Check these Links for more interesting videos ☺🥳 1. What does Yoga Vasistam say about GOD - kzbin.info/www/bejne/rWmmqYWdm6tqnKs 2. The shocking discovery of Living Saints inside Pyramid - kzbin.info/www/bejne/b2rLlYavjamKgck 3. What does Sithargal talk about Parallel Worlds and its Mysteries - kzbin.info/www/bejne/nn2tkpdrfbSNjMU
@sridevijayakumar4130 Жыл бұрын
நான் உணர்ந்த கற்றுணர்ந்த விஷயங்களை பதிவாக தந்தமைக்கு நன்றி. குடும்ப சுமையை வென்ற பின் மீண்டும் நான் தவம் நிலைக்கு வர காத்துக் கொண்டுள்ளேன். நான் சுழற்சியை உணர்ந்த இடங்கள் மூலாதாரம்.ஆக்கினை.துரியம் மட்டும் தான். அந்த அற்புதங்களை அனைவரும் உணர வேண்டும் என வாழ்த்துகிறேன். நிதிலன் ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@SivaKumar-ep2dh Жыл бұрын
👍👍👍
@rajasekarsriramulu6256 Жыл бұрын
நீங்கள் குடும்பத்தை பார்த்து கொண்டே தியாணம் செய்யுங்கள், அதன் தொடர்ச்சி இருந்து கொண்டே இருக்க வேண்டும், நேரம் கிடைக்கும் பொழுது செய்யுங்கள், முற்றிலும் விட்டு விட வேண்டாம்
@rajasekarsriramulu6256 Жыл бұрын
ஒரு நிலை வெரைக்கும் தான் நீங்கள் தியாணம் செய்ய தேவை படும், அந்த நிலை தாண்டி விட்டால் உங்கள் அணைத்து வேலை செய்து கொண்டே தியானமும் செய்ய முடியும், புருவ மத்தி தியாணம் நடந்து கொண்டு, அமர்ந்து கொண்டு, எந்த பனி செய்து கொண்டும் செய்ய முடியும், சில காலங்களுக்கு தான் அமர்ந்து அதையே நோக்கமாக செய்ய தேவை இருக்கும்
@sridevijayakumar4130 Жыл бұрын
@@rajasekarsriramulu6256 அன்பரே நான் ஒரு கால் டாக்சி டிரைவர் காலை 4:30 மணிமுதல் இரவு 9:30மணிவரைஅனுதினமும் எனது அன்றாட பணிகளை செய்து வருகிறேன் அதற்கே நேரம் போதவில்லை தவத்திற்கு என ஒன்றரை மண நேரம் தேவை.விரைவில் நிலமை மாறும் என நம்புகிறேன் நன்றி வாழ்க வளமுடன்
@sridevijayakumar4130 Жыл бұрын
@@rajasekarsriramulu6256 தங்களது ஆலோசனை நன்று ஆக்கினை யின் சுழற்சி தலையில் ஏற்படும் பாரம் வெப்பம் நாம்ஒரேஇடத்தில் அமர்ந்து தவம் செய்யும்போது அதை சரி செய்துகொள்ளலாம் .மற்றமுறையை கடைப்பிடிக்க என்பது எனது புருவத்தை பார்த்தால் தங்களுக்கு தெரியும் நன்றி வாழ்க வளமுடன்
@TheLightworker369 Жыл бұрын
தொடர்ந்து பதிவு போடுங்கள், நான் எந்த பயிற்சி முகாம் போகாமல், சிறிது சிரிதாக அறிந்து 3வருடங்களாக தியான பயிற்சி செய்கிறேன், நான் பயணிக்கும் படிநிலை கான எனது பல உள் மன கேள்விகளுக்கு போக போக உங்கள் பதிவில் எனக்கு பதில் கிடைக்கும் சரியான நேரங்களில் என்று எனக்கு தோன்றுகிறது ❤️
@palanisamyvs4417 Жыл бұрын
அருமையான விளக்கம் நான் எதிர்பார்க்கவில்லை இவ்வளவு தெளிவான பதிவு இருக்கும் என்று நன்றி .நித்திலன்.
@deepam1949 Жыл бұрын
உங்க வேகத்துக்கு உங்க வீடியோ வை கேட்பவர்கள் உடன் பயணிக்க முடிகிற அளவுக்கு புரியற அளவுக்கு மொழி வார்த்தை கையாளும் திறமை அருமை
@saravanakumarp9441 Жыл бұрын
பயிற்சி முயற்சி தான் வெற்றிக்கு வழி காட்டியா நண்பா
@gacehero283 Жыл бұрын
ஐயா பிரவின் மோகன் கோவில் சிற்ப வீடியோவும் ,உங்களின் ஆன்மீக வீடியோவும் ஒருசேரசெல்கிறது . நன்றிகள்..
@ramum959911 ай бұрын
குண்டலினி விளக்கம் அருமை !!பைனியல் க்ளேண்ட் எனும் சுரப்பி வேலையை ஆரம்பித்தால் மனோன்மணி எனும் அமுதம் சுரந்து நம்மை பரவசத்தில் ஆழ்த்தும் !!!! சரியா !!!!????❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@ஒளியின்உருவம்Ай бұрын
மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி🙏💕
@catnotcat9793 Жыл бұрын
வணக்கம் நிதிலன் அறிவியலையும் ஆன்மீகத்தையும் இவ்வளவு கணகச்சிதமாக பொருத்திய உரையை இதுவரை நான் கேட்டதில்லை.அருமை.பல கேள்விகளுக்கு விடையும் கிடைத்தது.நன்றி🙏 அன்புடன் உஷா
@manikambar723 Жыл бұрын
Fantastic f
@heykumaran1540 Жыл бұрын
I try 15years before......😇 All chakraas active in my body....😇😇👍🙏No words.........🤍 Spl 🙇♂️ Tnx for Vedhatri Manavalakalai Mandram...
@geetharamesh9253 Жыл бұрын
Thank you very much for the kundalini yoga series 🙏🙏
@kanakaramiah63928 ай бұрын
Dear Chi. Nithilan, Thank you for all the Mind changing (in a positive way) videos. Love and Generous Blessings ❤🎉❤🎉❤
@arunshankar9536 Жыл бұрын
வணக்கம் நிதிலன் அண்ணா.. போன சில வீடியோல.. ஆகாரம் உகாரம் மகாரம் என்று சொன்னீங்க.. நா ஒரு பாடல் பாத்தேன் அதுல இப்டி போட்ருந்தது.. ஆகாரம் - சந்திரகலை நாடி உகாரம் - சூரியகலை நாடி மகாரம் - சூலூமுணை நாடி அதுனால நம்ம அந்த ஓம் என்ற பிரணவ மந்திரம் சொல்லு. போது இது மூன்றுக்கும் சக்தி போகலாம்.. இப்டி தான் இருந்தது. பாடல் - சிவவாக்கியர் பாடல் 1 ஆன அஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆன அஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆன அஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆன அஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றவே... இதுல ஆகாரம் மற்றும் மகரம் பற்றி சொல்லிருக்காரு. இதை ஒரு குரு கிட்ட இருந்து கேட்டேன்.. விளக்கம் இப்டி tha சொலிருந்தார். நன்றிய.
@rajasekarsriramulu6256 Жыл бұрын
Hi bro நான் சுழுமுனை தியாணம் செயும்போழுது பின் மூலையில் வலது புறம், இடது புறம் ஒரு உணர்வு ஏற்படுகிறது, சுழுமுனை சிவனும், பின் மூலையில் இருப்பது முருகன் இடது புரம் , விநாயகர் வலது புரம் symbolic representation இன் சிவன் கோயிலில் வைத்தர்களோ? நான் பலமுறை உங்களிடம் comment கேட்டு இருக்கேன், ஒரு முறையும் நீங்கள் கருத்து சொன்னதே இல்லை.
@rajasekarsriramulu6256 Жыл бұрын
சுழுமுனை தியானத்தில் சில நேரம் உடல் முழுவதும் அணைத்து நேரம்பலூங்களும் கூசி மூளை வரை அந்த உணர்வு நடக்கும் சில நிமிடங்கள் மிக சுகமாக இருக்கும் அது குறையும் பொழுது அந்த உணர்வு நம்மை விட்டு விலகக்கூடாது என்று மனம், மூளை ஏங்கும்.
@nirmalajeyakumar6288 Жыл бұрын
சுழுமுனை தியானம் என்றால் என்ன❓ என்பதைப் பற்றி கூற முடியுமா சகோதரா!
@rajasekarsriramulu6256 Жыл бұрын
@@nirmalajeyakumar6288 சகோதரி நான் பம்பாட்டி சித்தர் பாடலில் தியான முறை கற்று கொண்டு நானே எந்த குரு இல்லாமல் செய்து வருகிறேன், உடலில் நிறைய மாற்றங்கள் நடுவில் விட்டு விட்டேன் பயந்து, இருத்தயத்தில் சிறு வலி, இரவு ஒருநாள் தியாணம் செய்து கொண்டே படுப்பது என் விழக்கம் மிக பெரிய வொளி என் கனவில் அதை கிரகிக்க முடியாமல் எழுந்து விட்டேன் மீண்டும் அதே வொளி தூங்காமல் எழுந்து அமர்ந்து கொண்டேன் அதற்கு முன்னாள் நான் திருச்செந்தூர் சென்று விட்டு மூட்டை சுவாமிகளை பார்த்து வந்தேன், நான் மூட்டை சுவாமிகளின் மகிமையால் நடந்ததாகவே இன்று வரை நம்புகிறேன்
@rajasekarsriramulu6256 Жыл бұрын
@@nirmalajeyakumar6288 எனக்கு அதன் விளக்கம் கொடுக்கும் அளவுக்கு கல்வி ஞானம் இல்லை, தியாணம் செய்யும் பம்பாட்டி சித்தர் சொன்ன பாடலை இங்கு சொல்லுகிறேன், சிறந்த குருவை தேடுங்கள், பாடல் கீழே தமிழ் பிழை இருந்தால் மன்னிக்கவும். உள்ளதுக்குளே உணர வேண்டும் உள்ளும் புறமும் அறிய வேண்டும் மெல்ல கணலை எழுப்ப வேண்டும் வீதி புன்னலில் செலுத்த வேண்டும் கள்ள கலனை கடிந்து விட்டு கண்ணுக்கு மூக்கு நேர் காண நீன்று தெள்ள பரஞ்சோதி தன்னை தேடி சீர் பாதம் கண்டேன் என்று ஆடு பாம்பே. விளக்கம் இது என்று நான் நினைக்கிறேன். உனக்குள் உன்னை அறிந்து, உள்ளும் வெளியும் அறிந்து உடலில் மெல்ல கனல் (சுட்டை ) எழுப்ப வேண்டும், கள்ள(தீய) என்னங்கள் விட்டு விட்டு இருக்கன்னுக்கு மத்தியில் முக்கின் மத்தியில் நேராக நெற்றியை(மூன்றாம் கண் )உற்று நோக்கி தியாணம் செய்தால் தெள்ள பரஞ்சோதி (இறைவன் ) காட்சி தருவான், ஏதாவது தவறாக சொல்லி இருந்தால் மன்னித்து விடுங்கள். தவறு இருந்தால் தெரியப்படுத்துங்கள் கற்று கொள்கிறேன்
@raniks5043 Жыл бұрын
விநாயகர் அகவல் பாட்டு விளக்கம் புத்தகம் வாங்கி படிக்க குண்டலினி சக்தியை அறிய முடியும்
@ns_boyang Жыл бұрын
@@rajasekarsriramulu6256 ஓ! இது தான் சுழிமுனை தியானமா? நான் சிலசமயங்களில் படுத்துக்கொண்டே புருவ மத்தியை நினைப்பேன். நீங்கள் கூறியுள்ள அதே உணர்வு எனக்கு வந்திருக்கிறது. ஆனால் இப்போது வரை அது பற்றி ஒன்றும் தெரியாது.
@nandhakumaryuvaraj321 Жыл бұрын
Arumai mikka nandri guruve✌️answered to many unknown facts. You r a blessed soul Wish u all the best for the enlightment
@hirtikkesava386311 ай бұрын
Awesome brother..... really appreciate your hard work
@Mohanakannan369 Жыл бұрын
நன்றி அண்ணா நல்லதே நடக்கும் அன்பே சிவம்
@greenfather9827 Жыл бұрын
உங்கள் சமுதாய சேவைக்கு நன்றி
@premahsubramaniam8622 Жыл бұрын
Vanakkam Nithilan. Great explanation. Thank you 🙏
@nature0369 Жыл бұрын
Great Work Sir...
@murugantemple6699 Жыл бұрын
அற்புதமான தகவல்கள் நன்றி ஐயா
@ராஜலிங்கம்-ம4ற2 ай бұрын
நன்றி அண்ணா
@lovemychannels8020 Жыл бұрын
pls 🙏 don't try with out knowing well. I did once 2020. I couldn't sleep 😴 well . I saw all souls.. ☠️💀😔😥😢😰... No no . .1st active your Guru... Bogar mantras, Agathiyar mantharam solluga... Than when you see our real Guru. Than you could....
Aana Paana meditation pathi oru video podungaa.. also pranayaamam and Vaasi payirchi are same or similar one? i believe vaasi payirchi is advanced, help me understand this one.
Ji aakkinayil பிட்யூட்டரி சுரப்பி irukku sagasraharam la than பீனியல் gland iruku ji
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂
@BPHGuruShanmugeshEM Жыл бұрын
vera level 💯👌🔥 thalaiva
@selvisaravanan8192 Жыл бұрын
Guru help ellama kundalini yoga seyalama guru ellama seidal edavadu problem varum nu soldranga,
@shreekala8089 Жыл бұрын
Ereevaa saranam 🙏
@av3755 Жыл бұрын
ஆக்கினை என்பது பிட்டியூட்டரி கிளாண்ட் , ஆயிரம் இதழ் தாமறை என்பதுதான் பீனியல் கிளாண்ட் நீங்கள் மறந்து மாற்றி சொல்கிறீர்கள்
@manikambar723 Жыл бұрын
Thanks pro
@VasanthKumar-xk1ht Жыл бұрын
நாடி சுத்திகரிப்பு பண்ற வீடியோவும் சேர்த்து பண்ணுங்க ஐயா 🙏
@SathishJ-t2x15 күн бұрын
Super
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@tobeymarshall2736 Жыл бұрын
Semma thumbnail bro😍
@rajagopals1646 Жыл бұрын
நித்திலன் சார். எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் சொல்லிய மூலாதாரம் என்பது கீழ் மூலாதாரம். ஆனால் சித்தர்கள் கூறுவது அண்ணாக்கு பின் பகுதியிலிருந்து அண்ட உச்சி வரை பகுதியை கூறுகிறார்களே. எது சரி?.. நீங்கள் கண்டிப்பாக q&a பகுதியில் விளக்கவும்
@raniks5043 Жыл бұрын
அது வாசி யோகத்தில் வருவது.அடுத்த நிலை
@Rajesh-h4t8e Жыл бұрын
வேதாத்திரி மகரிஷி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@poornimagva9020 Жыл бұрын
Hi bro I have this doubt and disturbing me . Nama edukra sila decisions thappa poghudhu nammaiyum ariyamal matravargalai padhikkum podhu adhu nama sienja karmavaal andha mudiva wdukroma ... Illa avanga karma namma Mela thinikka padudhaa? Apdinnaa nama innaiku namma karmavaal andha thappu seiromnaa marubadiyum nama thandikka paduvom appo andha karma dhan reason aaa.. nama indha cycle la maarikitte dhane irupom Idhu la irundhu epdi veliya varadhu Pl answer me Am expecting ur answer Most of the timings am getting answers from u without asking u. I believe universe is answering me through u. Thank you so much for being the representative of my universe.
@vishvalingam4813 Жыл бұрын
Super anna ❤️ waiting for yoga vasistam video upload anna 🔥🤘🙏
@sampathkumar301810 ай бұрын
Nice
@Udayakumar50666 Жыл бұрын
Good 👍
@kathirvelk3055 Жыл бұрын
Ayya kakapujandar video pannuga 2or3 chapter sonniga apro pantratha sollirunthiga
@ArooranThiruvasagaKoottam Жыл бұрын
குருவே சரணம் 😂❤😊
@MahaLakshmi-iy6sk Жыл бұрын
Super Anna
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@policearulpolicearul4184 Жыл бұрын
ஜி காகபுஜண்டர் அவருடையதிலிருந்து நற்பவி என்ற வாக்கியத்தை அதிகமா சொல்லிக்கிட்டே இருந்தா சங்கடங்கள் நீங்கும் எல்லாம் சங்கடங்களும் விலகி போகும் இது உண்மையா நன்றி ஜி
@seenuvasan4926 Жыл бұрын
பொய்
@manisha0408 Жыл бұрын
Arjunanku Krishnan sonna Bakavathkeethai pathi solluga sir
@ondrekulamoruvanedevan Жыл бұрын
வணக்கம் அண்ணா
@pareshselvarajah185 Жыл бұрын
thx bro ❤💙🙏🐉
@sakthivani9825 Жыл бұрын
Hai sir 💐
@udayakumarofficial106 Жыл бұрын
Bro Athukulla Palani poitu vanthutigala...?
@sourirajane5506 Жыл бұрын
My guru
@chandru3117 Жыл бұрын
How to activate kundalini
@shivasrimathi8880 Жыл бұрын
Naadishudhi epdi pananum shiva🙏
@veerabarathibarathi2806 Жыл бұрын
How to control mind
@mallikaraman1986 Жыл бұрын
ௐ நமசிவய.
@sivaadithya3513 Жыл бұрын
Bro... Once place a video for naadisuthj
@sivavidhya1857 Жыл бұрын
ஐயா அடிக்கடி புருவமத்தி எனக்கு சுத்திகொண்டேயிருக்கிறது அதற்கு என்ன காரணம்
@NithilanDhandapani Жыл бұрын
தலை சுற்றுகிறதா என்று பாருங்கள் அம்மா. புருவ மத்தி சுற்ற எல்லாம் செய்யாது
@sivavidhya1857 Жыл бұрын
எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது அதில் முதுகுதண்டின் அடிப்பகுதி அடிப்பட்டது அதனால் என்னால் அதிகநேரம் அமர்வது கடினம் இதற்கும் குண்டலனிக்கும் சம்மந்தம் இருக்கா
@NithilanDhandapani Жыл бұрын
இல்லை அம்மா. தங்களுக்கு முதுகுத்தண்டிற்கும் விபத்துக்கும் தான் சம்பந்தம் உள்ளது. குண்டலினிக்கு இல்லை
@வாழ்கதமிழ்-ம5ள Жыл бұрын
Can I get Book link
@l.ssithish8111 Жыл бұрын
வணக்கம் நண்பரே
@Thooku-satti-nanbargal-786 Жыл бұрын
Vanakkam anna
@Mythili-g9j6 ай бұрын
நல்ல பதிவு. நன்றிகள் தங்களுக்கு. மேலும் இப்பதிவில் கூறியுள்ள படி நாடி சுத்தி , பிராணாயாமம் எனும் இரண்டு பயிற்சிகளையும் பதஞ்சலி முனிவர் கூறியபடி உள்ள பயிற்சியை காணொளிப் பதிவாக வெளியிடவும். ....
@yogumforlife Жыл бұрын
வேதாத்திரி மகரிஷி யோகம்
@vadivelvelu707 Жыл бұрын
Prayanamam panna guru guide venuma ?
@strawberryfruit639 Жыл бұрын
See healer rangaraj ayya pranayamam videos
@muruganandammariyappan5606 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே அம்பலத்தரசே அருள் மருந்தே திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவருளால் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 போகர் சித்தர் சப்த காண்டம் பற்றி கூறியுள்ளீர்கள் உங்களுடைய போன் நம்பர் அனுப்பவும் எல்லா அண்டங்களையும் சென்று பிரபஞ்ச வெற்றி அடைந்தவர் வள்ளல் பெருமான் ஒருவரே