உங்கள் முதன்மை காதல் மொழி என்ன என்பதை அறிய, இந்த புத்தகத்தின் முடிவில் கொடுக்கப்பட்ட Quiz ஐ எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது Description box'ல் நான் கொடுத்துள்ள இணைப்பில் இந்த Quiz'ஐ நீங்கள் இலவசமாக எடுக்கலாம். இந்த Quiz'ஐ எடுக்கும்மாறு உங்கள் Partner'ஐ நீங்கள் கேட்கலாம், இதனால் ஒருவருக்கொருவர் மற்றவரின் முதன்மை காதல் மொழி என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும்!! Before taking the quiz, what do you think will be your partner's primary love language? Comment below 👇
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Deena :)
@jillavijay13743 жыл бұрын
@@deena5057 Deiiii.... Yennada pantra? Dear ah....... un age yennA?
@jillavijay13743 жыл бұрын
@@deena5057 Yenakku convenience aagala😈..
@jillavijay13743 жыл бұрын
@@MazeWinnersTamil Nee sollukka,, Isn’t this wrong?
@MazeWinnersTamil3 жыл бұрын
எல்லாம் நமக்கு தம்பி மாதிரி தான்பா. அதுனால அப்படியே விட்ருவோம் :) :)
@erozulagam11153 жыл бұрын
Na intha book full padichiruken..en relative en marriage Ku intha book gift pannunanga.. thank you for this information Akka..
@MazeWinnersTamil3 жыл бұрын
That's good to know :)
@vijayvijay25513 жыл бұрын
முதன் முறையாக உங்கள் அறிவுரைகள் எனக்கு பயன்படவில்லை. காரணம் இவற்றை நானும் என் துணைவியும் ஏற்கனவே இயல்பாகவே பின்பற்றி வருகிறோம்! மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது!🤩
@vijayvijay25513 жыл бұрын
எனினும், இந்தக் காணொளி அனைவரும் பார்க்க வேண்டிய, பயனுள்ள சிறந்த ஒன்று! உங்கள் தோற்றத்தை விடுத்து கருத்துக்களில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்ற என் விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
@MazeWinnersTamil3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, விஜய் :)
@MazeWinnersTamil3 жыл бұрын
எனது விருப்பமும் அதுவே, விஜய் :)
@aravind85992 жыл бұрын
பிடிக்காததை செய்யாம இருந்தாலே போதும் பாதி பிரச்சினை வராது, after that comes 💕
@AKASHR-p8f3 ай бұрын
The five languages by gary chapman. Nice book to read.
@meenkadai36843 жыл бұрын
Made for each other that's love I think. You took away the pieces of my heart when you left.”😊😊
@MazeWinnersTamil3 жыл бұрын
Good one, Riswan :)
@srubini78993 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.. காதல் மொழி மூலம் இல்லறம் இனிக்க இனிமையாக எடுத்து உரைத்தமைக்கு நன்றிகள் பல...
@MazeWinnersTamil3 жыл бұрын
மிக்க நன்றி, Rubini :)
@namasivayamkaithachalam17263 жыл бұрын
Great suggestions for today's young people who are in a hurry and confusion...The underlying theme is affection acceptance and complete understanding of other's needs and be with them in their day hour and moments to care and share... While respecting their mind and space.. Great gist from Gary. Sree:)
@MazeWinnersTamil3 жыл бұрын
That's true, sir. Thank you :)
@ganesan.mproductionmechani83963 жыл бұрын
I like tips......... lovers thinks same way, adjusting activity,share felling, works, good friends, relationship,etc must need one lover's........ very good tips
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Ganesan :)
@sakthivel32403 жыл бұрын
அருமை...🌹, எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு இதுவரை அமையவில்லை (இதை ஒதுக்கி வைத்துவிடலாம்). தவறாக நினைக்க வேண்டாம், இந்த புடவையில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்...💐🌹, நிறைவான விளக்கங்கள். நன்றி!
@MazeWinnersTamil3 жыл бұрын
மிக்க நன்றி, சக்தி :)
@paranmohanparanmohan69083 жыл бұрын
Super miss Eanakku vigaram therintha naalla erunthu thanimaithaan, Oru kaalakattathula yaaravadhu pesamaattagalanu eanguna kaalamum undu, ippayellam yaara paarthaalum oru veruppu, life partner amaiyumanu theriyala, amaithaalum, entha maari anbu seluthamutiumaanu theriyala, Silavelai amainthaal unga karutha nabagapaduthi natanthukkolkiran miss thank you
@MazeWinnersTamil3 жыл бұрын
நல்லதே நடக்கும் என்று நம்புங்கள், Mohan! உங்கள் அன்பிற்கு ஏற்ற ஒரு நல்ல வாழ்க்கைத்துணை உங்களுக்கு அமைய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் :)
@balakrishnann16952 жыл бұрын
Really awesome mam 100 % percent true expectations... 😔
@arumugammurugaiah63133 жыл бұрын
Very beautiful n motivation speech
@MazeWinnersTamil3 жыл бұрын
Thanks a lot, Arumugam :)
@palrajantonysamy1733 жыл бұрын
Like koduthutu unga video parkalam.because that much worth in your video. Do more and more. We watch and try to implement in our life. So good and thank you so much
@MazeWinnersTamil3 жыл бұрын
That's so nice of you to say, Palraj! Thank you so much :)
@seav72773 жыл бұрын
Anaithum true in my life but nothing I received from him,but I don't know how to say my views but ur video did my job exactly.but we are separated...from day 3 to now ..its about 14 yrs now... No words to say..single mom sufferings...
@MazeWinnersTamil3 жыл бұрын
I can understand your situation. I hope you continue to find the strength to keep moving forward!!
@arunkumar-wl4db3 жыл бұрын
Super akka. Reality la idhu mari oru partner kedaikuravanga nijamave kuduthuvechurukanum. Naan idha Men are from Mars and Women are from Venus book la paduchiruken...And nenga indha video la sonna oru sila points irukum :-)
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Arun :)
@p.purushothaman43773 ай бұрын
Lovely speech ❤❤❤❤❤
@Vijay2312.3 жыл бұрын
Romba nal ku aprma IPPa than unga video va pakuren I am very happy 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you so much, Vijay :)
@mathialagan42893 жыл бұрын
இதுபோல வாழ்வு இணையர்கள் உறவு பலப்பட யார் அறிவுரை சொல்கிறார்கள்? அதற்கு ஒரு அருமையான அறிவுரையை ஒரு ஆதர் சொல்லியிருக்கிறார் அவற்றை அழகாக எங்களுக்கு எடுத்துச் சொன்னீர்கள் அழகான ஜோடிகளை பெயர் பொருத்தம் என்ற பெயரில் சோதிடர்கள் பிரித்திருக்கிறார்கள் பல உறவுகளும் ஜோதிடத்தால் மிகவும் தூரத்தில் இருக்கின்றார்கள் திருமண மண்டபம் போன்ற இடங்களில் மணமக்களுக்கு அறிவுரை என்று நீங்கள் சொன்னவற்றை எழுதி வைக்கலாம் இந்தக் காணொளி க்கு நன்றி சிறீ மேம்
@MazeWinnersTamil3 жыл бұрын
மிக்க நன்றி, மதி. உங்கள் கருத்து மிகவும் உண்மை :)
@ranjiths51413 жыл бұрын
Thank for your valuable information
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Ranjith :)
@kasimani88723 жыл бұрын
இந்த தகவல் அற்புதமாக உள்ளது நட்பு தோழி
@MazeWinnersTamil3 жыл бұрын
மிக்க நன்றி, காசி :)
@jaganathrenganathan58773 жыл бұрын
Very useful and your teachings very easy for understanding and clear 👍👌
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you so much, Jaga :)
@ramakrishnans2503 жыл бұрын
madam, You always given bright explanation of Exact situation, it's really Fabulous madam, My suggestion is kindly Control your mic volume mam .. your voice little Echo in your video mam.
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you so much, Ram! Sure, I ll try my best to minimise echo. Slowly improving the audio quality. Thanks a lot for your kind feedback :)
@antonycruz86303 жыл бұрын
பயன்பாடுள்ள அரிய நூல் அறிமுகம் அருமை!
@MazeWinnersTamil3 жыл бұрын
மிக்க நன்றி, Antony :)
@meenakshiviswanathan33163 жыл бұрын
மிகவும் பயனுள்ள தேவையான பதிவு.
@MazeWinnersTamil3 жыл бұрын
மிக்க நன்றி, Meenakshi :)
@anandmoorthy48413 жыл бұрын
நன்றி 👍 லக்ஷ்மி... காதல் மொழி பற்றி இவ்வளவுtips....❤️
nice content, mostly people left real world live virtual world, may be this content helpful .. and wat all need to conceive too
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Swami :)
@sethupathikumaresan46053 жыл бұрын
காலை வணக்கம் நீங்கள் இந்த புடவையில் மிகவும் அழகாக உள்ளீர்கள். புடவையும் மிகவும் அழகாக உள்ளது.அதனால் இனிமேல் போடும் வீடியோக்கள் அனைத்தையும் புடவை கட்டியே போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் மொழியின் மீது உள்ள காதலையும் தெளிவாக விளக்கி உள்ளீர்கள் தோழி வாழ்த்துகள். நன்றி!!!
@MazeWinnersTamil3 жыл бұрын
நன்றி, Sethupathi :)
@sethupathikumaresan46053 жыл бұрын
மகிழ்ச்சி
@balamurugan-wm4pg3 жыл бұрын
Very nice speech mam
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Bala :)
@vijiarul96593 жыл бұрын
இந்த வேகமாக இயங்கி கொண்டிருக்கும் காலத்தில் மனதில் காதல் இருந்தாலும் அதற்௧ாக ஒரு சிலா் நேரம் செலுத்துவதில்லை. அந்த வாழ்க்கை நல்ல தொடா்ச்சி அளிப்பதில்லை .வாழ்க்கைகியில் காதலுக்கு முக்கிய பங்கு உண்டு அந்த காதல் ஆணுக்கும் பெண்ணு௧்கும் இடையில் இருப்பது மட்டும் அல்ல தாய் ، தந்தை ،குழந்தை، சகோதரன் (ரி) ௧னவன் ،மனைவி ௭ன அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும் • சிறந்த விளக்கம் சகோதரி நன்றி.
@MazeWinnersTamil3 жыл бұрын
அருமையான கருத்து!! நன்றி, விஜி :)
@vijiarul96593 жыл бұрын
Thank You Very much Sis.
@karthick732 жыл бұрын
Super msg sister👏👏
@ragav.mragav.m79293 жыл бұрын
Wooow sooper love tips many more time love you dear 💕💕💕💕💕🌷💖💖💖👍👍👍🌷🌷🌷🌷
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Ragavan :)
@ragav.mragav.m79293 жыл бұрын
@@MazeWinnersTamil rompa cute erkingapa straight to My heart 💖
@appukathu51243 жыл бұрын
நன்றிகள் சகோதரி .
@MazeWinnersTamil3 жыл бұрын
மிக்க நன்றி, அண்ணா :)
@maruthiraja98623 жыл бұрын
Hello அக்கா nice speech ya thank you
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Raja :)
@androsea47683 жыл бұрын
Thank you mam nice speech
@MazeWinnersTamil3 жыл бұрын
You're welcome, Androse :)
@vetriselven38712 жыл бұрын
Romeo and Juliet sollunga mam
@yuvi_love2god3 жыл бұрын
எனக்கு பிடித்த நிறம் 💛✌நீங்க பேச்சாளருங்க, பேச்சாளருங்க 👍
@MazeWinnersTamil3 жыл бұрын
மிக்க நன்றி, Yuvi :)
@srisabariproducts90243 жыл бұрын
Wish u get more quality time from ur partner ....
@MazeWinnersTamil3 жыл бұрын
Yes, Thiru! I am :)
@dkbswisdom90283 жыл бұрын
Sis, ur traditional wear is good🤝😊
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you :)
@manojsathya3973 жыл бұрын
i m ur new sub....maturity pathi solunga sri.....sathya
@MazeWinnersTamil3 жыл бұрын
Hi Sathya. Sure, will try to do a video related to that topic :)
@manojsathya3973 жыл бұрын
@@MazeWinnersTamil நன்றி
@krish.....65313 жыл бұрын
Your speech very nice👍 I like you🤩
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Sivaraman :)
@woodenfurniture17922 жыл бұрын
Super mam
@saravanakumar-yh1zr3 жыл бұрын
Thanks Good Information. Dedicated to Chella Buggy Kutty (Future Wife).
@MazeWinnersTamil3 жыл бұрын
Thanks Saravana!! I wish you and your fiancée a wonderful life ahead :)
@karthikgiri55453 жыл бұрын
Super sister 👌. But nann single😎 may be future la thevai padalam (அந்த காதல் மொழிகள்)😁😁
@MazeWinnersTamil3 жыл бұрын
Hahahaha. True, Karthi! Will be useful in the future :)
@goldenstarganeshpoornigane58253 жыл бұрын
Nice to deliver❤️
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Ganesh :)
@பாலாஜிம3 жыл бұрын
Thank you .🙏👍
@MazeWinnersTamil3 жыл бұрын
You're welcome, Balaji :)
@ilakkiyaps18003 жыл бұрын
Marriage life ku important ethu sis...
@MazeWinnersTamil3 жыл бұрын
Trust, Respect and Loyalty, Ilakkiya :)
@ilakkiyaps18003 жыл бұрын
@@MazeWinnersTamil ☺️👍
@gunahatton34223 жыл бұрын
Love you semma video eanakku piticahdu phsycal tuch ❤❤❤
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Guna :)
@gokul_arts022 жыл бұрын
Hi akka, how are you?
@rajanitdep17023 жыл бұрын
Akka, I lonely person. Iwould like to be alone as much as grouply. It's my characteristic. Akka plz put vedio on how to leave alone to be grouply.
@MazeWinnersTamil3 жыл бұрын
Hi Rajan. There's nothing wrong in being an introvert. Some of the most successful people today are introverts. I have already posted a book summary video on this topic "The silent power of introverts". Please check that video. If being an introvert is making you anxious in public, I will post a separate video on that topic :)
@krishnavenis28113 жыл бұрын
how to deal with toxic in laws, they keep on verbally abusing me and insult my parents ... could u pls help me
@MazeWinnersTamil3 жыл бұрын
Hi Krishnaveni! Ignore!! The best kind of response sometimes is no response. If you don't value or react to their opinion, it has no value. Don't seek their validation. You and your parents are better off without that. Just try to have your husband's support and respect :)
@anishvijayan89523 жыл бұрын
Super madam
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you very much, Anish :)
@ranjiths51413 жыл бұрын
Really very useful 👌
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Ranjith :)
@ranjiths51413 жыл бұрын
Wonderful memories 💖❤♥💕💛💓💖❤
@sriseenu54333 жыл бұрын
Thanks sister
@MazeWinnersTamil3 жыл бұрын
You're welcome, Seenu :)
@suryalingam12553 жыл бұрын
Ungaloda Ella video parten super akka
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you so much, Surya :)
@nbtdyt10963 жыл бұрын
Ma'am.. I need help..nannum oru ponnum clge life love pannom.. 2 year's ago.. Ippa both are work pantrom.. Oru chinna mistake pannitan..but avagata sollula. Avaga eppadiyo kandi pudichittaga.. Naa sry kettan.. But avaga manikala.. Apa la iruthu pesurathu illa .. But naa avagala maraka mudiyala.. Concentrate panna mudiyala work la aprm food la seri.. Avaga naa enna soinna lum understand pannika mattikuraga.. Evalathan sry nu kettalum pesa mattikuraga.. Family kuda seriya pesa mudiyala mam.. But ana jollya irukaga enaku nalla theriyum.. Ithula iruthu relive aganum..
@nbtdyt10963 жыл бұрын
Ithula iruthu relive agunum.. Can u help me..
@MazeWinnersTamil3 жыл бұрын
Hi!! Trust is very important in a relationship. It is difficult to patch things up when that trust is broken. I think that's what happened in your relationship. It's okay. We all make mistakes. The wise thing to do now is to learn from your past relationship and move on with your life. உண்மையான காதலில், உறவு முறிந்த பின்னரும் அந்த இன்னொரு நபர் நன்றாக இருக்கட்டும் என்று கண்ணியமாக விலகி செல்வதே சிறந்தது!! Since you've just finished college and started working, you must be in your early 20's. You still have a long way to go and a beautiful life ahead. Just trust that you will find a good partner soon. Stay happy :)
@rameshcivil42163 жыл бұрын
Good night mam super excellent motivation mam
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Ramesh! Good night :)
@punithavallivenkat5733 жыл бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் ஒருவருக்கா இல்லை இருவருக்குமா ? இருவருக்கும் என்பது தான் சரியானது ஆனால் ஒருவர் பரிசையும் ஒருவர் நேரத்தையும் விரும்பினார் என்றால் அங்கேயும் முரண்பாடு தான் , வண்டியோட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியது என்றால் எந்த வண்டி ஓடும் என்ற பழைய பாடலே நினைவிற்கு வருகிறது .
@MazeWinnersTamil3 жыл бұрын
இது இருவருக்குமே அவசியம், அம்மா :)
@shobanamuruganandam26073 жыл бұрын
Hi sister, your videos are amazing. I exactly expect the same thing from my hubby. But unfortunately not yet received nothing from him . What can bi do?
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Shobana! Sometimes people may possess these qualities but they might not know how to express it. Maybe your husband loves you a lot but he's still learning how to express. This isn't a problem. It takes time. Try to communicate from your end. I'm sure, in time he'll also become more expressive. Keep putting efforts from your end :)
@jayanthimuthuraman39923 жыл бұрын
Intha 5 language um workout aagala enna panrathu madam
@MazeWinnersTamil3 жыл бұрын
Hi Jayanthi!! As long as there is love, trust and loyalty, the relationship will be fine! These qualities can be acquired slowly also :)
@PamaranPakkam3 жыл бұрын
ஐய்யோ ஒரே லவ்வு லவ்வா வருது... அந்த சிகப்பு கலர் பட்டு சேலையில பார்க்கும்போது சும்மா தேவதை மாதிரி 😍😍😍
@MazeWinnersTamil3 жыл бұрын
Rajesh 😂😂
@funmemes5043 жыл бұрын
@@MazeWinnersTamil 😂
@arthimani78793 жыл бұрын
காதல் உணர்வு வாழ்க்கையில் முக்கியமான ஒன்றா? Mam...
@MazeWinnersTamil3 жыл бұрын
காதல் மிகவும் அவசியம், Arthi. ஆனால் அது எப்போதுமே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நம் நண்பர்கள், பிரியமானவர்கள் என்று யார் மீதும் அந்த காதலை வைக்கலாம். அதிலும் குறிப்பாக உங்கள் மீது நீங்கள் வைக்கும் காதல் எல்லாவற்றையும் விட சிறந்தது :)
@rajasekark3 жыл бұрын
Good one ☝️..
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Raja :)
@rainfallscienceintamil3 жыл бұрын
Mam.how to change huge introvert character?
@MazeWinnersTamil3 жыл бұрын
Hi Thiru!! There's nothing wrong in being an introvert. I have done a book summary video on "The quiet power of introverts". Please watch that video. I believe it'll be useful for you. If extreme introvertism is making you feel anxious in public, I ll do a separate video on that topic :)
You can get in touch with me on Facebook ID: mazewinners
@parthiban.k35713 жыл бұрын
@@MazeWinnersTamil good morning sree
@AMBKANDCO3 жыл бұрын
நமக்கு love ellam venaam single la irukurathu போதும்🔥🔥🔥🔥️💔💔💔
@MazeWinnersTamil3 жыл бұрын
Hahahaha 😂😂
@AMBKANDCO3 жыл бұрын
@@MazeWinnersTamil 😂🔥🔥
@r.sureshsuresh16553 жыл бұрын
Love is a pleasure when untold.
@MazeWinnersTamil3 жыл бұрын
That's true, Suresh :)
@chandrasekar36353 жыл бұрын
GVM படம்'லாம் பாத்தா இப்படி தான் பேசத் தோணும்
@priyankak20633 жыл бұрын
Hi Madam... How are you ? I like u your speech
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you so much, Priyanka! I'm doing very well :)
@priyankak20633 жыл бұрын
@@MazeWinnersTamil thank you
@sendhilmurugan92663 жыл бұрын
Killing beauty...u really beautiful in all the costumes....and ur hair also beautiful...but pls appear in some other different hairstyles also...
@parthiban.k35713 жыл бұрын
Hi sree how are you ma, azhaga pesringa
@MazeWinnersTamil3 жыл бұрын
I'm fine, Parthiban! Thank you so much :)
@rajanitdep17023 жыл бұрын
Mam if u has love marriage
@MazeWinnersTamil3 жыл бұрын
Yes, Rajan :)
@shivarajubrucelee43743 жыл бұрын
Super akka
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Shiva :)
@bhuvankattur64543 жыл бұрын
Super video 😃 😃
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Bhuvan :)
@anishashankar14923 жыл бұрын
Supper madam❤️❤️
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Anisha :)
@induraj21013 жыл бұрын
Nice
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Indu :)
@madhavansagunthala53663 жыл бұрын
Enakku love fuilar agi 5years a achu ippa solringa but innum marakkala one side love avalum love pannirukka sollala enda naa eppo thanimai la irunthalum a aloda niyapagam vanthuduthu
@MazeWinnersTamil3 жыл бұрын
I can understand your pain, Madhavan! I hope you find a great partner who totally deserves your loyalty and love :)
@ragav.mragav.m79293 жыл бұрын
Onga kan enna magnet a apdia eerkktth
@MazeWinnersTamil3 жыл бұрын
Haha!! Thanks, Ragavan :)
@ragav.mragav.m79293 жыл бұрын
@@MazeWinnersTamil its true
@sundarvn86023 жыл бұрын
Community, beauty, education, age, money without these 5 expectations is true love.
@MazeWinnersTamil3 жыл бұрын
Sundar 👍🙂
@prakashmba84323 жыл бұрын
Ungala love panalama ..with ur permission
@MazeWinnersTamil3 жыл бұрын
Hahahaha, Prakash 🤣🤣🤣🤣
@prakashmba84323 жыл бұрын
Unconditional love dear ....
@bharathidasankirubasamudra34253 жыл бұрын
Lovely sister
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Bharathi :)
@suryalingam12553 жыл бұрын
Tq akka
@MazeWinnersTamil3 жыл бұрын
You're welcome, Surya :)
@ashokkumar-ye8nb3 жыл бұрын
So cute. Nice voice
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Ashok :)
@ashokkumar-ye8nb3 жыл бұрын
@@MazeWinnersTamil really super nenga
@bharathraj.r27883 жыл бұрын
nice ya
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Ramesh :)
@shamsham12932 жыл бұрын
Hi
@sureshaadhi27893 жыл бұрын
Enna Akka suddenly change love topic inda video nalla than iruku
@MazeWinnersTamil3 жыл бұрын
Haha.. Thank you, Suresh!! Some people had asked for relationship videos - how to avoid unnecessary misunderstanding, breakups and so on. So though of doing a couple of videos on that topic as well :)
@shajinasrth67673 жыл бұрын
Akka super
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Shaji :)
@vijayaprakash91463 жыл бұрын
Always ur fan 👍
@MazeWinnersTamil3 жыл бұрын
That's so nice of you to say, Vijaya Prakash. Thank you :)
@veerapillai27653 жыл бұрын
Super.m.m👌
@MazeWinnersTamil3 жыл бұрын
Thank you, Veera :)
@karthika28983 жыл бұрын
ungala maathriiya enaku manavi amaiyanum na vendikirean madam
@MazeWinnersTamil3 жыл бұрын
Hi Karthik! என்னை விட எல்லா விதத்திலும் ஒரு சிறந்த மனைவி உங்களுக்கு அமைய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் :)