நரம்புகள் அறுந்து நொறுங்கிய எலும்பு.. ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது இப்படி தான் - யாரும் அறியா மறுபக்கம்

  Рет қаралды 1,700,601

Thanthi TV

Thanthi TV

10 күн бұрын

நரம்புகள் அறுந்து.. நொறுங்கிய எலும்பு.. ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது இப்படி தான் - கொலையின் யாரும் அறியா மறுபக்கம்
#amstrong #BSP #BSPArmstrong #Armstorng #TNPolice #BahujanSamajParty #thanthitv
ஆம்ஸ்ட்ராங் கொலையால் இந்தியாவே அதிர்ந்து போயுள்ள நிலையில், கூலிப் படை கொலைக்கான வியூகம் வகுத்தது எப்படி?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
Uploaded On 06.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 814
@delphinarameshkumar8795
@delphinarameshkumar8795 8 күн бұрын
ரவுடிகளுக்கே தெரியாத சில விஷ்யங்கலை சினிமா சொல்லிக் கொடுகின்றது ...... சினிமா இப்போ வரும் திரைப்படம் 80% வன்முறையும் பின் காதலிப்பதையும் மட்டுமே சொல்லுகிறது முன்பு வந்த படங்கள் சொன்ன நல்ல விஷயம் இப்பொது எங்கே நம் இளம் தலைமுறை என்ன செய்ய போகிறான் என்பதே கேள்விக்குறியாக உள்ளது
@vetrivel098
@vetrivel098 8 күн бұрын
True bro
@palanikpmpalanikpm4348
@palanikpmpalanikpm4348 8 күн бұрын
Yes 💯
@Guru-z8r
@Guru-z8r 8 күн бұрын
I am agree with ur opinions totally correct no good storyline and also aggressive scenes which makes people to think and move to wrong path
@Guru-z8r
@Guru-z8r 8 күн бұрын
Nowadays love movie scenes shown with lust but old 90s like about understanding each other that is what love means
@rajasekar7482
@rajasekar7482 8 күн бұрын
அப்போ இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை யா...
@Rnlmyouths165
@Rnlmyouths165 6 күн бұрын
சினிமா ஒழிந்தாலே நகரம் சுத்தமாகிவிடும். மனிதர்களும் சுத்தமாகிவிடுவார்கள் 💔💔😭😭
@Vidhya0302
@Vidhya0302 5 күн бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯
@Mp.suresh.Mp.suresh.
@Mp.suresh.Mp.suresh. 5 күн бұрын
100 / உண்மை
@aarthig8102
@aarthig8102 5 күн бұрын
Cinema ku poidunga nalla arasiyal vathiya thernthedukanum.. Athavitutu kasu vangitu votepannitu
@jabasam9850
@jabasam9850 5 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😊​
@judlinemaxwell2833
@judlinemaxwell2833 4 күн бұрын
True
@Jessij13
@Jessij13 8 күн бұрын
அவனுங்க வெட்டறது சாதாரணமா பண்ணிட்டு போயிட்டாங்க..... நீங்க சொல்றது தான் "திகில் படம்" மாதிரி பயங்கரமா இருக்கு.....
@veerakumar252
@veerakumar252 8 күн бұрын
3:03 aA 3:06 àaaa
@sathyabama4073
@sathyabama4073 8 күн бұрын
ஒரு நிமிஷம் யோசித்து பார் ஒரு தகப்பனா கூட பிறந்த சகோதரனா. அப்ப தெரியும் வலியும் வேதனையும்.
@pmkannan3052
@pmkannan3052 8 күн бұрын
jessi naaye poda pottai unnaya vetuna therium antha vali
@SaleemSaleem-zv8sl
@SaleemSaleem-zv8sl 8 күн бұрын
😂😂😂😂😂
@nAarp
@nAarp 8 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@delphinarameshkumar8795
@delphinarameshkumar8795 8 күн бұрын
இதற்கு சினிமா காட்சி களும் ஒரு காரணம் தான்
@user-zg7rr5xk2t
@user-zg7rr5xk2t 8 күн бұрын
100% உண்மை
@wasimmunis2966
@wasimmunis2966 8 күн бұрын
Oodaa
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 8 күн бұрын
Yes
@___123.
@___123. 8 күн бұрын
தோல்விமாறன் வெற்றி✅
@Aarav-uy1si
@Aarav-uy1si 8 күн бұрын
உண்மை 🙏கூத்தாடிகள் வந்து சினிமாவில் நடத் துகிறது போல் இப்போ தேசவிரோதிகள் செய்கிறது.
@ZicZacc
@ZicZacc 8 күн бұрын
நாம் செய்த நல்லவைகள் எப்படி நமக்கு சேருமோ..அதுபோல் நாம் செய்த பாவங்களும் நம் தலைமேல் கருடன் போல் சுற்றி திரியும்..ஆழ்ந்த இரங்கல்..ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@trendingvisuals2215
@trendingvisuals2215 6 күн бұрын
Nee enna sola vara
@ZicZacc
@ZicZacc 6 күн бұрын
Karma is boomarang nu sollavara...ethu unakum, yenakum and all people's Kum porunthum..
@kan.1971.
@kan.1971. 8 күн бұрын
அவர் நடுங்கினாரோ இல்லையோ உங்கள் செய்தி எங்களை ஏகாமா நடுங்க வச்சிருச்சி தங்கச்சி 😢
@moorthyranjith3527
@moorthyranjith3527 7 күн бұрын
😂😂😂😂😂
@jayaganeshbabu
@jayaganeshbabu 8 күн бұрын
இந்தியாவே அதிர்ச்சி... ஏன் விஷமதனம்... 4 வருடத்தில் 400 க்கு அதிகமான படுக்கொலைகள்.. தொடரும் திராவிட மாடல்😢
@meenakalyan8397
@meenakalyan8397 7 күн бұрын
Yes bro ops eps thozhigal aatchila no suicide no kolai kolai no thuthukudi saathaan kulam pollachi thinagaran marriage balu jewellers kolai dharmapuri kumbagonam mahamagam ithellam maranthaanchu ippadi Stalin pathi peadina mathiri thozhigal lai memes pottirunthaal kodanaadu samaathi😂😂😂
@Goodie477
@Goodie477 6 күн бұрын
வருடம் இல்ல மாதம்
@jovialboy2020
@jovialboy2020 5 күн бұрын
டேய் பொறம்போக்கு உலகமே காறி துப்புது மணிப்பூர் 10 மாத கொடூர வன்முறை கலவரம்,கூட்டு பாலியல் கொடுமை,கொலை கொள்ளை... போடா டேய் சங்கி மாடல்
@tiger-yh6zb
@tiger-yh6zb 5 күн бұрын
செருப்பு பிஞ்சிடும் எவனோட ஆட்சியும் யோக்கியம் இல்லை எல்லாருடைய ஆட்சியிலும் கொலை கொள்ளை எல்லாமே தான் நடக்குது
@arularul7915
@arularul7915 4 күн бұрын
நீ திருப்பி திமுகவுக்குத்தானே ஓட்ட ஓக்க போற
@guna4822
@guna4822 8 күн бұрын
இந்த சம்பவம் பொது மக்களுக்கு வேண்டுமென்றால் அச்சத்தை ஏற்படுத்தும் ....ஆனால் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு விடயமே கிடையாது ....
@marshalsuresh3562
@marshalsuresh3562 8 күн бұрын
Avangalala thaan ellame nadakudu
@sriram2015
@sriram2015 7 күн бұрын
இந்த சம்பவம் அரசியல்வாதிகளுக்கு தான் அச்சத்தை ஏற்படுத்துமே தவிர பொதுமக்களுக்கு அல்ல...
@vmv1544
@vmv1544 8 күн бұрын
திரு தோல்வி மாறன் படங்கள் அப்படி தான் எதுக்கு இந்த மாதிரி படங்கள் வரணும் நிஜத்தில் அதை தடுக்க யாராவது இருக்காங்க லா? கற்பனை கதைகள் என்று சொன்னாலும் நிஜத்தில் நடக்குது அதை தடுக்கவும் முடிவதில்லை
@theanonymous2581
@theanonymous2581 8 күн бұрын
Nijathil nadanthatha tha antha aal edukraru
@vmv1544
@vmv1544 8 күн бұрын
@@theanonymous2581அதான் நானும் சொல்றேன் எதுக்கு எடுக்குராங்க? இப்படி இன்னும் மேல நடக்கவா இல்ல அது மேலும் நடக்கமா தடுக்கவா? Mostly Heroism aah தான் villainism காட்டுறாங்க கேட்டா அது தான் அவுங்க revenge seri அப்படின்னு எதோ சொல்றாங்க பழையபேட்ட அப்படினு movie அதுவும் அப்படி தான் Heros யாரு அப்படினு எல்லா தரப்பட்ட மக்களும் டக்குனு புரிஞ்சிக்க மாட்டாங்க இப்படி இருந்தாலும் நீ hero தான் அப்படினு காட்டினா எப்படி அவுங்க தப்ப உணருவாங்க?
@parthipanm748
@parthipanm748 6 күн бұрын
Ohh muthaiya Hari movie la romance than iruka
@trendingvisuals2215
@trendingvisuals2215 6 күн бұрын
உங்க சாதி வெறிய வெற்றி மாறன் மேலயும் காமிக்கணுமா?
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 4 күн бұрын
வடசென்னை மாதிரியான படங்கள் தான் காரணம்... இப்போ அந்த படத்துல காட்டுன மாதிரி தான் உண்மையாவே வடசென்னை மாறிடுச்சு... இதுக்கெல்லாம் பா ரஞ்சித், வெற்றிமாறன், நெல்சன் , லோகேஷ் கனகராஜ் மாதிரியான டைரக்டர்கள் தான் காரணம்
@rajivrifil2152
@rajivrifil2152 8 күн бұрын
கூலி படைகளுக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும்....
@mrpaunyt1325
@mrpaunyt1325 8 күн бұрын
சட்டம் கொண்டு வர விட மாட்டானுக 🙄🙄
@hyperfan7378
@hyperfan7378 8 күн бұрын
நீங்கள் செய்த பாவம் திரும்பி உங்களுக்கே வந்து விட்டது யாரையும் பழிவாங்கும் எண்ணம் வேண்டாம் நாம் நேர் வழியில் பயணம் செய்தால் நமது குடும்பம் குழந்தைகள் நலமுடன் வாழ்வார்கள் இல்லை என்றால் இப்படி தான் நண்பா நாளை
@RAMRAM-dn9lh
@RAMRAM-dn9lh 4 күн бұрын
arab law must in india
@THEBOSS-op2fy
@THEBOSS-op2fy 8 күн бұрын
நீ எதை விதைக்கிறாயோ.. அதையே நீ திரும்பப் பெறுவாய்...இதுதான் உலக நியதி...
@mpramila5653
@mpramila5653 6 күн бұрын
அப்படியென்றால் அன்பை விதைத்த இயேசுநாதர் ஏன் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார்.
@rebaccas6395
@rebaccas6395 6 күн бұрын
Nenkalum entha ulakathula erukkera ella manitharkalum akkenikadaluku pogama paraloga rajeyathukku pogumpadeyaka.
@srinivasanrajoo6190
@srinivasanrajoo6190 6 күн бұрын
அகி்ம்சை கொள்கை கொண்ட காந்தியை கொலை தானே செய்தார்கள். கொள்கை விதைத்தால் கொலை தான் அறுவடையா?
@fawziawahab3345
@fawziawahab3345 6 күн бұрын
,, . T​@@rebaccas6395
@roseblossom5209
@roseblossom5209 5 күн бұрын
​@@mpramila5653crt bro
@maravarchavadikadambavanam
@maravarchavadikadambavanam 7 күн бұрын
புல் விதைத்தால் புல்லும் அன்றியும் நெல்லை விதைத்தால் நெல்லும் அறுவடையாகும்.......
@Supershorts6578
@Supershorts6578 8 күн бұрын
அவனுங்க கொலை பண்ணுனதே கொடூரம் உங்கள் தலைப்பு அதைவிட கொடுரமாக உள்ளது
@moorthyranjith3527
@moorthyranjith3527 7 күн бұрын
😂😂😂
@HappyClothes-nk7vc
@HappyClothes-nk7vc 5 күн бұрын
எந்த சினிமா எடுத்தாலும் காதல் வெட்டு குத்துதான்😢
@stkdhinakar
@stkdhinakar 8 күн бұрын
அவன் வெட்டுனத விட நீ சொல்றது பயங்கரமா இருக்கு 😂
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 8 күн бұрын
🙏
@SA-xe1ez
@SA-xe1ez 5 күн бұрын
நேரில் பார்த்தமாதிரி
@balamuraliellapan5608
@balamuraliellapan5608 8 күн бұрын
கத்தி எடுதவனுகு கத்தியில் தான் சாவு...
@RajSunil-wg2zc
@RajSunil-wg2zc 7 күн бұрын
பாவத்தின் சம்பளம் மரணம்
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 8 күн бұрын
இந்த விஷயம் கேள்வி பட்டதில் இருந்து பொல்லாதவன் படமும் ஸ்கெட்ச் படமும் தான் ஞாபகம் வந்தது
@anandnarayanasamy6817
@anandnarayanasamy6817 8 күн бұрын
தீதும் நன்றும் பிறர்தர வாரா...
@veludhamodharan5764
@veludhamodharan5764 8 күн бұрын
மக்களை மிரட்டி பணம் பறிக்கும் இரு கட்டப்பஞ்சாயத்து கும்பல்கள் இடையே நடந்த பழி தீர்ப்பு....
@ChennaiShivakumar-cl6jn
@ChennaiShivakumar-cl6jn 8 күн бұрын
இவன் மட்டும் என்ன நல்லவனா இவன் மேலயே ஏகப்பட்ட வழக்குகள் இருக்குன்னு சொல்றாங்க
@trendingvisuals2215
@trendingvisuals2215 6 күн бұрын
நாளைக்கு நீ செத்தாலும் உன்ன போல சொல்ல ஆள் வருவார்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.
@agnisiragu9445
@agnisiragu9445 5 күн бұрын
பொய் சொல்லாதே நல்ல மனிதர் அவர்
@user-qx5no3ux2i
@user-qx5no3ux2i 5 күн бұрын
Ungaluku theriyala soldranganu dhan soldranga peravu yepadi soldringa avar kettavar yendru
@SA-xe1ez
@SA-xe1ez 5 күн бұрын
இறந்தவர் எதிர்பார்த்த ஒன்றுதான்
@videomems-sy5pc
@videomems-sy5pc 5 күн бұрын
​@@agnisiragu9445kattapanjayathu pandra ra avaraa
@user-od9uo7hd8y
@user-od9uo7hd8y 8 күн бұрын
சட்டத்தை கடுமையாக்கனும்
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 8 күн бұрын
வெட்டுக்காயங்களை பார்க்கும் போது நல்ல கைதேர்ந்த கூலீப்படையினர் இதை செய்திருக்கவேண்டும் ஆனால் சரண்டர் வேறு யாரோ ஆகிவிடுவார்கள்
@Rigi135
@Rigi135 6 күн бұрын
Surrender aguravangala police visarikum pothu terinjiratha?
@vishnumadhavank9750
@vishnumadhavank9750 6 күн бұрын
Thenmavatta dabar koolipadai
@armprakash5743
@armprakash5743 2 күн бұрын
எனக்கென்னவோ அக்ரஹாரத்தை சேர்ந்த ஐயர் செஞ்சா மாதிரி இருக்கு..
@dogspuppiesandothers3542
@dogspuppiesandothers3542 8 күн бұрын
அவனவன் செய்வதை அவனவன் அனுபவிப்பான்
@agnisiragu9445
@agnisiragu9445 5 күн бұрын
அடப்பாவி
@jayaramprakash1280
@jayaramprakash1280 8 күн бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு ...தந்தி டிவி விளங்கிவிடும் டா
@p4kjegan155
@p4kjegan155 Күн бұрын
ஆமாம் தமிழ் உச்சரிப்பு சரியில்லை..
@elavarasanelavarasan3037
@elavarasanelavarasan3037 6 күн бұрын
தமிழ்நாடு அரசு காவல்துறையை தலித் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடு
@user-px7pe4wv7z
@user-px7pe4wv7z 8 күн бұрын
பா. ரஞ்சித்க்கு சூப்பரா content கிடச்சி இருக்கு, அடுத்த படத்தில் எப்படி கொலை செய்யலாம் நு 😂. வாழ்க திராவிட மாடல் ஆட்சி
@Mages143
@Mages143 7 күн бұрын
😄👌
@deepasridhar8999
@deepasridhar8999 6 күн бұрын
😡😡😡😡😡
@rajeshs7315
@rajeshs7315 5 күн бұрын
Opna oli.... thavudiya mavana.. Yarum achila iruthulam epadi nadakum.. padukali punda.. thavudiya mavana
@rangolisadventures714
@rangolisadventures714 3 күн бұрын
Pa. Ranjith ArmS pathavikku adi poduthaamula..enakkennamo avan mela doubt iruku, avan thsa sketch potirupaano
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs 6 күн бұрын
அனைத்து கொலைகளும் ஒரே கோனத்தில் அனுகவேண்டும். அனைவரும் மனிதர்களே. எவரும் தாழ்ந்தவர் அல்ல.
@sindhubala9261
@sindhubala9261 8 күн бұрын
ஒரு கொலையாலிக்காவது மரண தண்டனை கொடுக்க வேண்டும்
@asva_official
@asva_official 8 күн бұрын
ஆம் நன்பா, இந்த கொலைகார பெட்டை புண்டைகளை கொல்ல வேண்டும்
@user-cq5is7wj1i
@user-cq5is7wj1i 8 күн бұрын
அதெல்லாம் நடக்காது பா அப்படியே நடந்தாலும் காந்தி பிறந்தநாளைக்கும் ஸ்டாலின் பிறந்த நாள் கருணாநிதி பிறந்தநாளுக்கு எல்லாரும் வெளியே வந்துருவாங்க
@Atheist_20k
@Atheist_20k 8 күн бұрын
இவன் எதாவது பண்ணிருப்பான் சும்மா எவன்டா இப்படி கொடுரமா கொல்வான்
@ganesanganesan-bn8gw
@ganesanganesan-bn8gw 8 күн бұрын
Correct
@ravindiranramu7276
@ravindiranramu7276 8 күн бұрын
@@ganesanganesan-bn8gwyes
@prakashprakash3808
@prakashprakash3808 8 күн бұрын
அதான் தெளிவா சொல்றாங்கல்ல ... தென்னரசு murderku ஆற்காடு சுரேஷ் கொலை .... அவனோட கொலைக்கு இந்த கொலை னு அப்புறம் என்ன
@mohamedrasool3981
@mohamedrasool3981 8 күн бұрын
Correct
@AnnaAnna-mj2co
@AnnaAnna-mj2co 7 күн бұрын
Yes
@manigandanm7502
@manigandanm7502 5 күн бұрын
உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து மரண தண்டனை வழங்க வேண்டும், அப்போது தான் இது போல சம்பவங்கள் தொடராது
@Renuprajith23
@Renuprajith23 6 күн бұрын
இதற்க்கு மரண தண்டனை மட்டுமே தீர்வு அதை நிறைவேற்றுமா வீணாப்போன நம் இந்திய அரசு
@SaRavanan.l1967
@SaRavanan.l1967 8 күн бұрын
அரசியல் செல்வாக்கு, அதிகாரம் பலம்+பண பலம் உள்ளதென்ற கர்வம், பதவியில் இருப்பவர்களுக்கு இருக்கக்கூடாது ! என்பதைத்தான் இச்சம்பவம் காட்டுகிறது.
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 8 күн бұрын
🙏
@saikuttydogs2752
@saikuttydogs2752 6 күн бұрын
பாலியல் குற்றங்கள், கொலை குற்றங்களுக்கு. எந்த நிபந்தனையும் இன்றி உடனே மரணதண்டனை அளிக்க வேண்டும்.
@gangadharanm4413
@gangadharanm4413 8 күн бұрын
இவன் யோக்கினாக இருந்திருந்தால் யாரும் இத்தனை பிலான் போட்டு கொள்ள மாட்டார்கள்
@user-qn7jd8kb5e
@user-qn7jd8kb5e 3 күн бұрын
For any action there is equal and opposite reaction.
@asirasir9664
@asirasir9664 7 күн бұрын
ஜெயிலில் உள்ள குற்றவாளிகளுக்கு நற்போதனைகள் கொடுங்கள் பழி வாங்கும் எண்ணத்தை மாற்ற முயற்சி எடுங்கள்
@tamildharshan3928
@tamildharshan3928 5 күн бұрын
இவர்களையெல்லாம் விசாரணை செய்து ஒரு பிரியோஜனமும் இல்லை எண்கவுண்டர் தான் போட வேண்டும்
@user-mt3wg1hu1s
@user-mt3wg1hu1s 8 күн бұрын
எத்தனை பேர் இந்த கொல்லையில் ஈடுபட்டார்களோ அனைவரையும் இதுபோன்றே கொன்று விட வேண்டும்
@gr2886
@gr2886 8 күн бұрын
குலை நடுங்க என்பதற்கு குளை நடுங்க என்றும் உச்சரிப்பு பிழை. குரல் வளம் உள்ள அளவு உச்சரிப்பு சரியில்லை. கேட்டால் தமிழ் தமிழ் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கிறார்கள்.
@Rider-COP
@Rider-COP 8 күн бұрын
Lusu punda😂
@venkatramanj8978
@venkatramanj8978 8 күн бұрын
இந்த டிவியில் இப்படித்தான் சொல்வார்கள் ஏனென்றால் அவர்கள் படித்த தமிழ் அப்படி!
@TerminatorT-tf3ln
@TerminatorT-tf3ln 7 күн бұрын
yean pa andha ponnu oru naal fulla manapaadam panninu vandhunu pesuthu pa. nee ippadi mokka pannura
@jeyamraju5291
@jeyamraju5291 8 күн бұрын
எவ்வித தொழிலும் செய்யாமல் இவர்கள் 5000 பேரை வழக்கறிஞர்களாக உறுவாக்க படிக்க வைத்தார் என செய்திகளை பார்க்கும் போது இவர்களுக்கு எங்கு இருந்து பணம் வருகிறது என சந்தேகம் வருகிறது. காவல் துறையில் உளவு துறை பிரிவு மதுவிலக்கு பிரிவு குற்ற பிரிவு இருப்பது போல் சென்னை நகரில் கட்ட பஞ்சாயத்து தடுப்பு துறை என புதிய துறையை அரசு உறுவாக்கி காவல்துறையில் நேர்மையான துடிப்பான இளைஞர்களான அதிகாரிகளை பணியில் நியமனம் செய்து பிற மக்களை காப்பாற்ற நடவடிக்கை மிகவும் அவசியம் கால கட்டம் வந்துவிட்டது.
@SA-xe1ez
@SA-xe1ez 5 күн бұрын
நேர்மையான துடிப்பான இளைஞ்ஞர்கள் காவல்துறைக்கு வருவதில்லை
@SriKumaran-yv2vb
@SriKumaran-yv2vb 5 күн бұрын
Criminal Lawers eatherkku padechanga Appothan Rowedy Rowgue RUG Rascal Rough Guys Chain snatching pit packets cell looter House 🏠 Browken eavangala criminals come out via Jaamin & Bail eatherkkuthan 😅😊😅😂
@selvamk9920
@selvamk9920 7 күн бұрын
ஒவ்வொரு கொலை குற்றவாளிகளின் மீதும் 10 முதல் 30 குற்ற வழக்குகள் உள்ளன ஆனால் அவர்கள் சுதந்திரமாக உலாவருகின்றனர் அப்படி என்றால் சட்டம் தன் கடமையை சரியாக செய்யவில்லை முதல் குற்றம் செய்த போதே தண்டனை கொடுத்தால் மீண்டும் குற்றம் செய்ய துனிவார்களா ஐயா
@janaganmohanathasan86
@janaganmohanathasan86 8 күн бұрын
கத்தி எடுத்து வெட்டுபவனின் கை நிரந்தரமாக அகற்ற பட வேண்டும் . அப்படி ஒரு சட்டம வந்தால் குற்றங்கள் குறையும் . ஆழ்ந்த இரங்கல் 😢😢😢
@THIRUBALA-kq2hv
@THIRUBALA-kq2hv 8 күн бұрын
உண்மை யா ன தலித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தான் அவர் பேசிய வீடியோ க்கள் இப்போ பார்க்கும் போது இப்படி பட்ட தலைவரை ஏன் தலித் மக்கள் கண்டு கொள்ள வில்லை என்று வருத்தம இருக்கிறது குருமா வளவன் லாம் தலித் மக்கள் தலைவரே கெடையாது ஜெய் பீம்
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 6 күн бұрын
Avar paavam pizhaippai nadaththugiraar
@rajeshrajendran336
@rajeshrajendran336 8 күн бұрын
தப்பு எங்க அண்ணன் மேல தான் . . . மித மிஞ்சிய தைரியம் அஜாக்கிரதை . . . முந்திகிட்டு மட்டும் இப்ப அந்த 8 பேரும் உயிரோட இருக்கவா போரானுக . . .
@user-ql2vk8bc5q
@user-ql2vk8bc5q 8 күн бұрын
Kudumpaththai parunga bro......
@seelvaraja2265
@seelvaraja2265 8 күн бұрын
பிழைக்கும் வழி பாருடா லூசு.
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 8 күн бұрын
​@@user-ql2vk8bc5qஅடுத்து அடுத்த எட்டு அடுத்து பதினாறு.எப்படியோ ரவுடிகள் ஒழிந்தால் சரி.
@indiancomingback
@indiancomingback 8 күн бұрын
@@rajeshrajendran336 பெரிய புண்டை உங்கண்ணன்.. ஏன்டா தலித் ரவுடி புண்டைகளா திருந்துங்கடா.. போய் படிச்சு மேலே வளர பாருங்கட
@DeviLakhshmanan
@DeviLakhshmanan 6 күн бұрын
வன்முறை தீர்வாகாது தம்பி நீர்பூத்தநெருப்பாகும் குடும்பத்தைபாரு மற்றவருக்கு எடுத்துக்காட்டாகயிரு நேர்மையான வழியில் சம்பாதித்து தன்னால் முடிந்த சிறுஉதவிபிறர்ருக்கு செய் அன்பே சிவம்.
@antonypevin3189
@antonypevin3189 7 күн бұрын
சட்டம் சரியா இருந்தால் இப்படி முன் பகை பின் பகை வராது 😅
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 8 күн бұрын
நிறைய உச்சரிப்பு பிழை. முதலில் தமிழை ஒழுங்காக படிங்க அப்பறம் வந்து நியூஸ் வாசிக்கலாம்
@j.balasubramaniyam9723
@j.balasubramaniyam9723 7 күн бұрын
Enakku santhegam thanthi tv mela irukku 😅
@ravindran.d4674
@ravindran.d4674 5 күн бұрын
எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் எவர்கிரீன் ரோல் மாடல் நல்ல சினிமா, எம்.ஜி.ஆர் எப்பொழுதும் மது, புகை, , ரவுடித்தனம் வேண்டாம் என்று சொல்வார் மேலும் ரவுடிசத்திற்கு எதிரான நல்ல வீரம் பற்றியும் கூறினார்ஆனால் இன்று சினிமா கற்பிப்பது ரவுடித்தனம், குடி, காதல் டார்ச்சர் மற்றும் புகைபிடித்தல் மட்டுமே.
@ashokumarrajagopal4552
@ashokumarrajagopal4552 6 күн бұрын
ஆக ஜெயில் தண்டனை கொலைகாரனை திருத்த முடியவில்லை
@lucas-nq1xg
@lucas-nq1xg 8 күн бұрын
இந்த தலைப்பு க்கு நீங்கள் அவனை விஷம் வைத்தே கொன்று இருக்கலாம்
@Mages143
@Mages143 7 күн бұрын
வினை விதைத்து வினை அறுப்பான்
@sksdevelopersSks
@sksdevelopersSks 6 күн бұрын
என்ன அழகா கதை சொல்றீங்கடா.... வெகு சாதாரணமாக மக்களை சந்திக்கும் தலைவராக இருந்ததாக உடன் இருந்தவர்கள் கூறும் போது, சந்திக்க முடியாத பாதுகாப்போடு இருந்ததாக என்ன என்ன கதை விடுவீங்க...
@stg5984
@stg5984 7 күн бұрын
இந்த நாயும் ரவுடி யாக தான் இருப்பான்
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 4 күн бұрын
இந்த ஊடகங்கள் எல்லா ஆம்ஸ்ட்ராங்க ஏதோ தியாகி மாதிரி காட்டுறாங்க... உண்மை என்னானு சொல்ல மாட்டேங்குறாங்க
@susindrakrishnasusin1089
@susindrakrishnasusin1089 6 күн бұрын
News channel konjam social responsibility irukanum... Ivlo ethuku monai Yoda ORU Kolai varnika koodathu
@madhanvasudev7969
@madhanvasudev7969 8 күн бұрын
பாக்க பஜன் லால் சேட்டு செம்மயா இருக்காரு இவரு ரவுடி இல்ல எந்த ரவுடி இவ்வளவு அழகான இல்ல 😊
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 7 күн бұрын
அட தற்குறி நாயே இப்படியும் ஒரு முட்டாள் முரசொலி நாயா😮😮😮
@asirasir9664
@asirasir9664 7 күн бұрын
மிகுதியாக சொல்ல வேண்டாம் மீடியாக்கள் மூலம் நல்ல போதனைகளை ஒளிபரப்புங்கள்.
@vasanthsrinivasan8125
@vasanthsrinivasan8125 8 күн бұрын
Politicians, Police and Paid gangsters are dangerous to human being..
@Panda-cn5jk
@Panda-cn5jk 8 күн бұрын
திராவிட நாடு! திராவிட மாடல் 💪
@rajeshs7315
@rajeshs7315 5 күн бұрын
Thavudiya mavana
@mooraas4522
@mooraas4522 6 күн бұрын
எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க முடியாது. ஒருவருக்கு நல்லவர்களாக தெரிபவர் மற்றொருவர்க்கு தீயவராகத்தான் தெரியும். ஆம்ஸ்ட்ராங் ஐயா நல்ல மனிதர்.ஐயா ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@dinesh-ty9vs
@dinesh-ty9vs 8 күн бұрын
Super sketch 🎉
@user-zm6sm5uf6r
@user-zm6sm5uf6r 3 күн бұрын
அமைதியாக வாழ்க்கை நடத்தி, அன்றாடம் குடும்பத்தை கவனித்து இருக்கின்றதை வைத்து வாழ்ந்துவரும் மக்களுக்கு இந்த ரவுடி, கத்தி குத்து,இரத்தம்,பழிக்குப்பழி கொலை...இதெல்லாம் சினிமாவில் பார்ப்பது மட்டும் இல்லை நம் வாழ்வில் ஒருநாள் இதுபோன்று நடக்குமோ என்று பயம் வருகிறது அவரவர் வாழ்க்கையை வாழாமல் அடுத்தவர் வாழ்க்கையில் நாம் தலையிட கூடாது அதுவே சரி....
@elavarasanelavarasan3037
@elavarasanelavarasan3037 6 күн бұрын
இது போன்ற கொலைகளுக்கு தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்கு உள்ளது தமிழ் சினிமாவில் வெடிகுண்டு துப்பாக்கி கொலை போன்ற காட்சிகளை தடை செய்ய வேண்டும்
@jothimurugan2259
@jothimurugan2259 8 күн бұрын
What goes around comes around
@krishnanm1810
@krishnanm1810 7 күн бұрын
Cinema கற்று குடுக்கிறது
@223g
@223g 8 күн бұрын
அருமையான கதை. இது அரசியல் கொலையாக இருக்கலாம்
@user-jh8ld6vr6p
@user-jh8ld6vr6p 8 күн бұрын
சட்டம் ஒழுங்கு இயல்பாகவே உள்ளது ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தலைவர் ஸ்டாலின் வாழ்க தலைவர் கலைஞர் வாழ்க வருங்கால தலைவர் உதயநிதி வாழ்க இப்படியே கோஷம் போட்டு தமிழகத்தை ஓட்டாண்டியாக உங்களை அன்போடு அழைக்கிறோம்
@kongumoorthi5380
@kongumoorthi5380 7 күн бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 8 күн бұрын
Ayudham eduthavan ayuthathal azhivan
@user-nc6jl4jq9w
@user-nc6jl4jq9w 8 күн бұрын
😢😢
@prabakarankanniyamuthu8249
@prabakarankanniyamuthu8249 8 күн бұрын
உண்மை
@yogananthvanniarajan8079
@yogananthvanniarajan8079 8 күн бұрын
Change the tittle pls
@navandeekash2850
@navandeekash2850 8 күн бұрын
ஜாதி அரசியல் செய்தால் இதுதான் கடைசி முடிவு
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 8 күн бұрын
Right Comment
@manigandanm7502
@manigandanm7502 5 күн бұрын
Zomotto அலுவலகத்தை முற்றுகை இட வேண்டும்
@UVTAMIL
@UVTAMIL 5 күн бұрын
இப்ப வர தமிழ்படம் முழுக்க இதை தான் காட்டுறாங்க
@lucas-nq1xg
@lucas-nq1xg 8 күн бұрын
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு ஒரு கட்டை பஞ்சாயத்து ரவுடி செத்தான் 2008 ஞாபகம் இருக்கிறதா சட்ட கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு இறந்தது
@fygihuf7hi9205
@fygihuf7hi9205 8 күн бұрын
புரிதல் ellama பேச வேண்டாம்
@lucas-nq1xg
@lucas-nq1xg 8 күн бұрын
@@fygihuf7hi9205 தாங்கள் புரிதல் பற்றி கூறுங்கள் ஐயா நானும் வக்கீல் தான் தெரிந்து கொள்கிறேன்
@SAAA993
@SAAA993 8 күн бұрын
ena solranga​@@fygihuf7hi9205
@karuppusamyr4437
@karuppusamyr4437 8 күн бұрын
அந்த சட்ட கல்லூரி மாணவர் இறந்து விட்டாரா ?
@lithvikkuttychannel2891
@lithvikkuttychannel2891 8 күн бұрын
யாரும் சாகல
@user-dony
@user-dony 14 сағат бұрын
O my god
@panneer5292
@panneer5292 8 күн бұрын
This explanation is not required to public this is look like giving idea to criminals
@sivakumarg5436
@sivakumarg5436 7 күн бұрын
இவர் உத்தமர் என்றால் இவர் உயிருக்கு ஆபத்து ஏன்???
@alavoudine
@alavoudine 7 күн бұрын
நல்லதை செய்தாலும் அதை பிடிக்காத கெட்டவர்களால் ஆபத்து இருக்கு
@selvielangovane2315
@selvielangovane2315 5 күн бұрын
Very sad
@virginianvaz3991
@virginianvaz3991 5 күн бұрын
So sad
@-MUKKULATHOR-TN-76
@-MUKKULATHOR-TN-76 6 күн бұрын
2008 இப்டி ஒரு சம்பவம்
@ChandrasekarpmPM
@ChandrasekarpmPM 8 күн бұрын
Please see his past track records.. you will get the answer
@manigandanm7502
@manigandanm7502 5 күн бұрын
Zomotto dress, bag eppadi kidaitthathu?..
@GOKULASUNDARAM_RS_28
@GOKULASUNDARAM_RS_28 4 күн бұрын
😳
@Iqbal-true
@Iqbal-true 7 күн бұрын
They way you explained more scary
@veeratamizhan3837
@veeratamizhan3837 8 күн бұрын
😢
@psvinayakam6866
@psvinayakam6866 8 күн бұрын
RIP🌹🙏🌹
@prajaram1918
@prajaram1918 8 күн бұрын
டேய் இவன் யாருனு கூட எனக்கு தெரியாது டா 😂😂😂
@hsaddicttamilan8960
@hsaddicttamilan8960 6 күн бұрын
🙇🏾‍♂️😞
@loganathanrajaram8715
@loganathanrajaram8715 8 күн бұрын
டோப்பா தலையன் திராவிட மாடல் ஆட்சி,தலித் பாதுகாவலன்
@jesudas5158
@jesudas5158 5 күн бұрын
இதுல சாதியை ஏன் நுழைக்கிறீங்க
@manidravid2210
@manidravid2210 8 күн бұрын
Rip Anna 😭😭😭
@manigandanm7502
@manigandanm7502 5 күн бұрын
Zomotto ஊழியர்களை விசாரணை நடத்த வேண்டும்
@Raju19652
@Raju19652 6 күн бұрын
Praise be to the Lord God of our Saviour, comforter and redeemer.
@Tamilezhuthu
@Tamilezhuthu 3 күн бұрын
ஆத்தா அவன் செத்தத விட நீ சொல்றதுதான் ஒருபோல திரில்லிலாக மற்றும் பயமாக உள்ளது 😂😂😂😂
@yours5024
@yours5024 8 күн бұрын
Wow neega explain panara vitham nala iruku but ethu neega yaru thapu panrathunu thoonduthala irunthuchu
@maarimaari8609
@maarimaari8609 8 күн бұрын
Indiavaaaa
@ShanmugavadiveluS.T
@ShanmugavadiveluS.T 8 күн бұрын
It is the police and justice department's responsibility to discharge their duties in time. If justice is not properly delivered due to various reasons , similar revenges will be continued to be happened.
@Suryasurya-dn4xv
@Suryasurya-dn4xv 8 күн бұрын
Mic Taisan super
@Vendhanmilan
@Vendhanmilan 7 күн бұрын
😢😢😢😢😢😢😢
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 35 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 6 МЛН