The Ultimate Guess the Song Game Show | Enna Paattu Paada S4 Ep 30 | S Janaki tamil songs 🎺🎻♬

  Рет қаралды 3,323

Tamil Nostalgia

Tamil Nostalgia

Күн бұрын

புதுசு புதுசா Game யோசிக்கிறாங்க பா 😃😂 | தமிழோடு பாடல் பாடி விளையாடு | Enna Paattu Paada | S4 Ep - 28 | S Janaki tamil songs | S Janaki hits | old tamil Songs | Full Entertainment Show | Tamil Songs | Funny Show | Game Show | Music Quiz | Tamil Nostalgia
Welcome to the ultimate music trivia challenge where nostalgia and emotion take center stage! In this captivating game show, contestants put their musical knowledge to the test by guessing the song from different kinds of questions.
Tamil song quiz | Brain games tamil | Tamil riddles with answer | Tamil quiz
#tamilnostalgia #nostalgia #tamiloldsongs #trendingnow #funshow #gameshow #funnyshow #entertainment #sjanakisongs
For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
Visit our website at www.tamilnosta...
If you enjoyed watching this video, you might also enjoy these other episodes of Enna Paattu Paada:
• 80s and 90s Tamil Musi...
Series of talks on Tamil film music - exploring the various aspects of a song like orchestration, lyrics, singers etc. Also includes music reviews, memories and stories:
Follow our videos about The Maestro's Touch: Exploring Ilaiyaraaja's Musical Genius on: • The Maestro's Touch: E...
Facebook: / tamilnostalgia
Instagram: / tamilmusicquiz

Пікірлер: 43
@panandhp
@panandhp Ай бұрын
இன்றைய புதிர்களில் வந்த பாடல்களின் திரட்டு - kzbin.info/aero/PL6yxVRy5S6e8wyKGiGh1b09oe-mIQ3e4r
@ahamedmydeen1520
@ahamedmydeen1520 Ай бұрын
சொக்குப்பொடி வச்சிருக்கேன் மாமா என்ற பாடலில் பரவால்ல என்ற ஒற்றை வார்த்தை மூலம் மூலம்மொத்த ரசிகர்களின் நாடி பிடித்து பார்த்தவர் கல்லூரி பாட்டு போட்டியில் சிறந்த பாடகர் என்ற விருதை எஸ்பிபி க்கு வாதாடி வாங்கிக் கொடுத்தவர் தான் காதலிப்பதை வீட்டில் சொல்லாமலே தன் காதலனுக்கு அவர்களை வீட்டோடு காதலனுக்கே பெண்பார்க்க சென்றவர்சில்க் ஸ்மிதாசிணுங்கல் கண் போதையைதன் குரலில் கொண்டு வந்தவர்எஸ் ஜானகி
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
இசையரசி ஜானகி அம்மாவின் பாடல்கள் தொகுப்பு ப்ரியாஜியின் கைவண்ணத்தில் அற்புதம்.பங்கேற்பாளர்களும் உற்சாகமாகவே கண்டு பிடித்தனர்.நிகழ்ச்சி சிறப்பு.நன்றி.
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
அடுத்த வாரம் செம்ம..செம்ம Interesting, வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன், Thank U ji
@geethak2995
@geethak2995 Ай бұрын
Wonderful Show Priya ji! ❤🎉
@ratnamala1978
@ratnamala1978 Ай бұрын
New round super
@Vidhya5
@Vidhya5 Ай бұрын
சிறு வயதில் கேட்ட பல அரிதான பாடல்களை தங்கள் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் நினைவு படுத்தி கொள்வது இனிமை! நல்ல நிகழ்ச்சி!
@shankarnagarajan332
@shankarnagarajan332 Ай бұрын
This episode I could answer most of it. Including magic maestro question. Equal level participants today.
@sivakumarkandaswamy5761
@sivakumarkandaswamy5761 Ай бұрын
சபாஷ்! சரியான போட்டி 👌
@vasantarajagopalan9108
@vasantarajagopalan9108 Ай бұрын
Priya, your Music Show is fabulous , making Tamil film songs evergreen!
@ilk881
@ilk881 Ай бұрын
Very interesting.my favourite 🎉🎉🎉🎉songs today
@tsmuthu200
@tsmuthu200 Ай бұрын
Though I have heard songs from nenjil aadum poo ondru, the trivia was new to me. Thanks
@tsmuthu200
@tsmuthu200 Ай бұрын
Sudha a deserving winner. Great show by quiz master priya… one small trivia… Best season to visit Japan is the blossom season which comes in march - April. It is holiday season in Japan where people visit the country for the natural beauty. Sakura flowers are the highlight. Chinna poo chinna poo may be the only song in Tamil which is about this season…. Lovely song about a lovely country
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
இந்த வாரம் பங்கு கொண்ட மூவருமே கலக்கி விட்டனர், இசை தட்டை தூசி தட்டி கேட்பது போல இருந்தது, வாழ்க..வளர்க.. பிரியா ஜியின் திரையிசை கலைப் பணி
@priyaanand2831
@priyaanand2831 Ай бұрын
Very easy ma'am. I found all the answers on my own except that paatukku paatu because i know the movie but I didn't know the lyrics because i've not heard this song before. So I took help from google.
@tyagarajakinkara
@tyagarajakinkara Ай бұрын
Great show and question paper as always!
@bamashankar4890
@bamashankar4890 Ай бұрын
Sudha &veani congratulations 🎉🎉🎉🎉🎉 ❤❤❤
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 Ай бұрын
அருமையோ...அருமை...
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
வெள்ளைப் புறு ஒன்று அதிகாலை சுப வேளை
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
மூவரும் சிறப்பாக ஆடினர். வாழ்த்துகள்
@tsmuthu200
@tsmuthu200 Ай бұрын
Pottatha poottukkal was by Legendry director Mahendran. I came to know recently that this was by Bharathiraja. But movie was a big failure for its bold theme…
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
சிறு பொன்மணி
@kirubanaginir7506
@kirubanaginir7506 Ай бұрын
I scored all 3600😂😂😂
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
😀😀 you are a rockstar
@Tee3Wins
@Tee3Wins Ай бұрын
you sing well too.. with all lyrics...
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
கை வீசும் தாமரை
@Tee3Wins
@Tee3Wins Ай бұрын
Interesting songs.. .all played well... வராது வந்த நாயகன் - எங்க கல்யாண ஆல்பத்துல என்னோட introduction song 😊😊😊.. Pentagon shape la என்னோட தலை சுத்தி சுத்தி வரும் .. அஞ்சு தலை ராவணன் மாதிரி 😂
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
😂😂😂. The kalyana videos of those days
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
👍👍👍
@umamaheswari4625
@umamaheswari4625 Ай бұрын
காவிரியே, கவிக்குயிலே
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
பூவ எடுத்து ஒரு மாலெ தொடுத்து
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
வெட்டி வேரு வாசம்..நிலா காயுது
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
வராது வந்த நாயகன்
@Tee3Wins
@Tee3Wins Ай бұрын
எவர்க்ரீன் கூட்டணி... வீரத்தாலாட்டு படத்துல வர்ற 'படிக்கட்டுமா ..' தான் கடைசியா கூட்டணி சேர்ந்தது னு நினைக்கிறேன்
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Really! Should research on this and get it confirmed.
@jsrinivasan5287
@jsrinivasan5287 Ай бұрын
Veera thaalattu or Devadhai in Tamil.But according to Janakiamma suyamvaram a telugu movie song.
@ThiyaguRiswanth
@ThiyaguRiswanth Ай бұрын
In Rajasathan movie released in 1999 also she sang
@Tee3Wins
@Tee3Wins Ай бұрын
@@ThiyaguRiswanth Yes, I just watched the 'Machan' song.. Album was flop , never heard of this song before... Surprisingly, Chitra also sang a few lines in between.. odd combination.. He usually pairs Janaki-Shailaja, Suseela-Chitra when it comes to female duets
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
அவள் அப்படித்தானீ
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
கண்ணைத் தொறக்கணும் சாமி
@MuruKaiya-np5kb
@MuruKaiya-np5kb Ай бұрын
சிட்டாங் சிட்டாங் பாடல் அருண்மொழி இல்லயா
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
அக்மார்க் மனோ😅
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
கைவீசும் தாமரை..
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 10 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,6 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 6 МЛН
Enna Paattu Paada guess the tamil song game 80s special S3 Ep 07
38:28
Tamil Nostalgia
Рет қаралды 1,3 М.
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 10 МЛН