செம, இந்த திருட்டைப் பற்றி நான் படித்திருக்கிறேன், ஆனால் உங்கள் குரலில் கதை விவரிப்பைக் கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது.
@alliswell2513 жыл бұрын
செம plan போட்டு ஆட்டைய போட்டிருக்கானுவ! 😂😂😂😂😂😁😁😁😁😁
@saravanand503 жыл бұрын
நல்லா இருக்கு நிறைய நியூஸ் தெரிஞ்சிகிட்டேன்... சூப்பர்...🕵️🕵️
@lawrencetony93943 жыл бұрын
Anna, being an IAS aspirant.... Your videos are really really..... Useful....A Hearty Thanks to you VICKY anna.....
@karthickganeshramakrishnan53223 жыл бұрын
Bro @3:04 முப்பது லட்சம் Euro nu சொல்றீங்க.. கதை நடக்குறது 1968ல.. but Euro nu ஒரு கரன்சி வந்ததே 1999 தான்.. 🤗🤗
@parthibanpakresamy85873 жыл бұрын
I live in Luton since 1998..........I always pass by the place Great Train Robbery took place........it's near Wingrave and Tring.....this place is near my work place!Lots of love from us in London 🤩❤
@lohith_sai3 жыл бұрын
9:53, 12:45-12:50 voice varala anna Super ah iruku Anna
@parthibanparthi71873 жыл бұрын
தமிழ் மொழி முதலிடத்திலும் ஆங்கிலத்தை பிறகும் தலைப்பில் வைத்தால் அருமையாக இருக்கும்
@rajkumar92273 жыл бұрын
" Money Heist "கே டப் கொடுக்கும் போலயே 😲
@immanuvalarul6243 жыл бұрын
முழுத் திரைப்படம் பார்த்தது போல் இருந்தது விக்கி . அருமை
@rockstar56943 жыл бұрын
Deal with devil episode podunga anna
@K.a26663 жыл бұрын
The Great escape pathi video podunga bro 🙏🇮🇳.
@karthikeyanp35673 жыл бұрын
Yepodhume world pathiye pathutu ipdi vithyasamana topic pakuradhu nalla erukku, waiting....... For part 2
@lohith_sai3 жыл бұрын
Thanks anna for compiling all the videos in relevant playlist. It has become easy to refer them back Thank you so much anna
@MobileTricksTamilbyAjiCreation3 жыл бұрын
Nethu...thn bro Money Hiest Padam Patha 🤩💥today Same Like that topic 🤗❤️
@nithyan1583 жыл бұрын
pathivu nalla irunthathu 👍
@dhanalakshmi-lh9wk3 жыл бұрын
Anna waiting for RAW series
@pravinkumar-hj9rp3 жыл бұрын
Mass...yanakku..rombea..podichierkku...bro...
@shantypakalan72293 жыл бұрын
TP TROOPS FROM MALAYSIA 👌🏼🇲🇾❤
@ARAVINTH_KATHIR973 жыл бұрын
Very interesting Anna.. but world politics ah miss pandrom..🤗
@MMSDM20243 жыл бұрын
ரயில்-திருடன்-பணம் தம்பி விக்கி தமிழ்நாட்டுக்கு ரொம்ப பழக்கமான வாக்கியமா இருக்கே. புரிஞ்சவங்க👇👍
@arunvigneshgn3 жыл бұрын
Money heist போலவே இருக்கு 😂💵
@hiddentruthtamil77623 жыл бұрын
தமிழ் வாழ்க என்று கூறுவதில் மட்டுமே மொழி வளர்வதில்லை .... தமிழ் மொழியில் பேசுவோம் தமிழ் மொழியை கற்று கொள்வோம் .... @hidden Truth Tamil
@prabhua75723 жыл бұрын
அவங்க ,அவங்க மொழி அவங்களுக்கு பேசுறது பெருமை நண்பா,
@prabhua75723 жыл бұрын
மொழி ய வட்சு இங்க விவாதம் பண்ண வேண்டாம். நண்பா
@hiddentruthtamil77623 жыл бұрын
@@prabhua7572 மொழி என்பது ஒரு தகவலை பகிர்ந்து கொள்வதற்காக படைக்கப்பட்டது .... ஆனால் தமிழ் மொழியில் இருக்கும் சிறப்பம்சங்கள் மற்ற மொழிகளைக் காட்டிலும் சிறந்தது இது மறுக்க முடியாத உண்மை.....
@hiddentruthtamil77623 жыл бұрын
@@prabhua7572 நான் என்ன சொல்ல வருகிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஒருசிலர் அவர்களின் பிழைப்பிற்காக தமிழை பயன்படுத்திக்கொள்கின்றனர் அவர்களுக்கான பதிவு இது...
@prabhua75723 жыл бұрын
@@hiddentruthtamil7762 ok, nanbare
@tichonfdo51453 жыл бұрын
இன்னைக்கு ஆப்கானிஸ்தானுக்கு விடுமுறையா.
@AjmalKhan-jf7ou3 жыл бұрын
அண்ணே ஆப்கானிஸ்தான் பற்றி நிறைய புளுகி விட்டார் அடுத்து என்ன ப்ளூ கலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கலாம்