தெளிவான பேச்சு அரசியலில் நல்லதொரு முதிர்ச்சிக்கான வளர்ச்சி தென்படுகிறது 😊👌
@balaji4664118 күн бұрын
தந்தி தொலைகாட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் சிறப்பான பேச்சு எங்கள் பொதுச் செயலாளர்.
@vairavel418218 күн бұрын
வாழ்ந்த வள்ளல் பெருமான் திரு.விஜய்காந்து அவர்கள்
@arumugamchandrasekar688618 күн бұрын
அருமை அருமை பிரேமலதா சகோதரி கலைஞர் ஓடும் முதல்வர் ஸ்டாலின் ஓடும் குடும்ப உறவாக எப்படி பழகுகிறீர்கள் பழகினார் கேப்டன் என்பதை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள் அரசியல் வேறு தனிப்பட்ட அன்பு பழக்கம் குடும்பம் என்பது வேறு ஒருவர் ஒருவர் எவ்வளவு மதிப்போடு இருந்தீர்கள் என்பதும் மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@SelvamSiva-jc7we14 күн бұрын
P u be rit ur opruwyp😊😊😊t to rryrttrrrr
@satheeshkannan208718 күн бұрын
அரசியல் புரிந்து கொண்டு தெளிவாக பேசுகிறார்கள் திரு.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் 🙏❤💥💐
@srihari-y7p18 күн бұрын
மக்களுக்காக வாழ்ந்த வள்ளல் விஜயகாந்த் அவர்கள் கட்சி வெற்றி பெற வேண்டும்
@SathyaManju5818 күн бұрын
Yes❤❤❤❤👍🏻
@saravansaran331818 күн бұрын
Makkale admk vs DMDK kootani ya vetri pera vainga.Athu than number captain ku seiyum nantri kadan
@shathikalishathikali18 күн бұрын
அருமையாகவும் தெளிவாகவும் விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் அண்ணியார் நன்றி❤
@ivorkarunakran958118 күн бұрын
விஜயகாந்திற்காக என்னுடைய ஆதரவு உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம்
@777-dy5qf18 күн бұрын
எங்கள் அண்ணியார் தமிழகத்தில் சிறந்த பெண் தலைவர் மிகவும் அருமையாக பதிவு ❤❤❤❤❤❤❤❤
@velavaastore19 күн бұрын
Nalla spech Amma
@sharparun61918 күн бұрын
கேப்டன் அருளால் 2026-ல் விஜயபிரபாகரன் அவர்கள் MLA ஆக வேண்டும்...
@thearunprasadh15 күн бұрын
மக்கள் அருளால் 😂
@sivaKumar-js3rs18 күн бұрын
சிறப்பான நேர்காணல்
@muruganmona530819 күн бұрын
அதே, கேப்டன் பார்வையில்.... மிக தெளிவான பதில். DMDK
@sasikumar-dm2wm18 күн бұрын
Super speech mam ❤
@CaptainGeorge-gz9vi19 күн бұрын
தந்தி தொலைக்காட்சி முழதொகுப்பைபார்த்தேன் அருமை ஸ்பீச் அண்ணி
@viswanathanswaminathan54518 күн бұрын
அண்ணி அல்ல. கேடு கெட்டவள்
@parthasarathy242318 күн бұрын
மக்கள் ஆதரவு என்றைக்கும் உங்களுக்கு உண்டு.. மேம். நீங்கள் மக்களை நேசிக்கும் குடும்பம்.
@vasanthrajan78419 күн бұрын
Correct speech 🎉
@arunvr452619 күн бұрын
விருதுநகர் வெற்றி நாயகன் விஜயபிரபாகரன் ❤
@Vijai34218 күн бұрын
கேப்டன் ❤️ 🙏 ❤️
@Muthukumarasamy-t2i18 күн бұрын
Super speaking madam
@SanthoshKumar-c7e18 күн бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@arunvr452619 күн бұрын
சிறந்த பேச்சு ❤
@777-dy5qf18 күн бұрын
கேப்டன் மாவீரன் கருணை தெய்வம் அண்ணியார் தமிழகத்தில் சிறந்த பெண் தலைவர் எங்கள் அண்ணியார் விஜய் பிரபாகரன் தேமுதிக வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤❤
@vinoth0000718 күн бұрын
பிரேமலதா மேடம் இவ்வளவு தெளிவுடன் பேசுவார் என்று நான் எதிர்பார்க்க வில்லை, இந்த தெளிவு கேப்டன் இருக்கும் போது இருந்திருந்தால் இன்று உங்கள் ஆச்சியாக இருந்திருக்கும் என்று என்னுடைய கருத்து, இவ்வோளோவு அடிபட்டு தெளிவு பெற்றிருக்க அவசியம் இருந்திருக்காது....
@mekalaabi860715 күн бұрын
அதுக்கு முன்னாடி என்ன தெளிவில்லை madam is in Correct Stand we like her very much she very great she and her brother always behind Captain
@SoundararajanrajanA-p8c18 күн бұрын
நல்ல ஒரு பேட்டி அம்மா மிகவும் அருமை பேசினான்கா இன்னும் கட்சி நல்ல பல படுத்த வேண்டும் 2026 வருடம் எப்படியும் தமிழகசட்டசபைல் உள்ள தேதிமுக்க கட்சி mal போக வேண்டும் அதுக்கு தகுந்தால் போல் கடிமையாக உழைக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@seenivasans678918 күн бұрын
நன்றி கேப்டன் உறவே
@veeran648718 күн бұрын
❤❤❤❤❤❤❤ super speech anni
@venkatariya925619 күн бұрын
Amazing speech madam good tamil nadu god❤
@dharaniviprija440418 күн бұрын
அருமை 🙏🙏🙏🙏🙏
@srihari-y7p18 күн бұрын
அன்றும் கேப்டன் என்றும் கேப்டன்
@ezhumalimali185218 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤
@புரட்சிகலைஞர்கேப்டன்18 күн бұрын
வாழ்க கேப்டன் புகழ்... வளர்க தேமுதிக ...
@samysamy-vq2kf18 күн бұрын
கேப்டன் என்றால் உண்மை நேர்மை இயல்பானது வாழ்க வளமுடன் மைந்தர்கள் ❤❤❤
@surendrana337019 күн бұрын
Nice speech
@velavaastore19 күн бұрын
enn uyira Captain Ungala Ennum marakka mudiyala miss you Captain ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ThangaduraiThangadurai-h4t19 күн бұрын
Supper
@sathishkumar-v8k18 күн бұрын
மக்கள் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் போன ஆட்சி எப்படி என்று இந்த ஆட்சி எப்படி என்று அதிமுக நிச்சயம் வெல்லும் ✌️🌱❤️
புரட்சித் தலைவர் எம.ஜி.ஆர். போன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் விடுதலைப்போராட்டத்தை ஆத்மார்த்தமாக ஆதரித்த மாமனிதர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்கள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KiruthikaUdhai19 күн бұрын
தமிழ் நாடு சிறந்த ஊடாக நெறியாளர்
@babuthava55618 күн бұрын
Aiadmk DMDK❤❤❤🎉🎉🎉MASS WIN
@thangaraj1962918 күн бұрын
Good
@santhakumari169218 күн бұрын
Good speech Prema God bless you
@seenivasans678918 күн бұрын
நன்றி கேப்டன் உறவே
@babuthava55618 күн бұрын
Aiadmk dmdk vijay mass alliance ❤❤❤❤❤🎉🎉🎉
@BalakriahnanSurya15 күн бұрын
Madam.super
@Jeevandheme6 сағат бұрын
தீயசக்திகளை நிரந்திரமா விரட்டும் தருவாயில நல்லசக்திகள்,(நம்நாட்டுமக்கள்)ஒன்று சேர்ந்து புரட்சிகாணுவது மிக மிக அவசியம்.
@babuthava55618 күн бұрын
Eps ayya next cm of tamilnadu ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@athinarayanan989418 күн бұрын
Vijayakanth🇧🇪🇧🇪🇧🇪🔥
@murugamurugan682219 күн бұрын
Super mom❤❤❤❤
@Jovi65518 күн бұрын
Very bold and clear speech madam
@seenivasans678918 күн бұрын
நன்றி கேப்டன் உறவே
@mekalaabi860717 күн бұрын
கேப்டன் புகழ் வாழ்க வாழ்க தேமுதிக வாழ்க வளர்க ❤❤❤❤🎉🎉🎉🎉
@babuthava55618 күн бұрын
Aiadmk Tamilnadu ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@VeliappanV10 күн бұрын
அண்ணியார் அவர்களின் விளக்கம் தெளிவாக இருந்தது👍👍👍👍👍
@ranga-sj4qv18 күн бұрын
Captain ❤❤❤❤ DMDK🔥🔥🔥🔥🔥
@surendrana337019 күн бұрын
❤
@saravanakumar-ur9sw8 күн бұрын
அருமையான தெளிவான பேட்டி
@elangovanelangovan.r-oe6yt19 күн бұрын
Capton❤
@chandru484418 күн бұрын
காவல் துறை நீதி மன்றத்தின் கட்டுப்பாட்டில் வரவேண்டும் உங்கள் கருத்து என்ன என்பதை சொல்லுங்கள் நன்பர்களே
@babuthava55618 күн бұрын
Eps ayya my favirate hero❤❤❤❤🎉🎉🎉🎉
@utchimakali38758 күн бұрын
Vazhthukkal mam
@azhiyabose658017 күн бұрын
🎉❤❤❤❤❤❤❤❤❤
@வீர.துரை.புனர்ஜென்மம்18 күн бұрын
🌹🌹🌹🌹🌹🌹❤️🙏👍
@DharshanD-dq8kz19 күн бұрын
A man with gold heart my thalapathy vijay anna forever,captian sir vita ivara vituradhinga makkale
@VkkumarKumar-i5f18 күн бұрын
Super ma❤❤❤❤❤
@KalaiVendhan-q3n17 күн бұрын
Good👍
@babuthava55618 күн бұрын
Eps ayya kingmaker of TAMILNADU ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@guruarts-nn7ni18 күн бұрын
🙏
@devendirandeva40869 күн бұрын
Good speech mature d person becomes good future
@SugirthaFdo18 күн бұрын
Admk tvk dmdk 🎉🎉🎉🎉🎉🎉🎉
@SanjaimuruganSanjai18 күн бұрын
யாரை பேட்டி எடுத்தாலும் பெயர் போடும் போது பெயர்க்கு முன்னாடி திரு திருமதி போடுங்க! அவர்களுக்கு எதாவது பதவி இருந்தால் அதையும் போடுங்க!