அருமையான விழக்கம் உண்மையான கருத்து இந்த நேர்காணல் அத்தனை மக்களையும் சென்றடையவேண்டும் அனுரா வாழ்க 👏
@தமிழ்நாட்டுதமிழன்23 күн бұрын
தரமான கேள்வி.. நன்றிகள் தவகரன்
@jaffnaking397123 күн бұрын
அநுரவின் நோக்கம் நல்லதாக இருக்கும் என்று நினைக்கிறேன்
@humanityprevails227318 күн бұрын
Yes very Genuine, AKD Dr. Aruchuna ( bit issues) but very honest and genuine
@தமிழ்நாட்டுதமிழன்23 күн бұрын
மிகவும் சிறந்த விடயம்.. வாழ்த்துக்கள் இந்த அரசாங்கத்திற்கு
@kandasamyjeyachandran12023 күн бұрын
நான் நேற்று france ல் என் நன்பர்களுடன் கதைத்தேன் பொலிஸ் அதிகாரத்திழும் பொலிஸ்ளும் தமிழர்களையும் வேலைக்கும் அமர்த்த வேண்டும் என்பதை கதைத்தேன் இந்த அதிகாரப் பகிர்வை அதிகாரம் கொண்ட ஐனாதிபதி திரு அணுரா அவர்கள் நிறைவேற்றுவார் என்று எனக்கு தோண்றியிருக்கிறது அந்த விடையம் உமது பதிவு மூலம் பார்த்தது சிறப்பு மகிழ்ச்சி 🙏🏾
Tamil ASP siril sir enga Uganda police la ya irukkar????
@MahaDevan-w7y22 күн бұрын
தமிழர் முக்கியம் இல்லை அவர்களிலும் நேர்மையானவர்கள் தான் முக்கியம்
@humanityprevails227318 күн бұрын
yes, @@MahaDevan-w7y
@KumarPonn23 күн бұрын
பொறுமையுடன் கட்சியில் இண்றுவரை செலாற்றியதோழர் சந்திரசேகர் அவர்கட்கு வெற்றி ஏற்ப ட நாமும் கூடநிற்போம்.
@Kajetan223 күн бұрын
Vote for AKD Vote for NPP
@sivarajahnaguleswaran588323 күн бұрын
இனிய பதிவு 🎉அமைதியான நிதானமான விளக்கம் ❤❤❤ தமிழ் அரசியல் திருடர்களை வீட்டிற்கு அனுப்பவேண்டும் 😢
@rathika303723 күн бұрын
திசைகாட்டி சின்னத்தில். போட்டி இடும். வேட்பாளர்கள் பட்டியலை தெளிவாக விளம்பர படுத்துங்கள். யாழ்மாவட்டம்
@balabala3lll23 күн бұрын
அது தொடர்பான குழப்பம் இருந்தால் கட்சிக்கு மட்டும் வாக்குசெலுத்துங்கள்
@pubgstatus255623 күн бұрын
2.5.9.
@balabala3lll23 күн бұрын
@@pubgstatus2556 அது கட்சி பிரச்சனை நாங்கள் AKD ஆக மட்டுமே திசைகாட்டி தெரிவு ஆகையால் கட்சி வாக்கு திசைகாட்டிக்கே
@sathyamurthyponniah12422 күн бұрын
@rathika3037- அதுமட்டுமல்ல, வாக்குச்சீட்டில் எப்படி சரியாக தாம் விரும்பும் அபேட்சகர் அல்லது கட்சிக்கு சரியாக புள்ளடி இடுவது என்றும் அறிவுறுத்த வேண்டும் ! Because it looks very confusing, as some numbers are also there shown in the voting cards, in addition to the Party symbols.
@TheSoosai22 күн бұрын
@@balabala3lllsure
@இராவணன்விழிகள்RavananViligal23 күн бұрын
சிறப்பு சகோ நீங்கள் தான் 🧭🧭🧭🧭👍🏽👍🏽👍🏽🇱🇰🇱🇰🇱🇰
@sarathatheviamirthalinga-vl1kf23 күн бұрын
ரில்வின் சில்வா சொன்னது தமிழ் மக்களுக்கு நல்லதுதான் சொல்லி இருக்கிறார். தேசிய மக்கள் சக்தி உங்கள் கருத்துக்கள் மிகவும் சிறப்பாக இருந்தது ♥️ அநுரா எப்பவும் சுயநலவாதி இல்லை எப்பவும் பொதுநலத்துடன் சேவை செய்யும் ஒரு நல்ல மனிதர்❤ வாழ்க AKD❤NPP வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம்🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌
@Rathas-q6o23 күн бұрын
NPP கட்சிக்கு தோழர் சந்திரசேகரன் மூலம் எனது வேண்டுகோள் ! 1.வட , கிழக்கில் காவல்துறைப் பணியாற்ற போதுமான தமிழ் பேசும் பணியாளர்களை விரைவில் புதிதாக இணைக்க வேண்டும் ! 2. வடக்கு கரையோரத்தில் இந்திய ப் படகுகள் சட்ட விரோத ஊடுருவலை முற்றாக தடுப்பதற்கு உள்ளூர் வடக்கு கரையோர மீனவ இளைஞர்களை கடற்படையில் இணைத்தால் அவர்கள் தம் கடல் எல்லையை பாதுகாக்க பெரும் பணியாற்றுவார்கள். 3. இரு மொழி பேசும் ஆற்றல் உள்ளவர்களுக்கு அரசப் பணிகளில் முன்னுரிமை வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் !
@Sinthu-d5x23 күн бұрын
ரொம்ப ரொம்ப நன்றி தலகரன் உங்கள் சிறந்த காணொளிகளிற்களிற்கு. மிகவும் பிரயோசனமான காணொளிகள்,சங்கவியிற்கும்,உதவியாளரிற்கும் நன்றிகள்
NPP க்கு நன்றி... உங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். நான் உங்களுக்கே வாக்களிப்பேன்.....
@jonathanjegantamilpasangal739223 күн бұрын
💯💯💯
@shanthyvelauthampillai951823 күн бұрын
வேட்பாளரகளை தெரியவில்லை என்றாலும் , திசைகாட்டிக்கு வாக்களியுங்கள், அது சரியான திசையைதான் காட்டும், ஒருமுறை அனுரவை நம்பி வாக்களியுங்கள்
@TheSoosai22 күн бұрын
நிச்சயமாக
@mageshsanthoshi810722 күн бұрын
ஆளைப்பார்க்காதீர்கள் தோழர். ஆட்டத்தை மட்டும் பார்த்து வாக்களியுங்கள் தோழர். சகோதரன் அனுரவின் கையை வலுப்படுத்துவோம்.
@SinhalayaSL23 күн бұрын
நான் யாழ்ப்பாணத்தில் அதிகமான மென்பொருள் பொறியியல் நிறுவனங்களைப் பார்க்க விரும்புகிறேன், மேலும் எங்கள் தகுதி வாய்ந்த தமிழ் சகோதர சகோதரிகள் அந்த நிறுவனங்களில் பணியாற்றுவதைக் காண விரும்புகிறேன். ஏனெனில் IT துறையில் நம் நாட்டுக்கு டாலர்களை சம்பாதிக்க ஒரு சிறந்த வழி. நான் சிங்கள பையன். நான் தமிழ் மொழியில் சரளமாக இல்லை. தமிழ் மொழி பிழைகளுக்கு மன்னிக்கவும்.
@Remo65-fd9cq22 күн бұрын
Really grate advice and clear info Thank you.
@humanityprevails227318 күн бұрын
Your intention is good. We have a house Colombo marine drive . we wanted to sell it and wished to start a IT Company . We tried to sell the property. We had our proper original Deed etc. except couple of documents. WE employed Solicitors to obtain the documents. every time they Charged £800. more than uk rates. we employed another Solicitor. Same higher fee no progress .. I came down to Colombo after struggling for months discussed the issues with the Solicitor there was hardly anything was done. I decided to visit the municipality, land registry, and condominium office. I myself went with girl from his office (she never knew where the buildings were ) we visited . I spoke to them my file was missing eventually they found our papers were in my neighbours file . However, every department was extremely polite, very cooperative try to help us. We really Appreciate their loyalty and politeness . finally we found the documents that has to go to for final signature. we were told every month the committee meets at that time it will be signed. We had to wait for one year single signature for one year eventually one of our friends A Sinhalese person got it for us. We lost all prospective buyers waiting for this one signature. We could have employed many younger generation in Colombo and other arears. The new President needs to do some thing in this Government sector. I wanted to share this the country needs foreign investment. (my husband was in foreign service (British) worked with IMF and World bank)
@humanityprevails227318 күн бұрын
Mr. Nagaligam well explained You are a AKD party contestant. We appreciate his policies . Uk.
@A.M.A.Z-l6q23 күн бұрын
கல்முனை மாநகர தொகுதியில் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி நிச்சயம்
@naseemshakf879423 күн бұрын
Yes completely Ampara District will get 3 parliment seats n win the district .Npp-3 , muslim party-1 ,SJB-1 ,gas party -1 ,tamil party -1
@swift1472723 күн бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் 🙏🙏
@mikhaildp536223 күн бұрын
பட்டதாரி தமிழ் இளைஞ்ஞர்களும் பொலிஸ் திணைக்கழகத்தில் இணைய முன் வருவார்களானால், சிறந்த மக்கள் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கி தமிழர் பிரதேசங்களில் நீதியான சேவை வழங்குவதை உறுதி செய்ய முடியும்
@pathmaloginianandakulendra29589 күн бұрын
Thiruntha vendùme angu kularu padi cheipavarkel
@MrJreeds23 күн бұрын
Congratulations President of SRI Lanka. The decentralisation of power in your Government will strengthen the Peace and tranquility of SRI Lanka. It will for sure rebuild the economy of the country and attract global tourism. Beautiful country in the Earth I love it and love the people of Sri Lanka.
@PratheepKumar-l5x23 күн бұрын
இப்ப இருக்கும் ஜனாதிபதியின் கரங்களை பற்றி கொண்டால் தமிழர்களுக்கு நல்லதொரு எதிர் காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது இவரை போன்ற ஜனாதிபதி இனி தமிழர்களுக்கு அமைய வாய்பில்லை ஆகவே அனைவரும் இவரை ஆதரிப்பது தான் சிறந்தது ❤❤❤
என் வாழ்க்கையின் சிறந்த செய்திக்காக நான் விழித்தேன். அன்பான வடக்கின் சகோதரிகளே, நாங்கள் உங்களை இறுக்கமாக அணைத்துக்கொள்கிறோம். அரசாங்கம் அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் உங்களுடன் நிற்போம். நீங்கள் சகோதரத்துவத்தை நோக்கி உங்கள் முதல் அடியை எடுத்து வைத்தீர்கள், நாங்கள் உங்களை எங்கள் இதயத்துடன் வரவேற்கிறோம். இலங்கையை சிறந்த நாடாக மாற்றுவோம். குடிமக்களைப் போலவே நம் அனைவருக்கும் ஒரே உரிமைகள் உள்ள இடம். நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய இடம். இப்போது ஜனாதிபதியே நம் அனைவருக்கும் சகோதரன். அவர் வாக்குறுதியைக் காப்பாற்றுவார். உங்கள் அனைவரின் மீதும் மிகுந்த அன்பு❤🤗🕊
@alexx283623 күн бұрын
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால் மட்டுமே மூவின மக்களும்இலங்கைத் தீவில்கௌரவமாக வாழமுடியும்இந்த புதிய அரசாங்கமும் வெற்றி பெற்றதாகவே கருதப்படும்
@danieljustin619523 күн бұрын
எங்கள் போராட்டம் இடையில் நின்றுவிட்டது ஆனால் இப்போது உங்கள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது NPP அமைப்புக்கு எமதுபாராட்டுக்கள்
@PhilominaPushparaniJesudasanPa23 күн бұрын
தவகரன்,ஐயா சந்திரசேகரன் இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉
@manoganesh903723 күн бұрын
Very clear speech.Nice.
@sathisraj809823 күн бұрын
வடக்கு ,கிழக்கில் உங்களுடைய தேரதல் விஞ்ஞாபனம் (Election Manifesto) கூடுதலான அளவு தமிழ்மக்களை சென்றடைவதாகத் தெரியவில்லை .🤔
@Motionstudiode23 күн бұрын
Vote vote akd only
@selvisundar33224 күн бұрын
அருமையான விளக்கம் ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏 God bless you I yaa and Thavakaran❤❤❤❤❤❤
@sivarajah501523 күн бұрын
விடுதலைப்பயணத்தில் பாரிய மாற்றத்தை நன்கு திட்டமிடப்பட்டு “தேசம்” என்ற க்டுமானத்திற்கு சம அறம் சார்ந்த பணிளில் கவனம் செலுத்துவதை இலங்கை மக்கள் வரவேற்கிறார்கள். திசை காட்டி சரியான புதிபாதையில் பயணிக்கிறது. பழையன கழிதலும் புதிய புகுதலும் கால வழக்கு
@sakthitheyagarajah739922 күн бұрын
எல்லோரும் ஒற்றுமையாக அன்பாக நேர்மையாக வாழ வேண்டும். வாழ்வதற்கு இறைவனின் ஆசீர்வாதம் இனியாவது எமக்குக் எமது நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டும்
@sakthitheyagarajah739922 күн бұрын
ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்கள் தங்கள் கொள்கைகளை விரிவாக விளக்கி மக்களை அரசியல் அறிவு பெற வைக்கவேண்டும் .இதை விடுத்து ஆளைஆள் வார்த்தை களால் தாக்குவது decent அரசியல் இல்லை. Please kindly request you to stop blaming each other and try to make every citizen of srilanka live happily
@sakthitheyagarajah739922 күн бұрын
Why you all spend money on this election propaganda so much Please stop this and make sri lankan wealthy and Live happily
@premnalliah967622 күн бұрын
சிறப்பான நேர்காணல்! யாழ் பனை அபிவிருத்திசபை இயக்குணர் நியமனம் சூப்பர்! Salute to Anura. அப்படியே, ஆனைஇறவு உப்பள புதிய இயக்குணரையும் நேர்காணல் எடுக்கவும்!
@kulanayagamrajaculeswara413123 күн бұрын
அனுர வாழ்க வளர்க 🎉🎉🎉❤❤❤
@m.p.c.kumarperumal945623 күн бұрын
Thank you thavakaran very strong speech everything true definitely anura kumara desanake meeting in jafna all our people going to be joining vetry anuravikke
@mujahirmohamed975523 күн бұрын
அருமையான பேட்டி,அரசியல் வாதி ,புரட்சியாளன் நோக்கம் முயற்சி கள நடவடிக்கை தூர நோக்கு என எல்லாம் தொட்டு செல்கிறது .எல்லாம் செயல் வடிவம் பெற வல்லோன் துணை புரிய பிரார்த்திப்போரில் ஒருவனாக .
@Esaipriyan23 күн бұрын
தோழர் நல்ல தமிழ் பேசுகின்றார். சந்தோஷம்😀
@Esaipriyan23 күн бұрын
Very clear expression of necessities for Tamils.
@srika84622 күн бұрын
Is he Tamil should be speak...
@francisravinranath370523 күн бұрын
Supper interview 🎉❤🎉Excellent answers 🎉❤
@user-fe7mo9wm4v17 күн бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி நானும் நிச்சயமாக Akd
@LONDON_MATHEESAN23 күн бұрын
We hope ANURA will protect our beautiful island 🏝️
@KanagasapaiAmirthanayaga-ry4vq13 күн бұрын
இலங்கைவாழ்மக்களை ஒற்றுமையாகவும்ஒன்றுசேர்ந்துவாழ தமிழ் சிங்கள அரசியலாதிகளும்விடமாட்டார்கள்
@ravichandranthadsanamorthi361818 күн бұрын
Good Explanation 👍
@vijithatharmalingam930923 күн бұрын
மிகவும் பயனுள்ள சிறப்பு நிகழ்ச்சி. நன்றி மகனே திவா. ❤
Ungalaip poondrawarhal tan nam ilangai makkaladu iriywan,neril kanum kadawul. pallandu walha ❤❤❤❤
@Hmajmal23 күн бұрын
மாஷா அல்லாஹ் நன்றி
@soisvejai877123 күн бұрын
AKD The one and only ever best leader that we all can trust🙏❤️🧭✖️👍
@topbest614021 күн бұрын
Yes Bro.❤
@rathykumaran787823 күн бұрын
அருமையான விளக்கம் ஜயா .
@yashika4k22323 күн бұрын
சும்மா ஒருமுறை வாய்ப்பு கொடுத்து பார்ப்போமே, தேர்தல் 5 வருடத்திக்கு ஒருமுறை வரத்தானே போகிறது.
@ratnesnitharsan916423 күн бұрын
கண்டிப்பா இந்த தடவை தேசிய மக்கள் சக்தி from jaffna
@elamlanka22 күн бұрын
Nicely put. Most of the Tamil issues will go away if everyone is treated equally.
@sithivinagayamoorthykrishn540723 күн бұрын
அன்பான சகோதரனே வார்த்தையிலே உண்மையிருக்கவேண்டும் உள்ளத்திலே உண்மையான சமத்துவம் ஒற்றுமை நல்லிணக்கம் இருக்கவேண்டும். இதுவே சகோ அனுர அவர்களின் உள்ளத்திலே இருக்கின்ற ஆழ்ந்த சிந்தனை என நினைக்கின்றேன். அதனையே அவர் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்
@topbest614021 күн бұрын
ආදරෙයි තවකරන්.. ❤
@PalaniappanM-x3c23 күн бұрын
ஈழத் தமிழர்கள் இந்திய ாவை நம் படக்கூடாது அநுரா நல்லவர் தமிழர் இஸ்லாமியர் சிங்கள ர் ஒற்றுமை யுடன் வாழ்ந்தால் இலங்கை சிங்கப்பூரராக உருவெடுக்கும்
@selvaduraipriya-yh8yg23 күн бұрын
That's a joke. People in Singapore are Chinese or Malay, and they are like 🐜 In the early years, they worked harder and can work technically smaller electronics, but srilankan people don't produce enough, especially the sigalease ,and don't save enough for the future, drinking, eating, and one more.
@srika84622 күн бұрын
Should be avoid Indian Intervention....
@pradeepselvaraja5222 күн бұрын
@@srika846I 100%agree with you. India hell bend to keep SL under their control.
@NishaniManjula-pu4yw22 күн бұрын
100% agree
@KumarPonn23 күн бұрын
அனுரா❤❤❤❤❤தோழர்❤❤❤❤❤வெல்க❤❤❤❤❤
@ThanaViji-d8q23 күн бұрын
கிளிநொச்சி மாவட்டமும் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றது புள்ளி விவரங்களும் தகவல்களும் கோடிட்டுக் காட்டியுள்ளது.
@SoldBySuman23 күн бұрын
Very good interview Thavakaran. We need more like this. You are doing a great job educating people.
@florencekumar789123 күн бұрын
அருமையான நேர்காணல் , அடுத்தமுறை KKS Cement Factory சம்பந்தப்பட்ட விஷயம் கேளுங்கள், நீங்கள் AKD வீட்டுக்கு சென்ற video, Indian KZbin ஒன்றில் இணைந்த video பார்த்தோம். CONGRATULATIONS.
@kulasiriwickramaarachchiwi828522 күн бұрын
It is happy to hear that Indian people are interested in Anura.
Many thanks Thavakaran educating all to elect their honest sincere leaders to work with HE the President to remove countrywide caste racism to unite all to develop the country to remove countrywide poverty to educate children with God blessings
Anura Sinhala Prabaharan no place for corruption ❤❤❤
@goergegt90523 күн бұрын
அட யேண்டா... யேன்டா இப்புடி...
@User1965923 күн бұрын
Good interview! It is golden opportunity for AKD to unite the country. He should select an under 40 community leadership from all community. That team will take the country for next 30-40 years and at that point country will be united. In the meantime they have address immediately Tamils issues including devolution of power, land encroachment, building viharai, colonialism. They could do that using Tamil leaders from winning under their party. Reducing defence budget, using military for development and reconstruction until countries debts are paid. JVP was quite bad in the past, but they have to use this opportunity to winning Tamils heart. They have address Tamil grievances as a priority. Under any circumstances. They shouldn’t take current Tamil politicians in the government. AKD bring new young talent to the front.
@rahitharannavaratnam91023 күн бұрын
AKD வெல்லும் இது்ஆண்டவன்்கடைசி திர்ப்பு இனிஎல்லோருக்கும் நல்ல நிம்மதியனவாழ்க்கை
@kalithasansathiyaseelan91923 күн бұрын
Iya ❤ vanakkam 🎉🎉🎉
@stefaniharrison942221 күн бұрын
Excellent interview please vote NPP AKD government
@shanthyjegatheswaran352322 күн бұрын
Thank You Thamby Thavakaran for sharing such a clear video,
@angelthanabalasinga667223 күн бұрын
Well come AKT. GOD BLESS YOU
@umabala11038 күн бұрын
அருமையான பேட்டி. செயல் வீர்ர்களுக்கு வாழ்த்துக்கள்.
@srithevykumar614917 күн бұрын
சந்திரசேகரம் அவர்களை இருபது வருடங்களுக்கு முன்பே எங்களுக்கு தெரியும் அவர் தென்இலங்கைக்கு போகும் தமிழர்கள் அங்கு போலின்றபோது போலிஸார் இடையூறு விளைவிக்கும்போது யார்எவர் என்று பாராளுமன்ற தேடிவந்து உதவிசெய்பவர் எங்களுக்கும் அவர் உதவி செய்துள்ளார் அவை எல்லாம் அவருக்கு அவையெல்லாம் ஞாபகம்இருக்காது என்றுதான் நினைக்கின்றேன்
@kulanayagamrajaculeswara413123 күн бұрын
தவாகரன் மிக்க நன்றி.
@abinrajabin75723 күн бұрын
நாடு நல்லா வரும்
@AliIssa-j2h22 күн бұрын
Monthly bill for 200 units: Rs.11,400. 1 unit = Rs. 57.
@SmabdulhaeethSmabdulhaeeth20 күн бұрын
வாழ்க ஐயா வாழ்வோம் வழமுடன்,
@CheerfulAirboat-zl9ye21 күн бұрын
சூப்பர் அண்ணா நடக்குதா என்றுபாக்காலம் 🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧uk tamiln
@learningenglishsrikanthaja85811 күн бұрын
ඉතාම ප්රශංසනීයයි ජයවේවා
@asaathsathaar45477 күн бұрын
ஐயாவின் பேச்சு மிகத் தெளிவாகவும் உண்மையாகவும் உள்ளது. அவர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால் நாடு தானாகவே சுபீட்சமடையும்!
அன்பின் தவகரன், கானொளியின் கடைசிப் பகுதி மிகவும் சுவாரஷ்யம். பகிர்ந்து கொன்றதற்கு நன்றி.
@vinoharangajerandranathan908323 күн бұрын
அணுரவ பார்க்கும் போது தலைவர பார்கிறமாதிரி தோணுது இது என்னோட கணிப்பு
@vgycbh22023 күн бұрын
Unnmai
@nadenKalli23 күн бұрын
தலைவரை இவருடன் எப்படி ஒப்பிட்டுவது அணுரவின் சிந்தனை சரியாக இருக்கறது அதக்கு தலைவரை இவருடன் ஒப்பிட . முடியாது ஏன் என்டால் எல்லோருமே ஒரே குட்டையில் உருண மட்டைகள்
@vasukip328623 күн бұрын
இவர் ?!!?? இவ்வளவு காலம் எங்கே இருந்தார்? எப்படி நம்பிக்கை வைக்க முடியும்? இப்ப ஏன் கதைக்கிறார். இவரை யாருக்கும் தெரியாது. ஒரு ஆள் நல்லவர் என்றால் மக்கள் சொல்வார்கள். இப்போ தமிழர்கள் விழிப்பாக இருந்து உண்மையான நபருக்கு வாக்கு அளிக்கவும்.
@nalinikannan334523 күн бұрын
இதே மாதிரி தான் இன்று தமிழ் இளம் கட்சிகளும் ் அவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் கனவித்தியாசம் இல்லை. அவர்கள் ஒரு முக்கியதருணத்தில் ஒன்றுபட்டு விடுவார்கள்். எங்களுக்கு பிரச்சார நேரம்கூட. எத்தனை. எதிர்புகள்் கவலைஅளிக்கின்றது😂😂
@FSDNGO23 күн бұрын
த்தூ
@jeyarajahsivaguru168223 күн бұрын
இவ்வளவு காலமும் தமிழ் மகள் நினைத்தது எல்லாம் ஒரு பொய்யான வதந்தி என்பதை intha npp தோழர் சொன்னதை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.
@ekambaramshan393723 күн бұрын
Kks , chemical, pàper factories should be reconstructs and reopen to save our foreign money
@dohaqatar63623 күн бұрын
வாழ்த்துக்கள் N P P
@swift1472723 күн бұрын
நம் கெளரவ ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்பொழுது அவருக்கு பெருத்த ஆதரவை கொடுத்து நம் நாட்டுக்கு உங்களால் செய்யக்கூடிய சேவையை செய்யுங்கள், வாருங்கள் நாம் அனைவரும் ஒன்றாகி நம் கெளரவ ஜனாதிபதியின் கைகளை பலப்படுத்துவோம், வாழ்க நம் தோழர் அனுரா, வாழ்க NPP , வாழ்க ஸ்ரீலங்கா.
@YogaratnamKanagaratnam20 сағат бұрын
தரமான கேள்வி நன்றி தம்பி தவகரன் வாழ்த்துகள்.
@linusranjan916423 күн бұрын
அதேபோல் கிழக்கிலும் அதிகமாக தமிழர்களை பொலிஸ் சேவைக்கு இணைத்துக் கொள்ள வேண்டும்.
@MichelTheivendra23 күн бұрын
My tamil people please support npp and full and full security for Mr president anurakumare.❤
@JosephWulstonFernando23 күн бұрын
Well Done 👍 By AKD'S of NPP and JVP ❤ 🙏
@ThurrairajahThangarajah23 күн бұрын
நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம் ,
@dhanushdhanushkumar305222 күн бұрын
Well done brother and well said brother we are with npp
@dilpeiris821223 күн бұрын
Please consider adding subtitle in English or Sinhala
@kirushnakumarsaravamuthu705723 күн бұрын
Please vote for NPP and AKD
@pathmanathanajanthan959323 күн бұрын
சிறப்பான கேள்விகள்💯
@KandasamiKulasingam23 күн бұрын
இவைகள் சில நாட்களுக்கு முன்னாடி செய்ய வேண்டிய வேலை இ டையில் தடு மாறினோம் இப்ப ஓகே தொடர்ந்து பயணிப்போம் வளர்க வாழ்த்துக்கள்