99B-ஆக மாறிய ஃபெங்கல் புயல்.. உள்ளே வெளியே ஆட்டம்.. தலைகீழாக புரண்ட சிஸ்டம்.. எங்கெல்லாம் பாதிப்பு?

  Рет қаралды 311,249

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#fengalcyclone #tnweatherupdate #tnweatherreport #tnweathertoday #chennairains #chennairaintoday
Uploaded On 28.11.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 301
@vigneshraja2842
@vigneshraja2842 2 күн бұрын
எல்லாம் உங்களோட வேலை தான் டா 👌👌👌 நீங்க சும்மா இருந்தவே எல்லாம் நல்லபடியா நடந்திருக்கும்
@mr.unknown-uj9nh
@mr.unknown-uj9nh 2 күн бұрын
Puyal varathu nallatha bro😂..
@PrabhakaranMayurnathan
@PrabhakaranMayurnathan 2 күн бұрын
Super prediction continue
@Ambalamsmd
@Ambalamsmd 2 күн бұрын
நீ நல்லா உருட்டுமா.! உன் உளறுவாயன் மனசுக்கு நீ தான் ஜெய்ப்பே
@Venkatachalam-k8e
@Venkatachalam-k8e 2 күн бұрын
Yez
@sathishraja5184
@sathishraja5184 2 күн бұрын
போக்கு காட்டுவது மழை அல்ல, நீங்கள் தான் Mr தந்தி
@charan__yt__
@charan__yt__ 2 күн бұрын
😂😂😂😂
@nancydoss8009
@nancydoss8009 2 күн бұрын
Mr thandhi Dhadhdhi
@sivam1666
@sivam1666 2 күн бұрын
😅😅😅😅😅👌👌👌👌
@MkMk-q4p6y
@MkMk-q4p6y 2 күн бұрын
😆😆😆
@rahulrj3789
@rahulrj3789 2 күн бұрын
😂😂😂
@kbkb5600
@kbkb5600 2 күн бұрын
Vengal புயல் ஓடா mind voice, லெஃப்ட் இன்டிகேட்டர் போடுவோம் ரைட்ல கையை போடுவோம் ஸ்ட்ரெயிட்டா போய் டிவி news சேனல கன்பியூஸ் பண்ணுவோம் 😂😂😂😂😂😂
@Kkworldsword
@Kkworldsword 2 күн бұрын
😂😂😂
@umaissac5509
@umaissac5509 2 күн бұрын
😂😂😂
@RejilaSakthi
@RejilaSakthi 2 күн бұрын
😂😂😂
@nivashnir9587
@nivashnir9587 2 күн бұрын
😂😂😂eppaditha ippadi yosikirigalo
@ReeganAtril
@ReeganAtril 2 күн бұрын
😂😂😂😂😂
@subramaniank9476
@subramaniank9476 2 күн бұрын
பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் மனித கணிப்புக்கு அப்பாற்பட்டது.
@Krishnan-t8k9z
@Krishnan-t8k9z 2 күн бұрын
👌unmai.. Manitan ellam bommai 😔
@padmanabhanb2318
@padmanabhanb2318 2 күн бұрын
வங்க கடலில் ஃபெங்கல். இநதிய வானிலை ஆராய்ச்சி நிலயம் வெறும் செங்கல். விடுமுறை கிடைத்த பள்ளி சிறாற்க்கு மகிழ்ச்சி பொங்கல்.
@sivam1666
@sivam1666 2 күн бұрын
😅😅😅😅😅😅 👌
@தமிழ்வாழ்க-ய9ஞ
@தமிழ்வாழ்க-ய9ஞ 2 күн бұрын
கவிதை
@knr5873
@knr5873 2 күн бұрын
Superji...
@DiGiSaKkTtHi
@DiGiSaKkTtHi 2 күн бұрын
😆😆 வந்த புயலை கூட பேசி பேசியே ஓடவிட்டுட்டீங்களே டா 😂😂
@thavamnasan1615
@thavamnasan1615 2 күн бұрын
👍
@vimalrajvasu3706
@vimalrajvasu3706 2 күн бұрын
இவனுக இப்போ இந்த மழையை வைத்தும்.... சும்மா இருந்தால் நாங்கள் நிம்மதியா இருப்போம்... இவர்கள்தான் சும்மா கிளப்பி விட்டுட்டு....
@duraisamyr4151
@duraisamyr4151 2 күн бұрын
நாளை 29.11. 2024 ல் இடியுடன் கூடிய மிக கன மழையோ அல்லது கன மழையோ அல்லது லேசான மழையோ பெய்தோ, பெய்யாமலோ இருக்கலாம். - இது நம்ம மழைக்கான அறிவிப்பு.
@haleemahajee
@haleemahajee 2 күн бұрын
😅
@duraisamyr4151
@duraisamyr4151 2 күн бұрын
@haleemahajee 🙏
@madhayanm5289
@madhayanm5289 2 күн бұрын
பாவம் அதே confuse ஆகிடுச்சு 😄😄😄
@devanb2781
@devanb2781 2 күн бұрын
தமிழ்நாட்டில் வரப்போகிறது பொங்கல்.
@ismathsultana3542
@ismathsultana3542 2 күн бұрын
மழைப்பேறும் பிள்ளைப்பேறும் இறைவன் ஒருவனே அறிவான். இயற்கையின் திருவிளையாடல் இறைவனின் கையில்😊
@rashitha4851
@rashitha4851 2 күн бұрын
இறைவனின்திருவிளையாடலையும் ,இயற்கையின் போக்கையும் எந்த டெக்னாலஜியாலும் கணிக்கவே முடியாத.
@venkiram500
@venkiram500 2 күн бұрын
எல்லா news channel யும் செய்தி போட்டு, போட்டு மழை பயந்துகிட்டு வரமறுக்கிறது.
@legendsbeknightking815
@legendsbeknightking815 2 күн бұрын
😂😂😂
@Chitra-x3y
@Chitra-x3y 2 күн бұрын
😂😂😂
@sujinimala
@sujinimala 2 күн бұрын
புயல் மழை நல்லது கெட்டது பிறப்பு இறப்பு எல்லாமே அந்த கடவுள் கரத்தில் தான் உள்ளது 🎉
@vijayakumarvijayakumar3800
@vijayakumarvijayakumar3800 2 күн бұрын
I welcome to your words
@GopalSaravana
@GopalSaravana 2 күн бұрын
நீங்க வரும்னு சொன்னா வராது நீங்க வராது சொன்னா தான் கன மழை பெய்ய போக போகுதுனு நினைக்கிறேன்
@suganthinainar6175
@suganthinainar6175 2 күн бұрын
மழை இறைவனின் அருள் கொடை யாரும் கணிக்க முடியாது 😊😊
@diamondworldmovies3499
@diamondworldmovies3499 2 күн бұрын
போறப போக்க பாத்த புயல காணும் னு சொல்லிடுவங்க போல 😂
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 күн бұрын
அது கிழக்கு நோக்கி போக ஆரம்பித்துவிட்டது. பூமியின் சுழற்சி வேகம் காரணமாக 30 km/h ஆக இருந்தது 3 km/h ஆக தெரிகிறது.
@seebaseeba267
@seebaseeba267 2 күн бұрын
கடவுள் படைப்புக் முன் எல்லாமே தோற்று போகும்
@KumarGovindasamy-t5d
@KumarGovindasamy-t5d 2 күн бұрын
குழந்தை பிறப்பதற்கு முன்பே பெயர் வைத்துவிட்டு குழந்தை பிறக்கவில்லை என்று வருத்தப்படுவது போல் இருக்கிறது
@urskasim1
@urskasim1 2 күн бұрын
ஒன்று.நினைவில் கொள்ளுங்கள்.நம்மை விட மிகப்பெரிய ஒரு சக்தி இந்த உலகத்தை ஆள்கிறது .அதற்கு முன்னால் நாம் ஒன்றுமில்லை.
@balajithangaraj7859
@balajithangaraj7859 2 күн бұрын
அந்த காலத்தில் ஐப்பசி மாசம் ஆகட்டும் கார்த்திகை தை மாதம் ஆகட்டும் புயல் வெள்ளம் பேரிடர் எல்லாத்தையும் கடந்து தான் வந்தாங்க மக்கள் நம்ம முன்னோர்கள் உயிர் இழப்பு எல்லாத்தையுமே சந்தித்து தான் வந்தாங்க அப்ப எல்லாம் மழை பெய்தது ஆனா எப்போ 10 நியூஸ் சேனல் 10 யூடியூப் பஸ் மழையை பத்தி சொல்றது அதைப் பத்தியே பேசி பீதியை கிளப்புவது நடக்க ஆரம்பிச்சதுல இருந்து மழையே வர்றதில்ல சும்மா இருங்கடா பா உங்களுடைய விளம்பரத்துக்கு உங்களுடைய நியூஸ் சேனல் ஃபேமஸ் ஆகுறதுக்கு பரபரப்பாகவும் மழையை ஒரு போட்டு அலசி எடுக்குறீங்க முதல்ல நீங்க இதை செய்யறது நிறுத்துங்க தயவுசெய்து கண்டிப்பா மழை வரும்
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 күн бұрын
அந்த சேனல் எல்லாம் Block பண்ணிடுங்க. வேஸ்ட்டு.
@Pagadi5
@Pagadi5 2 күн бұрын
பொங்கல்னு பேரு வச்சிருந்தா ஆசை ஆசையா பொங்கியாச்சு சாப்பிட்டுருக்கலாமே... 😅
@vennilajayapal9544
@vennilajayapal9544 2 күн бұрын
மழை பெய்யுமோ பெய்யாதோ tv சேனல்வாய்க்கு அவல்தான்😅😅😅😅😅😅😅😅😅😅
@salmanfaries-t8m
@salmanfaries-t8m 2 күн бұрын
அல்லாஹ் தன் வசனத்தில் கூறுகின்றான். மேகங்களை நாமே ஒட்டி செல்கிறோம்.! அல்குர்ஆன்
@arokiajothi7659
@arokiajothi7659 2 күн бұрын
கார பொங்கல் இனிப்பு பொங்கலாக மாறிவிட்டது.
@VK-wp2yr
@VK-wp2yr 2 күн бұрын
இதுக்கு பருத்தி மூட்டை கோடோன்லயே இருந்திருக்கலாம்.
@A-gf7pk
@A-gf7pk 2 күн бұрын
😂😂😂
@premkumaraishwarya2899
@premkumaraishwarya2899 2 күн бұрын
உங்க வயமுடுங்க டா வர மழை கூட வரராது போல்
@MkMk-q4p6y
@MkMk-q4p6y 2 күн бұрын
புயல் நகராத காரனம் புயலுக்கு மழையின் செய்தி புடிச்ச போய்விட்டது இதன் காரனத்தினால் அங்கேயே நிக்குது
@GLAZEVJ-54387
@GLAZEVJ-54387 2 күн бұрын
யோவ் மழைக்கு ஒரு மணிநேரம் முன்னதாக மழை பெய்வதை சொல்லுப்பா நாங்க போட் பிடிச்சு இலங்கை போய்றோம் 😅😅😅😅
@நம்மசென்னை-ற7ந
@நம்மசென்னை-ற7ந 2 күн бұрын
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வலுவிழந்து.நாளை நியூஸ்.
@tthirumalairajan3384
@tthirumalairajan3384 2 күн бұрын
இயற்கையை அறிவியலால் மட்டுமே தீர்மானிக்க முடியாது இயற்கை இறைவனின் படைப்பு இறைவன் என்பவன் உள்ளான் என்பதற்கு இது ஒரு சான்று
@vae2168
@vae2168 2 күн бұрын
இயற்கையின் சீற்ற றத்தை...நீ ஒன்னும் பண்ண முடியாது..அம்ப்பி... பெயரை மாற்றி மாற்றி நீ பிதற்ற வேண்டியதுதான்...😮
@ismailmohamed1608
@ismailmohamed1608 2 күн бұрын
மனிதன் நினைப்பதுண்டு.......... கடவுள் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@mohamedsadiq6538
@mohamedsadiq6538 2 күн бұрын
சிஸ்டம் சரியில்லைன்னா தூக்கி பழைய இரும்பு கடையில் போட்டு பேரிச்சம்பழம் வாங்க வேண்டியது தானே
@Azhgan
@Azhgan 2 күн бұрын
புயல் மழை kku kooda கருணை உள்ளம் உண்டு போல....அதான் வர்றதுக்கு தயங்குது.....
@bhakavathyadithan
@bhakavathyadithan 2 күн бұрын
Dec varatum nu puyal wait pannuthu... Dec 1 vantha vudan Chennai ku varum
@suryaprakashbellary8773
@suryaprakashbellary8773 2 күн бұрын
First time I came across someone capable of giving a very detailed and understandable weather forecast . I can't but congratulate you for your excellent analysis . Thank you .
@thilipansathish9274
@thilipansathish9274 2 күн бұрын
கட்சிகாரங்க தான் தூங்க விடமாற்றானுங்கன்னு பார்த்தா இந்த புயல் கூட தூங்க விட மாட்டெங்குதே - சர்வாதிகாரி😂
@sivakumar-fb7rb
@sivakumar-fb7rb 2 күн бұрын
இப்படியே பேசி பேசி ஏற்கனவே டானா புயல் ஓடி போயிருச்சு இப்ப இதையும் சொல்லி சொல்லி வேற எங்குட்டாவது போயிறாம
@KamalDeen-i3y
@KamalDeen-i3y 2 күн бұрын
எல்லாம் அவன்(இறைவன்)செயல்
@Ambalamsmd
@Ambalamsmd 2 күн бұрын
புயலே வராது. பனி பொழிய ஆரம்பித்து விட்டது. நீங்கள் என்ன தான். தலைகீழாக நின்றாலும். புயல் வராது
@fathimatailor9079
@fathimatailor9079 2 күн бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே
@parimalasamuel5945
@parimalasamuel5945 2 күн бұрын
Thank God! No rains! The roads& streets will be dry& clean!
@ganesansellapan7742
@ganesansellapan7742 2 күн бұрын
வெதர்மேன் எங்கேயாவது போங்க கொஞ்சமா அலப்பறை கொடுத்தீங்க
@subramaniankrishnamoorthy6532
@subramaniankrishnamoorthy6532 2 күн бұрын
Very good detailed information. Thanks. Nature is powerful than any thing.
@Vedanarayanan-y9h
@Vedanarayanan-y9h 2 күн бұрын
விண்ணில் எத்தனை ஏவுகணையை அனுப்பினாலும் இயற்கைக்கு பதில் சொல்ல முடியவில்லை உங்களால் இதில் இயற்கைதான் ஜெயித்தது
@sivakumar-fb7rb
@sivakumar-fb7rb 2 күн бұрын
வானிலை ஆய்வாளர்களுக்கு விளையாட்டு காட்டும் புயல் 😂😂😂😂😂😂
@SMoney955
@SMoney955 2 күн бұрын
இயற்கையை டெக்னாலஜி வெல்ல முடியாது.
@apsacademicprojects
@apsacademicprojects 2 күн бұрын
நீங்கலாம் கோட் சூட் போட்டுக்கிட்டு வானிலை அறிக்கை விடும் போதே நெனச்சேன் டா.. இப்டி தான் புஷ் ஆகும் னு...
@ideamanisathyanarayanan2709
@ideamanisathyanarayanan2709 2 күн бұрын
பொங்கல் தின்னுட்டு வந்திருக்கும் fengal அதனாலதான் ஸ்லோ
@VedicSciences
@VedicSciences 2 күн бұрын
வெதர் மேன்களுக்கு பெங்கல் கொடுத்த பொங்கல் 😂😂😂
@Shanvi_mithwin
@Shanvi_mithwin 2 күн бұрын
துங்கமூஞ்சி புயல் போல😂
@praveenKumar-bb6ve
@praveenKumar-bb6ve 2 күн бұрын
😂
@DiGiSaKkTtHi
@DiGiSaKkTtHi 2 күн бұрын
😂😂 என்ன டா புயலுக்கு வந்த சோதனை 😂😂
@krishnans7356
@krishnans7356 2 күн бұрын
7:18 where is Chennai Maahanam (Maanilam)? Thanthi TV present news with proper facts.
@pmsrinivasan335
@pmsrinivasan335 2 күн бұрын
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே எனோ அவசர மே எனை அழைக்கும் காதலரே
@abiramikarthick9910
@abiramikarthick9910 2 күн бұрын
உனக்கே வெக்கமா இல்லையா தந்தி...
@azizullahsyed2343
@azizullahsyed2343 2 күн бұрын
ஒரு வேளை இலங்கை யிலே சீனா க்காரன் சதி பண்ணிட்டானோ...
@lakshmimurali8064
@lakshmimurali8064 2 күн бұрын
வானிலை மையம் ஒன்றும் கடவுள் இல்லை இயற்கையை கணிப்பதற்கு,இயற்கையே கடவுள் தான் அதன் போக்கை உங்களால் மாற்ற முடியாது,இறைவன் ஒருவனே இயற்கையின் அசைவுகளை கணிப்பவர்.
@Chitra-x3y
@Chitra-x3y 2 күн бұрын
👏👏👏
@vindian82
@vindian82 2 күн бұрын
நீங்க எல்லாம் பேசி பேசி அதை திருப்பி விட்டுதீங்க வருத்தத்துடன் சென்னை ஆசிரியர்கள்
@chandramohan822
@chandramohan822 2 күн бұрын
பெங்கல் செங்கல். ஆன‌ தருணம்
@thasreefmohamedmohamedyoos3855
@thasreefmohamedmohamedyoos3855 2 күн бұрын
இயற்கை அல்ல அல்லாஹ்
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 күн бұрын
அல்லாஹ் இறைவன்.. . இயற்கை.....எல்லாமே ஒன்றுதான்.. ..இயற்கையே இறைவன்... காற்று,ஒளி,நீர், சூரியன்...எல்லாமே இயற்கை...நன்றி சகோதரா மாஷா அல்லா
@gunaguna4778
@gunaguna4778 2 күн бұрын
Poda😅
@thasreefmohamedmohamedyoos3855
@thasreefmohamedmohamedyoos3855 2 күн бұрын
@gunaguna4778 வாடா உன் உள் மனம் சொல்லும் இறைவன் உள்ளான் என்று
@thasreefmohamedmohamedyoos3855
@thasreefmohamedmohamedyoos3855 2 күн бұрын
நீ அழகிய ஓவியத்தை பார்க்கிறாய் அதை வரைந்தவன் ஒருவன் இருக்கிறான் என்று கூறுவாய் அதே போல் தான் அல்லாஹ் இருக்கிறான்
@ToiletPaperBelieversChristians
@ToiletPaperBelieversChristians 2 күн бұрын
குல்லா 🐷போதுமானவன்💩
@sanjeevv855
@sanjeevv855 2 күн бұрын
மழை போக்கு காட்டல டா. நீங்க தான் போக்கு காட்டுறீங்க.
@seethakannan1493
@seethakannan1493 2 күн бұрын
Puyal mind voice: naa eppo varuven eppadi varuven yarukkum theriyathu varavendiya nerathuku correct ta varuven
@danieljsph1984
@danieljsph1984 2 күн бұрын
Boss leave venuma cyclone varathathu yematramai erukaruthu soluringa
@RCVDURAI
@RCVDURAI 2 күн бұрын
டேய் விட்டுட்டு வேலையை போய் பாருடா எது எதுல தான் அரசியல் பண்ணும் வெகஸ்தை இல்லை
@Butcher_141
@Butcher_141 2 күн бұрын
Naan kooda 99 B bus nu nenachutan
@SevanSevan-g7x
@SevanSevan-g7x 2 күн бұрын
Selvakumar 100%present sariyana kanippu
@ManoharanSivagnanam
@ManoharanSivagnanam 2 күн бұрын
சூப்பர் மார்க்கெட் காட்டுல மழை!
@SevanSevan-g7x
@SevanSevan-g7x 2 күн бұрын
Selvakumar ❤❤❤❤❤
@ganeshgee1445
@ganeshgee1445 2 күн бұрын
அது சிவனேனு poitruku.... நீங்க ஏண்டா அதை வம்பு இழுக்குறீங்க.....
@rangarajan9862
@rangarajan9862 2 күн бұрын
வெண்கல தொந்தி அலுவலகத்தில் பொங்கல் வைக்கவும் 🙏🏻
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 2 күн бұрын
மழை வராதுனாவிடுங்களேப்பா.
@girijazzgirijazz5672
@girijazzgirijazz5672 2 күн бұрын
Athu oru vela December monthukaga wait pannutho
@krishnasamyvenkatesanvenka3178
@krishnasamyvenkatesanvenka3178 2 күн бұрын
நீங்க எவ்வளவு தான் புதுசுபுதுசா கண்டுபிடிச்சாலும் நம்மை படைத்த இறைவன் முன் நாமெல்லாம் கால்தூசிக்கு சமம் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய
@Ipjkp
@Ipjkp 2 күн бұрын
இயற்கை ❤❤❤
@MuthusamyS-y3d
@MuthusamyS-y3d 2 күн бұрын
குழப்பவேண்டாம் எதுவும் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்
@Prabhu-zc4hs
@Prabhu-zc4hs 2 күн бұрын
என்னதான்பா சொல்ல வரீங்க
@kannannarayanasamy715
@kannannarayanasamy715 2 күн бұрын
புதுசா இந்த உலகத்துக்கு வந்த மாதிரி நீங்க பண்றீங்களே
@markshiva5006
@markshiva5006 2 күн бұрын
athu pussunu poga pothu thanthi... athuku thumbnail ready pannunga....
@VijayKumar-sr3zl
@VijayKumar-sr3zl 2 күн бұрын
நீங்க news போடாம இருங்க அது வரும்
@dharakeswarig4018
@dharakeswarig4018 2 күн бұрын
Moola karthigai December 15th க்குள் varum
@thomasch28
@thomasch28 2 күн бұрын
நாளை 29.11. 2024 ல் இடியுடன் கூடிய மிக கன மழையோ அல்லது கன மழையோ அல்லது லேசான மழையோ பெய்தோ, பெய்யாமலோ இருக்கலாம். - இது நம்ம மழைக்கான அறிவிப்பு. super u cant guess G0ds plan
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 күн бұрын
தி.மு.க. ஞான ஒளி சேனல்...மக்களை பயமுறுத்த வேண்டாம்
@ramumurtyei8311
@ramumurtyei8311 2 күн бұрын
போயா யேவ் போயா உங்கள நம்பி சரக்கு கூட வாங்கி வச்சுக்க முடியல லீவு விட்டா சரக்கு அடிச்சிட்டு துங்கலாமுனு முடியல
@ajames9762
@ajames9762 2 күн бұрын
இவ்வளவு பில்டப் கொடுத்தா அது எப்படி வரும்?
@angelponmalar7957
@angelponmalar7957 2 күн бұрын
Athai konjam freeya vidunga .. Athuve bayathula iruku .. Summa thollai pannetu😅
@pudursaravanan6161
@pudursaravanan6161 2 күн бұрын
பென்கால் புயல் பொன்கள் சாப்பிட்டு மெதுவா வரும்😂😂
@Krishnan-t8k9z
@Krishnan-t8k9z 2 күн бұрын
Iyarkkaiya enda kombanalum ethirkka mutiyath 😅ath athen velai seyyum. Manitanal onnum seyya mutiyath.. Puyalay nippatta mutiyath mazhayayum.... 🙏
@JesusChrist-ft8cm
@JesusChrist-ft8cm 2 күн бұрын
God is great
@shivagk6958
@shivagk6958 2 күн бұрын
Neenga romba overa urutum podhe theriyum.. Oru mairum nadakadhunu...😂😂
@vimalhaasanmohan869
@vimalhaasanmohan869 2 күн бұрын
Enga patti ellam vanatha parthu mazhai eppadi varum nu solluvanga neenga ena naa puchadi kathuringa,, Avanga sonnatha vachi naa sollura mazhai tamilnadu ku coming sunday konjam irukkum mathapadi onnum irukathu pun it msg
@Pulsar.abdullah
@Pulsar.abdullah 2 күн бұрын
நீங்கள் ஒரு வாரம் ஓட்னது போதும் 😅😅
@Azhgan
@Azhgan 2 күн бұрын
99B என்பது நீங்கள் விட்ட mtc bus சா 😂
@SmartNavas
@SmartNavas 2 күн бұрын
No ..na selvakumar wether man crct a solli kondu vararru
@SanjayBenedict
@SanjayBenedict 2 күн бұрын
Enga oorukku eppo malai varum
@ravichandiranht3047
@ravichandiranht3047 2 күн бұрын
ippo than pongal sapten ana nenga sollura pengal varala thonthi tv ku vera news kidaikala
@saregamakaruna
@saregamakaruna 2 күн бұрын
Reporter கவனத்திற்கு திரி கோணமலை இல்லை... திரு கோணமலை என்று ஊர்களின் பெயர்களை தமிழில் சரியாக சொல்லவும்
@tajshayan3257
@tajshayan3257 2 күн бұрын
அதை விடுங்க டா பாவம்
@PonnuththuraiSanjeewan
@PonnuththuraiSanjeewan 2 күн бұрын
❤ 6:12 6:12 6:12 6:12 6:12 6:12 😢🎉😮😂😅 6:12 😅😢😂❤ 6:12 😅😢 6:12
@abdulkadar4410
@abdulkadar4410 2 күн бұрын
டென்ஷன் புயல் போல
@rockykrish2734
@rockykrish2734 2 күн бұрын
Fizile na ennathu ya! Konjamachum user friendly ya irunka
@Balanchandran-e4s
@Balanchandran-e4s 2 күн бұрын
Chennaiku perum azhivu kattirickirathu. Ellorum ipole ungal uyire kaapatrickolungal ithu oru golden chance
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 163 МЛН
SIZE DOESN’T MATTER @benjaminjiujitsu
00:46
Natan por Aí
Рет қаралды 7 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 163 МЛН