The Ragav's talkshow at Cekay Studios - Tamil Podcast | SeenuRagav | Yashallabakash |

  Рет қаралды 1,328,030

Cekay Studios

Cekay Studios

Жыл бұрын

For Advertisement Inquires - Whatsapp +91 8825952877
=========================================================
Production
CEKAY - / cekay7
Video jockey.
Seenu Raghav - / seenuragav
Camera team.
Imman jack - / imman_jack_. .
Deepak Kumar - / deepak_dir_04
Mukesh. - / mukesh._.rio
Art Direction / Audio.
Karan Karuna - / karankaruna_._p
Editor :
yuvanesh - / yuva_valent. .

Пікірлер: 1 000
@ajithalexandar4724
@ajithalexandar4724 Жыл бұрын
கலசம் என்பது பெரு வெள்ளத்தில் தானிய பயிர்கள் மூழ்கினாலும், சிறு பல வகையான தானியங்களை கலசத்தில் வைத்து தேவைப்படும் போது உபயோகிக்க மட்டுமே கலசம் உள்ளது.... அறிந்தவர்கள் இருப்பீர்கள் ❤
@sathyaelumalai6476
@sathyaelumalai6476 Жыл бұрын
Unmai
@abinayamanickam953
@abinayamanickam953 Жыл бұрын
I know the fact bro ❤
@hemakumar246
@hemakumar246 8 ай бұрын
100 unmai
@sivancellparkkangeyam5511
@sivancellparkkangeyam5511 6 ай бұрын
வைத்த சில நாட்களிலேயே வெப்பத்தின் காரணமாக தானியங்கள் முளைப்புத் திறனை இழந்து விடும்
@yeswanthbhaskaran6416
@yeswanthbhaskaran6416 Жыл бұрын
Mr GK is on the way will reach this video soon. 😂
@rishi4254
@rishi4254 Жыл бұрын
😂😂😂
@dekan1997
@dekan1997 Жыл бұрын
😅😅😅😂😂
@Murugesh
@Murugesh Жыл бұрын
Mr GK waste.😂 he is not crct... 😂😂😂 hindu religion full ah science thaan. Kovil la vilunthu kumbidanum nu solluvanga athu yenu kooda theriyama olaritu irukathinga😂😂😂😂 hindu religion full ah Science thaan
@kamesh3812
@kamesh3812 Жыл бұрын
​@@Murugesh 😂😂😂😂😂😂 dei joker
@Murugesh
@Murugesh Жыл бұрын
@@kamesh3812 dei koomutta 🤣 olunga poyi padi da Temples pathi unaku enna da theriyum Tharkuri? Yen munnorgal yevlo periha temples katirukanga yen katinanga nu yethavathu theriyuma? 9 nava grakangal pathi theriyuma? Hindu religion la iruka yellamey science thaan. Naanum unna maari pesitu irunthavan aana yellamey padichathuku aprm thaan therinjathu ... mooditu poyi padi.
@arasuarunakavi1731
@arasuarunakavi1731 Жыл бұрын
நாம் படித்து பார்த்து தெரிந்து வைத்திருக்கும் விஷயங்கள் எல்லாமே உண்மை அல்ல இது போன்ற நிறைய விஷயங்களில் நமக்கு தவறான பயிற்றுவித்தல் இருக்கிறது இதில் அறிவார்ந்த விளக்கங்கள் ஏதுமில்லை ஒருவர் சொல்வதை நாம் உண்மை என நம்புகிறோம் அது தவறாகவும் இருக்கலாம் எனவும் யோசிக்க வேண்டும் "மெய்ப்பொருள் காண்பது அறிவு"
@thirutom3032
@thirutom3032 Жыл бұрын
Yes
@thangarajk7652
@thangarajk7652 Жыл бұрын
அட இது எல்லாம் WhatsApp அறிவாளிக.. forwarded msg படிச்சுட்டு வந்து உருட்ட வேண்டியது
@yinikyini8155
@yinikyini8155 Жыл бұрын
Kalasam is actually it is used to store seeds like navadhanium nellu as if any diaster or poverty has affected the country they will again grew their own land breeded crops again there may be other scietific reasons Sry for my bad english
@nishaswaminathanravi9065
@nishaswaminathanravi9065 Жыл бұрын
You are right
@user-fx1tz9fv1v
@user-fx1tz9fv1v Жыл бұрын
and it is also used for இடிதாங்கி
@rockfeatheraruna5008
@rockfeatheraruna5008 Жыл бұрын
and also it absorbs postive energy and reflect it through stacho... she also right 🤗
@malar1455
@malar1455 Жыл бұрын
​@@rockfeatheraruna5008 Potive energy should come from your heart . Not from your side
@malar1455
@malar1455 Жыл бұрын
@cool mommy 🤣🤣🤣🤣. ATHU KOVIL ILLATILUM VARUMDA .
@rajagandheeswaran3278
@rajagandheeswaran3278 Жыл бұрын
யாரேனும் கவனித்தீரா.. ஐம்பூலமாம் 😂😂
@akasha1814
@akasha1814 Жыл бұрын
Apove theirnju pochu da iva oola 🤣🤣🤣
@status-ge1ux
@status-ge1ux Жыл бұрын
daii Ava evlo periya visiystha solra athu un kathula kekala Ithu matum kekutho?😂
@falconestates6525
@falconestates6525 Жыл бұрын
​@@status-ge1uxஎவ்ளோ பெரிய விசயமா இருந்தாலும் தவறா உச்சரிக்கும் போது எல்லாமே தவறு ஆகிவிடும் ...
@skcutecouples7522
@skcutecouples7522 Жыл бұрын
Nanum gavanithen
@venisha5328
@venisha5328 Жыл бұрын
நானும் 😅
@jowinbrightwin
@jowinbrightwin Жыл бұрын
Madam kalasam ethuku nu theriama pesatheinga. Athula 9 thaaniyam irrukum . Incase natural desaster la food ellam azhinju pooita next vithaika vachu irruinthainga temple top la
@sanjuabeena8354
@sanjuabeena8354 Жыл бұрын
You are right...🎉🎉
@futurephillers1740
@futurephillers1740 Жыл бұрын
Boomi
@keerthi6948
@keerthi6948 Жыл бұрын
@Jowin brightwin, neemga sonnadhum correct dha...ana ellam namaku mattume teriyum nu mari pesakudadhu... I've seen many great people saying that temple building science is such that kalasam receives universal energy & kodimaram is like signal transmuter which collects that energy..thats why elders say to bow down your head on kodimaram with an intention to receive that universal energy( full of positivity in temples).. Neemga sonna mari verum grain storage ku mattum na?edhuku ellam kalasamum same structure la irku? pointed on top irku? Box mari vechirkalame?nariya grains store pannikalam🤷‍♀️
@Vishnuprasad-dt4xf
@Vishnuprasad-dt4xf Жыл бұрын
​@@keerthi6948 ninga sonadhku Enna proof iruku.. yaro evano paithiyam madhiri edhachu sonna adhula energy universe nu alkadhinga... First energy na Enna nu padinga don't be a dump
@k.bsurya5281
@k.bsurya5281 Жыл бұрын
நீங்க சொல்றது சரிதான் ஆனால் அதுக்கு மட்டும் தான் என்று சொல்லி விட்டு போக கூடாது எல்லாம் நமக்கு மட்டும் தான் தெரியும் என்று நினைக்க கூடாது
@rajendraramasamy7034
@rajendraramasamy7034 Жыл бұрын
இந்து என்று சொல்லுவதை விட தமிழர்கள் என்று சொல்வதே பெருமை...
@RajKumar-ku2gy
@RajKumar-ku2gy Жыл бұрын
Dai summa irungada
@rajendraramasamy7034
@rajendraramasamy7034 Жыл бұрын
@@RajKumar-ku2gy நீ வேணும்னா சும்மா இருடா....
@ayyanarpg3029
@ayyanarpg3029 Жыл бұрын
அது தமிழக அரசியல் களம் கற்று தரும் கல்வி.
@pradeepraja787
@pradeepraja787 Жыл бұрын
Muslim eanru solvathai vida thamilan eanru solvathe perumai apudini oru Muslim soluvana eana ave oruthanuke ponthavan nee
@ayyanarpg3029
@ayyanarpg3029 Жыл бұрын
@@pradeepraja787 சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் சொல்லுவார்கள், ஆனாலும் தமிழராக இருந்து மதம் மாறியவர் கூட அரேபிய பெயர் கட்டாய அமலில் இருக்கும் ,
@pvr706
@pvr706 Жыл бұрын
The minute I hear “okay vaa” everything else looks like uruttu 😂
@musichour132
@musichour132 Жыл бұрын
Dei kotha
@reader8214
@reader8214 Жыл бұрын
This is an example for a good bgm which make a lie to hear true
@kudoshinichi5472
@kudoshinichi5472 Жыл бұрын
Mr. Gk on board 😜😂😂
@RK_97
@RK_97 Жыл бұрын
Don't trust others.. do your own research.
@muthukumaran5636
@muthukumaran5636 Жыл бұрын
​@@RK_97 இந்து மதம் என்பது பார்ப்பனர்கள் தங்களை காப்பாற்றி கொள்ளவும். மற்றவர்களை தங்களது அடிமையாக ஆக்குவதற்காக புதுப்புது கட்டுக்கதைகளால் புனையப்பட்ட மதம்.
@admirewhenempty9924
@admirewhenempty9924 Жыл бұрын
Dei itha video potavanu fraudu gk vum fraudu than😂
@kudoshinichi5472
@kudoshinichi5472 Жыл бұрын
​@@admirewhenempty9924 டேய் அவன் இத பத்தி சொல்லிருக்கா, வேற யாரும் சொல்லல. அதனால அவ இவுங்களுக்கு போட்டினுதா சொல்லிருக்க. அவுனுக்கு support பண்ல 🤦😂.
@Ethanhunt8900
@Ethanhunt8900 Жыл бұрын
Mr Gk kannis katharal😂😂😂 Mr Gk apadiya kalatiruvan😂😂😂 dai mandaya thamas panatha😂😂😂
@SKPTMIX
@SKPTMIX Жыл бұрын
Indha oru bgm potu.. Mooku sali la mooligai irukunu sonna kooda nambalam.. Apudi oru bgm😅
@mindvoice8241
@mindvoice8241 Жыл бұрын
கோபுர கலசத்தில் விதைகள் மட்டுமே சேமித்து வைத்திருப்பார்கள்
@manogayathiri4283
@manogayathiri4283 Жыл бұрын
S. But, sis soldrathum undu
@NarayanaSwami-cg4nl
@NarayanaSwami-cg4nl Жыл бұрын
தவறான புரிதல். தானியம் வைப்பது என்பது ஒன்று, ஏன் இரும்பு அல்லது வேறு உலகத்தில் கலசம் வைக்காமல் செம்பை தேர்ந்து எடுத்தார்கள் என்பதற்கான முக்கிய காரணம் பால்வெளியில் இருக்கும் பலவித ஒலிக்கற்றைகளை பிரதிபலிக்கும் தன்மை உடையது என்பதால்.
@mindvoice8241
@mindvoice8241 Жыл бұрын
இரும்பால் ஆன பொருட்கள் வெகு விரைவில் துரு பிடித்து விடும்.....
@learnshorttech
@learnshorttech Жыл бұрын
​@@NarayanaSwami-cg4nl 100%
@manikandanjansak3746
@manikandanjansak3746 Жыл бұрын
கடவுளுக்கு நன்றி... 🙏🙏🛐🕉️🔥❤️🔱🔱🔱
@ariramraja2000
@ariramraja2000 Жыл бұрын
Research paper: Trust me bro..😂
@vetrimurugesan9276
@vetrimurugesan9276 Жыл бұрын
Kindal vebdam
@thangarajk7652
@thangarajk7652 Жыл бұрын
​@@vetrimurugesan9276 ஆம், சாமி கண்ண சாமி eyes la குத்திங்
@divadiva9650
@divadiva9650 Жыл бұрын
GV Prakash music ❤️🔥 vera maari feeling 👍
@mRj-sg1pd
@mRj-sg1pd Жыл бұрын
Music mass tha but entha kiruku kuthi mava erukalae😂😂
@dhanraje7114
@dhanraje7114 Жыл бұрын
Next esp episode ready😂😂😂😂
@akasha1814
@akasha1814 Жыл бұрын
#mrgk#sfit
@mohanraj-fw9sg
@mohanraj-fw9sg Жыл бұрын
No worries Mr.GK on the way 😊
@farmertrader8588
@farmertrader8588 Жыл бұрын
yeah he only cames behind these kind of videos....only when it was comes to Hindu gods and Ancient Tamil kind of videos......
@kprabhusee7096
@kprabhusee7096 Жыл бұрын
Antha mairu enna Albert Einstein na bro..yen kadavul nambikaila ivanunga karuthu solranga terila bro...😢
@SKPTMIX
@SKPTMIX Жыл бұрын
​@@farmertrader8588 neenga yendha video la tag panalum.. Pesuvaru bro😂
@farmertrader8588
@farmertrader8588 Жыл бұрын
@@SKPTMIX nice joke
@Windid_Media
@Windid_Media Жыл бұрын
Oru energy...Oru vibration...Oru transmission...intha mathiri varthai vilayata thavirthu...arivarthama pesuna ellarkum usefulla irukum....intha kalathu pasanga romba sharp....pongada boomer pasangala nu soliduvanga
@kannannvlogger2504
@kannannvlogger2504 Жыл бұрын
Mr.Gk coming on the line...
@infantcasian436
@infantcasian436 Жыл бұрын
Ellathukum indha Bgm add pannidukunga😅
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
@sriharan96
@sriharan96 Жыл бұрын
Ithu proud to GVP bro. Not for this contents 😂
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத விருப்பமில்லை எனில் ஆங்கிலத்தில் எழுதுங்களேன்..., *தமிழை இழிவுபடுத்தி எழுதும் தங்கிலீஷ் எதற்காக ?* *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
தம்பி, உண்மையான மானமுள்ள தமிழன், *தாய்தமிழ் மீது பற்றுள்ள எவரும் தமிழை வேற்று மொழியில் - தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழின் அழகை இப்படி பாழ்படுத்த மாட்டார்கள், தமிழை கொலை செய்ய மாட்டார்கள்.* தமிழில் எழுத இயலாதபோது, அதற்குண்டான வழிகளை காணுங்கள், அப்படியும் முடியாவிட்டால் ஆங்கிலத்தில் எழுதுங்கள். தங்கிலீசில் எழுத தெரிந்த உங்ளுக்கு ஆங்கிலத்தில் எழுத தெரியாதா என்ன. *சரி, உங்களுக்கு தமிழ் பிடிக்காத காரணத்தால் தங்கிலீசில் எழுதுகிறீர்கள், ஆங்கிலம் படிக்க தெரியாத எத்தனை பாமர மக்கள், எளிய மக்கள் உள்ளனர், அவர்கள் எப்படி உங்களது தங்கிலீஷ் பதிவை படிப்பார்கள் என கூறுங்கள்.*
@scarletpimpernel9693
@scarletpimpernel9693 Жыл бұрын
😅😅😅😅😅 tharamana urutu😅😅😅
@arunsivagounder3746
@arunsivagounder3746 Жыл бұрын
This gopuram is Nanjundeshwarar temple ❤️ Nanjangud
@treasurehuntchannel
@treasurehuntchannel Жыл бұрын
But it look like Narasimhar temple
@arunsivagounder3746
@arunsivagounder3746 Жыл бұрын
@@treasurehuntchannel I think by seeing Thiruvachi which decorate behind and above God, your saying look like Narasimhar temple.
@AshokKumar-pt9gb
@AshokKumar-pt9gb Жыл бұрын
வணக்கம் தோழி, நாம் நினைப்பது சரினு நாம் நினைப்பது தவறான செயல், அதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்
@Najeeb25
@Najeeb25 Жыл бұрын
@Mr GK bro ESP pootu vidunga.😆
@ragul_
@ragul_ Жыл бұрын
😂😂avaruke esp la potachu bro....me gk polakapattar....poi parunga
@Najeeb25
@Najeeb25 Жыл бұрын
@@ragul_ 😆😆🤞
@rajrajesh211
@rajrajesh211 Жыл бұрын
👏👏👏💯 உண்மை...
@arinthumariyamalumdk4418
@arinthumariyamalumdk4418 Жыл бұрын
ayirathil oruvan bgm+ pseudo science+tamilan+whatsapp forward message = sekkula aathuna suththamana uruttu 😂
@munirajanm4311
@munirajanm4311 Жыл бұрын
+Munnorgal😅
@user-zh1si9yb2q
@user-zh1si9yb2q Жыл бұрын
​@@munirajanm4311 😂😂😂
@gokulreigns3183
@gokulreigns3183 Жыл бұрын
Epic😂reply
@arjunbala9010
@arjunbala9010 Жыл бұрын
முன்னோர்கள் மூடர்கள் அல்ல, விழித்துக்கொள் டமிலா...
@arinthumariyamalumdk4418
@arinthumariyamalumdk4418 Жыл бұрын
@@arjunbala9010 😂😂 avana ni
@AnithaAnitha-tw9tj
@AnithaAnitha-tw9tj Жыл бұрын
Actually the right myth is to store cereals and pulses for a long period of time .....
@thenews8332
@thenews8332 Жыл бұрын
ஆகம விதி தாண்டி புவி காந்த சக்தி மையமாக இருக்கும் தோழி❤❤❤❤
@mr.chintu1999
@mr.chintu1999 Жыл бұрын
அது என்மா ஆகமவிதி.....கோவில் கட்டிமுடிச்சதுக்கப்பரம் அவாள் சொல்லுரத மட்டும் கேக்குரதா😂😂😂😂
@richwell5361
@richwell5361 Жыл бұрын
Noiii nee Vera Mari na
@mindvoice8241
@mindvoice8241 Жыл бұрын
என்னவோய் மத்தவாளாம் அப்படியானு நம்பும் போது ....நீர் மட்டும் அதிகப் பிரசங்கித்தனம் பண்றேலே.....ஆகம விதினா ஆகம விதி.... இப்படி எல்லாம் கேள்வியே கேட்கக் கூடாதுனுதான் நாங்க indo_iraq language இல் அர்ச்சனை பண்றோம்
@mr.chintu1999
@mr.chintu1999 Жыл бұрын
@@mindvoice8241 😂😂😂
@malarvizhiut7469
@malarvizhiut7469 Жыл бұрын
​@@mindvoice8241 உங்களுடையது தவறான புரிதல். அந்தக் காலத்தில் தமிழகத்தில் மக்கள் சமஸ்கிருதமும் பயின்றார்கள். சமஸ்கிருதம் தெரியாமலா கம்பர், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வால்மீகி ராமாயணத்தை தமிழில் மொழிபெயர்த்தார்? சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை தமிழில் நம் முன்னோர்கள் தந்தார்களே--அந்த நூலுக்கு "நாலாயிர திவ்வியப் பிரபந்தம்" என்று பெயர். எனவே அந்தக் காலத்தில் தமிழர்கள் சமஸ்கிருதம், ஆகமம் போன்றவற்றை புரிந்து கொண்டுதான் பின்பற்றியிருக்கிறார்கள்.
@m.muthuraja6880
@m.muthuraja6880 Жыл бұрын
ஐயோ முடியலடா தல வலிக்குது
@fowzyfathima5076
@fowzyfathima5076 Жыл бұрын
I heard somewhere that, they were pure organic paddy and seeds in it where how catastrophic situation or disaster held, we can revamp it again for food.
@sethuramalingam8843
@sethuramalingam8843 Жыл бұрын
அருமை சகோதரி இது உண்மை கும்பாபிஷேகம் நடத்து வதும். அந்த கலசத்தை மாற்றி அமைக்க தான்
@musiconly7214
@musiconly7214 Жыл бұрын
Podi pokkathavale 😂😂😂
@saravanakumar-ui3cy
@saravanakumar-ui3cy Жыл бұрын
Uruttu ..uruttu...Nalla uruttu
@nvasu94
@nvasu94 Жыл бұрын
Ithu suthamana nalla uruttu thana😅
@thirumurugan2361
@thirumurugan2361 Жыл бұрын
😂😂😂same feeling
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@nvasu94 வணக்கம் வசு நல்லசாமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@amalraj9471
@amalraj9471 Жыл бұрын
Not bad.rare to seen such a girl now days.
@SENTHILKUMAR-hw6vi
@SENTHILKUMAR-hw6vi Жыл бұрын
Tharkuri ithuku thaan school poi padikanum soldrathu 🫡🫡🫡🫡🫡
@visitor4741
@visitor4741 Жыл бұрын
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டுமே தவிர உருட்டக்கூடாது. நீங்கள் அறிவாளி போல் பெரிய பெரிய வார்த்தைகளை பயன்படுத்தி மூடத்தனத்தை விதைக்கக் கூடாது.
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 Жыл бұрын
நீ பாவாடை.
@arjunbala9010
@arjunbala9010 Жыл бұрын
எதாவது இருக்கும், ஆன இவங்க சொல்வது மட்டும் இருக்காது😂
@vivekboxer-wj8qw
@vivekboxer-wj8qw Жыл бұрын
Same feeling 🤣
@dhayal0578
@dhayal0578 Жыл бұрын
இந்த உலகமே ஆற்றலால் உருவானதுதான்...இதை gk மட்டுமல்ல எவனாலும் மறுக்க முடியாது...மற்றபடி உங்கள் நம்பிக்கையில் நான் தலையிடவில்லை
@learnshorttech
@learnshorttech Жыл бұрын
அவங்க சொல்லுறது 100% உண்மை நண்பா . இது முற்று முழுதான அறிவியல்
@dontwatch1986
@dontwatch1986 Жыл бұрын
Physics left the chat
@bhushan7626
@bhushan7626 Жыл бұрын
Hallaaa luueeaaaaaa😂😂😂😂
@Ethanhunt8900
@Ethanhunt8900 Жыл бұрын
Chemistry entered chat. Periya English puluthi😂😂😂 muditu olarama iru
@bhushan7626
@bhushan7626 Жыл бұрын
@@Ethanhunt8900 🤣😂😂
@arulprakash6180
@arulprakash6180 Жыл бұрын
ஆகம விதிப்படி இதையெல்லாம் கேட்கனும் 😂
@papputhilak6120
@papputhilak6120 Жыл бұрын
In young age giving so good spech I like this program 👏👏
@gobalkannan4896
@gobalkannan4896 Жыл бұрын
டேய், யார்ரா நீங்கள்லாம் ... எங்கேந்து வறீங்க....😂😂😂
@falconestates6525
@falconestates6525 Жыл бұрын
KZbin scientist கள்
@Amirthan
@Amirthan Жыл бұрын
Energy ,Kodimaram,Human brain,Transmit = Sathuranga vettai
@bludygaming6090
@bludygaming6090 Жыл бұрын
Full credits goes to G.V.P
@ssnsvs
@ssnsvs Жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் BGM போட்டுட்டா போதும் நீங்க உருட்டுன உருட்டெல்லாம் நாங்க நம்பிடுவோம்‌‌ அப்படித்தானே...😂😂
@pmanivannan2471
@pmanivannan2471 Жыл бұрын
Poda
@ssnsvs
@ssnsvs Жыл бұрын
@@pmanivannan2471 poda inga yen vara...
@pmanivannan2471
@pmanivannan2471 Жыл бұрын
@@ssnsvs😭😭
@sivaraghuofficial
@sivaraghuofficial Жыл бұрын
மகாபிரபி.. நீங்க இங்கயும்‌ வந்துட்டீங்களா..? 😂😂🤦🏻🤦🏻
@chandrasekar93
@chandrasekar93 Жыл бұрын
Dei sottai ne poda angutu 😂😂
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
​@@chandrasekar93 வணக்கம் சேகர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@chandrasekar93
@chandrasekar93 Жыл бұрын
@@Dhurai_Raasalingam சரி சகோ 🤞
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@chandrasekar93 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.... *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி. *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@user-lg7sv4eo4z
@user-lg7sv4eo4z Жыл бұрын
Read this- Avanga solratha accept panikaren... But that's not the only reason... I'm from viswakarma.... Kalasam is made up of copper, highly conductive, kalasam la irunthu oru copper wire mulasthalam saami ku poogum, every cosmic energy are observed by the kalamsam is sent to the mulasthalam... And when we visit there... Cosmic energy are observed by our hair... that's why men are shirtless and women's have long hair.... And not only that Kovil tower height ah kattuvanga Ilana oru chinna mountain la kattuvanga because of safety purpose of village... Like Lightning while raining... Kalasam copper, lightning ah ground varaikum conduct panirum...
@r.sudhaswaminathan5079
@r.sudhaswaminathan5079 Жыл бұрын
Very Good Ma. While sharing such messages, Do apply Kumkum Or Thilagam on your forehead. It also has scientific benefits as you said for temples kalasam. As you said All Hindus should apply Thilagam Or Kumkum.
@nancyedward5132
@nancyedward5132 Жыл бұрын
Mr. GK intha paathu konjam unmayanu sollunga
@chandrasekar93
@chandrasekar93 Жыл бұрын
இயேசு இன்னும் வருகிறார் 😂😂 வந்து கொண்டு இருக்கிறார் 😂 வருவார்..... 😂வந்து உன்னை ஆசீர்வதிப்பாய் மகளே 😂
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் நான்சி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@amakurutamil2744
@amakurutamil2744 Жыл бұрын
Mothala ne Ean theranjukanum enga temple pathi..mudi2 church poi Jesus kita mutti podu po..
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@amakurutamil2744 தம்பி, பெயரை மட்டும் தமிழ், தமிழன், *அமகுரு தமிழ்* என்று பலவாறாக கவர்ச்சியாக வைக்கிறீர்கள், பதிவில் தமிழ் காணவில்லையே... தங்கிலீசில் எழுதி தாய்மொழி தமிழை கொச்சைப்படுத்தி, கொலை செய்கிறீர்களே, மிகுந்த வேதனையான செயல். எதற்காக இப்படி வீண், வெட்டி பெருமைக்கு பெயரை வைத்துக்கொண்டு தாய்தமிழை சிறுமை படுத்துகிறீர்கள் ? ஏன் இந்த பாழாய்ப்போன பிழைப்பு உங்களுக்கு.
@nancyedward5132
@nancyedward5132 Жыл бұрын
To all those who commented back to my comment. I asked Mr. GK to explain abou this video to know more about this topic. And I do not know to type tamil properly I agree. And I am asking this not because I am a Christian, I am interested in science. So I asked Mr. GK. This has nothing to do with religious beliefs. To all brothers. It's nothing wrong to know the scientific reason behind everything. If someone could prove factual science behind Jesus I would gladly agree to the concept with no regret. ✌️
@ManojKumar_4always
@ManojKumar_4always Жыл бұрын
சரியா சொன்னீங்க.. ஆகம சாஸ்திரப்படி தான் கட்டணும்
@user-lt5no1xt1z
@user-lt5no1xt1z 11 ай бұрын
உண்மை.. எல்லாம் அறிவியல் தான் 🙏
@slave4god
@slave4god Жыл бұрын
Recent trend - Natural product, organic, Energy, Positive vibes, mind power..
@sikki45
@sikki45 Жыл бұрын
Mr.G.k ethuku oru eps podunga I think already oru paiyan intha mari English la pesuna athu pottu iruntharu energy naa enna energy maa wind energy haa electro energy haa kinetic energy haa eila chemical energy haa enna ennala soullra parrunga 😂
@Kani1630
@Kani1630 Жыл бұрын
🤬
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் பாட்சா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@RK_97
@RK_97 Жыл бұрын
If there is no science behind the temple architecture, why do you think temples are built for? Do your own research instead of trusting some random youtuber.
@gravity4298
@gravity4298 Жыл бұрын
Ne uruttu ma un manasuku nalla erupa
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
@MrKannan170559
@MrKannan170559 Жыл бұрын
என்னமா கம்பி கட்றாங்க. ஐம்பூலமாம்.😂😂😂
@RadhigaR-zn6jl
@RadhigaR-zn6jl Жыл бұрын
அறிவியலால் நெருங்கமுடியாத ஆன்மீகமும் உள்ளது...
@vinayagasundaramroshini3033
@vinayagasundaramroshini3033 Жыл бұрын
Please tell her not to speak lies.😢
@riderunplanned1573
@riderunplanned1573 Жыл бұрын
Ma'am this is absolutely correct, at the entrance of every old temple, there would be some sculptures that says we need to fall down and bow down with Shaashtaanga position to pray to the temple at that time the radiations from the tower would help channelise our brain and senses. This is why anyone who visits a temple would feel very peaceful after visiting.
@BuddhArul7
@BuddhArul7 Жыл бұрын
Indha kuzhandaiyin peyar enna ❤🙂
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் அருள், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@muthukumaran5636
@muthukumaran5636 Жыл бұрын
இவள் வாயில் வந்ததை உளறிக் கொண்டு இருக்கிறாள். இவள் சரியான கிறுக்குகூ🔥.
@BuddhArul7
@BuddhArul7 Жыл бұрын
@@Dhurai_Raasalingam 🙏🏻🙏🏻🙏🏻✨✨✨
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@BuddhArul7 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் அடுத்த தமிழ் பதிவிற்கு வாழ்த்துகள். *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@sambu.c2139
@sambu.c2139 Жыл бұрын
Super mam neenga soldradhu correct ellarum BHOOMI padam paathuttu nava dhanyan nu solluvanga 😅 adhuvm correct dhan but ellam vibration kodukka dhan gopura kalasam and Ella natural powers eduthu nalla super vibration natural distribute pandradhu kalasam .neenga sonna madhiri Aagamam murai padi dhan koil kattanum Aagama murai padi dhan KUMBABISHEKAM pannanum , because idhu ellam poi kidayadhu ellame aagamathu la irukku .Aagamam lord SIVAN nal koorappattadhu .but idhu neraya Peru purinjikkamaattanga
@kumarmanojkumar3269
@kumarmanojkumar3269 Жыл бұрын
என்ன ஒரு புத்திசாலித்தனம்! கடவுள் தெரியாத விந்தை
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os Жыл бұрын
உருட்டு Boomer 😂😂😂😂
@Pradeep__K_Analyst
@Pradeep__K_Analyst Жыл бұрын
Uruttu uruttu.......!!! #mr.gk
@ganesanganesan1493
@ganesanganesan1493 Жыл бұрын
appo ne poittu unmaiya sollu bro
@amakurutamil2744
@amakurutamil2744 Жыл бұрын
Hindus temple pathi Pasa ne yaru da loosu pavada..Jesus kita poi mutti potu .... po
@Rx_300
@Rx_300 Жыл бұрын
Indha psychovayum indha bgmayum enga pudichanganu theriala
@riderunplanned1573
@riderunplanned1573 Жыл бұрын
According to AagamaShaastra.. Many in Tamil nadu don't know this. (The state of temples)
@jowinbrightwin
@jowinbrightwin Жыл бұрын
Sollave illa 😂
@boopathygdn7318
@boopathygdn7318 Жыл бұрын
Right now Mr.GK will be " enna enna solraga parunga.."😂😅
@amalmahi
@amalmahi Жыл бұрын
Reallly wanna to know why temples were built ,wat is it necessary purpose and why now a days cant even imagine to built tat ancient
@lifeisbeautiful18795
@lifeisbeautiful18795 Жыл бұрын
it's true
@bharathibharathir8851
@bharathibharathir8851 Жыл бұрын
Funny funny 😂 mr gk bro you’re ready
@arids78
@arids78 Жыл бұрын
That act as seed bank. That's all.
@NandaKumar-eu9ds
@NandaKumar-eu9ds Жыл бұрын
Pls continue yr untold information s
@Mr_RHO
@Mr_RHO Жыл бұрын
Podcast setup la ena pesunalum fact mariye iruke pa
@NarayanaSwami-cg4nl
@NarayanaSwami-cg4nl Жыл бұрын
உண்மை. நமது முன்னோர்களின் அறிவியல் அறிவுக்கும் புத்திக் கூர்மைக்கும் இது ஒரு சான்று
@madevil7349
@madevil7349 Жыл бұрын
Po da mudanambika muttal
@vinothajesus
@vinothajesus Жыл бұрын
World laye best kalaacharam tamil, love Tamil ,love Tamil speech....alagaana Tamil mozhi ....sirntha mozhii❤
@shaluchimmi
@shaluchimmi Жыл бұрын
science ku pinnala kovil history iruku... science kandu pidipu pinnala religious histroy irukum..... kovil vandhadhal thaan science searching start pandrango but science vandhu piragu kovil varala ok.....
@n.rsekar7527
@n.rsekar7527 Жыл бұрын
கலஷ கோபுர கலஷங்களை பற்றிய உண்மைகளை 25%தான் தெரிவிக்கபடுகிறது.Cosmic energyஐ கிரகிகக்கும் ஆற்றல் அதற்கு உண்டு.என்னுடைய 55வயதுக்கு மேல்தான் எனக்கு தெரியவந்தது
@SenthilKumar-gs1vp
@SenthilKumar-gs1vp Жыл бұрын
Ithu entha bookla paduchinga madam.. joke ku nalla irukku😆😆😆
@pranavarulbabu5510
@pranavarulbabu5510 Жыл бұрын
I like it
@ilay1668
@ilay1668 Жыл бұрын
You ll be the next Dr.sharmika, like nungu concept. Kadha vidu
@mr.blackpranks.2634
@mr.blackpranks.2634 Жыл бұрын
Nalla uruto. Mr Gk give the good explanation
@gavaskargavas9369
@gavaskargavas9369 Жыл бұрын
GK bro yena yena soldranga parunga plz evangaluku oru advice kodunga
@prazijas2340
@prazijas2340 Жыл бұрын
Indha Energy Transmit Aagaradha Paththi Mr. GK Oru Eps Potrukaru Poi Adha Paaka Sollunga... Urutradhuku Oru niyayam irukanuma illaya.....
@woodworktheni2165
@woodworktheni2165 Жыл бұрын
ஓம் நமசிவாய
@Logesh866
@Logesh866 Жыл бұрын
Vaai eruntha ena vena pesira vendithu Intha amma ta erunthu mike'aa pudungunga sir
@satheeshmanoharan3791
@satheeshmanoharan3791 11 ай бұрын
Aaahaan....
@asaithambi.a171
@asaithambi.a171 Жыл бұрын
😂😂😂sirippu varuthu
@motiontainment5265
@motiontainment5265 Жыл бұрын
Enga thala Mr.gk urutta varugirar😂😂
@foodfamily4353
@foodfamily4353 Жыл бұрын
பின்னணி இசை சோழர்களுக்கு என்று அமைந்த மாதிரி இருக்கு
@shanmugapranavam3775
@shanmugapranavam3775 Жыл бұрын
Wow what a discover
@VenuGopal-zk5eq
@VenuGopal-zk5eq Жыл бұрын
Ponungaluku urutta solliya tharanum ni uruttu darling.....😂😂😂
@arunprabhu1718
@arunprabhu1718 Жыл бұрын
Uruttu thalaivi
@MksVidhya
@MksVidhya Жыл бұрын
Power of bgm🔥🔥🔥
@SENTHILKUMAR-hw6vi
@SENTHILKUMAR-hw6vi Жыл бұрын
Pure science thaan kaduval illan soludhu….will you accept 😂😂😂😂
@2681981ranjit
@2681981ranjit Жыл бұрын
ப்பா சதுரங்க வேட்டை படம் பார்த்தா மாதிரியே இருகுல ஊருக்கு ஒரு கோயில் என்னா வெள்ளம் வந்தா விவசாயம் அழிந்து அடிச்சு போகும் அந்த உயரதுல கலசதுல இருக்கும் தானியங்கள் விதை நெல் எடுத்து ................................................ அப்போ பவர் கிடைகும்னா இனேரம் எல்லோரும் பவர் ரேஞ்சர்ஸ், அவெஞ்சர், ஹல்க், மாறிருபாங்கள் ஏ பவர் failure போல..
@A.V-Nat
@A.V-Nat Жыл бұрын
டீ சாப்பிடற நேரத்துல கூட சைன்ஸ் பேசுறது. டேபிளை தாண்டி உருட்டாதீங்கம்மா...😂😂😂😂😂
@devarajelumalai1754
@devarajelumalai1754 Жыл бұрын
Centre la than kattuvanga , positive power , Kodi marum tower ah
@rameshkrishna8791
@rameshkrishna8791 Жыл бұрын
Correct
@antonysiluvaijustus2366
@antonysiluvaijustus2366 Жыл бұрын
Enna energy 🔋
@priyariya7250
@priyariya7250 Жыл бұрын
Cosmic energy
@manjukutty3048
@manjukutty3048 Жыл бұрын
Thanjai big temple Antha vithi padi illaiyea...
@jillasundar1262
@jillasundar1262 Жыл бұрын
Pure science 😂💥💥💥
@user-ew7kh3fx3d
@user-ew7kh3fx3d Жыл бұрын
science tha pa
@thangarajk7652
@thangarajk7652 Жыл бұрын
எது அந்த நீட் படிக்கறவங்க +2 ல எடுக்கற group தானே? 😂
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 Жыл бұрын
💯💯🙏🙏🙏
This is BUSINESS🔥🔥
12:52
Empty Hand
Рет қаралды 1 МЛН
"Behind the scenes" of great minds | The Book Show ft. RJ Ananthi
20:35
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 52 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 17 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 24 МЛН
40 LPA in 6 years experience ?| Tamil Podcast | abin
32:54
ABIN Channel
Рет қаралды 14 М.
Sugar Patient Paavangal | Parithabangal
13:02
Parithabangal
Рет қаралды 1,3 МЛН
Лайфхаки не нужны
0:28
Miracle
Рет қаралды 1,8 МЛН
Matt Kills Dexter's Deer | Dexter: New Blood S1E1 | #Shorts
0:51
Clashed PR
Рет қаралды 24 МЛН
Don’t Stealing 👵Moral Stories for kids #kidsvideos #goodhabits #youtubekids #cartoon
0:21
Elizabeth and Briceida Learning & Fun
Рет қаралды 15 МЛН
这是王子儿子吗
0:27
落魄的王子
Рет қаралды 14 МЛН
KARMA AT SCHOOL 🏫 Stop time
0:32
dednahype
Рет қаралды 49 МЛН