No video

The Power Of Your Subconscious Mind - Joseph Murphy | ஆழ்மனதின் அற்புத சக்தி | Book Summary in Tamil

  Рет қаралды 541,728

Beyond The Ordinary - Tamil Audiobooks

Beyond The Ordinary - Tamil Audiobooks

2 жыл бұрын

தமிழ் Book Recommendation list: www.amazon.in/...
Join this channel to get access to perks:
/ @beyondtheordinary-tamil
For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
imjo.in/U8Ve9E

Пікірлер: 513
@jeyachandran1985
@jeyachandran1985 2 жыл бұрын
இதைக் கேட்டதும் நாளையிலிருந்து என் வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. Thank you sister
@rajasekekaranp8252
@rajasekekaranp8252 2 жыл бұрын
GOOD .....
@jengeo6774
@jengeo6774 2 жыл бұрын
@@rajasekekaranp8252 you ww
@kalaiselvakumarpk6520
@kalaiselvakumarpk6520 2 жыл бұрын
Change starts now 🥰
@vignesh1427
@vignesh1427 2 жыл бұрын
Apo innaikuu
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Жыл бұрын
ஏழு மாசம் ஆகிவிட்டது உங்கள் நம்பிக்கை நிறைவேறி விட்டதா சொல்லுங்கள் நானும் அதை பின்பற்றுகிறோம்
@sambandhamdevaraj7323
@sambandhamdevaraj7323 2 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் இவ்வளவு நாளாக உங்கள் சேனல் எனக்கு தெரியாம போய்விட்டது உங்களையும் உங்கள் சேனலையையும் எனக்கு பார்க்க செய்த இந்த பிரபஞ்சத்திற்கு என்னுடைய கோடாண கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்
@anandanayakinachymuthusamy7017
@anandanayakinachymuthusamy7017 2 жыл бұрын
உங்கள் பதிவை கேட்கும் ஆற்றலை கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடி நன்றிகள் 🙏❤❤🙏
@ManojKumar-uz2ni
@ManojKumar-uz2ni 11 ай бұрын
நம்ம நினைக்கிறது தான் நடக்கும் என்கிற நம்பிக்கை எனக்கும் இருக்கு தகவல் சொன்னதுக்கு நன்றி ❤❤❤
@letchumyletch802
@letchumyletch802 Жыл бұрын
நாளையிலிருந்து என் வாழ்க்கை உங்களால் மார போவது என்பது மிகையாகாது.உங்களுக்குக் கோடி நன்றிகள்.
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 жыл бұрын
புத்தகத்தின் கருத்துக்களோடு உங்கள் கருத்துக்களையும் சேர்த்து ஆழ்மனம் பற்றி அருமையான விளக்கங்கள் தந்ததற்கு மிக்க நன்றி மேம்!
@Cvanani12489
@Cvanani12489 2 жыл бұрын
Mam super I am working Singapore,,, eaga Amma appa God kitta poitaga , frnds close ahh solika yarum ega ela, thanimai daily kolum but eppolam Uga video thaan ean kuda daily travel panum,, perusa achieve pananum thonum sema positive ahh erukum,, thanks 🙏
@kuttyma-qk5ub
@kuttyma-qk5ub 2 жыл бұрын
Yes it's ture❤️. I am living my life on my own way through my positive thinking 😍.I am enjoying each and every second. But more people don't believe this but it's actually true.
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Wow
@MRSai-zr9zb
@MRSai-zr9zb 2 жыл бұрын
Ll
@rakshithasweety5129
@rakshithasweety5129 2 жыл бұрын
Mam. I tried once but failed.. Don't know in which part I lacks. I ve many doubts. Could u clarify.. Can I contact u mam if u wish
@trendycollectionsforeveryo2833
@trendycollectionsforeveryo2833 2 жыл бұрын
S. Its true
@beautifulbutterflies8430
@beautifulbutterflies8430 10 ай бұрын
Hi sis enaku unga guidance kedaikuma
@bosspolice306
@bosspolice306 2 жыл бұрын
அருமையான பதிவு மனதுக்குள் ரொம்ப சந்தோஷமா இருக்கு மிக்க நன்றி 👌👌👌🥳
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Nandri
@logeshkumar3446
@logeshkumar3446 Жыл бұрын
First i addicted to your voice. It is awesome. 2nd i have changed a lot. Now a days im so positive and i love my work. There were lot of problems in my job but now im happy and no problems in there. Worked out. Thanks sister
@sureshis1293
@sureshis1293 2 жыл бұрын
Ammadi yanna Oru voice super sister thank you universe 💐
@jaganlove770
@jaganlove770 2 жыл бұрын
உங்க குரல் இனிமை தான் இந்த வீடியோவை பார்க்க வைத்தது... ❤️😍
@babudhayalan3347
@babudhayalan3347 Жыл бұрын
சக்திவாய்ந்த வார்த்தைகள் நன்றி
@radikachinnasamy
@radikachinnasamy Жыл бұрын
My very most favourite book.u have narrated in such a beautiful way that everyone can try and succeed with the powerful subconscious mind.i really thank and appreciate your team for spreading such nice positivity thru universe with this channel.surely u will receive abandance of blessings from the great universe.ungal nalla seyal thodarattum.keep going 👏👏👏👍🙏🙏
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil Жыл бұрын
Wonderful!
@justhari9161
@justhari9161 2 жыл бұрын
Never stop posting like this videos. Thanks for what you are doing..
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி வணக்கம் குருவே சரணம் வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க நன்றிகள் கோடி வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 2 жыл бұрын
அருமை சகோதரி சிறப்பு வாழ்த்துக்கள்
@vijayvijay730
@vijayvijay730 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம். எனது பெயர் பா. விஜய் ஆனந்த் ஊர் தொழுதூர். பாப்பா எப்படி இருக்கீங்க. இது 100% உண்மை தான் பாப்பா. ஆனா நீங்க சொன்ன ஒவ்வொரு விளக்கமும் மிகவும் அருமை. இதைப் பார்த்த பிறகு என்ன புரிகிறது என்றால் நான் என்னை மட்டுமே ஏமாற்றவில்லை என்னை சார்ந்தவர்களின் ஏமாற்றி விட்டேன் என்பது புரிகிறது. இது போன்று மேலும் பல முக்கியமான தகவல்களை பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் பாப்பா. ஏனென்றால் கேட்கும் செவிகளுக்கு ஞானத்தின் உதடுகள் திறக்கும். கேட்கும் செவி இங்கு இருக்கு. இதற்கு மேல் நான் என்ன சொல்வது வார்த்தைகள் இல்லை. வாழ்க வளமுடன் பாப்பா. வாழ்க தமிழ் வளர்க தமிழர் பண்பாடு. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Nandri
@danceluvv235
@danceluvv235 2 жыл бұрын
This video is very very very helpful and increases my self confidence 🤩🤩🤩tq so much ☺️☺️ your voice is so soft and sweet and it's very helpful to listening 🎧🎧🎧
@RamaNaidu.user-fm2vz4fk2j
@RamaNaidu.user-fm2vz4fk2j 7 ай бұрын
என் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய ஆரம்பித்துள்ளேன்... நன்றி நேர்மறை எண்ணங்களே...🎉
@abiabinesh9137
@abiabinesh9137 2 жыл бұрын
Akka brahma muhurtham pathi oru video podunga. Indha video la azhaga puriya vecha maari sollunga.
@ganesanm8030
@ganesanm8030 2 жыл бұрын
0w
@ganesanm8030
@ganesanm8030 2 жыл бұрын
0w
@aatarshbabu5349
@aatarshbabu5349 2 жыл бұрын
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@sridhark510
@sridhark510 2 жыл бұрын
எப்படி மூச்சு விட கூட முடியாத அளவு விடாம உணர்ச்சி வசமா பேசரிங்க...கிரேட்... அசந்து போகிறேன்.. ஹாட்ஸ் அப்...💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@-killaimeenavan624
@-killaimeenavan624 Жыл бұрын
அற்புதமான பதிவு,,நன்றி வாழ்க வளமுடன் ,💐
@Nandha0909
@Nandha0909 Жыл бұрын
1. Before u sleep and after u sleep do Affirmations. As ur directly conveyed to subconscious 4:90 2. 7:00 say wealth and success with emotions daily 3. 17:00 sleep when u stressed 4: 20:45 create a flashback
@bragadeeshwaran9653
@bragadeeshwaran9653 Жыл бұрын
plz forgive me all manathin arputha sakthi.....book pathi solurigala.....unga voice nega solura vitham s nala absurd pana mudiuthu i love you thank you
@VijayaKumar-lr1bb
@VijayaKumar-lr1bb 2 жыл бұрын
Its a superb book and must read one for all..Nice explanation👍👌👌
@annammalsavarimuthu3808
@annammalsavarimuthu3808 2 жыл бұрын
நானே என்னுடன் பேசிக்கொண்டு இருப்பதில் பாதி... மேலும் நீங்கள் தந்த விடயத்தில் இருந்து அறிந்து தெரிந்து கொண்டேன் சகோதரி.. நன்றி, நன்றி, நன்றி 🙏😍🇲🇾
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Nandri
@divyarose51
@divyarose51 2 жыл бұрын
Akka unga voice romba nalla iruku ..intha video enaku romba usefull ah iruku..thanks akka
@reubendass1759
@reubendass1759 2 жыл бұрын
I'm glad that KZbin has recommended me this channel.. I've been downloading apps for audio books, this is much better... You're doing a great job & hats off
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Thanks
@praveenkumar-tx6bx
@praveenkumar-tx6bx 2 жыл бұрын
What app is this..
@thanaledchumymathiyalagan63
@thanaledchumymathiyalagan63 2 жыл бұрын
Ewf
@Jhkhfjffy
@Jhkhfjffy 8 ай бұрын
🖐️
@magicgirl3778
@magicgirl3778 2 жыл бұрын
I'm already postive girl but I'm less person so i change it my life..think you sis.. I believe it I successed in my life
@mamma6540
@mamma6540 Жыл бұрын
Sister நீங்கள் கொடுக்கும் விதம் மிகவும் அற்புதம் நன்றி 🙏👌👍🌷☀️🌻🌹
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
இந்த புத்தகம் செம. I read 10 times . இதுல சொல்லியிருக்கும் விடயம் உண்மை
@marimuthuv8109
@marimuthuv8109 2 жыл бұрын
நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanakkamsmartindia5102
@vanakkamsmartindia5102 2 жыл бұрын
நல்ல கருத்து நல்ல குரல் நல்ல செயல் நீங்கள் மென்மேலும் வளர்ந்து உங்களால் நிறைய பேர் வளர்வது நிச்சயம்
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Nandri
@mahalakshmibalamurugan2652
@mahalakshmibalamurugan2652 2 жыл бұрын
நான் என் கணவருடன் சேர்ந்து இறைநிலை அடைய முடியும் நேரமிது என்பதை ஆழமாக நம்புகிறேன்
@vadivelu2300
@vadivelu2300 2 жыл бұрын
Hmmm kandipaga nadakum
@optionstrade-tamil6744
@optionstrade-tamil6744 2 жыл бұрын
Feel pannadhinga sister. Nalladha ndakkum.........
@rajkumarvenkataswamy7456
@rajkumarvenkataswamy7456 2 жыл бұрын
Mahalakshmi Balamurugan .. definitely u I'll get it for sure 👍
@ramang2530
@ramang2530 2 жыл бұрын
Irainelai means
@financiallearner8321
@financiallearner8321 2 жыл бұрын
Confirm your channel will reach 1M subscribers in future ...
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Thanks a lot!!
@billabalaktm3187
@billabalaktm3187 2 жыл бұрын
Akka.....yes
@ysentysent5077
@ysentysent5077 2 жыл бұрын
💚💚💚💚💚💚💚 நன்றிகள் சகோதரி. மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் விழிப்புணர்வுடனும் கூறிய கருத்துக்கள் ஆழ் மனதினது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது. நன்றிகள். ❤❤❤💚💚💚
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Nandri
@ysentysent5077
@ysentysent5077 2 жыл бұрын
@shanashylu5146
@shanashylu5146 2 жыл бұрын
Thank you
@giriraja2022
@giriraja2022 2 жыл бұрын
Itha purinjikanumna oru matured mind irukanum🤞
@MaheshWaran-jk9ic
@MaheshWaran-jk9ic 10 ай бұрын
நன்றி சகோதரி, வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏🎊🥰
@rajeshkumar-dd4mh
@rajeshkumar-dd4mh 2 жыл бұрын
Your voice is very powerful. Really great Sister. The way you explained is very good. Thank you.
@manjulasaravanan6330
@manjulasaravanan6330 2 жыл бұрын
Beautiful & brilliant & detailed & motivational explanation in tamil
@rajavel930
@rajavel930 2 жыл бұрын
அக்கா இந்த வீடியோ பார்த்ததிலிருந்து என் கண்ணெல்லாம் கலங்குது எனக்குள்ள என் கோவம் ஆணவம் அகந்தை பொறாமை எல்லாம் கொஞ்ச இருந்தது அதுவும் அதுவும் இல்லாத நேரம் இந்த வீடியோ தேங்க்யூ தேங்க்யூ பிரபஞ்சம் தேங்க்யூ வீடியோ இந்த நாள் நல்ல நல்ல நாளாக அமைந்தது இணைந்ததற்கு நன்றி தேங்க்யூ காட்
@rajavel930
@rajavel930 2 жыл бұрын
Reply ellaya 😥
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Glad it is helpful!
@rajavel930
@rajavel930 2 жыл бұрын
@@beyondtheordinary-tamil thanks god bless u all
@padmasuresh4260
@padmasuresh4260 2 жыл бұрын
Hi. இந்த புக் பல தடவை படிச்சி இருக்கேன் ஆனா Follow பண்ணல, உங்க Video பாத்ததும் Follow பண்ணலாம் னு தோனுது. Thank you so much
@giribalang2319
@giribalang2319 2 жыл бұрын
Book.. Tamil ah irukka
@chakarar4535
@chakarar4535 2 жыл бұрын
அற்புதம் சகோதரி...
@thalavedhaalam925
@thalavedhaalam925 2 жыл бұрын
அருமையான பதிவு 👌 அருமையான குரல் 👌❤️
@durgasudhakardurga4608
@durgasudhakardurga4608 2 жыл бұрын
Superb eye opening this video 👍🙏💐 very nice voice வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@TamilTamil-gt6wq
@TamilTamil-gt6wq 2 жыл бұрын
Tq akka intha video enaku helpfula irukum akka inime na positivenessa iruka pora akka
@ganganandhinij7519
@ganganandhinij7519 2 жыл бұрын
மிகவும் அருமையான விழிப்புணர்வு பதிவு
@aafirdoctor7446
@aafirdoctor7446 2 жыл бұрын
thank you so much love from sri lanka
@basky7246
@basky7246 2 жыл бұрын
Your Voice is Mesmerizing 😍
@sivankutty384
@sivankutty384 Жыл бұрын
Very good voice and future life data thanks papa
@YokaKani444
@YokaKani444 2 жыл бұрын
Your voice Smart Thank you
@rajamohamed9244
@rajamohamed9244 2 жыл бұрын
Beautiful voice and fabulous explanation....👍🙏
@kumarperumal
@kumarperumal 11 ай бұрын
Excellent work thanks 😊 🙏
@vigneshchelliah3595
@vigneshchelliah3595 2 жыл бұрын
Nandri nandri nandri mam valaga valamudan
@pattancherry
@pattancherry 2 жыл бұрын
Amazing! What a beautiful voice and language ❤️
@vethathiri7261
@vethathiri7261 2 жыл бұрын
Vanakam mdm🙏. Greetings from Malaysia 🌹❤️. Unggal pathivu vera leval🔥. Manathirku oru thembu varugirathu. Vazhga Vazhamudan 🙌🙏
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Thanks a lot
@ramamathi8182
@ramamathi8182 Жыл бұрын
Very nice Motivational video, congratulations, thank you.
@tamilamuthamm5911
@tamilamuthamm5911 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது
@premalathapremalatha7253
@premalathapremalatha7253 2 жыл бұрын
May God bless you sister💐💐💐
@ArumugamPakirathan
@ArumugamPakirathan 2 жыл бұрын
கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்
@gd1883
@gd1883 2 жыл бұрын
Love ur way of conveying concept n ur voice is clear
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Thanks
@starknightprabu4457
@starknightprabu4457 2 жыл бұрын
மிகவும் அருமை கதையும்.
@aravindsivakumar8951
@aravindsivakumar8951 2 жыл бұрын
what a voice...awesome....
@shawnsathananthan6190
@shawnsathananthan6190 2 жыл бұрын
Simply amazing love it!
@vickyasokan7944
@vickyasokan7944 2 жыл бұрын
Thanks for your mesmerizing voice ..
@rajeshwarikarunanithi7152
@rajeshwarikarunanithi7152 2 жыл бұрын
Such a healing voice 😍😍
@sahanasameera1760
@sahanasameera1760 Жыл бұрын
I have this book . seriously very useful
@vpdgaming1048
@vpdgaming1048 2 жыл бұрын
Today mrg when I was in meditation I got first or second rank up to 10th std u can do anything don't care what other make me complex I can do anything when I was in meditation one bell rang I feel very hpy today
@yuvarajt6960
@yuvarajt6960 2 жыл бұрын
Full audio book upload pannuga we support your channel 👍
@gomathi.g9207
@gomathi.g9207 2 жыл бұрын
Thank you so much.....!!!!
@Vives-l8w
@Vives-l8w 17 күн бұрын
Thank you sister very much for your useful vlog
@kajankajan2238
@kajankajan2238 Жыл бұрын
Rompa rompave useful ah erukku intha vdo I hope one day I will achieve my goals 🙏great universal thank you❤🙏
@baskarann5548
@baskarann5548 2 жыл бұрын
Really super madam. Now I believe myself and I understand what I am doing now. Thank you madam
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Welcome
@ramamathi8182
@ramamathi8182 2 жыл бұрын
Wonderful message, thank you very much.
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
hi..
@ramamathi8182
@ramamathi8182 Жыл бұрын
@@mynamyna7602 Hi , Ramamathi from Puducherry, India.
@sivag1774
@sivag1774 2 жыл бұрын
சிறந்த புத்தகம்
@jagadeeshsai2683
@jagadeeshsai2683 2 жыл бұрын
Super matter and super sweet voice thank you universel
@SamsungA-kh1cc
@SamsungA-kh1cc 2 жыл бұрын
அற்புதமான விடயம்
@rowdyvibes
@rowdyvibes 2 жыл бұрын
Ur voice too mesmerizing. Thank u so much for this book. Plz keep the good work.
@gayatrisarathkumaryugan2657
@gayatrisarathkumaryugan2657 2 жыл бұрын
Sirantha pathivu nantri sis I hope i will achieve what I dream thank you so much once again 🙏
@mkmotivationedits5016
@mkmotivationedits5016 2 жыл бұрын
அருமை அருமை சகோ 👍
@karthikeyan-kp3ir
@karthikeyan-kp3ir 2 жыл бұрын
Thank you sister very nice use full
@yogayogeswaran6970
@yogayogeswaran6970 2 жыл бұрын
மிகவும் நல்ல விடையம்
@srtemplejewelleryworks3857
@srtemplejewelleryworks3857 2 жыл бұрын
Ramesh Dev successful life nantri saibaba
@mravimravi8983
@mravimravi8983 2 жыл бұрын
Wow very very beautiful and nice video
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 11 ай бұрын
Nandri nandri nandri Vaalga Vaiyagam Vaalga Valamudan God bless all🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕💕💕💕💕💕💕💕💕💕🌈🌈🌈🌈🌈
@monishamp2686
@monishamp2686 2 жыл бұрын
No words!!! explaination is very... spr.i love this video..thnk u so.much..svt voice..😍
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Welcome 😊
@anithagopi234
@anithagopi234 Жыл бұрын
Wowwwwwwww what a voice.. Dear💕....
@ampplskm8416
@ampplskm8416 2 жыл бұрын
Really you are not a ordinary person. Great go ahead.
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Thanks a lot
@gopalakrishnanbalasubraman457
@gopalakrishnanbalasubraman457 11 ай бұрын
Yes I have read the book by Murphy many a times Good one
@saranyareddy2131
@saranyareddy2131 2 жыл бұрын
What a voice👌🏻👌🏻👌🏻👌🏻
@ramachandhiran4365
@ramachandhiran4365 4 ай бұрын
Really i like to hear your tone....😊
@johnpeter3070
@johnpeter3070 2 жыл бұрын
Super best motivation thank you so much
@selvakumarjagadeesan1788
@selvakumarjagadeesan1788 2 жыл бұрын
அருமையோ அருமை.
@VinothKumar-kd3oi
@VinothKumar-kd3oi 2 жыл бұрын
Unga voice vera level madam
@sahulroyalking7696
@sahulroyalking7696 2 жыл бұрын
Nice voice Thank you
@zerotoone1339
@zerotoone1339 2 жыл бұрын
Nice that
@MohammedHusair383
@MohammedHusair383 2 жыл бұрын
Super vedio unga voice cuty super dear thanks for ur motivat vedios👍
@chithrachithra9197
@chithrachithra9197 2 жыл бұрын
Super👌👌 enaku eppo nambika vanthuruchu
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 2 жыл бұрын
Thank you sister Very interesting 😊
@gabrielkennady1316
@gabrielkennady1316 2 жыл бұрын
Nice speech ...
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 21 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 11 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 26 МЛН
The Power of Positive Thinking Book Summary in Tamil | Puthaga Surukkam | subconscious mind power
12:50
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 315 М.
How to Meditate for Beginners - Zen Meditation in Tamil
6:24
Psychology in Tamil
Рет қаралды 586 М.
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 21 МЛН