தூய்மையான உள்ளத்திற்கு சொந்தகாரரே ஆழ்ந்த இரங்கல் ஐயா என் வாழ்நாளும் இந்திய நாட்டு மக்களின் வரலாறு உங்களை எப்போதும் நினைவு கூறும்
@RaviKumar-lm2em14 сағат бұрын
VERY HONEST GENTLE MAN❤❤❤
@PalanisamyA-jk5xe10 сағат бұрын
Psls
@PalanisamyA-jk5xe10 сағат бұрын
Pals
@PalanisamyA-jk5xe10 сағат бұрын
P
@PalanisamyA-jk5xe10 сағат бұрын
Palaniss
@SrinivasanK-y2w14 сағат бұрын
தமிழ் நாட்டின் அப்துல் கலாம் போன்று மிகவும் எளிமையானவர் ஐயா மன்மோகன் சிங் அவர்கள்.நமது நாடு முன்னேறுவதற்காக பல திட்டங்களை தீட்டியவர்.அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.க.சீனிவாசன்.சென்னை.
🎉❤🎉 உலகளாவிய பொருளாதார நிபுணர் உத்தமத் தலைவன் காங்கிரஸ் பேரியக்கத்தின் கோட்டையின் தூண் ஒரு தூணை இழந்து விட்டோம் ஏழை எளிய மக்களின் தலைவன் இயற்கை எய்தார் அவர் குடும்பத்திற்கும் காங்கிரஸ் பேர் இயக்கத்திற்கும் மாபெரும் இழப்பு அன்னாரின் ஆன்மா சாந்தி பெற இறைவனை பிரார்த்திப்போம்
@tamiltroll251513 сағат бұрын
இன்னும் எத்தனை மாமேதை இருக்கிறார்கள்..... இறந்தபின் புகழாரம் சூட்டுவது இருக்கும்போது ஒரு நாயும்(news channel) பேசுவது இல்லை......மரணம் மட்டுமே உங்களிடம் இருந்து உண்மையான செய்தியை வெளிக்கொண்டு வருகிறது......உயிருடன் இருக்கும் போது நற்செய்திகள், வாழ்வாதார உரிமை போராட்டங்கள் இவற்றை மறைப்பது.... என்ன ஒரு எச்சத்தனம்.....
@BalaMurugan-je2oq12 сағат бұрын
மாண்மோகன் சிங் ஆத்ம சாந்தி அடைய பிரார்த்தனை
@nazirhussain395711 сағат бұрын
மன்மோகன்சிங் ஐய மாமேதை பொருளாதார நிபுணர் அமெரிக்காவுக்கே பொருளாதார ஆலேசனை கொடுத்தவர் அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
@Antony-nc5ll9 сағат бұрын
நல்ல இதயமார்ந்த மனிதர்கள் இந்த பூமி வி்ட்டு போகிறது வருத்தமா இருக்கின்றது இந்தியாவுல இப்போது உள்ள நிலைமையில நாங்க வறுமையில் இருக்கிறோம்...டாக்டர் மன்மோக சி்ங் அவர்களுடைய ஆத்துமா இறைவனை பார்க்க சென்று விட்டாங்க ஆழ்ந்த இரங்கல்
@SumitraEbenezer10 сағат бұрын
That's Rahul Gandhi,,who Love s Dr. MANMOHAN SINGH, MORE THAN WE DO❤
@Lakshigan9 сағат бұрын
Don't talk about rahul gandhi cheap one
@AlAQSAGROUP-w1u9 сағат бұрын
இதுபோன்ற மாமனிதர் மற்றும் எளிமையாக அனைவரிடமும் அன்பாகவும் மரியாதைக்குரியவர் இப்போது நம்மை விட்டு பிரிந்து விட்டார் ஆனால் இப்போது இருக்கக்கூடிய தலைவர்கள் அவருக்கு இணையாக இருக்க முடியாது 🇮🇳❤️
@Irene.eb1196 сағат бұрын
சிறந்த பொருளாதாரவாதி, நிதானமான தலைவன் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான பெருமைக்குரிய முக்கிய மனிதர் இழந்துவிட்டோம். அவரது தொண்டுகள் என்றும் நினைவில் நிற்கும். 🕊️😢
@nathanjagan72837 сағат бұрын
Sri Manmohan Sighji is a classic inspiration for the present leadership and the Nation!
@mahifiramahfira61629 сағат бұрын
ஒருவரை இழந்த பிறகு அவரை பற்றி நாம் நினைப்போம் அதுதான் உண்மை
@gpsartsongs54368 сағат бұрын
He was the greatest economic scientist. And secularism leader. We love and lost our simplicity leader
@agneisyapriyanka65708 сағат бұрын
Salute sir for your valid service for our country and people.
@sparrowsadhanarajkumar383611 сағат бұрын
Such a gentle soft spoke yet brilliant administrator
@MohanselvarajMohanselvaraj-u4l10 сағат бұрын
கடமை கண்ணியம் கட்டுபாடு மிகுந்த எளிமையான பிரதமர் ஆழ்ந்த இரங்கல்கள்
@snehashahul2114 сағат бұрын
Rip sir😢😢 great man❤
@Shanthi-e9s13 сағат бұрын
My salute great leader.
@Dharmaiah-ju6eh12 сағат бұрын
Dr.Manmohansigh very big economic growth follow up nation
@lcg66396 сағат бұрын
Great Legend Dr. Manmohan Singh! We Miss You Sir!
@sivabalabalachandran71036 сағат бұрын
ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன்
@jambunathan10008 сағат бұрын
When a person is no more what we talk about him is mainly because of his valuable contributions to our Nation especially for our Economy. He cannot be forgotten atall. Excellent person whom we lost😢😢😢😢😢😢😢
@neutronstar545011 сағат бұрын
We lost another Gem of India after APJ and Ratan TATA
@GovindhRaj-te1lz8 сағат бұрын
அய்யாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை 😭🙏
@KalaivaniP-m2j14 сағат бұрын
India best singh is gone he never come again 🙏
@SiriskantharajahPonnukone8 сағат бұрын
You want get a person like Manmohansing in India God bless him 🎉🎉🎉🎉❤
@elangovankathavarayan289613 сағат бұрын
Mr Mon mohan singh was pious and sacrifice mind ,he was worked unique ,delicate man , he followed very simple life by K.P Elango. Chennai, tamil nadu
@saleenahakkim996111 сағат бұрын
இறைவனின் பிடியில் இருந்து தப்ப முடியாது அழைப்பு வந்ததால் ஒரு நொடி முந்தவொ பிந்தவொ செய்ய முடியாது
@RajeshRajesh-el2em6 сағат бұрын
தமிழர்களும் தமிழ்நாட்டுல உள்ள ஒவ்வொரு மனிதனுமே அவர பார்த்தாவது இனிமேல் பிரதமர் யாரால் வரவேண்டும் என்று தீர்மானிக்கணும்
@charlesjohn559112 сағат бұрын
மன்மோகன் இறுதி சடங்கு வரலாறு வரைந்த தந்தி டிவி நன்றி
@johnbrittoarokiasamy69339 сағат бұрын
What a coment hats up the person doing for
@ksanandhlic40956 сағат бұрын
ஆனால் அவருக்கு நமது மக்கள் அவரை லோக் சபையில் மக்கள் தேர்வு செய்ய தவறி தங்களது அறியாமயை வெளிபடுத்தியது மிகவும் வருந்த தக்கது. இருப்பினும் காங்கிரஸ் அவரை நமது நாட்டிற்கு பயன்படுத்தி கொண்டதை பாரட்டுகிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரத்திகிறேன். ஜெய் ஹிந்து
@johnbrittoarokiasamy69339 сағат бұрын
இது என்னா வரவுணனை அருமை இவர் வரும் காலம் பாருங்கள் நடக்கும் மிக அருமையாக 👍
@premnath-bc3kq8 сағат бұрын
🏵️🏵️ " " Rest In Peace GOOD & GREAT Person sir " " 🏵️🏵️
@PavasAhamed6 сағат бұрын
Rip. our lovely Majy Indian Prasident .God Bless You .
@cinemaseithigal-tu4bu6 сағат бұрын
Excellent finance minister good prime minister 🙏
@Shanthi-e9s13 сағат бұрын
I pray to god sir you not for death.
@AllIndiaKing4610 сағат бұрын
❤❤❤❤❤❤
@segaranb847510 сағат бұрын
Om Shanthi Shri Dr Man Mohan Singh ji the Great
@rajkumar-xr6kt5 сағат бұрын
A GREATEST SCHOLAR OF INDIA🇮🇳🇮🇳🇮🇳, WE MISS YOU SIR, WE WILL OFFER OUR PRAYERS FOR YOUR FAMILY, RIP TO YOU SIR, JAI HIND....
@subburajsrps10 сағат бұрын
இவர் ஆட்சியிலும் இவிஎம் இருந்தது ஆனால் இவிஎம் ல் வாக்கை திருடி வெற்றி பெறவில்லை டாக்டர் அய்யா இவர்களை போல் கேடுகெட்டவர்களாக இருந்திருந்தால் மூன்றாவது முறையாக அய்யா மன்மோகன் பிரதமராகியிருப்பார் அவர் படித்தவர் நேர்மையானவர் இவர்?
@EliyasChetty7 сағат бұрын
மீண்டும் வருவாரா.. இந்திய திருநாட்டை மேன்மை படுத்துவாரா...!?கண்ணீருடன்.., --பெ.எலியாஸ், (தலைமை ஒருங்கிணைப்பாளர்) "கிறிஸ்துவ மக்கள் முன்னணி) தமிழ்நாடு, புதுவை & மும்பை, பீகார்,
@simplehuman17715 сағат бұрын
Salute to you dir
@lathapharth91266 сағат бұрын
Thankyou
@ஶ்ரீராமர்10 сағат бұрын
அவர் இருக்கும் போது அவருடய அருமை தெரியவில்லை இந்த செய்தி தொலைகாட்சி சேனல்களுக்கு
@justinravi69057 сағат бұрын
இந்தியா நாட்டின் நல்ல ஒரு தகப்பனை இழந்திருக்கிறோம் இதில் வருந்துகிறோம்
@JAFFARSATHIKABDULAZEEZ7 сағат бұрын
He was a good PM of 🇮🇳 My salute & respect .
@rgowtham62677 сағат бұрын
இந்திய யூனியன் அரசுயை சிறப்பு ஆன ஆட்சி செய்த மனிதர் டாக்டர் மன்மோகன் சிங் அவர், இனி இப்படி ஒரு மனிதர் கிடைப்பது அரிது
@rajum575411 сағат бұрын
இருக்குபொழுது அவருடைய அருமை நிறைய பேருக்கு தெரியவில்லை