இயற்கை முறையில் எரிவாயு, கிருமிநாசினி, உரம் உற்பத்தி செய்யும் விவசாயி ⛽😮🔥 Farmer producing gas 🔥

  Рет қаралды 120,705

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

#srilanka #subscribe #biogás #organic
---------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - ...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 181
@kanatheepan6445
@kanatheepan6445 2 жыл бұрын
ஐயாவின் ஆலோசனையில் 2000 லீற்றலில் செய்து பயன்பெற்று வருகிறோம். தவகரன் வந்துபார்க்கலாம் ஐயாவின் வீட்டிற்கு கிட்டத்தான்.
@premjohn8273
@premjohn8273 2 жыл бұрын
Tell me about this how we will prepare in our hotel please tamil explain
@nitharsh17
@nitharsh17 2 жыл бұрын
Phone number/ address thanka bro
@ayan-plus
@ayan-plus 2 жыл бұрын
@@premjohn8273 Actually this Iya (grandfather) is using the "Bio Gas Unit in Sri Lanka Arpico Green Gas Unit" . It was introduced and sold during 2012 period. During that time some people bought this product so that Arpico stop this product .Last time I asked the Arpico company but they didn't tell anything. Still you can see in the web sites when you search "Bio Gas Unit in Sri Lanka Arpico Green Gas Unit" I'm also searching about with low cost. If yo know anything please inform me.
@ktpmayoo9474
@ktpmayoo9474 2 жыл бұрын
Phone number
@akilanakilarasan233
@akilanakilarasan233 2 жыл бұрын
Bro epd sejrathandu padi murai solli thangkalan
@Tamilellam
@Tamilellam 2 жыл бұрын
தவகரன் இந்த பதிவை தந்தமைக்கு மிக்க நன்றிகள்
@sakthysatha1780
@sakthysatha1780 2 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌உண்மையில் இவர் ஒரு அதிஸ்டசாலி எ‌ன்று தான் சொல்லுவேன். நல்ல இயற்கையில் வாழுகின்றர்👍👍👍
@thamilantamil3655
@thamilantamil3655 2 жыл бұрын
அருமையான காணொளி.. இந்த நாடு தமிழன் ஆளுற நாடாயிருக்குமென்றால் மிகப்பெரிய அளவிலான பணக்கார நாடாக மாறியிருக்கும்.. சிங்கள ஆட்சியாளர்கள் அடிக்கடி சொல்ற குட்டிசிங்கப்பூர் கனவுக்கதையை தமிழ்மக்கள் நிஜமாக மாற்றி காட்டிருப்பாங்க.. அப்பிடி ஞானமும் திறமையும் எம்மக்கள்கிட்ட இருக்கு.. இந்த பொருளாதாரப்பிரச்சனையிலும் கூட தமிழன்டகைல ஆட்சி அதிகாரம் இருந்தில் 5 வருசம் காணும்.. நாட்டு கடன் எல்லாம் முடிச்சி விலைவாசி குறஞ்சி பணப்பெருமதி அதிகரிக்க தமிழனுக்கு 5 வருசம் காணும்டாப்பா.. உண்மையாவே தமிழன் என்பது மிகப்பெரிய கெத்துதான்..
@thamzeerhiba3838
@thamzeerhiba3838 2 жыл бұрын
கோட்டா இராணுவத்தை வைத்து நாட்டை கட்டி எழுப்பலாம் என நினைப்பதுதான் மிகவும் கவலையளிக்கிறது
@mohamedrasool5200
@mohamedrasool5200 2 жыл бұрын
பெறுமதியானபதிவு ,நன்றி வாழ்த்துக்கள் ,
@NitharshiniMayorran
@NitharshiniMayorran 2 жыл бұрын
Unmayava nala pathivu... இன்னும் தகவல் தேவை....
@anthonyrajadurai6326
@anthonyrajadurai6326 2 жыл бұрын
தம்பி சீமான் இதை தான் தமிழ் நாட்டிக்கு தேவை என்று சொல்லி கொண்டு இருக்கிறார்
@anonymousananymous
@anonymousananymous 2 жыл бұрын
சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் தவகரன். மக்களுக்கு தற்சார்பு வாழ்க்கையை கற்றுக் கொடுக்கிறீர்கள். அவர்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கிறீர்கள். வாழ்த்துக்கள். மீன் அமிலம் ,பஞ்சகாவ்யா செய்வது பற்றியும் வீடியோ போடுங்கள். இரண்டுமே மிகச் சிறந்த உரம். மக்களுக்கு உபயோகமாக இருக்கும். இந்தியாவில் மாடித் தோட்டத்துக்கே தயாரித்து உபயோகிக்கிறோம்
@kssps2009
@kssps2009 2 жыл бұрын
இலங்கைத் தமிழ் என்ன அழகு. இறைவன் எம்மக்களுக்கு எல்லா வளத்தையும் அருளுவானாக
@rahelbaskaran6620
@rahelbaskaran6620 2 жыл бұрын
ஐயாவை""தங்க மகன்"" என்று தான் குறிப்பிட முடிகிறது.என்ன ஒரு அசாத்திய திறமை.நன்றி தம்பி இவரின் முயற்சியினை வெளிக் கொண்டு வந்தமைக்கு!!!
@beastgaming-eg5hz
@beastgaming-eg5hz 2 жыл бұрын
ஈழத்தமிழகம் கண்ட தமிழகத்தின் நம்மாழ்வார் பாரதி கனவு கண்ட புதுமை தமிழர் ஐயா நீர் அதனால் தான் உங்களை கண்டு சிங்களவன் பொறமை படுகின்றான் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழர் தமிழகதமிழனின் வாழ்த்துக்கள்
@canadaselvan1464
@canadaselvan1464 2 жыл бұрын
இலங்கை பெருளாதாரத்தை முன்னேற்ற சிறந்த வழி அரசு செய்து கொடுக்க வேண்டும்
@selliahsivarajasingham3769
@selliahsivarajasingham3769 2 жыл бұрын
How can contact him Pl address and contact number
@தமிழ்நாட்டுதமிழன்
@தமிழ்நாட்டுதமிழன் 2 жыл бұрын
தமிழ்நாட்டில் இது போன்று பல இடங்களிலும் செய்கின்றனர். வாழ்த்துக்கள்
@dharshankalai7141
@dharshankalai7141 2 жыл бұрын
உண்மையில் villageவிஞ்ஞானி தான்
@alexrobin6586
@alexrobin6586 2 жыл бұрын
சிறப்பான விளக்கம் 50 000 போதும் இதை உருவாக்க ... சிறப்பான தரமான பதிவு நன்றி
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
🛑மிகவும் பயனுள்ள காணொளி தற்போதைய சூழ்நிலையில் இந்த காணொளி எல்லோரையும் இயற்கையுடன் ஒன்றிணைந்த வாழ்க்கைமுறையை மேற்கொள்ள ஊக்குவிப்பாக அமைகிறது🙏👍😍
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 2 жыл бұрын
அவருக்கு வாழ்த்துக்கள் ஜோதி கோபி ஈரோடு
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
உங்களது இற்றைப்படுத்தப்பட்ட பயனுள்ள காணொளிகள் பார்வையிடும் எங்களை மேலும் மகிழ்விக்கின்றன.
@dineshofficialtamil2342
@dineshofficialtamil2342 2 жыл бұрын
இலங்கையின் பொருளாதாரம் மேம்படுத்த நல்லா வழி
@tamilworld666
@tamilworld666 2 жыл бұрын
தற்சமயம் நல்ல பதிவு
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 2 жыл бұрын
ஐயாவின் தற்சார்பு பொருளாதார கொள்கைக்கும், விடா முயற்சிக்கும் வாழ்த்துக்கள்🙏
@venkatnaydu1610
@venkatnaydu1610 2 жыл бұрын
Vanakkam. bro. Entha. Video. Paiyan ullathaka. Erukkirathu. 👌👌👌 👍
@simpletamil
@simpletamil 2 жыл бұрын
மக்களின் தேவையைக் கருத்தில்கொண்டு 5 வருடமாக மறைவிடத்தில் இருந்த ஐயாவைக்கண்டுபிடித்துள்ளீர்கள். ஐயாவின் கண்டுபிடிப்பைவிட நீங்கள் அவரைக் கண்டுபிடித்ததுதான் பெரிய கண்டுபிடிப்பு தவாகரன்!
@சக்திதேவேந்திரன்
@சக்திதேவேந்திரன் 2 жыл бұрын
மிக சிறப்பு
@uwaisuwais702
@uwaisuwais702 2 жыл бұрын
நன்றி அருமை தொடர்ந்து பதிவுகள் போடவும் நன்றி நண்பா
@timbenedict7147
@timbenedict7147 2 жыл бұрын
Mr.loganathan should be a scientist.
@higop325
@higop325 2 жыл бұрын
தற்போதைய நிலைமைக்கேற்ற பதிவு மேலும் தற்சார்புக்கொள்கையை வளர்ப்பு சம்பந்தமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன் மிகவும் நன்றிகள் தவகரன்
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 2 жыл бұрын
Congratulations .. what a man? knowledge .. super
@nnTamilan
@nnTamilan 2 жыл бұрын
ஆரம்பத்தில் Thavakaran view பற்றி தேவையற்ற வலைப்பதிவு எனும் கருத்து இருந்தது ஆனால் இப்போது சரியான பாதையில் தம்பி பயணிப்பதை பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. எமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் வாழ்வியலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் எமது சமூகத்தின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் இளைஞனாக உங்கள் பெயர் நிலைத்திருக்கும். வாழ்த்துகள். இது மிக சிறப்பான பதிவு.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@navaneetha3584
@navaneetha3584 2 жыл бұрын
அய்யா இந்த காணொலி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.லோகநாதன் அய்யா அவர்கள் அமைந்துள்ள சிரிய அளவிலான சாண் எரி காற்றுகலனைகாண்பித்தீர்கள். நன்று.இந்தகலனில் உற்ப்பத்தி ஆகியவையும் மீத்தேன் எனும் எரிக்காற்று நீலநிறசுடர் விட்டு தீ எரியும். ஒருபசுமாடும் ஒருகன்றும் இருந்தால் போதும் நான்ங்குபேர்உள்ளகுடும்பத்திற்க்கு போதுமான எரிகாற்று கிடைக்கும்.இந்தியாவில் நாங்கள் சுடுசெங்கல் கொண்டு தரைமட்டத்திற்க்கு கீழாக சிமெண்ட் கலவை கொண்டு கட்டுமானம் செய்வோம்.எனது வீட்டிலும் இந்த அமைப்பை வைத்துள்ளேன்.மற்றும் அய்யா அவர்கள் ஒரு இயற்க்கை வேளாண் அறிஞர் என்பதனை அறியமுடிந்தது.நன்றி
@sivaprakasamvenugopal2744
@sivaprakasamvenugopal2744 2 жыл бұрын
தவகரன் தங்கள் பதிவு சிறப்பு. இலங்கையில் தமிழர்கள் வசிப்பிடங்களில் உள்ள நிகழ்வுகள் திறன்கள் தங்கள் காணொளிகள் வாயிலாக கண்டு ரசிக்க முடிகிறது. அப்படியே சிங்கள மக்களின் வாழ்வியல் ஆற்றல் திறன்களையும் அவர்களின் கருத்துக்களையும் காணொளிகளாக பதிவிட்டால் தங்கள் காணொளிகளை காணும் தமிழ்மக்களுக்கு சற்று புதியனவாகவும் சமூக நல்லிணக்கம் தருவதாகவும் அமையும். முயற்சிக்கலாமே!
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நிச்சயமாக. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@ponsure3262
@ponsure3262 2 жыл бұрын
Brilliant. No access to funds or resources. Young people should learn from him instead of escaping to Tamil Nadu.
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
ரொம்பவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி 🙏🙏🥰
@Alavaikalaikaran
@Alavaikalaikaran 2 жыл бұрын
அளவையூர் பல புத்திஜீவிகளினதும், கலைஞர்களதும், விவசாயிகளினதும் உறைவிடம். தற்சார்புப் பொருளாதாரத்தின் தன்மை உணர்ந்து காலத்திற்கேற்ப பயணிக்கும் ஐயா போன்றவர்கள் நாட்டின் தேவை. வாழ்த்துக்கள்🙏. நன்றி தவகரன். இலைமறை காய்களாக உள்ள திறமைகளை வெளிப்படுத்தும் சிறந்த ஊடகப்பணி. தொடரட்டும். வாழ்த்துக்கள் 🙏
@nirmalaganesarajah5780
@nirmalaganesarajah5780 2 жыл бұрын
சிறப்பான மிகவும் பயனுள்ள பதிவுகள் வாழ்த்துக்கள்
@sasransukri5844
@sasransukri5844 2 жыл бұрын
1st view ♥
@sriwani9744
@sriwani9744 2 жыл бұрын
Nice video 👌
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
இப்படியான காணொளியை தந்தமைக்கு உங்களுக்கு நன்றி. ஐயாவுக்கும் வாழ்த்துக்கள்!
@murazickzahir522
@murazickzahir522 2 жыл бұрын
Nice village ,valanda inda maree space LA waalonam
@haskolink1560
@haskolink1560 2 жыл бұрын
தமிழ் மக்களின் அபகரித்த காணிகளை அரசாங்கம் திருப்பிக்கொடுத்து நாட்டின் பஞ்சம் தீர்க்க வேண்டும்
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
Good video
@v.jeevanandanpargavi5469
@v.jeevanandanpargavi5469 2 жыл бұрын
இது ஆர்ப்பிக்கோ தயாரிப்பில் விற்பனையில் உள்ளது ஆரம்பத்தில் 37000 /=இப்போது 125000/=
@rathanmayu5608
@rathanmayu5608 2 жыл бұрын
Enta idatila irukku
@palanis2108
@palanis2108 2 жыл бұрын
பயனுள்ள காணொலி
@yogasivagurunathan426
@yogasivagurunathan426 2 жыл бұрын
So happy to see this video. Fantastic achievement. Congratulations to Appa. Thank you Thavakaran for taking this video Loved the title “Village Scientist”
@gnanaraj5621
@gnanaraj5621 2 жыл бұрын
தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊ எ 💚⚘🌹💖
@marysinnathurai1512
@marysinnathurai1512 2 жыл бұрын
இப்படிப்பட் எங்கள் விஞ்ஞானிகளை முன்னேற்ற வேண்டும்
@jaffnaking3971
@jaffnaking3971 2 жыл бұрын
Super Anna .. super explain
@aryandharmarajan
@aryandharmarajan 2 жыл бұрын
நாடு இருக்கும் சூழலில் தயவு செய்து கிராமங்களில் வாழும் மக்கள் இயற்கையோடு ஒன்றினைந்து வாழும் மாறு மிக பணிவோடு கேட்டு கொள்கிறோம்- இவன் கிராம மக்கள் முன்னேற்றக் கழகம் 🙏🙏🙏
@karunasri2249
@karunasri2249 2 жыл бұрын
நன்றி Bro நீங்கள் லோகநாதன் ஐயாவின் தொடர்பு இலக்கம் அல்லது முகவரியை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
@ayan-plus
@ayan-plus 2 жыл бұрын
ஐயாவின் ஆலோசனைகள் மிகவும் சிறந்தவை மற்றும் அவரது முயற்சிகள் வேற வெவல். ஆனால் அந்த உயிர்வாயு digester tank - " Bio Gas Unit in Sri Lanka Arpico Green Gas Unit".
@sivananthi646
@sivananthi646 2 жыл бұрын
Superb
@kumarkumaran6542
@kumarkumaran6542 2 жыл бұрын
ஐயா எங்களுக்கும் நீங்க தயாரிக்க கேஸ் எங்களுக்கும் விற்பனை செய்வீங்களா தொலைபேசி இலக்கத்தை எங்களுக்கு தெரியப்படுத்த இயலுமா நல்ல சிறப்பான ஒரு மூலதனம் உங்கள தொழில்நுட்பம்
@neroshanmathanasatkunarasa9989
@neroshanmathanasatkunarasa9989 2 жыл бұрын
ஈழத்தின் நம்மாழ்வார்தான் ஐயா.இலங்கையில் மீன் அமில கரைசல் உற்பத்தியை பார்க்கிறேன்.நன்றி தவாகரன் மேலும் இது போன்ற தகவல்களை எதிர்பார்கிறேன்.
@VPGanesh21
@VPGanesh21 2 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு. தற்போதைய நிலையில் இப்படியான கானொளிகளே சிறப்பானது. வாழ்த்துக்கள் தம்பி💐
@kesakandiah3729
@kesakandiah3729 2 жыл бұрын
உங்கள் வெற்றிக்கு எனது உள்ளார்ந்த வாழ்த்துகள் ஐயா.
@saaa953
@saaa953 2 жыл бұрын
சூப்பர் அப்பா very nice. வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌❤️❤️❤️❤️
@muruganvathani2635
@muruganvathani2635 2 жыл бұрын
அருமை. வாழ்த்துகள். உங்களைப் போன்றவர்கள் நாட்டின் சொத்துக்கள்.
@arunkaruna344
@arunkaruna344 2 жыл бұрын
அன்புத் தம்பி தவாகரனுக்கு நன்றிகளைக் கூறிக் கொண்டு……, எங்களின் ஐயாவின் செய்ப்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது…. நாம் எல்லோரும் முயற்சி செய்து பலனைப் பெறலாம் ….. எங்களின் அன்பான நன்றிகள்…..வாழ்க பல்லாண்டு…. இக்காலக் கட்டத்துக்கேற்ற பதிவு🙏🙏🙏
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
இயற்கை முறையில் எரிவாயு, கிருமிநாசினி, உரம் உற்பத்தி செய்யும் விவசாயி வணக்கம்
@mohamedrasool5200
@mohamedrasool5200 2 жыл бұрын
கேள்விகேட்டு ஐயாவ அசடுவளியவைக்கிறீர் , பாவம்ஐயா!.
@jelaprem2079
@jelaprem2079 2 жыл бұрын
தம்பி நீங்க இந்தியா போனீங்க எத்தனை கிலோ கொண்டு வரலாம் இலங்கைக்கு
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
8kg மிக்க நன்றிகள் ♥️🙏
@selvarupanrupan6245
@selvarupanrupan6245 2 жыл бұрын
விளக்கம் காணாதுஇரண்டுபேரும் கதையைவிளுங்குறீர்கள்
@siyananees8309
@siyananees8309 2 жыл бұрын
ஐயாவினுடைய தொலைபேசி இலக்கம் கிடைக்குமா?
@இராஜ்கிருஷ்ணா
@இராஜ்கிருஷ்ணா 2 жыл бұрын
ஐயாவின் தொடர்பு எண்களை தர முடியுமா சகோ
@murazickzahir522
@murazickzahir522 2 жыл бұрын
Woow amazing proud of Sri Lankan,scientific exceeded
@janujana1641
@janujana1641 2 жыл бұрын
Thhavakaran unkalukku messenger la msg podan paathunko otukkal..I'm vijitha akka
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Enka Akka varalaaa
@janujana1641
@janujana1641 2 жыл бұрын
@@ThavakaranView thampi unkada contact no send panunko.
@janujana1641
@janujana1641 2 жыл бұрын
Thavakaran view enda fb page messenger ku poddanan
@am.ashrafkan
@am.ashrafkan 2 жыл бұрын
ஐயாவுடைய 4n number போட்டிருக்கலாம்
@falconsfs7086
@falconsfs7086 2 жыл бұрын
இன்றய சூழல் இயற்கையை ஒன்றிணைந்து வாழ்தல் மேன்மையே
@velkumar3099
@velkumar3099 2 жыл бұрын
அனைவரும் தற்சார்பு முறையில் பயனடைய முயற்சி செய்ய வேண்டும்.
@mohamedhaniffa5881
@mohamedhaniffa5881 2 жыл бұрын
ரகசியத்தை மறைக்கிறார் சரியான முறையில் விளக்கத்தை சொல்லமாட்டார்
@s.sivasanth1255
@s.sivasanth1255 2 жыл бұрын
அருமை
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 2 жыл бұрын
Tamilians are always very intelligent and industrious.,Whether they hail from Sri Lanka or India, they always find some alternative stuff according to her purse and requirements. If the governments encourage for this bio gas and give wide publicity as well as give assistance by way of financial incentives to those who cannot afford, it will help control the cost of living and dependance on gas imports thereby spend exhorbitantly which money could be usefully used for various other projects.
@lalithajaya1766
@lalithajaya1766 2 жыл бұрын
Super 👍comment 👌I like your comment
@radhasiva903
@radhasiva903 2 жыл бұрын
Yes what you said is correct.👍👌
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 2 жыл бұрын
அருமையாக உழைக்கிறார். நல்ல முயற்சி
@malinikandasamy1683
@malinikandasamy1683 2 жыл бұрын
வாழ்த்துக்கள் Sir.இன்னும் வளர வாழ்த்துக்கள்.தம்பிக்கும் நன்றி.
@sivananthavallikandaswamy2165
@sivananthavallikandaswamy2165 2 жыл бұрын
மக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளது நன்றி ⭐🎉😁🙏
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Congrats good God bless all
@brambram5912
@brambram5912 2 жыл бұрын
தவகரன் உங்கள் பதிவுகள் அற்புதம்..நான் ஐயாவிடம் இயற்கை வாயு பற்றி நேரில் ஆலோசனை பெற விரும்புகிறேன்.அவர் முகவரி தரமுடியுமா?
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்பாக செல்லும் வீதி . லோகநாதன் ஐயா
@krishnaveni9829
@krishnaveni9829 2 жыл бұрын
madu unakku evalahu prayosanam anal madu thinnum yalpanathan erukiran madika padavendiyadu go matha
@kala1819
@kala1819 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@packiadasdalmeida9983
@packiadasdalmeida9983 2 жыл бұрын
Very nice and good valthukal bro 👌
@vasanthakumarvasanthan7736
@vasanthakumarvasanthan7736 2 жыл бұрын
Thavakaran..good presentation but why cant you reveal this presentation with A to Z assembing. Remove the all the parts and after step by step assemble.Then only enterpreneurs can create them self. You have to convince the village scientist to remove and refix for the clear explanation to newly creators. However your effort is great.
@ganeshpraveenapraveena4106
@ganeshpraveenapraveena4106 2 жыл бұрын
Sirapipu aiya ungala kaiyeduthu kumbidanu
@niyazrahumann
@niyazrahumann 2 жыл бұрын
He is diamond for Srilankan economic, follow him throughout will supply food to the world.
@sundars8508
@sundars8508 2 жыл бұрын
super...congrats////
@ravirdran.r3619
@ravirdran.r3619 2 жыл бұрын
தமிழன் என்று நிரூபித்துக் காட்டிய தமிழன் ஐயா உங்கள் பாதத்தை தொட்டு வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது ஐயா வாழ்க நின் தொண்டு வளர்க நின் சேவை இலங்கை தமிழ் மக்கள் யாவரும் இப்படி செய்தால் பொருளாதாரத்தில் நாம்மை வீழ்த்தவே இயலாது நன்றி உறவே அற்புதமாக காணொளி கண்ட தம்பிக்கு நன்றி
@mayazhaguamara5256
@mayazhaguamara5256 2 жыл бұрын
வணக்கம் ஐயா மிக மிக அருமையாக செய்து இருக்கிறீர்கள். ஐயா நன்றாக விளக்கிக் காட்டினீர்கள். மண்புழு உரம் செய்வதையும் காட்டி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் தங்களைப் பின்பற்றினால் சுகமாக வாழலாம். யாரையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி. தங்களது முயற்சியை உலக மக்கள் எல்லோரும் பார்த்து பின்பற்றும் விதமாக ஒளிபரப்பு செய்த ஊடகவியலாளருக்கு மிக்க நன்றி ஐயா.
@paskaranpaskaran686
@paskaranpaskaran686 2 жыл бұрын
மிக மிக சிறந்த பதிவுகள் வாழ்த்துக்கள் சகோ
@akilanakilarasan233
@akilanakilarasan233 2 жыл бұрын
Ungkada kanoli olungkana thelivu ila bro
@sannamalai1257
@sannamalai1257 2 жыл бұрын
அருமை ஜெய் ஹிந்து 🙏🙏🙏🚩🚩🚩
@Kunaseelan-g6x
@Kunaseelan-g6x 2 ай бұрын
இந்த.வசதிசெய்துதரமுடியுமா
@sridevigovindaraj3187
@sridevigovindaraj3187 2 жыл бұрын
பெருமையாய் இருக்கிறது ஐயா
@ramarama2637
@ramarama2637 2 жыл бұрын
அருமையான பதிவு. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .. God Bless ypu
@manydani5306
@manydani5306 2 жыл бұрын
நல்லது எனக்கு ஒரு சந்தேகம் மேல் மூடப்பட்ட பைபர் அவுட் புட் கழிவு வருவதற்கு தடை இருக்காதா? விழங்கப்படுத்தவும்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
இன்று மாலை 6மணிக்கு புதிய காணொளி பார்க்கவும்
@sureamos5083
@sureamos5083 2 жыл бұрын
Super Ayya
@manimarana4459
@manimarana4459 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@vimalrasa3676
@vimalrasa3676 2 жыл бұрын
காலத்துக்கேற்ர பதிவிற்கு நண்றி…
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 2 жыл бұрын
Wow super👌😍 thank you bro 🙏congress 💐
@malaialagu7525
@malaialagu7525 2 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா
@magictamil8480
@magictamil8480 2 жыл бұрын
Very innovative ideas...Good luck sir. Thanks for sharing this video..
@sasirajsasi5652
@sasirajsasi5652 2 жыл бұрын
👍👌
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 68 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 10 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 97 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 68 МЛН