தமிழ்நாட்டில் தரமானதும், விலைகுறைவாகவும் பொருள்கள் கிடைக்கும். எளிமையாக வாழ்ந்தால் சொர்க்கம்தான் தமிழ்நாடு.
@jaffnaking3971 Жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது.. நீங்கள் கொண்டு வந்த பொருட்கள் இங்கு கடைகளில் விலை மிகவும் அதிகம்.. 😊😊
@kolanjiyappakrishnan-qp3ew Жыл бұрын
நீங்கள் இருவரும் நலமுடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் . சங்கவி விரைவாக குழந்தை பெற்று கொள்ளுங்கள் . மேலும் பப்ஸ், பிஸ்தா, நூடுல்ஸ், பதப்படுத்த பொருட்கள், வறுத்த பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்தவும். மேலும் உப்பு இல்லாமலோ அல்லது மிக குறைந்த உப்பு போட்டு சாப்பிடவும் . ஹார்ட் அட்டாக் வருவதை தடுக்கலாம் . சுவையான உணவு முறை சாப்பிடுவது ஆபத்து .
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
மிகவும் சந்தோஷமாக உள்ளது.. இருவரையும் ஒன்றாக பார்க்கும் போது 🥰 வாழ்த்துக்கள் ♥️🙏
@ArulJohn-mg7ih Жыл бұрын
நீங்கள் தொடர்ந்து தவக்கரன் ஆதரிக்கும் போது மிகவும் மகிழ்ச்சி
@sivashanthysatchi9940 Жыл бұрын
தம்பி உதவி செய்வது நல்ல விடயம்தான் . ஆனால் இப்படிபயணம் செய்யும் பொழுது மற்றவர்கள் உங்களிடம் தரும் பொருட்களில் என்ன இருக்கும் என்று தெரியாது. ஆகவே இப்படியான சூழ்நிலைகளைத் தவிர்கவும். உங்களுக்கு எதைக் கூறுகின்றேன என்று உங்களுக்குப் புரியும். கவனம்.
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
தேன் நெல்லி அத்தி பழம் சுவை அருமையாக இருக்கும் 🤤 மீண்டும் சங்கவி 💥
@uthayasuriyanramasamy9032 Жыл бұрын
அருமையாக இருக்கு சகோ.அடுத்து வரும்போது திருநெல்வேலி அல்வா,சாத்தூர் காரசேவு,கோவில்பட்டி கடலைமிட்டாய்,தூத்துக்குடி மக்ரோனி,மணப்பாறை முருக்கு,திருவில்லிப்புத்தூர் பால்கோவா,மதுரை ஜிகிர்தண்டா, ஊருக்கு ஒரு பலகாரம் இருக்கு
@varaddharajdev5387 Жыл бұрын
பிரியாணி செய்வது துறையூர் சீரக சம்பா அரிசி நன்றாக இருக்கும். சங்கவி அத்திப்பழம் நெல்லிக்கனி உடலுக்கும் தலைமுடி கற்கும் உகந்ததாக இருக்கும்.
@rajinis1671 Жыл бұрын
மிகவும் சந்தோசமாக இருக்கு கப்பல்போக்குவரந்து இருக்கும் என்றல் இலங்கை முன்னுக்குவரும் பொருட்களும் மலிவுக்கு வரும் வாழ்த்துக்கள் சகோதரன் 👌❤️🌹
@aarokiaraj4652 Жыл бұрын
காணொளியில் மீண்டும் சங்கவி மகிழ்ச்சி
@v.5029 Жыл бұрын
உங்கள் இருவரையும் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. 10 வயது குழந்தை மாதிரி இருக்கிறீர்கள். இப்படியே வாழ்க வளமுடன்.
@selvaratnamramesh8234 Жыл бұрын
இரண்டு பெயரும் திரும்ப சேர்ந்தாச்சு மிக்க சந்தோசம் வாழ்த்துக்கள்
@sasisasikka6461 Жыл бұрын
அக்கா அண்ணாவை குறை சொல்லக் கூடாது. உங்கள் மேல் உள்ள அக்கறையால தான் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து வாங்கியிருக்கிறார். வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤
@dharshankalai7141 Жыл бұрын
மீண்டும் இருவரையும் ஒன்றாக பார்த்ததில் மகிழ்ச்சி
@anthonyinalapparaigalmookkaiyu Жыл бұрын
Neenga வாங்கின எல்லா ஸ்நாக்ஸ் ம் செம்மையாக இருக்கும்
@subramonib119 Жыл бұрын
இலங்கையில் இல்லாத அதிக பொருட்களை வாங்கி வருவது நல்லது. ஆனால் ஈழத்தில் தமிழ் மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கி வருவதை தவிர்க்கலாம். இதன் மூலம் ஈழ தமிழ் சிறு வியாபாரிகளுக்கு நன்மை கிடைக்கும். அன்புடன் கன்னியாகுமரி சுப்பிரமணி...
@paramalingamthamileesan5528 Жыл бұрын
மீண்டும் சங்கவியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤
@KNRajan Жыл бұрын
தமிழ் நாட்டில் இருந்து சாம்பார் பொடி, ரசம் பொடி, ஜ்வரசி வடாம் கிடைக்கும் இதை எனக்கு தெரிந்த இலங்கை நண்பர் விரும்பி வாங்கி கொண்டு போவார்.
@rajendranchockalingam1079 Жыл бұрын
Lays, juice , noodles எல்லாம் அடிக்கடி சாப்பிட வேண்டாம்.
@TAMILNATU1213 Жыл бұрын
அருமை, ராமேஸ்வரம் கருவாடு மதுரை மல்லிகைபூ.திருப்பூர்.உடுப்புகள் ஈரோடுஸ்ரீ உடுப்புகள். தின்டுக்கள்.பூட்டு.திருநெல்வேலி. அல்வா.சேலம். மாம்பழம்.திருப்பாச்சி. அருவாள்.மனப்பாரை.முருக்கு.ஸ்ரீவள்ளிப்பூர். பால்க்கோவா.குற்றாலம். பழம் வகைகள்.நாமக்கள்.முட்டை மற்றும் கோலிகள் .தூத்துக்குடி.உப்பு.கன்னியாக்குமரி. துரைமுகம்.இந்த மாவட்டம் போல் இன்னும் பல மாவட்டங்களில் ஒவ்வொரு பொருட்கள் இருக்கு
@genes143 Жыл бұрын
அருமையான பொர்க்கள் தம்பி தவகரன் கங்கவி நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நல்ல தொரு குடும்பம் பல்கலைக்கழகம் நன்றி தம்பி தங்கை ஓம் நமோ நாராயணாய நமஹ ❤🔯✡️🕉️
@அவுலியாபாய் Жыл бұрын
சாப்பாட்டு பொருட்கள் இலங்கையில் விலை அதிகம் தானே தமிழ் நாட்டில் இருந்து கொண்டுவருவது லாபம்
@ava2728 Жыл бұрын
அத்தி பழத்தை சோதித்து பார்த்து சாப்பிடவேண்டும். சில பழங்களில் புழுக்கள் இருக்கும்
@carolinejeevaratnam2894 Жыл бұрын
தேன் நெல்லி அத்திப்பழம் சத்தானது சங்கவி கட்டாயம் சாப்பிடவும்
@xaviersimion4449 Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் சங்கவிக்கு தமிழ்நாட்டில் இருந்து பொருட்கள் வாங்கி வந்ததற்கு ஏனென்றால் தமிழ்நாட்டின் பொருட்கள் சுவையானதாகவும் தரமானதாகவும் இருக்கும்
@ramachandranr9100 Жыл бұрын
தம்பி டாபர் ரெட் டூத் பேஸ்ட் மிகவும் நல்லது தொடர்ந்து உபயோகியுங்கள் நன்மை தெரியும்
@v.5029 Жыл бұрын
நெல்லிக்காய் மற்றும் கடுக்காய் பொடி தினமும் சாப்பிட்டு வர கண் பார்வை நன்றாக தெரியும். கண்ணாடி தேவை படாது. நெல்லிக்காய் ஊறுகாய் அல்லது தேன் நெல்லி தினமும் சாப்பிட்டு வந்தால் கூட போதும்.
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
இலங்கையில் இந்த பொருட்கள் கிடைக்காது.. சிலதுகளை தவிர..
@senthildeena5257 Жыл бұрын
நான் தேன் நெல்லி, தேன் அத்திப்பழம் சாப்பிட்டிருக்கேன் நல்லாயிருக்கும் உடல்நலத்திற்கு ஏற்றது.
@KumarM-hl6sf Жыл бұрын
தின்னறது மட்டும் அல்லாமல். வீட்டிற்கு வேண்டிய பொருட்கள் மற்றும் உடுப்புகளை வாங்கி சென்று இலங்கையில் விற்கலாம். உங்கள் பயண செலவுகளை இதில் எடுக்கலாம்
@PrabakaranPraba-jp5eg Жыл бұрын
தேன் நெல்லி மிக நல்லது அதே போல் அத்தி பழம் ரொம்ப நல்லது உடலுக்கு
@venkateswaranr3952 Жыл бұрын
தை பிறந்தால் வழி பிறக்கும். 2024 ஜனவரி மாதம் கப்பல் போக்குவரத்து துவங்க வாய்ப்பு உள்ளது.
@jsmurthy7481 Жыл бұрын
தேன் நெல்லி, தேன் அத்தி எல்லாம் எங்கள் ஊரில் இருப்பது எங்களுக்கே தெரியாது😁
அருமை தம்பி தவக்காரனுக்கும், அவர் துணைவியார் சங்கவிக்கும் எனது வாழ்த்துக்கள்....
@veronicaalexcia6606 Жыл бұрын
தேன்நெல்லி, அத்திப்பழம் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது
@duraimurugan8270 Жыл бұрын
கார்பரேட் பொருட்களை தவிர்த்து உள்ளுர் உற்பத்தி பொருட்களை வாங்கினால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். தமிழ்நாடு வருகை புரிந்தமை க்கு நன்றி🙏💕
@mastercooking57 Жыл бұрын
என்ன மாப்பிள்ளை தங்கச்சி விட்டு போய் தேன் தமிழ் நாட்டில் இருந்து சுற்றுலா போயிட்டு ஜாலியாக வந்துட்ட நோ prapalam wish happy jarney
@ramarajrajagopal3821 Жыл бұрын
இந்தியாவில் ரோஸ்மில்க் எசன்ஸ் போத்தலில்(சிறியது) கிடைக்கும். காய்ச்சாய பாலில் (100 மி.லி) சீனி, ஒரு சொட்டு எசன்ஸ் சேர்த்து கலக்கானால் அருமையான ரோஸ்மில்க் ரெடி மகளே
@PrabakaranPraba-jp5eg Жыл бұрын
Marriage couple's mathiri theriyala innum kulanthai thanma than erukinga இருவரும் எபொதோம் இதே போல் happy ah இருங்க 💖💕🥰🥰
@deborahjames5389 Жыл бұрын
Thavakaran buying things most jung food . Fig fruit and nellikay very healthy . Any one things take before check what things giving you . Very careful
@lokakavi7011 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ எனக்கு ஒன்றும் பெருசா தோணல ஏன் என்றால் தினமும் நாங்கள் தின்பது நாங்களும் ஈழ நிலத்தில் வந்து அங்குள்ள தின் பண்டங்கள் வாங்கி வரணும் எண்டு ஆசையா உள்ளது கண்டிப்பாக வருவோம் ❤
@selvamuthukumarsmk3170 Жыл бұрын
Dabur red famous ayurvedic brand .buy more use more healthy product(dabur red paste)
@navaselva Жыл бұрын
BOTH OF YOU ARE LIVING VERY HAPPY LIFE AND WHY DON,T YOU SHARE SOME SWEETS AND OTHER THINGS WITH POOR CHILDREN NEAR YOUR HOME.
@dohaqatar636 Жыл бұрын
யாவும் நன்றே சிறப்பு
@haneefathaha1469 Жыл бұрын
Ennekku Romney pudikkum thainnelli and aththipalem
@alexrobin6586 Жыл бұрын
மீண்டும் சங்கவி குட்டி அருமை
@muhammedahnaf9792 Жыл бұрын
அண்ணா நீங்க போய் வர எவ்வளவு செலவாச்சி இனி போனால் வைட் வ
@muhammedahnaf9792 Жыл бұрын
இனி போனால் வைட் வினிகா் ஒன்று வேண்டிக் கொண்டு வாங்க அண்ணண்
@anbhudandhinanumnaam7479 Жыл бұрын
Brother ship la Vara yennalam devai .I mean document
@jaffnaking3971 Жыл бұрын
Lovely couples 💝💝😍
@valarimparasa-qd1hh Жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரர்கள் இருவரும் ❤.
@jothitharani7151 Жыл бұрын
Very nice ❤ Congratulations ❤🎉
@ramarajrajagopal3821 Жыл бұрын
தேன் நெல்லி, அத்திப்பழம் இரத்த விருத்திக்கு நல்லது மகளே
@akkachivvt9414 Жыл бұрын
Aththepalam thennelle very sweet
@lafilafir4409 Жыл бұрын
Then nelli super anna
@ahrifullahahrifullah6838 Жыл бұрын
Atthiyum nelliyum Arokiyam
@selvarajkennedy9219 Жыл бұрын
Ship service will be resumed after jan 24
@fatmaa5034 Жыл бұрын
Hi sangavi ronba nalakki appuram so happy
@pirinava121 Жыл бұрын
please arrange to distribute some sweets to poor children in your area.
@Arunkumar-ix5es Жыл бұрын
தேன் நெல்லி, அத்திப்பழம் helpful for immunity power in body. I like very much brother. Super useful video . Happy too see both of you after a long time.❤👌🏼👍🤝
@saravananpillai Жыл бұрын
one time go to supersaravana store any branches Collect medium price
@RamaKrishnan-c2s Жыл бұрын
😢திபாவளி வாழ்துக்கள்🎉🎉 தவக்கரன் சங்கவி.
@Puthiya_Vaanam11 ай бұрын
Super Market. Not food city. Food city is a name of cargills company's super market in Sri Lanka
@STF-kp1eo Жыл бұрын
Anna next time epo poviga
@priyarajeev74228 ай бұрын
Bye saingave your going very soon packing not good
@srirambmhg Жыл бұрын
Good nice sangavi thava....
@marimuthuarumugam1017 Жыл бұрын
Super anna super anna thavakaran anna super sister's
@alexrobin6586 Жыл бұрын
சூப்பர்
@pathmathevyperumal7903 Жыл бұрын
You didn’t buy saree?
@ratnaiyahramakrishnan1503 Жыл бұрын
நிலக்கடலை-கச்சான்
@tnarayanaswaamytnarayanasw8321 Жыл бұрын
I AM VERRYMUCH HAPPY TO SEE SUCH A JOYFUĹ COUPLE. VAZHA VALAMUDAN KEEP IT UP. and I like your deep love on Tamilnadu and Tamil people as well as.the products of eatable.things of Tamilnadu.thank you.
@stalinmageshe4188 Жыл бұрын
இந்த பொருட்கள் அனைத்தும் தமிழ் நாட்டில் தரமான பொருள்கள் கிடைக்கும் இந்த பொருட்கள் அனைத்தும் எங்கே வாங்கினர்கள் நாகப்பட்டினம்மா ?
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BROTHER THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
@ஜேம்ஸ்-ப1வ Жыл бұрын
மகிழ்ச்சி.
@akkachivvt9414 Жыл бұрын
Congratulations
@PMAVP-sf6rh Жыл бұрын
இலங்கைக்கு தமிழ்நாட்டுப் பொருட்களை கொண்டு வந்தால் நல்ல சம்பாதித்து விடலாம் போலயே
@sasisasikka6461 Жыл бұрын
உண்மை தான் போலயே
@paramraja9289 Жыл бұрын
Wow Amazing couple congratulations both of you god bless both of you allways ❤️❤️
@RihaumairRiha-pb3qw Жыл бұрын
அண்ணா தற்பொழுது இந்தியா செல்வதற்கு விமான டிக்கெட் எவ்வளவு
@ArunthathiDevi-kz5tq Жыл бұрын
Enna Sangavi Visrdama? Vaazlththugal
@mohamedabdulkareem Жыл бұрын
தங்கை சங்கவி நீங்கள் சொன்னது பிழை விஸ்கட் தமிழ்ல விஸ்கோத்து என்பது தமிழில் தேடிபாறுங்கோ வேறு பெயர்
@PMAVP-sf6rh Жыл бұрын
ஆனா இந்த அரசு ஒடாது கொன்று போய் ஜெயில்ல அடைச்சோம்
@sharmilasaravanan7014 Жыл бұрын
Good day best biscuits in India
@renukapound8073 Жыл бұрын
இலங்கை மஞ் பிஸ்கட்டுக்கு அடக்கம்தான் இந்திய பிஸ்கட்
@Thaya.U Жыл бұрын
Sweet couple ❤❤❤❤
@dhinakarand7640 Жыл бұрын
இலங்கையில் கிடைக்காத இன்னும் அரிதானபொருட்களை வாங்கி சென்றால் நன்றாக இருக்கும்.....
@SundarSundar-yj8qk Жыл бұрын
super
@shahanasri8744 Жыл бұрын
மதுரை வர வேண்டும் iam வெய்டிங்
@canadaselvan1464 Жыл бұрын
சூப்பர் சங்கவி
@pirinava121 Жыл бұрын
Because of this ship travelling between India & Jaffna the jaffna vendors will be affected
@ramaligramramaligram6604 Жыл бұрын
எல்லமேகேமிகள்தான்,
@murthy480 Жыл бұрын
Both of you should get citizenship of India and settle here வெல்கம் தமிழ்நாடு coimbatore 641010❤🎉🎉🎉🎉
@khadeeja0543 Жыл бұрын
Hallo அங்கே நாய்கள் இருக்க என் என்ற அதையே பூழி என்று சொல்லும்
@khadeeja0543 Жыл бұрын
நிய் தின்னும் இல்லை சவும் எங்களுடைய நட்டை தப்ப சொல்லதா