சொந்த வீடு என்கிறாயே பட்டா இடத்திலா இவ்வளவு பெரிய வீடு கட்டீனீர்கள் எவ்வளவு தைரியம் உங்களுக்கு
@ponnaiahempee91502 сағат бұрын
ஓடையி கரையில் வீடு கட்டியது யார் தவறு
@cherie87213 сағат бұрын
ஓட்டுக்கு எவ்வளவு வாங்குனீங்க. உங்களுக்கு குடுத்த பணத்தை அவங்க எப்படி எடுக்கறது. காசுக்கு ஓட்ட வித்தவுங்களுக்கு என்ன உரிமை இருக்கு அவங்கள கேள்வி கேட்க???