அடிமைதனத்தின் உச்சகட்டம்.. 😭 😭.. பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்.. All are equal 😢😢.. இது தான் மேற்கத்திய கலாச்சாரமா???
@Mr.dp5558 Жыл бұрын
True
@siviii00 Жыл бұрын
Not really ..எல்லாரும் சரி சமம் இல்லை.. இது மக்களுக்கு புரியும் வரை இப்டிதான் அடிமையா இருப்போம்
@Goodie477 Жыл бұрын
@@siviii00thru religion as well
@AbdulHalik-s5i Жыл бұрын
ஆணாக இருந்த நானே அழுது வீட்டேன் இந்த காணொளி யை கண்டு
@babyravi7204 Жыл бұрын
உண்மையிலேயே கண்கலங்க வைத்த ஒரு பதிவு அண்ணா...
@kuttyappanrajendran1 Жыл бұрын
ஜரோப்பியர்களின் அதாவது வெள்ளை இனத்தவரின் மேலாதிக்க மனப்பான்மையை தொடர்ந்து தோலுரியுங்கள்.... நன்றி... வாழ்த்துகள்!
@ashokkumar-ut9ee Жыл бұрын
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
@prasantha8048 Жыл бұрын
மனதை நொறுக்கிய நிகழ்வு ஐயா 😢
@santha3e Жыл бұрын
This is heartbreaking man. First disclaimer potirunga not for weak hearts nu. I wish this world should end immediately and start from the beginning without any racial discrimination. Every living beings should be considered equally
@Indiaview03 Жыл бұрын
மிக வலி தருகிறது உள்ளம் கணக்கிறது
@சேவகன்செந்தில் Жыл бұрын
கற்பனைக்கு எட்டாத அளவு வலியையும் வேதனையும் அனுபவித்த அந்த பெண்ணின் மனவேதனை உணர முடிகிறது.இவரின் இறப்பிற்க்கு பிறகு இவரை காட்சி பொருளாக பயன் படுத்திய அந்த நாய்களை. பற்றியும் கொஞ்சம் விரிவாக கூறுங்கள்
@mohamedidris9445 Жыл бұрын
Salute Nelson Mandela 💪🙋♂️🙋♂️🙋♂️
@kamalr842 Жыл бұрын
Nelson mandela the greatest of all time ❤
@Murugadhoos Жыл бұрын
எல்லா கொடூரத்தையும் , கொடுமைகளையும் இயேசுவை வணங்கும் கிறிஸ்துவர்கள் மட்டும் தான் செஞ்சி இருக்கானுக 😢😢😡😡😡😡😡
@mohammedsalman6745 Жыл бұрын
Ethuku sagothara matha saayam?
@Goodie477 Жыл бұрын
@@mohammedsalman6745காரணம். அந்த புத்தகம்.. அது கற்பிப்பது அதை தான்
@wrajasolomon756 Жыл бұрын
நன்றி தோழர் ...புதிய செய்தி ...மிகுந்த வேதனை அளிக்கிறது....மணித மிருகங்கள் கச்சி சாலைகளுக்கு வெளியில்தான் அதிகம் இங்கும்கூட தாழ்தப்பட்ட மக்கள் படும் வேதனை சொல்லி மாளாது
@praveentg8798 Жыл бұрын
Excellent Post Bro, I feel crying.. Thanks to the great Mandela who shows respect with his people for Sarah B
@Mercy_banishier Жыл бұрын
Rip
@Mercy_banishier Жыл бұрын
I no longer wish to continue as mercy banisher.
@lakshmanang6840 Жыл бұрын
இரணியன் பற்றி ஒரு வீடியோ போடுங்க சாம்ராஜ் அண்ணன் ஜான் அண்ணா கொஞ்சம் சொல்லுங்க ❤
@wijitharan Жыл бұрын
Who are Samraj & john?
@sujithrarajesh-xe3en Жыл бұрын
Heart breaking 💔 information...heights of slavery and victimization by western countries. These are unknown history and thanks brother for SHARING
@mrrpstamil5878 Жыл бұрын
😢😢😢😢😢😢
@smartbuddy1364 Жыл бұрын
பெரியாரின் பிக்காலிதனம் பற்றி ஒரு வீடியோ போடுங்க Bro .
@muthukaalai4094 ай бұрын
😂
@FLORAJOHN462 ай бұрын
மெண்டல்
@FLORAJOHN462 ай бұрын
இந்த வீடியோவில் அவர் கூறும் கடைசி கருத்துக்களை கேளூடா வெண்ணெய் அதற்காக தாண்டா பெரியார் உழைத்தார்
@kavidasankaliaperumal5962 Жыл бұрын
Really heart touching..one of the best documentary
@Esha1702 Жыл бұрын
Heart full of tear😢Thank you for sharing anna.. ❤
@Mercy_banishier Жыл бұрын
Empty life uh Girl come uh Life reverse uh gear uh
@rashmi_m_ranjan Жыл бұрын
Thank you for this video. Indha maadri vellaiyargalala oppress pana patavangaloda unmayana peyarai payan paduthuvadhu avangalukana mariyadhayai kudukum. I wish she could have been referred as Sarrtije instead of Sarah. This is my humble suggestion for future videos on similar topics 🙏
@BigBangBogan Жыл бұрын
Agreed..will be cautious in future
@srividhya4077 Жыл бұрын
Oru level mela keka mudila sir indha recording ah! Avlo kashtama iruku
@M.SHANMUGAM7 Жыл бұрын
மனசுக்கு ரொம்ப கொடுறுமான விஷயம்
@revathijeeva1979 Жыл бұрын
மனம் உடைந்து விட்டது எனக்கு
@Haripsy Жыл бұрын
HISTORY OF THE WORLD MAP & and ppp calculations pathi oru short vdo podunga bro..
@muthukumar-we9cw Жыл бұрын
You are the only person can do this kind of humanity videos , thanks for you Bro, keep doing like this you can definitely reach your goals soon. Regards, Your faithful subscriber forever.
@vinothkumar-nu9hm4 ай бұрын
அண்ணா வணக்கம் அண்ணா தொடர்ச்சியான உங்களுடைய காணொளி பார்த்து வருகிறேன் ஏற்கனவே இன்னொரு காணொளியில் பதிவு செய்திருக்கிறேன் மீண்டும் ஒரு முறை இந்த பதிவை உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் ஆக இருக்கும் என்று நம்புகிறேன் உங்களுக்கும் உங்களுடைய குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் ஏனென்றால் எவ்வளவு பெரிய தகவல்கள் எல்லாம் உங்களுடைய காணொளி வாயில் எல்லாம் பார்க்க முடிகிறது ஒரு புத்தகம் வாசித்து முடித்தது போல் இருக்கிறது ஒரு வரலாறை தெரிந்து கொண்டது போல் இருக்கிறது இதற்காக எவ்வளவு மெனக்கெட்டு இருப்பீர்கள் எவ்வளவு தகவலை சேமித்து வழங்கி இருப்பீர்கள் என்று பார்க்கிற வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்களுடைய முயற்சி வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள் இன்னும் மேலும் மேலும் உங்களுடைய வலையொலி உயர வேண்டும் நீங்கள் இன்னும் தகவலை மக்களுக்கு கொடுக்க வேண்டும் அறியாத தகவல்களை அறிந்து கொள்ள புரியாத விஷயங்களை புரிந்து கொள்ள இளைய சமுதாயம் படிக்கிற மாணவர்கள் எல்லாம் உங்களுடைய காணொளியை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன் ஏனென்றால் அவ்வளவு தகவல்கள் உங்களிடம் இருக்கிறது ஆதலால் சோர்வடையாத தொடர்ச்சியாக உங்களுடைய காணொளியை என்னுடைய நண்பர்கள் உறவினர்கள் வட்டாரத்திற்கு அனுப்புகிறேன் நன்றி வணக்கம் 11-07-2024
@jagageethu4445 Жыл бұрын
இந்த கததையை கேட்கும்போது நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கின்றேன் யேவ்வளவு கேவலவமணவன் ஐரோப்பிய நாட்டினர்
@rajananthan4981 Жыл бұрын
இன பாகுபாடு சாதி பாகுபாடு பற்றிய உங்க நிலைபாடு என்ன?
@FLORAJOHN462 ай бұрын
ஆனால் அவர்கள் இப்பொழுது முழுமையாக மாறிவிட்டார்கள் ஆனால் இந்தியாவில் இன்னும் வரவில்லை ஜாதி மதம் என்று அடித்துக் கொண்டிருக்கிறார்கள்
@sivaram6406 Жыл бұрын
Information... Each individual should watch your channel.... Knowledge ....
@madhurimurugadass7602 Жыл бұрын
After hearing the story, I didn't control my tears
@leninLN Жыл бұрын
Sultan salauddin pathi detail video podunga bro
@sanjays3984 Жыл бұрын
A great king 👑👑👑❤❤❤
@videomagazine3718 Жыл бұрын
12: 08 சமமான...இப்போது சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள். நடிகர்களும் நடிகைகளும் மனிதர்கள். இந்த ஆவணம் நல்ல உதாரணம். நடிகர்கள் மக்களிடமிருந்து அசாதாரண அனுபவத்தைக் காணாதபோது உண்மையிலேயே மனித சமூகம் ... பகுத்தறிவு...மனிதர்கள் என்று கூறுவோம்.
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@suryamari Жыл бұрын
I am getting into tears man..
@vishnuofmillenium Жыл бұрын
Watched in english youtube channels..great you made it in tamil..bold 🤝
@vinodmanoharraj8409 Жыл бұрын
If you dig into apartheid history, you will come cross so many atrocities commited by dutch colonial on native South African. Some of the heros of Anti Apartheid movement are Chris Hani, Steve Biko, Ahmed Kathrada, Desmond tutu and the Nelson Mandela.
@Mercy_banishier Жыл бұрын
Yes bro bro
@sultan3538 Жыл бұрын
என்ன அற்புதமான அறிவு படைத்த நீதிபதிகள்
@Goodie477 Жыл бұрын
Yes 😄😡😡😡🤬🤬 jokers
@சாத்தானின்அடிமை-த9ழ Жыл бұрын
பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ..
@Srinivasan-ux3us Жыл бұрын
Really Heart broken brother🥺
@pavigkrish Жыл бұрын
Your last words are 100 % true bro
@elamparithi4416 Жыл бұрын
எனக்கு கண்கலங்கிவிட்டது
@thedarkknight360 Жыл бұрын
Bro Unga Videos Ellaam Super. I Am Your Die Hard Fan ❤
@anandhd9921 Жыл бұрын
மனிதனா பிறக்கவே கூடாதுனு தோணுது சகோ..😢
@videomagazine3718 Жыл бұрын
பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளிகளில் கல்வி கொடுங்கள் கண்காட்சிக்காக மனிதர்கள் இல்லை. நடிகர்கள் (அவர்களும் மனிதர்கள்) பொது இடங்களுக்குச் செல்வதை சாதாரணமாக உணர வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் கற்பிக்கப்பட வேண்டும்.
Aiyo apppaaa mudila pa saami.ipdiya orthangala koduma pananum.alugaiya varthu.mansulam etho full ah aluthara mathri feel aaguthu😢😢😭😭
@sabarigirish8175 Жыл бұрын
Jean bidel bokkassa pathi video podunga bro
@krishithamoorthy3619 Жыл бұрын
Dirty mindset of people, and cruelty she faced 😭😭😭
@santhoshkumars8858 ай бұрын
மனம் வலிக்கிறது😢😢😢
@a.s.jamesvashanthan4598 Жыл бұрын
Bro beggining of Christians , Muslims podunga bro because Their origin is from Hebrews. we wants to know😢😢 and Unga content romba Nala eruku❤❤❤
@v.chandrasekar51811 ай бұрын
Kadavule idhu yedirikkum koda varakodadha nilai idhukku ninga dha avangalukku thakka dhandanai kedachi irukkanum avanga la madiri manidha mirungangal yellam thudi thudichi saganum😭😭😭😭😭😭😭😭
@mageshsubbiah5466 Жыл бұрын
Bro please post video about Leopold cruelty in Africa...
@FLORAJOHN462 ай бұрын
மனம் வலிக்கிறது மனிதன் எவ்வளவு கொடுருமானவன்
@Sangitadr11 ай бұрын
This is what exactly we are doing to Animals. விலங்கின வாதம். Racism, Sexism, casteism are all wrong. So is Speciesism. Animals have feelings and emotions just like us. They are Sentient beings. Learn from history. And abstain from all discriminations. Speciesism is the mother of all discriminations.
@bilippi5178 Жыл бұрын
பாவம்😢😢😢
@UENSYEDMOHAMEDBUHARIVK Жыл бұрын
Anna Hitler pathi oru complete video series podunga
@sasidaranthurairajoo9895 Жыл бұрын
damm....kadavul nu onnu illave illai....iruntha yeen ithallam nadekenum!!!
@kunaseelan-d4x Жыл бұрын
Wordless 😢😢😢
@RaghulJ2795. Жыл бұрын
Make an explain video about Black Rock Corporate Company please bro ❤❤🔗
@Saravanakumar.A198 Жыл бұрын
அண்ணா வரலாறு மிகவும் கொடுமையாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது பாலைவன ஒட்டகம் 🐫 பற்றி தகவல் சொல்லுங்கள் அண்ணா
@MuniappanRamesh Жыл бұрын
அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்
@Goodie477 Жыл бұрын
அவர்களை பற்றி புரிந்தால் தான் போட முடியும். ஆனால் புரிய நமக்கு திறந்த மனம், தெளிந்த அறிவு வேண்டும். நாம் வேறு அவர்கள் வேறு. அவர்களை புரிய தெரிய முயற்சிப்பது வீண்.
மிக பெரும்பாலான கொடுரமான செயல்களை செய்தவர்கள் கிரிச்தவர்கள்
@THEBOYSz. Жыл бұрын
Hai, bro. Please make a video about Rothschild Billion dollar history. Thank you
@karunanithikaruna55 Жыл бұрын
மன்னிச்சுக்குங்க போகன் இந்த வீடியோ வ லைக் பண்ண முடியல....சாரி😭😭😭😭😭
@harinisrinivasan1511 Жыл бұрын
As he said still racial discrimination continues in the name of colour, caste, culture and much more......there's no exemption to any religion in this even in India we do discriminate in the name of MANU NEEDHI, oppressing other people....... இங்கு நாம் பெருமைப் பட்டுக் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை
@ravikumar-it9bl Жыл бұрын
இரணியன் பற்றி காணொலி போடுங்க அண்ணா
@WaveringSoul Жыл бұрын
If we look close we can never believe all the history book stories from schools
@justinapriya11 ай бұрын
My husband also african ..nan tamil ponnu . Romba kastama irku kekartuku .
@srinivasana.s.4269 Жыл бұрын
Got highly disturbed to hear..
@vigneshn09 Жыл бұрын
Bro North sentinel Island pathi video podunga
@Mr.dp5558 Жыл бұрын
Oru manithan ennorumanthanai nenaikkavenil prbanjam aliyattum . Sivayanama
@Simply_Sathish Жыл бұрын
ரவிந்திர கௌசிக் பற்றி சொல்லுங்க சார்.🔥👑🫡
@gowthamramsangameswaran6032 Жыл бұрын
Anna plastic history pathi solunga
@nambivanghasirichittupongh8109 Жыл бұрын
Nice channel,but brother increase your voice volume pls.😅
@buddy_buddy Жыл бұрын
There is no god... irundhurundhaa... idhellam nadakkumaa...😢
@iquite5081 Жыл бұрын
ஆயத்துல்லா கமேனி, மற்றும் ஈரான் புரட்சி பற்றி வீடியோ போடவும்.
@hariselvam348 Жыл бұрын
Anna ingaye neraiya peru sakugana athapathi video podamatiya..... anna .. .unmaiya uraka sol.... Main stream pannala...... Ne pannu bro. Historical views......bt current situation is more important 😊
@saseekalakalaiyarasan1920 Жыл бұрын
Death railway பற்றி கூறுங்கள். கட்டுமான பணியின் போது 1.2 lakhs தமிழர்கள் இறந்தார்களாம்.
@vijaysethupathy2168 Жыл бұрын
Dude French Revolution starting la Queen ku nadantha insult pathi oru video poadunga....
@tamilvanank5674 Жыл бұрын
Ball point pen pathi video podunga
@kamesh_98 Жыл бұрын
Bro, Nelson Mandela's biography pannunga plz?????
@BigBangBogan Жыл бұрын
Thanks for the support ❤
@Selvaraj-js2ee Жыл бұрын
Heart Broken 😢
@vijidivakar800 Жыл бұрын
Veer very sad no woman should suffer like this.
@BalaAdhithakarikaalan Жыл бұрын
BGM அதிகமா இருக்கு... செய்தியை கேட்க முடியாத அளவுக்கு அந்த சத்தம் தொந்தரவு செய்கிறது.
@moorthy17 Жыл бұрын
Today I not ask that question in ask daily because in world most human being are not human they animals only 🙏
@whitewalker7761 Жыл бұрын
Real Madrid CF info video podunga bro ❤
@sasikumar-mo1eg Жыл бұрын
platifus animal பத்தி பேசுங்க bro #37
@78MrMannar Жыл бұрын
Good video bro.. Feel so sad
@gopinathr36144 ай бұрын
Brother, subscribed.
@whysoseries9210 Жыл бұрын
Bro black Rock company paththi full video podunga
@RPTube-pn1sn Жыл бұрын
BlackRock pathi video podunga 😊😅
@WeSeeJ4th Жыл бұрын
It is the same even today but they’re doing it differently