தாழம்பு அருமையான படம். புரட்சித் தலைவரின் படங்கள் அனைத்துமே அருமையான படங்கள்தான். மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், புத்தன் ஏசு காந்தி பிறந்தது, விவசாயி, சிரித்து வாழ வேண்டும், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு கண்ணை நம்பாதே பாடல்கள் வரிசையில் எங்கே போய் விடும் காலம் என்ற அற்புதமான பாடல் இடம் பெற்ற படம்.என்னை பொறுத்தவரையில் அவரின் படங்களில் வெகுவாக என்னை கவராத படங்கள் என்றால் பட்டிக்காட்டு பொன்னையா மற்றும் நவரத்தினம். மட்டுமே ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவிதமான உடையமைப்பு, அல்லது முடியலங்காரம் அல்லது பிரத்யோகமான வேறு ஏதாவது கூடுதல் உபகரணங்கள். இந்த படத்தில் தலைப்பாகட்டு. பின்னாளில் ஆந்திர பாணி வேஷ்டியில் உரிமைக்குரல், பின் ஆந்திரபாணி வேஷ்டியுடன் தாயத்து மற்றும் தலைப்பாகட்டுடன் உழைக்கும் கரங்கள். உண்மையான M.G.R ரசிகன் அவரின் பட ஸ்டில்ஸ் ஐ பார்த்து என்ன திரைப்படம் என்று சொல்லி விடுவார்கள். ஆனால் மற்ற எந்த கதாநாயகரின் திரைபடங்களின் ஸ்டில்ஸ் ஐ பார்த்து என்ன திரைபடம் என்று கூறவே முடியாது.
தாழம்பூ படம்26.11.2024 ல் சூப்பர்குட் இரவுக் காட்சி பார்த்தேன் ரசித்தேன்
@dineshramalingam3639 Жыл бұрын
Intha padam color printla vanthaal suppera irukkum
@கிருஷ்ணன்வாசுதேவன்2 жыл бұрын
அருமையான படம் கதை பாடல்கள் நடிப்பு சண்டை அனைத்தும் நிறைந்த அருமையான படம்
@pagalavanv7460 Жыл бұрын
.
@thangapushpam35612 жыл бұрын
தலைவர் படம் அருமை பாடல்களும் இனிமை வாழ்க வாத்தியார் புகழ்
@santhithilaga24812 жыл бұрын
Thaliver padam all super songs vazga valarga daivathin pogaz koodial oruvar 💯💯💯💯💯💯💯💯👍🌹💐💐
@SubiSubiyan8 ай бұрын
P pop puji,,, v bb)) l❤😅😅😮
@kulothungans1433 Жыл бұрын
இளம் பருவத்தில் எனது கடைசி தம்பியுடன் பால்கனி டிக்கெட் வாங்கி உயர்ந்த இடத்தில் அமர்ந்து பார்த்த உயர்ந்த படம் இது! அந்த நினைவுகள் பசுமையான நினைவுகள் வந்து போகின்றன!🙏👌👍
@WinnerAudios Жыл бұрын
Thank you so much for Your Valuable Comment, Please Watch More Videos & Subscribe Our Channel.
@KannakiKamalam Жыл бұрын
@@WinnerAudios😅😮😢🎉😂❤😮😢😢😂🎉😂🎉😂
@tamilselvan92072 жыл бұрын
டைட்டிலில் தலைவர் பேரயே காணோம்.
@NarotNarot-pl6zf8 ай бұрын
AA. aahh........... .😂f yucfhhhhbvhhmcb
@AbdulRahman-tv3uj5 ай бұрын
First 20 seconds of the film is not there.
@revathishankar9462 жыл бұрын
Nice movie Nagesh acting and comedy superb
@VijayaKumarRagawan6 ай бұрын
Even though it's M.G.R's movie, he was introduced at 12:49. Very rare introduction. But M.G.R comes into the story by 29:00 and his song introduction title comes at 37:27 with stylish dancing.
@deepapandian78354 жыл бұрын
Pothya Thanral move aploud please
@WinnerAudios4 жыл бұрын
K
@Muniyandi-ss1mh Жыл бұрын
L
@r.chandrasekaransrikkanth725411 ай бұрын
I have seen this movie sometime in 1966 at ponmalaipatti tiruchi. Still lingers in my mind.
Best movie with entertainment credits go to the Puratchi Deivam.
@raghuraman1440 Жыл бұрын
தாழம்பூ படம் 1976 ம் ஆண்டு மண்ணார்குடி கல்கி ( லட்சுமி) திரையரங்கில் வெறும் 45 பைசா தந்து மாலை காட்சி பார்த்தது இன்றும் நினைவில் பசுமையாக இருக்கிறது. அதன் பிறகும் பலமுறை பார்த்து இருந்தாலும் இதன் நினைவு மறக்க வில்லை.
@Rssmagizil Жыл бұрын
நானும் படம் பார்த்து இருக்கேன்
@gopitv812510 ай бұрын
Without a doubt that the same as and girls are you you can be used used to the same as and girls are you doing today and girls are you doing today today today and girls are girls are you doing today and girls are you doing today doing today and girls are you doing today and girls are you doing today and girls are you you you can be be a doubt that doubt that the same as and girls are you you can be used to the same as as and girls are girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today and girls are you doing today
@gopitv812510 ай бұрын
Without a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a
@RISIJOKERSAVAGE9 ай бұрын
1:19:00
@RISIJOKERSAVAGE9 ай бұрын
1:23:15
@JimmyDoggy-b1c10 ай бұрын
I never ever touch your single penny . My rights to be with Sivaji
@sundaresanj25492 ай бұрын
Amazing
@velmurganmurugasan1853 ай бұрын
2024 ல் பார்த்தொன் வாழ்த்துக்கள்
@basheerahamad62823 жыл бұрын
ஒலி விளக்குபாடல்போடவும்
@ramamanibalaji634310 ай бұрын
உங்களுக்கு காது கேட்கவில்லையா, அல்லது கண் தெரியவில்லையா? உங்களுக்கு ஒலி வேண்டுமா, அல்லது ஒளி வேண்டுமா? விளக்கை கீழே போட்டுடைத்தால் தான் ஒலி வரும்! விளக்கை ஏற்றினால் ஒளி வரும்!
@LalithaKarunanithi-d1q5 ай бұрын
😊@@ramamanibalaji6343
@NageshNagesh-vr1je5 ай бұрын
Pattikaattu Ponnaiah movie and Navarathinam both movies are better movies compared to all other heroes movies.
@manmathan1194 Жыл бұрын
தாழம்பூ படத்தில் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களின் படத்தை ஏன் போட்டீர்கள்.
@vijayarajagopal56643 жыл бұрын
Jayalalithaa photo is there. But she didn't acted
@haridasa72812 жыл бұрын
MGR the great one and only super star ⭐ MGR s name is not in the titles
@prakashk7053 Жыл бұрын
.
@AbdulRahman-tv3uj5 ай бұрын
It was available but relay was afterwards only.
@ShanmugaSundaram-pf7el4 ай бұрын
எம்ஜிஆர் படங்கள் அதன் டைட்டிலிலே தெரியும்.
@AmalaAmmu-hw8lz4 ай бұрын
Amma இல்ல movie லா
@selvanathans75473 ай бұрын
1965 வெளிவந்த படம்
@vitusjohny20256 ай бұрын
ഈ ചിത്രത്തിൻ്റെ മലയാളം റീമേക്ക് എതാണ്
@MalikaMalika-bu8sw Жыл бұрын
To
@ElshammaEdward-vz6ym Жыл бұрын
L TV
@DevaThamil9 ай бұрын
ங
@sunithajee388110 ай бұрын
K.R . vijaya… M.G.R..ji Best combination….than saroja devi.. (more no. Of films).. thumbnail misleading.. why do you think that we watch the film only Jayalalitha is there??? K.R. Vijaya is more beautiful…
@manmathan119410 ай бұрын
கலைமகள் ஜெயலலிதா அவர்கள் இப்படத்தில் நடிக்கவில்லை. அவர் படம் போட்டிருப்பது ஏனோ