போர் வந்தால் இந்தியா பக்கம் யார் யார்..? | India | Thanthi TV

  Рет қаралды 2,294,311

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 1 500
@kumaravelR21
@kumaravelR21 4 жыл бұрын
போர் வந்தால் இந்தியா பக்கம் இந்தியா மக்கள் மட்டுமே.. உயிரை குடுத்து நம் தாய் நாட்டை காப்போம்
@kamalkhatri7084
@kamalkhatri7084 4 жыл бұрын
பாரதம் நம் உயிர்
@nirmalraj2571
@nirmalraj2571 4 жыл бұрын
Super brother
@r.ganesanr.ganesan3898
@r.ganesanr.ganesan3898 4 жыл бұрын
Correct bro
@rameshvijay9412
@rameshvijay9412 4 жыл бұрын
Yes bro
@letsexpresslove9118
@letsexpresslove9118 4 жыл бұрын
Super
@pandianr4875
@pandianr4875 4 жыл бұрын
யாரையும் எதிர்பார்க்காதீர்கள். நம்மை நாமே பாதுகாக்க வேண்டும்.
@arun1875
@arun1875 2 жыл бұрын
நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும், அவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது... இதற்கு உக்ரைன் ரஷ்ய போர் ஒரு உதாரணம்
@AMAH3956
@AMAH3956 2 жыл бұрын
💯 correct
@ramachandranramachandran7469
@ramachandranramachandran7469 2 жыл бұрын
@@arun1875 , ,। , বিশ্ববিদ্যালয়,। . হয়। এই। য়। ‌ । .,। .,। ।,,,, ,
@d.martinrobert9977
@d.martinrobert9977 2 жыл бұрын
Pls Advices Ours Indians BJP and RSS & VHP Politicians They're all Ran World Christian Country Helps and Buying Weapons all Chennai Indian.
@futurecakarthikeyan480
@futurecakarthikeyan480 4 жыл бұрын
சீனாவை வீழ்த்த இந்தியாவே பலம் பிற நாடுகளின் துணையில்லாமல் வீழ்த்துவோம் ஜெய் ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳
@saravanankumar5010
@saravanankumar5010 4 жыл бұрын
இந்தியாவிற்கு என்றும் தன்னம்பிக்கை தைரியம் மட்டுமே துணை வாழ்க நமது சீர்மிகு ராணுவம்
@God-Brand
@God-Brand 4 жыл бұрын
Athelam pathathu nanba. Nammala vida China ku army and army equipments missiles elame athigam. Inoru country oda thunai ilama nama China kuda war ku poga mudiyathu
@selvamchinnathambi4166
@selvamchinnathambi4166 4 жыл бұрын
@@God-Brand war vara kudathunu than india nenaikum.... Athu vara mathiri irunthalum pechu varthaiya vachu mudichuruvanga
@God-Brand
@God-Brand 4 жыл бұрын
@@selvamchinnathambi4166 Athuku than nanba india try panranga. Ana China dinamum attack nadathikitu irukan. Namma army man dinamum saguranga.
@vinosinniah571
@vinosinniah571 4 жыл бұрын
" நமது சீர்மிகு ராணுவம்" சொந்த நாட்டிலேயே மணிப்பூர் நாகலாந்து காஸ்மீர் வரை கற்பழிப்பு தவிர இந்த இராணுவம் வெட்டி புடுங்கியது ஒன்றும் இல்லை ........பங்களாதேசுக்கு உதவிக்கு என்று போய் லட்ஷக்கணக்கான பெண்களை கற்பழித்த பெருமை இந்தியாவுக்கு உலகில் என்றும் உண்டு
@anjaankaruppu7160
@anjaankaruppu7160 2 жыл бұрын
@@vinosinniah571 நீ தான் விளக்கு புடிச்சியோ
@suryahomeworkouts3743
@suryahomeworkouts3743 4 жыл бұрын
போர் வந்தால் இந்தியா பக்கம் GOD.
@RamuRamu-gy6dq
@RamuRamu-gy6dq 4 жыл бұрын
Jai Hind 🇮🇳💪
@winningthor854
@winningthor854 4 жыл бұрын
Endha god???33 million???he he
@suryahomeworkouts3743
@suryahomeworkouts3743 4 жыл бұрын
@@winningthor854 I said god. Every god. Don't create religious problem.
@tamiltamil8311
@tamiltamil8311 4 жыл бұрын
winning Thor yes 33million y if you r christian won’t you pray for our country . Or do u think otherwise??
@lv8520
@lv8520 4 жыл бұрын
@@winningthor854 not the one hanging in a wood. That is a dead body.
@sarathkumar5288
@sarathkumar5288 4 жыл бұрын
இந்தியா வுக்கு எப்போதும் மக்கள் தான் supppport 🇮🇳🇮🇳🇮🇳
@SenthilKumar-qz2cp
@SenthilKumar-qz2cp 4 жыл бұрын
நம் பாரத நாடு போரை விரும்பாது ஆனால் சீண்டினால் தனித்து நின்று தக்க பதிலடி கொடுக்கும் வலிமை என் பாரத நாட்டுக்கு உண்டு
@saminathan8938
@saminathan8938 4 жыл бұрын
சீனா ஒன்னும் நாம நினைக்கறமாதிரியில்லை. மோடி வாயால சீன பொருட்களை வாங்க வேண்டாம்னு சொல்லட்டும் பார்க்கலாம்.
@selvakumaraadhimoolam2461
@selvakumaraadhimoolam2461 4 жыл бұрын
Super
@GOkUL-rs5mx
@GOkUL-rs5mx 4 жыл бұрын
Dey sangi payala ithu onnum Pakistan illa China thulachipuduva
@varunakilesh2nd3rd63
@varunakilesh2nd3rd63 4 жыл бұрын
Yes
@pragadeeshs7880
@pragadeeshs7880 4 жыл бұрын
@@saminathan8938 boss ,namma WTO la sign panikarom, summa udane ban nu Ela solla mudiyathu !
@automobilealerts3706
@automobilealerts3706 4 жыл бұрын
யாரையும் நம்பி வாழ கூடாது தன் கையே தனக்கு உதவி என்று வாழ வேண்டும்
@prabhup3754
@prabhup3754 4 жыл бұрын
Palakam jasthiyo...
@automobilealerts3706
@automobilealerts3706 4 жыл бұрын
@@prabhup3754 பழக்கம் என்பது அதற்கு அர்த்தம் அல்ல இயலாமைக்கு பெயரே பிறர் துணை நாடுவது
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 4 жыл бұрын
இந்தியா எந்த நாட்டயும் நம்பகூடாது
@dprmdeva
@dprmdeva 2 жыл бұрын
Russian bro
@SakthiPrakashPM
@SakthiPrakashPM 2 жыл бұрын
but. Believe in Russia bro
@gskgokul...8917
@gskgokul...8917 2 жыл бұрын
belive in Russia bro...
@mani7373-mm
@mani7373-mm 4 жыл бұрын
வெற்றி இந்தியாவுக்கே.
@anandhilakshmi7620
@anandhilakshmi7620 4 жыл бұрын
என் நாட்டுக்கு வேறு நாடுகளின் ஆதரவு தேவைப்படாது... எங்கள் இளைஞர்கள் போதும்.. இப்போதே ராணுவத்தில் இணைந்து எதிரிகளை துவம்சம் செய்ய தயங்கமாட்டார்கள்....🇮🇳🇮🇳🇮🇳
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 4 жыл бұрын
Real ma
@Manothathuvam108
@Manothathuvam108 4 жыл бұрын
Kuda edaipadium kupdanum
@Manothathuvam108
@Manothathuvam108 4 жыл бұрын
Stalin son kupdanum
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 4 жыл бұрын
@@Manothathuvam108 andha pundainga vara matanuga
@shivav9155
@shivav9155 2 жыл бұрын
Hmm
@prabhabunk4358
@prabhabunk4358 2 жыл бұрын
எதுக்குடா அடுத்தவனை எதிர்பார்க்கும் இந்தியால இருக்கிற எல்லாரும் வீரர்களே
@josephdeva5748
@josephdeva5748 3 жыл бұрын
மேதகு பிரபாகரன் அவர்கள் இருந்திருந்தால் இலங்கையில் சீனா காலடி எடுத்து வைத்திருக்க முடியுமா...???
@manoharanmanohar7771
@manoharanmanohar7771 2 жыл бұрын
வீரப்பன் கூட்டாளிகள் இருந்திருந்தால்சைனாகானாமல்பேயிரூக்கும்
@ThangaiyanPRaju
@ThangaiyanPRaju 4 жыл бұрын
எதிரி நாடென கருதும் போது அந்நாட்டின் பொருட்களை பகிஷ்கரிப்பதே அதோடு போர் செய்வதற்கு சமம். அந்த நாடு தானாக பணியும். இதுவே ராஜ தந்திரம். வாழ்க நம் நாடு வளர்க நம் இந்தியா!
@BalaMurugan-so6gp
@BalaMurugan-so6gp 4 жыл бұрын
இங்கு இருக்கும் ஜப்பான் பிரதமர் சுடலை என்ன முடிவு எடுக்க போகிறாரோ...
@magicwallz1321
@magicwallz1321 4 жыл бұрын
@selvam selvam yaar ammava...nee thanda atha panra... mirror paru... your actions and your party is of the essence of the same..
@putin-trump
@putin-trump 4 жыл бұрын
@selvam selvam sudalai... hahaaaa
@honeybee13437
@honeybee13437 4 жыл бұрын
@@vigneshvignesh8946 விடுங்க boss சொரியார் வழி வந்தவன் அப்படித்தான் பேசுவான்
@firstaccount328
@firstaccount328 4 жыл бұрын
@selvam selvam unaku ithu thevaya. 😂
@rajendrakumarp7651
@rajendrakumarp7651 4 жыл бұрын
😂😂
@balaediting9078
@balaediting9078 4 жыл бұрын
போர் ஒன்று வந்தால் இந்தியா யாரையும் எதிர்பார்ப்பதில்லை என் நாட்டைக் காப்பது என் இந்தியா நாட்டு மக்கள் மட்டுமே போதும் என்னுடைய தாய் நாட்டை காப்பாத்த யாரையும் கூட்டு சேர்க்க மாட்டோம் இனிமே ஆரம்பம்
@usmtechworld9327
@usmtechworld9327 4 жыл бұрын
உலகம் அமைதி பூங்காவாக மாறும் என்று சொல்லி கொண்டே இருப்போம்.நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கே இந்த பூமியில் பிறந்திறுக்கிறோம்
@suriyanarayanansuriyanaray6083
@suriyanarayanansuriyanaray6083 2 жыл бұрын
எங்கள் நாட்டிற்கு இந்தியர்கள் நாங்கள் இருக்கிறோம்...
@skdofficial4737
@skdofficial4737 4 жыл бұрын
இதை உடனடியாக நம் இந்திய மக்கள் பலத்தால் வெற்றிகரமாக உறுதி செய்யும் நம் இந்திய மக்களின் ஆண்கள் மிக அதிகமாக உள்ளன இப்போது நம் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு இட்டாள் இன்றைய நிலையில் இளைஞர்கள் நம் தாய் நாட்டிற்கு உதவும் நேரம் இது
@satheeshkannan2087
@satheeshkannan2087 3 ай бұрын
போர் என்று வந்து விட்டால்❤️ இந்தியாவிற்கு எதிராக எந்த நாடுகள் வந்தாலும் நம் பாரதத்தை உயிரே கொடுத்தேனும் பாதுகாப்போம்.....💪🔥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏 ஜெய் ஹிந்த் ❤🔥🔥🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@karthikmuthu3806
@karthikmuthu3806 4 жыл бұрын
இந்தியாவின் மக்கள் தொகைக்கேர்ப்ப பொருளாதாரம் இல்லை எனவே சீனாவிடம் நாம் போர் செய்வது சிந்தனைக்குறியது சீனா ஒன்றும் பாகிஸ்தான் அல்ல சீனாவின் கோட்பாடு யாரும் அறியத ஒன்று
@rajeshanprop
@rajeshanprop 4 жыл бұрын
ஒவ்வொரு இந்தியனும் போராடுவோம்....
@Mohanraj-ru6wp
@Mohanraj-ru6wp 4 жыл бұрын
Tag team match போட்டு சீனா காரனுங்கள தொரத்தி அடிங்கயா 😶
@dganesan5702
@dganesan5702 4 жыл бұрын
😜😜😜😜😂😂😂😂😂
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 4 жыл бұрын
Tag team champion.india russia 😊
@arshadstudios1292
@arshadstudios1292 4 жыл бұрын
Introducing 1st the challengers The team of CHINA and RUSSIA. And their opponents the team of INDIA and AMERICA Ting ting ting America and Russia disappeared from world map due to nuclear missile China surrender from treaty of Corona India lost northern states due to nuclear missile and China last western states ipdi la aanuma pa 😂
@prakashprakash3808
@prakashprakash3808 4 жыл бұрын
Tag team match illa 1 vs 10 .....China vs ulaga naadugal ......China ninaikkiran indiakittadan sandaikku porannu maramugama avan ulatthaiye pagachikkirannu theriyamal
@infinitebusinessideas2963
@infinitebusinessideas2963 4 жыл бұрын
Is it wwe
@immansam9494
@immansam9494 4 жыл бұрын
I _ India A _ America A _australia J _japan IAAJ TEAM🔥♥️🤩💪😂
@saravhandler
@saravhandler 4 жыл бұрын
Varadha pora enda vaa vaa nu koopringa😅
@MuhammadAlihuftfd
@MuhammadAlihuftfd 4 жыл бұрын
Iva eppo ipdi Dan chinna vishaiyate veshamave pannuva
@atoztamilchannel5537
@atoztamilchannel5537 4 жыл бұрын
Correct bro
@sanjuraj1553
@sanjuraj1553 4 жыл бұрын
😂😂😂😂😂😂
@venimavenivenimaveni6900
@venimavenivenimaveni6900 4 жыл бұрын
Aamapa corono virusayun ipdithan pesi pesi perusaagi inga varavachutaaru
@murukkukadaimurugesan8535
@murukkukadaimurugesan8535 4 жыл бұрын
@@venimavenivenimaveni6900 enaya solraa
@NNN_9001
@NNN_9001 4 жыл бұрын
வெளிப்படையாக சொல்லபோனால், போர் வந்தால் நமக்கு பெரும் இழப்பு ஏற்படும்...... இன்றைய சூழலில் நாம் யாரிடமும் போரிடுவது சரி இல்லை, முதலில் கொரான போரில் வெளியே வர வேண்டும்.... இயல்பு நிலைக்கு வந்ததும் நாம் நம்முடைய எதிரியை அடித்து துவம்சம் செய்ய வேண்டும்.....
@RossGeller_0611
@RossGeller_0611 4 жыл бұрын
Athu varaikum India va Chinese mandanyangal vitu vaipanungala bro?
@NNN_9001
@NNN_9001 4 жыл бұрын
@@RossGeller_0611 தொந்தரவு செய்வானுங்க சகோதரா, அதற்கு மேல் அவனுங்களாலே ஒரு ஆணியும் பிடுங்க முடியாது.... அவனுங்க இலக்கும் அது மட்டும் தான்
@gouthamanguna7007
@gouthamanguna7007 4 жыл бұрын
Mhm.We fully depend on china. Ithellam verum poochandi,pok ,ladakh aksai chin meetedupen lam summa ullalai.. Namma edathula okkandhu china Karan naamalayae korai solren ivanungalum pechu varthai oachu varthainu. Summa janatha emathranunga..
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 4 жыл бұрын
Correct dhan..naam thoondappattal varu vachi illaienragi vidum
@abdulvahababdulvahab567
@abdulvahababdulvahab567 4 жыл бұрын
ஆயுதம் யாரிடம்வாங்குகிறோமோ அவர்கள் எல்லோரும் நமக்கு உதவி செய்வார்கள்
@rajakumardee
@rajakumardee 4 жыл бұрын
Autham virkumvaraimattum
@r.venkatavarmaan1700
@r.venkatavarmaan1700 4 жыл бұрын
No he will sale on both sides because he needs money not a relationship
@pradhyapradhya5006
@pradhyapradhya5006 4 жыл бұрын
தாங்கள் கூறுவது காய்கறி வெட்டும் கத்தி செய்யும் கொல்லனிடம் சென்று காய்கறி யையும் வெட்டித் தர வேண்டும் என்று கூறுவதுபோல் உள்ளது
@CIVILIZED_Tamilianz
@CIVILIZED_Tamilianz 4 жыл бұрын
Iru naadukum oru Viyabari yeppadi..oru naadukku mattum thunai povan..ooru rendu patta viyabirikku kondattam ..ithu tha current puthumolzi..
@rajeshkanna8979
@rajeshkanna8979 4 жыл бұрын
உன்னோட பாகிஸ்தான் பன்னிக்குட்டி புத்தியை இங்கு காட்டுகிறாயா
@AbcdEfg-yj9vv
@AbcdEfg-yj9vv 4 жыл бұрын
போட அந்த ஆண்டவனே நம்ம பக்கம். 🔱❤️🇮🇳..
@cirancj4182
@cirancj4182 4 жыл бұрын
அந்த ஆண்டவனே இந்தியா கூட இருகும்போது அமெரிக்கா எதற்கு!!! 🇮🇳
@gayathrisatheesh5083
@gayathrisatheesh5083 4 жыл бұрын
Yesssss
@aravidkumar7166
@aravidkumar7166 4 жыл бұрын
ஆண்டவனை வைத்து படம் வேண்டும் என்றால் எடுக்கலாம்
@selvarajanramalingam2102
@selvarajanramalingam2102 2 жыл бұрын
இறைவன் நீதியின் பக்கம், இந்தியா நீதி தவறாது. இரஷ்யா நம் பக்கம்.
@BETechTamil
@BETechTamil 4 жыл бұрын
தலைவருக்கு பெரிய பேச்சாளர் னு நினைப்பு....
@CaptainSiva-xj5om
@CaptainSiva-xj5om 4 жыл бұрын
😅🤣
@mohammedyusufa184
@mohammedyusufa184 4 жыл бұрын
😀😀😜
@ajithgokarnan4627
@ajithgokarnan4627 4 жыл бұрын
Haha
@ArunKumar-ih8tm
@ArunKumar-ih8tm 4 жыл бұрын
Ha ha
@praveenkumar.c3832
@praveenkumar.c3832 4 жыл бұрын
அவருக்கு வேறு யாரும் சூனியம் வைக்க தேவை இல்லை.
@Vetrivel-rs5zu
@Vetrivel-rs5zu 4 жыл бұрын
Please put a detailed video of it
@mysteries_in_seconds
@mysteries_in_seconds 4 жыл бұрын
எந்த நாடும் வேண்டாம். இந்திய ராணுவம் போதுமானது.💥
@lakshmisrivai
@lakshmisrivai 4 жыл бұрын
அப்போ இருந்த இந்தியா வேற இப்போ இருக்கிற இந்தியா வேற எவனும் துணைக்கு வேண்டாம் இந்தியா க்கு தான் வெற்றி ஜெய்ஹிந்த்
@anthivelli6389ParimelAzagar
@anthivelli6389ParimelAzagar 2 жыл бұрын
இந்தியா வலுவான நாடு.தேசபக்தியில்மூழ்கிபோனவர்கள்வம்புக்குபோகமாட்டாங்க வம்பிழித்தாவிடவேமாட்டாங்க. வாழ்கபாரதம்
@rockdervinjustin4895
@rockdervinjustin4895 4 жыл бұрын
இன்று மட்டும் இல்லை, எப்போதுமே இந்தியா போரை விரும்பியது கிடையாது, மகாபாரத காலத்தில் கூட எல்லாருமே போரை தவிர்க்க வேண்டும் என்று தான் எண்ணினார்கள் ஆனால் ஒரே ஒரு துரியோதனனால் போர் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது அது போல தான் இன்றும், இந்தியா போரை விரும்பவில்லை, இந்தியா மட்டும் இல்லை உலக நாடுகளும் போரை விரும்பவில்லை ஏனெனில் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் முக்கியம் என்று நினைக்கின்றன, ஆனால் சீனா மக்களை பற்றி கவலை கொள்ளாத நாடு அதுமட்டும் இல்லை, சீனாவில் நடப்பது கிட்டதட்ட அரசனின் ஆட்சி போல ஒற்றை தலைமையின் ஆட்சி, அவன் கேட்க மாட்டன் பட்டால் தான் திருந்துவான், எதிர்வரும் காலத்தில் போர் என்பதை யாராலும் தவிர்க்க முடியாது. அதில் பேரழிவு நிகழ்ந்தாலும் யாரிடத்தில் நியாம் இருக்குமோ அவர்கள் தான் வெற்றி பெருவார்கள்.
@a.nagamanibscphysics9056
@a.nagamanibscphysics9056 2 жыл бұрын
போர் வந்தால் இந்தியா பக்கம் மன தைரியம் மற்றும் உடல் வலிமை
@abalanabalan6384
@abalanabalan6384 2 жыл бұрын
நம் இந்திய நாட்டை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது
@bhishmakaliyuga371
@bhishmakaliyuga371 4 жыл бұрын
உள் நாட்டிலே பலர் இருக்கின்றனர் எதிர்க ☹️
@user-yr6lo2im4d
@user-yr6lo2im4d 4 жыл бұрын
Yes. Bjp rss yaarum army ku poga maatanga
@youtubevip3266
@youtubevip3266 4 жыл бұрын
@@user-yr6lo2im4d aama bjp rss kora solra thevadiya pasanga family la matum army poitu oombitaanga😂
@kalirajyadav9267
@kalirajyadav9267 4 жыл бұрын
@@user-yr6lo2im4d punda ne pathiya
@mu.ganesan6305
@mu.ganesan6305 3 жыл бұрын
மிகச் சரி
@Pasupatheeshwaran
@Pasupatheeshwaran 11 ай бұрын
இந்தோ சீனா போரில் அமெரிக்கா சீனாவிற்கு தான் ஆதரவு செய்தது.
@ivdhivash5367
@ivdhivash5367 4 жыл бұрын
போர் வரக்கூடாது . அப்படியே வந்தாலும் இந்த சுடலை ஏதாவது குறை சொல்லிக்கொன்டு ஆக ஆக என சீனாவுக்கு ஆதரவாக பேசுவான்.
@jowilliam342
@jowilliam342 4 жыл бұрын
போர் வராது. போர் வந்தால் சீனாவின் சந்தை நாசம் தான்
@MEGANATHAN1244
@MEGANATHAN1244 4 жыл бұрын
இனி சீனாவிலிருந்து எந்த ஒரு president டும் இந்தியாவிற்குள் வர க்கூடாது...
@mka301
@mka301 2 жыл бұрын
யாரும் வர மாட்டான், இதற்கு உக்ரைன் போரே சாட்சி!
@deepa6743
@deepa6743 2 жыл бұрын
God is more than enough to us. We are legends
@mariyappansm6752
@mariyappansm6752 2 жыл бұрын
எவனும் வரமாட்டான் நம்ம பாதுகாப்புக்கு நாம்தான்
@duplessis258
@duplessis258 2 жыл бұрын
Russia always help india🇮🇳❤️🇷🇺
@sureshsuresh-mj1vy
@sureshsuresh-mj1vy 4 жыл бұрын
வணக்கம் சார் சீனா இந்தியா போர் வருகிறதோ இல்லையோ ஆனால் நீங்கள் விளக்கி மக்களுக்கு சொல்வது அருமை யான வார்த்தைகள்
@moorthig6182
@moorthig6182 4 жыл бұрын
தலைவர் kim jong un - நான் இன்னும் இங்க தன் டா இருக்கன்
@subashs5589
@subashs5589 2 жыл бұрын
போர் வரும் முன், நமது இந்திய ராணுவம் சிந்தித்து ராணுவத்தில் , இளைஞர்களை முன்கூட்டியே சேர்த்து கொள்ள நடவடிக்கைகளை வேண்டும்.
@bhoopathirajant6549
@bhoopathirajant6549 4 жыл бұрын
1.25X speed LA play panavangalam like ah podunga
@VASANTH_M92
@VASANTH_M92 4 жыл бұрын
2x la paakura
@emmanuvelemmi
@emmanuvelemmi 4 жыл бұрын
This is right 1*25 can able to hear nicely
@sivabalan1999
@sivabalan1999 2 жыл бұрын
இந்தியாகு முதலில் support குடுப்பது தமிழ்நாடு தான்.
@sridharanb3299
@sridharanb3299 4 жыл бұрын
Israle 🇮🇱 will definitely support India 🇮🇳
@vickydv5698
@vickydv5698 4 жыл бұрын
Chance ila israel china kum frndatha irku
@sridharanb3299
@sridharanb3299 4 жыл бұрын
But india china war vantha israle Indiavuku thaan support bro
@pandimugeshpandimugesh2222
@pandimugeshpandimugesh2222 3 жыл бұрын
தந்தி tv சீனாவிற்க்கு உதவி செய்யும் ஊடகம் தான் எனதுகனிப்பு இந்தியாவில் பிறந்த அனைவரும் சீனா எதிராக சன்டை செய்ய திறன் கொண்ட நபர்
@Sasikumar-w2z
@Sasikumar-w2z 4 жыл бұрын
Eleven Chinese soldiers wounded at the border and died in the ICU. 56. Greetings to the Indian Army.
@rbtamilmedia
@rbtamilmedia 2 жыл бұрын
நமக்கு போர் வேண்டாம் வெற்றியும் வேண்டாம் தோல்வியும் வேண்டாம் அமைதியே போதும்
@tamilraj3285
@tamilraj3285 4 жыл бұрын
கம்யூனிசம் நாட்டுக்கும் உலகத்திற்கும் கேடு
@anithap9005
@anithap9005 4 жыл бұрын
Noo da they don’t know what is communism so why
@youtubevip3266
@youtubevip3266 4 жыл бұрын
@Suba Sri oombi kilichitaangalaa😂
@thileebans8033
@thileebans8033 4 жыл бұрын
🦴
@saravanan7701
@saravanan7701 4 жыл бұрын
@Suba Sri பொட்ட தயோளிங்க அவனுங்க
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 3 жыл бұрын
@@saravanan7701 அவனுக்க யாரும் முன்னுக்கு வரமாட்டார்கள் மறாறவர்களை முன்னுக்கு வரவிடாமல் தடுப்பான் அவன் தான் கம்யூனிசம் பேசுவான்
@deepakdondeepakdon5648
@deepakdondeepakdon5648 4 жыл бұрын
இது என்ன கேள்வி! நா ஒரு இந்தியன்....... இந்தியன் க்கு தா என்னோட ஆதரவு
@ராஜ்-ள6ய
@ராஜ்-ள6ய 4 жыл бұрын
அப்புறம் என்ன சப்ப மூக்கன நசுக்கி எடுங்கடா
@saminathan8938
@saminathan8938 4 жыл бұрын
சங்கிகளை வச்சா?
@lv8520
@lv8520 4 жыл бұрын
@@saminathan8938 சப்பி சும்மா இரு. பல்லு படாம சப்பு. சப்பும் போது சும்மா இரு
@anithap9005
@anithap9005 4 жыл бұрын
They’re stronger than India
@basithbasith7387
@basithbasith7387 4 жыл бұрын
@@lv8520 ada punda onaku kovam varutha nee sangi pundaiya 🤮
@senthilnathanchidambaram1180
@senthilnathanchidambaram1180 4 жыл бұрын
@@basithbasith7387 thuluka punda ommbu
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 4 жыл бұрын
போர் வந்தால் நிச்சயம் இரு நாடுகளும் தான் தனித்து சந்திக்க வேண்டும்.என்னதான் நாம் நட்பு நாடு நட்பு நாடு என்று ரஷ்யா மற்றும் அமெரிக்க நாடுகளை சொல்லி கொண்டாலும் அவர்களின் கண்டுபிடிப்புகளை விற்க்கும் சந்தையாக தான் அவர்கள் நட்பு இருக்கும்.அமெரிக்கா இந்தியாவுடன் நின்றால் ரஷ்யா சீனாவுடன் நிற்கும். எப்போதும் நம் இந்திய நாடு நம் பலத்தை,நம் கண்டுபிடிப்புகளை நம்பி இருந்தாலே போதும் நமது பக்கம் யாரும் நிற்க தேவையில்லை.ஒரு விசயம் மட்டும் நிச்சயம் நடக்குமென்று எனக்கு தோன்றுவது‌.போர் நடந்தால் இந்தியாவின் வடக்கு பகுதியில் பாதிப்பு ஏற்படுத்துவதை விட இலங்கையை வைத்து நிச்சயம் தமிழ் நாட்டை உறுதியாக குறிவைப்பார்கள்.
@harshasai__fan
@harshasai__fan 2 жыл бұрын
நம்ம இந்தியர்கள்😐 . ஆபத்துல இருக்கும் போது உனக்கு நான் இருக்குர என சொல்லி ..💯💪 நம்ம எதிரிகளை ஓட விட்ட நம் உயிர் நண்பன்🙏 💥ரஷ்யா💥🙏நம்ம ஆதரவு ரஷ்யாக்கு மட்டும்தா தலைவா...
@mrattu1781
@mrattu1781 2 жыл бұрын
சீனா நாடு இல்ல வேற எந்த நாடு வந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு வீட்டுக்கு ஒருவர் மனித வெடி குண்டா மாருவேம் தன் தாய் நாட்டுக்காக எத வேண்டுமானாலும் செய்வேம் வாழ்க இந்திய வளர்க இந்திய மக்கள்
@kvenkatmsci
@kvenkatmsci 4 жыл бұрын
Good analysis... Still we have to be very careful... Jai Hind 🙂✌🇮🇳
@paneerselvamar3285
@paneerselvamar3285 2 жыл бұрын
போர் வந்தால் இந்தியர்கள் போதும்! மோடி நிலையென்ன?
@குமார்உங்கள்நண்பன்
@குமார்உங்கள்நண்பன் 4 жыл бұрын
இனி வரும் காலங்களில் வர்த்தக போர் மட்டுமே நடக்கும்... பீதியை கிளப்பாமல் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வழியை இந்தியா விரைவில் கண்டறிய வேண்டும்
@1131
@1131 4 жыл бұрын
இந்தியா ஒரு முடிவு எடுக்க இன்னும் எத்தனை நாள் ஆக போகிறது என்று பார்க்கலாம். இந்தியா துணிச்சல் உடன் முடிவு எடுக்க பயபடுகிறது இதான் உண்மை. சீன எல்லை பாதுகாப்பு ராணுவ வீரர்களுக்கு கவச உடை இப்போது தான் உருவாக்கம் நடக்கிறது. கேட்டதுக்கு வேடிக்கையாக உள்ளது.
@jamesmani5985
@jamesmani5985 4 жыл бұрын
138Cr Indians GOD is with us That's enough defeat the evils designer's
@balun872
@balun872 4 жыл бұрын
Indians gods why not saved 20 soldiers.
@jamesmani5985
@jamesmani5985 4 жыл бұрын
Soldier's Died for country Let's Pray for soldier's Suppor the Jawans All.induabs should Pray for country in respect of believe
@SaiRam-nw6tg
@SaiRam-nw6tg 4 жыл бұрын
james mani madhaveri paavadi spotted😂
@SK-qc2sk
@SK-qc2sk 4 жыл бұрын
YOUR GOD CANNOT PROTECT 20🤣🤣🤣🤣🤣🤣
@kavinscreations3268
@kavinscreations3268 4 жыл бұрын
Idu kaliyugam.......andavan andre nillivan andre kolluvan
@MrArangulavan
@MrArangulavan 2 жыл бұрын
அணி சேரா கொள்கைதான் இந்தியாவுக்கு நல்லது.
@gurusrinath1280
@gurusrinath1280 4 жыл бұрын
கோராணா வால் சீனாவின் மிது மிகவும் கோபத்தில் இருக்கிறது உலக நாடுகள்
@hiddenfacts8761
@hiddenfacts8761 2 жыл бұрын
Legend will see in 2022 😎
@isappinteguy...677
@isappinteguy...677 2 жыл бұрын
😎
@1s981
@1s981 4 жыл бұрын
"தமிழ் ஈழம்" என்ற ஒரு நாடு மட்டும் அமைந்திருந்தால் தென் கிழக்கு பகுதியில் இந்தியா பலம் வாய்ந்ததாக இருந்திருக்கும்...
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 4 жыл бұрын
Hmm😔 😢
@chandrachandra5396
@chandrachandra5396 2 жыл бұрын
இங்குள்ள எம்பி தலைவர்கள் என்ன செய்வார்களோ அதை மிகவும் பிரபலமான நான் செய்வேன்
@newmaxmansoor9571
@newmaxmansoor9571 4 жыл бұрын
அமெரிக்கா நேற்றே சொல்லிட்டான் நடுநிலை என்று bbc பார்க்க வில்லையா நீ.
@mojonandha9163
@mojonandha9163 4 жыл бұрын
தற்போது நடுநிலை. கட்டாய போர் நிகழ்ந்துவிட்டால் உதவிக்கு வரும்.
@sthiruppathy4576
@sthiruppathy4576 4 жыл бұрын
@@mojonandha9163 true brother
@kumarsamy631
@kumarsamy631 4 жыл бұрын
பொய்யான தகவல்.அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவு.
@சுவாரஸ்யஉலகம்
@சுவாரஸ்யஉலகம் 4 жыл бұрын
என்னமோ. ஒத்தைக்கு ஒத்தையா தான் மோதனும். விடுதலைப் புலிகளை 9 நாடுகள் சேர்ந்து அழித்தது போல் இருக்க கூடாது.
@paristilipan6497
@paristilipan6497 4 жыл бұрын
ஈழத் தமிழர்களால் முடியாவிட்டாலும் சீனா பக்கமே நாங்கள் ஆதரவா இருப்போம்..ஏனென்றால் இந்திய அமைதிபடை எங்கள் ஊரில் செய்த கொடுமைகள் அவ்வளவு..இப்போ காஷ்மீரில் செய்கிறார்களே அதைவிட மோசமாக.
@எஸ்கேமோகன்ராஜ்
@எஸ்கேமோகன்ராஜ் 2 жыл бұрын
போர் வந்தால் இந்தியா பக்கம் நாம் தமிழர்கு எதிரான போர் வந்தால் தமிழர் பக்கம் நாம் ..
@tomorrowwar2474
@tomorrowwar2474 2 жыл бұрын
தந்தி தொலைக்காட்சி மட்டுமே இதுபோன்ற போர் செய்திகளை அதிகம் வெளியிடுகிறது😂😂
@Muru-qy6cm
@Muru-qy6cm 4 жыл бұрын
எது எப்படியோ நி நாக்கை வளச்சி2 பேசறது அருமை 👌
@anbarasan31143
@anbarasan31143 4 жыл бұрын
Boss you are great to explain to all people
@sugeshshine936
@sugeshshine936 4 жыл бұрын
Thala war varathu kuda bayama illa thala ana nee pesura paru ebbbaaaaa👌👌👌👌
@kishorkumar7221
@kishorkumar7221 4 жыл бұрын
😂
@suntosh85
@suntosh85 4 жыл бұрын
மோடிக்கு அவ்வளவு தைரியம் இல்லை சீனாவுடன் போர் புரிவதற்கு பாகிஸ்தானுடன் மட்டும்தான் நாம் போர் புரிவோம் இப்போது பார்ப்போம் மோடியின் தேசியவாதம் என்ன செய்யப்போகிறது நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது இப்போது நமது பிரதமர் என்ன செய்யப் போகிறார் என்று
@prathimac3410
@prathimac3410 2 жыл бұрын
70 கோடி இளைஞர்கள் உள்ளார்கள்
@premkumarbalu3467
@premkumarbalu3467 4 жыл бұрын
KZbin la unga video ku mattum,kai thana poyitu speed 1.5 ah change panniduthu bro.
@karudan6570
@karudan6570 4 жыл бұрын
சிங்கம் சிங்கிலாதான் வரும் பன்னிங்க கூட்டமாதான் வரும்😂😂😂😂
@deepanviswa262
@deepanviswa262 2 жыл бұрын
Yen Ammavin aasirvathathil yen thainattai kaapatruven 💞
@logicalbrain4338
@logicalbrain4338 4 жыл бұрын
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு ஆதரவாக இந்திய மக்களுக்கு துரோகம் இழைத்தவர்கள் யார் என்று தெரியாது அப்போது பத்திரிகை இருந்தது INERNET கிடையாது. அதன் பின்பு அவர்களை அடையாளம் காணமுடியவில்லை. இப்போது INTERNET யுகம் யாரும் தப்பிக்க முடியாது. போர் வந்தால் புத்திசாலிகள் முதலில் செல்ல வேண்டி இருக்கும்
@narayanasaminarayanasami4181
@narayanasaminarayanasami4181 2 жыл бұрын
T
@manthony3844
@manthony3844 4 жыл бұрын
போர் வந்தால் இந்தியா பக்கம் எவனும் வேண்டாம். இந்தியர்கள் துணை இருந்தால் போதும்.
@a1entertainment573
@a1entertainment573 4 жыл бұрын
I love my india I support indian army
@prabuelumalai
@prabuelumalai 2 жыл бұрын
போர் வந்தால் தந்தி டிவி நிருபரை சமாதானம் பேச அனுப்பி விடுங்க. வெறும் வாயாலே வெற்றி பெற்று தந்துடுவாங்க.
@nirmalraaj3228
@nirmalraaj3228 4 жыл бұрын
Ohh man this new channel should learn lots of thing from world Media's..😆🤭
@nirmalraj2571
@nirmalraj2571 4 жыл бұрын
🤨🤫
@jeffreydaniel8854
@jeffreydaniel8854 4 жыл бұрын
🤣😂😂😂🤣🤣
@umessr8456
@umessr8456 4 жыл бұрын
Why bro 😂😂
@prasannas5736
@prasannas5736 4 жыл бұрын
Let innocence people console themselves somewhat!!! Desperately, Need confidence rather than fact. 😝😍
@1ineed
@1ineed 4 жыл бұрын
A couple of things for you to learn: 1. Apostrophe should not be used for plural 2. The word Media itself is plural, so don't even need to use s and make it Medias. Medium- singular Media - Plural
@thamizhpaiyan2146
@thamizhpaiyan2146 4 жыл бұрын
If war, I am on the side of my country. I started boycotting Chinese goods. Wat about u? Prove ur love for India Jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ragaasuran7701
@ragaasuran7701 4 жыл бұрын
முதலில் உள்நாட்டில் , அரசாங்கம் மக்களுக்கு தேவையான உதவிகளை இந்த கொரோனா காலத்தில் பாகுபாடு இல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டும். இந்த தன்மை இருந்தாலே மக்களே போரில் முன்னின்று போரிடுவார்கள். நாட்டின் பொருளாதாரம், மக்கள் இந்த இரண்டையும் அரசு கவனிக்க வில்லை என்றால் வெறுப்புடன்தான் மக்கள் கருத்து தெரிவிப்பார்கள்.
@mathanvijay6161
@mathanvijay6161 2 жыл бұрын
அவனுக்கு அந்த எண்ணம் இல்லைனாலும் நீங்களே போர் வரவச்சிருவிங்க போல
@aruncasteless
@aruncasteless 4 жыл бұрын
Make love not war ❤️
@rajkumarchezhian4845
@rajkumarchezhian4845 4 жыл бұрын
We want peace No war. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
@xyz7261-
@xyz7261- 3 жыл бұрын
No need for any outside help, Insha'allah we will fight to protect our beloved india nation with the mercy of almighty Allah ajjawajal from all the enemy countries. We indians will get into the defence against these nasty enemies
@logicalbrain4338
@logicalbrain4338 4 жыл бұрын
ஒரு தெருவில் சண்டை வந்தால் அங்கு வசிக்கும் மக்கள் யாருக்கு ஆதரவாக இருப்பார்கள்
@vivekanandanr6037
@vivekanandanr6037 2 жыл бұрын
Pidithaban pakkam
@mr.strange5679
@mr.strange5679 4 жыл бұрын
Russia and USA mattum podhum avangala mudichi vida.🔥🔥
@rworwo8862
@rworwo8862 4 жыл бұрын
USA help pannalana kooda Russia confirm ah help pannuvanga
@geologisttamilnadu4103
@geologisttamilnadu4103 4 жыл бұрын
@@rworwo8862 how you saying bruh?
@sathishkumar-ds3zz
@sathishkumar-ds3zz 4 жыл бұрын
War varathu nu solranga all,but galwan velly ku entha nalamana , Aksaichin yappudi pudika porom enna aagum war varatha ????? Namma place la vanthu vakanchinu namalaya adikuran then how to Aksaichin ??????
@vetriselvanshanmugam6377
@vetriselvanshanmugam6377 4 жыл бұрын
Winning in war does not depend on strength in army, winning is depending upon the side of dharmam. Our Mahabharatham Krishna said this
@yopuyopu336
@yopuyopu336 3 жыл бұрын
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போர்வராது
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Pandiya Naadu Full Movie HD | Vishal, Lakshmi Menon, Soori
2:17:48
Tamil Gossips
Рет қаралды 15 МЛН
Ong Bak | Fight Club Scene
15:05
Cinewatch
Рет қаралды 87 МЛН