No video

ஊர திருத்த வந்த சேனாபதி தாத்தாவ சேதாரம் பண்ண TEENZ -ஏன் தோற்றார் இந்தியன் தாத்தா?

  Рет қаралды 305,472

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

ஊர திருத்த வந்த தாத்தா... ஊற போட்டு அடித்த மக்கள்
சேனாபதி தாத்தாவ சேதாரம் பண்ண TEENZ
ஏன் தோற்றார் இந்தியன் தாத்தா?
#Indian #Indian2 #KamalHaasan #Shankar
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பெரிதாக சோபிக்காத நிலையில், அதற்கான காரணம் என்ன?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
Uploaded On 15.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 582
@lawrences9125
@lawrences9125 Ай бұрын
தாத்தாவுக்கு பின்னாடி பக்கம் சுண்ணாம்பு தடவிய என் அன்பு ரசிகர்களை வணங்குகிறேன். அடுத்த வடிவேலு ஆகிவிட்டார் திரையுலகில்.... கமல். உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி
@user-vy6uo9um8w
@user-vy6uo9um8w Ай бұрын
Kuppai padam.
@pandiyarajs7706
@pandiyarajs7706 Ай бұрын
படம் நல்லாயில்லை என்பவர்கள் சங்கி. மற்றும் மனநோயாளியாகத்தான் இருப்பார்கள் கதறியே, சாவுங்கடா படம் வெற்றியடைய காரணமானவர் களுக்கு மிக்க நன்றி
@mohanraj-wm2xy
@mohanraj-wm2xy Ай бұрын
ரொம்ப ஓவர்
@BONGGAME7
@BONGGAME7 Ай бұрын
படம் நல்லா தான்டா இருக்கு ஏன்டா பொறாமையில் பேசுறீங்க
@Ungalill_Oruvan
@Ungalill_Oruvan Ай бұрын
கடைசியில தாத்தாவயே கதறவச்சிடாங்களே...😂😂😂😂
@user-fr5mh3ry7y
@user-fr5mh3ry7y Ай бұрын
செம்..
@arrshath
@arrshath Ай бұрын
தாத்தா கதறல படத்தை பாத்த மக்கள் தான் கதறாங்க
@palanir9759
@palanir9759 Ай бұрын
படம்தேல்விகாரணம் கார்பரேட்டுகாள்
@ALAGURAJA_TN67
@ALAGURAJA_TN67 Ай бұрын
மக்களுக்காக எடுக்க வேண்டிய படத்தை இளவரசர் உதயநிதி மகிழ்ச்சிக்காக எடுத்ததால் தோல்வி...
@user-kv3jy9wg5m
@user-kv3jy9wg5m Ай бұрын
உண்மை. தோல்வியா முக்கியம்...கமலுக்காக விலைபோன சங்கர்
@Gas_kaaran
@Gas_kaaran Ай бұрын
😆💀
@lakshminarayanan472
@lakshminarayanan472 Ай бұрын
உண்மை
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 Ай бұрын
Correct 💯
@ganimkhan79
@ganimkhan79 Ай бұрын
well said
@smk580
@smk580 Ай бұрын
அனிருத் பாடல்கள் கேட்கும்போதே படத்துக்கு இந்த நிலைதான் வருமென்று தோன்றியது..
@Dharma-ze1gw
@Dharma-ze1gw Ай бұрын
😂😂😂
@RainbowSuper
@RainbowSuper Ай бұрын
கமல் : அனி உன் பங்குக்கு என்ன செய்ய முடியிமோ அத வச்சி செஞ்சிட்ட உன் இத்து போன மியூசிக் போட்டு தாத்தாவை கொன்னுட்டா 🤭🤭🤭🤭😃😃😃😃
@AyyanarAyyanar-br2ch
@AyyanarAyyanar-br2ch Ай бұрын
Unmai nanum aatahi ninaithen. 😂😂😂😂😂😂 Ani music weast
@venkatesanrajagopalan2350
@venkatesanrajagopalan2350 Ай бұрын
சாவு வீட்டுக்கு மேளம் அடிப்பவன் எல்லாம் இசை அமைப்பாளர் ஆனால் இந்த நிலைமை தான்...
@SelvaKumar-re9wc
@SelvaKumar-re9wc Ай бұрын
@@venkatesanrajagopalan2350சரியான கருத்து
@brindhav8189
@brindhav8189 Ай бұрын
ஊழல் வாதிகளை திருத்த வந்த தாத்தா தற்பொழுது ஊ்ழல் கூட்டணிக்கு ஜால்ரா அடிப்பதால் வந்த வினை..😂😂😂😂
@KalaiRaj-gm9xt
@KalaiRaj-gm9xt Ай бұрын
Balance irukaravangaaaaa uthamarkallaaa
@ganeshkrishnan7883
@ganeshkrishnan7883 Ай бұрын
Go back indian thatha dobakur thatha
@user-fr5mh3ry7y
@user-fr5mh3ry7y Ай бұрын
​@KalaiRaj-gm9xt இவன் மட்டும் தானே தன்னை மா பெரிய யோக்கியனாய் சித்தரிப்பான்...
@user-fr5mh3ry7y
@user-fr5mh3ry7y Ай бұрын
​@@KalaiRaj-gm9xtஎஸ்....
@ramakrishnan4726
@ramakrishnan4726 Ай бұрын
​@@user-fr5mh3ry7yஆமாம்.. தொலைக்காட்சி பெட்டியை உடைத்து ‌...நாலுசெல்லு டார்ச் ஐ அடித்து.. இந்தியாவை விட்டு வேறு நாட்டிற்கு செல்கிறேன் ...😊 எத்தனை அலைப்பறை பண்ணிட்டு 😊 இப்போது .....ல் ஜோதியில் ஐக்கியம் ஆயிட்டு ...முட்டுக்கொடுக்கறதும்... பாராட்டு பத்திரம் வாசிக்கிறதும் ....மெய்யாலுமே உலகமகா நடிகர் தான்..😊😊😊
@s.m.sundarams.m.sundarsm5493
@s.m.sundarams.m.sundarsm5493 Ай бұрын
அன்று ஓரளவிற்கு யோக்கியனாக இருந்தார் கமல் ஆனால் இப்போது கமல் பொதுவாழ்வில் அரசியலிலும் ஊழல் தாத்தாவாகி விட்டார்.
@arutselvan8427
@arutselvan8427 Ай бұрын
படத்தை படமாக எடுக்க வேண்டும், அதில் உங்கள் சொந்த லாபத்துக்கு அரசியல் பேச கூடாது, இந்தியன் படம் ஒரு காலத்தில் எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்த படம்
@ramakrishnan4726
@ramakrishnan4726 Ай бұрын
பாடல்களும் அப்படித்தான் ..
@kritikamuralidhar3677
@kritikamuralidhar3677 Ай бұрын
Same thing he did in bigboss and spoilt the show and his reputation
@user-ph3eb4cg5z
@user-ph3eb4cg5z Ай бұрын
ஊழல் கூட்டணியில் சேர்ந்ததே காரணம்
@user-vz9ir9yh7k
@user-vz9ir9yh7k Ай бұрын
Yes
@user-kn1kf4od7g
@user-kn1kf4od7g Ай бұрын
😂😂😂
@ananthakumar8313
@ananthakumar8313 Ай бұрын
கமல் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் படம் ஓடியிருக்கலாம்..
@R2kdamage
@R2kdamage Ай бұрын
Padam +music worst adhukku ennanamo karanam solli aarudhal adaiya vendam
@mageshg2058
@mageshg2058 Ай бұрын
​@@ananthakumar8313ஆம் ! சரி! !
@Aswin778
@Aswin778 Ай бұрын
யாரெல்லாம் சுஜாதா சார் வசனங்கள் ஷங்கருக்கு முதுகெலும்பு மாதிரி என்று சொல்கிறீர்கள் 🙋‍♂️💯🔥❤️‍🔥
@MahaboobsubuhaniOfficial
@MahaboobsubuhaniOfficial Ай бұрын
Apdilam yarum solala😂
@thirustr55
@thirustr55 Ай бұрын
Dei ambi setha summa irra 😂
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl Ай бұрын
மணல் மாபியா ராமச்சந்திரன் பற்றி தாத்தாவுக்கு தெரியாதா
@-PPitchaikani
@-PPitchaikani Ай бұрын
என்னைக்கு சின்னவர் பாட்னர் ஆனாரோ அன்னைகே படம் ஊத்திக்க போகும்னு தெரியும்.
@arrshath
@arrshath Ай бұрын
Lyca productions ராசி அப்டி! மொதல்ல 2.0, பொன்னியின் செல்வன் இப்போ இந்தியன் 2 😂😂
@தாய்துணை
@தாய்துணை Ай бұрын
எது எப்படியோ இந்த படத்தின் மூலமாக பல்லாயிரம் கோடி கருப்பு பணம் ஒயிட் ஆகும் ஆபரேஷன் சக்சஸ் ஆனால் பேஷண்டு டெத்து
@user-fr5mh3ry7y
@user-fr5mh3ry7y Ай бұрын
😂😂
@sambasivamp4810
@sambasivamp4810 Ай бұрын
நீங்கள் சொன்னதுதான் உண்மை ப்ரோ
@johnsonjo8454
@johnsonjo8454 Ай бұрын
ஷங்கர் படம் என்றால் ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் மிகப்பெரிய ஏமாற்றம் ஆகிவிட்டது
@KalaKala-mr9ej
@KalaKala-mr9ej Ай бұрын
எதிர்பார்ப்பு
@pnr7156
@pnr7156 Ай бұрын
ஊழலின் காலடியில் வாலாட்டி கொண்டிருப்பதால் படம் ஊத்திவிட்டது!
@nammalvart5543
@nammalvart5543 Ай бұрын
தந்தி டிவி இந்த படத்தை விமர்சிக்க துணிந்தது எப்படி என்று ஆச்சர்யம் அடைந்தேன்! தமிழ் நாட்டில் கடல் போல பரவி கிடக்கும் ஊழலை விட்டு விட்டு குஜராத் ஊழலை பேசியதை அனைவரும் விமர்சனம் செய்து திராவிட மாடல் படத்தை நார் நாராக கிழித்தனர். ஆனால் தந்தி டிவி அதை அப்படியே மடை மாற்றி விட்டது. இரண்டாம் பகுதி இந்தியன் தாத்தா அயோக்கியன் என்றால் தந்தி டிவி படு அயோக்கியன்.
@karthikumar8229
@karthikumar8229 Ай бұрын
இந்தியன் அருமையான உணர்வுபூர்வமான திரைப்படம் அதை இரண்டாம் பாகம் எடுக்கிறேன் என்று நாசமாக்கி விட்டீர்கள்
@Doraemon-4567
@Doraemon-4567 Ай бұрын
மாமா கமல் படத்தை நாங்கள் புறக்கணித்து விட்டோம் 🎉🎉🎉
@dhayanidhis758
@dhayanidhis758 Ай бұрын
😂😂
@Makkalpondy2825
@Makkalpondy2825 Ай бұрын
Nanumtha anna
@user-no8gs5on2i
@user-no8gs5on2i Ай бұрын
😂😂😂😂
@kamalraja2327
@kamalraja2327 Ай бұрын
Bjp mama bafu
@kamalraja2327
@kamalraja2327 Ай бұрын
Day points badu
@chandraseakaranramu31
@chandraseakaranramu31 Ай бұрын
படத்தின் மூலம் மக்கள் ஊழலை ஏற்றுக் கொண்டார்கள் என்பதே உண்மை.😂
@user-ps1fl6du6g
@user-ps1fl6du6g Ай бұрын
ஊழலைப் பற்றி பேச கமலுக்கு அருகதை இல்லை என்று அர்த்தம்
@user-rn4lh7xj3c
@user-rn4lh7xj3c Ай бұрын
ஊழல் கூட்டணியில் சேர்ந்த தகுதியில்லாத ஒருவன் லஞ்சம் பற்றி பேசினால்.. மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்..
@gopalm5000
@gopalm5000 Ай бұрын
மக்கள் மட்டுமல்ல தாத்தாவே ஊழல் பக்கம் பக்கபலமாக இருப்பதே தோல்விக்கு காரணம்...
@captdheenu
@captdheenu Ай бұрын
That was the aim of the movie.
@arrshath
@arrshath Ай бұрын
​@@user-ps1fl6du6gஊழலை பற்றி பேச இந்தியாவில் இப்போ உள்ள எந்த அரசியல் தலைவர்களுக்கும் தகுதி இல்லை! கருப்பு பணத்தை ஒளிக்கிறேன்னு சொன்னவரே 3 வது முறை இந்தியா பிரதமர்
@Bkskumar75
@Bkskumar75 Ай бұрын
Red giant pictures வைத்து கொண்டு லஞ்சம் பற்றி ஷங்கர் படம் எடுத்தால் எப்படி மக்கள் ஏற்பார்கள்??
@Natures784
@Natures784 Ай бұрын
அனிருத் மியூசிக் பாடல் படத்தின் தோல்விக்கு துணையாக இருந்திருக்கு
@Kaatchiyumkaanamum27
@Kaatchiyumkaanamum27 Ай бұрын
வடிவேலுவின் கதிதான் கமலுக்கும்😢😢😢😢😢
@user-no8gs5on2i
@user-no8gs5on2i Ай бұрын
😂😂😂😂
@chandruk5032
@chandruk5032 Ай бұрын
பரவாயில்ல வீணா போன வெத்து வேட்டு விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடு கதி யாருக்கும் ஏற்பட வில்லையே🤣
@Sathishraj
@Sathishraj Ай бұрын
அனிருத் வந்த நேரம் அப்படி தான் failure ஆகும் waste 🤣🤣🤣🤣
@Thihariyas
@Thihariyas Ай бұрын
இந்தியன் 2 இல் இசை மொக்கையாக இருக்கு A R Rahman இருந்தால் இசைக்காக படம் வெற்றி பெற்றிருக்கும்
@gopalgopal8185
@gopalgopal8185 Ай бұрын
போயும் போயும் இந்த படம் எடுக்க உயிர் பலி ஆனது தான் மிச்சம் 😢😢😢
@balajid1157
@balajid1157 Ай бұрын
அரசியலில் தான் ஓரவஞ்சனையுடன் செயல் படும் என்றால் இப்போது படத்துறையிலும் அதை பின்பற்றிகிறது. சங்கர் ஒரு மிகைப்படுத்தப்பட்ட இயக்குனர். எப்போதுமே கதையில் ஒரு புதுமை இருக்காது. அவர் இயக்கிய படங்கள் வெற்றி அடைந்ததற்கு பல பேர் காரணமாக அமைந்தனர். அதில் முதன்மையாக இருந்தது ரஹ்மானின் ஒப்பற்ற இசை மற்றும் வைரமுத்து வாலி போன்ற பாடலாசிரியர்களின் பங்களிப்பு. ரஹ்மானை பற்றி ஒரு ‌வார்த்தை கூட கூறாததில் இருந்தே இந்த ஊடகத்தின் தரம் அனைவருக்கும் நன்கு விளங்கிவிட்டது.
@vengateshmr5468
@vengateshmr5468 Ай бұрын
சின்னவர் க்காக எடுத்த படம்
@chinnakaruppan7415
@chinnakaruppan7415 Ай бұрын
இந்தியன் தாத்தா டார்ச் லைட்டை எடுத்து திமுகவிற்கு விளக்கு பிடித்ததிலிருந்து காமெடி தாத்தா ஆகிவிட்டார்.
@plotssalechennai
@plotssalechennai Ай бұрын
இந்தப் படம் ஓட வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழிதான் உள்ளது அது கலைஞர் கொடுத்த டிவியை ரோட்டில் போட்டு உடைக்க வேண்டும்
@user-vn9hm6nw3t
@user-vn9hm6nw3t Ай бұрын
மக்கள் மனதில் இனி ஸ்டார் படங்கள் வெல்ல இயலாது, காரணம், தன் வளர்ச்சிக்காக மக்களை பயன்படுத்தியதை, மக்களே, நன்கு புரிந்து விட்டனர்.
@user-hw3ct7vp4f
@user-hw3ct7vp4f Ай бұрын
சின்னவர், சின்ன ஜமீனுக்கு ஒரு பொழுதுபோக்கு சித்திரம்.
@ananthakumar8313
@ananthakumar8313 Ай бұрын
கமல் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் படம் ஓடியிருக்கலாம்..
@selliahnavaneethan1419
@selliahnavaneethan1419 Ай бұрын
உண்மையான இந்தியன் தாத்தா பெரும் ஊழல் வாதியாச்சே! பெரும் ஊழல் கட்சியுடன் கூட்டணி! ! இப்படி பல காரணம். ..
@balamurugand9814
@balamurugand9814 Ай бұрын
படம் தோல்விக்கு நிஜத்தில் கமல் ஊழலுக்கு ஆதரவானவர் என்று மக்களுக்கு புரிந்து விட்டதும் படம் தோல்விக்கு ஒரு காரணம்.
@psenthilkumar2017
@psenthilkumar2017 Ай бұрын
ஷங்கர் படங்களில் திரைக்கதை சிறப்பாக இருக்கும் ஆனால் இதில் திரைக்கதை படு மோசம் அனிருத் இசையும் படு‌ மோசம்..
@Thousandcr
@Thousandcr Ай бұрын
இந்தியன் தாத்தா இல்லை..ஊழல் இண்டி தாத்தா..
@sachintailorssaminathan1007
@sachintailorssaminathan1007 Ай бұрын
படத்தைப் பார்த்தால் தலைவலி தலைவலி தலைவலி தலைவலி வேண்டாம் வேண்டாம் படம் பார்க்க வேண்டாம்
@chandruchandru2472
@chandruchandru2472 Ай бұрын
இந்தியன்-2 படமாடா இது???? சகிக்கல இவ்வளவு கேவலமான படத்தை இயக்குநர் சங்கரிடம் எதிர்பார்க்கவில்லை. படு மோசமாக இருக்கிறது. என்ன கதை விட்டாலும் படம் ஊத்திக்கிச்சுடா..... டார்ச்சு லைட் பல்ப் வெடிச்சிடுச்சு.
@கமெண்ட்Maran
@கமெண்ட்Maran Ай бұрын
சுஜாதா இல்லனா என்ன அதான் கனிமொழி இருக்காங்க இல்ல.. வசனம் அருமையாக எழுதுவாங்க....
@user-fr5mh3ry7y
@user-fr5mh3ry7y Ай бұрын
😂😂
@muralidharan5088
@muralidharan5088 Ай бұрын
ஸ்வாரசியம் இல்ல, கதை இல்ல என்பதல்ல... கமல் ஒரு கெட்டுப்போன அரசியல் வாதி... நேர்மையான மக்கள் படத்தை பார்க்க விரும்பவில்லை, அவ்வளவு தான்
@arunp2604
@arunp2604 Ай бұрын
Go back Indian 2
@NandhaKumar-rd7wy
@NandhaKumar-rd7wy Ай бұрын
சினிமா என்றால் கமல் அவர்கள் நடிப்பில் இந்தியன் தாதா,நிஜத்தில் கமல் அவர்கள் நடிகர் மட்டுமே ,இந்த கதையில் அவருக்கு சரியான கதைக்களம் இல்லை, நிஜம் தெரியவில்லை நடிப்பு மட்டுமே உள்ளது
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 Ай бұрын
Endha Kamalhas
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 Ай бұрын
Endha Kamalahasan Padam Realisticaga irundhadhi? Artificial, Camera Conscious and Over Acting Irritant Kamalahasan
@muralidharanc5769
@muralidharanc5769 Ай бұрын
இந்தியன் 1 ஆகா! ௧மல் தாத்தா. இந்தியன் 2, ஆகா ? கமல் கோபாலபுரம் தாத்தா.
@vkumar6522
@vkumar6522 Ай бұрын
இந்தியன் ஒன்று மக்களுக்கு கருத்து தெரிவிக்க எடுத்த படம் இந்தியன் 2 அவர்கள் வருமானத்திற்காக எடுத்த படம் அதனால் தான் மக்கள் புறக்கணித்து விட்டார்கள் 😊
@spvcreative1320
@spvcreative1320 Ай бұрын
முதலில் லஞ்சம் ஊழல் வேண்டாம் என்று சொன்ன தாத்தா எப்படி வெளி நாடு போனார்
@govindarajansrinivasan4590
@govindarajansrinivasan4590 Ай бұрын
அரசியல் கோமாளி, திரையிலும் கோமாளி!! தென்னக பப்பு
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 Ай бұрын
இப்போது.. தமிழகம். புனித.. மாநிலம்.. லஞ்சம் இல்லை.சிறு. குற்றமில்லை... எப்படி படம் எடுப்பது...
@100acre
@100acre Ай бұрын
😂😂😂❤
@Suriya-gu3ce
@Suriya-gu3ce Ай бұрын
அமைதி பூங்காவாக மாறிவிட்டது. 😅😅😅😅😅😅😅😅
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 Ай бұрын
@@Suriya-gu3ce நான் பொய் சொன்னா.. நீங்கள்.விரும்பி கேட்க வேண்டும்..😃😃😃😃
@gopalgopal8185
@gopalgopal8185 Ай бұрын
தமிழகத்தில் மணல் குவாரி கொள்ளை கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையே கொள்ளை போகிறது இவர் என்ன என்றால் தீமுகவின் கொத்தடிமை கூட்டமாக குஜராத்தில் கொள்ளை மஹாராஷ்டிராவில் கொள்ளை என்று போய்விட்டார். என்ன ஆண்டவரே இது😂😂😂😂😅😅😅😅
@rajaamkm6472
@rajaamkm6472 Ай бұрын
இந்த ஜெனரேசன் மக்கள் லஞ்சத்தின் வழிவந்தவர்கள் அவர்களுக்கு லஞ்சம் இஸ் நாட் அ பிக் இஷ்யூ
@ssivaraj5757
@ssivaraj5757 Ай бұрын
@@rajaamkm6472 முற்றிலும் உண்மை
@Zahirhussain-xf6rb
@Zahirhussain-xf6rb Ай бұрын
உண்மை
@mohamedsulaiman1550
@mohamedsulaiman1550 Ай бұрын
AR ரஹ்மான் இசை இல்லாதது இந்தியன் 2 விற்கு மிக பெரிய தோல்வி.
@Satheesh-Tamil
@Satheesh-Tamil Ай бұрын
லஞ்சதை ஒழிக்க வந்த தாத்தா லஞ்சம் வாங்குபவர்களிடம் கூட்டணி அமைத்து விட்டார் 😂 அதான் இந்தியன் 2.0, ஐயோ கடவுளே மூன்றாம் பாகத்தில் இன்னும் என்ன பண்ண இருக்கிறாரோ 😭
@selvakumar-yv2cm
@selvakumar-yv2cm Ай бұрын
தாத்தா கதறவிட்டார் படம் பார்க்க போனவர்களை
@selvak7699
@selvak7699 Ай бұрын
Indian 2 mokka padam
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Ай бұрын
இந்த படத்தின் கருத்துப் பிடிக்காதவர்கள் தான் படம் நன்றாக இல்லை என்று சொல்வார்கள் . ஊழலை வீட்டிலிருந்து ஒழிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது படம் . இது பிடிக்கவில்லை போலும் .
@thevathashjathieesh1227
@thevathashjathieesh1227 Ай бұрын
Thanks
@billairajamaas3313
@billairajamaas3313 Ай бұрын
அவர் திமுக கூட்டணி இருப்பதால் நேர்மையான நசங்க பார்க்க விரும்பவில்லை ஊழல்ளில் ஊழலை நிறுத்துறிய
@venkat3832
@venkat3832 Ай бұрын
இந்தியன் படம் சங்கர் எண்ணத்தில் எடுத்தப் பட்டது. இந்தியன் 2 திமுக மற்றும் கட்டுமர குடும்பத்தை ஆனந்த படுத்த எடுக்கப்பட்டுள்ளது. ஊழல் செய்பவர்களை குஷி படுத்த எடுத்த படம் இப்படி மொக்கையாக தான் இருக்கும். சங்கர் போக்கில் விட்டு இருந்தால் படம் சூப்பர் ஹிட் ஆகி இருக்கும். ஆனால் கமலுக்கு உதயநிதியை சந்தோச படுத்த வேண்டிய நிர்பந்தம்.
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Ай бұрын
👌
@govindasamyr4713
@govindasamyr4713 Ай бұрын
ஒரு வேளை இசைப்புயல் இசை இல்லாமல் போனது தான் இந்த தடுமாற்றமோ.
@DiscoveringHappiness4308
@DiscoveringHappiness4308 29 күн бұрын
Ten reasons to watch Indian 2 - genuine opinion as a common audience, 1. Socially relevant problems of India have been depicted well. Kudos to daring director Shankar 2. Mr. Kamal Haasan's acting is outstanding. All of his looks are designed in line with the story as he moves in disguise from the police attacking the culprits. My favourite is the Taiwan look at the airport. 3. An out of the box thought process of Shankar sir - Two track mission is live on cinema. It's just in line with what Gandhiji said that as you point at others, pls remember that the other fingers are pointing towards you. Pls work on reforming within 4. Music is in line with the story and it works well 5. Great cinematography offering a visual treat all through 6. AI and VFX effects are handled well and good to see veteran actors back on screen ( Vivek sir, Manobala sir). Making of the zero gravity scene is top notch. 7. Strong messages nicely conveyed through powerful performances and it very much resonates. 8. It's a perfect family entertainer suitable for all age groups 9. The hero Senapathy's character is portrayed as a comeback version more older, wiser and deadlier indeed. Director Shankar has taken creative liberty in presenting the character as a Superhero in some parts. It's good to simply enjoy these aspects as a movie lover. 10. Most importantly,it upholds the story line " right is right even if nobody does it and wrong is wrong even if everyone does" Ignore all the baseless biased reviews and enjoy the movie on the big screens. Overall it's worth watching in theatres and a grand cinematic experience is guaranteed...
@mailkannan6983
@mailkannan6983 Ай бұрын
மாபெரும் டைரக்டர் திரு சங்கர் அவர்களின் படமாக இருந்தால் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடும் அளவில் இருக்கும் ஆனால் இன்று எடுத்திருப்பதோ அரசியல்வாதி திரு கமலஹாசன் அவர்களுக்காக இந்தப் படத்தை பார்க்கவே தோன்றவில்லை என்னால் இந்த படம் இப்படித்தான் இருக்கும் என்ற யூகம் முன்பே எனக்கு தோன்றி விட்டது சங்கர் அவர்களின் எந்த ஒரு படத்தையும் பார்க்காமல் இருந்ததில்லை ஆனால் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை சங்கர் அவர்கள் தங்களுக்கான படத்தை எடுங்கள் இதுபோன்ற அரசியல்வாதிகளுக்காக படம் எடுத்தால் நிச்சயம் இப்படித்தான் ஊத்திக் கொள்ளும்
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Ай бұрын
👌👍🙏👏❤
@cinemacity4260
@cinemacity4260 Ай бұрын
Ar rahman great escape sir
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 Ай бұрын
First time all channels given the correct feedback about this movie.
@karthickvenkatesan1845
@karthickvenkatesan1845 Ай бұрын
I love indian1
@SudhakarR-ov2eo
@SudhakarR-ov2eo Ай бұрын
இந்தியன் 1 படத்தில இந்தியன் தாத்தா வுக்கு 75 வயது ஆகி விட்டது. இப்போது இந்தியன் 2 (After 28 Years) தாத்தாவுக்கும் அதே 75 வயது தானா ...அது எப்படி.
@Tamilveerapandi1769
@Tamilveerapandi1769 Ай бұрын
ஊழலை ஒழிக்க முடியாது என்பதை மக்களின் மனதில் பதிவு செய்ய வேண்டும் என்று நோக்கத்தில் படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார் திராவிட மாடல் ஊழல் அரசியலின் சின்ன தளபதி "உதயநிதி ஸ்டாலின்"
@hollywood.794
@hollywood.794 Ай бұрын
நியூஸ் ரீடர் அக்கா அது சேனாதிபதி இல்லை சேனாபதி தப்பை திருத்துங்கள்
@harishbala5178
@harishbala5178 Ай бұрын
Ena da news channel eh official ah potu adikreenga pavam Indian thatha 😂😂
@oilmill8468
@oilmill8468 Ай бұрын
Ticket mony + snacks wast
@funzone3.078
@funzone3.078 Ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள ஊழலை பற்றி படம் எடுத்திருந்தாலே இந்தியன் 2 வெற்றி பெற்றிருக்கும் !
@prabupraburam4501
@prabupraburam4501 Ай бұрын
பெரியவர..... பங்கம்...... செய்யறாங்களோ 😁😁😁😁......
@vkvelglx1032
@vkvelglx1032 Ай бұрын
இந்தியன் பேரை வச்சுட்டு படத்துல திமுக நக்கிட்டுருந்தா யாரடா பாப்பாங்க திமுக உபி மட்டும்தான் பாக்கனும் 😆😅😂
@GovindGovindasamy.114
@GovindGovindasamy.114 Ай бұрын
தைவான் நாட்டில் இருந்து திரும்பி வந்த இந்தியன் தாத்தா DMK கட்சியில் கூட்டணி சேர்ந்து விட்டார் பிறகு எப்படி கொதிக்க முடியும்😂😂😂
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Ай бұрын
படத்தின் கருத்து மிக நன்றாக இருக்கிறது . அப்படி ஒன்றும் படம் மோசம் இல்லையே . ஒரு படம் உங்களை மூணு ஹவர் உட்கார வைக்கிறது . பொழுது போக்க வைக்கிறது . என்றால் , அது நல்ல படம் தானே .
@thevathashjathieesh1227
@thevathashjathieesh1227 Ай бұрын
True
@user-bs6dd1bz9j
@user-bs6dd1bz9j Ай бұрын
Indian 1 climax phone talking was in Australia. Not Hongkong
@funzone3.078
@funzone3.078 Ай бұрын
Singapore
@kathickb3101
@kathickb3101 Ай бұрын
Yes 👍🤚👍🤚🤚
@ponmaharajan3473
@ponmaharajan3473 Ай бұрын
உதயநிதி க்காக நிறைய வெட்டியது
@kalidasskali2179
@kalidasskali2179 Ай бұрын
ஏன்டா இது செய்திகள் வரும் சேனல் தானே எப்போ திரைப்படம் விமர்சனம் சேனலா மாருதியது
@Vijayaruneditz5638
@Vijayaruneditz5638 Ай бұрын
இந்தியன் படத்துல வருவாரு தவறு செய்பவர்களுக்கு சுட்டிக்காட்டி குத்திட்டு போய்கிட்டே இருப்பாரு இப்போ வரவரு வர்ம கலையை பாடம் எடுத்துக்கிட்டு இருக்காரு அதான் மண்டை கடுப்பு 😂😂 அதுல யாரு தப்பு பண்ணாலும் அவரே தட்டி கேப்பாரு போட்டு தல்லுவாரு,இதுல பசங்களை தூண்டிவிட்டு 😂😂
@sureshvasudevan2187
@sureshvasudevan2187 Ай бұрын
ரஜினி sir ஒரு party பண்ணியிருப்பார்
@Captain_Miller_075
@Captain_Miller_075 Ай бұрын
சுஜாதா இல்ல சுகன்யா இல்ல ஏ.ஆர்.ரகுமான் இல்ல மொத்தத்துல இந்தியனே இல்ல😂
@user-mi8ij2zm8z
@user-mi8ij2zm8z Ай бұрын
இந்தியன் ஒன்னில் கமல் இளைஞனாக இருந்தார் தாத்தா வேடம் போட்டார் இப்ப தாத்தாவ தான் இருக்கிறார்தாத்தா வேடம் போட்டா கன்றாவியா இருக்கிறது
@SRJN480
@SRJN480 Ай бұрын
தசாவதாரம் 2 மாதிரி இருக்கு 😢
@manickamr4517
@manickamr4517 Ай бұрын
BJP BJP BJP TN ❤❤❤
@user-yg4ly9mq6m
@user-yg4ly9mq6m Ай бұрын
இந்த ஜென்மத்துல நடக்காது
@aproperty2009
@aproperty2009 Ай бұрын
உண்மையில் லஞ்சம் வாங்காதவர்கள் மட்டும் பார்த்ததால் படம் தோல்வி.....
@govimaltv1961
@govimaltv1961 Ай бұрын
Indian 3 ரிலீஸ் பண்ணா மாபெரும் வெற்றி
@Chu_chu81
@Chu_chu81 Ай бұрын
தாத்தா வர்றாரு ஊழலை ஒழிக்க போறாரு... திமுக கூட கூட்டணி வச்சுகிட்டு 😂😂😂😂😂😂😂😂
@rajayovan3227
@rajayovan3227 Ай бұрын
சங்கர் சோழி முடிஞ்சுது அவ்ளோ தான், இனி சங்கர் படம் ஓடாது
@ArunAara-qt7sz
@ArunAara-qt7sz Ай бұрын
படம் நன்றாக தான் இருக்கிறது
@Doraemon-4567
@Doraemon-4567 Ай бұрын
Teenz movie super
@scube2019
@scube2019 Ай бұрын
Hello This story has been designed like an Indian thatha losing . If you watch this movie, you can understand that. As expected by Kamal and Shankar, this film is garnering opposition among the people. I say this film is a success as Shankar and Kamal expected. Indian 3 has ended this film so that all the people can expect it. People are looking forward to it. It was a huge hit for Kamal and Shankar.
@davidcecil9536
@davidcecil9536 Ай бұрын
This is not shangar's film
@vavananba8159
@vavananba8159 23 күн бұрын
It's very very nice movie sir Really honest family's and people are will like this movie definitely 👌
@s.k4969
@s.k4969 Ай бұрын
இதை நீ போட்டியே.! அதுவே பெரிசு தத்தி டிவி..!😅
@tamilstudio8999
@tamilstudio8999 Ай бұрын
மிகச் சுருக்கமாகச் சொன்னால் இந்தியன் 2 படம் வெரி ஒஸ்ட் அண்ட் வேஸ்ட்
@indianmakkal2411
@indianmakkal2411 Ай бұрын
மக்கள் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு ஊழல் செய்து பிறகு பிஜேபியில் சேர்ந்து புனிதராகிவிடுகிறார்கள் 😂😂
@PrathibanPrathiban-nz9ls
@PrathibanPrathiban-nz9ls Ай бұрын
Super sister super❤❤❤❤❤❤❤❤❤
@greatengineering5475
@greatengineering5475 Ай бұрын
படம் எனக்கு பிடித்தது 🎉
@fasalrahman7125
@fasalrahman7125 Ай бұрын
உங்கள் ரசனை சூப்பரோ சூப்பர்.
@SENTHILKUMAR-2345
@SENTHILKUMAR-2345 Ай бұрын
உனக்கு என்ன நீ பைத்..
@Meditation003
@Meditation003 Ай бұрын
இந்தியன் 1 தானே..
@ganapathiramasamy6432
@ganapathiramasamy6432 Ай бұрын
Uruttu 😂😅
@somusundar7434
@somusundar7434 Ай бұрын
😂😂😂😂😂sunnambu unakum thadavitangala
@plotssalechennai
@plotssalechennai Ай бұрын
It's due to Red Giant Production
@saranyaboopathi4009
@saranyaboopathi4009 Ай бұрын
Nice movie. ❤ Kamal is the best actor. Movie is really awesome
@scube2019
@scube2019 Ай бұрын
இந்த கதை இந்தியன் தாத்தா தோற்றது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்பதை இந்தப் படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். கமலும், ஷங்கரும் எதிர்பார்த்தது போலவே இந்தப் படம் மக்கள் மத்தியில் எதிர்ப்பைப் பெற்று வருகிறது. ஷங்கரும், கமலும் எதிர்பார்த்தது போலவே இந்தப் படம் வெற்றி பெற்றிருக்கிறது என்கிறேன். மக்கள் அனைவரும் இந்தியன் 3 ல தாத்தா என்ன செய்ய போகிறார் என்று மக்கள் அதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கமலுக்கும் ஷங்கருக்கும் பெரும் வெற்றியை இது.
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 Ай бұрын
Muttu
@ganapathiramasamy6432
@ganapathiramasamy6432 Ай бұрын
Uruttu😂😂😂
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Ай бұрын
சமீபத்தில் குடும்பம் ஒரு கதம்பம் படம் பார்த்தியா?
@gopalgopal8185
@gopalgopal8185 Ай бұрын
இது இந்தியன் 2அல்ல தீமுக அரசின் அடிமை படம் 😂😂😂
@chelladuraim9144
@chelladuraim9144 Ай бұрын
ஜெயிலர், லியோ சூப்பர்
@user-fr5mh3ry7y
@user-fr5mh3ry7y Ай бұрын
லியோ சூப்பரா....
@RaviChandar-sn8mp
@RaviChandar-sn8mp Ай бұрын
The 1 & only Kamal Haasan.....❤❤❤❤❤. ....
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 4,9 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
INDIAN 2 Review - Kamal Hassan, Sidharth, SJ Surya - Tamil Talkies
7:18