பாரதி பிறந்த இந்நன்னாளில் தமிழைப் பற்றி பாடலாக கேட்பதில் மிக்க மகிழ்ச்சி. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா
@balasubramanian48673 жыл бұрын
Congrts போர் whole டீம்,, lirics Super
@chinnakannuchellakutty84483 жыл бұрын
Super nice 👌👌👌👌👌👌👌👌 -congrts Muruganantham
@maniyarasan41893 жыл бұрын
அருமையான வரிகள் சகோ
@Musicmaster-i2r3 жыл бұрын
தேன் போன்ற வரிகள் அகம் மகிழ்கிறது
@saravananselvaraj13953 жыл бұрын
அருமையான வரிகள் அண்ணா 💐💐💐💐💐இசைக்கு ஏதுவாய், செவிக்கு இதமாய் 😍
@GVKumarGVKumar3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@jessinthaflorance90753 жыл бұрын
Best wishes from Jessintha florance🤩
@babuvn26933 жыл бұрын
உயிரில் ஊடுருவும் அருமையான பாடல் வரிகள் உணர்வில் ஊடுருவும் அற்புதமான குரல்களோடு நம் தாய் தமிழுக்கு இப்படிக்கூட சிறப்பு செய்ய முடியுமா வெகு சிறப்பு கவிஞர் முருகானந்தம் அவர்களே உங்கள் பாடல் மனம் கொத்திப் பறவையாய் உயிர் கொத்திப் போகிறது வாழ்த்துக்கள் கோடி
@duraip62983 жыл бұрын
இளமை எளிமை புலமை அருமை கவிஞரே
@AshokKumar-xv4sp3 жыл бұрын
Congrats Muruganandam and Musical Dream Team
@radhakrishnan42043 жыл бұрын
Congrts Murugansdam
@jahanrajjayaraman39663 жыл бұрын
அருமை அருமை தமிழுக்கு தாலாட்டு மீச்சிறப்பான வரிகள் குரலும் கூட வாழ்த்துக்கள்
@gurup55553 жыл бұрын
ஆழமான வரிகள் படைத்த கவிஞருக்கு வாழ்த்துக்கள்... அருமை
@velmurugavel91493 жыл бұрын
நற்தமிழின் நாசுவை கண்டேன் சிறந்த வரிகள் சிறந்த இசை சிறந்த பாடகர்கள்
@cinemakkaran4413 жыл бұрын
முருகானந்தம் அண்ணா 😍😍😍😍😍😍😍😍😍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@கவிஞர்கௌதமதாசன்பாடல்கள்3 жыл бұрын
Super... Super... super அருமை..அருமை.. அருமையான பாடல் வரிகள்..... மிகவும் சிறப்பு...ஐயா வாழ்த்துக்கள்🙏💐💐💐💐💐💐💐💐💐💐
@kavignar_tamilthangaraj3 жыл бұрын
ஆகா பாடல் இசை குரல் அனைத்தும் அருமை தம்பி தமிழுக்கோர் மகுடம் சூட்டினீர் தரணியில் தமிழ்க்கொடி ஏற்றினீர் அன்புடன் கவிஞர்.தா.தமிழ்த் தங்கராஜ்
மிகவும் அருமையான வரிகள் மிகவும் அருமையான இசை பதிவு கள் வாழ்த்துக்கள் கவிஞர் முருகானந்தம் அண்ணாக்கு ❤️🙏👍❤️
@sarvenkatg3 жыл бұрын
அருமை. வாழ்த்துகின்றேன்
@yogavathivanitha56563 жыл бұрын
தேனிசையில் தேன் தமிழ் வரிகள் இனிமையாய் இருந்தது! நேரடி தமிழ் பாடல் போலவே இருந்தது! வாழ்த்துக்கள் கவிஞரே 👍👍👍
@muthuvenkateshm93743 жыл бұрын
இது வேற மாதிரியான வரிகள் முருகானந்தம்💯💯💯
@kumarasky3 жыл бұрын
Very nice song, nice lyrics. 👌
@HARIHARAN-yo3yx3 жыл бұрын
இளையசகோதரரே! உங்களுக்கு மட்டும் வார்த்தைகள் பொருத்தமாக வருகிறதே! அற்புதம்.
@successmedia70873 жыл бұрын
அருமை அருமை.... சிறப்பு சிறப்பு
@srhope49643 жыл бұрын
Awesome suji
@Adhaavadhu3 жыл бұрын
சங்கத்தமிழும், எதுகைகவியும் இயல் இசைந்த வரிகளோடு இசைக்கிறது, குரல் வளம் கூடுதல் பலம். கவிஞர் முருகானந்தம் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 ( டில்லிபாபு . பொ )
@kothaichandru72503 жыл бұрын
மகிழ்ச்சி முருகன் அண்ணா வாழ்த்துக்கள் ....நல்லா இருக்கு
@thanjaitamizhan.3 жыл бұрын
சிறப்பான வரிகள் முருகானந்தம் அண்ணா ❤😇💐
@pallavikumarskv3 жыл бұрын
சிறப்பு கவிஞர். இன்னும் பல பாடல்கள் வரட்டும். வாழ்த்துக்கள் கவிஞர்
@amarnathappu36543 жыл бұрын
தமிழ் எங்கள் உயிர் உயிரை சிறப்பித்து பாடும் தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
@vjking38973 жыл бұрын
சரியான அழுத்தத்தில் தமிழை ஆங்கிலத்துள் வைத்து சுவைத்துள்ளீர்கள் முருகானந்தம் அண்ணா... வாழ்த்துக்கள்
@ranjinichandramohan90783 жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துகள்♥ அற்புதம் அன்புத்தம்பி வாழ்த்துகள்♥♦
@parthiban283 жыл бұрын
நன்று
@nandhakumarramasamy96763 жыл бұрын
சிறப்பு 💐. வாழ்த்துகள் 💐🌹
@varshithveera69253 жыл бұрын
எந்த டியூனுக்கும் அற்புதமான வரிகளை தரக்கூடியவர் தான் பாடலாசிரியர் முருகானந்தம் அவர்கள்... இந்த பாடலும் மிக சிறப்பாக வந்துள்ளது. வாழ்த்துக்கள் தோழர்.🌹🌹🌹
@rajinig71763 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி..😍 வாழ்த்துக்கள் அண்ணா..👏🏻
@manokaranmanokar86213 жыл бұрын
அருமை அருமை மிகச்சிறப்பு
@usmanaliattur55713 жыл бұрын
Super Ooooo super Murganandan
@shanmugafilmfactory13133 жыл бұрын
தமிழை புகழ கூட ஆங்கிலம் தேவைபடுகிறது... மிக அருமையான இசை... பாடல் சிறப்பு
@Charlesdhanraj3 жыл бұрын
தலைவா😂😂
@tamilkalki20573 жыл бұрын
Congrats for all upcoming project for whole team
@duraitamilmani76903 жыл бұрын
சிறப்பான தமிழ் வார்த்தைகளின் கலவை தோழர் முருகானந்தம் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர
@dhivakarphysio15923 жыл бұрын
உங்கள் முயற்சி அகரம் சிகரம் தொட வாழ்த்துகள் சகோ ....
@prasanthbabu33103 жыл бұрын
மிகவும் அருமை
@kavingarmadhankumar68263 жыл бұрын
அருமையான வரிகள்... வரிகள் அகம் மகிழ வைக்கிறது... இசையும் குரலும் பிரமாதம்... நல்ல பாடல்.. அன்பர் திரு.முருகானந்தம் மற்றும் குழுவினர்க்கு என் வாழ்த்துக்கள் 💐. நன்றி
@studiobox15043 жыл бұрын
ஆங்கிலத்தை விட தமிழில் வரிகள் மிகச் சிறப்பாக அமைத்துள்ளன. இந்தப் பாடலின் வெற்றி கவிஞருக்கு கிடைத்த வெற்றி. தெறிக்க வைக்கும் இசை. வாழ்த்துகள் 💐💐💐
@muthuramram79293 жыл бұрын
நற்றிணையே நல்ல குறுந்தொகை அழகே கொட்டி வைத்த எங்கள் தொன்று தொட்ட மொழியே அருமை அண்ணா கொட்டி கிடக்கும் தமிழ் வார்த்தைகளை கோர்த்த விதம் அருமை....
@skbrothersmovie84593 жыл бұрын
🎼📝💞💞
@goldstarofficialchannel2183 жыл бұрын
Super super nice lyrics all the best muruganatham sir
@Reflect3113 жыл бұрын
அருமை... வாழ்த்துக்கள்
@thillainews16313 жыл бұрын
அருமையான,இனிமையான தழிழ்பாடல்
@JakirHussain-jt8ci3 жыл бұрын
Nice liric for our mother's Tamil and nice musical work ,,keep rocking always,,bro Good combination
@veluk92783 жыл бұрын
Hiii
@periyardhasankayal10463 жыл бұрын
தாய்மொழியில் நல்ல பாடல்.
@vedphotography32843 жыл бұрын
congrats bro....Super...
@Charlesdhanraj3 жыл бұрын
Thank you nanba🙏❣️
@lathavethakumari59313 жыл бұрын
அருமையான பாடல்👌👌👌
@Charlesdhanraj3 жыл бұрын
Thank you chithi🙏🤗❣️
@ramanr45583 жыл бұрын
மிகவும் அருமையான வரிகள்..✨ வாழ்த்துக்கள் கவிஞரே ❣️
@5wami3 жыл бұрын
Nalla muyarchi, @ Tamil Lyricist Murganamdham and team, Melum pala remix muyachigal thodarattum, Valthukal, nanba
@udhayakumar71613 жыл бұрын
Meaningful lyrics Vazthukkal KaviArasu
@goldstarofficialchannel2183 жыл бұрын
Good lyrics.... Keep going.... By Gold Star ⭐⭐⭐⭐⭐
@TheMAHESH73 жыл бұрын
Super chrls
@Charlesdhanraj3 жыл бұрын
Thank you na🙏🤗💕
@rachelrubiya65153 жыл бұрын
Wow. Very nice to see and hear .🤩
@lokeshmaruthu13893 жыл бұрын
Super bro ❤️
@Charlesdhanraj3 жыл бұрын
Thank you bro🔥✌️
@dhina29153 жыл бұрын
அருமையான வரிகள்.......மிக்க மகிழ்ச்சி..... வாழ்த்துக்கள் அண்ணா
@angellevarancia24363 жыл бұрын
Super bro 😎😎😎🙄🙄
@Charlesdhanraj3 жыл бұрын
Thank you❣️
@kalaiyarasukrishnan3 жыл бұрын
கவியே குளிரவைத்தாய் செவியே உன் போன்று தமிழ்கவி பார்க்கவில்லை விழி உன் புகழ் பேச காலம் விடும் ஓர் நாள் வழி அருமை வரியும் இசையும் 🌹🙏🙏🌹🙏🙏🌹
@rajagopal30603 жыл бұрын
அருமை🙏🙏🙏👌👌👌👌
@praveenlyricist32203 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் ❤️
@senthamizh_lyrics3 жыл бұрын
அருமை.. கவிஞருக்கும் இசையமைப்பாளருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்
@Charlesdhanraj3 жыл бұрын
நன்றி🙏🤗❣️
@mycreativity39963 жыл бұрын
Superb semma semma... Muruganandham Anna 👍👍
@ப.தர்மராஜ்.பாடலாசிரியர்மற்றும்3 жыл бұрын
நல்லாருக்கு சார் வாழ்த்துக்கள்
@Charlesdhanraj3 жыл бұрын
நன்றி ஐயா🙏🤗❣️
@ketzimaria53933 жыл бұрын
Semma 😁
@Charlesdhanraj3 жыл бұрын
Thank you😁❣️
@sarrveshwaran22223 жыл бұрын
சிறப்பு.. 💙 பாடல் படைத்த குழுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. மென்மேலும் உயர்க! 🎉✨
@Reach-One3 жыл бұрын
Lyric nice bro
@tamilkalki20573 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் இசைஞரே
@Charlesdhanraj3 жыл бұрын
நன்றி கவிஞரே🙏🤗❣️
@thomasemmanuelsam8123 жыл бұрын
Awsome anna and akka👏👏🙏
@Charlesdhanraj3 жыл бұрын
Thank you thomas😍
@sathiyasudhacreations52453 жыл бұрын
Super
@yogastudio24x73 жыл бұрын
Super 👏👏👏👏
@Charlesdhanraj3 жыл бұрын
Thank you sir🙏🤗💕
@ShobikaIsai3 жыл бұрын
Wonderful work 😍 Enjoyed the whole video! Keep Rocking🎸🎶🎶