் குடிக்கவும் சரியாகி இன்று 18வருடம் ஆரோக்கியமாக உள்ளர் வயது 75
@SSA237053 күн бұрын
Super
@ezhilarasi49453 күн бұрын
Unmaithana Anna. Yen sister in law ku 3rd stage itha follow pannalama
@sudhan1523 күн бұрын
Bro 😮 nejamava
@broken123153 күн бұрын
@@sudhan152 ama bro idhu villages mattum dha nadakkudhu
இப்போ தெரிகிறதா இயற்கை தான் எப்போதும் வெற்றி பெறும் என்று...
@saranyas7843 күн бұрын
0
@aurputhamani48943 күн бұрын
@@saranyas784நாங்கள் இயற்கை வைத்தியத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் தாங்கள் தங்கள் தலையில் உள்ளே இருப்பதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் சாரி சரண்யா
@dguna69043 күн бұрын
Yes
@sridevi58913 күн бұрын
Fact
@shayithiya61193 күн бұрын
Crt
@nivrimu3 күн бұрын
உங்கள் மனைவி மீது இதே அன்பும் காதலுடன் சிறப்பாக வாழ வாழ்த்துகள்
@mayappanv.r34303 күн бұрын
இறைவனின் அருளால் அவர் பூரண குணமடைய வாழ்த்துக்கள்
@NoFakeVlog3 күн бұрын
எங்க இருக்கர் இறைவன்...
@Optimus9873 күн бұрын
Appa Cancera kondu vandhavan yaaru?
@aurputhamani48943 күн бұрын
@@Optimus987 இதை புரிந்து கொள்ள கொஞ்சம் அறிவும் படிப்பும் வேண்டும் போய் பகவத் கீதை படி உனது கேள்விக்கு அழகாக பதில் இருக்கிறது... 1. காரண காரியம் இன்றி இந்த உலகத்தில் எதுவுமே நடப்பதில்லை.2.கொல் பவனும் நானே கொல்லப்படு பவனும் நானே... மறுபடியும் சொல்லுகிறேன் இதை புரிந்து கொள்ள அறிவும் பொறுமையும் தேவை. தமிழை தமிழில் எழுதத் தெரியாத உனக்கு கொஞ்சம் கஷ்டம் தான் ட்ரை பண்ணு நல்லது கிடைத்தால் சந்தோசம்
@aurputhamani48943 күн бұрын
@@NoFakeVlogஎங்கே இருக்கிறார்... முதலில் தமிழை ஒழுங்காக எழுத தெரிந்து கொள் அப்புறம் இறைவனை தேடலாம்
@BalasuramanianR-cq7us3 күн бұрын
ஆரோக்கியமாக சுகமாக சந்தோஷமாக ஆனந்தமாக அந்த இடத்தில் இறைவன் இருக்கிறார், வேதனையா வலியாக துன்பாமாக நோய்கள் நிறைந்த இடத்தில் சாத்தான் இருக்கிறான்@@NoFakeVlog
@Athiyan_Athiyan3 күн бұрын
மஞ்சள் வேப்பிலை பாதுகாப்பது நாம் கடமை கார்ப்பரேட்காரன் கிட்ட இருந்து முக்கியமா பாதுகாக்கணும் விழித்துக்கொள் தமிழா
@ushajothi16153 күн бұрын
Ha.ha..correct aana point pidichuteenga..correct dan
@Palanisankari20102 күн бұрын
Correct
@matiyevaika23023 күн бұрын
இங்க நல்லது நடந்தால் யாருக்கு தான் பிடிக்கும் 🌹🌹
@sethuramramamoorthy66303 күн бұрын
அவர்கள் TATA Memorial Hispital ல Treatment, operation எல்லாம் பண்றதுக்கு அப்புறம்தான் cure ஆனாங்க. Please don’t believe and get fooled by these statements regardless of who it comes from. These are unscientific and baseless recommendations. She got surgery and chemotherapy that were evidence based which is what made her cancer-free. Not the haldi, neem etc.,” stated Dr. Pramesh CS, Director of Tata Memorial Hospital, in a post on X responding to Sidhu's video.
@arunanramachandran33283 күн бұрын
@@sethuramramamoorthy6630 இதற்கு முன்பு நான்காம் ஸ்டேஜ் அடைந்த கேன்சர் நோயாளியை குணப்படுத்தி இருக்கிறார்களா
@lakshmieben3 күн бұрын
@@sethuramramamoorthy6630agreed. So which hospital / doctor mentioned that she cannot survive, due to which they went for alternative medicines
@vssumathisureshkumar94063 күн бұрын
அவங்க தான் பிழைப்பது கஷ்டம்னு சொன்னாங்க ஆனா sidhdhu தான் cure ஆகிட்டதா சொல்றாரே@@sethuramramamoorthy6630
@sethuramramamoorthy66303 күн бұрын
@@lakshmieben அதை சொன்னது Sidhu, not a Doctor. You ask Sidhu who has lied blatantly for apparant political reasons.
@Jawahar-h6p3 күн бұрын
ஒரு நம்பக்கூடிய செய்தி தான் ஏனென்றால் வேப்பிலைக்கும் மஞ்சளுக்கும் உகந்த ஒரு மகிமையும் உண்டு
@ஹரிபிரசாத்3 күн бұрын
மருத்துவர்கள் பண்டைய மருத்துவத்தின் மகிமையை தெரியவில்லை ஒருவன் மரணத்தை மாற்ற வல்ல சக்தி இறைவனுக்கும் இயற்கை என்னும் மூலிகைக்கும் உண்டு
@youngbabyyoda35033 күн бұрын
muttal bro, Namba palaya maruthuva muraigal la fully out dated. Documentation illa. Oru maruthuvar to innuru maruthuvar proper communication irukathu. antha galathla 100 perku maruthuvam pannangana 30 per polaipanga. Innaiku English medicine 100 perku maruthuvam panna 70 perku mela polaipanga. Intha aal yedho vera naatu black market la irunthu illigal organ purchase panni wofe help pannirkanu else doctor sonna antha 3% chance la uir polachirkanu.
@Harry831003 күн бұрын
நண்பா எப்படி இருக்கீங்க
@sagariga40023 күн бұрын
ஆங்கில மருத்துவம் பிற மருத்துவ முறையை ஏற்கமாட்டார்கள். அது அவர்களின் தலைக்கனம்
@lakshmimurugesan9713 күн бұрын
இயற்கை மருத்துவம் தான் சிறந்தது என்று அலோபதி மருத்துவத்துவர்களுக்கும் தெரியும் மக்களின் உயிரை வைத்து பணம் சம்பாதிக்கும் இவர்கள் எப்படி உண்மையை ஒத்துக் கொள்வார்கள்
@Lakshmi-jr8jh3 күн бұрын
மருத்துவர்களுக்கு தெரியும் ஆனால் வருமானம் வேணும் அதான்
@MohanrajD-js3uj3 күн бұрын
வேப்பிலைகு இருக்கிற மகிமை வேற எதுக்கும் இல்லை
@VijayKumar-th5dc3 күн бұрын
தமிழ் மருத்துவம் என்றும் வெற்றி
@Athirahindustani3 күн бұрын
Indian Hindu medicine
@nalayinithevananthan27243 күн бұрын
Mokku kooddam @@Athirahindustani
@sriannaimirra38413 күн бұрын
@nalayimodhalla English ozhunga padinithevananthan2724
@RizwanABX3 күн бұрын
😂@@Athirahindustani
@Jawahar-h6p3 күн бұрын
இந்தியாவின் இந்து மருத்துவம்
@AnisFathima-uh9lx3 күн бұрын
ஒருவர் நன்மை அடைந்தால் அது மருத்துவருக்கு கவலையாக இருக்கிறது
@aurputhamani48943 күн бұрын
மருத்துவருக்கு மட்டுமல்ல பார்மா கம்பெனியை விளம்பர கம்பெனி எவ்வளவு பேருக்கு கஷ்டம்?
@shivaniparthiban17203 күн бұрын
Kalla katta mudiyathula
@SaravanaKumar007OM3 күн бұрын
💯
@umaezlumalai24083 күн бұрын
Ssßsss
@josephmanuse3 күн бұрын
😂😂😂🎉👍
@kathirtamil3173 күн бұрын
ஒரு விஷயத்தை கூறும் பொழுது அதை மருத்துவர்கள் ஆராய வேண்டும் அதை ஆராயாமல் நடக்காது என்று கூறுவது தான் முட்டாள்தனம் ஏனென்றால் அவர்களின் கல்லா கட்ட வேண்டும் ஆகையால் தான் அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கூட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளனர்
@KamalNadhan-ms7st3 күн бұрын
எதிர்ப்பு தெரிவிக்கிற மருத்துவர்கள் வந்து அவங்களுக்கு வருமானம் போய்விடுமோ என்கிற வயிற்று எரிச்சலில் பண்றாங்களோ குணமாயிரும் ஏத்துக்க மனமில்லாத கார்ப்பரேட் காசுக்காக மருத்துவ வியாபாரிகள் தான் எதுக்கு மாட்டாங்க நடக்காது அப்படி இப்படின்னு ஆராயாமல் சொல்லுவாங்க எப்படியோ குணமானால் சந்தோசம் நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கு என்று ஏத்துக்க மனம் இல்லாதவர்களாக இருக்கிறார்களே
@JK.88883 күн бұрын
உண்மை 👌👍
@SLOWMOTION-m9f3 күн бұрын
ஆமா,, நான்காவது கட்டத்தில் முடியாது என்று சொன்னவர்கள்,, இப்போ அது மெடிக்கல் ஆல் தான் குணம் ஆயிருக்கு என்று சொல்வது உண்மைக்கு புறம்பான செய்தியாக இருக்கிறது,, மஞ்சல்க்கும் வேப்பிலை க்கும், மருத்துவ குணம் உண்டு என்பதே உண்மை,,,
@satheeshkumar-pp1ii3 күн бұрын
200% correct
@panbarasan32133 күн бұрын
இவர்கள் படித்து விட்டு ஒப்பிப்பவர்கள் ஆங்கில மருத்துவர்கள்
@nishajayaraman4133 күн бұрын
இப்படி ஒரு அற்புதமான நிகழ்வு அருமை
@ravichandranmarieeswari80393 күн бұрын
நம்ம ஊரு மாரியாட்த்தா காப்பாற்றி இருக்கா நன்றி மாரியம்மா இப்படியே கொடிய நோயில பாதிக்க பட்ட மக்களெல்லாம் காப்பாத்துங்க மாரியம்மா 🌿🌿🌿🌿🙏🙏🙏🙏
@Vetrivelveeravel-k4t3 күн бұрын
ஜிஎஸ்டி போட்டு விலைவாசிகளை தினம் தினம் உயர்த்தி மக்களை கொடுமைப்படுத்தும் அயோக்கியர்கள் இடமிருந்து இந்திய மக்களை காப்பாற்ற வேண்டும் மாரியாத்தா
@nelsond8193 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Revathi-c9v3 күн бұрын
Karththarudaiya padaippu dhaan in the veppilai
@rocki813 күн бұрын
@@Revathi-c9v Give me the proof
@Vetrivelveeravel-k4t3 күн бұрын
@Revathi-c9v 🤣🤣🤣🤣
@freshturmerichealthtips3 күн бұрын
2017 இருந்து பூபதே நெல்லைசாரதி இதை சொல்லிக் கொண்டிருக்கிறார் கேன்சர் மட்டும் இல்லாமல் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு பூண்டு பசுமஞ்சள் தேங்காய் எண்ணெய் (பூபதே) அவருடைய பேஸ்புக் பக்கத்தை முடக்கி விட்டார்கள் இப்போது யூடியூப் ல் சொல்லிக் கொண்டிருக்கிறார் அவரால் பயனடைந்தவர்களில் நானும் ஒருவர் நன்றி நெல்லைசாரதி சார்🙏
@rvmchennai3 күн бұрын
Unmai
@SSP-vn9cx3 күн бұрын
True
@SAAA9933 күн бұрын
Channel name solunga plz
@thirupathy42923 күн бұрын
@@SAAA993 பூபதே .பூபதே என்பதே சேனல் இன் பெயர்.அதாவது, பூ என்றால் பூண்டு,ப என்றால் பசு மஞ்சள்,தே என்றால் தேங்காய் என்று பெயர்.இதை மூன்றும் இணைத்து பூ ப தே என்று தன் சேனலுக்கு பெயர் சூட்டியுள்ளார்.
@freshturmerichealthtips3 күн бұрын
யூடியூப் ல் தமிழில் நெல்லைசாரதி அல்லது பூபதே என்று டைப்செய்யவும் நானும் பூபதே க்காக வீடியோஸ் போட்டிருக்கிறேன்
@இயேசுவேதேவன்3 күн бұрын
🌴🌴ஆங்கில மருத்துவர்களின் அட்டகாசங்கள் .. மக்கள் நலனுக்கு விரோதமான போராட்டங்கள் .. பண முதலைகளின் வியாபாரங்கள் 🤔🤔❓❓🍁🍁
@mohamedhabibullah4342 күн бұрын
மிகவும் அருமையாக சொன்னீர்கள் bro
@shankarjayaraman76092 күн бұрын
WORLD LEVEL THERE IS MEDICAN MAAFIYAR .IF ITS CLEARED .THEY WON'T MINT MONEY .
@dog37442 күн бұрын
@@இயேசுவேதேவன் innimey valkaila English medicine setha kooda use panna maaten nu theiriyama sollunga paapom😂😂 ella pechu thaan intha comment potutu diabetes ku maathra poda maranthiraanthinga sir
@இயேசுவேதேவன்2 күн бұрын
Fever என்று ஆஸ்பத்திரி போனால் நார்மலாக இருந்த சுகரை பெரிதுபடுத்தி கட்டாயமாக சுகர் மாத்திரை சாப்பிட சொல்றாங்க.. காய்ச்சலுக்கு சரியான சிகிச்சை தரல.. இது அக்கிரமம் இல்லையா ? நான் விபரம் தெரிந்தவன் என்பதால் சாப்பிடல இப்பவும் எனக்கு நார்மலா இருக்கு.. விபரம் தெரியாத நிறைய பேர் மாத்திரைக்கு அடிமையாகி விடுறாங்களே.. இது பாவம் இல்லையா சார் ?
@sakthi-x7cКүн бұрын
ஆங்கில மருந்து விற்க முடியாமல் போயிவிடும் என்றே வயிரெருசல் மற்றும் புதுப்புது பில்டிங் கட்டமுடியாது என்றெ நல்லெஎண்ணம் வாழ்க ஆங்கில மருத்துவம்
@kuttytykku12353 күн бұрын
குணமானவங்க சொன்னாலும் இவனுங்க நம்பமானுங்க,....😂😂😂
@sajiadriel19443 күн бұрын
இதை குறித்து சித்தா, ஆயுர்வேத, யுனானி மருத்துவரிடமும் கேள்வி கேட்டு பதில் போட்டிருக்கணும்.
@Mankindblooms3 күн бұрын
Nambitaa epdi medicine vikka mudium and hospitals run aagum... Adhanala english medicine than best polarku
@aurputhamani48943 күн бұрын
எத்தனை லட்சம் கோடி பார்மா கம்பெனி வியாபாரம்? ஓவரா பேசினால் இந்த டிவிக்கு விளம்பரம் போச்சு
@idhunallairukeah3 күн бұрын
Idhea ipdiyea amukiduvanga .natural treatment ah velila kodu varamatanga
@dhineshkumare86333 күн бұрын
😂😂😂மெடிகல் மாபியா
@cena1153 күн бұрын
உணவே மருந்து.... ஆன்மீகத்திலும் அறிவியல்... இது தான் தமிழன் அறிவு.......
@esakkimuthu4453 күн бұрын
Unmai tholare
@rajakr9503 күн бұрын
1. நம் உடல் பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும். அதற்கு "உடலின் மொழி" என்ற நூல் உதவும். மருத்துவம் படிப்பது வேறு. உடல் பற்றிப் படிப்பது வேறு. நமக்கு உடல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதைப் பற்றிப் புரிந்து கொள்வதும். எனவே சில மணிநேரம் ஒதுக்கி இந்நூலை அனைவரும் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டும். 2. "மருத்துவத்தின் அரசியல்" என்ற நூலைப் படித்து அல்லோபதி மருத்துவ உலகின் சதிகளை ஆதாரத்தோடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
@SupremepowerNature2 күн бұрын
உண்மை
@BCHBoopathyk3 күн бұрын
அம்மாவின் மருந்து வேப்பிலை கொழுந்து....🌿🌿🌿🌿🌿ஓம் சக்தி பராசக்தி...🎉🎉🎉❤
@0arulsakthi3 күн бұрын
அடிகளார் என்ன தன்போக்குக்காக சொன்னார்..அருள்நிலையில் அன்னையாக அருள்வாக்கு சொன்னது வேப்பிலை மஞ்சள் தான் ஆகச் சிறந்த மருந்து என்று சொன்னது.. ஆனால் பாருங்க அடிகளார் வயது மூப்பின்காரணமாக நோய் வாய்ப்படும்போது அம்மா சொல்லிய மருந்துகள் லட்சக்கான மக்கள் மருத்துவத்துரையை நம்பாமல் அம்மா சொல்லிய மருந்தை உட்கொண்டு மீண்டனர்.. ஆனால் அடிகளார் விடயத்தில் என்ன நடந்தது...? ஆனால் அடிகளார் என்கிற அம்மா அப்படியே ஒரு குழந்தையைப் போலல்லவா இருந்தது .. அடிகளார் என்கிற அம்மா எல்லா ஊழி காலத்திலும் அம்மாவாகவே நிலைபெறுகிறார்...சிவத்தை தனிப்பது சக்தி என்கிற அன்னை..அதே அன்னை சக்தியை தனித்து சிவமானாள் அடிகளார்...என்பதே மெய்யான வரலாறு...இதுவே மெய் சிவாயநம
@RagupathykRk3 күн бұрын
இதில் கூட ரைமின்க பா
@YeshuaRobertКүн бұрын
😂😂😂
@Arunkumar-vt3jj3 күн бұрын
மருத்துவர்கள் சொல்ற கருத்து எல்லாமே எங்க medicine மட்டும் தான் தீர்வு மாதிரி சொல்றாங்க.but நான் அந்த சிங் ஓட கூற்ற ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியா பாக்குறேன்.கேன்சர் கு சுய நம்பிக்கை, சந்தோசமான சூழ்நிலை , நமது உயிர் பிரிந்துவிடும் என்ற பயம் இதெல்லாம் தவிர்த்து ஒரு நம்பிக்கை தேவை.
@rajakr9503 күн бұрын
1. நம் உடல் பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும். அதற்கு "உடலின் மொழி" என்ற நூல் உதவும். மருத்துவம் படிப்பது வேறு. உடல் பற்றிப் படிப்பது வேறு. நமக்கு உடல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதைப் பற்றிப் புரிந்து கொள்வதும். எனவே சில மணிநேரம் ஒதுக்கி இந்நூலை அனைவரும் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டும். 2. "மருத்துவத்தின் அரசியல்" என்ற நூலைப் படித்து அல்லோபதி மருத்துவ உலகின் சதிகளை ஆதாரத்தோடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
@subakasinathanКүн бұрын
S bro
@subakasinathanКүн бұрын
Aama crt u
@vkavin90703 күн бұрын
இயற்க்கை மருத்துவம், அவரது கணவனின் அன்பும், இறைவனின் அருளும் சேர்த்து தான் குணப்படுத்தியுள்ளது, வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் 💐🙏
@maryrani.a89922 күн бұрын
Yes.
@jaisankar32853 күн бұрын
பாதிக்கப்பட்டவர் உண்மையை சொல்லும் போது நம்பித்தான் ஆக வேண்டும்
@Invincible908763 күн бұрын
Aana Allopathy doctors Unmaiya pesavidamatnunga
@subramanianchenniappan40593 күн бұрын
ஆம் . Carrot juice prevents death due to cancer 😂😂😂. Its already documented. 4th stage 😂😂😂
@ramyadevi23633 күн бұрын
இந்த காலத்தில் நாம் நம் முழு அடையாளத்தையும் அனைத்து நல்ல விஷயங்களையும் தொலைத்து அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் திறன் அறிவு சாதுர்யம் முன்னெச்சரிக்கை அன்பு ஒற்றுமை கூட இக்காலத்தில் மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்க கூட தெரியாத நிலைக்கு மனித இனம் சென்று கொண்டு இருக்கிறது. பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும், பெருமைக்காகவும், வசதிக்காகவும் ஆசைப்பட்டு சென்றதன் விளைவாக அனைத்து விதத்திலும் ஏமாற்றப்பட்டும் நாமே நம் வாழ்க்கையை அனைத்து விதத்திலும் கடினமாக்கிக் கொண்டும் நம் ஆரோக்யம் நிம்மதி சந்தோசம் அனைத்தையும் இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறோம்.இக்கால கல்வியை மட்டும் வைத்து நாம் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மை. நம் முந்தைய தலைமுறையினரான சித்தர்கள், ஞானிகள், முன்னோர்கள் தங்களுக்கும் தன் வருங்கால சந்ததியினரான நமக்கும் ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக நீண்ட ஆயுளோடு வாழ தேவையான மருத்துவ முறைகள், கல்வி ,உணவு முறை, சமையல், கட்டிடக்கலை, விவசாயம், சுற்றுச்சூழல், வானவியல், அறிவியல், பல கலைகள், விளையாட்டு, தற்காப்பு கலைகள், ஆன்மீகம், உளவியல், குழந்தை வளர்ப்பு, தொழில்கள் ,அன்றாட வாழ்க்கை முறை, சாஸ்திரம், சடங்குகள்,ஜோதிடம், வாஸ்து, கட்டுப்பாடுகள், குடும்ப அமைப்பு, விழாக்கள், விதிமுறைகள், பண்டிகைகள், மற்றும் மேலும் எண்ணற்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஒழுங்குபடுத்தி நெறிபடுத்தி வழங்கினர். அதன்படி பல ஆண்டுகள் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ்ந்தார்கள். அந்த பொக்கிஷங்களை நாம் மதிக்காமல் சிறிதளவும் கடைபிடிக்காமல் அவற்றின் அடிப்படை அறிவை கூட வளர்த்துக்கொள்ளாமல் பலவற்றை மூடநம்பிக்கை என்று அலட்சியப்படுத்தியும்,பணத்திற்காக வியாபார நோக்கில் மட்டும் அவற்றை கொண்டு சென்றதன் விளைவே இப்போது பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆரோக்யம் நிம்மதி அனைத்தையும் இழந்து தவிக்கும் இந்த வாழ்க்கை. வருங்கால சந்ததியினருக்கு நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டுச் செல்லப் போகிறோம் என்பதை நினைத்து பாருங்கள். எனவே அனைத்து விதத்திலும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து அவற்றை கடைபிடித்து இயற்கை யோடு இணைந்து வாழ்ந்தால் போதும் அவை நம்மை வழி நடத்தும்.பல ஆண்டுகளாக அதற்காக கஷ்டப்பட்டு பலவழிகளில் முயற்சி செய்து வாழ்ந்த, வாழும் உண்மையான மனிதர்களை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியத்தைதவிட முக்கியமானது எதுவும் இல்லை. உதாரணமாக இரசாயனங்கள் பூச்சி கொல்லி இல்லாத பாரம்பரிய உணவுகள் , இயற்கை முறையில் சுத்தம் செய்த குடிநீர்,சீரானஉடல் உழைப்பு மற்றும் ஒய்வு, ஏசி சொசுவர்த்தி இல்லாத இயற்கையான கற்று, தேவையான உறக்கம், உடற்பயிற்சி, மன அமைதி, நிம்மதி இவைகள் மிகவும் முக்கியம். உதாரணமாக சமையலில் கலப்படம் மற்றும் இரசாயனங்களில் இருந்து விடுபட சமையலுக்கும் மற்ற தேவைக்கும் தேவைப்படும் பொருட்களை முடிந்தவரை சொந்தமாக நாமே தயாரித்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அனைத்து விஷயங்களிலும் மாற்றிக் கொள்ள வேண்டும். தீய பழக்கங்களை விட்டு விட வேண்டும்.இயற்கை வளங்களை பாதுகாத்து இந்த உலகில் வாழ அனைத்து உயிர்களுக்கும் சமஉரிமை உள்ளது என்பதை உணர்ந்து வாழ வேண்டும். முக்கியமாக உங்களுடனும் உங்களை சுற்றிலும் வாழும் நச்சு மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து உங்களையும், வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்ள தேவையான வழிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தில் பஞ்ச பூத தத்துவப்படி உயிர் படைப்பு, உடல் இயக்கங்கள், வாழ்க்கை, பிரபஞ்ச தொடர்பு ஆகியவை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சி செல்போன் போன்ற சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து நேரத்தை பயனுள்ளதாக மற்ற வேண்டும்.இந்த காலத்தில் நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அரசாங்கமே மற்றவர்களோ எதுவும் செய்ய முடியாது. இவற்றை எல்லாம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.அப்போதுதான் அடுத்தடுத்த தலைமுறை நல்ல முறையில் வாழும் அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய சொத்து. ...வாழ்க வளமுடன்...
@jesus_bindi3 күн бұрын
நல்ல தகவல்கள் சகோதரி.நன்றி💐💐
@ramyadevi23633 күн бұрын
@@jesus_bindiநன்றி
@lovepeace79433 күн бұрын
❤💕👍🙏
@ramyadevi23633 күн бұрын
@@lovepeace7943 🙏
@ramamoorthys59753 күн бұрын
தங்கள் தகவல் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
@prabakaran88763 күн бұрын
உணவு முறையில் மாற்றம் செய்தால் உடலில் சகலமும் மாறிவிடும்...(உணவே மருந்து, உணவே விஷம்)
@saranyahena5764Күн бұрын
daily na ellarukum soltrathe ethu tha today en thambi kuda entha argument tha pochi
@prabakaran8876Күн бұрын
@saranyahena5764 ஒவ்வொருவரும் உணவு முறையில் மாற்றத்தை கொண்டு அவர் அவர் உடலில் மாற்றத்தை கண்டு கொண்டாலே நலம், மற்றபடி விவாதத்தால் ஆகப்போவது ஒன்றுமில்லை...
@gomathy32023 күн бұрын
I suffered 8 years of breast cancer.i took 8 years treatment but no use.But in prayer Lord Jesus healed me with his grace. Now iam alive 32 years miracle only Glory to Lord Jesus christ my Savior .
@samdevkaiser43033 күн бұрын
God bless you
@Shoiguwon3 күн бұрын
Blessed be his Holy Name. ✝️
@arunasharma7953 күн бұрын
I too agree.
@rajeswarikrishnan3 күн бұрын
Yesuve sthothiram. Amen
@madrasman88833 күн бұрын
😂😂😂😂 Jesus save panna mudiala. Romans killed him
@uthayasamya42503 күн бұрын
வழி உண்டுஆயுர்வேதத்தில் மீண்டோரை பார்த்திருக்கிறேன்
@sajiadriel19443 күн бұрын
ஆமாம் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
@mumtajsahana50493 күн бұрын
Aamam ayurvedic la irukku.hydrabad Dr.Athaullah khan.treatment la stage for four gunam agirukku.kidney thyroid, alopathy doctor kaivittavargal gunam agirukanga.chek Dr.Athaullah khan
@subramanianchenniappan40593 күн бұрын
Carrot juice prevents death due to cancer 😂😂😂. Its already documented. 4th stage 😂😂😂
@sajiadriel19443 күн бұрын
@subramanianchenniappan4059 grapes juice also.
@SivaKumar-zi9tt3 күн бұрын
உண்மை என்றால் உண்மை என்று சொல்லிவிடுங்கள் மருத்துவர்களே பாவம் பல ஏழைகள் கஷ்டப்படுறாங்க
@Fouziya8943 күн бұрын
போச்சு இனி மஞ்சள் விலை ஒருகிலோ 10.000 வேப்பிலை மரத்துக்கு 4.5நாய காவலுக்கு வெப்பாங்க😂😂
@ShainshaS-rd9nn3 күн бұрын
😂😂
@josephjsingh3 күн бұрын
😂😂😂😂❤❤❤❤
@Invincible908763 күн бұрын
Patent vaangiduvanunga yaarum use panna mudiyatha mathiri
@Aathilogu3 күн бұрын
@@Invincible90876அதெல்லாம் நம்ம கிட்ட தான் இருக்கு முருகேஷா, நம்மாழ்வாரும், மருத்துவர் சிவராமனும், போராடி வாங்கிட்டாங்க 😎
@RameshKumar-tx9tt3 күн бұрын
@@Aathilogu ஆங்கில மருத்துவர் ஒத்துக மாடங்க
@Harishvideos29202 күн бұрын
தமிழும் தமிழரின் மருத்துவமும் ஆகச் சிறந்தது. வாழ்க தமிழ்
@girigiri9243 күн бұрын
அம்மன் நோய் மாட்டுக்கு வரும் அம்மன் நோய் மனுஷனுக்கு வரும் அம்மன் நோய் அங்கங்க கட்டி கட்டியா கட்டிக்கும் இது வந்து இங்கிலீஷ் மெடிசின் வந்து மருந்து வேலை செய்யாது இதுக்கு வந்து வேப்பிலை மஞ்சள் வெத்தலை கருப்பட்டி மிளகு இது அனைத்தும் சேர்த்து ஒரு நாளைக்கு நாலு வேலை கொடுத்தா மாட்டுக்கு அம்மன் நோய் நீங்கும் என்றைக்குமே வேப்பிலைக்கு மஞ்சளுக்கும் ஏற்ற மருந்து நிகர் எதுவும் கிடையாது கிடையாது
@sureshsumitha91433 күн бұрын
அறநெறி பயில்வோம் ❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம் நன்றி ❤🙏🏿🙏🏿
@gopinathmgr34813 күн бұрын
பாரம்பரிய வைத்தியம் தான் அனைத்திற்கும் தீர்வே...இதை எந்த ஆங்கிலவழி மருத்துவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்
@Neonbrain083 күн бұрын
definitely
@kaviyarasukutti98873 күн бұрын
Well said
@sridevi58913 күн бұрын
Obviously
@mohamedbatcha38003 күн бұрын
வருமானம் போய் விடுமே. மெடிக்கல் ஸ்கேம்.
@TheenathayalanMunusamy-m4i3 күн бұрын
True@@mohamedbatcha3800
@sunsunjana97483 күн бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🦚🐓🪷🙇♂️🙏❣️
@manjulasenthil10833 күн бұрын
முள் சீதா இலை மற்றும் ராஜம் சுக்கு காபி தூள் இந்த இரண்டு பொருட்கள் மட்டுமே நான் உயிருடன் இருக்க முக்கிய காரணமாக உள்ளது சர்க்கரை டீ காபி பால் பொருட்கள் எதையுமே நான் தொடுவதில்லை எட்டு வருடமாக மருத்துவரிடம் நான் சென்றதில்லை ஒன்லி பயாப்ஸி மட்டும் செய்து நோயின் அறிகுறி தன்மையை அறிந்து கொண்டேன் இப்போது மருத்துவர்களே நான் நம்பவில்லை மருத்துவர்கள் பணப் பேய்கள் பிசாசுகள் எனக்கு பயாப்ஸி செய்தவுடன் மார்பில் இருந்தது தலை கழுத்து கை அக்குள் தொடை இது போன்ற இடத்தில் அனைத்து இடத்திலும் பரவி விட்டது பெட் ஸ்கேன் செய்து பார்த்து விட்டேன் உண்மை நிலையை அறிந்து கொண்டேன் யாரையும் நம்பக்கூடாது என்று மன தைரியத்துடன் முள் சீதா இலை மற்றும் ராஜம் சுக்கு காபித்தூள் மட்டுமே பருகி வந்து கொண்டிருக்கிறேன் முள் சீத்தா இலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது மேலும் மருத்துவம் ஒரு மோசமான கார்ப்பரேட் கம்பெனி இதனை ஏற்காது ஆனால் முள் சீத்தா இலையில் மட்டுமே ஆராய்ச்சி மருத்துவர்கள் மருந்து கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள் இது ஆய்வில் உண்மை இதை மக்களுக்கு தெரியப்படுத்த மாட்டார்கள் ஏனென்றால் மருத்துவர்கள் பணம் பார்க்க முடியாது மக்களிடத்தில் இருந்து ஏமாற்ற முடியாது பணம் எப்படி சம்பாதிப்பது மக்களிடத்தில் தானே சம்பாதிக்க முடியும் அதான் மருத்துவ கமிட்டி அவர்கள் மோசடி செய்கிறார்கள் சர்க்கரை நோய் எப்படி வந்தது அதேபோல கேன்சரும் கண்டிப்பாக வீட்டுக்கு ஒருத்தர் அல்லது இரண்டு பேருக்கு வரும் மருந்து கண்டுபிடிப்பார்கள் அதை ஒழுங்காக நடைமுறைப்படுத்த மாட்டார்கள் அதில் பணம் பறிப்பார்கள் சம்பாதிப்பார்கள் மருத்துவர்களே இந்த விஷயத்தில் நம்ப வேண்டாம் முக்கியமான விஷயத்தை மட்டும் ஸ்கேன் செய்து கொண்டு இதை ஃபாலோ செய்தாலே போதும் உயிருடன் நீங்கள் குறைந்தது 20 ஆண்டுகள் வரை வாழலாம் வாழ்க வளமுடன்
@tamizhvendhan97963 күн бұрын
Ungaluku yenna cancer madam?
@gayathriloganathan46913 күн бұрын
நீங்கள் வாழ்க வளமுடன், நீண்ட ஆயுளுடன்
@ranjanivicky3113 күн бұрын
Epadi seethapalam vanguninga pls to tell
@mobiletech777-qj8ne3 күн бұрын
Rajam sukku coffee helped me a lot .. it's a perfect combination of sukku, thippli ,chittharatthai,adhimadhiram
@SAAA9933 күн бұрын
Ungaluku enna cancer
@southernexam21303 күн бұрын
இதில் உலக அளவில் மிகவும் பெரிய வியாபாரம் உள்ளது எனவே இதில் ஆராய்ச்சி செய்து மிகவும் பெரிய மருந்து கண்டுபிடித்தார் கூட அது வணிக நோக்கத்துடன் வெளியிடப்படும். எனவே நோய் என்பது குணப்படுத்தும் வகையில் இருந்தால் கூட இந்த ஆங்கில மருத்துவம் இல்லை என்று தான் கூறும்
@Shanmugapriya-rg1yx23 сағат бұрын
நீங்களும் உங்கள் மனைவியும் பல்லாண்டு வாழ்க நண்பரே தமிழ் மருத்துவத்தில் இது போல் பல அதிசயங்களை நானும் பார்த்திருக்கிறேன் இதை வெளிப்படையக சொன்ன உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்
@imayavaramban16493 күн бұрын
ஆங்கில மருத்துவம் அவசரத்திற்கு மட்டும் உதவும் நீண்ட நெடிய வியாதிகளுக்கு சித்த மருத்துவம் சிறந்தது இந்த கேஸில் அவர்கள் எவ்வளவு நாள் எப்படி எடுத்துக் கொண்டனர் என்று பார்ப்பது முக்கியம்
@Ragaskitchen2473 күн бұрын
கூல் கு மிஞ்சிய உணவும் இல்லை வேப்பிலைக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை
@poel74733 күн бұрын
அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வந்து கூறட்டும் என் சிகிச்சை ஆள் தான் சரியானது( மஞ்சளும் வேப்பிலையும் அல்ல ) என்று அப்போது நாங்கள் இவர் கூறுவது பொய் என்று ஏற்றுக் கொள்கிறோம். உங்கள் துறையை சேர்ந்தவர் தானே இதை கூட உங்களால் கண்டுபிடிக்க முடியாதா.
@gayathrirajkumar79152 күн бұрын
🎉இதில் அதிர்ச்சி எதுவும் இல்லை. எவ்வளவு உண்மை. நம்பிக்கை முக்கியம்.
@prabhudev16243 күн бұрын
Cancer வைய்து பல கோடி ரூபாய் மருத்துவ உலகில் கையாள படுகின்றது. எனது தந்தையை 5 வருடங்களுக்கு முன் cancer ku இழந்தேன். பல லட்சங்கள் சிலவு செய்தும் 1 வருடம் மட்டுமே வால்தார்😢. அப்பொதில் இருந்து எப்போது வரை எனது குடும்பம் வறுமையில் இருந்து மீள வில்லை. Cancer ku மருத்துவ செலவு மிக மிக அதிகமாகவே உள்ளது. பாமர மக்களும் பயன் படுதும் வகையில் நம் நாட்டில் மருத்துவ துறை இல்லை 😢.
@SURESHJAI19893 күн бұрын
Nan 😢kuda idhe pola selavu seidhu appa vai kapatha mudiyala 😢
@RagupathykRk3 күн бұрын
நானும் 😢😢
@Akashann2 күн бұрын
முன்பு ஒரு முறை train ல வட இந்தியாவில் பயணிக்கும் போது எதிரில் ஒரு கோயம்புத்தூர்காரனும் பயணிதான். ஓஹோ நம்மூர் காரனா என்று நானும் இயல்பாக பேசினேன், ஒரு கட்டத்தில் இயற்கை விவசாயத்தை பற்றி பேச்சு எழுந்தது. அப்போது அவன் இயற்கை விவசாயத்தின் மீது அதீத வன்மத்தை கக்க ஆரம்பித்தான். பிறகு விசாரித்ததில் அவன் ஒட்டு மொத்த தீமைகளின் தந்தை சுவாமிநாதனின் மாணவனாம். கோவை agri யூனிவர்சிட்டி ப்ரொபசராம். செருப்பை கழட்டி அடிக்கணும்னு தோணிச்சி. வன்முறை வேண்டாமென்று அடக்கிக்கொண்டேன். “இந்த பதிவின் அர்த்தம் புரிந்தவன் பிஸ்தா”
@RamyaKrishnakumarr2 күн бұрын
புரியாதவங்க??
@ahlamkhan0786Күн бұрын
They are well trained to do not accept natural agriculture way 😢😢
@ravichandranmarieeswari80393 күн бұрын
நான் மருத்துவர்களை குறை கூறவில்லை சில நேரங்கள் அவர்கள் எதோ தெய்வ நம்பிக்கை குணமாகின்றார்கள்
@josephbenjamin16903 күн бұрын
Mr. Najoth sing sidhu is very clearlly said He follwed natural diet
@Indian_Orbiter3 күн бұрын
இயற்கை தான் மருந்து. நம் முன்னோர்கள் பல ஆயிரம் வருஷம் முன்னாடியே கொடுத்துட்டு போயிட்டாங்க. மனித உடலும் இயற்கையோடு இணைந்தது தான்
@aproperty20093 күн бұрын
இன்றைய நிலையில் நல்லது செய்வதே மிகப்பெரிய போராட்டம்
@erajendranrajesh24243 күн бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே🎉
@sigaraminfo72573 күн бұрын
மருத்துவம் வியாபாரம் ஆனா இந்த காலத்துல, இது போல எளிதில் குணமாகும் மருந்து இருந்தாலும், நமக்கு கிடைக்காம செய்வார்கள்.
@jaihind28253 күн бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 இயற்கை உணவை மிஞ்சிய வைத்தியம் இல்லை. ஆதிகாலத்தில் எல்லோரும் இயற்கை உணவை சாப்பிட்டார்கள் அதனால் பலமாக இருந்தார்கள் அவர்களுக்கு வியாதியே இல்லாமல் இருந்தது ஆகையால் தூய்மையான இடத்தில் வாழ்வோம் தூய்மையான இயற்கை சைவை உணவை சாப்பிடுவோம் சுத்தமான சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு அதிக நோய் வருவதே இல்லை ஓம் நமசிவாய அன்பே சிவம் பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்போம்
@RagupathykRk3 күн бұрын
ஆம் நான் சைவம் தான் எனக்கு இது வரை ஒரு நோய் கூட வரவில்லை.
@syedali15223 күн бұрын
அறிவியலில் மனிதன் எத்தனையோ சாதனைகளை செய்து விட்டான் ஆனால் இன்னும் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை.... உண்மையிலேயே கண்டுபிடிக்க வில்லையா? அல்லது கண்டுபிடித்து அதை மறைத்து விட்டார்களா? பணம் சம்பாதிப்பதற்கும் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்கும் இது ஒரு வழியா? என்று தெரியவில்லை...
@dharockiaj6993 күн бұрын
Kandu pudichachu America la. But antha medicines Inga varathukukku India vidathu..Inga ulla pharma company karanga othukamataan ga. Inga ellamey business..atheymari diabetes um.
@esakkimuthu4453 күн бұрын
2 முழு முட்டை கோஸ் ஐ 2செம்பு நீர் விட்டு கொதிக்க வைத்து 1செம்பு அளவு வற்ற வைத்து குடிக்க கொடுக்க கேன்சர் இருந்தால் வாமிட் வரும் தினசரி கொஞ்சம் கொஞ்சமா குடுத்து உடல் ஏத்து கிட்டால் படி படியா கேன்சர் குறையும்
@esakkimuthu4453 күн бұрын
தமிழ் வைத்தியம் அடியோட நோயை அழிக்கும் மெதுவாக வேலை செய்து குணம் கிடைக்கும் இதை சொன்னால் தான் கேட்க மாட்டார்களே உடனே சரி ஆகனும்னு ஆங்கில மருத்துவ முறையில் போறாங்க
@Arivazhagan-j9z3 күн бұрын
வேப்பிலை மஞ்சள் மருத்துவம் உண்மை ஆகிவிட்டால் மருத்துவ வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதுதான் உண்மை
@manitala49483 күн бұрын
கடவுள் அருளால் ஆரோக்கியமா இருக்கனும்
@YeshuaRobertКүн бұрын
ஆண்டவராகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும், நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் ✝️🙏🏻
@sureshkantharaj20213 күн бұрын
Few years back I was in coma and due to ventilator my throat got fungal infection and English medicine doctors said theirs only one doctor in world who can operate and their's only 50% change to cure, and it's done in Switzerland,. doctor told me after operation if I have to speak I have to close a hole on my neck with my one hand.. One of cousin recomend me to check with Kerala ayurvedic medicine and they gave me some ayurvedic medicine and you won't believe with in 2 months my throat disease was cured. Later I went a showed to English medicine ENT specialist and he got shocked and said it's a medical miracle.. there are many medicines in our country which can cure which cannot be done by English medicine... I'm not telling English medicine is not good and at the same time there are many good ayurvedic medicines...
@suberiyas23873 күн бұрын
Kindly share the Kerala ayurveda centre
@nishac41463 күн бұрын
Share the contact of Kerala Ayurvedic centre please
ஆங்கில மருத்துவம் புறந்தள்ள வேண்டும் இயற்கை முறையில் வாழ வேண்டும் அன்பு இறைவா நன்றி நன்றி நன்றி
@ஆதிஅண்ணாமலையார்வாத்தியம்3 күн бұрын
ஒரு நல்ல விஷயத்தை நம்ப விடமாட்டிங்களே, ஏனென்றால் நீங்கள் மருத்துவம் என்ற பெயரில் நீங்கள் வியாபாரம் பண்ண முடியாதே
@rafigc29242 күн бұрын
என் தாயுக்கும் மார்பக புற்றுநோய் இருந்துது... பல வருடங்களுக்கு முன் சிகிச்சை எடுத்து கொண்டார் ...அருகம்புல் , தும்பை மற்றும் துளசி மூன்றையும் நானே பறித்து வந்து கொடுப்பேன் தினந்தோறும் சிறுவயதில் இன்றும் ஞாபகமுள்ளது எனக்கு. ... எங்களுடன் இன்று வரை சந்தோசமாக உள்ளார்...
@Aug21z3 күн бұрын
உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் சொன்னது சும்மா இல்ல.
@radhalakshmi1783 күн бұрын
சித்தமருத்துத்தில் கேன்சருக்கு மருந்து இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்? வேப்பிலையும் மஞ்சள் மட்டுமல்ல எவ்வளவோ மூலிகைகள் சித்தமருத்தில் பயன் தருகிறது.3 சதவிகிதம் மட்டுமே பிழைக்க வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறிய நிலையில் அவர் தன் மனைவியை காப்பாற்றி இருக்கிறார்.அப்போதும் நம்பவில்லை என்றால் என்ன செய்வது?
@thamasuthamasu46253 күн бұрын
Singh ku salute🎉 bolda sonnaru
@subramaniank94763 күн бұрын
நல்ல உணவு முறைகள் , நல்ல வாழ்வியல் முறைகள் , இயற்கையை சார்ந்த உணவு வாழ்வு முறைகள் மனிதர்களை நோய்களலிருந்து விடுவிக்கும்.❤❤❤❤❤❤ மருத்துவம் தற்காலிகமானது மனிதனின் அறிவுப்பசியின் வெளிப்பாடு.
@sxthiagu3 күн бұрын
Hi எனக்கு சிறுவயதில் கால்முதல் தாடை வரை பயங்கரமான வீக்கத்துடன் சுயநினைவு இழக்க தொடங்கிய பொழது ,என் பாட்டி வேப்பிலை ,மஞ்சள் அரைத்து வெறும் வயிற்றில் கொடுப்பார் பிறகு இளநீர் கொடுப்பார் பத்து நாட்களுக்குள் கனு ,கனுவாக கீழயிருந்து மேல்நோக்கி வைத்து வெடித்து சீழ்,ரத்தம் ,அரித்த எலும்புகள் வெளியேற்றியது்கூடவே சுயநினைவு திரும்பியது,அந்த கனுகளுமப்படியே மேல்நோக்கி ஆரியது் ,தாடை கனுவும்் பாதி குணமான பிறகு cmc க்கு சிகிச்சைக்கு சென்றோம் ,இது எப்படி ஆறியது அன்று சொன்னோம் ்அவர்களும் நம்பலை ்(அம்மை,1981),!
@venkatesh43153 күн бұрын
லேடி டாக்டர் புரியாமல் பேசுகிறார், வேம்பு மஞ்சள் துளசி கீழாநெல்லி ஆகிய மூலிகை கடவுள் வரம் பெற்ற அற்புத செடி, டாக்டர்கள் பிழைப்பு போயி விடும் என்ற பயத்தில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்
@BalaMurugan-rl1jf3 күн бұрын
யாரோ எழுத்திவெச்ச புக் படிச்சி டாக்டர் ஆனவங்களுக்கு பழமையான சித்த மருத்துவத்தை பற்றி என்ன தெரியும் 😂😂
@autovijibmm92943 күн бұрын
படிச்சிட்டு கடவுள் மாதிரி பேசுறாங்க மருத்துவர்கள் அந்த கிரிக்கெட் வீரர் அவர் மனைவியே ஆதாரமாக வைத்து உண்மையை உரக்க சொல்கிறார் இது எந்த அளவுக்கு உண்மை என்று ஆராய்ந்து அது உண்மை எனில் மற்றவர்களுக்கும் உதவ முன்வர வேண்டும்
@meastrovijay13593 күн бұрын
இயற்கை தான் எப்போதும் வெற்றி பெறும்
@sivachandran47423 күн бұрын
சித்த மருத்துவம் ஆங்கில மருத்துவம் இரண்டும் சேர்ந்து மக்களுக்கு மருத்துவம் செய்தால் மக்கள் நல்ல பயனுள்ள தாக இருக்கும்
@aviarjun85953 күн бұрын
Sethu poiduva
@showgathimran33773 күн бұрын
அவருடைய மனைவி பூரண குணமடைய இறைவன் அருள் புரிவானாக
@poosapandiyan32173 күн бұрын
சார் எனக்கு சர்க்கரை நோய் உண்டு ஆனால் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதில்லை சில நேரங்களில் கால் மரத்து போகும் மலச்சிக்கலும் வந்து விட்டது ரெம்ப கவலையாக இருந்தது ஒரு வாரம் தொடர்ந்து வெந்தயம் பொடி ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி அரை டீஸ்பூன் காலை வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தேன் மலச்சிக்கல் தீர்ந்தது கால் மரத்து போவதும் இல்லை சர்க்கரை நோய் நிரந்தரமாக குணமாக வேண்டும் என்றால் கண்டிப்பாக மருந்து மாத்திரையுடன் ஒரு வாரம் மட்டும் காலை வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் பொடி அரை டீஸ்பூன் மஞ்சள் பொடியும் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீரில் கலக்கி குடித்து விட்டு ஒரு வாரம் களித்து சுகர் பரிசோனை செய்து பாருங்கள் குறைவாக இருந்தால் மருந்து மாத்திரைகளை குரைத்து கொண்டு வரலாம்
@IronBlade-q9m3 күн бұрын
❤❤❤❤❤ஓம் சாய் ராம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@dhineshdk74583 күн бұрын
இயற்கையோடு சேர்ந்தே வாழ்வோம் ❤
@shamseethbegum5093 күн бұрын
ஆமா இதயெல்லாம் நம்பகூடாது உங்கள்ட வந்து காச கொட்டிக் கொடுத்துட்டு சாகவு செய்ரோ
@jeyanthic33812 күн бұрын
அம்மாவின் மருந்து வேப்பிலை தான் ஓம் சக்தி
@Gopu_cooking3 күн бұрын
True unmai thaan❤
@balakumarbalakumar75742 күн бұрын
இயற்கை மருத்துவம் என்றுமே சிறப்புதான்... வாழ்க வளமுடன் பல ஆண்டு காலம்..🎉🎉🎉
@nateshkannan23733 күн бұрын
இந்த டாக்டர் எல்லாம் காசு புடுங்கவே நிக்கிறானுங்க உண்மையை சொன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க டாக்டர் கடவுள் சொல்லுவோம்
@SriniVasan-km9my2 күн бұрын
நம்மாழ்வார் நினைவுக்கு வருகிறார்
@durgadevi64873 күн бұрын
Sidha medicine always best
@Anandh-x5u3 күн бұрын
Sidhu medicine 😂
@Vic_famiii83223 күн бұрын
Sidhu has found Siddha as his Godfather for curing his wife. Sidhu Vs Siddha 🎉
நாட்டு மருத்துவத்தை சிறுவயதில் இருந்து பயன்படுத்தி வந்தால் அனைத்து நோயையும் குணமாக்க முடியும்.
@giridhark92273 күн бұрын
வீட்டிற்கு ஒரு வேப்ப மரம் வளர்ப்போம். வேப்பிலை மற்றும் மஞ்சள் சிறந்த கிருமி நாசினிகள். வேப்பமர காற்றை சுவாசித்தலே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
@SowmyaS-sz4sv3 күн бұрын
Turmeric and neem best medicine this is true
@ramanidassperumal56883 күн бұрын
In Isha yoga centre Coimbatore, all residents (about 4500 people) are taking 2 balls (sundaikai size) freshly grinded neem leaves and Curcumin (manjal) every morning, it's proved that no incident of cancer in Isha centre
ரொம்ப நாளா நெல்லை சாரதி என்று ஒருத்தர்கூப்பாடு போட்டுட்டு இருக்காரு ஆனா அதை யாருமே கேட்கல 5 லட்சம் லைக்ஸ் என்று சொல்றீங்கஆனா நெல்லை சாரதிக்கு10 பேர் கூட காது கொடுத்து கேட்கலஆனா பல வருஷமா கூப்பாடு கேட்டுட்டு இருக்காருவாழ்க நெல்லை சாரதி அவர்கள்
@Viji-covai3 күн бұрын
❤
@rajthiru10693 күн бұрын
If cancer patients take turmeric and neem daily and avoid all sort of sugar including avoiding all diary products and consuming veggies and fruits and fasting months twice and take cannabis you can heal
@ThisanthThisanth-z3l3 күн бұрын
இதுதான் நம்ம புத்தி குணமாகும் எண்டு சொல்லியும் ஏற்கல. காசு குடுத்து மருத்துவம் செய்தும் காப்பாத்த வாக்குல்லல அதுக்குள்ள சொல்லுறத எட்குற மனமும் இல்ல......
@jprpoyyamozhi80363 күн бұрын
மஞ்சள் மற்றும் வேப்பிலை இவை இரண்டுமே கடவுளின் அற்புதமான படைப்புகள்.
@maryrani.a89922 күн бұрын
Thank God.
@immun14042 күн бұрын
Amam
@immun14042 күн бұрын
Aanaal Dr kal nambamatargal..
@kumarv28073 күн бұрын
போச்சே போச்சேநம்ம மருத்துவத்துக்கு வேட்டு வைக்க பார்க்கிறார்களே திணறும் ஆங்கில மருத்துவர்கள்
@RagupathykRk3 күн бұрын
ஆம் உண்மை
@SKTamila3 күн бұрын
வியாபார டாக்டர்கள் நஷ்டம் அடைவர் அதான் கண்டிக்கிறார் கள்
@vjy00373 күн бұрын
உணவே மருந்து என்பது உண்மையே ❤
@perumalsiva40703 күн бұрын
தமிழர்கள் நாங்கள் வேப்பிலையும் மஞ்சலும் மாரியம்மனாக வைத்து வணங்கிறோம்
@rajkanthcj7833 күн бұрын
இயற்கை உணவு முறையே சிறந்தது மருத்துவர்களுக்கு என்று கற்ற கல்வியின் அடிப்படையில் கூறுவதெல்லாம் சரி நோய் சரியாகாது இயற்கை மருத்துவம் சரி செய்யலாம் அது அனுபவபூர்வமாக அவர் அவர்கள் உணர்ந்து கொள்ள முயற்சிக்கலாம் தவறில்லை
@whiteeagleeagle68142 күн бұрын
இறைவன் நினைத்தால் எதுவும் நடக்கும் 😊
@stanislausantonysamy70042 күн бұрын
உண்மை அன்பர்களே. கடந்த இருபது வருடங்களுக்குமுன் நான் ஆந்திர மாநிலத்தில் ஆயுர்வேத முகாம்கள் நடத்திவந்தேன். ஒருசமயம் பொன்னூர் முகாமுக்கு பதினைந்து வயது இஸ்லாமிய பெண்ணை அழைத்துவந்த😅னர். அந்தபெண்ணுக்கு ஐந்தாம் நிலை புற்றுநோயுள்ளதாகவும் விஜயவாடாவிலுள்ள அபல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த்தாகவும் கூறினர். அந்தப்பெண்ணுக்கு திரிபலாசூர்ணத்துடன் சம அளவு மஞ்சள் சேர்த்து நூறு கேப்ஸுல்கள் 500 mg ல் கொடுத்தனுப்பினேன். அடுத்த மாதம் நான் முகாம் நடத்தவில்லை. அதற்கடுத்த மாதம் முகாம் செருகுபல்லி என்ற இடத்தில் நடத்தினேன். அந்தப்பெண்ணோடு சிகிச்சைக்கு வந்த பேண்ணிடம் விசாரித்தபோது அந்தப்பெண்ணுக்கு நோய்முற்றிலும் குணமடைந்து ஹைதராபாத்தில் திருமணம் செய்துகொடுத்து நன்றாக இருப்பதாகவும் கூறினர். இதாநான் record செய்யவில்லை. அப்போது ஈநாடு பத்திரிக்கையில் இந்த பெண்குறித.தும் எனது மருத்துவ சேவைகுறித்தும் ஒருபக்க கட்டுரை வந்த்தாகவும் கூறினர். அது தெலுங்கில் இருந்ததால் என்னால் படிக்க இயலவில்லை. ஆயினும் எனது உதவியாளர்கள் வாசித்துக்காட்டினர். அதன்பின்னர் என்னிடம் வரும் புற்றுநோயாளிகளுக்கு இதைத்தான் தருகிறேன். இதுவரை யாரும் மரணமடையவில்லை. இப்போது எனக்கு வயதாகிவிட்டதால் அந்தப்பகுதியிலுள்ளோர் விரும்பி அழைத்தும் என்னால் முகாம் நடத்த இயலவில்ல. ம்
@vidhyadevi5288Күн бұрын
Vanakkam ayya thangal phone number kidaikkuma.
@MubarakAli-tf5ij3 сағат бұрын
மார்பக புற்றுநோய் மூன்றாவது நிலை என்று சொல்கிறார். இந்த மருந்தை முயற்சி செய்யலாமா? எவ்வளவு எடுக்க வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்? தயவுசெய்து பதில் தரவும். உங்கள் ஃபோன் நம்பர் கிடைக்குமா?
@Revathi-d7t7q3 күн бұрын
Om sakthi periya palaiyathamvirkku kodanu kodi nanri
@Rebellious5523 күн бұрын
Neem and turmeric rocked English medicine shocked😂
@KumaresanKumaresanj23 сағат бұрын
ஏனெனில் எந்த பொருளும் நமக்கு எளிதாக கிடைத்தால் அந்த பொருட்களை மக்கள் எப்பவும் அலட்சியமாகத்தான் நினைப்பார்கள்!