உலக தமிழ் மக்களின் மாபெரும் தலைவர் ❤மேதகு அவர்கள்.
@aarokiaraj46526 ай бұрын
நம் தமிழினத் தலைவரை இறைவனாக வணங்கும் கிராமம் இதுதான் தமிழர்கள்
@aarokiaraj46526 ай бұрын
நம் தமிழின தலைவர் மேதகு கேப்டன் டாக்டர் பிரபாகரன் அவர்கள் புகழ் ஓங்குக தமிழ் வாழ்க
@srikanthansrikanthan22806 ай бұрын
அண்ணா அவர் மேதகு.
@aarokiaraj46526 ай бұрын
அருமையான கிராமம் மிகச் சிறந்த பதிவு நன்றி thavakkaran
@canadaselvan14646 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு .. வாழ்த்துக்கள் தவகரன்😊😊
@sksivakaran3136 ай бұрын
அழகான காணொளி ❤ வாழ்த்துக்கள் ❤️
@uthayasuriyanramasamy90326 ай бұрын
அனைத்து தமிழர்களை ஒன்றிணைக்கும் தவகரன் மற்றும் யாழ் சுதன் அவர்கள் பயணம் தொடர வாழ்க வளமுடன்
@mangaysivam28136 ай бұрын
தலைவரை கடவுள் என்று கூறியதற்காக நன்றி, என் கடவுள்
@srikanthansrikanthan22806 ай бұрын
உண்மை தான் தனக்காக வாழாமல் இனத்துக்காக வாழ்ந்து வீழ்ந்த தலைவன். போற்றி வழிபட வேண்டியவர்.
@jaffnaking39716 ай бұрын
கூடலூர் இயற்கையான அழகான ஊர்
@NandaKumar-xe7gw6 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋⛪🕌⛰️எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@Tamilellam6 ай бұрын
நல்ல பதிவு 😊
@alexrobin65866 ай бұрын
மிக்க நன்றி தவகரன்
@tamilworld6666 ай бұрын
நல்ல உள்ளம் கொண்ட மக்கள்
@PillayarThunai6 ай бұрын
Thanks for sharing
@amayababy91946 ай бұрын
வணக்கம் தவா கூடள் ஊர்ல கம்பாடி வீடு பாடந்துர எஸ்டேட் என்று நினைக்கின்றன். எங்கள் உறவுகள் 1984 அகதிகளாக நீல மாவட்டத்தை சேர்ந்தனர்.முடிந்தால் அந்த ஊரை சுற்றி காட்டவும்.
@sriparathithasanshanmugam21676 ай бұрын
Super brother from Switzerland
@gopudavid34106 ай бұрын
❤ super
@armainayagamelanchiliyan75196 ай бұрын
Super 💗
@aruk34216 ай бұрын
Very hard working man , sad to see his future.
@Radhakrishnan-j4d6 ай бұрын
தலைவர் மேதகு அவர்கள் எனது ஆண்தாய்....
@shivasubramaniam30656 ай бұрын
U are the best person Thambi, I am from Malaysia
@kachamma...neyveli67176 ай бұрын
Cuddlore district la neyveli t. S arugil cylone makkal irukanga vango
@alagesan78366 ай бұрын
😂😂😂😂❤❤❤தேயிலை தோட்டத்தில் இலங்கையில் வாழ்ந்தாலும் இந்தியாவில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டில் எங்கு வாழ்ந்தாலும் கூலிக்கு வேலை செய்பவர்கள் காலம் முழுதும் துன்பத்தை மட்டுமே அணிவித்து இருக்கிறார்கள் ஒரு சிலரே நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறார்கள் அடுத்த தலைமுறை தெளிந்து நல்வாழ்வு வாழ திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் காட்டு வேலை செய்பவர்கள் எந்நாளும் துன்பத்திலே வாழ்கிறார்கள் முதலாளியாக இருப்பவர்கள் ஓரளவு நல்வாழ்வு வாழ்கிறார்கள் அதுபோல வருங்கால இளைஞர்கள் நல்வாழ்வு வாழ்வதற்கு வழிவகை செய்து கொள்ள வேண்டும் தோட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் இன்னும் மிக மிக கஷ்டத்தோடு தான் வாழ்கிறார்கள் நல்ல வசதி வாய்ப்பான வீடுகளும் நல்ல வாழ்வும் இல்லை அவர்கள் துன்பத்தையும் கஷ்டத்தையும் நல்வாழ்வு வாழ்வாக எண்ணிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் வெள்ளைக்காரனிடம் அடிமையாக இருந்ததைப் போலவே இன்றும் இருக்கிறார்கள் ஒரு சிலர் மட்டுமே தப்பிப் பிழைத்துக் கொள்கிறார்கள் நன்றி வணக்கம் நான் உப்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்பதால் எனக்கு தெரியும்
@chandiramathy.uthayasathun12276 ай бұрын
முயற்சி உள்ள மக்கள் இவர்கள் எமது நாட்டை விட்டு வெளியேறியதால் நன்றாக உள்ளார்கள் இங்கு இருந்திருதால் இன்னும் அரசியல் வாதிகளால் நசுக்கப்பட்டு கொண்டிருப்பார்கள்
@benedictasirvadham43426 ай бұрын
நல்ல வீட்டு சூழல்... வாழ்க....
@CaesarT9735 ай бұрын
Thank you for environmentally friendly good people, & you 🌳🙏🏿🦚 Talaivar 🌦️
@Vaagai1236 ай бұрын
மிக நல்ல தகவல் நன்றி தோழர்
@sivathava83276 ай бұрын
Super blog
@sussanajospin23256 ай бұрын
❤super video I like this video 🎉
@uthayasuriyanramasamy90326 ай бұрын
தலைவன் மதிப்பிற்குரிய மேதகு ஜாயா பிரபாகரன் எண்ண விதைகளை எக்காலத்திலும் என்றும் அழிக்க முடியாது
@Inba78895 ай бұрын
🎉🎉🎉 சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉
@Seeman-f9f6 ай бұрын
Pandalur la nerya makkal irukanga anna
@dharshankalai71415 ай бұрын
Super
@s.sivasanth12555 ай бұрын
Good
@jayaajayaa-bz3vo6 ай бұрын
இந்த வீடியோ வந்து ஃபுல்லா போடுங்க அண்ணா எங்களுக்கும் நிறைய சொந்தங்கள் இருக்கிறது கூடலூர்
@TN-eh6of6 ай бұрын
🐅🐅❤️❤️❤️❤️
@RGB7816 ай бұрын
என்னை பொறுத்த மட்டில் இன்று இலங்கையில் தமிழர்கள் அதிகாரத்தில் இருப்பது என்பது குறைவாகவே உள்ளது ... அப்படி ஒன்று இரண்டு பேர் இருந்தாலும் கைக்குளிகளே ஒரு மாணவன் பாடசாலை சென்று முடித்த பிறகு அவன் வேறு எங்கும் அலுவலக வேளைகளில் தமிழ் மொழியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது... இது நான் அனுபவத்தில் சொல்வது
@mohanrajsrilanka34636 ай бұрын
இந்த கொய்யா கண்டி பகுதியில் இருக்கு
@kamalamirthalingam37156 ай бұрын
Hi tk ❤ 🇨🇰 from Australia 👍👍👍
@paavalanpuvan84055 ай бұрын
தவாகரன் இராஜேந்திரனின் தொடர்பு எண் தரமுடியுமா?
@Nilavazhagan-l5x3 ай бұрын
Nega yarunu terichikalama
@Nilavazhagan-l5x3 ай бұрын
Endha ooru??
@Nilavazhagan-l5x3 ай бұрын
Hi sir
@Nilavazhagan-l5x2 ай бұрын
Hi sir
@RGvathiyar6 ай бұрын
தமிழர்களுக்கு தலைவர் என்றால் ஒருவர் மட்டுமே🔥
@mohamedyousuf72696 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@VishaganAshokkumar-vf7md6 ай бұрын
❤❤❤❤❤
@udatalawinnanilufar13 ай бұрын
தம்பி நீங்க இரவில் தாங்கும் இடத்தில் இருந்து video முடித்தால் நன்றாக இருக்கும் நீங்கள் தாங்கும் இடத்தையும் காட்டுங்கள்
@velnalina50906 ай бұрын
அவர் சொல்வதில் உண்மை இல்லை...... முகாமில் உள்ளவர்கள் நல்ல சுதந்திரமாக உள்ளார்கள்....... முகாமில் இருந்து நிறைய பெண்கள் மாணவர்கள் சென்னையில் வேலை செய்கிறார்கள்..... இங்கு இருக்கும் தமிழர்களை விட இலங்கைத் தமிழருக்கு சலுகைகள் அதிகம்.... அரசு வேலைகள் மட்டும்தான் கிடைக்காது......
@dineshofficialtamil23426 ай бұрын
உண்மை
@psugeevan67086 ай бұрын
Agadi mugam dhane enna dhan irundhalu, nerukkamana seri vedugal mathiri? Ungala vida inga ellam sri lanka la gaurawama dhan irukkam,
தவறு. இவர்கள் 83..கலவரத்துடன் வந்தவர்கள்...தற்போது முகாமில் உள்ளவர்களுக்கே சலுகைகள் நிறைய உள்ளது.. இவர்கள் முகாமில் இல்லை
@srikanthansrikanthan22806 ай бұрын
அவரின் தாய் மண்ணே தாய் தமிழ் நாடு தான் தாயிடம் இருந்து பிரிக்கபட்டே ஆதிக்க சக்திகளால் இஸங்கையில் குடியமர்த்தபட்டார்கள் அவர்கள் தாய் நிலம் திரும்புவது அவர்களின் உரிமை அதை கேள்வி கேட்கிக நீ(ங்கள்) யார்?
@ThavamThavakumar-ux2hl6 ай бұрын
🙏🙏🙏🥲🤗💪💪💪💪👑👑
@KarunakaranPaulEvangelist6 ай бұрын
இயேசு கிறிஸ்து வெ ஏற்றஉகஓல்லஉங்கள் மரணத்துக்கு பின் பும் நிம்மதி
@vijayvincent36336 ай бұрын
Thanks 🙏
@vinotham19386 ай бұрын
தப்பா நினைக்க வேண்டாம். சற்று யோசித்து பாருங்கள். மிருகங்கள் வாழும் காட்டில். நீ என் குடியேறினர்.... பதில் சொல் . . உனக்கு சமவெளி பகுதியில் இடம் இல்லை😢சொல்....
@manojveluppillai6 ай бұрын
குடியமர்த்தப்பட்டார்கள்.
@vinotham19386 ай бұрын
அப்படி இல்லை❌ . உண்மை என்னவென்றால்... இவர்களாக குடியேறினார்கள்..... இதற்கு அரசு மேல் பழி வேறு.... விரைவில் மேற்கு தொடர்ச்சி மலை காக்க படவேண்டும்..... அனைத்து மனிதர்களையும் காடுகளை விட்டு வெளியேற்ற வேண்டும்...
@nalayinithevananthan27246 ай бұрын
Moothevi
@zushsjxjzjdsjjxsjjsj6 ай бұрын
@@vinotham1938poda muddal
@rmonline19786 ай бұрын
supper bro.........anal kastama erukku
@cdnnmonaakitchen85046 ай бұрын
நல்ல காணொளி டி எஸ்டேட் போகும் பொழுது சப்பாத்து போடவேண்டும்.2000யில் மெட்ராஸில் இருக்கும் பொழுது வீடு விலைக்கு பார்த்தோம்.யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் வாங்க முடியாது என்று சொன்னார்கள்.மக்கள் நல்லவர்கள் .நல்லாக ஆதரிப்பார்கள்.போலீஸ் கூட .லஞ்சம் கேட்பார்கள்.கொடுத்து தான் கடிதம் எடுக்கவேண்டும்.FROM CANADA/CDN MONAA COOK
கீரிப்பிள்ளைக்கு போக வேண்டாம் வேலு பிள்ளையா தில்லை ஜாதிங்கிறது வந்து மகனை பிள்ளை என்று சொல்வார்கள் அது ஒரு அர்த்தம் பிள்ளை ஜாதின்னா கீரிப்பிள்ளைக்கும் முதல்ல யாருன்னா முதலைக்கு பிறந்தவன் அதே செங்குந்தர் குலம்னா செங்குந்தர் கைக்கோளர் நெசவாளர் அது வரும் அது உயர்ந்த ஜாதியில வரும் புரிஞ்சுதா வெள்ளாளர் வேளாளர் வேளாளர் தான் அதே தேவேந்திரகுல வேளாளர் தேவர்னா பாம்பு அவங்க வேளாளருக்கு பண்ண அடிச்சவங்க இந்த நிலத்தை ஆட்டி போடுவதற்கு அரசியல் வைத்து வேளாளர்ன்னு போட்டு இருக்காங்க அவங்கள வந்து உயர்ந்த ஜாதியை சொல்ல முடியாது இவங்க வந்து கூலியா இருந்திருக்காங்க இவங்க சிவகோத்திரமா நட்சத்திரத்தொன்பது படைவீரர்கள் மிருக மனிதர்கள் தான் அடிமையாக வைத்திருந்தார்கள் இவங்க வந்து சிவ கோத்திரமா இல்ல வைணவமா இல்ல சூத்திரமான கண்டுபிடிக்கணும் கண்டுபிடிச்சு சிவ கோத்திரம் இருந்தா தான் சிவன் கோயில் கட்டி அவுங்கள அங்கே வைக்க முடியும் என வெளியேற்ற வேண்டியதுதான்
@sivamaniv74816 ай бұрын
அவர் சொன்ன விடயத்தில் ஒன்று யானை வழித்தடங்கள் சீர்படுத்த வேண்டும் என்று சொல்லி இப்படி ஆங்காங்கே குடியிருக்கும் விவசாயிகளை காலி பண்ணும் நோக்கத்தில் வேலைகளை செய்து கொண்டிருக்கும் அரசுகள் கோயமுத்தூரில் ஒரு மலையவே யானை வழித்தடத்தை முழுவதும் அடைத்து ஆன்மீகம் என்ற பெயரில் அட்டூழியம் செய்து கொண்டிருக்கும் கன்னட பொறம்போக்கு ஒருவன் எங்களுடைய மலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து தன தாக்கிக் கொண்டிருக்கிறான் இதை முதலில் எடுக்க எந்த அந்த அதிகாரத்திற்காவது துப்பு இருக்கிறதா அவன் முறையாக எதையும் அங்கே கடைபிடிக்கவில்லை என்று அறிக்கைகளை கூறுகிறன அப்படி இருக்கையில் எது அவனுக்கு வலிமையையும் எது அவனுக்கு பாதுகாப்பு அரணாகவும் இருக்கிறது இந்த மத்திய மாநில அரசுகள் தானே இவர்கள் அநீதிக்கு தான் துணை போவார்களா இப்படிப்பட்டவர்களை வாழ வைக்கத்தான் அரசு அனைத்து செயல்பாடுகளையும் செய்கிறது ஏழைகளை ஒழித்து விட்டு அவர்கள் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு யானைகள் வழித்தடத்தை முற்றிலும் மறித்து வஞ்சித்து வைத்திருக்கும் இந்த வஞ்சகனை என்றைக்கு இந்த மண்ணை விட்டு துரத்த போகிறார்கள் அப்பொழுது யானைகளுக்கு முற்றிலும் விடிவு கிடைக்கும் மிருகங்கள் சுதந்திரமாக சென்று வரும் எமது மண்ணும் பாதுகாக்கப்படும் அதை விடுத்து ஆங்காங்கே தங்களுடைய வயிற்று பிழைப்புக்காக சிறுசிறு விவசாயம் செய்யும் விவசாயிகளை காலி பண்ண நினைக்கும் இந்த கயவர் கூட்ட அரசுகள் யாருக்கானவை என்று மக்கள் உணர வேண்டும்
@KarunakaranPaulEvangelist6 ай бұрын
பிரபாகரன் மடையன் அவனால் தமிழன் படாதபாடு பட்டான்
@NisanTVision5 ай бұрын
அண்ணயை ஜனாதிபதி ஆக்கிட்டாங்க சிங்களவங்கள்..அடிமை கூட்டத்துக்கு உரிமை உணர்வு எப்படி வரும்
@VigneshM-sz8vv6 ай бұрын
Poi pesuranga
@ketheeswaransithambaranath45316 ай бұрын
WE HEADS OFF TO YOU CEYLIN ANNA💟💟💟💟👍👍👍👍
@ArmIlyas6 ай бұрын
முப்பத்து முக்கோடி தெய்வம். அதில் பிரபாகரனும் தெய்வமாக இணைந்து கொண்டார்கள். கடவுளுக்கு ஒருவரமுறை வேண்டாம்...
@Julia-fr6lk6 ай бұрын
நீங்களும் இலங்கை மைந்தர்தான். யாழ்பாண வந்தால் எங்களுடன் சேர்ந்து வாழலாம். அண்ணன் சீமான் முதலமைச்சாராய் வந்தால் இதே இடத்திலே வாழ வழிசெய்வார்.
@RajanR-h8g5 ай бұрын
இப்படியும்.நம்பும்.பைத்தியம்
@ootykumar-q3k6 ай бұрын
எனது சொந்த ஊர் நீலகிரி பகுதி குன்னூர் தாய் மண்ணில் பிரந்து வலர்ந்து 1 நிலம் வாங்க முடியவில்லை நீங்கல் 1980 கலில் வந்து அரசாங்க இடத்தை வலைத்து போட்டு வீடு ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் நிலத்தை வலைத்து வைத்து கொண்டிர்கல் எங்கலால் இன்னும் ஒரு சென்டு நிலம் கூட வாங்க முடிய வில்லை
@srikanthansrikanthan22806 ай бұрын
ஜயா இவர்களின் தாய் நிலமே தமிழகம் தான் வரலாற்றை படித்தால் நல்லது. ஆமாம் உங்க மூதாதையர் தமிழகமா?
@velu16716 ай бұрын
இந்த தேயிலையை வெளிநாட்டிலுள்ள இலங்கை தமிழ் வியாபாரிகள் அதிகவிலை கொடுத்து வாங்கி விற்கவேண்டும்.இது பூச்சி மருந்தற்றது தரமானது.
@muruganvaduganmurugan59065 ай бұрын
எங்கள் தலைவன் ஒருவனே அண்ணா அண்ணாமலை மட்டும் தான்
@paramanathansivakumar35926 ай бұрын
அவர்களிடம் நாம் தமிழர் கட்சி பற்றி கேட்டிருக்கலாமே Bro.