தமிழ்நாட்டில் முதல் நாளே இப்படியா ? 🧐🇮🇳 | Tamilnadu First Day 😮

  Рет қаралды 85,324

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

Пікірлер: 206
@தமிழ்நாட்டுதமிழன்
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
நாங்கள் உங்களை எப்பவுமே செல்ல பிள்ளைகளாக தான் பார்க்கிறோம். ♥️♥️ வாழ்த்துக்கள் புதுமண தம்பதிகள் ♥️♥️
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 Жыл бұрын
நன்றி
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
​@@unitedthamizhkingdom3340❤
@roberttechtamil4204
@roberttechtamil4204 Жыл бұрын
அடுத்த முறை வரும்போது மூன்று பேராக வர வாழ்த்துகிறேன்.🎉🎉🎉
@NalluRAA
@NalluRAA Жыл бұрын
தவகரன்/சங்கவி தம்பதியினருக்கு எமது பிந்திய திருமண வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன். இருவரும் யாழில் எந்த ஊர் ?
@ShivaKumar-n6s6o
@ShivaKumar-n6s6o 4 ай бұрын
செல்ல பிள்ளைகள் உங்களின் தமிழ்ப்பற்று கண்டு வியந்தேன்.
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 Жыл бұрын
காணொளி நல்லா இருந்தது,, இலங்கை பற்றி கேட்ட பதில் சென்னையில் உள்ள பெண்களுக்கு ஈழத் தமிழர்கள் பற்றி அதிகம் பேருக்கு தெரியாது,, எம் மாவட்டாதுக்கு வாரும் தஞ்சாவூர், திருச்சி மதுரை நாகபட்டினம்,கும்பகோணம்,, திருவாரூர், இலங்கை என்பது தொப் புள் குடி தமிழர்கள் வாழும் நாடு என்பது தெரியும்,,இங்கெல்லாம் பயணம் செய்யவும்,தமிழ்நாட்டு தமிழன்,,,,
@TN-eh6of
@TN-eh6of Жыл бұрын
தமிழ் ஈழம் 🥰
@Deenm.-eh2tx
@Deenm.-eh2tx Жыл бұрын
சிறுயதிலேயே பெற்றோரை இழந்ததால் சங்கவிக்கு இறைவன் இரக்கப்பட்டு நற்குணமுள்ள வாழ்க்கைத் துணைவனை கொடுத்துள்ளான்.இது இறைவனின் வழிமுறையாகும். இறுதிவரை உங்களின் மண வாழ்கை வெற்றியாக அமையட்டும்.
@benbendilharan2985
@benbendilharan2985 Жыл бұрын
வன்னியில் கொத்துக் கொத்தாய் குடும்பங்கள் செத்தொழிந்ததும், இறைவனின் வழிமுறையா?
@alagarsamysukumar1294
@alagarsamysukumar1294 Жыл бұрын
தமிழ்நாட்டில் உங்களை அனைவரும் சந்திக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்
@thavamt1776
@thavamt1776 Жыл бұрын
It is dirty and too much noise pollution. No one is following traffic rules too Srilanka is more clean and safety too
@vpvp1991
@vpvp1991 Жыл бұрын
​@@thavamt1776Chennai population is more than 3 crores people living so rules and regulations are tough to follow ...
@thavamt1776
@thavamt1776 Жыл бұрын
@@vpvp1991 Population of Jakarta is same as chennai, rules are cleanly followed Population of Shangai is 3 crores and rules are cleanly followed Have guts to accept your countries problem and solve it. Don't be over confident
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 Жыл бұрын
Hi சங்கவி Hi தவகரன் இரண்டு பேருமே அழகா இருக்கிறிங்கள் ❤❤ வாழ்த்துக்கள்.
@canadaselvan1464
@canadaselvan1464 Жыл бұрын
தமிழ்நாட்டில் ஒரு Meet-up போடுங்கள்
@vaanuvaanu5209
@vaanuvaanu5209 Жыл бұрын
You from
@muralidharankaraikudi1009
@muralidharankaraikudi1009 Жыл бұрын
Super jodiku valthukal . Tamilnadu
@kannanesakki6619
@kannanesakki6619 Жыл бұрын
புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள்
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
20+ தோசை வகைகள் சாப்பிட மாம்பலம் தோசைமாமா தள்ளு வண்டி கடைக்குச் செல்லவும்..... நொறுக்கு தீனிகளுக்கு மாம்பலம் வெங்கட்ரமணா போலி சென்டருக்குச்செல்லவும்.... நல்ல டிபனுக்கு மைலை கபாலிகோவில் எதிரில் உள்ள கர்பகாம்பாள் மெஸ், நான்வெஜ்ஜிற்க்கு பாண்டிபசாரில் உள்ள ஆந்திரா ஓட்டலுக்கு(near Naidu Hall ) செல்க(சுத்தம், சுகாதாரம் உள்ள இடங்கள்) 😋👍
@sivaiya1644
@sivaiya1644 Жыл бұрын
இனிய திருமண வாழ்த்துக்கள்
@ShivaKumar-n6s6o
@ShivaKumar-n6s6o 4 ай бұрын
தமிழ்த் தாய் மடி உங்களை அன்புடன் வரவேற்கிறது
@ambalavalarskandaraja9114
@ambalavalarskandaraja9114 Жыл бұрын
சங்கவி திவா உங்களுடைய வீடியோ பார்ப்பது மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.தனிமையில் இருக்கும்போது நன்றி
@uthayasuriyanramasamy9032
@uthayasuriyanramasamy9032 Жыл бұрын
அருமை சகோ முடிஞ்சவரைக்கும் வீட்டு சாப்பாடு மெஸ் ல சாப்பிடுங்க அப்பத்தான் உடல் நலம் பேண முடியும்
@eela_yethili
@eela_yethili Жыл бұрын
அண்ணா உங்களை பாக்க விருப்பம். நான் சென்னையில் தான் இருக்கிறேன். ஈழ ஏதிலி சரவணன்.
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 Жыл бұрын
1 :2 உழுந்து: அரிசி அரைத்து புளித்த மா இறுக்கமாக இருந்ததால் இட்லியும் தண்ணீர் சேர்த்து பிசைந்து மொறு மொறு என்று தோசை வரும்.
@srisabarjothidam5962
@srisabarjothidam5962 Жыл бұрын
❤அடுத்தவருடம்❤வரும்போது..❤குழந்தையுடன்.. வாருஙுகள்..சகோதரரே❤❤❤ வாழ்த்துக்கள்..
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
சங்கவி பார்க்க வடிவாக இருக்கிறீங்களா.அழகான கோவில்.நாங்கள் இருந்தே பொழுது இந்தே கோவில் தெரியாது.புரசைவாக்கம் போய் பாருங்கள்.திநகர் மாதிரி ஷாப்பிங் செய்யலாம்.நிறைய தியேட்டர் இருக்கிறது.முதல் முறை தேன் நிலவு தமிழ்நாடு துருவம்.அனுபவிக்கவும்.FROM CANADA.
@muthucumarusivaji9822
@muthucumarusivaji9822 Жыл бұрын
தவகரன் சங்கவி வணக்கம் புதுமணத்தம்பதிகளுக்கு எங்களது பிந்திய திருமணவாழ்த்துக்கள்❤❤ வாழ்க வளத்துடன் 👍👏
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 Жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி.
@rinzanazly9995
@rinzanazly9995 Жыл бұрын
வாழ்த்துக்கள் தொடர்ந்து வீடியோ போடுங்கள் எதிர் பார்க்கிறோம்
@lakshmikaandhangovindarajulu
@lakshmikaandhangovindarajulu Жыл бұрын
Belated wedding wishes to Thavakaran and Sangavi sisters. 🙏🙏🙏❤
@selvarajselvaraj3521
@selvarajselvaraj3521 Жыл бұрын
சங்கவி தாவகரன் அவர்களை தமிழகம் வரவேற்கிறது
@mrugan90
@mrugan90 Жыл бұрын
தமிழீழ.தமிழ்...❤❤❤❤❤
@தமிழ்நாட்டுதமிழன்
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
metro எங்கே போனாலும் குறைந்த பட்சம் 30 ரூபாய் தான்
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
🙏அம்மன் அருள் வேண்டிய தம்பதிகளுக்கு வளமுடன் வாழ வாழ்த்துக்கள் 🎉
@MG-kz9ig
@MG-kz9ig Жыл бұрын
Welcome Sister and Machan.. ❤ oodi vanga chellangal
@ddhanapal5009
@ddhanapal5009 Жыл бұрын
அண்ணா தமிழ்நாட்டிற்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா காஞ்சிபுரம் வாங்க அண்ணா எங்க ஊர்
@baskaranran2053
@baskaranran2053 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 4 ай бұрын
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட படைப்புக்களிலே உங்கள் "மாமன் மருமகன்" பாடல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. வித்தியாமான கதைக் கருவோடு அதற்கு ஏற்றால்போல் எந்தவொரு தொய்வும் கொடுக்காத பாடல் வரிகள், நடிப்பு, இசை, காட்சியமைப்பு, நேர்த்தியானை ஒலி ஒளி மற்றும் ஒப்பனை என னைத்தும் சிறப்பாக இரசிக்கும்படி அனைத்து வயதினரையும் கவரும்படியா அமைந்துள்ளது. தனியே ஏதோ சாதாரண ஒரு பாடல் போல் அல்லாது திரைப்பட பாடல் போல் கவர்ந்துள்ளது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்.
@Tamilellam
@Tamilellam Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@jayakumarkumar4277
@jayakumarkumar4277 Жыл бұрын
WelcomeTamil Nadu
@kalasellathurai5760
@kalasellathurai5760 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பதிகள்
@sekaransekaran6888
@sekaransekaran6888 Жыл бұрын
வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி
@g.muthuraj9814
@g.muthuraj9814 Жыл бұрын
அப்படியே மதுரை பக்கம் வாருங்கள்...
@Vanivani4981
@Vanivani4981 Жыл бұрын
போரூர் சென்று பொன்னியம்மன் கோயிலில் சின்னத்திரை நாடகம் நடிப்பார்கள் அதை எடுத்து போடுங்கள்.
@777uthayam.
@777uthayam. Жыл бұрын
ஈழத்தில் இருந்து வந்தது இருக்கும் இருவருக்கும் வணக்கம். 🎉🎉🎉
@TMF_Aasan
@TMF_Aasan Жыл бұрын
யாரும் கோபம் இல்லாமல்.... நாங்கள் ஏழை மக்களுக்கு உதவி செய்கின்றோம் எங்களுடைய சேவை மேலும் தொடர வேண்டும் அதற்கு உங்கள் ஆதரவு செய்யுங்கள் நன்பர்களே ❤
@karthigasupoopathirajah3062
@karthigasupoopathirajah3062 Жыл бұрын
மகிழ்ச்சி
@biitailor820
@biitailor820 4 ай бұрын
எங்க ஊரு க்கு வந்துருகிரிகள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@youtubersshelters
@youtubersshelters Жыл бұрын
உடன் பிறவா சகோதரி சங்கவிக்கு சாப்பாடு என்றால் அதிக ஈடுபாடு அதிகம் தங்கச்சிக்கு வாங்கி கூடுங்கள்.
@noeline1734
@noeline1734 Жыл бұрын
How lovely! You both look GREAT together. 💞
@saradharavi6671
@saradharavi6671 Жыл бұрын
தவகரன் சங்கவி வாழ்த்துக்கள்
@senthilkumar-bp4sg
@senthilkumar-bp4sg Жыл бұрын
அடுத்தமுறை வரும்போது ஆயத்த ஆடைகளின் சொர்கமான திருப்பூருக்கு வரவும் வரவேற்கிறோம்
@sabarimanimani15
@sabarimanimani15 Жыл бұрын
நண்பரே வாருங்கள் சேலம் ஏற்காடு முத்து மலை முருகன் கோவில் மேட்டூர் இன்னும் நிறைய இடங்கள் உள்ளது,நீங்களும்(தவகரன்) சங்கவியும் எங்கள் சொந்தம்.
@chandrakumara1811
@chandrakumara1811 Жыл бұрын
❤❤❤🇱🇰
@DDFamily241
@DDFamily241 Жыл бұрын
Welcome Tamilnadu bro an sister 💕
@SenthilSenthil-hn7vw
@SenthilSenthil-hn7vw Жыл бұрын
vanakkam and welcom thavakaran sangavi☕☕
@abduljaveeth8941
@abduljaveeth8941 Жыл бұрын
Yesterday we met Thavakaran & Sangavi in Chennai
@ncsekar8412
@ncsekar8412 Жыл бұрын
வருக வருக தமிழகம் வாழ்த்துக்கள்
@youtubersshelters
@youtubersshelters Жыл бұрын
கோவை பக்கம் போகிறாதீர்கள், அடித்து கேட்பார்கள் போகிறாதீர்கள்.
@kavyakonar2404
@kavyakonar2404 Жыл бұрын
Tamilnadu v super
@thayalinibalendran1443
@thayalinibalendran1443 Жыл бұрын
என் மகளும் மருமகனும் ❤❤❤
@humanthings7414
@humanthings7414 Жыл бұрын
தவகரன் சங்கவி தமிழகம் வருகைக்கு வாழ்த்துக்கள்.
@ramanithyagarajan2304
@ramanithyagarajan2304 Жыл бұрын
Enjoy your stay at Chennai.....🇮🇳
@prakashguru9847
@prakashguru9847 Жыл бұрын
Congratulations to both of you
@krishnamurthikk3394
@krishnamurthikk3394 Жыл бұрын
தவகரண் சங்கவி தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉😊🇮🇳
@MaryYohan-i3q
@MaryYohan-i3q Жыл бұрын
Beautiful couple congratulations both of you❤
@thomasishravelchelvan5383
@thomasishravelchelvan5383 Жыл бұрын
HAPPY WEDDING ENJOY
@vigneshkumar087
@vigneshkumar087 Жыл бұрын
happy to see your videos....love from subscriber dharapuram City, Tamilnadu, your vide gives positive vibe........do more videos....we support you anna.....
@subramonib119
@subramonib119 Жыл бұрын
மெட்ரோ ரயில் தான் காசு குறைவு. ஆட்டோவுக்கு காசு கூடுதல். தோசை கடையில் நீண்ட நேரம் காட்டியதற்கு பதிலாக மெட்ரோ ரயிலில் வெளிப்புற காட்சிகளை காட்டியிருக்கலாம்...
@sooriyakumarsubramaniam8776
@sooriyakumarsubramaniam8776 Жыл бұрын
வாழ்த்துக்கள்❤
@akkachivvt9414
@akkachivvt9414 Жыл бұрын
Congratulations enjoy pannunkal
@MalaKadaTv
@MalaKadaTv Жыл бұрын
Vera Level Bro indha mari srilanka velila peithu video podungo.
@sathya7583
@sathya7583 Жыл бұрын
adaa sooper tambi, welcome back to Chennai. ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோவில் kuda pakkam thaan. Take care both !!!!
@Anumuthu-el9he
@Anumuthu-el9he Жыл бұрын
அன்பானவர்களுக்கு இனிய வணக்கம். கல் தோசையில் வெங்காய தோசை அத்துடன் சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிடுங்க நன்றாக இருக்கும். உங்களை சந்திக்க ஆசை, ஆனால் இப்போதைக்கு என்னால் முடியாத சூழ்நிலை. நிச்சயமாக உங்களை என் வீட்டுக்கு ஒரு நாள் வர வைப்பேன் அல்லது எங்காவது உங்களை சந்திக்க வேண்டும் இது என் பெரிய ஆசை.
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 Жыл бұрын
இலங்கைக்கு எதுவுவே வராது . படிப்பறிவு அற்ற அரசியல்வாதிகள் இருக்கும்வரை எதுவுமே கண்டிப்பாக முன்னேற்றம் இல்லை. மிக மிக கறும்ம் பிடித்த நாடு.👍👍👍🥲🥲🥲🥲🥲
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
வடிவாக உள்ளார் சங்கவி
@mariathalthangavel3995
@mariathalthangavel3995 Жыл бұрын
Supper thambi
@AthivikAthivik
@AthivikAthivik Жыл бұрын
God bless you all family members
@groupsstar1241
@groupsstar1241 Жыл бұрын
Super brother and sister❤✌️
@பிரவீன்
@பிரவீன் Жыл бұрын
சங்கவி காலத்தில் தாலி கழட்டி வைக்கப்படாது கணவர் இருக்கும்போது தயவுசெய்து தாலியை கழுத்தில் போடுங்கள் சங்கவி 😘😘
@Tamilellam
@Tamilellam Жыл бұрын
சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்கிறார்கள்
@sivasankar6438
@sivasankar6438 Жыл бұрын
​@@Tamilellamசென்னை விமான நிலையம் டெல்லியில இருக்கு நம்ம தமிழ் நாடு மக்கள் சரியில்லை ஆரிய திராவிட பன்றிகளை அகற்றனுனும் தமிழர்களை வேலைக்கு நிமர்த்தனும் விமான நிலையத்தில்
@travelwithsong797
@travelwithsong797 Жыл бұрын
perumpala sri lankan tamils thaali ya daily podamattanga.. kovil, wedding, ethavathu function na mattum thaan poduvanga.. athu Sri lanka la normal
@kaleimathy3505
@kaleimathy3505 Жыл бұрын
சாத்துக்குடி வோண்டி வாங்க 😋
@ganeshv5912
@ganeshv5912 Жыл бұрын
தமிழ்நாட்டில் காலையில் பரோட்டா சாப்பிடாதீர்கள் முதல் நாள் செய்த பரோட்டாவை சூடுபடுத்தி கொடுப்பார்கள் மாலையில் பரோட்டா சாப்பிடுங்கள்
@entertainment.1998
@entertainment.1998 Жыл бұрын
Happy journey travel life world 🌎🌍🎉❤.Chennai is phoenix big Mall Velachery bus no.D70 koyambedu to Velachery.51A t Nagar to Tambaram.M51 t Nagar to sholinganallurv.M51v t Nagar to kulathoor.3 t Nagar to thiruvanmiyur.570s koyambedu to Mahabalipuram.119. Guindy to semmanjeri.A51. Paris to Tambaram all Velachery bus stop 🚏🛑 money 💰 sava
@TAMILNATU1213
@TAMILNATU1213 Жыл бұрын
அது சரி வந்துட்டீங்களா அருமை வருக வருக
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks. Enjoy
@bobbyponniah3176
@bobbyponniah3176 Жыл бұрын
👍👍🙏🙏🙏🙏🙏
@EstherEbinesar-si4rh
@EstherEbinesar-si4rh Жыл бұрын
Super 👌👌👌💐👌👌💐💐💐🎊🎊🎊
@Raj-yy2sp
@Raj-yy2sp Жыл бұрын
வாழ்க வளமுடன்
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
Welcome to TN 🎉🎉🎉😊😊 from Kuwait
@rajaratnamsanjeev3485
@rajaratnamsanjeev3485 Жыл бұрын
Congrats ❤❤
@malarlatha-ie7ej
@malarlatha-ie7ej Жыл бұрын
👌👌👌👌
@jesuschrists7725
@jesuschrists7725 Жыл бұрын
Enjoy 🎉
@suganthyabey7383
@suganthyabey7383 Жыл бұрын
❤❤
@tamiljana3841
@tamiljana3841 Жыл бұрын
Hi bro and sister happy journey ❤
@ShankarShashi
@ShankarShashi Жыл бұрын
18:40 👌👍
@ahamedsuiyan4930
@ahamedsuiyan4930 Жыл бұрын
நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.... தயவுசெய்து லோக்கல் செல் எண்ணை பதிவு செய்யவும்.
@AnithaAnitha-zm8iw
@AnithaAnitha-zm8iw Жыл бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@thayalinibalendran1443
@thayalinibalendran1443 Жыл бұрын
❤❤❤❤❤❤
@jemsjems3937
@jemsjems3937 Жыл бұрын
Welcome to tamilnadu
@basithmohamed5660
@basithmohamed5660 Жыл бұрын
Have your safe journey
@vimalabalachandran1068
@vimalabalachandran1068 Жыл бұрын
Enjoy 🎉🎉🎉🎉🎉
@noeline1734
@noeline1734 Жыл бұрын
This is your holiday, enjoy every moment of the vacation!
@velrajn4559
@velrajn4559 11 ай бұрын
அடுத்தமுறை தமிழ்நாட்டில் சென்னை RR பிரியானி try பன்னுங்க
@YoganathYoganath-e1h
@YoganathYoganath-e1h Жыл бұрын
Welcome brother and sis 🙏🙏🙏 Etthinai naal tamilnadu payanam Ungalukku tamilnadu than kudil Ingaye settle agevedungal bro Kongu mandalem super Erode or combatore Vallthukkal
@dheepandheepan6231
@dheepandheepan6231 Жыл бұрын
Welcome anna
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 61 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
21 October 2024
31:42
Kutty sai
Рет қаралды 2
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 61 МЛН