நான் வீட்டை இருந்து..ஐயோ.. சங்கவி என்று கத்திவிட்டேன்..பிறகு உங்களை பார்த்த பிறகு ஒரே சிரிப்பு தான்.Real Video 😂😂😂😂
@teyak1472 Жыл бұрын
Hi Thavakaran, சங்கவியின் ஆசையை நிறைவேற்றியதில் மிகவும் சந்தோசம். சங்கவி கண்டிப்பாக நல்லபடியாக ஓடுவா. கொஞ்சம் பழகவேண்டும். கடவுள் துணையாக எப்போதும் கூடவே இருப்பார். தவகரன் பயப்படவேகூடாது. அவ்விற்கு நல்லபடியாக பழக்கிவிடுங்கள். 🙏❤️❤️❤️
@sasisasikka6461 Жыл бұрын
அக்கா நல்லா ஓடப் பழகிய பிறகு ஆறுதலாக ஓடவும். வாழ்த்துக்கள் அக்கா🎉🎉🎉 நன்றி அண்ணா 🎉🎉🎉
Congratulations sankavi kavanamaka oda vendum God bless you
@sristhambithurai8012 Жыл бұрын
வாழ்த்துக்கள் .. கவனமாக ஓட பழகி ஓடுங்கள்
@RanuNathan-qs1ke Жыл бұрын
Take care sankavi ❤God bless you 🎉Congratulations 🎉Great Husband to you💕
@Sittampalam1949 Жыл бұрын
உங்களின் இந்த அன்னியோனியமும்புரிந்துணர்வும்என்றென்றம்நீடித்துநிலைத்துநிற்க்க எல்லாம்வல்லபரம்பொருளின்துனையைவேண்டுகிறோம்
@sivaramangopalaraman Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மணி 😊❤🇮🇳
@antony93 Жыл бұрын
ARUMAI ARUMAI VAALTHUKAL💖💖💖💖💖💖💖💖
@rajeevrajeev6422 Жыл бұрын
God bless you sankavi.. Payamilla thaitiyama odalam 😢
@Lonatanarents-dj9bg Жыл бұрын
. Congratulations. Super happy
@mmalarmmalar3490 Жыл бұрын
Congratulations care Sangavi my God bless you family 🛐🙏❤
@MegaRaja-x8j Жыл бұрын
Super kuddy family valththukkal
@MathuVanthi-e2x Жыл бұрын
Hai g.m Anna .akkakku bike vanginengala😊
@SajanShara Жыл бұрын
Congrats sankavi sis😊 bro nankalum ppd online sales ivankaluda than pleasure bike edutham
@Thisananview Жыл бұрын
Bike விலை என்ன அண்ணா
@rajinis1671 Жыл бұрын
சந்தோசம் ஆனாலும் கவனம் மகள் ❤️
@vallipuramvellupillai Жыл бұрын
கொஞ்சம் கொஞ்சமாக ஓடி பழகவேண்டும் வேண்டும் . புல்வெளியாக இருக்க வேண்டும் .ஒரு ஜோடி கால்👖சட்டை போட வேண்டும். சங்கவி விளுந்தாமும் கால்,கைகள் கவனாக இருக்க வேண்டும்.தலைக்கவசம் முக்கியம் தவாகரன் உங்கள் ஆசை ❤ நிறைவேறும்.. கவலை வேண்டாம் கடவுள்🙏 துணையாக இருப்பார்🙏 வெல்க தமிழர் வீரம்💪🙏தமிழர்களின் தாகம்❤ தமிழீழத் தாயகம்🙏 டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🦜
@pusparanipusparani3408 Жыл бұрын
நல்ல மோட்டர் சைக்கிள் சங்கவி அக்க்விற்கு பயம் நீங்கள் பழக்கி விடுங்கள்
@Arunkumar-ix5es Жыл бұрын
Be careful while driving , first take necessary driving practice first shangavi. God bless you🙏 both of them.
@srithuvaragasivakumar4265 Жыл бұрын
Made for each other ❤❤ Stay blessed ❤❤
@SathanamViswanathan Жыл бұрын
அழகு தான்...வாழ்த்துகள்
@abdulrazakrazak917 Жыл бұрын
தங்கை சங்கவி மிக கவனம்,, எடுத் த தும் இப்படி திருவி ஓட கூடாது நல்ல வேளை வேளி முட்டி ,, ஆண்டவன் காப்பாற்ற நல்ல து,,,தமிழ்நாட்டு தமிழன்,,,
@sdeminrildasdeminrilda8892 Жыл бұрын
தங்கா கவனமா ஓடுங்க கடவுள் உங்களோடு நிச்சயமாக இருக்காரு
@AthivikAthivik Жыл бұрын
God bless you all family members
@TamilinParis Жыл бұрын
Super 👍❤️❤️
@SinthusanVasuki2501 Жыл бұрын
Take care Sangavi god bless you 🎉🎉
@saarujanyogeswaran5087 Жыл бұрын
தலைக்கவசம் கட்டாயம் அணியுங்கள்.❤😂🎉
@ResidentNotEvil5 Жыл бұрын
Let her practice slowly take time 👍
@ganasegaramtharsha2812 Жыл бұрын
முதல் முறை ஓடும் போது அப்படித்தான் .இப்ப சங்கவிக்கு பைக் ஆசையே போயிருக்கும்.நன்றாக ஓடப்பழக்குங்கள்
@amuthys5022 Жыл бұрын
Why brought same colour
@jothitharani7151 Жыл бұрын
Super ❤
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
முதல் பழகி விட்டுத்தான் ஸ்கூட்டர் ஓடவேண்டும்.சங்கவி ஆசை நிறை வெற்றி இருக்கிறீங்கள்.2 தேசிப்பழம் எடுத்து முன் சிலுக்கும்,பின்பக்க சிலுக்கும் வைத்து கோவில் வாசலில் நசிக்க வேண்டும்.கொஞ்சம் பாதுகாப்பாக ஓடுங்கள்.CANADAVIL DOLLER 2500,MAKAL VANKINAVA.
@carolinejeevaratnam2894 Жыл бұрын
ஆரம்பம் அப்படி தான் சங்கவி எதிர் காலத்தில் நல்லாகவே ஓடுவா எதற்கும் பயிற்சி எடுங்க
@patrick_resia Жыл бұрын
Congrats akka 🎉
@canadaselvan1464 Жыл бұрын
கவனமாக இருக்க வேண்டும்... பார்க்கவே கவலையாக உள்ளது 😥
@dohaqatar636 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க
@ranjanikangatharan6561 Жыл бұрын
Shankavi, how could you start a bike without knowing how to drive? Very risk. Poor Thavakaran, without thinking this incident happened. You are a lovely husband, but be careful.
@anthonygroos87 Жыл бұрын
Congratulations 🎉👏
@iyoobiyoob34893 ай бұрын
Sagkavi mudi kattaya irukku y
@kamaleshkamal9158 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@mohansrirajasegaram3475 Жыл бұрын
கவனமாக தங்கச்சி சங்கவி ஓடுங்கள் பாதுகாப்பு கவனம்.
@ranjanikangatharan6561 Жыл бұрын
It is a learning experience, please learn properly before ride the bike. Too many accidents happening in Jaffna streets.
@Syed-dx3vd Жыл бұрын
Congratulations ❤❤❤
@alexrobin6586 Жыл бұрын
வாழ்த்துக்கள் சங்கவி
@deborahjames5389 Жыл бұрын
Thavakaran is good husband her desire will success
@thasmeerthasmeer6161 Жыл бұрын
😄😄😄 கவனமா ஒடுங்க ... சங்கவி....
@aarokiaraj4652 Жыл бұрын
எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து பார்த்து சங்கவிக்கு என்ன ஆச்சு
நீங்க வாங்கும் இந்த பழைய வாகனம் இலங்கை பணம் 550,000 = இந்தியா ரூபாய் 1, 40,134.61 .. இது இந்தியாவில் புது tvs எலெக்ட்ரிக் வண்டியின் விலை !!! - உங்கள் பொருளாதாரம் புது வண்டி இறக்குமதி செய்ய அந்நிய செலவாணி இல்லாத நிலை புரிகிறது .. வருத்தம் .. நிச்சயம் நிலமை சீராகும் .. புது புது வாகனங்கள் வாங்க வாழ்த்துகிறேன்
@KanthashamySharangan-nu8et Жыл бұрын
காலை வணக்கம்
@MUTHUKUMAR-p2h Жыл бұрын
அடி பட்ட இடத்தில் கொழுப்பு தேங்காய் எண்ணெய் போட்டால் சரி ஆகி விடும்.
முதல்ல சங்கவிக்கு நன்றாக ஓட பழக்குங்கள் அதற்கு பிறகு ஓடலாம்
@ammaelango86511 ай бұрын
Not buy
@kirupaharanarasaretnam5108 Жыл бұрын
🙏🙏🙏🙏🥰🥰
@xhydramc4752 Жыл бұрын
விலை என்ன?
@AnpuMathi-h3d Жыл бұрын
Suppar
@siventhapirapakaran9505 Жыл бұрын
சங்கவி சந்தோசமாக ஓட்டவும்.
@kalamaiththireki8316 Жыл бұрын
Apaththu vangki kudukkama erunthurukkalam
@sumatheekanthasamy7325 Жыл бұрын
அம்மாவின் பூச் சாடிக்கு வேலை வைத்த ச்சா..😂
@chandrankumar341 Жыл бұрын
தவா சங்கி உங்களைப் பார்த்து எங்களுக்கு போராமயா இருக்கு மன்னிக்கவும் நல்லா தீர்தி சுந்தி போடுங்க ok
@renugathevikathirkamalinga6865 Жыл бұрын
அவதாரமாக பக்கை ஓடவும். கடவுள் காப்பாத்துவார
@selvaratnamramesh8234 Жыл бұрын
நீங்கள் வேண்டுவதில் பிரச்சனை இல்லை ஆனால் இப்ப கொஞ்சம் கவனம் தேவை இரண்டு மாதம் முதல் அங்கு வந்து பார்த்தால் கண்டபடி ஓடுகிறார்கள் கவனம் தேவை வாழ்த்துக்கள்🙏