வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடும் ஊஞ்சல் நீ ❤ காதல் கனவிலும் நான் பார்க்கும் சினிமாவில் இருப்பதை பொல் நிஜ வாழ்வில் இருந்தால் நம் வாழ்க்கை வாழும் போதே சொர்க்கம் தான் காதல் இல்லை என்றால் இந்த உலகம் என்றோ அழிந்து இருக்கும்