நித்தியானந்தம் பரமசிவம் உதவி சாமி 4 மாதம் பௌர்ணமிக்கு லைட்டிங் வேலை பார்த்த சாமி அதற்கு ரூபாய் தரவோ இல்லை சாமி இந்த தருகிறோம் வர மாதம் தருகிறோம் என்று சொல்லி சொல்லி தர வோ இல்லை சாமி work order எல்லாம் இருக்கிறது சாமி பில் எல்லாம் இருக்கிறது ராமரு ஐயா பில் ஓகே அச்சி ஐயா இருங்கள் ஐயா சொல்லி மாத கணக்கு ஆகிறது ஐயா சாமி உங்களை நம்பி தான் இருக்கிறேன். ஐயா. இது வரை யார் இடம் சொல்ல வில்லை ஐயா எங்கள் சாமி நீங்கள் உங்கள் இடம் தான் ழுறை இடழுடியும் . நீங்கள் தான் நாங்கள் உழைத்த உழைப்பு ரூபாய் தாருங்கள் சாமி வெயில் மழை இரவு கண் விழ்த்து வேலை பார்த்தோம் ஐயா நாங்கள் எல்லாம் ஐயா இது வரை உங்கள் இடம் சொல்லா வில்லை ஐயா உழைத்த ரூபாய் தாருங்கள் ஐயா நித்தியானந்தம் பரமசிவம் ஐயா நடை பயணம் நாங்கள் எல்லாம் வருக்கிறோம் ஐயா ஆசிர்வாதம் செய்ய வேண்டும் இறைவா