இலங்கையில் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் சம உரிமை எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்
@ramashappyworld_Ай бұрын
100%True
@selvaratnamramesh8234Ай бұрын
மக்கள் எல்லோரும் சங்க்கு வாக்களிக்கவும் 🙏
@RahumanVasuАй бұрын
Akd bro 💯
@mohamedhaniffa5881Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும், (உங்கள் மீது சாந்தி சமாதானம் நிலவட்டுமாக) எனது உறவுகளே நண்பர்களே இன்ஷாஅல்லாஹ் (இறைவனின் நாட்டப்படி) நாளை நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு உறவுகளாகிய நீங்கள் உங்கள் வாக்குகளை யார் இந்த நாட்டை நல்ல முறையில் சிறந்த ஆட்சியாக எடுத்து செல்வார் என்று நினைக்குறீர்களோ அவருக்கு உங்களுடைய வாக்குகளை கட்டாயம் அழியுங்கள் எமது நாட்டை சிறந்த பாதைக்கு நல்ல வளமிக்க இந்த நாட்டை மூவின மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய வகையில் எடுத்து செல்ல சிறந்த ஒரு தலைவனை தேர்தடுக்க நாம் நமது வாக்கை அழிக்க வேண்டும் இந்த முறை நன்றாக சிந்தித்து எமது நாட்டை கட்டி எழுப்ப கூடிய ஒரு தலைவனை நாம் தேர்தெடுக்க இதுவே நமது சந்தர்ப்பம் ஆகவே இளைஞ்சர்களே பெரியவர்களே தாய்மார்களே நண்பர்களே நாளை எமது நாள் சிறந்த ஆட்சி வேண்டும் இந்த நாட்டில் அதற்காக எமது வாக்குகளை எமது சுயவிருப்போடு வாக்களிப்போம் ஜசாக்கல்லாஹு ஹைரன் 👍👍{ இறைவன் உங்கள் அனைவருக்கும் நற்கூலி வளங்குவானாக) அன்பு உறவுகளே நாம் கடந்த காலங்களில் இனவாத மதவாத பலதரப்பட்ட பிரச்சினைகளில் சிக்குண்டு இருந்தோம் எமது அன்றாட வாழ்வாதார தேவைகளை பூர்த்திசெய்ய முடியாத நிலைக்கு ஆளாகினோம் இதனை எல்லாம் எம்மாள் இலகுவில் மறந்துவிட முடியாது ஆகவே இம்முறை சிந்தித்து எமது வாக்குகளை வளங்குவோம் அடுத்த தலைமுறை எமது நாட்டில் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
@UK_Today.Ай бұрын
அநுர தான் தீர்வு 🧭❌😍🇱🇰
@யேசுநேசன்Ай бұрын
அனுர குமார திசநாயக்க ஜனாதிபதியாக வந்தால், இலங்கை ஊழல் மிகவும் குறைந்த நாடக மாறுவதற்கு சாத்தியமுள்ளது! ❤
விடிந்தால் தேர்தல் நீங்கள் இருவரும் இந்த நேரம் கொழும்பில் சுத்திக்கொடு இருக்கிறீர்கள் ஊருக்கு போகலையா ஒட்டு போட😄😄
@KuganKugan-yu5pkАй бұрын
@@Tmsview விடிந்தால்
@English_with_ArthyАй бұрын
Same doubt... ஊருக்கு உபதேசம் ஓட்டு போடோனும் என்று.. But 😂
@VigneshVignesh-vg6khАй бұрын
நான் தமிழ் நாடு தமிழன் ராஜாபக்சை அறக்கனை விட கொடியவன் அவன் வந்தால் இலங்கை விற்றுவிடுவான் அவன் செய்த பாவத்திற்கு அவனுக்கு தண்டனை கடவுள் கொடுப்பார் நல்லவர்கள் இலங்கையை ஆளட்டும்
@adncreations181Ай бұрын
தமிழர் அனைவரும் சங்குக்கு வாக்களிக்க வேண்டும் தமிழர் ஒற்றுமை இருக்க வேண்டும் தமிழர் என்பதை கட்டவேண்டும்❤
@abdulrazakrazak917Ай бұрын
தவக் கரன் தங்கை சங்கவி தேர்தல் கால காணொளி இலங்கை யில் தமிழ் மக்கள், தமிழர் கள் உரிமை, நலம் நாடும் கட்சி வெற்றி பெற வேண்டும்,, தமிழ் நாட்டு தமிழன்,,,
@prabathanga7107Ай бұрын
AKD 💯💯💯 😍 new president from September 22👍👍
@josepharulappu3914Ай бұрын
பா. அரியநேத்திரனை ஆதரிப்போம்.
@marzoonmarzoon5682Ай бұрын
அப்போ நீங்கள் ஏன் உங்களின்ர ஊருக்குப்போகவில்லை...? ஓட்டு போடாததும் ஒரு குற்றமே
@aarokiaraj4652Ай бұрын
நிறைய தகவல்கள் பகிர்ந்து கொண்டீர்கள் நிறைய நன்றிகள் நண்பரே
@a.muthukumar.s.k.arunachla1835Ай бұрын
யாழ்ப்பாணத்து தவர கரன் இலங்கை ஜனாதிபதியாக வந்தால் ரொம்ப சந்தோசமா இருக்கும்
@bobbyponniah3176Ай бұрын
NPP👍👍👍
@JesudasanStephenАй бұрын
நிரையபேர் அனுரவுக்கு வாக்கு போடுவதற்குதான் வந்தவங்க அனுரதான் அடுத்த ஐனாதிபதி
@herculesthunderbolts8618Ай бұрын
கனடா நோர்வே யூக்கே இல் யழ்பாணத்தில் இருந்து வந்து வாக்கு அந்தந்த நாட்டில் போடலாம் ஆனால் வெள்ளவத்தயில் பதிந்து வாழும் யாழ்பாண தமிழ் பேசும் இவர்கள் றெந்த் யாழ் போக வேண்டும் இவர்கள் யாழ் கொழும்பர்
@Davidratnam2011Ай бұрын
Good pleasr give price details good person had to win vote for
@umasanthithayalarajah-vv3fnАй бұрын
கொடுத்த வைத்தவங்கப்பா நீங்க 👌🏽👌🏽🥰🥰
@cdnnmonaakitchen8504Ай бұрын
நீங்கள் வாக்கு போடவில்லையா.THANKS FOR SHARING.FROM CANADA
@DiwanMaideen-ci5joАй бұрын
Welcome to thai tamil realations and your country is in very beautiful we pray for same President election coming to India welcomed and thanks to media vison ok go
@saroginidevithambapillai3640Ай бұрын
Both of you nice couple.i like sainthvi innocent.
@mohammedrizvi4339Ай бұрын
May almighty God Allah bless you all for vote for a good dedicated president for all and who really care about country and people aameen.
@fathimaasma6713Ай бұрын
Thank you
@anthonyjokine8365Ай бұрын
Adk anur❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@angelfreedom246Ай бұрын
நீங்கள் யாழ்பாணத்தில் நாளை வாக்கு செலுத்த போக வில்லையா ? எதற்காக இந்த நேரத்தில் கொழும்பில் நிற்கின்றீர்கள் ?
@Aks-p6qАй бұрын
Ellam content kkuthaan kaasu kkaaka ellaam
@PirabakaranVinayagamoorthyАй бұрын
சங்கே முழங்க ட்டும் தமிழா
@muraliadaikan8982Ай бұрын
Thanks 🙏
@sathyojahthanbhavaahnandhanАй бұрын
கடவுளே இலங்கையை காப்பாத்தப்பா..... 🤣🤣🤣🤣🤣 இந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சத்தியமாக அடியேன் வோட்டு போடுவது சந்தேகம் தான்.காரணம் தமிழ் மொழி பேசும் இலங்கை குடிமகன் யாரும் இலங்கையில் ஜனாதிபதியாக வர வாய்ப்பு கிடையாது. சிங்கள இனத்து வேஷம் பிடித்தவன் தான் இலங்கையின் ஜனாதிபதியாக முடியும். போதாக்குறைக்கு போன இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்க்ஷவை வோட்டு போட்டு ஜனாதிபதியாக்கியவர்கள் சிங்களவர்கள், பின்னர் இலங்கை பொருளாதாரத்தால் திவால் ஆன பின்னர் கோட்டாபய ராஜபக்க்ஷவை "பைத்தியம்" என்று கூறி நாட்டைவிட்டு துரத்தி யவர்களும் சிங்களவர்களே, ஜனாதிபதி பைத்தியமா ??, இல்லை வோட்டு போட்டவர்கள் பைத்தியங்களா???, இல்லை இரு பகுதியினரும் பைத்தியங்களா ???..... இலங்கை அரசியலே முழு பைத்தியங்களின் கூடாரமாகி விட்டதா???? 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 (போதாக்குறைக்கு கோட்டாபய ராஜபக்க்ஷ தனது சுயசரிதையில் தன்னை நாட்டை விட்டு துரத்தி யவர்கள் தமிழர்களும் முஸ்லிம் சோனகர்களும் என்று பச்சை பொய்யை கூறியுள்ளார். 🤣 🤣 🤣)....... ஸத்யோஜாதன் இலங்கையிலிருந்து (கடவுளின் சேவையில்).....
@greenfocus7552Ай бұрын
All srilanka politicians are not sinhalas. They are infact Telugu speakers of South Indian origin.
@sathyojahthanbhavaahnandhanАй бұрын
@@greenfocus7552 may be may not be.... Hahaha 🤣🤣🤣🤣, but they are waste products from India and mainly kicked out by traditional Indians to Sri Lanka once a upon a time, they changed their identity and speaking Sinhala Buddhist racism.... hahaha 🤣🤣🤣🤣🤣 (eg Swrd Bandaranaike to Gotabhaya rajapakshe)....
@fazeelanАй бұрын
சங்கவி தான்டா இலங்கை ஜனாதிபதி எதிர்காலத்தில்
@ahilleswaranrajaratnam5218Ай бұрын
🤔🤔ஏன் உங்கள் இருவருக்கும் இலங்கை வடக்கில் வாக்குரிமை இல்லையா?🇱🇰🤔🤔
Collpitty is a very beautiful place and house rent more expensive..❤❤❤
@nazeermohamedshareeff5284Ай бұрын
His Excellency Anura Dissanayake will take office as the President of Sri Lanka on 22nd September 2024.
@yogesh_sahadevanАй бұрын
வாய்ப்பில்லை ராஜா 😂
@PuleynThasАй бұрын
@@yogesh_sahadevanஅனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 இது வாய்ப்பு ஒன்றும் இல்லை இது தீர்வு அனுர தான் ஜனாதிபதி.
@FathimaYassimАй бұрын
ADK🎉
@bobbyponniah3176Ай бұрын
👍👍👍👍👍👍👍👍
@gunaratnamkengadevi2982Ай бұрын
Jaffna ikku ponka 1 st Unka vote 🗳️ podanum ok
@English_with_ArthyАй бұрын
Views முக்கியம் ஆச்சே 😂
@GuideandiDeaАй бұрын
AKD ❤❤❤
@dhammikawijayawickramaАй бұрын
Definitely AKD president of the SriLanka ❤❤
@UK_Today.Ай бұрын
நாடு முழுவதும் அநுர குமார திசாநாயக்கவுக்கு, தமிழ், முஸ்லிம் கிறிஸ்தவ இன மதம் மொழி பேதமின்றி வாக்களிக்க முடிவு செய்து விட்டோம். 😍🧭❌🇱🇰
@MNOmathsАй бұрын
❤🎉 Great
@Su28gallataАй бұрын
😂
@KuganKugan-yu5pkАй бұрын
@@UK_Today. வாக்களித்த வினையை அறுப்பீர்கள்😡😡😡😡
@UK_Today.Ай бұрын
@@KuganKugan-yu5pk எதற்கும் நாம் தயாராக இருக்கிறோம்.
@MNOmathsАй бұрын
@@UK_Today.அநுரகுமார அனைத்து மக்களுக்கும் சம உரிமை உள்ள இனமற்ற நாட்டையே விரும்புகிறார் இலங்கையர்களாகிய நாம் அநுரவின் ஆட்சியில் எமது நாட்டை கட்டியெழுப்புவோம் இம்முறை ஏமாற மாட்டோம்
@RiskanRiskan-w8fАй бұрын
Akd
@abdulrazick4536Ай бұрын
🎉❤
@rithikrithik9185Ай бұрын
நீங்கள் vote போடவில்லையா??
@SasiKumar-l8oАй бұрын
Akka ungada kaaigal erandum ovara kulunguthu super
@MuhammadAzam-xf7rmАй бұрын
Akd❤
@rimdeen5416Ай бұрын
SRI LANKA VERY VERY CLEAN CITY OK BRO
@dharshankalai7141Ай бұрын
AKD next
@alosiyasvalarmathi6939Ай бұрын
Thamil pothivedpalar VOTE podunkal
@rajkurera45Ай бұрын
A.k.d..🎉🎉🎉🎉🎉🎉
@mohamedrifan8721Ай бұрын
அதெல்லாம் சரி நீங்க ஓட்டு போட போறியா நீங்க இருக்கிற யாழ்ப்பாணம் இப்ப நீங்க கொழும்பில
@rajsantha34Ай бұрын
நீங்கள் எங்கே வாக்களிக்கவில்லையோ
@English_with_ArthyАй бұрын
அது சரி தாங்கள் ஓட்டு போட போறேலையோ.. Are you london citizen?
@தமிழ்மாறன்1970Ай бұрын
சங்கே முழங்கு ❤
@ahilleswaranrajaratnam5218Ай бұрын
👍
@anjalilap7406Ай бұрын
ஒரு பதினாறு வருடத்திற்கு முன்ன நானும் தெய்வமேல இருந்து கொல்லு போயிட்டு வல்லவத்தைக்கு நடந்தே போவேன் 😂😂😂 பத்து ரூபாய் கையில வச்சுக்கொண்டு வேலைக்கு போவேன் இரவில் வார நேரம் பஸ்ல வாரத்துக்கு
@savithirithilaganathan8091Ай бұрын
நீங்க vote போடவில்லையா?
@Sutha592Ай бұрын
நீங்கள் அப்ப நாளை ஓட்டு போடாமல் போய் நின்று கொண்டு ..... மற்ற ஆட்கள் ஓட்டு போடபோவினம்.
@ZobaidaZobaida-m8nАй бұрын
❤🎉❤🎉🎉🎉🎉❤
@MuthaiyaThamotharampilla-jf2nyАй бұрын
அன்னியர்கள் எமது நாட்டை விட்டு வெளியேறி 76 ஆண்டுகள் கழித்து விட்டது இது வரை வராத மாற்றம் நாளை வரவா போகிறது நீங்கள் போய் உங்கள் பிழைப்பை பாருங்கள் 😂😂😂😂😂😂😂
தங்கச்சி ஆ௫வந்தும் தமிழனுக்கு விடிவு இல்லை்் பிரபாகரன் மீண்டும் பிறக்கவேண்டும்.
@balathas8194Ай бұрын
என்ன தேர்தல் புறக்கணிப்பா..? colonbo la ninda epdi vote..?
@satheesjeyaramani6499Ай бұрын
Both of you are still in Colombo.Then how you will vote tomorrow???🤔
@gunapalam996Ай бұрын
Srilanka depends on the credit of the IMF , Human rights violation, discrimination, corruption, denying the the rights of the minority community is the disadvantage of the majority Singhalese Buddhist is always the curse of the Srilankan...May Almighty God bless the land.
@JeniferJenifer-c2jАй бұрын
Nnp❤🎉
@EVOICE6625Ай бұрын
AKD❤
@SamuelAnuraАй бұрын
God bless both
@ponnusteelponnuАй бұрын
Srilanka republic now developed examples this video
@ZAMU-sj6yvАй бұрын
Sister, neenga nadakkarazu elders maziri irkku.
@rajendranchockalingam1079Ай бұрын
உங்கள் ஊர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு எவ்வளவு தொலைவு
@gurusangarsubraniam3165Ай бұрын
Chennai to madurai pola
@sathyojahthanbhavaahnandhanАй бұрын
Yes ,Chennai to madurai or Chennai to Trichy.. distance....
@armainayagamelanchiliyan7519Ай бұрын
நல்ல விளக்கத்துடன் காணொளி.. நன்றிகள்
@ShaijenthanPoopalapillaiАй бұрын
Sangu ku podu nothing going to happen, better give some new a chance JVP Anura ❤❤❤ , more than 50 years what other party did every time same Mahinda side or UNP side better send them home this election
@mohemmedramzil6867Ай бұрын
Akd ❤️
@SahidAfridi-o8rАй бұрын
நானும் ஒரு தமிழன் எனது வாக்கு அனுர குமார திசாநாயக்க க்கே
@SivaKirushnapillaiАй бұрын
vote for sangu only
@bettydaniel1462Ай бұрын
Go to jaffna📚📚📚🇫🇷
@josephrajah3865Ай бұрын
Good job
@hyderali-fe4dzАй бұрын
Well come N p p
@சுவனப்பாதை-ம2நАй бұрын
நீங்கள் voteபண்ண இல்லையா?
@sithyfareena954Ай бұрын
9 வது ஜனாதிபதி AKD 22 September
@MuththukumarKannakumarАй бұрын
நீங்கள் ஏன் ௨ங்களது ஜனநாயக ௨ாிமையை பயன்படுத்தவில்லை
@vythilingampathmanathan9376Ай бұрын
Chase the old idiots.......elect an ABLE younger person as u r new President....and watch his capability carefully, and demand from him the promises made to become the leader......TRUST THE PROMISES WILL BE FULFILLED........GOD WILL BE WATCHING YOU !!!!!!
@saravananswitzerland355Ай бұрын
இலங்கை மீள.வேண்டும்
@rajebaairajebai5511Ай бұрын
Nice ❤❤❤❤❤
@RDFunnyTimeАй бұрын
Ungada wife nadakurathu patha sandaiku pora pola.
@RukmanWadugedonАй бұрын
Akd bro
@husnism9471Ай бұрын
Vote for AKD
@muthusairam6781Ай бұрын
சஜித் பிரேமதாசா வெற்றி பெறுவார்
@KajeTk-e2zАй бұрын
Neengal vote poduralaya
@bremalaamirthalingam2490Ай бұрын
Anura
@canadaselvan1464Ай бұрын
நாளை முடிவு என்ன
@MohamedyousufmohamedRamziАй бұрын
AKD தான் வரவேண்டும்
@varatharajanthevasahayam8691Ай бұрын
Hi you're not Voting Election?????? You're in COLOMBO???
@NuchisrecipesАй бұрын
ரணில் விக்ரமசிங்க 😊
@BalasingamSriramananАй бұрын
Neenka vote podalaja
@SulaimanRufauАй бұрын
Vote for AKD ..all others are thieves and all others same sides of one coin
@alexrobin6586Ай бұрын
Super
@KanthanSuppuramanniyamАй бұрын
நீங்கள் எது சொன்னாலும் நேராக சொல்லவும் அறுத்து சொல்ல வேண்டாம்