The sad history of Raymond's founder | துரோகத்தால் எல்லாத்தையும் இழந்த ரேமண்ட் ஓனர் | Big Bang Bogan

  Рет қаралды 501,869

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

தனது பிசினஸில் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்ட ரேமண்ட் நிறுவனத்தின் முதலாளியான விஜய்பட் தனது சொந்த வாழ்வில் தோற்ற கதை இது. தனது சொந்தமகனால் ஏமாற்றப்பட்டு சொந்த வீட்டை இழந்து வீதிக்கு வந்தவரின் கதை இது.
This is the sad story of Raymond's owner Vijaypat Singhania, who was betrayed by his own son
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan

Пікірлер: 602
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 8 ай бұрын
ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரனின் வாழ்க்கை கூட இப்படி கண்ணீர் வர வைக்கும் என்பது மிகப் பெரிய சோதனை.இறைவனே இவருக்கு உன் நல்லருளை தருக.
@878546840
@878546840 8 ай бұрын
நான் வெளியூரில் வேலை பார்த்து கொண்டிருந்த போது எனது brother எனது தாயாரிடம் தான் அவர்களை தான் கடைசி வரை பாதுகாப்பு தருவதாகக் கூறி பெரும் மதிப்பு சொத்தை எழுதி வாங்கி கொண்டார். ஆனால் எனக்கு எவ்வளவோ இழப்பு இருந்தாலும் எனது தாயாரை கடைசி வரை எனது வீட்டில் வைத்து பராமரித்து வந்தேன். நான் கெட்டு போக வில்லை. பெற்றோர் மிக மிக மரியாதை க்கு உரியவர்கள்.
@elangopalanisamy4827
@elangopalanisamy4827 8 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉
@pandianveera5154
@pandianveera5154 8 ай бұрын
உங்களுடைய கருத்துக்கள் அத்தனையும் உண்மை நடைமுறையில் உள்ள ஒரு விஷயம் தான் இதே நிலை மலேசியாவில் எனது நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது அவருக்கு இந்த வீடியோவை அனுப்பி வைக்கிறேன் இதைப்போலவே உள்ள கருத்து தான் காரணம் நீங்கள் அதை அத்தனையும் வெளிப்படையாக அத்தனை கருத்துக்களையும் அவர் பேசியது அவர்கள் பேசியதையும் எடுத்து தேடி எடுத்து போட்டு மக்களை புரிந்துணர்வு ஏற்படுத்தியதற்கு உங்களுக்கு கோடி நன்றி காரணம் இப்படிப்பட்ட கருத்துக்கள் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் காரணம் மகன் மகள் மனைவியை என்று நினைத்து எல்லாத்தையும் இழந்து விட்டு கடைசியில் நடுத்தெருவில் நிற்பதை விட தமக்கென்று ஒரு ஊன்றுகோலை வைத்துக் கொள்ள வேண்டும் என்று என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று நான் கூறுவேன்
@anandhiaariyan509
@anandhiaariyan509 8 ай бұрын
@ravichandranravichandran
@ravichandranravichandran 8 ай бұрын
இறைவன் உங்களை ஒரு பொழுதும் கைவிடமாட்டன்🙌
@KParameswariNedunkadu
@KParameswariNedunkadu 8 ай бұрын
வாழ்க‌ நீர் எல்லா சுகமும் வளமும் பெற்று வாழிய‌வாழியவே
@RamadeviSudhakar-sx1qn
@RamadeviSudhakar-sx1qn 8 ай бұрын
யாரையும் ஏமாற்றி யாரும் வாழ முடியாது.நாம் எதை கொடுக்கிறோமோ நமக்கு திரும்ப கிடைக்கும். முதியோர் நலமாக வாழ இறைவனை வேண்டுவோம்.
@AnviAish
@AnviAish 9 ай бұрын
என்ன தான் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் தாய், தந்தை, மகன், மகள் உறவு என்பது, வெறும் காகிதத்தில் கையெழுத்து இடுவதினால் முடிந்துவிடுவதில்லை. இரத்தத்தில் கலந்துள்ள உறவுகள் என்பதை சில மானிடப்பதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.🕯️💐💐
@gopalramadoss5684
@gopalramadoss5684 8 ай бұрын
கரெக்ட்.
@sathasivamk5086
@sathasivamk5086 8 ай бұрын
@@gopalramadoss5684.
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt 8 ай бұрын
தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி இங்கே நாசமாக போய்விட்டது. வேதனையே! தந்தையின் பெருமை தெரியாதவன் வாழ்ந்தென்ன வீழ்ந்தென்ன, எல்லாம் ஒன்றே. இவனுடைய கடைசி காலத்தில் மட்டும்தான் தன் தந்தையின் பெருமையை கடவுள் நினைக்க வைத்து கதையை முடிப்பார். அப்பொழுது அவன் மனம் புண்பட்டு தான் உயிரை விடும். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழியை ஒவ்வொரு மகனும் காப்பாற்ற வேண்டியது. கடமை!
@chellamuthumanickam
@chellamuthumanickam 8 ай бұрын
தொழில் துறையில் இமாலய சாதனை படைத்து விட்டு நிஜ வாழ்க்கையில் தோற்று விட்டார்! இவரது வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு பாடம் என்பதை உணர வைக்கிறது
@panneerselvamramkrishnan6299
@panneerselvamramkrishnan6299 7 ай бұрын
வாழ்க்கைஓட்டத்தைபுரிந்துநடக்கவேண்டும்.படிப்பனை
@pnc-tt6zz
@pnc-tt6zz 9 ай бұрын
பெரியவர் நலமுடன் மகிழ்வுடன் எஞ்சிய வாழ்வை கடக்க வேண்டுகிறேன்
@SureshKumar-bw9qc
@SureshKumar-bw9qc 8 ай бұрын
மூத்த மகனுக்கு செய்த துரோகத்தின் தண்டனையை விஜய்பட் இப்போது அனுபவைக்கிறார் .துரோகத்திற்கு சக்தி அதிகம்.
@sampathvenkatesan346
@sampathvenkatesan346 8 ай бұрын
நான் Ramond dress lover . வருத்தமாக உள்ளது. பிறர் குடும்ப விவகாரங்களில் நமக்கு உரிமையில்லை. அணைவரும் வேற்றுமை நீங்கி அன்பில் ஒன்றிணையட்டும். ஜெய் ஹிந்த்
@Simply_Sathish
@Simply_Sathish 9 ай бұрын
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
@senthilnathanviswanathan4924
@senthilnathanviswanathan4924 8 ай бұрын
இன்று தான் எனக்கு ரேமாண்ட் கம்பெனி பற்றிய தகவல் தெரிந்தது. கேட்கவே மனதை உருக்குவது போல் இருக்கிறது. எல்லாம் கர்ம வழி. உங்களுடைய தமிழ் பேசும் சரளம் அற்புதம்.
@Rahavi1626
@Rahavi1626 9 ай бұрын
Each betrayal begins with😢 trust .
@thampisumi5869
@thampisumi5869 8 ай бұрын
இது போல் சிலருக்கு சம்பவிக்கும். அதனால் எல்லோரையும் சொல்ல முடியாது. ஒரு சல்லி ரூ கூட சேர்த்து வைக்காத அப்பா அம்மா கூட பிள்ளைகளால் மிகவும் நேசிக்க படுகிறார்கள். உண்மை சத்தியத்தை கண்டுபிடிச்சி கற்று கொடுங்கள். பிள்ளைகள் நல்ல குண லட்ச்சணத்துடன் வளர்வார்கள். நன்றி
@sarah1572
@sarah1572 8 ай бұрын
True those parents are gifted
@manimanik2311
@manimanik2311 6 ай бұрын
உண்மைதான்
@prabanjsiddhu162
@prabanjsiddhu162 8 ай бұрын
எனக்கு age 63 நானும்தான் என் மகனால் வீதிக்கு வந்தவள். இன்றும் most of the parents in street because of educational loans.my icon is பிள்ளைகளின் மீதுள்ள அதிக பாசத்தால் அதிக loan கையெ ழுத்து போடாதீங்க நடு தெருவில் நிர்பீர்கள் .
@sampathsairam8021
@sampathsairam8021 8 ай бұрын
உண்மை💯💯💯
@balasubramaniannaachiappan2679
@balasubramaniannaachiappan2679 6 ай бұрын
Thanku minjithan thanamum,dharmamum enbathai unara mudigirathu.
@soundararajannarashimman8855
@soundararajannarashimman8855 8 ай бұрын
எல்லாக் குழந்தைகளிடமும் ஒரேமாதிரி அன்பு செலுத்துங்கள்.பேரக்குழந்தைகளிடம் அளவுகடந்து பாசம் காட்டுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்
@susheelabarnabas9581
@susheelabarnabas9581 8 ай бұрын
நாளை இந்த நேரத்துல அதாவது மாலை 5.00மணிக்கு என் மகனுக்கு சென்னைமாநகரில் உள்ள ஒரு பெரிய தேவாலயத்தில் திருமணம்,தைத்து ரெடியாக உள்ள coat suit ஐ வாங்க இந்த famous show room க்குச் சென்று கேட்ட போது உங்க dress தொலைந்து விட்டது என்று சொன்னார்கள். பிறகு வேறு வழியில்லாமல் வேற ready-made coat suit வாங்கி திரும்பும் போது நாங்க தைக்க க் கொடுத்த எங்க புது dress 3மணி நேரம் வாடகைக்கு விட ப்பட்டு கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. பெரிய கடை என்றும் பெரிய விளம்பரங்களைக் கண்டும் நாம் நம் அறிவை இழந்து விடக்கூடாது.
@abianutwins3908
@abianutwins3908 8 ай бұрын
மனதை தொட்ட கலங்கவைத்த ஒரு மனதரின் வேதனையா வாழ்க்கை..சிந்திக்க , நாமும் தெரிந்துகொள்ள நிறைய விசயங்கள் இருக்கு...கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும் , தைரியத்தையும் , தன்னம்பிக்கையையும் தரட்டும்..❤❤
@ChandraSekar-tt4kb
@ChandraSekar-tt4kb 8 ай бұрын
இது எனது வாழ்கையில் நடந்து விட்டது இப்போது நான் எல்லாவற்றயும் நம்பி இழந்து விட்டு,இப்போது பணிக்கு செல்கிறேன் யாரும் பிள்ளைகளை வெளி நாட்டிற்கு அனுப்பி படிக்க வைக்காதிங்க அப்படி செய்தால் நீங்களும் bachelor வாழ்க்கை தான் வாழ வேண்டும் எந்த காரணம் கொண்டும் வெளி படையாக தனது சேமிப்புகளை பெருமைக்காக பிள்ளைகளுக்கு செல்லலாதீர்கள் 😭😭😭😩😭😭
@sboopathy802
@sboopathy802 8 ай бұрын
எனது நிலைப்பாடு இது போலவே என்ன கர்ம பலனோ? பாடங்கள் தெரிந்தது என்ன பயன் வயதாகிவிட்டது இனி எதை சாதிக்க?
@vijayapandim1086
@vijayapandim1086 8 ай бұрын
அருமையான பதிவு பெற்ற மகனே அப்பா அம்மாவுக்கு துரோகம் செய்யலாமா வேதனை அளிக்கிறது pro
@sampathvenkatesan346
@sampathvenkatesan346 8 ай бұрын
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.
@seethasiva
@seethasiva 8 ай бұрын
என்பும்
@rajupandian998
@rajupandian998 8 ай бұрын
வெற்றி மேல் வெற்றி என்பது ஒரு மனிதனுக்கு அகங்காரத்தை கொடுத்து விடும்...அதை வாசலுக்கு வெளியே தான் நிறுத்தி இருக்க வேண்டும்...அங்கே தான் இந்த வெற்றி வீரருக்கு தவறு நடந்திருக்க வேணடும்...வேதனை....
@prabakar7832
@prabakar7832 8 ай бұрын
எங்க ஊர்ல சொந்த பையன் கூட பார்க்காமல் போட்டுருவான்க, ஆனால் சாவுற வரை எந்த சொத்து பணத்தையும் எந்த நாய்க்கும் கொடுத்திட கூடாது. (Sry நாய் நன்றியுள்ளது)
@sirajudeensait401
@sirajudeensait401 8 ай бұрын
இந்த உலகத்தைப் பொறுத்தவரைக்கும் இரண்டு விஷயம் எல்லாத்துக்கும் நடக்கும் நாம உருவாக்கின பொருளாதாரம் நாம இருக்கும் போதே நம்மள விட்டு போய்விடும் இல்லையென்றால் அதை விட்டு நாம் சென்று விடுவோம்
@jeevaalagesan4650
@jeevaalagesan4650 9 ай бұрын
1st son laughing in tha corner😂 Edha story a ketta endha feelingum varla karma is boomerang 🪃
@govardhanthorali588
@govardhanthorali588 8 ай бұрын
1970-90 களில் ரேமன்ஸ் பேன்ட் சர்ட் துனிகள் பிரபலமானவை. தரம் டிசன்ஸ் கலர் சாய்ஸ் மக்களிடையே வரவேற்பு பெற்றது. தலைமுறைகள் எதையும் கட்டி காப்பதில்லை.
@naveensriram2502
@naveensriram2502 8 ай бұрын
இக்கதை எல்லாப் பெற்றோர்களுக்கும் சமர்பனம்
@jeganathannathan9974
@jeganathannathan9974 8 ай бұрын
கதை அல்ல. உண்மை சம்பவம். பிள்ளை களுக் காக சம்பாதிக்க விரும்பும் பெட்ரோர் களுக்கு இது ஒரு பாடம்.
@naveensriram2502
@naveensriram2502 8 ай бұрын
@@jeganathannathan9974 ச‌‌ம்பதிப்பது தவறில்லை, எள்ளவற்றையும் உயிருடன் இருக்கும் போதே கொடுப்பது தான் தவறு.
@gopalmani6759
@gopalmani6759 8 ай бұрын
Raymond மாதிரி பணக்காரர்கள் இல்லைன்னாலும் இந்த Same Scenario என் வாழ்விலும் நடந்திருக்கிறது. அதுல என்னோட கதாபாத்திரம் மதுபதி சிங்கானியா😔😔😔😔😔😔
@PVtvg
@PVtvg 8 ай бұрын
ரேமண்ட் துணி. சிறு வயதில் எனது கனவு... கடந்த ஒன்பது ஆண்டுகளாக பயன் படுத்தி வருகிறேன்....
@krvmuruganandamkrvmurugana2319
@krvmuruganandamkrvmurugana2319 8 ай бұрын
நான் மூத்த மகன் என் திருமணம் முடிந்து என் தாய் தந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்தேன் 8 ஆண்டுக்கு பிறகு என் தம்பிக்கு திருமணம் தம்பி திருமணம் முடிந்து ஒரு ஆண்டில் எனக்கு தெரியாமல் தாய் தந்தை சொத்து பிரிக்க ஏர்பாடு செய்தார்கள் எனக்கு லேட்டாதான் தெரியும் இதில் நான் புறக்கனிக்கபட்டேன் தற்ப்போதும் இதை நினைத்தால் எனக்கு மனசு வலிக்கும் எதுவும் நிச்சயம் இல்லை எதையும் எடுத்து செல்ல முடியாது
@mailtogracious
@mailtogracious 8 ай бұрын
I feel pity for you sir ...i guess you never understood your parents well nor did your wife and children.... God bless you life.... Cheers
@1972ragav
@1972ragav 8 ай бұрын
Unga pangu vandhatha illiya? Thelivaa comment podunga moothavare..
@MallikaraniMallikapdharam
@MallikaraniMallikapdharam 8 ай бұрын
All sons do not taking welfare of their parents in old age, but they insist to partision the property of their hard earned wealth. That daughters taucher their husband to get her share of her husband. Daughters do want to their duties of looking of in_laws, but they greedy to have inlaws property. Atoracity of the daughter's behavior.
@sukhino4475
@sukhino4475 8 ай бұрын
என்னுடைய கதை மாதிரி. ஆனால் சொத்து சண்டை இல்ல, மாமனார் இறந்ததும் என் நாத்தானார் என் மாமியாரை தன் வசமாக்கி பின் இன்று வரை என் குழந்தைகளையும் எனக்கு எதிராக ஆக்கி,,,காலம் பதில் கூறும்
@isaig892
@isaig892 8 ай бұрын
Paavam father 😭💔🤲
@parakbaraak.1607
@parakbaraak.1607 8 ай бұрын
A Man From Mark. ஒரு கௌரவத்தின் உச்சம். இதை உடுத்தி மகிழ்ந்த அந்த நாட்கள் .... சொர்க்க வாசிகள்.🎉
@murugankandaswamy3178
@murugankandaswamy3178 8 ай бұрын
In fact, I had a very cute interest on Vimal (Reliance Textile Industries Ltd.'s original Brand Name in 1980s) Brand during 1980s and 1990s and then my interest started towards Raymonds. Till 2009, I was the fond lover of Raymonds, however, without knowing the sad history of Mr. Vijaypat Singhania, my interest towards Raymonds started to deteriorate. Now, I feel very sad to listen Mr. Vijaypat Singhania. Every father in India should listen this video to know their future fate.
@bulletv8781
@bulletv8781 8 ай бұрын
எனக்கு வயது 65.நான் கண்ணதாசன் அடிமை.எந்த காலத்திலும் எதற்கும் கையெழுத்து போடும் உரிமையை மட்டும் உன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறினார்
@davidd5703
@davidd5703 9 ай бұрын
Karma is Boomerang 🪃
@secretsnothing3798
@secretsnothing3798 8 ай бұрын
அரசு ஏன் இந்த பிரச்சனைகளை களைந்து அவருக்கு உரிய நிவாரணத்தை பெற்று தரக் கூடாது???
@namagiriponni8375
@namagiriponni8375 8 ай бұрын
முக்கால் வாசி பெற்றோரின் நிலமை இன்று இதுதான்.கலி காலம்.
@arjunantexco9649
@arjunantexco9649 8 ай бұрын
வணக்கம். உண்மையை உலகுக்கு அறிய செய்தமைக்கு நன்றி பாராட்டுகள். மனித வாழ்வில் எப்படியெல்லாம் மாற்றம் வரும் என்பது இதன் மூலம் கற்றுக் கொள்ள வேண்டும்.
@kesavans3342
@kesavans3342 8 ай бұрын
இது அவருடைய தோல்வி இல்லை! மகன்களின் துரோகத்தால் விளைந்த நிலை.
@HUMANITY516
@HUMANITY516 9 ай бұрын
" யாரைத்தான்...... அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்! "
@gopalramadoss5684
@gopalramadoss5684 8 ай бұрын
தம்பி உங்கள் காணொளியில் மூலம் ரேமண்ட் நிறுவனத்தின் வளர்ச்சியைப் பற்றி விளக்கியுள்ளார்.இதைப்போல் பல காணொளிகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.ஜெய்ஹிந்த்.
@kulandaisamy6724
@kulandaisamy6724 8 ай бұрын
🤭 😁☘️-ஒரு வெற்றிகரமான ஆளுமை அறியப்படாத எதிர்காலத்தை முன்னரே அறிந்திருக்க வேண்டும் -☘️😁🤭
@sivasubramaniyamd3922
@sivasubramaniyamd3922 8 ай бұрын
Dear friend. In 1978 first time i bought Reymond shirt and pant to attend my first appointment interview held I'm Bombay. Thank you bro. This is life.
@gokulakrishnan1377
@gokulakrishnan1377 8 ай бұрын
என்னதான் திறமையானவர்களாக இருந்தாலும் வாழ்க்கையில் ஒரு இடத்தில் நீதியை தவறவிட்டால், அதிலும் முக்கியமான கட்டத்தில் தவற விட்டால் இந்த மாதிரியான நிலைமை தான் வரும்... 😕 அதாவது, என்னதான் இவருக்கு தனது மூத்த மகன் மீது கோபம் இருந்திருந்தாலும் அவருக்கு `நியாயப்படி` கொடுக்க வேண்டிய பங்கை கொடுத்திருக்க வேண்டும்... 🤔
@vajibunisahameed976
@vajibunisahameed976 8 ай бұрын
L 0:04 0:04 0:04 😅the iij⁸
@vajibunisahameed976
@vajibunisahameed976 8 ай бұрын
😊😊
@vajibunisahameed976
@vajibunisahameed976 8 ай бұрын
😊😊😊😊😊😊
@vajibunisahameed976
@vajibunisahameed976 8 ай бұрын
0:04 😅
@vajibunisahameed976
@vajibunisahameed976 8 ай бұрын
😊
@balakrishnan9360
@balakrishnan9360 8 ай бұрын
வாழ்க்கையில் முடிவுரை ஆனந்தமாக எழுத வேண்டும் அப்படி நடந்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு நீண்டு யோசித்து செய்ய வேண்டும் ஒரு தவறு வாழ்க்கையை அழித்து நிலை குறைத்து விடும் அதை சரி செய்ய வயது பத்தாது
@azeez162
@azeez162 8 ай бұрын
The elderly lost due to anger and short temper and not just because of the son's betrayal. Maybe we need to update the title. Great work Mr.Bogan!
@velankannitoday7641
@velankannitoday7641 8 ай бұрын
U r right
@lakshmiem3354
@lakshmiem3354 6 ай бұрын
Good narration! Excellent Tamizh! A very sad story😢😢😢😢
@jamesjeba
@jamesjeba 8 ай бұрын
Raymond உடை வாங்கவே மனம் யோசிக்கின்றது..😢😢😢
@loganathan6716
@loganathan6716 8 ай бұрын
Yes 😢
@Inba555
@Inba555 9 ай бұрын
An incomplete life hits hard😢
@funnypeoples493
@funnypeoples493 9 ай бұрын
Yes
@mythili1951
@mythili1951 8 ай бұрын
Yes
@sarandhoom1
@sarandhoom1 9 ай бұрын
I feel sorry for him..... Trust is something we cannot have on everyone........The right example of trust is how it screws a humankind.....we are losing hope in humankind....Always Peace....✌️
@tlvreality9200
@tlvreality9200 8 ай бұрын
குழந்தைகளை இன்டர்நேஷனல் பள்ளிகளில் படிக்க வைப்பது முக்கியமால்ல ஆன்மீக கல்வியோடு கூடிய உலக கல்விதான் பயிற்றுவிக்க வேண்டும்!
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 8 ай бұрын
You are 100% right !
@kalidosssreema1996
@kalidosssreema1996 8 ай бұрын
மிகவும் மனதைபாதித்த பதிவு இப்போதுள்ள சூழ்நிலையில் பணக்காரனோ,ஏழயோ தனக்கென ஒரு பிடிமானத்தை வைத்துகொள்ளாவிடில் அவர்கள் நடமாடும் ஒரு பிணம் அவ்வளவுதான் .நன்றி
@karthimurugan7897
@karthimurugan7897 8 ай бұрын
Good information
@malaramesh8766
@malaramesh8766 7 ай бұрын
Exactly
@samsona7826
@samsona7826 8 ай бұрын
I shall pray for him good health atleast in the coming days.a great lesson from ramonds.an incomplete life true.god bless him.
@kanchiraja
@kanchiraja 9 ай бұрын
நம்பிக்கை துரோகம் செய்யும் அனைவருக்கும் கடவுள் தரும் தண்டனையை அனைவரும் பாடமாக பார்த்து வாழவேண்டும்.
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 8 ай бұрын
அந்த பாடத்தை தான் விஜய்பட்சிங்கிற்கு கடவுள் கொடுத்திருக்கிறார்.இரண்டு மகன்களை பெற்றுவிட்டு ஒரு மகனை வஞ்சித்து விட்டு, மற்றொரு மகனுக்கு அனைத்து சொத்துக்களையும் கொடுத்தார்.அவன் இவரை ஏமாற்றி தெருவில் விட்டு விட்டான்.ஆகவே கடவுள் யாருக்கு தண்டனை கொடுக்க வேண்டுமோ அவருக்கு சரியான தண்டனையை கொடுத்து இருக்கிறார்.ஏமாற்றிய அவருடைய மகனுக்கும் கடவுள் தக்க சமயத்தில் பாடம் புகட்டுவார்.
@anandrajcharles21
@anandrajcharles21 9 ай бұрын
Being richest is also problem Being poor also is a problem
@rajalakshmisankaran4292
@rajalakshmisankaran4292 8 ай бұрын
வெற்றிபெற்ற மிகப்பெரிய மனிதருக்கே இந்த நிலமையா? நமது அரசியல்சட்டம் முதியோருக்கு நீதி வழங்க வேண்டும்.
@ahamedudayar3005
@ahamedudayar3005 8 ай бұрын
Thanks very much this is very good advice for averyone 😢
@thangammamathew8777
@thangammamathew8777 8 ай бұрын
A father's suffering can affect a child if not now, at a later date. That is the rule of karma. 😢
@sagar12570
@sagar12570 8 ай бұрын
true sir
@natarajsuba8380
@natarajsuba8380 8 ай бұрын
Even if sons/ daughters neglect to care their parents in old age, the parents should not curse their children.
@nvijayvijay3773
@nvijayvijay3773 8 ай бұрын
தனக்கு மிஞ்சிய தானம் செய்ய வேண்டாம் என்பதற்கு. சரியான வேதனை பெரியவரின் வேதனை. நமக்கும் தற்போது நடந்துகொண்டுதான் இருக்கு. என்ன செய்ய எல்லாம் விதியின் விளையாட்டு...
@hussainisyed5701
@hussainisyed5701 9 ай бұрын
I like this premium brand too much. it's so soft shiny and long lasting brand and no need to iron this product. Truthful to his bloodline will never important than his shareholder. Hereafter I won't wear this brand . It's so simple to beg forgiveness and care taking to his father by appointing so much servant for this last time . I think he is so fool to spoil his image. So unique topic to talk like this hatsoff
@muralib1857
@muralib1857 8 ай бұрын
EXCELLENT INFORMATION ABOUT NAMBIKKAI DHROGI RAYMONDS FOUNDER SON GAUTAM. HE IS WAITING FOR GOD JUDGMENT. NO ONE CAN ESCAPE FROM IT.
@sabarigirish8175
@sabarigirish8175 9 ай бұрын
Jean bidel Bokkaasaa pathi video podunga (28times kekuran)
@andrewsd7425
@andrewsd7425 9 ай бұрын
28 time ku. . New oru book padikalame bro
@sabarigirish8175
@sabarigirish8175 9 ай бұрын
@@andrewsd7425 I already knew about him, I just want people know whom he is and how he massacre people and his insane rulling in CAR county ,that's y I asking him
@sabarigirish8175
@sabarigirish8175 9 ай бұрын
Naan paravala oru og iruku gallielo pathi video poda solli 100 times kettu irukaru
@jaganmani7989
@jaganmani7989 9 ай бұрын
உங்க சண்டைல நா கொடுத்த 100000 மறந்துடாதீங்க paaaa 😂😂
@Kulfigaming1
@Kulfigaming1 9 ай бұрын
Bogan mind voice..Dai summara...😅😅
@rajaraman2774
@rajaraman2774 8 ай бұрын
75-80 வருடங்களில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள்,தங்களது பெரியவர்களையும்,சகோதிரிகளையும் ஆதரித்தனர். அதே கஷ்டம் தங்களது குழந்தைகளுக்கு வராமல் பார்த்து கொண்டோம். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் ஏதோ ஒரு விதத்தில் இன்று தனியாக தான் உள்ளோம்,சந்தேகமின்றி ,தாம் வளர்த்த குழந்தைகள் காரணமாக.உண்மையான மாயை‌ இன்றுதான் வெளி படுகிறது.ஆனால் எங்களை ஏமாற்றும் மானம் கெட்ட குழந்தைகளை நாங்கள் எந்தவொரு நிலையிலும் அண்ட மாட்டோம்.இது உறுதி.
@viviyanedwin6754
@viviyanedwin6754 8 ай бұрын
பல வீடுகளில் நடப்பவை 😰 வெளியே தெரிவதில்லை 🤢
@Y.AntonyRalphNadar
@Y.AntonyRalphNadar 6 ай бұрын
முதலில் இவர்களுடைய முன்னேற்றம் பங்குச் சந்தையைச் சார்ந்தது. இவர்களுடைய சொந்த உழைப்பல்ல. இன்னும் கொஞ்ச நாட்களில் மகனும் தெருவுக்கு வருவது உறுதி. இவர்களுடைய தனிப்பட்ட உழைப்பிற்குத் தக்க பலன் இறுதி நாட்களில் கிடைக்கும். இது அந்தக் குடும்பத்திற்கு மாத்திரமல்ல. நம் எல்லோருக்கும்தான். நன்றி. வணக்கம்.
@apravi1764
@apravi1764 8 ай бұрын
துரோகம் இரு பக்கமும் கூர்மையான ஆயுதம்
@sleelakrishnan
@sleelakrishnan 8 ай бұрын
Whatever he is the real hero in life and you never failed in life even once dear ones what do you guys say about THE RAYMOND lots and lots of love dear sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@thagamaran9006
@thagamaran9006 9 ай бұрын
I'm feel so sorry for him. Hope he gets better . To his son karma always wins. Karma is waiting...
@rajumano3227
@rajumano3227 9 ай бұрын
Same story is happening in my life My own blood brother was very money minded But my father couldn't understand
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 8 ай бұрын
I am also in a similar situation. Can you kindly share your issues ? Maybe I can also find a solution.
@chandranchandran7276
@chandranchandran7276 8 ай бұрын
உண்மையில் மிகவும் நல்ல நிறுவனம் நான் அதிகபட்சமாக ரேமன் துணிகளில் பயன்படுத்தினேன் ஆனால் இப்பொழுது ரேமன் பிராண்ட் இல்லை
@muhileditor8983
@muhileditor8983 9 ай бұрын
கடைசிவரை அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள், ஆரம்பிக்கப்பட்ட இடம் தகவல் இல்லை?
@Vasanth-op9wy
@Vasanth-op9wy 9 ай бұрын
அப்புறம் தல ஜான் அண்ணன் நல்லா இருக்காரா எண்டு கார்டு போடலாம் நினைச்சா ஓப்பனிங் கார்டு குடுக்குறீங்க இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@arumugamvimaladevi571
@arumugamvimaladevi571 8 ай бұрын
My heart felt heavy on seei'ng the suffering of the founder of Raymonds company at this old age when one need to relax and live a peaceful and comfy life with care and love and support from their children
@arputharajmoses4951
@arputharajmoses4951 8 ай бұрын
Lastly gives Good advice to the PARENTS -Good
@rathinavelus8825
@rathinavelus8825 8 ай бұрын
இந்த நிலைமை எனக்கும் வந்து தந்தையாரும் சகோதரரும் எனக்கு சொந்த வீடு மனை நிலம் எதுவும் தரவில்லை ‌. நான் என் நன்கொடையாக நினைத்து கொண்டு விட்டு விட்டேன்.
@devikrishnan6349
@devikrishnan6349 2 ай бұрын
thanks big bang bogan for the interesting information of the ungrateful son
@vijayalakshmiv4692
@vijayalakshmiv4692 8 ай бұрын
Its true. Thank god I don't have any property but my children r looking after me very nicely.TkS to God
@kogulrajgogulrajhs7120
@kogulrajgogulrajhs7120 9 ай бұрын
எழுத்தாலார்களின் வரலாறு மற்றும் படைப்புகளை பற்றி vidiyo போடுங்க அண்ணா
@rajendrankumari8036
@rajendrankumari8036 8 ай бұрын
இது. போல். என்வாழ்கையலும். சகோதரர்களால். நடக்கிறது
@jayajothi.vGnanajothi
@jayajothi.vGnanajothi 8 ай бұрын
Dear sir it is nice give such teaching for fathers by your video
@abinaya8502
@abinaya8502 9 ай бұрын
Greek mythology pathi poduga anna❤
@NaveenS-kl4te
@NaveenS-kl4te 9 ай бұрын
அப்பன் என்ன அண்ணன் என்ன Money is all ways ultimate 😂😂😂😂
@shekarangamuthu7401
@shekarangamuthu7401 8 ай бұрын
இந்த அவல நிலை தேவைதான். ஏனென்றால் அநேகம் சம்பாதித்தார் செல்வ செழிப்புடன் வாழ்ந்தார். ஆனால் ஏழைகளுக்கு வாறி இரைத்திருந்தால் அந்த மன நிறைவோடு வாழ்ந்திருந்தால். இந்த சூழ்நலையில் மேற்கொண்டு இருப்பார். இது இன்றைய சொத்து சேர்ப்பாளர்க்கு ஒரு பாடம். பிள்ளைகளுக்கு சேர்ப்பதை காட்டிலும் நாலுப் பேருக்கு உதவி செய்து அதை உங்க பிள்ளைளுக்குச் வாழ்ந்துகாட்டுங்கள். நன்றி.
@balakrishnankamesh2044
@balakrishnankamesh2044 8 ай бұрын
Karma is deadly..it brings down the wrong doers to their knees in a matter of time..
@damaldumal3350
@damaldumal3350 8 ай бұрын
In young days all say children should grow,but their decision after growth changes to their mood ,his father only cares for money that is correct but the love on children should not change
@maniKandan-pg4so
@maniKandan-pg4so 9 ай бұрын
அண்ணா தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து உங்களை பார்த்து கொண்டு தான் சமைப்பேன் இப்படிக்கு (bachelor manikandan😊)
@jeyaramanj9522
@jeyaramanj9522 8 ай бұрын
ஒரு ‌நல்ல‌ தந்தையாக அவர் இருக்கவில்லை. இரு மகன்களையும் சமமாகப் பார்க்காமல் கிராமத்தில் சொல்லும் ஒரு பழமொழியைப் போல ஒரு கண்ணில் வெண்ணெய்யையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது போல தனது இளைய மகனிற்கு அவர் செய்த துரோகத்திற்கான கூலிதான் அவருக்கு ‌பரிசாகக் கிடைத்திருக்கிறது.இருப்பினும் தன்னை கண்மூடித்தனமாக நம்பிய தன் தந்தைக்கு மூத்த ‌மகன் செய்தது மன்னிக்க முடியாத ‌நம்பிக்கைத் துரோகம்.
@vellingirisamya1154
@vellingirisamya1154 8 ай бұрын
Very good lesson for old parents to know
@mgrmgr1499
@mgrmgr1499 8 ай бұрын
பள்ளிசீருடை,தொழிலாளர்களுக்கு சீருடை தரமானபேன்ட் துணி பேன்ட்துணி ரேமன்ட்வாங்கி இருக்கேன் நெய்தல் மிக அருமை தொழில் ரகசியம் 🙏
@arumugamrs
@arumugamrs 8 ай бұрын
தனிச் சொத்து, தனிச் சொத்துரிமை, தனிச் சொத்து ஏக போகம் குடும்ப உறவை கெடுக்கும். மகிழ்ச்சியை கெடுக்கும் அது தான் தனியுடமையின் விதி.முதலாளித்துவ ஏக போகம் போரை உருவாக்கும், மக்கள் சாவார்கள். இது தொடர்ந்து நடைபெறும். சொத்துரிமை இல்லா உலகம் அதாவது பொதுவுடமையே மகிழ்ச்சியை தரும்.
@amazingWorld-qm6bk
@amazingWorld-qm6bk 9 ай бұрын
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான். தன் பெரிய மகனுக்கு இவர் செய்த துரோகம் இப்பொது இவரை வாட்டி வதைக்குது.😊
@muthukumaranjayaraman6859
@muthukumaranjayaraman6859 9 ай бұрын
💯 percent true
@typicaltamilan4578
@typicaltamilan4578 8 ай бұрын
Athuthan unmai
@faizalabdulaziz7402
@faizalabdulaziz7402 8 ай бұрын
100%True
@Car_Addict_AJ
@Car_Addict_AJ 9 ай бұрын
His car collection is the best collection in India he has ferrari la ferrari , mc laren senna , ferrari 458, nissan Skyline, one of one silvia s15 drift moded only one on india 🇮🇳, aerial atom, honds s2000, 240sx, impala, ford model t, cuntash, 720s etc... But not his dad
@prakash24
@prakash24 9 ай бұрын
சென்டினல் தீவு பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@fathimaaayisha560
@fathimaaayisha560 8 ай бұрын
Thanks, and Expecting same more stories
@shaji-shaji
@shaji-shaji 8 ай бұрын
ரேமண்ட் ஓனரின் வாழ்க்கை வரலாறு இப்படியாக என்று நினைத்திருந்தால் பிரித்துக் கொடுத்திருக்க மாட்டார்கள் பாவம் ஓனர் அம்பு என்று வீதியில் நிற்கிறார்
@paramasivamk5264
@paramasivamk5264 8 ай бұрын
Thanks for the article which will show the world about Raymond's problem and guide others.
@govindgl2664
@govindgl2664 8 ай бұрын
நமக்குத் தெரிந்த நாம் அறிந்த நபர்கள் எப்படி பூஜியத்தில் இருந்து நூறுக்கும் மேல் உயர்ந்து வந்தார்கள் என்றும் அவர்கள் அந்த இடத்தை எப்படி இழந்தார்கள் என்றும் அறியும் போது மனம் சமநிலை பெற வேண்டும் அணு அளவில் அகங்காரம் வந்தாலும் அது நம்மையே பாதிக்கும்
@ashokkumar-ut9ee
@ashokkumar-ut9ee 9 ай бұрын
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
@olahtraders5482
@olahtraders5482 9 ай бұрын
இதே நிலைமையில் அவர் மகனான கௌதம்..... அவர்களும் வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்... *பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்*
@kumardharaneesh7082
@kumardharaneesh7082 8 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@subramanianmalli5195
@subramanianmalli5195 8 ай бұрын
'தென்னையைப் பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா கண்ணீரு' - கண்ணதாசரின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றன.
@vigneshn09
@vigneshn09 9 ай бұрын
Bro North sentinel Island pathi video podunga
@balajikuppuswamy8511
@balajikuppuswamy8511 8 ай бұрын
💯அருமை நண்பா 🙏
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН